புஷ்பா மேடம், kb sir படங்களில் எப்படி ஒவ்வொரு காட்சியும் முக்கியமானதாக , பொறுப்புடன் எழுதப் பட்டிருக்குமோ, அதே போல் உங்கள் பதில்களின் ஒவ்வொரு வாக்கியத்திலும் அதே பொறுப்புணர்ச்சி. தெளிவு, அழகு. அருமை. மதிப்பு. நன்றி. வாழ்த்துக்கள் மேடம்.
@puviSS5 жыл бұрын
தலைவர் ரஜினிகாந்த்....உலக நாயகன் கமலஹாசன் இவர்களை இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவின் பிம்பம் ஆக காட்டிய பெருமை இவருக்கு உண்டு.....Rajini Kamal madri oru pan INDIAN stars Tamil la yarum replace panamudila ipavarikum...Rajini kamal both did in commercial and etthratha Cinema Both type Did tat..where superstar Rajini done in early 50 films..kamal did tat long days...kb legend 🌟☀️👍👍🔥🔥🔥💛💙🤘🤙
@thankachanjoseph3135 жыл бұрын
Puvi Stanley bh
@RS-df2gr5 жыл бұрын
Great director and well informed daughter!! She is very articulate and very respectful lady!! She never claims anything or boasts about anything!! Nice interview and well conducted interview!!
@premanand255 жыл бұрын
Thalapathy @ 14:45
@gideonreginold19945 жыл бұрын
prem anand Thanx Ji
@thiruttu1235 жыл бұрын
Aandavar and kb sir uravu romba arumayanathu.
@ashrithharith34745 жыл бұрын
Very nicely conducted interview - decent interviewer. A very moving moment to see the room where the legend worked
@anithadivakaran9755 жыл бұрын
Iru kodugal Achamillai achamillai Thillu mullu Pudhu pudhu arthangal Aboorva ragangal Sindhu bairavi Varumai niram sivappu Avargal Neer kumizhi Edhir neechal Punnagai Aval oru thodar kadhai Punnagai mannan Thappu thalangal Ek duje keliye Duet Omg many more. All varieties he tried and succeeded....love you kb sir miss u too
@vijaybabu92795 жыл бұрын
KB SIR AND KAMAL SIR IS GREAT...
@ethanhunt23995 жыл бұрын
Only for Thalaivar Superstar 😍
@anandanand76795 жыл бұрын
தமிழ் நாட்டில் &இந்தியவில் மட்டும் அல்ல உலகத்திலயே ஐயா K. பாலசந்தர் மாதிரி இனி ஒரு டைரக்ட்டர் வரவே முடியாது
@johnlinson1235 жыл бұрын
Thank you BW! Mr. Agni.and Ms. Pushpha. Mr. Agni..you are so different from others. We can see your passion towards the medium. Wish you good luck! Thanks for the KB sir office visit! Mam reminds our Legend in all the way!!!! Best wishes!
@hasinikrish54495 жыл бұрын
Thank you #Behindwoods🙏 I love KB sir movies😍😍 extraordinary narrated story 🎥 we will mis you Sir😔😔😭 ..but stil you live in the movies ❤👍
@zenith24095 жыл бұрын
Kb sir and Kamal sir both are born for introducing something in cinema...they love and do their job....nt wok for money ny....they're try to improve tamil cinema and gv wonderful movie's for future genaration........
@vijaybabu92795 жыл бұрын
Very true..
@manianalavanthan83505 жыл бұрын
Kamal the best with KB
@vijaykumarramaswamy74645 жыл бұрын
Only for 'universal-hero' kamalhaasan
@surialeader42175 жыл бұрын
Me too bro. Malaysia Kamal fan
@thepradasoriginals5 жыл бұрын
the voice over narration made this Interview more glorified! Thanks Agni & Team. and thanks KB SIR!! :)
@deneshkumar055 жыл бұрын
SUPER STAR FOREVER..THANKS KB SIR
@Saiaravindh03105 жыл бұрын
Wow such a pleasant interview with pushpa mam K.B sir சகாப்தம் 🙌🔥
@kalaiselviponnusamy18635 жыл бұрын
Great! Thrilled to see kb Sir 's table. Great feminist. A real hero and a legend. Thanks behindwods!
@harikrishnandhanarajan5 жыл бұрын
love u thalapathy 😍😍😍
@rajivaruni14572 ай бұрын
அம்மா நீங்க சிரிக்கும் போது கே பி சார் முகத்தை உங்கள் முகத்தில் பார்க்கிறேன் எனக்கு கே பி சார்னா ரொம்ப பிடிக்கும் அவர் படங்களை மிகவும் விரும்பி பார்ப்பேன் வாழ்த்துக்கள் 🎉
@naveenrana3585 жыл бұрын
தலைவர் தலைவர் தான் 🤘🤘🤘🤘🤘❤❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@varunprakash62075 жыл бұрын
#KBalachander - Golden period 🎖️🎖️🏆☀️⭐of Tamil Cinema His movies speak about the #WomenEmpowerment #WomenFreedom The different journors of the movies #AproovaRangal introduced many artists like #Rajini #Kamal #Vivek & Music 🎵🎶🎵 director like #Rahman #Deva many more talent artist & 1000 more artist Vera Level 👍👍👍👍👍👍👍👍👍👍
@santhoshkumar-ro5of5 жыл бұрын
Very clear without any interference..so nice.. Proved that u r daughter of legend!!
@karaokekalpavriksham62905 жыл бұрын
Hats off to you smt. Pushpa kandaswamy for this trip down the memory lane in to Dr. K. Balachander life. He always used to say I believe in discipline, dedication, and discipline. The three aces of life. I believe that appa has passed these wonderful qualities to you through his dna. A worthy daughter of a great human being my guru nathar . From karaokekalpavriksham yours sincerely for ever
@shanthis1614 Жыл бұрын
Miss u sir ....neraiya neraiya neraiyaaaaaaaaaaaa 😥😥😥😥🙏🙏🙏🙏♥️
@raghuramantv46163 жыл бұрын
Very bold and confident talk - reminding me of KBs female characters
@haarshanhaarshan75535 жыл бұрын
Kb sir is a true legend... He never relying on super star actors always believe his capacity and his stories direction...always did woman oriented movies which very few directors did...
@selvamrethinam76845 жыл бұрын
Vijay about 15 :00... Thanks madam 💖👈
@raghuraman31885 жыл бұрын
Onnum theva illai, neeye paaru
@VenkatMJ5 жыл бұрын
Raghu sootha mooditu odu
@aryasuryah5 жыл бұрын
Arangetram, Avail oru Thodarkadhai, Varumaiyin Niram Sivappu, Thillu Mullu, Unnal Mudiyum Thambi, Pudhu Pudhu Arthangal , Duet my all time favourite movies. Have seen them N number of times.
@santhanankrishnan92355 жыл бұрын
Andavar kamal god of Indian cinema
@santhanankrishnan92355 жыл бұрын
Andavar kamal kb in unmaiyana chesiyan
@viddeosurfer5 жыл бұрын
Agni ..a lifetime worthy work pa👏👏👏👏👏👏👏👏superb show!!! such great people never die
@santhanankrishnan92355 жыл бұрын
Andavar kamal kb is best
@santhoshraghul82495 жыл бұрын
Oh my god.... Wat a man he is ? கே.பி யின் பரம ரசிகன் நான், எனக்கு பூரிப்பு தாங்கவில்லை, இனி ஒரு கே.பி பிறக்கப்போவதில்லை, சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் தொலைக்காட்சி நாடகங்கள் இவர் உருவாக்கியதே, எப்பேர்ப்பட்ட நாடகங்கள், தொடர்கள் அப்பப்பா, இப்போது ஒரு தொடர்கூட கண்களால் பார்க்க முடியவில்லை, மரியாதைக்குரிய திருமதி.புஷ்பா அவர்களே, அப்பாவைப்போலவே நீங்களும், நல்ல வெளிவராத கதைகள், தொடர்களை, இயற்றி, கே.பி யின் அத்தனை கதா பாத்திரங்களுக்ககும் உயிர் கொடுத்து, மீண்டும் நல்ல தொடர்களை துவங்க வேண்டும், ஒரு வெறித்தனமான ரசிகனின் ஆசை... நன்றி...
@balakumaran55575 жыл бұрын
உங்களை போல நானும் KB யின் தீவிர ரசிகன் நீங்கள் சொன்ன போல இன்னும் வெளிவராத பல கதைகளுக்கு கவிதாலயா புரெட்ஷன் உயிர்கொடுக்க வேண்டும்
@santhoshraghul82495 жыл бұрын
ஆம் அதுதான் கே.பி யின் ஆத்மாவை திருப்தி படுத்தும்
@balakumaran55575 жыл бұрын
@@santhoshraghul8249 ஆம் நிச்சயமாக தோழரே
@vinodkumarmahalingam36535 жыл бұрын
Tq madam Vijay the legend
@pbsridharan5 жыл бұрын
Modest yet dignified expressions. Pushpa is great.
@vijaykrishdanny4 жыл бұрын
Nice Pushpa Mam 👍👍
@pondywheeles97705 жыл бұрын
Thirumalai movie kavithalaya productions masd
@rathikasudhakar3865 жыл бұрын
Such a nice person K. Balachandar sir 😍😍😍😍😍😍
@santhanankrishnan92355 жыл бұрын
Only for Andavar ulaganayagan
@ashokraja66082 жыл бұрын
About vijay 14.45
@Jack...4602 жыл бұрын
❤️
@karthikakarthika15035 жыл бұрын
No words to express what I feel.. Agni and Behindwoods team you are blessed to have stepped into the temple of Cinema ☺️🙏.. All the best to the team for future endeavours 😊👍..
@josephsylvester56494 жыл бұрын
Although we see lot of semi art films these days but we are missing Kb sirs emotional touch. We miss you sir.. from sri lanka
@thiruvetti5 жыл бұрын
People think Sun TV were innovators on Tamil Television. NO. It was KB Sir. After ruling the Movie world, he came to TV and created Fun Talk show like "Nayyandi Durbar" then great bold serials like Jannal, Short stories, the Great "Marma Desam". Everything was the creative idea of KB Sir. He is not only a Movie Legend but also the legend of Television programming.
@AGB4U5 жыл бұрын
Wish Kavithalaya should recreate this "Vidath Karuppu" series again.
@hareharankeishnamoorthymur63455 жыл бұрын
I am sure , that magic and suspense can never be recreated with the current knowledge of people. Something are to be seen as it is , never should be tried to recreate which will damage the original love created for that. Just my opinion brother , no offense. Still I dont have the guts to go any sivan temple late night
@AGB4U5 жыл бұрын
@@hareharankeishnamoorthymur6345 NP bro. I never took this as offensive. By the way this is Not shivan and its a Aiyyanar named Karuppan accordingly as per the villagers wish. Same time what i meant was with the same crew and the same content to be continued where it was ended.
@esakkiraja4255 жыл бұрын
#Thaputhalangal, #aval oru thodar kathai,#Arengtram ,#Noolveli,#Avargal #varumaiyin niram sivappu my favorite movies all time all movies watched in 2019
@rajasekar1995 жыл бұрын
Such a wonderful interview.
@gkvalluvan21215 жыл бұрын
Thalaivar very respectfully to kB sir
@rajanraja16804 ай бұрын
as a daughter of legend KB,,,,,,,,,,,,,, atleast direct one film,,,,,in lifetime
@thiruvetti5 жыл бұрын
Madam, please bring together Naga Sir and Indira Soundarrajan Sir to create more Webseries like Marma Desam. We have so much talent and stories.
@TamilSelvan-gr3tx5 жыл бұрын
Thalaivar thalaivar than 🕴🏼🕴🏼🕴🏼🕴🏼🕴🏼
@bumblebee68865 жыл бұрын
He didn't even come for K.B sir's wife funeral.. bus driver was made star only by KB.. you people are calling him as thalaivar
@puviSS5 жыл бұрын
@@bumblebee6886 apo avar enga iruntharnu teryama olarathinga....Dhanu recenta pesna video paklaya
@puviSS5 жыл бұрын
kzbin.info/www/bejne/aJ2lgKSIo9Nno5Y see this...Rajini kb ku kodutha mariyathai anbu.he was in USA For medical checkup ...Latha rajinikanth poi irunthathu teryatha..
@VijayKumar-bn5oq5 жыл бұрын
Semma Semma Agni bro... Class interview like KB sir
@endneverdies30245 жыл бұрын
Nice interview bro👌👌👌👍
@sivasankar40485 жыл бұрын
Thalaivar rajini sir mass hero kb sir with rajini sir ku god........tq kb sir rajini tamil cinema god.... . .tq
@pandiansithamparam80505 жыл бұрын
One of the best interview. 👍👍👍👍👍
@Rishigeshan5 жыл бұрын
Wow ! What an opportunity you got I wish I could be there as well 😍
@abhairam5 жыл бұрын
R u serious guys not a single question abt Nagesh, who was kb's most favorite actor
@tamilmaganveera94435 жыл бұрын
Thalapathi mass,,💪💪💪💪👌👌👌
@dr.mahendraprabhuk90215 жыл бұрын
Nice show. The Interviewer looks like a hero. why not you act in cinemas. Thanks
@roopeshm60905 жыл бұрын
Today 9th July is KB sir's birthday!
@gkvalluvan21215 жыл бұрын
Thalaivar very respectfully kB sir
@balakumaran55575 жыл бұрын
நான் பெரிதும் நேசிக்கின்ற மதிக்கின்ற மாமனிதர்களில் இயக்குனர் சிகரம் "KB" அய்யா அவர்கள் தான் முதலிடம் தமிழ் சினிமா இந்தியா சினிமாக்களை தாண்டி உலக சினிமாக்களே கொண்டாடிய இயக்குனர் நான் அய்யா கண்டு பெரிதும் வியந்தது சிலர் யோசிக்க தயங்கும் சில படங்களை எப்படி இப்படி எடுத்தார் என்பது தான் அது பெண்களை போக பொருளாகவே பார்க்கும் அன்றைய( இன்றைய ) சமூகத்தில் பெண்களை மட்டுமே மையமாக வைத்து எத்தனை படங்கள் "அவள் ஒரு தொடர் கதை" #கவிதா "அவர்கள்" # அனு "கல்யாணஅகதிகள்" அட இப்படி சொல்லி கொண்டே போகலாம் பொதுவாக ஒரு இயக்குனரின் படங்கள் காட்சிகள் நிச்சயம் அடுத்தடுத்த படங்களில் ஒரு சில காட்சிகளை காணலாம் ஆனால் இந்த படங்கள் அனைத்தும் வெவ்வேறு கோணங்கள் கொண்டவை "நூற்று நூறு" "எதிர்நீச்சல்" அட நாகேஷ் அவர்களின் நடிப்பை வெறும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது முடியாது ரஜினி கமல் ரஹ்மான்இசைபுயல் எத்தனை நடிகர் நடிகைகள் இசை அமைப்பாளர்கள் உதவி இயக்குனர்கள் துணை நடிகர்கள் அடடா அய்யாவை பற்றி சொல்ல என்னில் வார்த்தைகள் இல்லை " புதுப்புது அர்த்தங்கள்" படத்தை இது வரை நூறுக்கு மேல் பார்த்து விட்டேன் என்ன கதைக்களம் என்ன வசனம் பாடல்கள் இசை அடடா நான் சொல்வது எதை விடுவது "சிந்து பைரவி" இசை கொண்டியவர் எத்தனை ராகம் எத்தனை தாளம் இந்த படம் என்று என்னால் பிரித்து பார்க்க முடியாது "KB"படங்கள் பெண்களை கொண்டாடியது என்றால் அது மிகையாகாது இதை எல்லாம் தாண்டி சின்னத்திரையில் அய்யா நாடகங்கள் நாடகங்களுக்கு புத்துயிர் கொடுத்து "தாதா சாகிப் பால்கே" அய்யா "KB" அவர்கள் இன்று நம்முடன் இல்லாமல் போனாலும் அவரது படைப்புகள் நம்மோடு எப்போதும் வாழும் வாழ்க அவரது புகழ் அய்யாவின் மகள் திருமதி .புஷ்பா கந்தசாமி அவர்களுக்கு நன்றி ஒரு வேண்டுகோள் அய்யா எழுதி வெளிவராத படைப்புகளை "கவிதாலயா புரெட்ஷன்" உயிர்கொடுக்க வேண்டும் இது என் தாழ்மையான வேண்டுகோள் அய்யாவின் ரசிகனாக #நிகழ்ச்சி தொகுப்பாளர் #அக்னி மற்றும் #Behindwood குழுவினருக்கு நன்றிகள் 💐💐🌹🌹 #பாராட்டுக்கள் 💐💐🌹🌹 #நல்வாழ்த்துக்கள் 💐💐🌹🌹
@suganyadhananjayan84754 жыл бұрын
🙂Respect for sir.
@santhanankrishnan92355 жыл бұрын
Andavar Andavar thaan gethu
@virusveeru80485 жыл бұрын
Ama ama adhuku dhan vazka kudutha guru final rites ku kuda varla
@செந்தூர்வேலன்-ல1ன5 жыл бұрын
Kb sir மரணம் தாங்க முடியாது.
@parthibanv38995 жыл бұрын
Ma'am , you are sooo sweet !!
@venkatr75 жыл бұрын
Super..🙏🙏🙏
@GokelaPrakash5 жыл бұрын
Really legend kb sir we miss u 🙏🙏🙏
@ragupathi175 жыл бұрын
No replacement to KB sir
@ViswanathanS-mr8ly2 ай бұрын
KBக்கு உத்தம வில்லன் real lifeல kamal தான்
@rajanraja16804 ай бұрын
writing , direction in tough job and requires highly skill and talent,.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,unlike production , anybody can do
@naturehills76135 жыл бұрын
Super 👌👌👌👌
@mohamedhabib84605 жыл бұрын
This is an excellent interview with Pushpa K who articulates well. My question to her would be this: Who inherited the Creative Genius genes of KB Sir? I don't know much about her or her siblings. In many case, the gene(s) will not be propagated because of genetic recombination. We have heard people talking "Oh those kids of that Mathematics Teacher is failing woefully in Math"!! On the other hand, some get "better genes" from their parents. For example, AR Rahman's father Sekar was musically proficient, and ARR & his siblings got the gene(s) for music more "sharpened". Lol....
@Mahi-dh5ne5 жыл бұрын
Thalapthy Da
@manimaran78855 жыл бұрын
Thalapathiii
@avalninaivil7245 жыл бұрын
Evalo Azhaga Irukange 😍
@geess56845 жыл бұрын
The interviewer is speaking very softly. Please be a bit louder.
@thamizhselvan90055 жыл бұрын
KB sir really great ya
@chenthumohan67782 жыл бұрын
🔥🔥🔥💪💪💪🎉🎉🎉
@thalapathyphine21785 жыл бұрын
Super
@ishandhanapal73575 жыл бұрын
🏆👑
@selvaratnamvelupillai60385 жыл бұрын
Ok
@thirnathrama5 жыл бұрын
Anchor is talking very slow...cant hear
@surialeader42175 жыл бұрын
Kamal sir like KB's son.
@copycatboys17664 жыл бұрын
Ajith nalla actor... but he is unlucky man work with k.b ... sir..banner... family oriented subject like aval varuvala.aanantha pongatre..recent viswasam... k.b sir oda edukatha script iruntha ..vasanth or charan sir vachu..oru padam edunga
@draarthykanagavel35035 жыл бұрын
Agni please be quiet louder
@vaishuavv34815 жыл бұрын
KB sir Thala Ajith ah vechi oru padam pannirukalam. 😟😟😟Coz avar assistants Vasanth and Saran gave good hits but would have been worth watching Ajith directed by the legend himself. 🤷🤷🤷