WINDMILL மேலே என்ன இருக்கும்? தமிழில் விளக்கம் - What is at the top of the windmill?

  Рет қаралды 800,769

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

Күн бұрын

Пікірлер: 1 500
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
நமது சேனலின் காணொளிகளை தொடர்ச்சியாக பார்க்க SUBSCRIBE செய்து கொள்ளுங்கள். youtube.com/@rajeshinnovations?si=VkqVboYRgDzuPDhb
@elangovanr1236
@elangovanr1236 2 жыл бұрын
மிக மிக உபயோகமான தகவல்களை நேரடி காட்சியின் வாயிலாக காட்டியதற்காக உங்களுக்கு நன்றிகள் இந்த தகவல்கள் பள்ளி மாணவர்களுக்கே மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அற்புதம் மீண்டும் நன்றிகள்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🙏🙏🙏 youtube.com/@rajeshinnovations
@aravindasamym2762
@aravindasamym2762 2 жыл бұрын
Love you brother semma
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
❤️❤️❤️⭐⭐⭐
@msw1174
@msw1174 2 жыл бұрын
எப்படி உபயோகிப்பிங்க?
@rasigan97
@rasigan97 2 жыл бұрын
Poda sunni
@prakashpriyan3915
@prakashpriyan3915 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. நானும் இந்த காற்றாலை மின் உற்பத்தியில் இரண்டு ஆண்டுகள் தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் (2007-2009 ) வேலை செய்துள்ளேன். இந்த காணொளி மீண்டும் பழைய நினைவுகளை தூண்டிவிட்டது. நன்றி. ❤❤❤🙏🙏🙏🙏🙌🙌🙌
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@sivanbala...156
@sivanbala...156 11 ай бұрын
Work en bro continue pannala
@alovetech5441
@alovetech5441 5 ай бұрын
Anna intha velaiku poganum na enna qualification Anna sollunga anna
@fazilfazil1567
@fazilfazil1567 4 ай бұрын
20:40
@sivansaravanan-y6r
@sivansaravanan-y6r 3 ай бұрын
Anna tenkasi district vacancy erukutha
@jaganv9667
@jaganv9667 2 жыл бұрын
உண்மையாகவே அந்த இரண்டு தொழிலாளர்களுக்கும் பெரிய பரந்த மனசு நன்றி 🙏🙏🙏🙏🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🙏🙏🙏 youtube.com/@rajeshinnovations
@AnviAish
@AnviAish 5 ай бұрын
வீடியோ எடுத்து மக்களுக்கு விளக்கி கூறினார்கள் அவங்க இரண்டு பேருக்கும் மனமார்ந்த நன்றிகள்!🙏❤️ முயற்சி எடுத்த தங்களுக்கு வாழ்த்துக்கள் Sir..💐💐
@sarrveshsk8101
@sarrveshsk8101 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவுகள். இவர்களைப் போன்ற அறிவார்ந்த உழைப்பாளர்களால் தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் எங்கள் பாரத தேசம் வலிமையுடன் முன்னேறி வருகிறது. வாழ்க வளமுடன் 🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@sarrveshsk8101
@sarrveshsk8101 2 жыл бұрын
@@Rajeshinnovations 🙏🙏🙏🙏🙏🙏
@ajithkumart1831official
@ajithkumart1831official 4 ай бұрын
வாழ்க தமிழ் என்று சொல்லலாமே
@Rajesh_TN55
@Rajesh_TN55 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. ஒரு பெரிய நன்றி ராஜேஷ் அவர்களுக்கும் முத்துகிருஷ்ணன் மற்றும் விஜய் அவர்களுக்கும். தமிழோடு எக்ஸ்ப்ளனேஷன் கேட்பதற்கு மிகவும் அழகாகவும் புரியும் வண்ணம் இருந்தது. படிக்கும் மாணவர்களுக்கும் டெக்னிக்கலா பணிபுரிவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல பதிவினை கொடுக்கும் திரு ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி.
@TP-fr7sv
@TP-fr7sv 2 жыл бұрын
அருமையான பதிவு! காத்தாடில கரண்ட் வருது என்றளவில் மட்டுமே நம் புரிதல் இருந்ததை பல மடங்கு அதிகரித்தது. 30டன் எடையுள்ள மில்லில் வேலை செய்வதை அதற்கான அவர்களின் உழைப்பு என அனைத்தும் பிரம்மாண்டம். அவர்களின் ஆர்வமும், ஒத்துழைப்பும் உங்கள் வீடியோ மூலம் எங்களுக்கு அறிவுபூர்வமான தகவல்களுடன் ஆச்சரியத்தையும் அளித்தது. இதற்காக நீங்கள் எடுத்த முன்னெடுப்பு பலருக்கும் அறிவுபூர்மாக உதவலாம். பாராட்டுகள்.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 youtube.com/@rajeshinnovations
@sivaoninternet
@sivaoninternet 2 жыл бұрын
ரொம்ப நாளா இந்த வீடியோ எதிர்பார்த்தேன்... இப்போது இந்த வீடியோ பார்த்தது மகிழ்ச்சி... ரொம்ப அருமையா விளக்கம் அளித்த நண்பருக்கு வாழ்த்துகள்...
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝
@parthibanperumal8716
@parthibanperumal8716 2 ай бұрын
டீம்வொர்க்காக அருமையான விளக்கங்குளுடன் விழக்கமளித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் மிகமிக நன்றி சூப்பர்சல்யூட்
@rajabavai7554
@rajabavai7554 13 күн бұрын
அருமை நெறைய தகவல்களை தெரிந்து கொண்டோம் நன்றி அண்ணா 💪
@sundaralingamabi
@sundaralingamabi 2 жыл бұрын
நீண்ட நாள் தெரிந்து கொள்ள நினைத்த சந்தேகங்கள்.... மிக மிக நேர்த்தியாக விளக்கிய அன்பு உன்னங்களுக்கு மிக்க நன்றி...
@somasundarabarathy
@somasundarabarathy 2 жыл бұрын
Wind mill அழகான சுட்டிக்குழந்தை அசுரன் அதிக அளவு செலவை உட்கொள்ளும் பயனுள்ள கண்டுபிடிப்பு இவ்வளவு எடை கொண்ட இரும்புகளை கொண்ட குழந்தை என்பதை கனவிலும் நினைக்கவில்லை அருமையான விளக்கம் மிக கடினமான பொறுப்பு உயிரை பணயம் வைக்கும் பயணம் ராஜேஸ் மிக நேர்த்தியாக அழகாக எல்லோருக்கும் புரியும்படியாக விளக்குவது ஆச்சிர்யம் அளிக்கிறது வாழ்த்துக்கள் சகோ
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@ajithkumar999
@ajithkumar999 5 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்களை தமிழில் கிடைக்க வைத்ததற்கு நன்றிகள் பல
@raghumarem3734
@raghumarem3734 2 жыл бұрын
அருமையான விளக்கம். காற்றாலை பற்றி அறியாதவர்களுக்கும்.பாமரரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு விளக்கம் கொடுத்த திரு.முத்துகிருஷ்ணன்.திரு.விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இது போன்ற மரபு சாரா ஆற்றலை மேலும் மேலும் வளர்ச்சி அடையவும் உங்களின் திறமைகளை நாட்டிற்கு அர்ப்பணிப்பு பணியையும் கண்டு மனம் பூரிப்பு அடைகிறது.வருங்கால பாரதத்தின் வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் மாசடையாமல் இருப்பது, மரபுசாரா ஆற்றல் வளர்ச்சியில் தான் உள்ளது.ஓங்குக உங்கள் பணி.இத்துடன் சிறிய வேண்டுகோள்.வளி ஆற்றலிற்கு போக மீதமுள்ள இடத்தில் ஒளி ஆற்றலும் உற்பத்தி செய்ய முயற்சி செய்யலாமே?.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐 youtube.com/@rajeshinnovations
@DhanaBalan-qe1qn
@DhanaBalan-qe1qn 4 ай бұрын
காற்றாலை பற்றி விளக்கம் கொடுத்த திரு முத்து கிருஷ்ணன் திரு விஜய் அவர்களுக்கு நன்றி
@kamatchistudios
@kamatchistudios 2 жыл бұрын
வீடியோவில் பார்க்கும் போதே பயமாக இருக்கிறது அவர்கள் எப்படித்தான் வேலை செய்கிறார்களோ
@RamSankat-o3y
@RamSankat-o3y 5 ай бұрын
வந்துபாருங்க எங்க வேலைய
@shasijeen
@shasijeen 2 жыл бұрын
நன்றி ராஜேஷ் அண்ணன்🙏🏿 மற்றும் முத்துகிருஷ்ணன் விஜய் அவர்களுக்கும் உங்கள் நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி விளக்கியதுக்கு நன்றிகள் பல. கனடாவில் இருந்து சசி 🙏🏿
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
திரு சசி அவர்களை அன்போடு வரவேற்கிறோம்💐💐💐
@kooyalraj208
@kooyalraj208 2 жыл бұрын
முத்துக்கிருஷ்ணன் மற்றும் விஜய் அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி. ராஜேஷ் அவர்களே ஒரு நல்ல பயனுள்ள தகவலை வீடியோ மூலம் வழங்கியதற்கு நன்றி. தொடரட்டும் உங்கள் சிந்தனை வளரட்டும் உங்கள் வீடியோ.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🙏🙏🙏
@parameshs7240
@parameshs7240 2 жыл бұрын
மிகவும் வித்தியாசமான முறையில் ஒரு கானொளி. உங்கள் முயற்ச்சி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள். மேலும் கடுமையான வேலை பழுவிற்கு இடையில் விளக்கம் தந்து தெளிவுபடுத்தியவர்களுக்கும் நன்றிகள் பல. உங்களை மிகவும் பாராட்டுகிறேன் 💐🙏🙏🙏🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🙏🙏🙏
@balajisp5960
@balajisp5960 2 жыл бұрын
Super experience and hats off to the engineers and thanks for your thought to explain about the windmill function.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@snhajamohideenaccudr2275
@snhajamohideenaccudr2275 2 жыл бұрын
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான அவசியமான பயனுள்ள பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி சகோதரரே உங்களுக்கும் இந்த பதிவுக்காக உதவிய மேனேஜர் அவர்களுக்கும் அவருக்கு உதவிய சகோதரர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் இந்த பதிவு வளர்ந்த வளருகின்ற அனைத்து விஞ்ஞானிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சல்யூட்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@gopalkrishnan8411
@gopalkrishnan8411 2 жыл бұрын
மிகவும் உபயோகமான தகவல் கொடுத்த ராஜேஷ் இன்னோவேஷனுக்கு நன்றி.. அது போல அங்கே வேலை செய்யும் மேனேஜர் மற்றும் டெக்னீசியனுக்கு கோடான கோடி நன்றி பாதுகாப்பாக வேலையை தொடருங்கள்....
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@msprvprakash2863
@msprvprakash2863 Жыл бұрын
மிகச்சிறந்த அரியதொரு காணொளி... சிறப்பான முறையில் படம் பிடித்தது காட்டிய உங்களுக்கும் புரியும்படி விளக்கங்கள் கொடுத்த சகோதரர்களுக்கும் நன்றிகள் பல... உங்களது இந்த வேலை என்பது கடினமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்... ஆனால் இவ்வளவு கடினமாக இருக்கும் என்பது உங்களது பகிர்வின் மூலமாக அறிந்துகொண்டேன்.. உங்களது ஆர்வமிக்க இந்த வேலைக்கு வாழ்த்துக்கள்
@iskconbang
@iskconbang 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி தெளிவாக சொன்ன இரண்டு அண்ணாவும் மிக்க நன்றி.. இவரது பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤
@arulraja9710
@arulraja9710 2 жыл бұрын
16:53 விஜய் அவர்களின் குரல் அந்த அடர்த்தியான காற்றிலும் மிகத்தெளிவாக இருந்தது சிறப்பு.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍 youtube.com/@rajeshinnovations
@sasikumar656
@sasikumar656 9 ай бұрын
மிகவும்‌ வியந்து‌ பார்த்தேன்‌ பொறியாளருக்கும்‌ நெறியாளருக்கும்‌ வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@murugesank1349
@murugesank1349 2 жыл бұрын
இதுவரை பார்த்திடாத அருமையான வீடியோ காட்சிகள். அதற்குக் காரணமாக இருவருக்கும் மிக்க நன்றி..!
@Shivasuriyan.B
@Shivasuriyan.B 2 жыл бұрын
Sir In your last video itself, you achieved your greatness. This video is Magnum Opus from you for your beloved subscribers 👌👍
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@sivakumar-so9ks
@sivakumar-so9ks 2 жыл бұрын
Great and commendable presents from Sai Team.. The way of explaining these technical details is really appreciable. Even lay man can understand very well. They are really equal ( or better than) to the teaching faculties in the engineering colleges. Well done...👍👏👏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@raghupathyk4586
@raghupathyk4586 2 жыл бұрын
நேத்துதான் wind mills களை அண்ணாந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு பல்லடம்வரை சென்று வந்தேன். எனது கேள்விகள் அனைத்துக்கும் அதிகமான பதில்கள் கிடைத்தன. மிகவும் பயனுள்ள தகவல்கள். super....
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍 youtube.com/@rajeshinnovations
@bragadheeswaranparamasivam3505
@bragadheeswaranparamasivam3505 2 жыл бұрын
Super presentation, Hats off to the Maintenance Engineers, great job. God bless them. Congratulations to the channel for selecting this rare topic. Very informative.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி வணக்கம் டெக்னீசியன் இருவருக்கும் நன்றி வணக்கம் இந்த சேனலுக்கும் நன்றி வணக்கம்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🙏🙏🙏
@mahendran2939
@mahendran2939 2 жыл бұрын
Rajesh innovationsன் மிகவும் அருமையான பதிவு. அனுமதி அளித்த Sai wind Tech company க்கு நன்றி. தெளிவாக விளக்கமளித்த முத்துகிருஷ்ணன் மற்றும் விஜய்க்கு நன்றி. Thanks for your Great upload bro
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏👍👍👍⭐⭐⭐
@devaraj5813
@devaraj5813 5 ай бұрын
உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்... அந்த இரண்டு மின்சாதன தொழிலாளர்கள் பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது அதே போல் சந்தோஷமாக உள்ளது இவ்வளவு தெளிவாக யாராலும் கூற முடியாது அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்....🎉🎉🎉
@t72854
@t72854 7 ай бұрын
மிக அற்புதமாக உள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@karthik551985
@karthik551985 5 ай бұрын
அருமையான ப‌திவு. நேரே பார்த்த அனுபவம் தந்தமைக்கு நன்றி அய்யா. உங்கள் முயற்சிகள் அடுத்தவர்களுக்கு பயனுள்ளதாக இருகிறது. இதே போன்ற பல நல்ல விஷயங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கவும்
@v.8668
@v.8668 5 ай бұрын
அருமையான விளக்கம் குடுத்தார்கள் நன்றி
@CSajin
@CSajin 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவுகள் இரண்டு தொழில்நுட்ப பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்......
@mahendranmk6643
@mahendranmk6643 2 жыл бұрын
Very informative!!! Being an electrical engineer never get a chance to see the mechanism how it works and transfers the power!! It was a clear speech from both of them!! Congrats!! Thanks for such a wonderful videos!!
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you so much 🙏 youtube.com/@rajeshinnovations
@kamaleshkamal7956
@kamaleshkamal7956 2 жыл бұрын
Maintenance is one of the toughest job!! Congrats to the team to show one of great innovation by man in era!!!
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@manazamultimedia
@manazamultimedia 21 сағат бұрын
நீண்ட நாள் எனக்கு இருந்த சந்தேகம் இந்த வீடியோவின் மூலம் தெளிவடைந்து விட்டது மிக்க நன்றி
@Karnanmp1773
@Karnanmp1773 6 ай бұрын
மிக்க நன்றி சார் நான் ஒரு எலக்ட்ரீசியன் பயனுள்ளதாக இருந்தது
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 5 ай бұрын
எலெக்ட்ரீஷியன் = மின்தொழிலாளி !
@rajeshg6638
@rajeshg6638 2 жыл бұрын
Thanks to Rajesh, Muthu Krishnan, Vijay and team. Very informative for present and future generations.. Knowledge shared will help people to think more higher visions.. And goals in there life and carrier
@SIva-sl5ie
@SIva-sl5ie 2 жыл бұрын
நண்பரே வணக்கம் இந்த வீடியோ பாத்துட்டு என்ன கூறுவது என்று என்னிடம் பதில் இல்லை மிகவும் அருமை வாழ்த்துக்கள் மென்மேலும் தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் சிவா
@spacecitizenarun
@spacecitizenarun 2 жыл бұрын
Thanks for this good content! The persons whom you are interviewing are well experienced and good hearted humans. Keep doing your good work. All the best.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🙏🙏🙏 youtube.com/@rajeshinnovations
@rajarajan506
@rajarajan506 5 ай бұрын
யூ tube ல இன்னைக்கு தான் உறுப்புடியா பார்த்துருக்கேன் வாழ்த்துக்கள் sir இது போல் காணொளி காண உங்களை subcribe செய்கிறேன் எதிர் பார்க்கிறேன் மேலும் காணொளி களை
@Rajeshinnovations
@Rajeshinnovations 5 ай бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@pms.8795
@pms.8795 2 жыл бұрын
Great insight on wind mill and it's operation . Very informative and also useful for many young electrical engineering students.
@ManikandanA-h1i
@ManikandanA-h1i 4 ай бұрын
நல்ல அருமையான ஒரு வீடியோ மீண்டும் பத்தி நானும் ரோட்ல ஏத்திட்டு போறது பாத்துக்கலாம் லாரியில் அதற்கு வந்து இவ்வளவு தூரம் விளக்கம் கொடுத்த அந்த இன்ஜினியர் சாருக்கும் மற்றும் இதை தெளிவு படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
@palaniangusaamy4096
@palaniangusaamy4096 2 жыл бұрын
People working with machine above 50 metre height is possible only if they have strong will power with sound engineering skill.sitting inside the machine cabin when it rains is unimaginable and for food &tea, snacks they have to stay there till coming from bottom of the tower through rope.this shows survival is not easy on the earth.thank you to this channel and special thanks to wind turbine staff
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🙏🙏🙏 youtube.com/@rajeshinnovations
@vjkvideos6245
@vjkvideos6245 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@தமிழ்ராஜன்
@தமிழ்ராஜன் 5 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு, இதை பதிவு செய்து விளக்கிய நண்பர்களுக்கும், வெளியிட்ட Channelக்கும் மிக்க நன்றி
@k.kumaravel5011
@k.kumaravel5011 2 жыл бұрын
மனிதனால் முடியாத காரியம் எதுவும் இல்லை என்று வியக்கும் எடுத்து காட்டு ✌ ஆர்வம் இருந்தால் மட்டுமே ஒரு வேலையை சலிக்காமல், ஆர்வத்துடன், நீண்ட நாள் செய்ய முடியும்✌ 🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
👍👍👍 youtube.com/@rajeshinnovations
@mohamedismail6757
@mohamedismail6757 2 жыл бұрын
மிகவும் வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள் மேலும் இது போல் பல பயனுள்ள வீடியோக்களை எதிர்பார்க்கின்றோம் மிக்க நன்றி.
@rakeshpr2096
@rakeshpr2096 2 жыл бұрын
Very Informative Content Bro..Both persons are very kind, gentle, professional and knowledgeable.. Hats off to these men for the tough work they do..Really Great Job..!!!💐💐
@Nithin89
@Nithin89 5 ай бұрын
Good video, very well explained about function and operation of Windmill nice Shearing knowledge
@vigneshn09
@vigneshn09 2 жыл бұрын
very very nice video... and they both explained very well and clear... best video.... Thank you to both windmill workers
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@rameshm-sf5wg
@rameshm-sf5wg 4 ай бұрын
நீண்ட நாட்களாக இருந்த கேள்விக்கு விளக்கம் கிடைத்து விட்டது மிக்க நன்றி
@rameshvisva
@rameshvisva 2 жыл бұрын
Thanks to your entire team...Real virtual walk through on a Windmill.. Wonderful experience because of detaiiled explanation .. Just my mind jumped to think as how in Thanjavur big Temple thousand years ago having such huge stones with wonderful carvings have been erected !!!
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Sure, really good question, i am also interested 👍👍👍
@TFT-eb5lg
@TFT-eb5lg 2 жыл бұрын
Good
@esakkimuthuganeshm3897
@esakkimuthuganeshm3897 5 ай бұрын
It is very useful video sir.. Thank you for this video upload.. most of time I will think about inside of wind mill parts and that working operation. So very nice Rajesh .. continue you effort and share a knowledge
@mohamedthameemulansarim
@mohamedthameemulansarim 2 жыл бұрын
30TON STANDING ON 50METER HEIGHT, AMAZING THINGS DON BY SMALL BRAINS, REALLY APPRECIATE THEM Hats off Rajesh bro to make this vedio...
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@mohamedrafi6481
@mohamedrafi6481 5 ай бұрын
Really very clear and brief explanations. Thanks for this useful information. Handsome
@த.தமிழ்ச்செல்வன்
@த.தமிழ்ச்செல்வன் 2 жыл бұрын
இந்த காணொளிக்காக உழைத்த உறவுகள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.குறிப்பாக விளக்கம் கொடுத்த இரு அண்ணனுங்களுக்கும் அன்பும் நன்றியும். 🌿.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🙏🙏🙏 youtube.com/@rajeshinnovations
@sheeladevakumari8713
@sheeladevakumari8713 10 ай бұрын
Very useful and clear explanation sir.My students watched and understand the process of wind mill.Thanks a lot for your clear information.
@Rajeshinnovations
@Rajeshinnovations 10 ай бұрын
Thank you ma'am 🙏🙏🙏
@srijaipream8557
@srijaipream8557 2 жыл бұрын
சூப்பர் மிகவும் பயனுள்ள தகவல், விண்ட் மில் பற்றிய அணைத்து சந்தேகமும் தீர்ந்தது, உங்கள் பணி மிகவும் கடினமானது மற்றும் ஆபத்தானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது, கடவுள் உங்களுக்கு துணை 🤘🤘🤘இருப்பார், நன்றி நண்பர்களே 🙏🙏🙏🌹🌹🌹
@ramkumarmuthupandi6434
@ramkumarmuthupandi6434 2 жыл бұрын
விளக்கமளித்த முத்துகிருஷ்ணன் அண்ணா, விஜய் அண்ணா மற்றும் சகோதரர் ராஜேஷ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் விளக்கம் மிகவும் அருமை, Safety gadgets அணிந்து வேலையில் ஈடுபடுவதில் மிக்க மகிழ்ச்சி.🙏👍
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@vjkvideos6245
@vjkvideos6245 2 жыл бұрын
🙏🙏🙏
@ganeshiyyer8208
@ganeshiyyer8208 5 ай бұрын
Very Good , Mr Muthukrishnan Has explained in a very simple , neat , and Legible manner , Hats off to you both Service Engineers
@karthyme
@karthyme 2 жыл бұрын
Great video, Rajesh! Very informative and thanks to both of them for explaining everything in detail. Since another user mentioned about Tanjavur temple, please try to go on top of the Tanjavur big temple and make a video with some experts on temple architecture. I know it will be tough to get permission and all but wanted to mention :)
@ebenezerdavid1920
@ebenezerdavid1920 5 ай бұрын
Intha video'ku ivlo views remba kammi thaan, but unga efforts'ku oru salute rajesh sir and both muthu krishnan sir and vijay sir remba risk'aana job,engalukaga(viewers) மெனக்கெட்டு sonnenga, மிக்க நன்றிகள்...
@saravanakumar9093
@saravanakumar9093 2 жыл бұрын
இந்த கம்பெனியில் 3 வருடங்கள் வேலை பார்த்து உள்ளேன் பாண்டிச்சேரி நாசில் அசம்பிள் யூனிட்டில் பழையநினைவுகள் வந்தன மகிழ்ச்சி
@Rajeshkumar-co6tp
@Rajeshkumar-co6tp 5 ай бұрын
உடுமலை பகுதியில் மிகப்பெரிய இராட்சத காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன.. அவற்றின் இயங்கு முறையையும் வீடியோவாக எடுத்தால் மிகப் பிரமிப்பாக இருக்கும்.. 😮
@mohanshanker7200
@mohanshanker7200 5 ай бұрын
Thank you very much Rajesh Sir, I'm 70 and been wondering about windmill operation. I've seen this in tirupati tirumala and tuthukudi area in Tamil Nadu. Only today through you I have got a real understanding ❤
@MECHVEERAVARMANV
@MECHVEERAVARMANV 2 жыл бұрын
One of the best explanation i have ever heard about the wind mill functioning (very importantly with in site explanation... ) Hats off sir
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🙏🙏🙏 youtube.com/@rajeshinnovations
@sathishjee2276
@sathishjee2276 2 ай бұрын
நீண்ட நாட்களாக நான் தேடிய காணொளி அருமை
@kannanmatrimony9337
@kannanmatrimony9337 2 жыл бұрын
Thanks rajesh &muthu, vijay TEAMS WELCOME
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍 youtube.com/@rajeshinnovations
@vjkvideos6245
@vjkvideos6245 2 жыл бұрын
🙏🙏🙏
@asrcool4416
@asrcool4416 7 ай бұрын
Super Explanation!! Appreciate the great step by step walk through and the great passionate works you are all doing!! 👏👏👏👏
@abdulmalik1897
@abdulmalik1897 2 жыл бұрын
Super.... நல்ல முயற்சி வாழ்த்துக்கள்...இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் விட்டுட்டு ஒரே சினிமா நடிகர் நடிகைகளை புகழ்றது மட்டும்தான் எல்லா மீடியாக்களுக்கும் வேலையா போச்சு.....‌ பெரிய பெரிய tv சேனல் இருக்கீங்களா உலகம் முழுவதும் பார்க்கிற மாதிரி.... இந்த சினிமா டைரக்டர் நடிகர் எல்லாம் விட்டுட்டு.....விட்டுருங்க அப்பா தயவு செய்து...pls
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@GovindGovindasamy.114
@GovindGovindasamy.114 5 ай бұрын
விண்டு மில் தொழிலாளர் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@harisisai5567
@harisisai5567 2 жыл бұрын
காற்று விசையாழிகள் எப்படி இயங்குகிறது என்பதை நன்றாக தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி ராஜேஷ் அண்ணா 💐💐💐 முத்து கிருஷ்ணன் அண்ணா வாய்ஸ், ரிதம் ஆடியோ யூ ட்யூப் சேனல் அண்ணா வாய்ஸ் மாதிரி இருக்கு
@smartsarav958
@smartsarav958 2 жыл бұрын
Good information about wind Turbine 😊👍
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@florencesuriya114
@florencesuriya114 2 жыл бұрын
சன் டிவி ல தான் இந்திய தொலைகாட்சி யில் முதல் முறையாக என்ற வசனம் போல உலக யூ ட்யூப் சேனல்களில் முதல் முறையாக... உண்மையாகவே மிக பிரம்மாண்டமாக இருக்கிறது எவ்வளவு பெரிய பெரிய பொருட்கள் அதுவும் 50மீட்டர் உயரத்தில்! வீடியோ எடுத்து உதவிய இந்த இருவருக்கும் வாழ்த்துக்கள். புதிதாக யோசித்து இந்த பதிவை போட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🙏🙏🙏⭐⭐⭐
@beast-bz2fi
@beast-bz2fi 4 ай бұрын
🤔ஒரு காற்றாலையை நிறுவும் போது அதாவது கிரேன் அல்லது ஹெலிகாப்டர் யூஸ் பண்ணுவாங்களா ??என்பதை வீடியோ போட்டால் இன்னும் நன்றாக இருக்கும் 🙏👏👏
@Vijaykumar-vx2jg
@Vijaykumar-vx2jg 2 ай бұрын
Crane
@rammohan4814
@rammohan4814 Ай бұрын
Crane mattum ta 2 crane varaikum use pannuvanga
@saravanavadivelu8719
@saravanavadivelu8719 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நல்ல பதிவு மிக்க நன்றி ராஜேஷ் அண்ணா🎉
@ajithanguraj5766
@ajithanguraj5766 2 жыл бұрын
Respect to both the technicians 🙏
@mohanrajamani9246
@mohanrajamani9246 3 ай бұрын
unbelievable video... Kudos to both the technician... vera level...Never seen this kind of video before
@rihanhameed317
@rihanhameed317 2 жыл бұрын
Awesome 👍✌️✌️
@lovehopejoy1038
@lovehopejoy1038 5 ай бұрын
Bro one of the best videos that I’ve seen - it’s very interesting and informative n kudos to the two people who explained excellently
@jayakumarkumar3718
@jayakumarkumar3718 2 жыл бұрын
2004 ASIA'S BIGGEST WIND MILL IS SUITUATED IN CHETTIKULAM BYE PASS NEAR KODAN KULAM INAUGURATION BY THEN CHIEF MINISTER. I WITNESSED WHEN I WAS WORKING IN NPC KODAN KULAM PROJECT.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Super 🤝🤝🤝🙏🙏🙏
@giribodipatti4241
@giribodipatti4241 2 жыл бұрын
My diploma main project is wind mill
@vairamp834
@vairamp834 5 ай бұрын
விண்ட்மில்லில் வேலை செய்யும் அணைத்து தொழிலாளர்களுக்கும் மிக்க நன்றி. அவர்களின் வேலை நிமிநத்தம் பற்றி சொல்லும்போது, மிகவும் சங்கடமாக இருஙக்கிறது. என்ன செய்வது அவர்கள் வேலை செய்தால் தான் தடையற்ற மின்சாரம் கிடைக்கும். மிகவும் அழகாக விளக்கினார்கள். சேனலுக்கும் மிக்க நன்றி.
@kumarukumarkuu9251
@kumarukumarkuu9251 4 ай бұрын
இரண்டு பேர் அருமையாக விளக்கியுள்ளார் நன்றி.
@kumaaran25
@kumaaran25 5 ай бұрын
இந்த மாதிரி ஒரு வீடியோ வ நான் எதிர் பார்க்கல.. Excellent attempt 🔥🔥🔥🔥
@missyoutuber3272
@missyoutuber3272 5 ай бұрын
Thanks, First informative video I ever seen till date.
@rajafarmer9646
@rajafarmer9646 2 жыл бұрын
உண்மையில் நீங்கள் கொடுத்த இந்த தகவல் மிக அருமையான தகவல் எனக்கு மிக நன்றாக புரிந்தது நல்ல அனுபவம் கிடைத்தது நன்றி ஐயா🌾🌾🌾
@arulselvan1205
@arulselvan1205 5 ай бұрын
Vera level information super bro, Many of doubt simply clear Thanks for efforts
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 5 ай бұрын
மிக அருமை.மிக்க நன்றி.Speed control explanation super.
@23Anthonio
@23Anthonio 14 күн бұрын
Excellent video and great explanation and all the best and god bless brothers🥰🙏🏻🙏🏻
@ganisan42
@ganisan42 11 ай бұрын
I am from Malaysia and I had been once to this place, here I would like to congratulate both Engineers whom had provided crystal clear explanation related to the windmill. Thank you for Rajesh Channel.
@senthilkumars4059
@senthilkumars4059 2 жыл бұрын
அருமையான பதிவு உங்கள் பயணங்கள் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@bha3299
@bha3299 5 ай бұрын
அருமையான பதிவு. எங்கெ இதெல்லா தெரியாமலே போயிடுமோ என்று நினைத்தேன். உங்களுக்கும் இரண்டு நண்பர்களுக்கும் நன்றி.
@wakeupnowsatheesh
@wakeupnowsatheesh 2 ай бұрын
Very useful information and explained very well. Thank you sir.🙏✨️💐💐💐
@advprabakaran9725
@advprabakaran9725 5 ай бұрын
Neraya doubt irunthuchu unga video molana clear aagidu brother. Thank you
HOW WINDMILL WORKS - தமிழில்
28:55
RAJESH INNOVATIONS
Рет қаралды 301 М.
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН