ரஜினி பச்சைத் தமிழரா ? சீமான் ஆவேசம் | Rajini Entering Politics

  Рет қаралды 1,309,768

Nakkheeran TV

Nakkheeran TV

7 жыл бұрын

Seeman on Rajinikanth Entering Politics Issue.
Seeman from Naam Tamilar Party insists Rajinikanth should not enter Tamilnadu politics, as his propaganda is about 'Only Tamilians should rule Tamilnadu'. Watch his exclusive interview, in which he has shared everything about this issue.
Subscribe to Nakkheeranwebtv
bit.ly/1Tylznx
Social media links
Google+ : bit.ly/1RvvMAA
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu

Пікірлер: 1 300
@karmugilbalu6269
@karmugilbalu6269 7 жыл бұрын
சீமான் சொல்வது சரியே. இது என் வீடு. என் கணவன் குடிகாரன் என்றால், அவனை திருத்த முயலவேண்டுமே தவிர அதைவிடுத்து ‘பக்கத்து வீட்டுக்காரன் குடிகாரன் இல்லை’ என அவன் கூட குடும்பம் நடத்த முடியுமா?
@jeyasree4453
@jeyasree4453 7 ай бұрын
Ppp O Oo O ooooo9oooooo o oo oooo I o I GHGGOO GHGGOO IIJIHIG u Gôijii koi iiiiiuuuiiiiuuiiiuuuiiihiuiiiiiiiiuuiiiiiiuhiiiiiiiiuiui8iiiíi8ií ok8 oh ÍOOOOOI
@EHPADservice
@EHPADservice 7 жыл бұрын
சரியான பதில்கள்.
@IhtrakMM
@IhtrakMM 7 жыл бұрын
தெளிவு எனும் சங்கிலியால் தன்னை கட்டிப்போட்டுக்கொண்டு பேட்டி கொடுக்கும் சிங்கம்!
@starlinejelina8147
@starlinejelina8147 7 жыл бұрын
எனக்கு அரசியல் மிகவும் சிறிய அளவுதான் தெரியும், அதுவும் சீமான் சொல்லிக் கொடுத்ததுதான்
@TheVijayappa
@TheVijayappa 7 жыл бұрын
Starline Jelina சுத்தம்... :(
@Boss-we6wt
@Boss-we6wt 5 жыл бұрын
Apo super 😂😂😂😂
@jamans123
@jamans123 6 жыл бұрын
தமிழனுக்கு எப்பொழுது மாணம், சூடு, சுறனை எப்பொழது வருகிறதோ அண்றைக்கு சகோதரா நிச்சயம் நீயும் நம் சமூதாயமும் வெல்லும்.
@alagarsamy-sv1zg
@alagarsamy-sv1zg Жыл бұрын
😂
@user-qv7rj4pj8z
@user-qv7rj4pj8z 11 ай бұрын
👌
@sinnasamykallishwaran2240
@sinnasamykallishwaran2240 7 жыл бұрын
this is real leadership keep it up
@ponmaniv6290
@ponmaniv6290 6 жыл бұрын
அருமை .தமிழ் உணர்வு மேலோங்கிய பேச்சு
@bharaneedharan2497
@bharaneedharan2497 7 жыл бұрын
தம்பி தம்பி என பேசும் ஒரே தலைவன்,நாம் தமிழர் வென்றால் உண்டு தமிழனுக்கு வாழ்வு,உனக்காக பேச ஒரேயொரு அண்ணன், இவனின் தேடுதல்,சொல்வளம்,நேர்த்தியான சொல்லாடல், கயவர்களை சமரசமின்றி கிழித்தெடுக்கும் அறிவு .......மீண்டும் வரமாட்டான் இவனைப்போல் ஒருவன்.......தமிழா ..நீ....விழித்திடு!
@boopathiboopathi3222
@boopathiboopathi3222 7 жыл бұрын
தமிழன் என்றாலே சீமான் முகம் நினைவுபடுத்து காலம் வரும்
@anandarajkarthikeyan3917
@anandarajkarthikeyan3917 7 жыл бұрын
clear explanation..
@fowmymohammed8327
@fowmymohammed8327 7 жыл бұрын
அருமையான உரை... உங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க நான் இந்தியாவில் பிறக்கவில்லை என Feel பன்றன் அண்ணா...!!!
@rajbharathr
@rajbharathr 7 жыл бұрын
Fowmy Mohammed: அருமை!! நன்றி உறவே !!
@thangarasu5167
@thangarasu5167 7 жыл бұрын
Most welcome Seeman Ayya ! You are great !
@Ellalan2012
@Ellalan2012 7 жыл бұрын
NAAM TAMILAR NAAM TAMILAR
@mohammednajma5517
@mohammednajma5517 7 жыл бұрын
mohammed.amn
@selingeorge
@selingeorge 7 жыл бұрын
சீமானின் கருத்துகள் ஒவ்வொரு தமிழரின் நலனுக்குமானது. இரசினியின் படங்களைப் பார்த்து ரசிப்பதோடு சரி, அவர் எங்களுக்கு ஒன்றும் அரசியல் செய்ய வேண்டாம். மராட்டி மாநிலம், கர்நாடகம் எல்லாம் பிரச்னை இல்லாமலா இருக்கு, அங்கு போய் அரசியல் செய்யட்டும்.
@Vijay-fu1oi
@Vijay-fu1oi 7 жыл бұрын
நாம் தமிழர்- தமிழகத்தின் அத்தியாவசிய தேவை..... எல்லா களமும் எல்லா தளமும் நமக்கானது...
@speakrealdemocracy1064
@speakrealdemocracy1064 7 жыл бұрын
He has right knowledge about democracy and individuality of thamilar... he has great vision .. right person to rule tamilnadu other politician using democracy inappropriately.
@starlinejelina8147
@starlinejelina8147 7 жыл бұрын
சீமான்
@tintomail6806
@tintomail6806 7 жыл бұрын
super brother
@user-xu3uv9sx1b
@user-xu3uv9sx1b 7 жыл бұрын
அரசியல் தெளிவு என்றால் அது அகில உலகில் நீ தான் அண்ணா...... நாம் தமிழர்.
@rponnanponnan1506
@rponnanponnan1506 6 жыл бұрын
UIDAI
@vbasuvasu6801
@vbasuvasu6801 6 жыл бұрын
+Radakrishna Ponnan Ponnan
@venumuthu6390
@venumuthu6390 6 жыл бұрын
Govindaraj K. pl
@GeorgeMatthewz
@GeorgeMatthewz 7 жыл бұрын
கர்நாடக இருந்து தண்ணி வராது ஆனால் தலைவர் வந்துருவர் செம அண்ணா...
@rajbharathr
@rajbharathr 7 жыл бұрын
govindh nambirajan: அருமை உறவே!! தமிழ் நாட்டில் நயவஞ்சக நாய்களும் நரிகளும் நிறையவே உண்டு, பல ஆயிரம் வருடமா!! கூடவே தமிழின அரைவேக்காடுகளும் உண்டு!! அதுங்களுக்கு சேர்த்து போராடனும்!!
@GeorgeMatthewz
@GeorgeMatthewz 7 жыл бұрын
Mrr barath நாம் தமிழர்...
@MK-py9vq
@MK-py9vq 7 жыл бұрын
மிக அருமையான பதிவு . தமிழ் நாடு தமிழனுக்கு மட்டும் தான் உரிமையானது. தமிழ் மகன் தான் ஆளவேண்டும்.
@sivanesan600
@sivanesan600 7 жыл бұрын
👍👏👌
@user-im6dn9si6p
@user-im6dn9si6p 7 жыл бұрын
அருமை அண்ணா
@bharathdev6285
@bharathdev6285 7 жыл бұрын
next cm annan seeman 💪💪💪🐯🐯🐯
@clementflutto6921
@clementflutto6921 5 жыл бұрын
Respected seeman , big brother I am from KARNATAKA , you're real LEADER , I SUPPORT YOU
@ananthankannan8252
@ananthankannan8252 7 жыл бұрын
great leader. proud of u. I'm watched your speech since 2008 till now. tamilan daaa...
@Harish-xq5om
@Harish-xq5om 7 жыл бұрын
மிக்க நன்றி நக்கீரன்.. மக்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்..
@rajRaj-cv3zq
@rajRaj-cv3zq 7 жыл бұрын
சீமான் அண்ணா பேசுவதுதான் தமிழர்களுக்கு மிக தேவையான கருத்து,இதை கட்டாயம் மொத்த தமிழர்களும் புரிந்துகொண்டால் சரி
@mohammednajma5517
@mohammednajma5517 7 жыл бұрын
mohammed.amn
@leekuvanyew4134
@leekuvanyew4134 7 жыл бұрын
இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு தமிழரும் பேச வேண்டிய பேச்சை ஒற்றை தமிழராய் சீமான் பேசிக் கொண்டிருக்கிறார். அவரது கருத்துக்கு வலிமை சேர்க்க தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.
@amaladassarockiadass5143
@amaladassarockiadass5143 3 жыл бұрын
Yes.100 % True.
@lrvpandiyan
@lrvpandiyan 7 жыл бұрын
1.அரசியல் என்ற ஒரு புனிதமான வார்த்தையை வியாபாரமாக்கிய பெருமை இந்த திராவிட கட்சிகளுக்கு சாரும். 2. தமிழ் மொழியை அரசியலுக்கு ஒரு மூலதனமாக பயன்படுத்திய கட்சி இந்த திராவிட கட்சிகள். 3.கருணாநிதி, சசிகலா இவர்களின் ஒட்டு மொத்த குடும்ப சொத்து மதிப்பும், தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த கடன் அளவும் சம்ம. 4. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து நீர்பாசன திட்டத்தையும் குறிப்பாக ஏரி,குளம், அணை போன்றவற்றை சரியாக பராமரிக்க முடியாத திராவிட கட்சிகள். 5. மற்ற மாநிலத்திற்கு எதிராக தமிழ் மக்களை கிளர்ச்சி செய்ய வைத்தது இந்த மாநிலத்தில் அரசியலை செய்து ஒரு மோசடி நோக்கில் பயன்படுத்தும் ஒரு பிழைப்பு கூட்டம் இந்த திராவிட கட்சிகள்.
@gurukamaraj40
@gurukamaraj40 5 жыл бұрын
pandiyan v MGRoru,kollakkaran at a,new,sollaleye,pondiyan
@MrFauna19
@MrFauna19 7 жыл бұрын
seeman is the real hero. waiting for vote u bro
@RameshKumar-ve5cu
@RameshKumar-ve5cu 7 жыл бұрын
ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பிறகு சீமான் அதிகமாக ஊடகங்களில் அழைக்கபடுகிறார் சீமான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அதிகமாக TRP ஏறுது ஒரு ஊடகவியலாளர் என்ற முறையில் சொல்கிறேன்
@AshokCena
@AshokCena 7 жыл бұрын
To be honest ! :) .He deserve it. Think about seeman guys,well structured speech without script.Give an opportunity!!!!
@jeyabalanr8514
@jeyabalanr8514 6 жыл бұрын
Ashok kumar
@noorshaikh117
@noorshaikh117 7 жыл бұрын
Super seeman anna love you we support u always sir
@themask8809
@themask8809 7 жыл бұрын
நாம் தமிழர்! நாம் தமிழர்! நாம் தமிழர்! நாம் தமிழர்! நாம் தமிழர்!
@ilangoilaa6392
@ilangoilaa6392 7 жыл бұрын
we will stand with you seeman Anna...
@NaveenKumardns
@NaveenKumardns 7 жыл бұрын
i support u brother
@SG-vp7gj
@SG-vp7gj 7 жыл бұрын
HE is great...he is calling to join to Seeman&Anbumani
@kumarsathish2104
@kumarsathish2104 7 жыл бұрын
Seeman - you deserved to be TN CM. Please note: I'm not a Naam Tamilar Katchi... I like Seeman's vision.
@bharathdev6285
@bharathdev6285 7 жыл бұрын
only true tamilian will support annan seeman and naam tamilar katchi
@shanjalanathan5096
@shanjalanathan5096 7 жыл бұрын
Superb anna
@saravanansaravana1171
@saravanansaravana1171 5 жыл бұрын
Seeman SIR MASS Speech My Support only u Sir Valga Tamil Tamilan da 🔥🔥🔥🔥
@dheepanbrunner6048
@dheepanbrunner6048 7 жыл бұрын
அவர் சொல்வதில் எந்த ஒரு தவறும் அதர்மமும் இல்லை. நான் வயதில் சிறியவன் தான் ஆனால் நான் இறப்பதற்க்குளாவது இத்தமிழக மக்கள் ஒருசேர வுங்களை புரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகின்றேன்.
@hamdanhamdan7499
@hamdanhamdan7499 Жыл бұрын
I8k)😗😶😊Pooe6
@pattumari7486
@pattumari7486 Жыл бұрын
0
@melwinamerica2873
@melwinamerica2873 7 жыл бұрын
what a speech !!!! real hero Seeman Anna. Crystal clear thoughts... ! thanks nakkeran
@user-ef9mp9ht2s
@user-ef9mp9ht2s 7 жыл бұрын
தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும்.
@sherlydcruzsherlydcruz4744
@sherlydcruzsherlydcruz4744 11 ай бұрын
பஜகவோடு கைகோர்த்து இருக்கும் கொஞ்சம் அமைதியும் போய் நாடு சுடுகாடு ஆக வேண்டும். இப்போதே அங்கும் இங்கும் அமைதி இல்லாமல் இருக்கு . இதில் இது வேறு
@mathanm1346
@mathanm1346 6 жыл бұрын
அருமையான பேச்சு வாழ்க தமிழ் வளர்க தமிழர்
@jaffarjaffar3341
@jaffarjaffar3341 6 жыл бұрын
இப்போது தான் தமிழன் தமிழணாஹ இன உணர்வு பெருகிறான் அன்னண் சீமானால்
@snoopguy
@snoopguy 7 жыл бұрын
no hitting around the bush..that is Seeman...dont neglate him folks, he's the only one in Tamil Nadu dares to speak out load the so called grey area issues..
@Arumugaiyappan
@Arumugaiyappan 7 жыл бұрын
அருமையான கருத்துக்கள் , நமது தலைவர் அண்ணன் சீமான் அவர்கள் வாழ்க
@carromfever4820
@carromfever4820 7 жыл бұрын
Very good and truth speech by Seman! We dont want rajinikanth in politics . We need ONLY tamilen CM for Tamil nadu.
@dhanyasanjai
@dhanyasanjai 7 жыл бұрын
Intellectual speach awesome awesome We will going to get bold cm soon
@worldshort9671
@worldshort9671 7 жыл бұрын
seeman is correct speech
@RahulRaj-ej5zf
@RahulRaj-ej5zf 6 жыл бұрын
He is talking some nonsense why you are supporting him ???
@pragatheswaran9916
@pragatheswaran9916 Жыл бұрын
saimon Sebastian tamilan aah?😅
@elumalaikannan6065
@elumalaikannan6065 7 жыл бұрын
அருமையான கருத்துக்கள்.
@luciancanbertjegathees973
@luciancanbertjegathees973 7 жыл бұрын
அ௫மை சீமான்👍👍👍👍👍👌🏽
@elumalaiadhavan1384
@elumalaiadhavan1384 7 жыл бұрын
seeman annaaa super I support (NTK)
@kovainawaz3344
@kovainawaz3344 7 жыл бұрын
அண்ணன் டா
@kingvijay4762
@kingvijay4762 7 жыл бұрын
Naam Tamilar veladum youngster green revolution
@alexthomas9218
@alexthomas9218 7 жыл бұрын
Naam tamilar💪💪💪👍
@barathimohan
@barathimohan 7 жыл бұрын
எவ்வளவு தெளிவான அரசியல் பார்வை ...தொலை நோக்கோடும் புரிதலோடும் ஆன பேச்சு !!!
@mithilaikaran8562
@mithilaikaran8562 7 жыл бұрын
நாம் தமிழர்..
@ilavarasan7971
@ilavarasan7971 7 жыл бұрын
extrodinory speech by seeman sir. I really support you
@RahulRaj-ej5zf
@RahulRaj-ej5zf 6 жыл бұрын
He is talking some nonsense why you are supporting him ???
@dilukanish2943
@dilukanish2943 7 жыл бұрын
தமிழ் நாட்டு மக்களே தயவுசெய்து சீமானை ஒரு முறை CM ஆக்கி காட்டுங்கள்
@user-es1ne8yt4c
@user-es1ne8yt4c 11 ай бұрын
Seemana seruppala adippen da
@sivamayavan1628
@sivamayavan1628 7 жыл бұрын
தமிழா தமிழா.... நாளை நம் நாளே.....
@103520619
@103520619 7 жыл бұрын
அவரவர் வீட்டில் அவரவர் வாழ்வதும் அவரவர் நாட்டை அவரவர் ஆள்வதும் தான் முறை..... இதை சொன்னவர் திருவள்ளுவர்......
@boobathiperiyanan7674
@boobathiperiyanan7674 6 жыл бұрын
எது நடந்தாலும் நம்பிக்கையை விடாதிர்கள் நாம் தமிழர்
@rdasss
@rdasss 11 ай бұрын
Enna thappu saithalum thairia MAKA iru ok TAMIL NAATU Kai koolikal muttalunkal epothum support pannu varaval ok
@RameshS-nt6oo
@RameshS-nt6oo 10 ай бұрын
C0rrect
@sureshg7664
@sureshg7664 5 жыл бұрын
Super sir correct sir
@sivakarthick9568
@sivakarthick9568 7 жыл бұрын
super anna keelapaluvur chinnasamy.......good sir
@kolaholidays5828
@kolaholidays5828 7 жыл бұрын
எனது ஆதரவு அண்ணன் சீமான்.... அருமையான தகவல் களஞ்சியம் அண்ணன்....
@saminathanramoo5385
@saminathanramoo5385 5 жыл бұрын
I'm by
@vigneshm6469
@vigneshm6469 7 жыл бұрын
நாம் தமிழர் கட்சி💪💪💪
@dreamlife2977
@dreamlife2977 7 жыл бұрын
very good seeman, keep it up we are here to support you and us
@arunachalam4273
@arunachalam4273 7 жыл бұрын
Neengathan varanum anna
@vickzzzzzzzzzzzz
@vickzzzzzzzzzzzz 7 жыл бұрын
Im a traveller from Tamilnadu... I Travel all around the world... but election appo annan seemanuku yenga irunthalum ... tamilnadu ku vanthu vote pannitu than povan... Naam Tamizhar.... Seeman is the change guys.,...
@ajali5146
@ajali5146 6 жыл бұрын
I love you அண்ணா சிமான்
@ramachandran-uq3ov
@ramachandran-uq3ov 7 жыл бұрын
super seeman Sir very nice
@malikabdulrazzaq9319
@malikabdulrazzaq9319 7 жыл бұрын
நான் 34. வருடம் அ.திமுக.இருந்தும் பலன் இல்லை. உண்மை. யாக.இருக்கும் அண்ணன் சிமான் க்கு என்னுடைய. சப்போட்
@sasekumar165
@sasekumar165 7 жыл бұрын
I'm srilankan hats off
@iynkarankaran1124
@iynkarankaran1124 7 жыл бұрын
Sase Kumar me too hat's up
@devshan8415
@devshan8415 7 жыл бұрын
Sab Teli sirapu...Nam tamilar aadciku vanthal maddume tamilagam sirakum
@sasekumar165
@sasekumar165 7 жыл бұрын
Waathukkal nan srilankan
@palanisamyvignesh6262
@palanisamyvignesh6262 7 жыл бұрын
crystal clear
@palanipalani8822
@palanipalani8822 7 жыл бұрын
yen annan seeman
@Mala-lq8rg
@Mala-lq8rg 7 жыл бұрын
palanisamy vignesh
@mahaboobasha2372
@mahaboobasha2372 7 жыл бұрын
Palani Palani
@abdulmajeed-uu6wj
@abdulmajeed-uu6wj 7 жыл бұрын
திரு சீமான் அண்ணனால் மட்டும் தான் முடியும் தமிழ்நாட்டை காப்பாற்ற
@RahulRaj-ej5zf
@RahulRaj-ej5zf 6 жыл бұрын
He is talking some nonsense why you are supporting him ??? - check who is the chief minister of J&M - He is Muslim .... He talk is stupidty
@navassyed7075
@navassyed7075 5 жыл бұрын
Ethu oru tamilan oda kural ila...sema anna fire speech
@johnnallathambicma8275
@johnnallathambicma8275 7 жыл бұрын
Good. Keep it up brother.
@msasikanmani1
@msasikanmani1 7 жыл бұрын
அருமையான பதில்
@sarathkumarmuniyasamy9697
@sarathkumarmuniyasamy9697 7 жыл бұрын
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி..... நாம் தமிழர்
@enochsimeon3069
@enochsimeon3069 6 жыл бұрын
Dear Lord. Thank you for Seeman.
@jagaselva5071
@jagaselva5071 7 жыл бұрын
அருமை அண்ணா😘😘
@ayashan670
@ayashan670 7 жыл бұрын
முதல்வராகும் ஆசை அரசியலே தெரியாத சசிகலாவுக்கு இருக்கும்போது சிவாஜி ராவுக்கும் அந்த நோய் தொற்றிக்கொண்டது. ஜெயலலிதா உயிருடன் இல்லாததால் ராவுக்கு தமிழரை ஆளவேண்டுமென்கிற அற்ப ஆசை. அரச மரியாதையுடன் சிவாஜி ராவ் பாடையில் போக விரும்புகிறார் என்றே நினைக்கிறேன்.
@alwaysbehappy3355
@alwaysbehappy3355 7 жыл бұрын
semma pathil semaan :) naam thamizar
@periyathambisampath
@periyathambisampath 7 жыл бұрын
சீமான் கேக்கும் கேள்விக்கு பதில் சொல்வது கடினம். இப்போதைக்கு சீமான்தான் ஒரே தேர்வு
@ulaganathans8008
@ulaganathans8008 7 жыл бұрын
👏🏽👏🏽👌🏾👌🏾👌🏾👏🏽👏🏽👏🏽👌🏾
@mechback9299
@mechback9299 6 жыл бұрын
நாம் தமிழர் 👍👌
@balakumar581
@balakumar581 6 жыл бұрын
Please vote for seman just give onechance
@nirmal8251
@nirmal8251 5 жыл бұрын
Arasiyal na enna ne anna kitta irundhudhan kathukitten🙌🤩 hate's off seeman anna 😍
@needcom8631
@needcom8631 7 жыл бұрын
seeman da 💪💪💪💪
@jayaseelannavaratnam9652
@jayaseelannavaratnam9652 7 жыл бұрын
super anna u r best
@DisneyJF
@DisneyJF 6 жыл бұрын
வாழ்க தமிழ், வாழ்க நாம் தமிழர், வாழ்க சீமான்,
@samikumar7484
@samikumar7484 7 жыл бұрын
Excellent brother your speech..
@sridharansridharan8712
@sridharansridharan8712 7 жыл бұрын
Anna, Go ahead with your mission. Support for you from the younger generation is growing day by day
@user-hf5uf8wl3u
@user-hf5uf8wl3u 7 жыл бұрын
அவரவர் வீட்டில் அவரவர் வாழ்வதும் அவரவர் நாட்டை அவரவர் ஆள்வதும் தான் முறை..... இதை சொன்னவர் திருவள்ளுவர்...... தமிழர் நாட்டை தமிழனே ஆள வேண்டும்...... நாம் தமிழர் கட்சி வெல்லும் காலம் அதை சொல்லும்...... நாம் தமிழர்.....
@pitchimanimani6637
@pitchimanimani6637 7 жыл бұрын
தமிழன் பாண்டியன்
@pulippadai8806
@pulippadai8806 7 жыл бұрын
+Pitchimani Mani இப்படியெல்லாம் செய்யக்கூடாது. உங்கள் சொந்தக்கருதையும் பதிவு செய்யணும்.
@gomathik3107
@gomathik3107 7 жыл бұрын
தமிழன் பாண்டியன் @ஆமாம் சீமான் பேர கூட திருவள்ளூர் சொல்லிஇருக்கிறார்☺ ஈழதமிழ்ப்பெண்ணை தான் மணப்பேன் எண்று சொல்லி காசுக்காக அமைச்சர் மகளை மணந்தவர்.....இவர் போன்ற சொன்னவாக்கை காப்பாற்ற முடியாத இவரை எப்படி நம்பமுடியும்???????
@SathishKumar-pz2vf
@SathishKumar-pz2vf 7 жыл бұрын
@arunmozhi varman...Romba naal oru ponna love panni kandipa marrg pannuvaen nu vaakku kuduthu kudumba soozhnilaykaga vera ponna marrg panranga..atha thappu solla mudiyuma ungalala...sontha karanangal irukkalaam sir...ippo irukkura nilamaila makkaluku thevai thelivana valarchi kolgai irukura thalaivar thaana sir...so seeman bettera therithu...
@vadivelmuthusamy5682
@vadivelmuthusamy5682 7 жыл бұрын
bro... His wife is also Christian.
@samynathan644
@samynathan644 7 жыл бұрын
super super 🙏🙋🙌
@annamalaim4692
@annamalaim4692 7 жыл бұрын
Thank god for given seeman atlast... very good future awaiting forTN.
@user-ul1kg8hb1t
@user-ul1kg8hb1t 7 жыл бұрын
அண்ணா ஒரு இஸ்லாமியரை நாட்டின் உயரிய பதவியான குடியரசு பதவியை நமது தமிழரான அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு வழங்கியதை மறந்துவிடாதீர்
@manimaranm8192
@manimaranm8192 7 жыл бұрын
மிக அருமையான கேள்விகள் சீமான் கேட்டது... தமிழர்களை விட சிறந்த ஜனநாயகவாதி எவனும் இல்ல.. தமிழ்நாட்டுல மட்டும் தான் உரிமை பேசுறதே பெரிய குற்றமா இருக்கு..
@balajivivek1151
@balajivivek1151 7 жыл бұрын
Manimaran M Rajini never confirmed he'll come to politics, he is jus build up, so we don't have to talk so much bout this, he'll not come..
@kingvijay4762
@kingvijay4762 7 жыл бұрын
Naam Tamilar
@appa1987
@appa1987 7 жыл бұрын
Manimaran M dai dubakuru urumai pesurathu veta atha vachu arasiyal pane sambarikrathu vera
@karanbilla225
@karanbilla225 7 жыл бұрын
போய் ஊம்பு
@appa1987
@appa1987 7 жыл бұрын
Karan Billa dai nee poi seeeman sunnya pidichu nalla umbu avan unaku tamilanu certificate tharuvana
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
EXCLUSIVE | Seeman on Rajinikanth's Political Entry | (27/05/2017)
41:55
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН