விசு சார் படம் சூப்பர் விசு சார் படத்துக்கு நான் அடிமை
@malavikaravikanth559010 ай бұрын
எல்லோரும் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாக குமரிமுத்து அவர்களின் கதாபாத்திரம் வித்தியாசமாக சிந்திக்க வைப்பதாக உள்ளது
@saranghaebts1388 ай бұрын
Urvashi is a legend actress...👌👌👌👌
@PSK_KING Жыл бұрын
விசு ஐயா படம் என்றாலே அது தனி இரகம் தான் ❤❤❤❤🎉🎉🎉
@KarthiKeyan-si7gl11 ай бұрын
2024 வது வருடம் யார் யார் இந்த படத்தை பார்த்தீர்கள்
@selvakumarbaskar34811 ай бұрын
I am
@anithaa100210 ай бұрын
Now watching
@dhamudharan400510 ай бұрын
நாண்
@suryaananth920810 ай бұрын
Now watching
@anubisgodofdeath80769 ай бұрын
I am
@arunaulaganathan67202 жыл бұрын
அடுத்தவரை புண்படுத்தாத ஆரோக்கியமான நகைச்சுவை அருமையான கருத்து இது போன்ற படங்கள் இனி வர வாய்ப்பில்லை.
@SujathaSSuja-hn3hp2 жыл бұрын
@@viratajith8071 aa
@abrahamstansclaus Жыл бұрын
I 20:27
@KeerthiAnand-dz8hu7 ай бұрын
😅
@karthikeyankarthikeyan586911 ай бұрын
எங்கள் காலத்தில் வாழ்ந்த மகாத்மா அப்பா என்றழ்க்கிறேன் அப்பா அப்பா........
@priyeshconstruction0003 Жыл бұрын
அருமையான ஒரு குடும்ப திரைப்படம், அனைவரும் கான வேண்டும்
@premalathaanand56538 ай бұрын
The dharma of human beings is service and what goes around comes around. ❤Gratitude is a powerful virtue..how beautifully Sir has depicted..
@Passiontowardshome2 жыл бұрын
visu sir padathula ellam uma oru character kandipaa vanthuruthu
@sreenisha47072 жыл бұрын
Athu avaroda wife name
@sabinabegam9562 Жыл бұрын
விசு இயக்கத்தில் எல்லாம் பாடமும் சூப்பர்
@DhGu-jz4ny Жыл бұрын
,=_=:,-
@rajeshrajgopal8963 Жыл бұрын
மிக அருமையான பதிவு. நன்றி விசூ sir
@selvaviji2021shorts Жыл бұрын
Yarapam 2023 intha movie pakka vanthathu❤
@sivashankarimohankumar32713 ай бұрын
2024
@மேகலாஆர்ட்ஸ்2 жыл бұрын
அருமையான திரை படம்!🙏
@nithistales3602Ай бұрын
I watched it more than 30 times. Wonderful family movies.
@hifakutty313111 ай бұрын
Watching 2024
@premagandhidevchand96252 жыл бұрын
I don't know how many times I have watched this movie still feel like watching. I never get fed up. . Urvashi is very good. Each charachter is good. Thanks.
@boardoftrade41742 жыл бұрын
Avalavu scene ellam. Illa brother other visu movies or good intha movie mokka thaan
@g.naveenkumar6587 Жыл бұрын
55 நிமிடத்தில் இருந்து வசனம் அருமை
@ekanthhegdeb67123 ай бұрын
September 2024 na partha nalla pado,comedy, sentiment,yellame nalla iruku super direction,super costing super acting totally super movie......i like that old men 😊
@indirat.s44952 жыл бұрын
200 likes one person can give.... excellent.......vichu is living.....
கீழ விழுந்த அப்பளம் எதுக்கு குமரிமுத்துவிற்கு வைக்கனும் அவ்வளவு ஜாதிபுத்தி ..? அதுமட்டுமில்லாமல் காமராஜர் நாடார் என்று வேற அழுத்தி சொல்றாங்க..? எவ்வளவு ஆனவம்
@Mooon349 ай бұрын
மன்னிக்கவும் நீங்கள் போட்டிருக்கும் பதிவு புரியவில்லை. சேகர் மற்றும் விசு இருவரையும் ஜாதி வெறி மற்றும் அரசியல் பற்றி திரைப்படங்களில் சில பதிவுகள் செய்திருக்கிறார்கள் என்று குற்றம் கூறுகிறார்கள். இவர்களது திரைப்படங்கள் நான் விரும்பி பார்ப்பேன். தயவு செய்து இதற்கான விளக்கம் தாருங்கள். 😢❤
@Suhassu75199 ай бұрын
விசுவின் படங்கள் என்றாலே அதை ரசித்து பார்பவர்களில் நானும் ஒருவன் குறிப்பாக அவரின் டைலாக் அவ்வளவு பிடிக்கும் ஆனால் பெரும்பாலும் அவரின் ஒரு சில வசங்களில் தன் சார்ந்து இருக்கும் சாதி உயர்த்தி பிடிப்பதாகவே இருக்கும் நான் எனக்கு தெரிந்த சில சம்சாரம் அது மின்சாரம் படத்தில் 1975ஆண்டிலிருந்து நான் பேண்ட் போடுவதில்லை என்று சொல்வார் அப்போது அறிஞர் அண்ணாவின் ஆட்சி ஆரம்பிக்கும் போது இந்த படத்தில் பாருங்கள் காமராஜர் எந்த கட்சியில் இந்தார் என்பது யாரும் பெருசாக கவலைபட்டதில்லை அவர் எந்த ஜாதி என்றும் யாரும் கேள்விக்குளாக்கியது இல்லை ஆனால் இந்த படத்தில் காமராஐ நாடார் என்று இவர் சொல்வது எந்த கண்னோட்டம் அது..? மற்றும் கடைசி கிளைமாக்ஸ் காட்சியில் விசுவுக்கு விருந்து வைக்கும் சேகர் கீழே விழுந்த அப்பளத்தை குமரிமுத்துவிற்கு வைப்பார் அதை அவர்கள் தவிர்த்துயிருக்கலாம் ஆனால் ஏன் வைக்கனும் வடிவேலு என்ற தமிழ நாட்டில் யார் வைப்பார்கள் என்று உங்களுக்கு தெரியாதா..,? காமெடிக்காகவே இருந்தாலும் அந்த ஸொனை சுந்தராஜனை வைத்து செமையாக காமெடி செய்வார் குமரிமுத்து அதைவிடவா சூப்பர் காமெடி ஏனெனில் குமரிமுத்து திமுகவை சார்ந்தவர் எனபதாலோ என்னவோ நீங்களே யோசித்து பாருங்கள் இவர்களின் அரசியல் ஜாதி திமிர்…? மற்றபடி சேகரை பற்றி சொல்தனால் விசுவை விட ஒரு படி மேல்…
@Mooon349 ай бұрын
வடிவேல் என்ற பெயரில் என்ன இருக்கிறது. நான் தமிழ் நாடு இல்லை அதனால் எனக்கு புரியவில்லை 😢 எனக்கு இப்போது தான் கொஞ்சம் புரிவது திரைப்படங்களையும் உள்நோக்கோடு தான் எடுக்கிறார்கள் போல😢
@Mooon349 ай бұрын
காமெடி நடிகர் வடிவேல்?
@Suhassu75199 ай бұрын
எது தமிழ் நாடு இல்லையா..? அவரின் படங்களில் காமெடி நடிகர்கள் அல்லது அவரின் சமூக மக்கள் அல்லாத நடிகர்களை அந்த பெயர் வைத்த கதாபாரத்திங்கள் ஏன் இருப்பதில்லை என்று ஒரு முறை பரிசிலித்து பாருங்கள் அவர் மட்டுமல்ல நிறைய இயக்குனர்கள் அப்படித்தான் இருப்பார்கள் நீங்களே யோசித்து பாருங்கள் அல்லது படங்களில் இருக்கும் அரசியல் சாதியை பாருங்கள புரியும்.
@vinikabaddikathalan92392 жыл бұрын
My village kollimalai ✨
@HariPrasad-po1if5 ай бұрын
Nice very good movie... But what happen to actor "DILIP" character did he get success in his life? that was not showned...
@ajayniranjan97682 жыл бұрын
All characters acting super 👌🏻
@viralfetchviralfetch11 ай бұрын
super
@HaanifHaanif-x3dАй бұрын
My😊😊😊
@vetrivel32082 жыл бұрын
Super
@arunkumardevi54802 жыл бұрын
Good movie
@Passiontowardshome2 жыл бұрын
aparam oru lady yoda photo kooda varudhu manal kayiru movie la theliva andha lady yoda photo paakalam
@lsamindia3 күн бұрын
Wrong casting but director and script jeyichidichi visu sir u are greater neenga mattum casting seriya pannirundha idhu innoru samaram adhu minsaram
@anandt78196 ай бұрын
Oscar winning film.
@doyouknow47369 ай бұрын
Anyone from 2024
@ragavimohan20609 ай бұрын
Meeee
@venkatramannarayanan9153 жыл бұрын
Urvasi super.
@revathisriram87806 ай бұрын
Climax song vera level
@videorocker256 Жыл бұрын
48:48 super da
@murugeswarimurugeswari7065 Жыл бұрын
Visu sir movie is lifeku very important,
@Lovestory00744 Жыл бұрын
Tha add ah varuthura samy
@sangeethasageetha62711 ай бұрын
❤❤❤
@user-wv4jt4hf3o Жыл бұрын
❤
@மோகன்ராஜ்-ஞ9ட Жыл бұрын
Urvasi manorama comedy Vera level
@leellaaaa9777 ай бұрын
23.05.2024 superb movie
@pokkinathanpokkinathan26672 ай бұрын
கன்னன்.வருவான்.கார்த்திக்.படம்.போடவும்
@kenschannel5756 Жыл бұрын
Petrol price 28 rs 😅😅
@BuvanaRamesh-h8c6 ай бұрын
June 2024🙋♀️
@RANJITHKUMAR-dj9sz4 ай бұрын
❤️❤️❤️🎉🎉🎉🎉
@sknickster18 ай бұрын
இவர் எழுத்தில் எவ்வளவு வன்மம், காமராஜ் நாடார் என்று எழுத, விசு இவன் ஜாதி புத்தி எழுத்தில் தெரிகிறது
@moorthimoorthi45849 ай бұрын
2024 I am watching
@punniyamoorthi34049 ай бұрын
Hi
@jagannathanrdo26972 жыл бұрын
Visu sir always great
@muthubram34683 ай бұрын
நான் என்று பார்த்தேன்12/09/2024 ore 10.00
@manivel11054 ай бұрын
2024..August✨..
@sivashankarimohankumar32713 ай бұрын
2024 september
@Muruganantham-gn1ty8 ай бұрын
🎉🎉😊😮
@siva934910 ай бұрын
1:58:00 😂😂😂😂
@fayas49595 ай бұрын
Serial picture quality
@gethzi Жыл бұрын
kamarajar sir correct....not a kamaraja nadar
@srutisukumar86097 ай бұрын
Agree. He was a Nadar. Hence reference to caste. Krishnamachari was brahmin. Rajaji was , bharathiyar was. Pasumpon muthuramalinga thevar nu solrom. So for all caste they saying. Nadars are important people.