RG kar Kolkata doctor case case latest updates ! #kolkata #rgkarhospital #sandeep
Пікірлер: 147
@devidevi8271Ай бұрын
இந்த கேஸ் முடிய இன்னும் 25வருஷம் ஆகும், அட போங்க பா,, உங்க சட்டம் ரொம்ப மட்டம்,, இந்த கேஸ் மட்டும் இல்லை எந்த case யும் முடிக்க சட்டம் சரி இல்லை,,😢
@ezhilvendan07Ай бұрын
Definitely yes. 20 years ku piragu justice kidachalum athu waste thaa. Avan jolly ya vazhnthutu poiduvan. meanwhile barole vera kodupanga. Final ah case judgement varappo accused ku against ah sufficient evidence kidaikkala, accused already niraya year jail la spent pannitaru nu karunai adippadaila 20 years piragu release panniduvanga. Avana periya thiyagi mari oru 100 per kondaduvan.
@ravidhanam9596Ай бұрын
சரியா சொன்னீங்க
@rkrishnamoorthy1785Ай бұрын
In democratic set up politicians will ensure judicial system gets confused and benefits of doubts will be the final to release the culprits.
@SUMATHIJ-rl5miАй бұрын
Yes
@mythiligovindaraj1258Ай бұрын
Entire case is getting divergent, losing focus. Justice delayed is justice denied. Laws are not strict and procedures are too circumvented that criminals can find some way to escape and innocent victims never succeed and face only pressure and helpless. Hopeless India😡
@indiravijayalakshmi7727Ай бұрын
I really respect that you didn't mention her name in any of your videos. We'll pray for her justice 🙏
@sridharsri5680Ай бұрын
😢😢😢😢கண்டிப்பாக அனைவரும் தண்டிக்க பட வேண்டும் 😢😢
@arunaharikrishnan7871Ай бұрын
Thank u for the update, I was really waiting fr the latest updates from you.
@_thenoelsАй бұрын
Thanks for continuing to report about the whereabouts! I hope we will get justice!
@pirabakaranthamilvily2914Ай бұрын
தண்டனை வழங்க வேண்டியது நீதிமன்றம் இல்லை. மக்கள் தான் மாணவர் தான்.சகோதரியின் ஆத்மாவிற்க்கும் பெற்றோருக்கும் அது ஒன்றே ஆறுதல்
@trioorocks8402Ай бұрын
இனி பெண் குழந்தைகளே பிறக்க வேண்டாம் இறைவா😢 இந்த நாடு நாசமக போகட்டும் 😢😢😮😮
@muthukrishnanaidujeyachand5872Ай бұрын
தப்புங்க ஒருபெண்தன்னைபாலியல்வண்கொடுமைசெய்யமுயன்றவனின் அந்த இடத்தை அறுத்துவிட்டதாக படித்தேன்.
@smpwirebasket2037Ай бұрын
😢😢
@latha1162Ай бұрын
Nallathu correct😢
@SubhuSubhaАй бұрын
ஆமா நான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள்😢
@SenthilKumar-eo9pvАй бұрын
சட்டங்கள் நாம் பள்ளியில் படித்தது போல தண்டனை பல்லுக்கு பல் கண்ணுக்கு கண் என மாற வேண்டும். அப்போது தான் குற்றம் குறைய வாய்ப்புள்ளது........
@meenakshi1991vijaytvАй бұрын
என்ப்பா கண்ணாடியை தான் உடைச்சு இருக்கானுங்க அந்த அந்த pieces அந்த பெண்ணின் கண்களுக்குள் இருந்து கண்டு எடுக்கப்பட்டது என்றும் உங்கள் போன்றோர்களே கூறினீர்கள். ஆனால் இப்ப என்னடா என்றால் கண்ணாடி அப்படியே இருந்தது என்கிறீர்கள். எது உண்மையான தகவல் அப்ப.....🤔🤨
@chitras884Ай бұрын
Correct
@benazirfathima3659Ай бұрын
Exactly, which one is true
@Ayswarya-n2iАй бұрын
Same doubt
@PriyaPriya-de5qvАй бұрын
Enakum antha doubts
@lifeisshort6091Ай бұрын
ஆமா
@BrindhaTR-w3fАй бұрын
Goddess Durga ma, தயவுசெய்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைத்திட செய் தாயே.
@savitha21177Ай бұрын
பணம் இருந்தால் தான் கடவுளயே பார்க்க முடியும்.... சாதாரண மனிதன் குற்றவாளியானால் உடனே தண்டனை கிடைத்திருக்கும்... சிரி நிதிக்கும் மட்டும் நீதி கிடைத்து விட்டதா என்ன???
@peralatha4005Ай бұрын
எங்கயிருக்கா துர்கா மா இருந்திருந்தால் அந்த குழந்தை கதரும் போது வந்து காப்பாந்தியிருப்பாளே 😢😢😢
@TheNisar123Ай бұрын
Arumaiyana narration.Justice has to be won.Prayers with the doctor who left the world painfully.
@drjayaram3462Ай бұрын
உளுத்துபோன சட்டங்கள் குற்ற வாளிகளுக்குதான் சாதகம்..Lucky are our politicians...
@Subramanan-ys5wcАй бұрын
Super Judge good observation.
@RoopamurugeshMАй бұрын
U aree super bro am watching daily ur update, verey verey bold attitude, waiting justice 😂😂😂😂😂
@ramkumarram9355Ай бұрын
Thank you for update sir
@anandrathnaАй бұрын
Money is Always Ultimate sir
@a.k.p.5319Ай бұрын
நீதி கிடைக்குமா கிடைக்காதா...
@nithyasri-lg6ggАй бұрын
நீதி கிடைக்குமா அப்பெண்ணுக்கு?
@nothinmuchimani6411Ай бұрын
எப்பா இப்போது தான் நிம்மதி நீங்கள் இந்த கேஸை விட்டு விட்டிர்கள் என்று நினைத்தேன் நன்றி தம்பி
@subbu2tamilchennal426Ай бұрын
பணம் பதவி அதிகாரம் இருந்தால் குற்றவாளிக்கு சதகாமாகதான் இருக்கின்றது ஆனால் ஒன்று தெய்வம் நின்று கொல்லும்......
@MohanKarthi-kp3wlАй бұрын
😊
@NaveenKumar-qz7yvАй бұрын
நிஜமாவே எவ்ளோ கேவலம் பாருங்க இத்தனை தடயங்கள், போராட்டங்கள் இருந்தும் தீதி மறுக்கப்படுகிறது என்பது வேதனைக்கூறியது 😢 இப்படி பட்ட காலத்தில் இன் நாட்டில் வாழ்வதற்கு கேவலமா இருக்கு😡.
@smpwirebasket2037Ай бұрын
Vethanaya iruku😢😢
@Manju0-o1sАй бұрын
We Want Justice
@HulktamilgamingАй бұрын
Justice for students
@tsankar6766Ай бұрын
Desr mr. Raj mohan sir we are daily watching our u tube channel please and kindly continue your noble and good work. Justice should be stabilised. What happened to sri. Mathi pappa case any updated information please
@dheepak.s5181Ай бұрын
Sir Supreme Court,CBI We lost confidence.
@SivakumarS-lf6kfАй бұрын
We want justice for namma ponnu friends 🙏
@unique5537Ай бұрын
Justice
@anandrathnaАй бұрын
ஏன் சார் இன்னும் பேசிக்கிட்டு இருக்கீங்க விசாரணையே இல்லாமல் தூக்கில் போடனும் அவ்வளவுதான்
@SenthamilJayaramanАй бұрын
கண்ணாடி உடைந்து இருக்குனு தான் சொன்னாங்க நீங்க கண்ணாடி உடையலனு சொல்ரீங்க எது தான் உண்மையோ
@keepgoing6430Ай бұрын
Private college / company school is the known data for reporters today...
@Yesumani-ij8fmАй бұрын
Thukku thandanai kodukkapavendum sar good morning sar
@ravidhanam9596Ай бұрын
Sir மற்ற வழக்குகளின் ஆரம்பத்தை எல்லாம் News la பாக்குறோம், தெரிஞ்சிக்குறோம் நாட்டுள நடப்பது பற்றி, ஆனா அதன் முடிவு என்ன நியாயம் கிடைச்சதா, இத பற்றி சொல்லுங்க.
@thiyagarajann9691Ай бұрын
Pacl patri thagaval sollunga sir
@MiniminitipsАй бұрын
Then after 4 days , will those criminals be released?
@dheepak.s5181Ай бұрын
No Justice.We People of India need to learn more from our Government.
@arisudhan8810Ай бұрын
Accused 2 perayum velluthaangana varum
@lakshmimalini3215Ай бұрын
We all need justice to females protection all services doctors who is serving public lives 🙏 in their life 🙏 truth must come early sir 🙏
@sriniranidr.rani.n3825Ай бұрын
சிபிஐ தரும் தகவல் என்ன?
@prakashv4485Ай бұрын
Anna tha manavargal pavam ananal neethi vellum sathiyame jaithee
@HelpfulInitiatives1Ай бұрын
😢
@sathirarsath7229Ай бұрын
Kannadi frame la aethum finger print irukanu check panna therium... if may be setting pannumbothu maranthu finger print clear pannama vitruka vaaipiruku
@estherlakashmi-ut1dwАй бұрын
,,,,,""Mamata govt fullfill s grants safety for doctors this fight won't end,,,, I think how Bangladesh CM ran from Bangladesh ,,, youngster demolished eniter CM house same pattern shouldn't take place before that fear GOD and do right thing,,,,! CBI is sleeping Why No fresh updates still,,,,?
@david77rajkumar26Ай бұрын
சட்டம் ஒரு இருட்டறை
@darpakshyam5195Ай бұрын
Justice for the school minor Srimathi......
@dheepak.s5181Ай бұрын
We need to feel ourselves Shame,Shame,Shame
@vasanthakumark2372Ай бұрын
காலம் கடந்த நீதி யாருக்கு பயன்???
@padmarajan-gz2tdАй бұрын
😢😢😢😢
@sumathiselvaraj3495Ай бұрын
Losing hopes with SC and CBI Indian women have to standup for themselves 😢 Very sad state of women folk
@cateringavinash-um8ho18 күн бұрын
Mannin myntharukku ❤ congratulations 🎉🎉
@abebedevaАй бұрын
Sir Dr s mattum illa endha pengalukum eni nadakka koodadhu
@kalamkari1438Ай бұрын
Anna myv3 pathi konjam soillunga anna
@NithyaDurai-123Ай бұрын
Anna namma enna pesunaalum unmai velila varaporathey illa🥺
@VictoriaJohn-n7yАй бұрын
Who did mistake they can eacape from peoples and govt but they can not escape from gods judgement.shame on indian govt.
@SriPriyaa-tq5sbАй бұрын
Anna intha case urupadaathu anna
@s.abuthahir3561Ай бұрын
Kolkaththa Kali 😮😢
@selvavinolin9677Ай бұрын
இத்தனை நாள் குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்கலைனு சொல்லும்போதே நீதி தோற்றுவிட்டது. இனி கிடைக்கும் நீதி அந்த பெண்ணின் பெற்றோர்களுக்கு தேவையற்றதாகவே அமையும்
@SathishDhyaАй бұрын
Ada pongaya, avanunga ellam nalla than irupanunga. Intha mathiri ethana case nasama poiruku😢
@keepgoing6430Ай бұрын
Just now watched a movie Berlin... A deaf enquiry... 1993 plot... Police says we always math 2+2 = 3 or 5 , may be rarely 4 ... To save their inmates a hook up story will be build... Must Watch on zee5...
@LUCIFER_ROBUXАй бұрын
Aga motham justice kedaika porathu illa
@logavarshinid4004Ай бұрын
Don't grant bail to the culprits..
@ArulMani-hz5xsАй бұрын
Eniimelum kolgathaugu mamtha panergi cm a ethugu eruganum
@vidhyabathitv9781Ай бұрын
Before some news told that her eyes are damaged with glasses . How come now her specs is not damaged . Then eariler report about her eye damage is fake ?
@FathimaAkkemАй бұрын
Annadhan nadakkudhu idhukki mudyva illaya
@FathimaAkkemАй бұрын
Sar annadhan pandradhu
@abebedevaАй бұрын
Sir money wachi yallorium vilaku wangala money than periya alunga thappu panna case iluthttu poradhu sir idhe poor family panni irundha udane panishment kidachi irukum en na Anga money illa
@rohailaroshion8253Ай бұрын
Maruthuva manavargal poraattathil than irukka vendum mudivu theriyum varai vidakoodathu appotha Dr's ke pathuhappu
@vithyav8432Ай бұрын
😢😢Kandipa intha case la kutravaliku marana thandaiyum romba kodurama kedaikanum kadavulee😢🙏🙏 kutravalikal thapuchurave kudathu..
@achiammalthandapany430Ай бұрын
It's only going to be a well known rape case that's what it looks like 😢
@SriPriyaa-tq5sbАй бұрын
Antha ponnuku neethi kidaikumnu nambikai illa
@indramarimuttu5768Ай бұрын
Justice for Dr moumita
@bhargavilakshayini8607Ай бұрын
Don't use her name pls
@ramwonder7675Ай бұрын
Neethi kidaikanum kadavuley.. Srimathi case mathri agida koodathu
Anda Penn seminar hall I'll kollappadavillai. Aval Sandip Ghosh officil kolai seiyappattu pinnar thaan kutruyirai erukkum podu thaan seminar hall kondu varappattal
@sivaneshwariponraj7981Ай бұрын
In India, law and order is worst. No truth will come out as the accused are politically influence persons. The real culprit bribes every body. They do whatever they want. By this time the CBI could have found the real culprits. They won't bring truth out. By this time, they co 5:22 uld have done narco test for Sandeep Ghosh and can found truth. But in India there is law that is, without accused consent , we cannot conduct narco test for accused. This law itself is enough for accused to escape from this case. Which accused will accept to take narco test. What a great law , India had brought. This law is kept for Vvips to escape from their case. Very bad law and order of India
@jayamvijaya1699Ай бұрын
Singapore ril intha mathari rule Illai. Rathatuku Ratham, uyiruku uyir ithu than inga ulla rules. Udanuku udan nadakum. India rules is very weak
@lakshmisukumar3284Ай бұрын
Unmai epo vealiya varum? Criminal case kuda civil case polla year years a poeitea irukuma? Nalla vealiya judge nga andha ponnoda murder ku nalla justice kuduka try pandranga poratam nadathum students kum doctors kum nandri apovachum case ku favour a nalladhu nadakum
@arunasalamrajini1089Ай бұрын
Kolkata Docteur kku Neethi kefakkanum😅😅😅😅😅😅😅😅😅
@rmanjula1538Ай бұрын
Antha ponnoda aathma vee sorthu poi irukum da nenga panrathu pathu. Eni antha dogs ku punishment kedaikanum na antha ponne peya vanthu punish panna than unduuuu🤬🤬🤬🤬
@Veeramani.Sabapathy-so2kiАй бұрын
யோக்கியன் பேசுறான். இங்கே ஒழுங்கு கிடையாது கல்கத்தா போரிட்டான். 🐒🐒
@sreemeenatchi7133Ай бұрын
Politicians s support culprits tmk Congress samajvaadi all r against needi
@gerardleon2344Ай бұрын
அந்த ஏழை குடும்பத்திற்கு அநீதி கொடுத்த உங்களுக்கெல்லாம் அந்த குடும்பத்தின் பாவம் சும்மா விடாது. அந்த நேர்மையான பெண் டாக்டருக்கு நடந்த கொடூர சம்பவமும் உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கும் நடந்தால் தான் அவர்களுக்கு சரியான நீதி கிடைக்கும். கடவுள் அந்த நேர்மையான இறந்த மருத்துவருக்காகவும் அவரின் பெற்றோருக்காகவும் வாதாடுவார். நீதி தேவதை யின் கண்னை கட்டி அநீதி வழங்கும் உங்களை கடவுள் தக்க நேரத்தில் உங்களுக்கு வெகு விரைவில் கடுமையான தண்டனையை கொடுக்காமல் போக மாட்டார். இதுதான் கடைசியாக உங்களுக்கு கிடைக்கும் நீதி.
@praneshraj9244Ай бұрын
அண்ணா இத்தன நாளா ஒங்க வீடியோவ பாத்துட்டு தான் இருந்தேன். இப்போ தான் எல்லா வீடியோவும் பார்கும் போது புரியுது. நீங்க இந்த சம்பவத்த contentகாக பயன் படுத்திட்டு இருக்கிங்க. இந்த சம்பவத்துக்கு அப்பறம் தமிழ்நாட்டுல எத்தன கொடூரங்கள் நடந்துறுச்சு, அதுலயும் பள்ளி மாணவர்கள் மேல எவ்ளோ மோசமான கொடூரங்களை இந்த மிருகங்க பண்ணிருகாங்க. ஆனா இந்த ஒரு சம்பவம் நியூஸ்ல வருதுன்னு அத மட்டும் பேசிட்டு இருக்கீங்களே. கொஞ்சம் நாள் தமிழ்நாட்டு காரரா வந்து இங்க நம்ம இனத்து மிருகங்களை பத்தியும் பேசுங்க. Like, view எல்லாம் கம்மியா வந்தாலும் பரவா இல்ல. வடக்கான் செஞ்சத கேட்க நரயா ஊடகங்கள் இருக்கு, செய்தில கூட வராம நியூஸ் பேப்பர் கடைசி பக்கத்துல கூட போட மாடோம்னு மறுக்க பட்ட உண்மை செய்திய பத்தி பேசுங்க. இத நாங்க நியூஸ் பேப்பர், தொலைகாட்சில பாத்துக்குரோம்.📺📰🗞️ ஜெயம் ரவி,பிரியங்கா மணிமேகலை வீடியோ எல்லாம் போட்டு ஒங்க மரியாதைய நீங்களே கொரச்சுகுறிங்க அண்ணா.😢
@carolinenataraj1370Ай бұрын
பெண் உயிர் போனதை ப்பாகக்கருதி விரைவில் நீதிகிடைக்கல...பெயரை பாதிக்கும்னு கவலைப்படுறோமே...அப்ப உயிரை விட பேர்பெரிசா போச்சா...😂😊😂😊😂😂
@gunaseharanvenkatesan3042Ай бұрын
இதுபோன்ற குற்றம் செய்யும் குற்றவாளிக்களுக்கு, குற்றம் நிரூபிக்கப்பட்டபின் அந்த வழக்கில் குற்ற வாளிக்களுக்கு ஆஜரான வக்கீல்களுக்கு ஏதாவது தடை விதிக்க வாய்ப்பு உண்டா?
@dr.sreelakshmichidambaram3841Ай бұрын
False statements
@muruganshanАй бұрын
Sir, TMC party is similar to your favorite DMK model so I think you are going against your ideology
@sivasankaransivasankaran2429Ай бұрын
Don’t give false info abt Senthil Balaji. Why all TN media supporting dmk goons?.bail granted boz it will take time boz TN added 2000 victims.don’t tell just like that.
@mahaprani67Ай бұрын
சட்டம் கடுமையானது ,யாருக்கு ஏலை மக்களுக்கு மட்டும்
@syedshah2442Ай бұрын
Apo kannadi odanji kannula kuthiruku nu sonnangaley athu poi ah
@devagirigiri5987Ай бұрын
CBI பென்டிங் கேஸ் நிரய இருக்கு. ஹைதரா பாத்தில் 4 பேரை என்கவுண்டர் செய்தது போல் செய்ய வேண்டும்
@maheswaranm4889Ай бұрын
சட்டம் கடமையை செய்யுமா?.இல்லை பணம் வேலை செய்யுமா?.மருத்துவ மாணவர்களே உங்கள் போராட்டம் தொடரட்டும்.நீதி கிடைக்கும் வரை