🔥🔥🔥🔥யாராலும் அசைக்க முடியாத வீரர் ராஜேந்திர சோழன் ஆவார் 🔥🔥🔥🔥
@Selva_17183 жыл бұрын
ஆடித் திருவாதிரையில், அருண்மொழி வர்மன் பெற்றெடுத்த புலி, மரக்கலம் பல செய்து ,களிறேற்றி கடாரம் வென்று, கங்கை கொண்ட சோழபுரத்தில் நல்லாட்சி செய்தவன் பேரரசர் இராஜேந்திர சோழன் 🔥❤️
@rajendranpappaiyan68983 жыл бұрын
ராஜேந்திர சோழன் திருநாமம் வாழ்க, வாழ்க. தமிழர், தமிழ் மன்னர்கள் புகழ் வாழ்க, வளர்க. 🙏🙏🙏❤️❤️❤️
@panrutimunicipality62112 жыл бұрын
Vera level
@florantegarcia3821 Жыл бұрын
I'm the descendant of Chola Dynasty in the Philippines , because my country parts of Chola dynasty Sri vijayan empire (Visayas Central Philippines )Filipino Visayana(bisaya tribes) The island of painted ones (tattoo warriors).Sri Rajamuda Lumay is descendant of Rajendra Chola Kings of Southern India(Tamil Empire).
@இராமணிமுடிசோழன்-ச4த3 жыл бұрын
சோழர்கள் போர் படையை படமா எடுத்தாள் இங்கு பல பாகுபலிகல் தெரித்து ஓடி விடும்
@karthikeyansathiyanathan60463 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
@aravindandhayalan49623 жыл бұрын
"பொன்னியின் செல்வன்" வருகிறது விரைவில் மணிரத்னத்தின் இயக்கத்தில்.
@cjk92113 жыл бұрын
@@aravindandhayalan4962 இஷ்டத்திற்கும் கதையை கெடுக்காமல் படம் எடுக்கவேண்டும்
@VijaykmVijaykm-ud7fp2 жыл бұрын
🤔🤣😂
@ajithar75902 жыл бұрын
@@aravindandhayalan4962 it's novel..40% true story..60 % karpanai...nandhini character karpanai Yana character...
@saraswathimuthuaayaan75273 жыл бұрын
ராஜராஜசோழன் ராஜேந்திர சோழன் இவர்களுடைய வரலாரைபாகுபலிமாதிரிபடம்எடுத்தால்சிறப்பாக இருக்கும்
@introvertboyedith46383 жыл бұрын
Ponnyin Selvan comming
@karthikeyansathiyanathan60463 жыл бұрын
👍👍👍💯💯💯
@dailynewfuns3 жыл бұрын
சகோ பாகுபலி படம் ஒரு சின்ன கதையா சொல்ல முடியம் ,படமா எடுக்க முடியம், ஆனா ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் படம் எடுக்க புதுசா ஒருத்தன் பொறந்துதான் வரனும் சகோ.ஏனேனன்றால் அது ஓர் சகாப்தம்.படம் எடுப்பது கடினமான வேலை. 😍😍
@@introvertboyedith4638 it's not fully original story ....
@karthik.p25312 жыл бұрын
ஆதித்த கரிகாலனின் மறு ஜென்மம் இராஜேந்திர சோழன் என்று நினைககின்றேன்
@mrwickysgamer3 жыл бұрын
Rajander chola is mass😍
@rajendranramalingam24483 жыл бұрын
What a great Tamil emperor
@SHRI-d7s3 жыл бұрын
இராஜேந்திர சோழன் தனது மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் நிஜபாகுபலி இராஜராஜ நரேந்திர சோழனுக்கு மணமுடித்ததாக கல்வெட்டு கூறுகிறது...
@IndrakshiPeedam3 жыл бұрын
கலிங்கம் என்பது வெறும் ஒரிசா மட்டுமல்ல, இன்றைய ஒரிசா, மேற்கு வங்காளம் மற்றும் பங்களா தேசம் ஆகும்
@malailakshana49353 жыл бұрын
ராஜேந்திர சோழனின் வரலாறு மிக அருமை இதுபோன்ற பல வரலாற்று பதிவுகளை எதிர்பார்க்கிறோம் மிக்க நன்றி
@muthusagai98843 жыл бұрын
சோழனின் பயணம் உயிர்த்துடிப்புள்ளவை மனம் வியக்கிறது
@sasmitharaghul81302 жыл бұрын
நன்றி முதல்வர் அய்யா அவர்கள்.தழிழனின் பெருமை உலகின் பல நாடுகளில் வாழும் மக்களுக்கு சேர்க்க வேண்டும் வாழ்த்துக்கள்
@ganeshganesh17622 жыл бұрын
Karumanthiram
@viswanathan00743 жыл бұрын
உண்மை 💯💯
@kajafunlyinfo79153 жыл бұрын
அண்ணே பாகுபலி என்கிற ஓரு ஆலே இல்லை அண்ணே அவனை எம் தமிழ் மாமன்னர்கள் உடன் ஒப்பிடவோ பயன் படுத்த வேண்டாம்.....
@SHRI-d7s3 жыл бұрын
துலுக்கன்களுக்கு ஹைதர்அலி தான் மன்னன்..
@Yasar97893 жыл бұрын
@@SHRI-d7s sanghi
@SHRI-d7s3 жыл бұрын
@@Yasar9789 நீ துலுக்கன் தானே....
@mekalamunikumari97553 жыл бұрын
Bahubali _,(komadeshwar) statue at Shravanabelakola Haasan district Karnataka State!!
@ezandhamizanjamapgroup21533 жыл бұрын
பாகுபலிய சோழர்களோட compare பன்ற அளவுக்கு நம்ம வரலாறு கேவலமா போய்டுச்சுல...... நம்ம எல்லாரும் வெட்கப் படனும் டா
@manninmarabhu53583 жыл бұрын
ஒரு கற்பனை பாத்திரத்தோடு உண்மையான மன்னனோடு ஒப்பீடு செய்வது தேவையில்லையே.
@Anonymous-mw8uf Жыл бұрын
Correct, மிக சரியாக சொன்னீர்கள்
@azizcoker3183 жыл бұрын
நன்றி ஐயா
@karthik.p25312 жыл бұрын
வட இந்தியர்கள் தங்கள் மன்னர்களை போற்றுவது போல் தமிழர்கள் தங்கள் மன்னர்களை போற்றவில்லை
@SamySamy-qq2pq2 ай бұрын
முழு இந்யாவையும் மற்றும் அண்டைநாடுகளையும் தன் ஆட்சிக்கு உட்படுத்தி ஆன்ட மன்னன் ராசேந்திரன் புகழ் வாழ்க
@gora25663 жыл бұрын
Chozham vellum! Chozham vellum! Pullarikkuthu pa 😍😍😍😍😍
@balabas17023 жыл бұрын
ஐம்பத்துக்கும் மேற்பட்ட நாடுகளின் நாடுகளின் தலைநகராக விளங்கியது கங்கை கொண்ட சோழபுரம்
@VijaykmVijaykm-ud7fp2 жыл бұрын
Gangai konda cholan Ithuku Ena artham sollamudiuma?
@-trustonlinebusiness41163 жыл бұрын
சேர சோழ பாண்டியர் மூவேந்தர்கள் தமிழ் இன மன்னர்கள். சேரன் தமிழ் இன மன்னன். கேரளம் மலையாள மொழி தமிழில் இருந்து பிரிந்தது கி.பி 1500 களில்...
@97890530033 жыл бұрын
Quilon Syrian copper plates age is 849/850 CE Malayalam script Arul moli Varman era 985 - 1014 CE all Dravidian language born from Tamil all Dravidian people share same DNA 🧬 so South Indians are Dravidian Stocks ☝🏾
@dhanrajthangam96153 жыл бұрын
@@9789053003 dravidan word use. Panrathu North Indians than nama epovum tamilan than
@Ninja-yz3sw3 жыл бұрын
@@dhanrajthangam9615 You are right. They used Davidan to call us and we used Ariyan to call them.
@97890530033 жыл бұрын
Who were the Asuras, the Nagas, the Dasas and the Dravidas? What were, if any, the racial and linguistic differences between these classes of people? Dr Ambedkar reflects with scholarly insight in ‘The Untouchables: Who were They and Why They Became Untouchables’ don’t read watsapp forwards whole Indians are Nagas by DNA classification North Indian mixed with Persian people during steph migration
@அணையாவிளக்கு-ழ5த3 жыл бұрын
@@9789053003 வந்தேறி பயளுக தமிழ்நாட்டை அபகரிக்க பயன்படுத்திய வார்த்தை தான் திராவிடன் நாங்க எப்பவுமே தமிழன்டா
@mohanRaj-bw7vc3 жыл бұрын
நல்ல ஒரு தகவலுக்கு நன்றி நண்பா
@t.vijayanandant.vijayanand15472 жыл бұрын
Super nanpa
@SIVACHOLATAMILAN3 жыл бұрын
ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன் அதிக அளவில் பதிவு போடுங்க ஆனா பழைய தகவலை மீண்டும் பேசாமல். புதிய தகவல் தேடி பேசுங்கள் அண்ணா 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 சோழம் வெற்றி பெற வேண்டும் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@bkanch2 жыл бұрын
Very good screen play for next Tamil historical fiction movie!! They should take this as a movie
@Dharmadhev2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு👏👏👏
@rajanadar93193 жыл бұрын
சனாதன தர்மத்தை கான்டி வாழ்ந்தவர்,ராஜ,ராஜ சோழர் என்பதில் பெருமை கொல்கிறன் நான்...
@kwarriors88482 жыл бұрын
Rajendra chola captured more than 10foreign countries like Madagaskar, srilanka, Bangladesh, Myanmar, Thailand, Cambodia, Laos, Vietnam, Singapore, indonesia, Malaysia, Phillipines, Sumatra island, Maldives 🔥🔥 in india he captured states like tamilnadu,Kerala, Karnataka,telungana, Andra Pradesh, jharkhand 🔥🔥❤️❤️ chattisgarh,Bengal,Bihar,odisha Andaman Nicobar Island, lakshadweep island 🏝️🔥
@florantegarcia3821 Жыл бұрын
Philippines is a part of Chola Dynasty(Sri vijayan Empire)Sri Rajamuda Lumay.
@traveler23062 жыл бұрын
wonderful sir. nice video lots of information.
@maharaja4633 жыл бұрын
செம சகோதரர் தொடரட்டும் உங்கள் பயணம்
@babycool1563 жыл бұрын
Onga speech supper bro I like it nise timing. nalla vilakkam 👍
@ramkumarramakrishnan43893 жыл бұрын
சிறந்த பேச்சு
@saravanansivasankaran39003 жыл бұрын
இராஜேந்திரன்தான் நிஜமாவா பாகுபலி.
@mr.karthik.3 жыл бұрын
ராஜேந்திர சோழன் உண்மை பெயர்.. மதுராந்தகன்
@aravindram213 жыл бұрын
உத்தம சோழன் தான் மதுராந்தகன்
@mahendhiranran36603 жыл бұрын
Real name அருள்மொழிவர்மன்
@mahendhiranran36603 жыл бұрын
@@aravindram21 இது அவர் புகழ் பெயர்
@aravindram213 жыл бұрын
@@mahendhiranran3660 arulmozhivarnam is Raja Raja chozhan
@SHRI-d7s3 жыл бұрын
@@aravindram21 மதுராந்தகம் ஏரியை உருவாக்கிய தெலுங்கு மரபு உத்தமசோழனே மதுராந்தக சோழன்....
@brindha93403 жыл бұрын
Very clear explanation ..good voice and great tamil pronunciation
@bharathiramesh19133 жыл бұрын
S
@sivaprasanth31012 жыл бұрын
👍🎵
@thilagamvelmurugan50332 жыл бұрын
Raja raja cholan and our son Rajendra cholan is great Your video is true and thanks for you 🙏
@kumarvlog34483 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@hemalatha-el7yn3 жыл бұрын
சிறப்பான பதிவு அய்யா
@mgrajaram26583 жыл бұрын
Great amazing ro see listening greatest history realize aim achieve successful til live👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvaganesanlr77463 жыл бұрын
தமிழ்நாடு பாடநூல் கழகத்தில், ஒரு பாடமாக தமிழ்த்தாயின் தங்கமகன் வரலாற்றை சேர்க்க வேண்டும். பல மொழிகளில் எழுத்தாளர்கள் வரலாற்றை எழுத வேண்டும். படமாக எடுக்கும் போது, ஹாலிவுட் நிறுவனத்துடன், இங்குள்ளவர்களும் இணைந்து, பல மொழிகளில், பிரமாண்டமான முறையில் தயாரித்து வெளியிட வேண்டும். இந்த உலகமே கண்டு வியக்க வேண்டும்!
@VijaykmVijaykm-ud7fp2 жыл бұрын
Mmm 🤣
@k.bsurya52813 жыл бұрын
தப்பு ராஜ ராஜ சோழருக்கு இன்னொரு மகன் உண்டு அது விக்கரம சோழிவரையன் அரையன் ராஜ ராஜன் அதை போல் அவருக்கு ஒரு மகளும் உண்டு
@nishamohamed77553 жыл бұрын
PS 5.O squad 👍👍
@k.bsurya52813 жыл бұрын
@@nishamohamed7755 😀
@narayananraji28873 жыл бұрын
இரண்டு மகள்
@viraltrendset3 жыл бұрын
விக்கிரமசோழ சோழியவரையனாகிய அரையன் ராஜராஜன் என்பவர் ராஜராஜரின் மகன் அல்ல. ராஜேந்திர சோழரின் வடநாட்டுப் படையெழுச்சிக்கு முக்கியத் தளபதியாக இருந்து வெற்றிதேடித் தந்தவர். மேலும் ராஜராஜருக்கு மூன்று மகள்கள் உண்டு.
@k.bsurya52813 жыл бұрын
@@viraltrendset ராஜன் ராஜன் மகன் இல்லை என்றால் ராஜ ராஜன் என்ற பெயர் அவர் பெயரின் பின்னால் இருக்கிறது அது மட்டுமின்றி விக்ரம் சோழியவரையன் அரையன் ராச ராசன் என்ற பெயர் கடாரத்து போரிலும் அவர் பெயர் இருக்கிறது அதில் பல தளபதிகளின் பெயரில் ஒன்றாக இருக்கிறது ஆனால் அதில் இவர் பெயர் மட்டும் ராஜ ராஜன் என்று இருக்கிறது நீங்கள் சொல்வது போல் பார்த்தாலும் ராஜேந்திரன் என்று தான் இருக்க முடியும் ராஜ ராஜன் என்று இருக்க முடியாது அல்லவா
@sivac273 жыл бұрын
தம்பி காவேரி டீவி.... மாமன்னர் இராஜேந்திர சோழனின் இயற்பெயர் " மதுராந்தகன்" இதன் பொருள் " மதுரைக்கு காலன் " ... பட்டம் சூட்டும் பொழுது இடப்பட்ட பெயரே ராஜேந்திர சோழன்... அதன் பொருள் "இந்திரனுக்கும் அரசன்"... தயவுசெய்து தவறான தகவல்களை பகராதீர்கள்.. வாழ்க எமது உலகம் வென்ற சோழன் ராசேந்திரன் புகழ்.. RAJENDRA CHOLA THE GREAT # 🙏 நன்றி சரித்திர எழுத்தாளர். பாரதிகா
@VeniKrishna-pz9lv3 жыл бұрын
Video paruppathukku munnaidye like because. Tittle ... Rajendra chola en munnon ...
@sakthiveerappa54503 жыл бұрын
சிறப்பு
@tharanivelu42993 жыл бұрын
Vera level bro
@savage-vf2gp3 жыл бұрын
Yes definitely we have to celebrate Raja Raja cholan. Just look at the Marathi's, where ever they are, irrespective of their caste they all come together and celebrate "Chatrapati Sivaji mahraj". Similarly we Tamizhs should celebrate It as a Arasu vizha... Thankyou 🤝
@aravindandhayalan49623 жыл бұрын
Well said.
@rajendranramalingam24483 жыл бұрын
I agree even his father should have one
@p.sureshkumar2093 жыл бұрын
இதே மாதிரி மற்ற இரண்டு தமிழ் மன்னர்களான சேரர்கள் மற்றும் பாண்டியர்கள் பற்றியும் பேசுங்கள்
@rmahendran82072 жыл бұрын
Speech super 👌
@dailyvideos.26113 жыл бұрын
இராஜேந்திரனின் தாயார் ராஜராஜன் இறந்த பிறகும் வாழ்ந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன.... நந்திபுரத்து நாயகி காவிரிமைந்தன் போன்ற வரலாற்று நாவல்களில் சுவையை கூட்டுவதற்காக வானவன்மாதேவி இறந்ததாக குறிப்பிட்டிருப்பார்கள்.ஆனால் அவர் ராஜராஜன் இறந்த பிறகும் வாழ்ந்திருக்கிறார்..!
@boopathys54293 жыл бұрын
நம் சகோதர்களிடம் ஒப்பீடு தவிர்கலாமே
@sudarshanramachandran87783 жыл бұрын
Sir iam reading about gangai konda cholan book by writer balakumaran very amazing book
@mageshkumar26413 жыл бұрын
Vazhuthugal Veera. I know you are a such a talented person in RJ & VJ and finally you made it. I'm so proud of you 👍
@saravanansivasankaran39003 жыл бұрын
ஆம்,ராஜேந்திர சோழன் கங்கை ஙொன்ட சோழபுரம் அருகே காடுகளை வெட்டி படைகளை நிலை கொண்ட இடம்தான் இன்று காடுவெட்டி என்றும் படைநிலை என்றும் ஊர்களாக மாறி ராஜேந்திரன் வரலாற்றில் கலந்துள்ளன.
@ranganathajothie8073 жыл бұрын
Very good news brother JAI HIND
@Sathishkumar-zy4cn3 жыл бұрын
Waiting for lot of videos
@Geographyexploreintamilnadu3 жыл бұрын
நல்ல பதிவுகளை தொடர்ந்து சொல்றிங்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@om24733 жыл бұрын
Excellent 👌👌👌👌
@ghillivasanthkrishnagiri87463 жыл бұрын
Rajendra Cholan 😈💥🐅
@hariramkumar53703 жыл бұрын
King of cholan a great
@santhoshraina82503 жыл бұрын
Waiting for nxt video 😍😍😍😍😍😍
@dineshm3423 жыл бұрын
Super😍😍😍😍
@aravindhan9813 жыл бұрын
Nice
@harikarikaalan97293 жыл бұрын
உண்மை 👍
@nagarajanerode2 жыл бұрын
He is the Emperor of Indian ocean
@bharathimohan79732 жыл бұрын
👍
@medistarmedicalsystems19893 жыл бұрын
Super explanation
@shunmugaveloo83113 жыл бұрын
Excellent excellent information bro ❤🥰✌🙏🇲🇾
@mass_vfx25003 жыл бұрын
Waiting... 😍
@ஆனந்தன்ஆனந்தன்-ய2ர3 жыл бұрын
Super
@rajakodik31953 жыл бұрын
Excellent job
@manomanishanmugam54242 жыл бұрын
Great effort…keep it up bro🙏 You should do more research on the ancient Malay history too because it is very much connected to Rajendra Chola’s victory of how he made a master plan to conquer South East Asia:- - Rajendra Cholan was the first king to build big warships to sail across the Indian Ocean -Rajendra Cholan was a fearless king who took his troops including elephants and horses and they sailed across the Indian Ocean to conquer other all the countries in the South East Asia. -Rajendra Cholan was the first King to form the Srivijayan Empire and started the very first Hindu Kingdom outside of India. 1. He captured Acheh, in Sumatra and turned it into the most ancient Hindu city in South East Asia. Bandar Ache was located the at the tip Indian Ocean and the most important entry point to Eastern Asia. 2. Rajendra Cholan became the ultimate ruler of Indonesia and started the Srivijayan empire! 3. His son, Parameswaran became the most important king in Palembang, Sumatra and he was the first king of Singapore, he found and named the island as Singapuram. 4. Parameswaran was the first king of Malaya, he found Melaka and made it the first Entreport City of the Indian Ocean. Melaka was the centre point for trades between the West and the East. Salute King Parameswaran. 🙏 I am very proud to be one his descendants in 🇲🇾 A lot more victories made by Rajendra Cholan and his descendants. We must feel proud of our kings🤴 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandrasekard25763 жыл бұрын
Bahubali is a imagination. Don't compare with rajendra chola. Don't degrade chola.
@r.aakash10633 жыл бұрын
Yes bro
@mekalamunikumari97553 жыл бұрын
@@r.aakash1063 But. Bahubali statue in Shravanabelakola Haasan district Karnataka State. How??
@nikhari952 жыл бұрын
@@mekalamunikumari9755 That's a different king Baahubali. It's not related to the movie character.
அதான் budget ல நெறய நிதி ஒதுக்கி இருக்காங்களே, பொறுத்திருந்து பார்ப்போம் 😍😍😍
@santhoshraina82503 жыл бұрын
கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்து 😎😎😎😎😎😎😎😎😎
@RajkumarR-st9jc Жыл бұрын
Ethu than tamilan thalainemerthu nelvan avan tamilan 🐅
@arunmech86883 жыл бұрын
ராஜராஜ சோழனுக்கு ஒரு மகன் இல்லை நண்பா இரண்டு மகன்கள் இரண்டாவது மகனின் பெயர் விக்ரம சோழ சோழிய வரையன் அறையன் ராசராசன் பிற்காலத்தில் அவர் மாமன்னர் ராஜேந்திர சோழன் அவர்களின் படைத்தளபதியாக இருந்து சோழ தேசத்திற்கு மேலும் பலம் சேர்த்தார் இவருடைய தலைமையில் எண்ணற்ற போர்கள் நடந்துள்ளது
@abhiabi97342 жыл бұрын
Really? yethula bro read paninga .. Mean book?
@cjk92112 жыл бұрын
@@abhiabi9734 read panninga......is this tamil?
@ramankv77173 жыл бұрын
கருப்பு நிறம் துக்கத்தை குறிக்கும் தமிழன் சோகத்திலேயை இருப்பவனா.
@prataprajan16733 жыл бұрын
Black kali.......
@கொழம்புகரண்டி3 жыл бұрын
அதற்க்கு பகுத்தறிவாளன் என்று மற்றும் ஒரு அடையாளம் இருக்கு நண்பா
@johnsonm91013 жыл бұрын
Karuppu salami dress
@PraveenKumar-gb3hr2 жыл бұрын
🔥🔥🔥 ...என்னை பொறுத்தவரை சோழர்களிள் தலைசிறந்தவன் கரிகாலன் அல்ல ராஜராஐ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கங்கை கொண்டான் கடாரம் வெண்ரான் 🔥🔥🔥
@rahuljeswin.g69413 жыл бұрын
Great
@saibaba1722 жыл бұрын
🌹🔥🙏🏼
@suvithaselva12843 жыл бұрын
👌👌
@மூவேந்தர்படை-ள5ற3 жыл бұрын
Naam Tamilar Malaysia 100% support..Chola Payanam Thodarum..
@thiyagubala39733 жыл бұрын
நாம் நாடார்
@rajendranramalingam24483 жыл бұрын
Amam nanba
@jayarajjayaraj33363 жыл бұрын
வாயில் வடை சுடத் தான் லாயக்கு
@Hari_08213 жыл бұрын
Talk about Pandyans. Please🙏
@ffarmy43263 жыл бұрын
Cholans are great than pandyas thambi.
@Hari_08213 жыл бұрын
@@ffarmy4326 no Pandyas history gone inside the ocean with lemuria. பண்டியர் means பண்டைய மக்கள்/பழமையான மக்கள். Pandyas grown Tamil , so don't disrespect Tamil language's father. (Pandya king's daughter is Tamil).
@Hari_08213 жыл бұрын
@@str1072 In common nagas are great . Each ans every Tamil in great but Pandyas the பண்டையர்கள்(ancient people) are the oldest to be known.
@Hari_08213 жыл бұрын
@@str1072 Pandyas are the oldest tamil dynasty. Pandya means pandaya - ancient. Even Shiva is a Pandya King and it is said he is the first king of Pandyas in 1st Sangam or maybe older. Ravana is a descendent of Shiva so Ravana is called as Ravana Eshwar.
@ThamizhiAaseevagar3 жыл бұрын
மூவேந்தர்கள் நம் முன்னோர்கள்.அவர்கள் அனைவருமே மிக பெருமைக்குரியவராவார்கள் தான்.இதில் யாரையும் ஒப்பிட்டு பேசுவது தவறு.அவர்கள் இல்லையெனில் நாம் இல்லை.அவர்களுக்கு பெருமை சேர்க்கவில்லை என்றாலும் பராவாயில்லை, ஒப்பிட்டு பேசி சிறுமைபடுத்த வேண்டும்.🙏
@rajeshmathew55373 жыл бұрын
ராஜேந்திரன் சோழன் தம்பி விக்கிரமன் அரை என் ராச ராச சோழன் இவர் தான் நறிய படை வொன்றவன் ராஜேந்திரன்க்கு படை தளபதி
@vettrivel19842 жыл бұрын
அது பிரகதீஸ்வரர் இல்லை. பெருவுடையார்....சிவன்....
@ragavan82002 жыл бұрын
இயல்பான விளக்கம் தெளிவான சொல்லாற்றல் எந்த நிலையிலும் அயர்ச்சி ஏற்படுத்தாத இக் காணொளி நன்று
@nvelayutham95813 жыл бұрын
பாகுபலி ஒரு கற்பனை பாத்திரம் வரலாற்றோடு ஒப்பிடுவது தவறான கருத்து
@baimbay98663 жыл бұрын
I like iam from burma tamil
@snpoopathi69633 жыл бұрын
👍👍👍👍👍
@amazonwarriors18173 жыл бұрын
good narration 👍👍 watching from kerala
@hariharannarayanan63812 жыл бұрын
I would say rajendra cholan and karikala cholan are great warriors of chola. There are other chera and pandian who have been great as well very proud but we lost their history by not having there life details added in our history curriculum in text books for students to know.
@florantegarcia3821 Жыл бұрын
Both Fearless warriors Commander in Chief of Chola Dynasty Empire Military.
@sabarithasan85082 жыл бұрын
Anna thamila fulla history padikka app name sollu pls ...
@mugunthanmugunthan5753 жыл бұрын
Jayamkodam ♥️
@r.aakash10633 жыл бұрын
I'm kattumannar koil
@mdhileeban75713 жыл бұрын
Bro we will see that seen in UPCOMING PONNIYIN SELVAN IN 2022...🔥🔥
@kumaresan-yz1ob3 жыл бұрын
அறுமை நன்றி வணக்கம்
@artskingvfx3 жыл бұрын
Sunday disturbers arunprasath anna PonniyinSelvan 3.0 story very detailed ah war explain panni iruppar