#usedcars #usedcarschennai #secondhandcars வாகனங்களின் "RC BOOK" details சரிபார்ப்பது எப்படி? video link - • Video
Пікірлер: 382
@komaligal50533 жыл бұрын
என் போன்ற second hand கார் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த அனைத்து தகவல்களும் உபயோகமாக இருக்கும். மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝
@srathinasamysrathinasamysr28723 жыл бұрын
Ok
@veeramadurai99563 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா உங்களது காணொளிகள் அனைத்தும் சுமார் 1 மணி நேரம் பார்த்து இருக்கிறேன் எனக்கு சிறந்த அனுபவமாக இருக்கிறது.. உங்களை நான் தொடர்புகொண்டு எனது சந்தேகங்களை கேட்க முடியுமா..? அண்ணா..ஏதேனும் வாய்ப்பு இருந்தால் எனக்கு பதில் அளிக்கவும் மிக்க நன்றி 🙏🙏 என் போன்ற பெரும்பாலான ஏழை மக்கள் ஏமாறாமல் இருக்க... நீங்கள் நீண்ட நாட்கள் உடல் நலத்துடன் இருக்க வேண்டும். சீமானிசம் வீரபாண்டி 💪💪
@Rajeshinnovations3 жыл бұрын
9003865382
@veeramadurai99563 жыл бұрын
@@Rajeshinnovations மிக்க நன்றி அண்ணா 🙏
@ashokbabu-ej6yu6 ай бұрын
நான் second hand car thaan வாங்கினேன். எடுத்த வுடன் எந்த fault um இல்லை. நன்றாகவே ஓடி கொண்டு இருக்கிறது.
@babasrinivasan87733 жыл бұрын
Anna.... Used car vaanganum nu enakku romba naal dream .... Indha video very useful to me...
@bsatheeshchkumar22713 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் Bro.. RC explanation amazing 👍
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you so much brother 🤝🤝🤝🙏🙏🙏
@n.srinivasan60342 жыл бұрын
உங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சார்,.
@gobinathc26243 жыл бұрын
உண்மையான யூசர் வீடியோ என்பது இதுதான் நன்றி 👍
@Rajeshinnovations3 жыл бұрын
🤝🤝🤝🙏🙏
@redramesh98442 жыл бұрын
மிக அருமையாக இருந்தது அண்ணா... உங்களுடைய காணொளியும், கருத்து விளக்கங்களும் ஒரு முக்கியமான வார்த்தை என்னவென்றால் கேள்விகள் அதிகம் கேட்கப்படவேண்டும். 🔥🙏
@RAJESHRAJESH-bx3jp3 жыл бұрын
"RC BOOK" சரிபார்ப்பது எப்படி? வீடியோ லிங்க் - kzbin.info/www/bejne/oHrHd4Cna5l1aqs
@riyasahamed12193 жыл бұрын
Ithuthan than most needed video ..ithumari caroda full maintenance videos upload pannunga bro ..entha car budget friendlya irukum entha car maintenance selavu kamiya irukum nu ...
@Rajeshinnovations3 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@anatarajan59362 жыл бұрын
Unmayai solli nanmayai seithaal ulagam unnidam mayangum----Kavigner Kannadasan..Thank U Mr Rajesh for your Information.
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🙏🙏
@natureso68557 ай бұрын
தம்பி நீ சொல்ற மாதிரி பாத்தா பழைய கார் இந்த ஜென்மத்துலே வாங்க முடியாது தம்பி.புது கார் வாங்ரதுதான் best
@kimyangKo3 жыл бұрын
inoru oru vishayam nenga solalala bro 1. hypothecation la iruka nu pakanum 2. Insurance expiry aachanu pakanum 3. accident aana vandi na 4 kannadi la number mari irkum and suspension suthi oru paint madiri adichirpanga 4. under chassis la oil leak iruka nu pakanum ilana aduve 70k selavu vaikum mathapadi neraya information kuduthurkinga thank you
@@ganesh_0822 front suspension la oru layer white la sunnambu pota madri irukum ada pathale therium vandi adivangirkunu
@kasalisyed2 жыл бұрын
4 kannadila number...purila bro. Explain pls.
@kimyangKo2 жыл бұрын
@@kasalisyed sure bro, nenga oru new car poi parthingana 4 door layum oru unique number irukum oruvela kannadi udanjirunda puthu kannadi poturpanga so number oru kannadila mattum maari irunda nama suspect panalam edo accident aanathinal intha kanadi mattum maathirkanga nu hope this is clear to you
@ganesh_08222 жыл бұрын
@@kimyangKo thanks bro
@subramaniansubramani91003 жыл бұрын
அருமையான தகவல் நன்றி rajesh innovation க்கு
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@KingKong-bp4ec3 жыл бұрын
எல்லாத்தையும் செக் பண்ணுனீங்களே வண்டி ஓட RC புக் செக் பண்ணுனீங்களா? இது TATA INDIGO CS ஆனா TATA INDICA V2 னு போட்டு இருக்கு
@bevee87763 жыл бұрын
Arumaiyana video second hand ✋🚖🚖 vangum naparkaluku super video 🔥🔥🔥🔥🔥🔥🔥
@sasidaransekaran81193 жыл бұрын
Mr Rajesh sir you said it's true . You're deserve one, keep it up thanks I'm from vellore
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@sartamilan1082 жыл бұрын
Second hand கார் வாங்குபவர்களுக்கு உனயோகமாக இருக்கும். வீடியோ போட்ட உங்களுக்கு நன்றி.
@santhoshkumar-fb7qg3 жыл бұрын
8:01 reset பண்றது 1000% உண்மை எங்க அத்தை பையன் digital speeda meter repairing Shop தான் வெச்சு இருக்கான் Digital meter ல கூட easya change பண்ண முடியும் Especially drivers of travels vehicle's (owner ku kilometres கம்மியா காட்ட & அந்த extra kilometres money is going to drivers 60% to 70% drivers இப்படி செய்யுராங்க) Government vehicle's drivers also doing this (இங்க driver's kilometres அதிகமாக வெக்க சொல்லுவாங்க)
@manimarand43963 жыл бұрын
😳
@superpets34383 жыл бұрын
Are the recent honda , hyndai la panna mudiyuma?
@shanthisivarajan10132 жыл бұрын
King of Kings Rajesh...all experience suggestions supuer valga valamudan...
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🙏
@vanitham57652 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ அதிகமா பாத்து இருக்க ரொம்ப நல்லா பேசுறீங்க கரெக்டா இருக்கு நான் மற்றுத்திறனாளி ஹாண்ட் கண்ட்ரோல் கார் பத்தி சொல்லுக ரொம்ப ஹெல்ப இருக்கும் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கணும் டிரைவ் கத்துக்க எந்த கார் பெஸ்ட் கத்துக்கிட்டு அப்புறம் நியூ கார் வாங்கிக்குற
@prashanthprabakaran70083 жыл бұрын
2L over price bro 2010 indigo ku nalla condition la irruntha kuda
@saravanakumarv37052 жыл бұрын
Excellent very very usefull speech, New vehicle buyer & Used owner all pepole see this video must...thanks brother💥
@lakshmananchandramohan30503 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@mohantom49933 жыл бұрын
Very very useful information which you have shared for the second hand car buyers. Thank you for your valuable inputs.
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@mathimuthaiyan78743 жыл бұрын
Super
@suhailurrahman88773 жыл бұрын
Also one important info about tyre don't buy second hand tyre , also check air atleast monthly once for tubeless ( nitrogen filling )
@monym34374 ай бұрын
Arumaiyana pathivu vazthukkal Rajesh sir
@swararajan80283 жыл бұрын
Detailed explanation 👍 useful for 2ndhand car buyers
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝
@seshaaarun2 жыл бұрын
Excellent suggestions given by you for buying a seconds car 🙏. Very much useful 🙏 Genuine speech 🙏
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@36yovan2 жыл бұрын
🇮🇳 மிகவும் பயனுடைய குறிப்புகள் ராஜேஷ் நன்றி !👍😅
@ArunKumar-me4sz3 жыл бұрын
Very helpful and secret information knowledge thanks for your efforts 👌
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@arunkumar-xc3ms3 жыл бұрын
நீங்க சொல்ற தேய்மான பொருட்கள் எல்லாம் வெளியே சுலபமாக மாற்றி விடுவார்கள்.. கம்பனி சர்வீஸ் செல்லாத கார்களை கார் டீலிங் திருடர்களிடம் வாங்கி ஏமாற வேண்டாம்😊
@mannaikaimanam99513 жыл бұрын
மிக மிக பயனுள்ள தகவல் sir.நன்றி
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝🤝🤝🙏
@kumarkumar76432 жыл бұрын
Na car workshop than work pannaran. So start akama eruthalum na panni eduthuruvan. So 15 year work pannaran.
@Shahulhameed-wb7nr Жыл бұрын
I bought tata indigo 2008 model for 1.5 lakhs giving 22 kmpl highway 18kmpl in city still running good morethan 2 years only speding normal maintenance
@Fiix-A-Phone3 жыл бұрын
சிறந்த பதிவு அண்ணா. வாழ்த்துக்கள்
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝
@Tamil699733 жыл бұрын
நண்பரே அருமை பெட்ரோல் கார் கிடைக்குமா இந்த மாடலில் அப்படி வாங்கலாமா மைலேஜ் எவ்வளவு கிடைக்கும் உங்க ஆலோசனை எதிர் பார்க்கிறேன் (From Dubai )
@மனோகரன்-ல7ல2 жыл бұрын
சகோ நீங்களே 2nd கார் விற்பனை செய்யவும்... அருமை... உங்களை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்... வாழ்த்துக்கள்..
@moorthimoorthi7647 Жыл бұрын
நல்ல யோசனை
@Europe_Trucker3 жыл бұрын
Indigo ECS lx. 2012 model single owner 75k run வண்டி நான் 1.55 ku வாங்கினேன்.
@Rajeshinnovations3 жыл бұрын
Ok good
@pubgthamiza806018 күн бұрын
அண்ணா இந்த வாகனத்திற்கு 1வருடத்திற்கு இன்சுரண்ஸ் எவ்வளவு ஆகும்? 😅
@SaravanakumarSaravanakumar-t3b2 ай бұрын
Sir engine number chassis number epdi pakurathu video making panunga
@madhankumar90043 жыл бұрын
Very informative video. All the best 👍
@saravanadhoni18862 жыл бұрын
Very excellent genuine information and well presentation bro...
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you so much 🙏
@santhanakrishnank76873 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.
@lakshminarayanansk56232 жыл бұрын
எல்லா தகவல்களும் அருமை
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@govindaswamic31232 жыл бұрын
Super nice open talking 🎉❤😂😅Thank you Mr Rajesh sir
@simbusuji94633 жыл бұрын
பிரதர் நீங்க சொன்னதுக்கு அப்புறம் ஈகோ கார் நியூ கார் டாப் மாடல் வாங்கிட்டேன்
@Rajeshinnovations3 жыл бұрын
💐💐💐👍👍👍
@muthu91082 жыл бұрын
Good information, no one said like this. thank u so much bro..👌🙏
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝🙏
@p.harris72542 жыл бұрын
சூப்பர் சகோ அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி
@mohanbabu36773 жыл бұрын
Used car value epdi calculate pannanum video podunga
@preethifotos3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்.
@vetriselvan4153 жыл бұрын
I have indigo cr4 2013, rajesh sir says correct mileage 25 in highway, really fuel efficiency & performance vehicle
@vgavrajarumugam34973 жыл бұрын
Very well explained sir Good very Good keep it up sir
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@ameermuckthar9249 Жыл бұрын
நன்பா.. பயனுள்ள டிப்ஸ் கொடுத்தமைக்கு நன்றி..
@englishforre.14582 жыл бұрын
Sir your advise to purchase a used car is very useful. Thank you sir.
@natarajanr19902 жыл бұрын
@RAJESH INNOVATIONS Thank you for your lovely videos and second hand car vangum pothu yentha year cars vangalam bro..
@loveeveryone6947 Жыл бұрын
Bro honda city old model vangalama adha pathi vedio podunga bro
@selvakumarselvakumar58682 жыл бұрын
ஒரு செகண்ட் ஹேண்ட் கார் வாங்கி நான் பட்ட பாடு கடவுக்குத்தான் தெரியும்..75ஆயிரம் கிலோமீட்டர் ஓடிய வண்டிய 22ஆயிரம் கிலோமீட்டர் என்று ஏமாட்றிவிட்டார்கள்.. விபத்து நடந்த வண்டி.
@balajinatarajan61893 жыл бұрын
நண்பரே உங்களை எப்படி தொடர்புகொள்வது உங்களை நேரில் சந்திக்கவேண்டும் விவரம் தெரிவிக்கவும் உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏💐🤝
@Rajeshinnovations3 жыл бұрын
9003865382
@Soldier854092 жыл бұрын
I have gone through such kind of issue few years back. The matter is I had purchased a Swift ZDI vehicle and at that time the KM reading was showing as 91000 Kms run. I took the vehicle to a nearby Maruthi Workshop for checking the details of the vehicle and I was shocked to see that the vehicle had already run more than 150000 Kms and accordingly I refused to buy the vehicle. This kind of cheating is there and this is true.
@Rajeshinnovations2 жыл бұрын
Yes absolutely
@saravananm864Ай бұрын
Mega mega serappu Annan , nalla thagaval
@anandv58233 жыл бұрын
Nice explaining 👌 bro please do one video about Toyota innova
@shivdaimler3 жыл бұрын
Very Informative video, hope this will be very useful Guide for used car buyers...
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝
@sivalingamrakkan13753 жыл бұрын
Sir,more information for buying second hand used car,Very thanks.
@zaheerhussain67343 жыл бұрын
super sir ellarum purithu kollum padi sonniergal nandri .. nan oru car vanga poren ungallidam thagaval thrithu kolla vendum.nan eppde ungalai contact pannuvathu ?
@Rajeshinnovations3 жыл бұрын
9003865382
@mkmohankalai833 жыл бұрын
அருமை நண்பா வணக்கம்
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝
@arunvasanthan Жыл бұрын
ok sir best explain ok but if u give best car for sales
@Rajeshinnovations Жыл бұрын
Sure, i will plan in future
@harshiniprema42482 жыл бұрын
மிக சிறப்பு சார் 🤝🤝🤝💐💐💐
@tamilatamila47313 жыл бұрын
You says only truth hays off bro
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝
@tamilatamila47313 жыл бұрын
@@Rajeshinnovations tata indigo etha year after vanguvathu nallathu
@udayaa244Ай бұрын
அருமை நண்பா
@dodogogo47063 ай бұрын
Neutral la poga varathu yantha vandilaum 1st gear pottu pannanum my experience 😅
@ROSHAN-jj2dq5 ай бұрын
Tq for your information bro..❤👌
@kalaikovilsongs46742 жыл бұрын
Usefull message. Thank you very much
@samkaran63512 жыл бұрын
Main point vandi door rubber ah remove panni velding spot check pannanum to confirm accident or originality
@antoerna3 жыл бұрын
Bro...சூப்பர் content.👌..இங்கு பல பேருக்கு indica பற்றி தெரியவில்லை...tata indica ஏன் நல்ல car என்பதை பற்றி ஒரு video போடவும்
@Rajeshinnovations3 жыл бұрын
Sure
@anishjobin13503 жыл бұрын
Indica nalla vandi illa But Indigo cs super
@manikandanjeyabalan18362 жыл бұрын
Well said and it's very useful for everyone Thanks 😊 👍
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@logeshwarans55373 жыл бұрын
Valuable information bro. Pls do video regularly
@velmurugan-dr8on Жыл бұрын
Nalla review nalla thagaval thanks
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@cnrajan48572 жыл бұрын
Excellent presentation Bro.
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🙏🙏
@thirunavukkarasumani36543 жыл бұрын
Nice and informative video
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝
@boopathi_youtube3 жыл бұрын
இந்த கார் என்ன விலைக்கு வாங்கலாம் ப்ரோ..?
@arunkumarannamalai87342 жыл бұрын
Cng cars video போடவும்
@malusaravanan23172 жыл бұрын
Anna ungaloda vedio super super anna supara sonninga anna rompa thanks anna👍👍👌👌👌
@venkatesanpr74203 жыл бұрын
Excellent, well presented and gave genuine information.thanks👍
@mbrajaram3246 Жыл бұрын
Detailed video about the used car Thanks
@zuhairaffan3353 жыл бұрын
Sir one dought some people Use to Drive in Bad roads n they Change the tyree????
@SANJANAASR3 жыл бұрын
Hai sir.. I have seen your all videos.. We are going to buy new car sir.. கார் வாங்க வேண்டும் என்பது எங்களுடைய நெடுநாள் கனவு.. எங்களுக்கு டாடா நெக்ஸான் பற்றி உங்களால் கூற முடியுமா.. Our choice are tata altroz and tata nexon..
@Rajeshinnovations3 жыл бұрын
Petrol or diesel?
@SANJANAASR3 жыл бұрын
@@Rajeshinnovations petrol sir
@Rajeshinnovations3 жыл бұрын
Both petrol engine car in tata not so much performance
@SANJANAASR3 жыл бұрын
@@Rajeshinnovations is it good in diesel engine sir..
@Rajeshinnovations3 жыл бұрын
Yes diesel engines better, but comfortable and engine wise performance kia sonet and Mahindra XUV 300 is much much better than tata
@veerabathiran5558 Жыл бұрын
Turbo engine na iruntha blak smoke niraiya varum
@francispanneer91032 жыл бұрын
அருமையான தகவல்
@ARUNKUMAR_B.TECH-IT3 жыл бұрын
Super video. Amazing
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝🤝🤝🙏
@anishjobin13503 жыл бұрын
Main a இந்த types care la bed yappadi iruku nu kandipa packanum 100%
@loveeveryone6947 Жыл бұрын
Bro ippo erukkura situation la lpg podalama cng podalama edhu potta namakku usefull ah erukkum nu complete specific sollunga bro engine ku problem varumnu neraya mechanic soldranga bro
@Rajeshinnovations Жыл бұрын
Be it LPG or CNG, the pickup is very less as compared to petrol engine, similarly if a petrol engine runs 3 lakh kms without any problem, LPG or CNG engines are a bit difficult to touch 2 lakh kms, otherwise it will have The only advantage is that it is cheaper than petrol
@ashrugudalur26823 жыл бұрын
Sir oru veshayam solla maranthachu glass door replacement solla maranthachu
@joellinson3508 Жыл бұрын
சூப்பர் உண்மை
@sasisasidaran9492 жыл бұрын
Thank 😊 🙏 you Rajesh ,valuable
@sajeevkumar3759 Жыл бұрын
TRUEVALUE ill swift dzire vangalama
@zuhairaffan3353 жыл бұрын
Super Rajesh
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝🙏
@yoganandhan93913 жыл бұрын
2022 ஏப்ரல் மாதம் 15 மற்றும் 20 வருட வாகனங்கள் சாலையில் ஓட்ட அனுமதி இல்லை என்பது உண்மையா