ரஜினி ஒரு கைக்கூலி; பாசிசத்தின் ஏவலாள் | நாஞ்சில் சம்பத் | Nanjil Sampath | DVK

  Рет қаралды 185,204

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

Пікірлер: 333
@davidlamech3912
@davidlamech3912 4 жыл бұрын
அருமை அருமை சிறப்பான பேச்சு உண்மையான பேச்சு வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் அய்யா
@மனிதம்வாழும்
@மனிதம்வாழும் 4 жыл бұрын
மிகவும் அருமை நாஞ்சில் சம்பத் ஐயா.. மீண்டும் மீண்டும கேட்க தூண்டும் அருமையான பேச்சு. வணங்குகிறேன்
@manokaran7903
@manokaran7903 4 жыл бұрын
நாஞ்சில் சம்பத் ஐயா , உங்கள் நா அசைவில் நல்ல தமிழ் கேட்டோம் . வாணலாவி நின்ற வள்ளுவத்தை கண்டோம்.
@shiv-vk4qo
@shiv-vk4qo 4 жыл бұрын
அருமையான விளக்கம்... சிறப்பான தெளிவான அரசியல் பேச்சு..வாழ்க. நாஞ்சில் சம்பத்.
@arvindramprasad5630
@arvindramprasad5630 4 жыл бұрын
Wonderful Speech
@poorasamyanna4697
@poorasamyanna4697 4 жыл бұрын
சிறப்பான பேச்சு உண்மையான பேச்சு வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் அய்யா நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க
@janetjanet7539
@janetjanet7539 4 жыл бұрын
பழைய 0ldsong
@kalai3503
@kalai3503 4 жыл бұрын
பல முறை கேட்கத் தூண்டுகிறது உங்கள் உரை. ஆழ்ந்த கருத்துகள்
@sundaramg2665
@sundaramg2665 4 жыл бұрын
He is a Tamil storm ,heavy Tamil rain and an excellent orator ,sweetest non stoping pouring of Tamil honey....
@Mohamednasirnasir
@Mohamednasirnasir 4 жыл бұрын
அருமை அருமை கேட்டுகொண்டே இருக்கனும் போல் உள்ளது
@kkumar7623
@kkumar7623 4 жыл бұрын
சிறப்பு. அய்யா. சிறப்பு வாழ் புகழ். கொண்ட. வள்ளுவர். புகழ் ஓங்குக. நான். தமிழன் என்று சொல்ல. பெருமையாகும். திருக்குறள். நமக்கு ஒரு. சொத்து.......
@selvaperia8512
@selvaperia8512 4 жыл бұрын
அறிவு, தமிழ், பெரியார், வள்ளுவர்....... கேட்க, கேட்க வீரம், தமிழ் பற்று இரத்தத்தில் பாய்கிறது. அருமையான பேச்சு.
@gunasekardhanikasalam1150
@gunasekardhanikasalam1150 4 жыл бұрын
ஆம் வான் புகழ் வள்ளுவர் தமிழுக்கு மிகப் பெரிய கொடை உலக பொதுமறை குறள் இதை நாம் போற்றி புகழவேண்டும்
@landrover6023
@landrover6023 4 жыл бұрын
From Melbourne: மிகவும் அருமையான பேச்சு. We appreciate you well
@rozariosathish3227
@rozariosathish3227 4 жыл бұрын
பல நாட்களுக்கு பிறகு சிறப்பான உரை
@davidlamech2750
@davidlamech2750 4 жыл бұрын
சிறப்பான பேச்சு உண்மையான பேச்சு வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் அய்யா
@vijaykabilan9222
@vijaykabilan9222 4 жыл бұрын
நாஞ்சில் சம்பத் திராவிட நதியில் நீந்தி விளையாடுகிறார். வாழ்த்துகள்
@poorasamyanna4697
@poorasamyanna4697 4 жыл бұрын
நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க
@skgobal
@skgobal 4 жыл бұрын
அருமை. உருக்கி விட்டீர்கள். by Dr. Gobal.
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 4 жыл бұрын
தமிழை ஆள்கிறவர் ஆயிரம் உண்டு . அதில் நீயும் ஒன்று . சிறப்பான பேச்சு அதைவிட அதிசிறப்பான கருத்துக்கள் ❤️
@SS-brdwj7hj
@SS-brdwj7hj 4 жыл бұрын
ரஜினி எதுக்கு இருக்கார் பானி பூரி சாப்பிடுவதற்கா, உங்கள எல்லாம் ஆள்வதற்கு தர்பார் ரெடி மா
@jeevajee2528
@jeevajee2528 4 жыл бұрын
என்ன ஒரு பேச்சு அருமை அருமை
@rajanchellaiah9597
@rajanchellaiah9597 4 жыл бұрын
அருமையான உரை... அற்புதமான. தமிழ் நடை...! அரசியலை விடுத்து இலக்கிய பணி செய்யின் சாலச்சிறக்கும் இத்தமிழ் சாதி...!
@selvamonipillai6140
@selvamonipillai6140 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sky4k41
@sky4k41 4 жыл бұрын
நன்றி ஐயா உங்கள் பேச்சு அருமை
@jeevanandampon3540
@jeevanandampon3540 4 жыл бұрын
திமுக வுக்கு கிடைத்திருக்கும் பொக்கிஷம் நாஞ்சில் சம்பத்! இவர் தமிழுக்கு சிம்மாசனம் போட்டுத்தாருங்கள்!!
@rajanchellaiah9597
@rajanchellaiah9597 4 жыл бұрын
பெரியாரியம் வாழ்க..!
@osbennithyanandstephen2885
@osbennithyanandstephen2885 4 жыл бұрын
Meaningful Speach.
@rajarampakkiri6227
@rajarampakkiri6227 4 жыл бұрын
உங்கள்பணிவாழ்க
@murugesann5211
@murugesann5211 4 жыл бұрын
பெரியார் வாழ்க ஜனநாயகம் தமிழ் தமிழ் எம்மதமும் சம்மதம்
@porkaipandian8373
@porkaipandian8373 2 жыл бұрын
அருமை பேச்சை கேட்டு மகிழ்ந்து மனம்
@kamarasane3767
@kamarasane3767 4 жыл бұрын
Very very very good wonderful speech.... Please rajani don't touch Periyar
@gshankarshanmugam
@gshankarshanmugam 4 жыл бұрын
Please !!! A man touching periyar is nothing but touching social justice !!! Man who touch periyar will be thrown outside of politics or society!! Dont worry!!! Periyar was awarded by UNESCO for his social reform and who fight against on social justice social equality social empowerment women's empowerment education much !!! Rajini will learn history soon !!!
@anbuchelvanmichealraj4134
@anbuchelvanmichealraj4134 4 жыл бұрын
சிறப்பான பேச்சு உண்மையான பேச்சு வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள்
@anikuttan16
@anikuttan16 4 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு.
@SHANKARIze
@SHANKARIze 4 жыл бұрын
திராவிட சொற்பொழிவாளர் அண்ணன் மானமிகு நாஞ்சில் சம்பத்...
@uneestate
@uneestate 4 жыл бұрын
அருமையான பேச்சு
@onlymusicx9747
@onlymusicx9747 4 жыл бұрын
நீ எந்த கட்சி வேண்ண போ ஆனால் உம் தமிழ் பேச்சு உயிர் மூச்சு
@mallikaemmanuel8257
@mallikaemmanuel8257 4 жыл бұрын
True no one can. Compare with him
@onlymusicx9747
@onlymusicx9747 4 жыл бұрын
@@mallikaemmanuel8257 thank u ur replay
@vasansvg139
@vasansvg139 4 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு பிரமாதம். ஆனால், 1331 குறள் எண்ணிக்கையை ஏன் ஒன்று குறைத்து 1330 என்று கூறுவதேன் ? அதாவது, ஒன்றாவதாக வருவது கடவுள் வாழ்த்தாகயிருப்பதால் தான் என்னவோ ?
@rajrajesh1669
@rajrajesh1669 4 жыл бұрын
Vasan Svg இது என்னடா புது கதையா இருக்கு? 1330 குறள்,133 அதிகாரம் தான் திருவள்ளுவர் எழுதியது...
@RaviKumar-lu4zw
@RaviKumar-lu4zw 4 жыл бұрын
Nice
@ariaratnamkremer-segaran1538
@ariaratnamkremer-segaran1538 4 жыл бұрын
சிறப்பான பேச்சு.
@sivaalakan5528
@sivaalakan5528 4 жыл бұрын
எல்லாம் வல்ல சித்தர் புருஷர்கள் வரிசையில் உள்ளவர் தான் வள்ளுவநாயனாறும்.அவர்கள் சாகாவரம் பெற்றவர்கள்.எல்லா உயிர்களும் ஒன்றென்பவர்கள் . அவர்கள் காவியாடை அணிந்திருப்பதில் என்ன தவறு.காசுக்காக மாற்றி பேசுகின்ற கழிசடை பிறவியல்ல .
@ariaratnamkremer-segaran1538
@ariaratnamkremer-segaran1538 4 жыл бұрын
@@sivaalakan5528அது அரசியல் மயப்படுத்தப்படுவதால் திரு வள்ளுவரை திருவள்ளுவராகவே பாா்க்கவேண்டும்.
@Mcamba3210
@Mcamba3210 4 жыл бұрын
அருமையான பேச்சு ஐயா
@jayaprakash2250
@jayaprakash2250 4 жыл бұрын
Apart from Criticism he s greatest orator ❤️❤️❤️
@omarsahib9037
@omarsahib9037 4 жыл бұрын
Earlier, he was wrongly placed with right ( tongue) weapon. Now he is getting the best use of it
@rajamanickamm8592
@rajamanickamm8592 4 жыл бұрын
அருமை யான பதிவு, உங்கள் தமிழுக்கு வணக்கம்.
@thirchittrambalamthirchitt6629
@thirchittrambalamthirchitt6629 4 жыл бұрын
அண்ணன் எப்போதும் டாப் தான்
@murugesann6517
@murugesann6517 4 жыл бұрын
5y
@socialviews5868
@socialviews5868 4 жыл бұрын
Super
@shajisyoga1835
@shajisyoga1835 4 жыл бұрын
ஐயா இவ்வளவு நாளாக எங்கே இருந்தீங்க எனக்கு உங்கள் தமிழ் தாகம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@svimal3834
@svimal3834 4 жыл бұрын
அருமை அருமை
@கேட்டதைகொடுப்போம்
@கேட்டதைகொடுப்போம் 4 жыл бұрын
அண்ணா அருமை உன் தமிழுக்கு நான் அடிமை
@yoginivedanamika1834
@yoginivedanamika1834 4 жыл бұрын
Fantastic! Awesome!..Superb wonderful speech!
@shivajichatrapathi5078
@shivajichatrapathi5078 4 жыл бұрын
திராவிட மகுடத்தின் பட்டை தீட்டிய கோயினூர் வைரமே இத்தனை நாட்களாக குப்பையில் அல்லவா இருந்தது இப்போது தான் சரியான இடத்திற்கு சரியான நேரத்தில் வைக்கப்பட்டுள்ளது உன் பணி பார்பனர்களுக்கு சிம்மசொப்பனமாக அமைய வாழ்த்து கிறேன்
@narayanann892
@narayanann892 4 жыл бұрын
சிறப்பு...
@ilyarajaraja6636
@ilyarajaraja6636 4 жыл бұрын
ரொம்ப நாள் கழித்து திராவிடன் தீ பரக்கும் அனல் பேச்சு ( உன்னை) உங்களை வாழ்நாளில் எப்போதும் போற்றும் இந்து திராவிடன்
@Always369
@Always369 4 жыл бұрын
உன் தமிழுக்கு நான் ரசிகன்🔥
@poorasamyanna4697
@poorasamyanna4697 4 жыл бұрын
வாழ்க திராவிடம் வளர்க பெரியார் கொள்கை ஓங்குக பெரியாரின் புகழ்
@technology-music-entertaim9560
@technology-music-entertaim9560 4 жыл бұрын
poda maiyre
@saravankumar213
@saravankumar213 4 жыл бұрын
at last at the right place bravo
@abrahamalfones4922
@abrahamalfones4922 4 жыл бұрын
நெத்தியடி பதில்
@parthasarathy645
@parthasarathy645 4 жыл бұрын
Unga DP la irukuvaroda pechu super O super
@sheikalavudeenskp6505
@sheikalavudeenskp6505 4 жыл бұрын
VERY GOOD AND EXCELLENT SPEECH, CONGRATULATIONS.
@khizermohamed3521
@khizermohamed3521 4 жыл бұрын
Excellent speech Before I thought Naanjil sampath not worthy person DUE TO MEDIA
@jackhack2555
@jackhack2555 4 жыл бұрын
Yen ippo DMK la sendha nala vaa
@baheemmohameed8551
@baheemmohameed8551 4 жыл бұрын
Tamil nattai tamilan ala vendum
@AnandAnand-cz1hf
@AnandAnand-cz1hf 4 жыл бұрын
அரசியலில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் அது அரசியல் அமைதியாய் இருந்தவரை பார்த்தாயா எப்படி தமிழுக்கு கேடு என்றால் எப்படி சீறுகிறார் இந்தத் தமிழர் வாழ்க நாஞ்சில் சம்பத்தை அவர்கள் அவர் தமிழ்
@savarima
@savarima 4 жыл бұрын
Awesome Tamil Awesome Tamil
@rajendrakumarn7452
@rajendrakumarn7452 4 жыл бұрын
Awesome Tamil, awesome Tamil, unable to comment in Tamil?
@yovanjohn5572
@yovanjohn5572 4 жыл бұрын
Valthukal ayya
@islamiyatamilan2775
@islamiyatamilan2775 4 жыл бұрын
உங்களைப் போன்ற பெரியவர்கள் ஆதரவு எங்களுக்கு வேண்டும்
@anini4u
@anini4u 4 жыл бұрын
Really? You are looking for a support from a guy who will speak anything about anyone if you throw biscuits. Agreed he speaks good Tamil. But zero character.
@noorulameen6968
@noorulameen6968 4 жыл бұрын
உண்மையை உரக்க சொன்னீர்கள்
@sk-zh5jz
@sk-zh5jz 4 жыл бұрын
உங்கள் மேல் ஆயிரம் விமர்சனம் உண்டு அதில் சினிமாவில் சதை பிண்டமாக ஆபாசமாக நடித்த ஜெயலலிதா துதிபாடியது. தற்போது அரசியலில் உங்கள் கருத்து மக்களுக்கு தேவை மிஸ்டர் நாஞ்சில் சம்பத்.
@kurinji2.0
@kurinji2.0 4 жыл бұрын
நனிநன்று ஐயா...
@maheshakerkar9781
@maheshakerkar9781 4 жыл бұрын
Nanjil is not angel. He runs behind whoever throws bone. To be ignored.
@sundratube
@sundratube 4 жыл бұрын
அருமை அய்யா.
@adityaaprintmedia4937
@adityaaprintmedia4937 4 жыл бұрын
SUPER, SUPER, SUPER,,
@mohankandasaami832
@mohankandasaami832 4 жыл бұрын
A speech with lo clarity and research inputs. A great speech that every Tamilian should listen to.
@superannasuresh4693
@superannasuresh4693 4 жыл бұрын
Super nice speech anna mass anna mass
@hamidbhai6698
@hamidbhai6698 4 жыл бұрын
Nalla thelevana pathel. Super speech n.sampath
@mmjjavahir9108
@mmjjavahir9108 4 жыл бұрын
மிக அருமையான. ..உண்மையான. பேச்சி.
@toxicgang2062
@toxicgang2062 4 жыл бұрын
Superboos
@kumaranandh5457
@kumaranandh5457 4 жыл бұрын
Nanjil sampath sir great
@beenaunnikrishnanunnikrish3030
@beenaunnikrishnanunnikrish3030 4 жыл бұрын
Super thalaiva
@THEINKINNAM1
@THEINKINNAM1 4 жыл бұрын
மென்டல் கையெழுத்து செல்லாது மென்டல் வாய்மொழி செல்லாது மென்டல் சாட்சி செல்லாது மென்டல் எது செய்தாலும் செல்லாது அப்போ எப்படி மென்டல் Shivaji Rao Gaekwad,தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக முடியும் ?
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 4 жыл бұрын
வாய் கிழிய பேசுவதில் திராவிட கட்சிகளை யாரும் மிஞ்ச முடியாது.
@manoflute8301
@manoflute8301 4 жыл бұрын
Excellent speech
@pushparajraj4284
@pushparajraj4284 4 жыл бұрын
SUPER BRO
@m.gjamalmohammed9552
@m.gjamalmohammed9552 4 жыл бұрын
GOOD GOOD GOOD GOOD GOOD
@anees3876
@anees3876 4 жыл бұрын
Excellent speach ,,,,,,,,
@johnwesley7434
@johnwesley7434 4 жыл бұрын
Excellent congratulations....
@swamydass1388
@swamydass1388 4 жыл бұрын
Excellent speech ayiya
@robinjoshwa8627
@robinjoshwa8627 4 жыл бұрын
Super ayya
@vijayantonybarnabash6926
@vijayantonybarnabash6926 4 жыл бұрын
AIYYA, WHAT A GREAT SPEECH, BUT STILL PEOPLE DON'T UNDERSTAND THE VALUES OF THIRUVALLUR,S THIRUKURRAL. ⭐⭐⭐⭐
@maheruby8222
@maheruby8222 4 жыл бұрын
First DMk then With vaiko, vijayakanth,ADMK,TTV now back to DMk You are the best example “life is a circle “ What about tomorrow Definitely you will be with the winning party 100%. But I like your tamil
@panneerselvamc8572
@panneerselvamc8572 4 жыл бұрын
Hindus fear whether the uncontrolled population growth would lead to muslim take over of country . Muslims fear whether BJP government would marginalise the muslims. To diffuse the fears in the minds of both hindu and muslims, demography staus quo should be maintained by compulsory family planning while ensuring the equal liberty to both the communities. Also compulsory family planning is urgently required in view of water, air and land resource scarcity in India. (india has the highest population density in the world and pollution levels are beyond the allowed limits.).In many countries when muslims reach near majority in population they convert the country into muslim state and repress the minorities.. So the fear in the minds of Hindus are genuine. Muslim's fear on CAA and NRC is only imaginary as the India is a secular country and Hindu religion practices maximum tolerance. (though Saibaba is a muslim, Hindus worship him.)
@josephvas6976
@josephvas6976 4 жыл бұрын
A Real talk .I hope people learn, Hat up Sir.
@rengasamy3759
@rengasamy3759 4 жыл бұрын
Super sir unmai
@nehrukottampattinehru753
@nehrukottampattinehru753 4 жыл бұрын
Super sir I
@AbdulWahab-dx7nu
@AbdulWahab-dx7nu 4 жыл бұрын
Sir mai silirkirathu ungal speech arumai
@sivasankar7295
@sivasankar7295 4 жыл бұрын
Sema speach
@thamizhannaan8213
@thamizhannaan8213 4 жыл бұрын
VARUTHATHUDAN PATHIVIDUGIREN.
@bobaprakash8905
@bobaprakash8905 4 жыл бұрын
Super sir.
@kajahussain8188
@kajahussain8188 4 жыл бұрын
மேடைப்பேச்சு மூலம் வளர்ந்த திமுக என்று தெரு மேடைப்பேச்சைக் குறைந்தக் கொண்டாதோ மற்றவர்கள் பலம் பெற்றனர். நாச்சில் சம்பத் போன்றோர் தங்கள் கடமையை செய்யுங்கள்
@brindhaalance31
@brindhaalance31 4 жыл бұрын
He is very knowledgeable man
@leelaa624
@leelaa624 4 жыл бұрын
Super super speach good good sir
@ravigkNadi
@ravigkNadi 4 жыл бұрын
நல்ல பேசுகிரீர்கள் ஆனால் பச்சோந்தியாக மட்டும் இருக்காதீர்கள்
@osggajendrababugaja7025
@osggajendrababugaja7025 4 жыл бұрын
Aayiram sirandha pecchalaraga erukkalam aanal aduthavarai egalndu pesuvadu pecchalanukku alagu kidaiyadhu
@dineshj3619
@dineshj3619 4 жыл бұрын
👏👏👏👏👌👌👌💪💪
@humanjustice4463
@humanjustice4463 4 жыл бұрын
Your Tamil speech is dropping honey 🍯
@thamizhannaan8213
@thamizhannaan8213 4 жыл бұрын
mannithukollungal ,,.THAVARAAGA PATHIVITTU IRUNTHAAL,,..
@mohammedzakariya229
@mohammedzakariya229 4 жыл бұрын
Super. Speech
@thamizhannaan8213
@thamizhannaan8213 4 жыл бұрын
RAJINI AVAR thamizhar,,!,,..Sarividungal,,,(thanthai periyaa)r,,..!PORAALI,,..PENNURIMAIKAAGA PORAADINAVAR,,.athuvum SARI,,..
@cbaranitharan8257
@cbaranitharan8257 4 жыл бұрын
தமிழ் அழகு அழகு
@rajendrans389
@rajendrans389 4 жыл бұрын
Good speech fine orator
@leoleadguitarist1106
@leoleadguitarist1106 4 жыл бұрын
Evan thaan Periya kaikooli
@krishanand6025
@krishanand6025 4 жыл бұрын
இந்த பேச்சு அருமை
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 190 МЛН
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 36 МЛН
amazing#devil #lilith #funny #shorts
00:15
Devil Lilith
Рет қаралды 18 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 190 МЛН