ரஜினி கமலை விட உயர்ந்த மோகன் | Actor Mohan Biography

  Рет қаралды 1,121,015

AllCineGallery - Tamil

AllCineGallery - Tamil

6 жыл бұрын

Actor Mohan Real Life Biography. Mohan is an Indian actor who mainly acted in Tamil movies.
Subscribe for more videos: goo.gl/AWplFK

Пікірлер: 894
@vidhyasekar9629
@vidhyasekar9629 6 жыл бұрын
தமிழ் சினிமாவில் மோகன் ஹிட்ஸ் என்று சொல்லும்படி பல நல்ல பாடல்கள் அமைந்தது இவா் அதிா்ஷ்டம்.
@sachinmohan1768
@sachinmohan1768 5 жыл бұрын
Yes bro
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 жыл бұрын
பாடல் காட்சிகளில் பாடுவது போல் உதடு அசைக்க மோகனுக்கு இணை யாருமில்லை
@Radha-pb2tc
@Radha-pb2tc 2 ай бұрын
வேறு யாருமல்ல பூர்ணிமா ஜெயராம் தான்
@Radha-pb2tc
@Radha-pb2tc 2 ай бұрын
தன்னை மணம் செய்ய கேட்டார் அவர் மறுக்கவே இப்படிப்பட்ட பழியை போட்டார் அவர் நன்றாக இல்லையே
@anithar4517
@anithar4517 3 жыл бұрын
இவர் படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை.
@user-lp9lq7ry6i
@user-lp9lq7ry6i 5 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மோகன் மட்டுமே
@purpleocean8967
@purpleocean8967 5 жыл бұрын
அப்போ உனது வயசு 50 க்கு மேல..!
@parameswaric3610
@parameswaric3610 3 жыл бұрын
Me also
@ashviniashvini8900
@ashviniashvini8900 2 жыл бұрын
@@purpleocean8967 8
@KISHOREDASS
@KISHOREDASS 6 жыл бұрын
My favourite hero. Casual and elegant actor. No jerks, no build ups. SPB has ranked him as number one for giving perfect lip movements for his playbacks.
@sunflowersam7155
@sunflowersam7155 6 жыл бұрын
Rajan S.S.SHENBAGA That’s true Bro. He is the no one for SPB and Ilayaraja!
@chitradevi835
@chitradevi835 4 жыл бұрын
மோகன் பழைய hair style வச்சி எங்களின் 80's mohanஐ மறுபடியும் படத்தில் பார்க்க ஆவலாக இருக்கிறது.
@mekanypushpananthan9445
@mekanypushpananthan9445 6 жыл бұрын
இன்று வரைக்கும் ரசிகர்கள் உள்ள ஒரே நடிகர் மோகன் மட்டும் தான்
@aavaninaidu6556
@aavaninaidu6556 5 жыл бұрын
Vijayakath lipstick ramarajan kum fanz irukanlam
@vijayasangeetha547
@vijayasangeetha547 Жыл бұрын
Exactly
@ilayaperumal6099
@ilayaperumal6099 Жыл бұрын
ராமராஜன்
@Prem_innovation
@Prem_innovation Жыл бұрын
67u வயதிலும் ஸ்மார்ட் ஆக இருக்கிறீர்கள் சிகரெட் .மது. பழக்கம் உங்களுக்கு உண்டா என்று கேட்டதற்கு....அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லைன்னு சொல்லி இருக்கார்....Really Mohan is Gentleman 👍🏻....இப்பவும் இனிமையான பாடல்கள் கேட்க Mohan Hits ன்னு You Tube ல கேட்டாலே போதும்.....செம்ம.....
@chitradevi835
@chitradevi835 4 жыл бұрын
மோகனின் action கோபுரங்கள் சாய்வதில்லை, மௌன ராகம் போன்ற படங்களில் பார்த்து வியந்ததுண்டு. அவர் மீண்டும் நடிக்க வரவேண்டும்.
@dineshsubramanian3340
@dineshsubramanian3340 3 жыл бұрын
Avarukku yaarum vaaippu kodukkavillai
@selvadhana
@selvadhana 2 жыл бұрын
Already two times padam nadicharu. Odala. Comeback koduka mudila
@thilagavathygovindaraju9577
@thilagavathygovindaraju9577 2 жыл бұрын
p
@thilagavathygovindaraju9577
@thilagavathygovindaraju9577 2 жыл бұрын
0
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 2 жыл бұрын
ஆமாம் நிஜம் மோகனின் நடிப்பு சிறந்தது, அதோடு மோகன் நடித்த படங்களின் பாடல்கள் awesome ❤❤💖💖💘💘 தமிழ்த்திரையுலகம் கைவிட்டாலும் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பண உதவி செய்த அவருடைய நல்ல மனதிற்கு என்றுமே வாழ்த்துக்கள்
@thilakavathydgthilak8261
@thilakavathydgthilak8261 3 жыл бұрын
Ever Green Ever Youthful Ever Best Ever Cute Mohan Sir.
@navatheesh5456
@navatheesh5456 6 жыл бұрын
Block buster silver jubilee hero. I like all movies
@shivashankar5220
@shivashankar5220 5 жыл бұрын
Nooravathu naal was a block buster hit for mohan.The climax of the film was amazing .This film makes us to remember director manivannan also.An extraordinary multi talented director.
@padmavathysriramulu3031
@padmavathysriramulu3031 6 жыл бұрын
தனி!!! ஸ்டைல்!!! நடிப்பு!! கொண்ட நடிகர் மோகன்!!!!! நன்றி!!
@sravi955
@sravi955 2 күн бұрын
ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா
@sujeethkumar1315
@sujeethkumar1315 2 жыл бұрын
என்றுமே எனக்கு மிகவும் பிடித்த நல்ல மனிதர் இவர் மட்டுமே 💖💖💖💖💖🌷🌷🌷🌷🌷
@shanthakumari1948
@shanthakumari1948 Жыл бұрын
Kadaisiyil yaar antha nadigai endru sollaliyeda. Bayama
@kandhanathank8725
@kandhanathank8725 6 жыл бұрын
மோகன் அவர் ஒரு சிறந்த நடிகர் சிரிப்புக்கு சொந்தகாரன் அப்படி ஒரு அழகன் 👌👌
@youayes
@youayes 2 жыл бұрын
இந்தியாவிலேயே ஒரே வருடத்தில் 19 படங்களில் நடித்த, ஒரே நடிகர் மோகன்
@akilar5135
@akilar5135 Жыл бұрын
Wow 😯can't believe this
@balakumarbalakumar4799
@balakumarbalakumar4799 7 ай бұрын
ரஜினி ஒரு வருடத்தில் 29. படங்கள் நடித்தார்
@rajeshannathurai6220
@rajeshannathurai6220 3 ай бұрын
Appidi podu thalaivar irukkum podhu Ida ellam oru sadanaiya pesaranga
@svrajendran1157
@svrajendran1157 2 ай бұрын
ஆமாம் ​@@balakumarbalakumar4799
@sravi955
@sravi955 2 күн бұрын
அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர வசூல் சக்ரவர்த்தி சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா
@sibisathyaseelan4335
@sibisathyaseelan4335 5 жыл бұрын
கனவு நாயகன் தமிழ் திரைபாடல் மோகன் பாடல்கள் மூலம் இன்றைய தலைமுறையும் ஹீரோதான் மறக்ககூடாத வெற்றி நாயகன்.இப்போது ஒருநாள் படம் பேசப்படுவதே அதிசயம் 500நாட்கள் ஓடுவது யப்பா!சிறந்த லக்கி மேன் மோகன் கார்த்திக்
@solaimari6880
@solaimari6880 6 жыл бұрын
YES I AM ALSO BIGGEST FAN OF MOHAN,,,,MY FAVORITE mouna raagam movie and his movies.all songs very nice. and super acting....I like MOHAN so much...
@arul9260
@arul9260 2 жыл бұрын
இன்றுவரை என் favorite actor மோகன் மட்டுமே
@msobitha8771
@msobitha8771 5 жыл бұрын
ரசிகா்களால் என்றுமே மறக்கமுடியாத சிறந்த நடிகா்
@RajeshmRaj-es7yn
@RajeshmRaj-es7yn 2 жыл бұрын
S
@lochanaapg4978
@lochanaapg4978 6 жыл бұрын
Super hero........ Come back sir god bless you
@subathraedwin9642
@subathraedwin9642 Жыл бұрын
எனக்கு பிடித்த ❤🎉🎉🎉 நடிகர்... எத்தனை ஆண்டுகள் ஆனாலும்....🥰✨👌
@gokulselvam5305
@gokulselvam5305 6 жыл бұрын
மிக நல்ல மனிதன் இன்னும் அவரைய் நொசித்துக் கென்டுதான்இருக்கோம்
@bgopal1
@bgopal1 6 жыл бұрын
he is really created big records on those days he is really super hero
@vrvicky6690
@vrvicky6690 6 жыл бұрын
மோகன் நல்ல நடிகர் வெள்ளி விழா நாயகன்
@dashingif4750
@dashingif4750 5 жыл бұрын
Enaku Age 25 Mohan Padamgal Ellathayum Pathuten Best Movies Mohanukku Adikka Oru Herovum Illa 💖💕
@SureshKumar-hc9et
@SureshKumar-hc9et 6 жыл бұрын
Even at this age he looks handsome and smart.
@shanmugavallia2349
@shanmugavallia2349 6 жыл бұрын
He is an excellent actor.
@sachinponraj5148
@sachinponraj5148 2 жыл бұрын
@ gmail K ū
@smaladevi644
@smaladevi644 5 жыл бұрын
He was a favourite hero in the 80s and my favourite hero I like his movies and songs I miss him😢
@sangavid426
@sangavid426 3 жыл бұрын
Mouna ragam 😍Mella thirathu kadhav🥰 is my favourite movie. Mohan is one of my favorite hero and he is very good person 😊😍
@artistraja7623
@artistraja7623 6 жыл бұрын
Soft and stylish, hero Mohan!
@ramayiraman601
@ramayiraman601 6 жыл бұрын
Awesome Super Great Actor Mohan Sir!! Good Luck!! 👍✨✨✨ 🎉😊👏😁👏😃🎉 Congratulations!
@lekhasree6770
@lekhasree6770 6 жыл бұрын
I’m a big big big diehard fan of urs... Mohan sir
@ammapetkaruna
@ammapetkaruna 5 жыл бұрын
facebook.com/groups/637959999939301/?ref=group_header
@alialimarey1479
@alialimarey1479 6 жыл бұрын
நல்ல நடிகர் 👌👌👌👌👌👍👍👍👍👍💜💜💜💜💜💚💚💚💚💚💚
@viswavisaw6837
@viswavisaw6837 5 жыл бұрын
V k xaqq3l
@askarali433
@askarali433 5 жыл бұрын
1
@nellaiathivasi
@nellaiathivasi 6 жыл бұрын
Comments பாத்தாலே தெரியும் இன்னும் பெண் ரசிகைகள் எவ்வளவு அதிகம்னு.😎😎
@Dharmicaction
@Dharmicaction 5 жыл бұрын
if women heard mohan's original voice, they would run away as fast as they can. lol
@prabavenkat5219
@prabavenkat5219 5 жыл бұрын
No one will run away. Actors with ugly faces are still shining
@lathapoddar4258
@lathapoddar4258 4 жыл бұрын
Awesome actor, his movie song are super duper hit. Still we play his movie song in our long drive journey. May God be with him.
@keerthanaprakash5349
@keerthanaprakash5349 6 жыл бұрын
he is a multi talented person. god bless you bro
@kavithas8857
@kavithas8857 6 жыл бұрын
we can't forget your films,, pls, come bk to big screen mohan sir,,🌺🌼💓💓💓💓💓💓💓💓💓💓
@srirathis4936
@srirathis4936 4 жыл бұрын
My old fav hero 💜❤
@jeyasinghdevapiriyam5896
@jeyasinghdevapiriyam5896 2 жыл бұрын
Correction: Nenjathai Killathey's Director was Mahendran Sir, not Balu Mahendra as mentioned by you. Both were wonderful directors whose contributions to Indian cinema can't be left without appreciation. Of course Mohan has proved time and again that he is one of the greatest actors. BEST OF LUCK for him
@ravikumars3550
@ravikumars3550 Жыл бұрын
Suranther Theraiyel miniyavour actor migmohen OK I like very much mohen act first best actor mohen only
@louwinsaga6229
@louwinsaga6229 5 жыл бұрын
Unga film ellame 175.. 250..275..300..500..days u r silver jupliy man....sir..ungala beat panna yarume illa..
@sreedharmacherla4082
@sreedharmacherla4082 4 жыл бұрын
Mohan is a very good actor he is a silver festival hero (man) his songs almost 90 percent very sweetness songs nobody can beat him. I love him very much. But he suddenly disappeared in film industry. so I am very worried about him till now.
@parthibanramalingam4715
@parthibanramalingam4715 6 жыл бұрын
நல்ல நடிகர்... உள்ளம் கவர்ந்த சிரிப்பு... தமிழ் தெரிந்த நடிகர்களை விட இவர் பாடல்களுக்கு வாய் அசைத்த விதம் அந்த பாடல்களையே மறக்க முடியாமல் செய்து விட்டது.... ஏழைகளின் "கமல் " என்று வர்ணிக்கப்பட்டவர்...
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 2 жыл бұрын
நெஞ்சத்தைக்கிள்ளாதே படத்தில் மோகன் அழகு 😍😍💞💞💕💕💞💞❤❤
@shanmugapriya5135
@shanmugapriya5135 28 күн бұрын
நடிகர் மோகனின் மௌன ராகம் திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும் அவரைப்பற்றி அவதூறு கூறியுள்ளார் கெடுவெளு கேடுநினைப்பாள்
@ravindranb6541
@ravindranb6541 3 жыл бұрын
He is the real life HERO!
@llllll3788
@llllll3788 3 жыл бұрын
mohan is taking the clear Tamil my favorite mohan sir love you I from Sri Lanka god bless you sir thanks so much can come back Tamil cinema
@chelvikc7229
@chelvikc7229 4 жыл бұрын
So proud to know Mohan is a Silver jubliee hero and I've been watching his movies since I was 10 years old year 1982 n never missed to watch till today. I can repeatedly watch Mouna Raagam for 100 times without getting bored. A versatile actor who is so natural in acting. And I got a shock to hear his age is 63...you don't look your age at all..thot he was 50 only. Fit n slim well maintained. Anyway love the way you are!
@royalgaming723
@royalgaming723 Жыл бұрын
Mohan Film song's inru varaikkum inimaiyaga idhayam kavarntha padalaga irukkirathu. Mohan is one of the great person..
@amacherambed6378
@amacherambed6378 5 жыл бұрын
Lovely hero one and only Mohan sir. Miss Tamil cinema.
@selvapriya5888
@selvapriya5888 6 жыл бұрын
Super actor for tamil cinema
@rajir.k9383
@rajir.k9383 6 жыл бұрын
I love his screen presence.
@rathamani7368
@rathamani7368 3 жыл бұрын
He is lovable hero and his smile is soooooo cute 💞💞💞💞💞💞💞
@shreyas_shrinitha
@shreyas_shrinitha 5 жыл бұрын
He was my dad's friend lived in ITI colony. Very good person my father used to tell
@fathimasameena1903
@fathimasameena1903 Жыл бұрын
pls send his nm...iam from Sri Lanka
@thilakavathydgthilak8261
@thilakavathydgthilak8261 3 жыл бұрын
You are a Good Selected Very Beautiful , Handsome Ever Green, Ever Super Best Superior Special Hero Mohan Sir In This World. God's Blessings🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 For You and Your Fantastic Family.
@s.kayalsarathkumar6768
@s.kayalsarathkumar6768 5 жыл бұрын
Old actor la Mohan sir tha enaku pudikum. Good acting 😊😊😊
@ackumar3567
@ackumar3567 2 жыл бұрын
மோகன் எங்கள் super star தான்
@lordshivauniverse7495
@lordshivauniverse7495 6 жыл бұрын
A huge fan of Mohan Superb acting
@AslamAslam-yp1di
@AslamAslam-yp1di 6 жыл бұрын
Mohanreally hero all move&song actorveryvery fine picture Mohan move I am very like GOOD actor
@adummayil
@adummayil 2 жыл бұрын
The No 1 position in tamil cinema history was occupied only by Mohan and not by anyone so far.
@bamathykularajan6638
@bamathykularajan6638 6 жыл бұрын
அந்த பூ நடிகை அவர் பிள்ளைகளின் உயர்வை காணமுடியாமல் தண்டணை அடைந்து இருக்கிறார் கர்மா என்பது இது தான்.
@bkdevi7469
@bkdevi7469 5 жыл бұрын
Unmaithan ...
@ashavelantain1301
@ashavelantain1301 5 жыл бұрын
Yaru antha poo nadigai?
@rojaroja6301
@rojaroja6301 5 жыл бұрын
Poornima bhagyaraj ???
@rojaroja6301
@rojaroja6301 5 жыл бұрын
@@j.shanmugam.thenilgiris.8927 this is wrong...some woman don't like marriage at all...anyways she is happy with her family!! Success & marriage are not everything in life...peace of mind , be content with your life...definitely she has!! People should not believe the rumours!! Live or let others live...simple
@rojaroja6301
@rojaroja6301 5 жыл бұрын
@@j.shanmugam.thenilgiris.8927 what she has done to him ??? She only acted for 4 years...she left the industry...this mohan rumour came in the 90's...don't believe the gossips blindly
@masanamramesh7045
@masanamramesh7045 6 жыл бұрын
He is really a great human
@karthikKarthik-yu7xp
@karthikKarthik-yu7xp 6 жыл бұрын
Really super actor
@elakkiyathalaisagreatman3991
@elakkiyathalaisagreatman3991 6 жыл бұрын
I like it mohen very very super man
@user-ur5ss6nw4j
@user-ur5ss6nw4j 6 жыл бұрын
கடைசி வரைக்கும் அந்த நடிகை பெயரை சொல்லவேயில்லை.நடிகர் மோகன் அற்புதமான நடிகர். நல்ல உள்ளம் படைத்தவர்.
@karpagammurugayan1390
@karpagammurugayan1390 5 жыл бұрын
Ok
@vigneshwaran4336
@vigneshwaran4336 5 жыл бұрын
Poornima bagyaraj
@Tamilselvi-pk3xu
@Tamilselvi-pk3xu 3 жыл бұрын
@@vigneshwaran4336 இல்லை
@geethadharmalingam3057
@geethadharmalingam3057 3 жыл бұрын
ரேகா என்று செய்தி உண்மையா தெரியாது
@ignatiusmoorthy9319
@ignatiusmoorthy9319 2 жыл бұрын
பூர்ணிமா
@shivashivanesh8489
@shivashivanesh8489 6 жыл бұрын
Sema mogan👌👍☺☺☺☺☺
@maikannabiran4881
@maikannabiran4881 3 жыл бұрын
Mr.Mohan super actor,nice gentle man,like my generation.Thank you god.
@Vimalatamil777
@Vimalatamil777 6 жыл бұрын
Super actor ..... still never forget
@user-gk1de3qm8t
@user-gk1de3qm8t 5 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@sujithram8959
@sujithram8959 6 жыл бұрын
Good actor God bless u
@karpagamrani3054
@karpagamrani3054 5 жыл бұрын
I like Mike Mohan,,,,,,avaroda movies ellame enaku favorite..... exactly emotional sceans....avangaloda songs ellame nalla erukum, ipovarakum Mohan siroda fanthan
@nancybernard8704
@nancybernard8704 5 жыл бұрын
Amazing actor Mohan sir, none of the actor can break your records
@thilagavathit3066
@thilagavathit3066 6 жыл бұрын
Mohan Sir Natural nd Realistic Actor than Kamal, Rajini...he is one of the most beautiful 80's hero we really like him....espeically in mouna raagam that was wonderful act.....see how much fans u have till now, pls come back in tamil cinema....That i'll be great treat for us.....
@sarasshan5495
@sarasshan5495 6 жыл бұрын
My fav actor...hats off for him
@ammapetkaruna
@ammapetkaruna 5 жыл бұрын
facebook.com/groups/637959999939301/?ref=group_header
@muthukumar171
@muthukumar171 2 жыл бұрын
Still now I have been listening his film song without getting bore even repeating again and again, sometimes teared in feeling of love, his flims are very much feeling oriented, it may be family story or love story, simply I can say as, Naan paarthu viyantha orey nadikar Actor Mohan. If he would be in Tamil flim industry, other actors could not be competing with him. Bad Time planned as conspiracy, he fell in it. Great 👍
@manoharinarayanan709
@manoharinarayanan709 6 жыл бұрын
Lovely Mohan Super
@gnanasambandanpragadeeswar9606
@gnanasambandanpragadeeswar9606 6 жыл бұрын
நல்லநடிக
@sirajmuneera8575
@sirajmuneera8575 5 жыл бұрын
Mohan is a geniune legend
@thilakavathydgthilak8261
@thilakavathydgthilak8261 3 жыл бұрын
Great Gorgeous Beautiful Multi Talent Hero Mohan Sir Have a Blessed🙏🙏 and Pleasant Day. You Was Born For The Successful🏆💪🏆💪🏆💪🏆💪🏆💪🏆💪🏆💪 and Powerful👍👍👍👍 . You Are Genius, Gentle, Decent, Discipline, Modesty, Ability, Greatness. Very Silence, Super👌👌👌👌👌👌👌👌👌👌 Smart, Superb Natural Actings, You are Handsome, Out Standing, Mind Blowing and Another Level. No Word's Charming Mohan Sir.
@pvbalaapvbalaa9983
@pvbalaapvbalaa9983 6 жыл бұрын
pls come back..sir
@louwinsaga6229
@louwinsaga6229 5 жыл бұрын
Sir u r a great sir....I like u...my favourite sir neenga...ungala poi epdi sollitanga athan romba kastama irukku..but ungala nadika therilanu sonnathu thavarna varthai..innum solla pona ungala beat panna ini yarume illa..pirakkavum mudiyathu...sir..
@ARUNKUMAR-fi1vn
@ARUNKUMAR-fi1vn 5 жыл бұрын
MIKE ..MOHAN....SIR....BEST.. ROMANTIC...... ARTIST.....
@rajaletchumyrajaletchumy4044
@rajaletchumyrajaletchumy4044 6 жыл бұрын
Arumaiyana nadigar, should give him chance in nowadays movies. He has nice voice, y having dubbing voice.
@TooHungry
@TooHungry 6 жыл бұрын
Iam ur big fan....... I like u soooooooo muchhhhhhhhh
@benedictreeta9906
@benedictreeta9906 6 жыл бұрын
am a great fan of u all movies I have seen
@maligaapparoo2096
@maligaapparoo2096 6 жыл бұрын
Benedict Reeta ķp
@KISHOREDASS
@KISHOREDASS 6 жыл бұрын
I have an exclusive collection of Mohan hits in my pen drive and use to enjoy them on my driving. Raja gave his best only for Mohan.
@sansangeethasansangeetha7086
@sansangeethasansangeetha7086 6 жыл бұрын
Best hero
@lotusrose3950
@lotusrose3950 6 жыл бұрын
I like it very much Mohan sir. Super hero. All films are super hit.silver jubilee hero.
@santhoshpichaimani5455
@santhoshpichaimani5455 3 жыл бұрын
Hallo.mohansir.ungalludiya.biggastfan.ilove.you.sir
@telugustars
@telugustars 4 жыл бұрын
The legendary actor
@rsusaimani
@rsusaimani 5 жыл бұрын
Mohan songs still Awesome
@rajagopal1970
@rajagopal1970 2 жыл бұрын
Sir, please come back to our Kannada industry. We love you ❤️❤️ very much 😘..!!!!
@kumark9817
@kumark9817 3 жыл бұрын
அவர் எல்லோரும் க்கும்பிடிக்கும்ஃ😍😍😍😍ok👍👍👍
@shankarramakrishnan6415
@shankarramakrishnan6415 4 жыл бұрын
Kokila mohan is a very versatile actor.when I watch his films,I don't feel that he is acting.It looks realistic. THAT IS MOHAN!
@trailsofsamurai4975
@trailsofsamurai4975 3 жыл бұрын
அவர் ஒரு magnetic actor, அவர் செய்த தவறுகளில் ஒன்று குரல் கொடுத்த சுரேந்திரன் ஐ கண்டுகொள்ளாமல் விட்டது. புது முக இயக்குனர்கள் பலர் இவரால் வளர்ந்தார்கள். Trend எப்போதும் எல்லார்க்கும் சாதகமாக இருந்ததில்லை ( except MGR) . சத்யராஜ்,பிரபு, ராஜ்கிரன் போல் அடுத்த slab க்கு மாறாததால் cine field இல் அவரால் தொடர முடிய வில்லை.
@amarantirupur
@amarantirupur 6 жыл бұрын
Mr Rajesh KHANNA of Tamil cinema
@mohanrajashok1653
@mohanrajashok1653 3 жыл бұрын
Very talented actor.Excellant human being.
@believer_sss
@believer_sss 11 ай бұрын
Field ah vittu poi 3 decades aanalum..still he has big fan following which by itself proves how wonderful actor he is...
@chandrasubramanian8984
@chandrasubramanian8984 2 жыл бұрын
He is great and lovable.evergreen star.
@mohamedganihajamoideen9420
@mohamedganihajamoideen9420 5 жыл бұрын
மோகன்"படங்கள்" மிகவும்"நன்றாக"இருக்கும். அவா்"ஆக்டிங் சூப்பா்.
@coolcool4000
@coolcool4000 6 жыл бұрын
We still love u sir. 😍
@jotheeswarieswar3294
@jotheeswarieswar3294 5 жыл бұрын
I like his smile and act very much.
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН
Утонуть НЕВОЗМОЖНО 😱 #Shorts
0:19
ФАКТОГРАФ
Рет қаралды 3,6 МЛН
Моя Жена Босс!
0:40
Petya English
Рет қаралды 7 МЛН
😱ВСЕМ БЫ ТАКИЕ СТАЛЬНЫЕ НЕРВЫ
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 10 МЛН
Gymrat CAT is a CHEATER?! 🙀 #kitten #cat #cute #aicat
0:45
Stunning Cat Stories
Рет қаралды 10 МЛН
😱ВСЕМ БЫ ТАКИЕ СТАЛЬНЫЕ НЕРВЫ
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 10 МЛН
Rabbit doesn't know who hit her#Short #Officer Rabbit #angel
0:46
兔子警官
Рет қаралды 11 МЛН