என்ன இனிமையான குரல் எப்பொழுது கேட்டாலும் திரும்ப கேட்க வைக்கும் இசையமைப்பு
@arunmozhir61772 ай бұрын
❤
@sivakumarEBАй бұрын
Super song Melodious janaki Amma voice
@rathinam.rathinam51073 жыл бұрын
சிறுவயதில் கேட்டு அனுபவித்தபாடல் இப்போதும் இன்பத்தேனாய் காதில் பாய்கிறது.
@vilivalli41783 жыл бұрын
சிறு வயதில் கேட்டுஅனுபவித்த பாடல் இப்போதும் தேனாய் ஒலிக்கிறது.
@hailamramasamy54482 жыл бұрын
Hi
@paramasivan39612 жыл бұрын
@@vilivalli4178 W 268
@k.sujathasundhar10293 жыл бұрын
வசீகரமும் , இனிமையும் நிறைந்த பாடல், எத்தனை முறை கேட்டாலும் சலித்து போகாது.
@k.pandiyank.pandiyan65442 жыл бұрын
K.pandiyan
@ravisankar1962-b3v2 жыл бұрын
Iam
@ravisankar1962-b3v2 жыл бұрын
Iam
@ravisankar1962-b3v2 жыл бұрын
Iam
@bharathyramanathan5558 Жыл бұрын
I willl hear
@ramananandham57993 жыл бұрын
ஜானகியின் குரல் இன்னும் 50 ஆண்டுகளுக்கும் கேட்க வைக்கும்.
@kalaivanig42032 жыл бұрын
குழலினிது,யாழினிது என்பர் ஜானகி அம்மா பாடும் குரல் கேளாதோர்!🙏👏👏👍👍👌👌🙏
@nazaralijanaki11 ай бұрын
Yes
@arumugam81099 ай бұрын
Supper🙏🍍
@PeriyasamyM-fl4vd8 ай бұрын
❤❤❤
@arumugam81098 ай бұрын
@@PeriyasamyM-fl4vd 🙏👌🌙
@mmurugesan92652 жыл бұрын
இப்படிப்பட்ட பாடல் வரிகள் மீண்டும் கிடைக்க போவது கிடையாது. இவைகள் தான் காலத்தால் அழியாதது. வாழ்த்துக்கள் பாடியவர்களுக்கும் இசை அமைத்தவர்களுக்கும்
@raviv9882 жыл бұрын
Ravi
@jayaseelan37664 жыл бұрын
அருமையான பாடல் வரிகள். M.S.விஸ்வநாதன் அவர்களின் இசையளிப்பு அருமை. ஜானகி அவர்களின் குரல்வளம் அருமை. ஜெமினி கணேசன், பாரதி இருவரின் நடிப்பு, நடனம், முகபாவனை, உடல்மொழி அருமை.
@velusamys30172 жыл бұрын
Good
@rajeshkumarrk49364 жыл бұрын
இது போன்ற நல்ல தமிழ் பாடல்கள் இப்பொழுது வருமா என்று ஏங்கி தவிக்கும் கோடானுகோடி இரசிகர்களில் நானும் ஒருவன்
@ravijeyakumar25334 жыл бұрын
உண்மை தான் அய்யா...
@SunilKumar-jp5ik4 жыл бұрын
Real
@subramanik39554 жыл бұрын
Correct
@balakrishananhotelbala44254 жыл бұрын
உண்மை தான்
@saravanankandasamy25494 жыл бұрын
Varadhu
@shanthidhananjayan59233 жыл бұрын
என்ன அற்புதமான பாடல் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் என்றுமே புதுமை காலத்தால் அழியாத காவியம்
@KumaresanKumaresan-gs8bg3 жыл бұрын
உண்மை
@chandrasekarkannan42182 жыл бұрын
Yes..
@venkat713802 жыл бұрын
My Fever song
@venkat713802 жыл бұрын
Yes
@balamurugan.r35973 жыл бұрын
எஸ். ஜானகி அம்மாவின் குரலுக்கு மனதை பறிக்கொடுத்தவர்கள் எத்தனை பேர் உள்ளீர்கள்.......
@dhandabaniarumugam1223 жыл бұрын
yes
@arammagiltrust34193 жыл бұрын
Iam also... bro
@vishalkomaran55613 жыл бұрын
3
@kumaranayagamannamalai10343 жыл бұрын
ஜானகி அம்மாவின் குரலுக்கு மனதைப் பறி கொடுக்காதவர்கள் யார் உள்ளார்கள்?
@arokiaraj48933 жыл бұрын
@@dhandabaniarumugam122 ஓ 🙏யோo🙏 ஓooயோ 🙏🙏
@வருங்காலவிவசாயி4 жыл бұрын
மறக்க முடியாத நினைவலைகள். பல வருடங்களுக்கு முன் இருந்த சந்தோஷம் அந்த சந்தோஷ்மே தனிசுகம் தான் ..
@prabhakarana4926 Жыл бұрын
என் தாயுடன் பல வருடங்களுக்கு
@johnv82702 жыл бұрын
ஜானகி அம்மாவின் தனித்துவமான குரலில் இந்த பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் 12.02.22 இன்றும் மெய்மறந்து கேட்கிறேன்
@G.poomani Жыл бұрын
என் உயிர் ஜானகி அம்மா
@radjangamekrishnamoorthy84383 жыл бұрын
இது போன்ற பாடல்களுக்கு ஆயுட்காலம் என்பதே இல்லை.
@mahalakshmi71013 жыл бұрын
My favourite song like it
@rajipitchumani4173 жыл бұрын
Arumai
@alluajith3743 жыл бұрын
Yes
@fftamilidsalesman4473 жыл бұрын
Daily i hear this song one time
@arumugam81099 ай бұрын
@mahalaksssssshmi7101
@Z.Y.Himsagar9 күн бұрын
❤தடுத்தால் ❤கூட ❤தருவேன் ❤மிக நல்ல ❤நயமான ❤வார்த்தைகள்
@rajasekaranp33373 жыл бұрын
பாடும்,என் உடன் பிறவா சகோதரி- களே தயவு செ- ய்து எங்கம்மா ஜா னகி பாடிய இந்த பாடலை பாடுங்- கள் அருமையா, அப்பத்தான் நீங்க பாடுவதில் அர்த் தமே இருக்கு.🌹😘😘😘😘😍😍.
@vtechbaskar11002 жыл бұрын
👌🙏
@vettudayakaali2686 Жыл бұрын
“நினைத்தால் போதும் வருவேன் தடுத்தால் கூட தருவேன்...” - வாழ்க கவியரசர் கண்ணதாசன்
@nilavazhagantamil33206 ай бұрын
@@vettudayakaali2686 இதுபோன்று எழுதியவனும் இல்லை இனி எழுதுப்போவனும் இல்லை. இன்னொரு ஜென்மம் இருக்குமாயின் நீங்களும் நானும் 65 களிள் பிறந்தது போல் எம்எஸ்வி இளையராஜா இசைக்காலத்தினூடே பிறந்து மகிழ்வோம்.
@nilavazhagantamil33206 ай бұрын
@@vettudayakaali2686 பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள். இப்படி காதல் ரசனையோடு திகழும் கண்ணதாசனின் ஒவ்வொரு காதல் பாடலிலும் வரும் வசீகர வரிகளை நாம் கேட்டு இன்புற்றதுபோல் இனிவரும் சந்ததிக்கு வாய்ப்பே இல்லை.
@sivasukipalakrishnan59084 жыл бұрын
கலப்படம் இல்லாத தமிழுக்கே உள்ள சிறப்பு.
@kandaswamy72073 жыл бұрын
வாழ்க தமிழ்
@dhanasekaran96543 жыл бұрын
Is true
@munirajparamasivam7575 Жыл бұрын
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன் (2) உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி.. உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன் காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது (2) காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மை என்றது (2) இதழுடன் இதழாட நீ இளமையில் நடமாடு நினைத்தால் போதும் வருவேன்..ஆஆ தடுத்தால் கூட தருவேன் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன் வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது வேகம் வந்த நேரம்
@m.s.rahman16654 жыл бұрын
நினைத்தால் போதும் வருவேன்! தடுத்தால் கூட தருவேன்! - வரிகளின் வசீகரம்!
@manikrishnanAmmukkutty4 жыл бұрын
வரிகள் கண்ணதாசனல்லவா ஆன்மாவிலிருந்து பிறந்த கவிதை
@ms.mukesh67544 жыл бұрын
@@manikrishnanAmmukkutty hbvvvb
@alluajith3743 жыл бұрын
Dedicate my purushan
@dharmagv3053 жыл бұрын
Super
@thennarasu33183 жыл бұрын
@@dharmagv305 SUPER
@seythappaseythan97522 жыл бұрын
பாடலின் இடையில் வரும் அந்த, Shehnai Music (ஷெனாய் இசை) அப்பப்பா மனதை வருடுகிறது.💞💞💞 MSV truly the Legend 👍👍💞💞. கவித்துவமான கவிஞர் கண்ண தாசனின் வரிகளுக்கு மெரூகூட்டிய MSV - ன் அற்புதமான இசை..சொல்ல வார்த்தைகள் இல்லை... ஜானகி அம்மா அவர்களின் உருக வைக்கும் அந்த கனீர் குரல்.. உலகில் உள்ள பாடகிகளில் ஜானகிக்கு நிகர் ஜானகி தான் 👌👌👌 இப் பாடலுக்கு உயிரோட்டம் தந்த இயக்குனர், நடன இயக்குனர், ஒளிப்பதிவு இயக்குனர் மற்றும் கலைஞர்கள் ஜெமினி, பாரதி ஆகியோரின் அர்ப்பணிப்பு.. காலத்தால் அழியாத காவியப் பாடல் 💞💞💞💞
@kuganthiyagarajan2662Ай бұрын
All are vy factual and true vy vy energetic song my regards to the legends
@k.shankarshankar74953 жыл бұрын
இதைப் போன்றபாடல்கள்எத்தனை ஆண்டுகள் ஆனாலும்சலிக்காமல் கேட்கலாம்
@thennarasu33183 жыл бұрын
Yes yes yes
@lashmanshabin99073 жыл бұрын
Wb
@krishnamoorthy88882 жыл бұрын
o k
@mahigana7743 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் உன் கவி என்றும் வாழ்க
@kalavathikumar3492 Жыл бұрын
சிறு வயதில் இந்த பாடலை கேட்டபோது இனிமையாக இன்பமாக இருந்தது. இப்போது ஏனோ சோகமாக இருக்கிறது அந்த நாட்களை எண்ணி.... இனிமேல் வராத அந்த நாட்கள்.. எவ்வளவு இனிமையான காலம் அது...
@EduJob3603 жыл бұрын
2030-க்கு பிறகும் யார் யார் இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருப்பீர்கள் என்னைப்போல்? :-)
@drmvenkataraman2 жыл бұрын
கண்டிப்பாக நான்:
@sumathipandian48522 жыл бұрын
Me
@jeevarathyandrew43272 жыл бұрын
நான் உயிரோட இருந்தா கண்டிப்பாக் கேப்பன். 😜😜
@murugesanMurugesan-jh5uh2 жыл бұрын
2050 லும் உயிரோடு இருந்தால் கேட்டு மகிழ்வேன்....
@bosesindhu44032 жыл бұрын
@@jeevarathyandrew4327 ⁰
@RamKumar-ef3jl4 жыл бұрын
முதல் சரணத்தில் காதலையும்,இரண்டாம் சரணத்தில் காதலின் தன்மையையும், மூன்றாம் சரணத்தில் ஊடலுடன் கூடலையும் பெண் எடுத்துறைப்பது அருமை....
@josephsylvester56494 жыл бұрын
You are right
@salmoncan18314 жыл бұрын
enna rasanai....
@smrma16404 жыл бұрын
எடுத்துரைப்பது ( ரை )
@chandrakhantha84584 жыл бұрын
Rbv
@aseervathamanton-regie74234 жыл бұрын
P00
@sivagamia9944 жыл бұрын
பழைய நினைவுகள் வந்து போகின்றன. நல்ல நினைவுகள். மென்மையான இதயத்தை வருடி செல்லும் பாடல்.
@janathalakshmi96822 жыл бұрын
Coract, 🤔👍👋☝️🌹
@sneham93802 жыл бұрын
Hii
@sivakamim91852 жыл бұрын
Hii my name Sivakami than
@MAKIL-ee5hs2 жыл бұрын
True
@uthararajanmaheswaran13624 жыл бұрын
ஏன் இல்லை , ஓளிப்பதிவு அருமை, ஜானகி அம்மாவின் குரல் -மிக அருமை,
@redsp38863 жыл бұрын
cv sridhar?
@jenedatesjenedates6034 жыл бұрын
கடவுளின் வரம் ஜானகி அம்மா என்ன அழகான குரல் சிலிர்க்கிறது
@rajeswarim53303 жыл бұрын
ரெம்ப சரியா சொன்னீங்க
@chandrabalanperumal61174 жыл бұрын
இசையமைப்பாளர் பாடகி ஜானகி அம்மா மற்றும் கவிஞருக்கு பாராட்டுக்கள்
@loganathanv76704 жыл бұрын
Ethai parattuvathu Lyrics , singer's voice, acting. No words to comments, but only to hear the song several times.
@muruganv.a4753 жыл бұрын
Nice melody
@Padmanrevu3 жыл бұрын
@@muruganv.a475 sentha
@btw_shaggy71353 жыл бұрын
@@loganathanv7670 c c
@ravindhiran.d61803 жыл бұрын
இப்படத்தில் எம்.எஸ்.வி. அவர்களுடன் இணைந்து இளையராஜா பணியாற்றியதாக ஒரு பதிவு மூலம் அறிய முடிந்தது.
@amuthajayabal89412 жыл бұрын
காதல் ஒன்று தானே வாழ்வில் உண்மை என்றது...... இனி ஒரு பிரிவேது இந்த உறவுக்கு முடிவேது ........ உரு கு வது குரலா அல்லது உயிரா...... குரலே ஒருபெயரே தெரியாத இசை கருவி அருவி Thank you Janaki madam
@rjds19793 жыл бұрын
எனக்கு மிகவும்பிடித்த பாடகி S ஜானகி அவர்கள் கடவுள் படைத்த அதிசியத்தில் இவரும் ஒருவர் ஆவர்!
@jeyadevn12392 жыл бұрын
இப்பொழுதும் அல்ல எப்பொழுதும் கேட்க கூடிய பாடல், திரு.MSV அவர்களின் இசை அவ்வாறு.
@davidabraham51144 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல். எப்படி விவரிப்பது என்று தெரியல.
@somasundaram66603 жыл бұрын
இவ்வளவு அழகாக ஒரு பாடலை வடிவமைக்க முடியுமா என வியக்க வைக்கும் பாடல்
@a.jayachandran80094 жыл бұрын
இளைய தலைமுறை இந்த பாட்டை ஒரே ஒரு முறை கேளுங்கள். .உன் இதயம் பலவீனம் ஆனால் நான் பொறுப்பல்ல...
@eriyurmainroadchinnasalem10224 жыл бұрын
Sir i am a 90s kid. But indha mathiri old songs enaku uire. Because na andha kalathula pirandhu oru nalla panpatoda ulla manitharkaloda vazha mudiyalanu oru feel enaku iruku. Adhai old songs and movies pathuthan aaruthal paduren.
@a.jayachandran80094 жыл бұрын
@@eriyurmainroadchinnasalem1022 நல்லிசையை கேட்க நல்ல ரசணைவேண்டும். நல்லெண்ணம் கிடைக்க நல்ல நட்பு வேண்டும். நல்லதை பற்றி பேச நல்ல மனது வேண்டும். நல்லா இதுபோல எழுத நல்லவராக இருக்கவேண்டும். நன்றி ! நன்றி !
@a.jayachandran80094 жыл бұрын
@@govindarajulubaskaran898 தங்கம் என்றுமே மதிப்புதான். தாங்களும் அதுபோல தான் சார்.. மிக்க மகிழ்ச்சி..
@ananthavallir39694 жыл бұрын
@@eriyurmainroadchinnasalem1022 super nanum 90 s kids than but enaku pitichathe mostly old song than
@eriyurmainroadchinnasalem10224 жыл бұрын
@@ananthavallir3969 ananthavalli hai. My name is anitha. 90 s kid nama illaya. So we are good friends ok. My same old taste friend bye.
@ramakrishnansubramanian68894 жыл бұрын
கனவுக்கு உள்ளே இன்னொரு கனவு வருவது போல அமைந்து இருக்கும் ஒரே தமிழ் பாடல்...
இது போன்ற தமிழ் பாடல்கள் இப்போது இல்லை இன்றைய பாடல்களை கேட்கவேண்டும் என்றால் தலை வலி மாத்திரையும் கூட வைத்திருக்க வேண்டும்
@jeyasinghp37833 жыл бұрын
Super
@arunarun-ye9xz2 жыл бұрын
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளம் எங்கும் அள்ளித் தெளித்தேன் என்ன வரிகள் அப்பப்பா அருமை அடிக்கடி கேட்கனும் போல் உள்ளது
@rajeswarim53304 жыл бұрын
ஜானகி அம்மா குரலுக்கு வுலகில் எந்த குரலும் இடாகாது🌹💘❤️💛🤍💜💚💙🤎🖤🧡
@kannadasanannamalai44013 жыл бұрын
இந்த பாடல்தான் நான் பார்த்த முதல் சினிமாக் காட்சி (கல்யாண கனவு )மறக்க முடியாத பாடலாக பிணைந்து விட்டது. எப்படியும் என் வாழ்நாளில் 500 தடவைக்கு மேலேயும் என் மனைவிக்கும் எனக்கும் சண்டை வர காரணமும் இப்பாடல்தான்(நான் தொடர்ந்து கேட்பதால்) அருமையான பாடல் வாழ்க தமிழ்..
@vsridharvenkatraman41262 жыл бұрын
இந்த பாடலில் மனம் பழைய ஞாபகத்தில் போகிறது. ...
@UshaRani-yb2jp4 жыл бұрын
வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது அழகான வரிகள்
@arumugam81099 ай бұрын
Supper
@vijayakumargovindaraj18173 жыл бұрын
ஜானகி அம்மாவின் மகரந்த மணம் வீசும் இப்பாடலுக்கு கல்லூரி காலங்களில் ( 1971)நான் மயங்கி இன்றும் தொடர்கிறது .
@tanatatan8 ай бұрын
ஜானகி குரல் எம் எஸ் வி இசை 100 ஆண்டுகள் ஆனாலும் அலுக்காது
@NICENICE-oe1ct5 ай бұрын
மெல்லிசை மன்னரின் பாடல் மட்டும் தான் உலகம் உள்ளவரை இருக்கும்
@m.s.rahman16654 жыл бұрын
MSV -இசையில் இனிக்கும் இந்த தனிக்குரல் -ஆஹா!!!!!!
@jagaeswari10703 жыл бұрын
சிலையாக நிற்கும் அழகு!வார்த்தைகளே இல்லை!!இப்பாடலுக்கு இணையே இல்லை!!!
@rajendranarunachalam66452 жыл бұрын
Realy great
@rajendranarunachalam66452 жыл бұрын
Amocing
@vivekananthanpwd32013 жыл бұрын
பாரதி அழகின் அதிசயம் தமிழ் சினிமாவில் அதிகம் பங்களிப்பு பெறாமல் போனது வருத்தம் அளிக்கிறது.
@viswanathansrinivasamurthy6553 жыл бұрын
You are correct
@robertsingh1961 Жыл бұрын
இப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நானும் நீங்கள் சொல்லிய கருத்தை நினைப்பேன்.
@lingeshe5513 Жыл бұрын
பாரதி மிக அழகு பொக்கிஷம்...
@santharaman4004 жыл бұрын
ஒவ்வொரு பெண்ணும் இந்த பாடலை கேட்டு தன் துணை யிடம் இப்படியே நடந்துக் கொண்டால் எவ்வளவு பெரிய சண்டை இருந்தாலும் சமாதானம் ஆகிவிடும்.விவாகரத்து என்ற பேச்சுக்கு இடமில்லை. இப்படிக்கு. சாந்தாராமன் ஆவடி. CRPF.
@rajkumarb59984 жыл бұрын
உண்மை சார்
@manikrishnanAmmukkutty4 жыл бұрын
அதற்கு ஆண் அருகதை உள்ளவனாக இருக்க வேண்டும். ஆனால் ஓரு பெண் இந்த மனநிலையில் இருந்தால் எந்த ஆணும் அருகதை ஆகிவிடுவான்
@manikrishnanAmmukkutty4 жыл бұрын
அதுக்கு ஆண் அருகதையுள்ளவனாக இருக்க வேண்டும்
@balaudhay37454 жыл бұрын
Super sir
@rmVasagam19492 жыл бұрын
உற்சாகமான, ஒரு அழகிய காதலியின் பாடல்தான்.ஆனால் ஜானகி அம்மாவின் குரல் வளம் மனதை உருக வைக்கிறது.அற்புதமான ,இனிய பாடல்.
@voiceofakbar21773 жыл бұрын
இதுபோன்ற பாடல்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரம். நிகழ்கால பாடலாசிரியர்களும், இசையமைப்பாளர்களும் கற்றுக்கொள்ள பழைய பாடல்கள் நல்லதொரு பாடம்.
@subramaniyans34413 жыл бұрын
இந்த பாடல் மிகச்சிறப்பாக அமைய காரணம் பாரதி அவர்களின் மிகவும் அழகிய நடிப்பும் ஜானகி அம்மாவின் இனிய குரலும் தான். திரை துறையில் இருப்பவர்கள் மீண்டும் இது போன்ற பாடல்களை கொடுக்க வேண்டும்.
@vengteshvenkatesh56934 жыл бұрын
ஜானகி அம்மா என்றும் உங்கள் நிலைத்து இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@donaldxavier69954 жыл бұрын
இந்தப் பாடல் காலை மாலை இரவு என்று எந்நேரமும் கேட்க உகந்தது.
@raguramanramaswamy4 жыл бұрын
80களில் டீன் ஏஜ் பருவத்தில் இந்த பாடல் ஆடியோவை எப்போதாவது சில தடவைகள் கேட்டிருக்கிறேன். கேட்கும் போதெல்லாம் மனதில் தாள முடியாத ஏக்கமும் இன்ப வேதனையும் வந்து செல்லும். பாடல் வரிகளின் அர்த்தமும் இனிமையான மெட்டும் ஜானகி அவர்களின் குரலின் காதல் எதிர்பார்ப்புடன் கூடிய ஆசையான தொனியும் அற்புதம். பாடல் காட்சியும் அருமை. Bharathi's expressions are wonderful. Gemini did justice to this song. Sridhar has brought out this song as a wholesome experience. 🙏
@desaa4 Жыл бұрын
என் சிறு வயதில் இருந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன். என் காலம் முடியும் வரை கேட்பேன்.என் வாழ்க்கையில் பல நிலையை தாண்டி வந்துட்டேன் ஆனால் எப்போதும் இந்த பாடலை கேட்டாலும் நான் மிக பரவசம் அடைகிறேன்.பாடல் சில முறை சோக மாக இருப்பது போல தோன்றுகிறது. எதோ ஒன்று இந்த பாடல் என்னை எப்போதும் மயக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு முறை கேக்கும் போது இளமை காலத்துக்கு இழுத்து கொண்டு போகிறது. பாடல் முடிந்ததும் இயல்பு நிலைக்கு வந்ததும் மனம் ஏனோ வலிக்கிறது மீண்டும் முதலில் இருந்து கேட்பேன்... மீண்டும் மீண்டும் கேக்கும்போது என்னை மீட்டு எடுக்குறேன்.. என் உயிர் உள்ளவரை கேட்பேன்.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கேட்பேன்.. நன்றி msv ஐயா.. நன்றி கண்ணதாசன் அவர்கள் மற்றும் ஜானகி அம்மா
@AbbasAli-bv6ek4 жыл бұрын
இளைய தலைமுறையினர் இந்த பாட்டைஒருமுறைஅல்ல பல முறை கேட்டால் கூட இதயம்💜❤️ கலங்காது.
@rajpandianthangavelu53173 жыл бұрын
Yes
@ambin6464 Жыл бұрын
இந்த பாடல் மனதுக்கு சந்தோஷம் எப்போதும் கேட்டுக்கொண்டு இருப்பேன் மனதுக்கு இதமாக இருக்கும் வாழ்க பாடல் ஆசரியர் பாடியவர்கள் இசை மன்னர் எல்வோரும் சூப்பர்
@sandersdev4 жыл бұрын
Beauty of Bharathi, Viswanathan's music and S.Janaki's voice.
@arthikastextiles83572 жыл бұрын
Inda .padalkalaium music kalaiun ketka theriyafavarhal rasikar I illai
@ganesankannansrikrishnasar51443 жыл бұрын
கண்கள் பேசும் சித்திரம், சிரிப்பிலோ மயக்கும் அபாரம், சோகக்காட்சிகளில் கூட நடிப்பில் அற்புதம்... தமிழ் படங்கள் சிலவற்றில் மட்டுமே நடித்தது நமக்கு வருத்தமே
@angayarkannivenkataraman20333 жыл бұрын
When I was studying seventh in Sacred Heart School, Tanjore (1971) I used to hear this song ln next house as a ad for this film. I liked this song. After the musical channels started I used to hear the song 2006 onwards. One of my favourite. Lyrics, acting, music everything is good. 15-12-21.
@LOGA_32 жыл бұрын
Can I know the movie name pls
@angayarkannivenkataraman20332 жыл бұрын
Avaluku endru oru manathu.
@LOGA_32 жыл бұрын
@@angayarkannivenkataraman2033 thanks
@chandrasekarkannan42182 жыл бұрын
Yes
@murugesank6592 Жыл бұрын
எப்படி வர்ணிப்பது எதைவர்ணிப்பது என்று தெரியவில்லை அருமை
ಈ ಹಾಡನ್ನು ಕೇಳತ್ತಿದ್ದರೇ ನನ್ನ ಬಾಲ್ಯದ ನೆನಪುಗಳು ಕಾಡುತ್ತದೆ. ಎಂದೆಂದಿಗೂ EVERGREEN SONG.
@elaiyathambyshivanandam54192 жыл бұрын
ஜானகி அவர்களின் அற்புதமான பாடல்.பாரதி மற்றும் ஜெமினிகணேசன் அவர்களில் நடிப்பில் அந்த நாளில் என் மனம் கவர்ந்த படம்.
@SelvaRaj-tj7hd3 жыл бұрын
ஜானகி அம்மாவின் குரல் தேனி ல் கலந்த பழசோலை இது போன்ற பாடல்கள் தற்போது வருவது இல்லை பாடல் எழுதிய கவிஞ்ர் இசை காட்சி அமைப்பு மிகவும் அருமை அழகு
@panneerselvamnatesapillai20362 жыл бұрын
இதழுடன் இதழாட.. நீ இளமையில் நடமாடு.... எவ்வளவு அர்த்தமுள்ள கவித்துவமான கவிதை... கண்ணதாசன்... கண்ணதாசன் தான்...
@mohamedzakiria17273 жыл бұрын
மனதை வருடிச் செல்லும் பல பாடல்களில் இதுவும் ஒன்று. Expiry date இல்லாத பாடல்.
@allinalltamilmovies21742 жыл бұрын
Ok ok
@rameshsanjeevan86813 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல்.வரிகளுக்கு இசைஅமைத்தார்களா இல்லை இசைக்கு வரிகள் அமைத்தார்களா....அருமை
@sureshsubramani386811 ай бұрын
அந்த ஷெனாய் இசை பிட்டுக்கே நூறு தடவை கேட்கலாம்
@selvashanthi88512 жыл бұрын
Ever sweet song . மனதை உலுக்கி எடுத்து விடும் . இந்த பாடலைக் கேட்கும் போது அந்த கற்பனை உலகின் சந்தோஷம் அலாதியானது .
@manimaran65613 жыл бұрын
அருமையான பாடல்,தேனினும் சுவை தரும் குரல் வளம், இதயம் வருடும் இசை....... அப்பப்பா....
@thulasiramangovindarajulu13848 ай бұрын
இருவர் மனதிலும் இருப்பதை உணர்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மனதுக்கு இதமான பாடல் கேட்கும் போது கண்ணில் நீர் வடிகிறது...
@naantamilan..40103 жыл бұрын
இலங்கை வானொலியில் இதுபோன்ற நெஞ்சை அள்ளும் தேனமுத பாடல்களை நாம் இன்றும் கேட்கலாம்
@skannanbala4011 Жыл бұрын
Thaduthaal kooda tharuven..... Love at its peak. Only Kannadasan can write such gem of a line ❤❤
@banupriyaraj65193 жыл бұрын
2021 ல யாரெல்லாம் இந்த பாடல் கேட்டுக்கொண்டு உள்ளிர்.
@arthanarieswaran43812 жыл бұрын
எனக்கு எப்போதும் இந்த பாடல் பிடிக்கும் 🌹🌹🌹
@392p.sathyastxavierconkum43 жыл бұрын
Chinna vayasula erunthe kekuran. Appa pakurapa nanum . Old song konjam konjam . Very nice song and my fav singer janaki Amma voice so cute.
@vasanth36962 жыл бұрын
Hi super
@nagalakshmiv6593 жыл бұрын
இந்த பாடலை பற்றி என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை மிக அருமையான பாடல்
@krishnankarthikeyan29382 жыл бұрын
எப்போதும் இப்பாட்டிற்கு ரசிகர்கள் உண்டு அர்த்தத்தை 35 வயதுக்குமேல்தான் உணரமுடியும்.
@கண்ணைநம்பாதே4 жыл бұрын
அம்மா உங்கள் பாட்டுக்குஉலகமே அடிமையம்மா நான்மட்டும் உங்கள் அடிமையம்மா
@alluajith3743 жыл бұрын
Yes
@mohanprabu19513 жыл бұрын
My fovrat song
@gkrishnamurthy83163 жыл бұрын
அழகான வரிகள் மனதை வருடுகிறது ஜானகி அம்மா வின் இனிய குரலில்
@krishnaraj.mkrishnaraj.m57403 жыл бұрын
Honey voice of janaki amma ! It gives me great pleasure ! Old is gold !
@varadakrishnantk27283 жыл бұрын
நல்ல இசை அமைப்பும் சிறந்த காட்சி ஜோடனையும்கொண்ட இனிமையானபாடல்
@rpgaming53004 жыл бұрын
எனக்கு சின்ன வருத்தம் இவ்வளவு இனிமையான குரல் சுத்தமான உச்சப்பு என பல திறமை இருந்தும் S ஜானகி அம்மாவுக்கு அந்த காலகட்டத்தில் ஒரு சில பாடல்களே கிடைத்தன சுசிலா அம்மாவுக்கு 50 பாடல் என்றnல் ஜானகி அம்மாவுக்கு 1 பாடல்தான் இளையராஜா வரவுக்கு பின் நிலைமை தலைகீழ் ஆனது
@sridharvijay5634 жыл бұрын
no way....no comparison to Suseela in terms of versatility
@padmaravi47654 жыл бұрын
RP Gaming...ஆயினும் என்ன.. அம்மா பாடிய அனைத்துப் பாடல்களும் அருமை யிலும் அருமை. தன் அசாதாரண திறமையாலேயே உலகப் புகழ் பெற்றவர். அவருக்கென்ன.....பாடி விட்டுப் போய் விடுவார் வெகு இலகுவாக... அதற்கேற்ப நடிக்க நடிகைகள் உண்மையிலேயே.. மிகவும் சிரமப்பட்டிருப்பார்கள்.. அம்மாவின் குரலுக்கு வயது என்றுமே பதினாறு தான்.. அவர் ஓர் இளமை நாட்டியச் சாலை.
@ilaiyaperumalsp92714 жыл бұрын
மெல்லிசை மன்னரின் இசையில் ஜானகி அவர்கள் பாடியது எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அத்தனையும் தேனில் நணைந்த பலாச்சுளை. ஒரு பாடலைக்கூட நாம் ஒதுக்க முடியாது
@nilavazhagantamil33209 ай бұрын
போதுவாகவே எம்எஸ்வி ஷெனாய் எனும் கருவியை மிகவும் லாவகமாக கையாள்வார். அவர் பாடல்களை தொடர்ந்து கேட்பவர்களுக்கு அது நன்கு விளங்கும். குறிப்பாக இந்த பாடலில் அந்த இசைக்கருவியின் ஒலி கேட்பவரின் உயிரை உருக்கியெடுத்து உலுக்கி விடும். மீண்டும் மீண்டும் அந்த ஒலியை கேட்டுக் கொண்டேயிருக்க தோன்றும். அந்த ஒலியை தந்த இசைக்கலைஞருக்கு எத்துனை பாராட்டினாலும் பற்றாது. போதாக்குறைக்கு கண்ணதாசனும் ஜானகி அவர்களும் சேர்ந்து கொண்டு நம்மை கைபிடித்து ஆகாயத்திற்கே அழைத்துச்சென்று இருப்பார்கள். கேட்க கேட்க தெவிட்டாத பாடல்களில் இதுவும் ஒன்று.
@MarsName-qx4vl6 ай бұрын
ஷெனாய் இசையை ரசித்த நண்பருக்குவாழ்த்துக்கள் இசையை இப்படித்தான் ரசிக்கவேண்டும்
@nilavazhagantamil33206 ай бұрын
@@MarsName-qx4vl இன்னொரு ஜென்மம் இருக்குமாயின் நீங்களும் நானும் 65 களிள் பிறந்தது போல் எம்எஸ்வி இளையராஜா இசைக்காலத்தினூடே பிறந்து மகிழ்வோம்.
@ragavank35323 жыл бұрын
Msv கண்ணதாசன் ஜானகியம்மாள் இவர்களின் கூட்டணி என்றும் இனிக்கும் கீழடியை இன்று நாம் கான்பதுபோல் நம் சந்ததியினர் கேட்டு மகிழ்வர் கணிணிவழிவகுக்கும்
@arthanarieswaran43812 жыл бұрын
எவன் kekkaraan இந்தமாறி பாடல்களை இந்த காலம் குமுறு டப்புறு காலம் 😭😭😭😭😭
@ragavank3532 Жыл бұрын
தமிழன் என்றும் கேட்டுக்கொண்டேயிருப்பான்.
@NICENICE-oe1ct5 ай бұрын
@@arthanarieswaran4381நீங்க தான் அந்த இசை மேதையா தயவு செய்து இந்த பாடலை கேட்காதிங்க.
@mastermass7302 жыл бұрын
இதயம் தொட்ட பாடல் இந்தப் பாடலைக் கேட்டால் தன்னைத்தானே அழுகை வருது எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@rajuc.m.15502 жыл бұрын
Ever green song. It takes everyone automatically to yesteryear's feelings. What a composition! Lyrics, music, casting and picturisation, Wow! everything Class!
@lathasaraswati5357 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் இது போல் இனிமேல் கேட்க முடியாது 🌹🌹🌹♥️♥️♥️♥️
@abdulhakeem67773 жыл бұрын
காதலின் இலக்கணம் இப் பாடல். கேட்க கேட்க தெவிட்டாத இன்பம்.
@NagamanikandanManikandan-l1z4 ай бұрын
அவளுக்கென்று ஒரு மனம் படத்தில் ஜெமினி வ்ஸ் பாரதி நடிப்பு சூப்பர் இப்போ இதுபோல பாட்டு (2024) வரும் படங்களில் கேட்க்கும்படி பாட்டு உள்ளதா? இப்படிக்கு இசைபிரியன் (ஐகான். மஞ்சள் ரோஜா )
@dhilipandev00774 жыл бұрын
I'm very big fan of ilayaraja but this one overcomes any kind of music like evergreen...just Addicted to this song music...Much much great composition
@sakthisunda4 жыл бұрын
In fact, these kind of good light music where you have carnatic raagas behind, but you still have the awesome feeling of light music is cakewalk for mellisai mannar m.s.viswanathan. Having said that, IR himself uses this raaga's inspiration in his song "Naan thedum sevanthi poovidhu". Have good time 👍
@ilaiyaperumalsp92714 жыл бұрын
That is mellisai mannar
@venkatesana.d15062 жыл бұрын
MSV is the maanseega guru of not only Ilayaraja but for all the music directors like Shankar Ganesh,Deva,V.kumar,Vijaya baskar, Vidhyasagar etc..
@asrini4u Жыл бұрын
This is not comparable to Ilayaraja songs/compositions. There is only one Raja.
@kavinLogu Жыл бұрын
Raja also fan of MSV
@thiruvelpandian48552 жыл бұрын
சுசிலா அம்மாவின் வசீகர குரல் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. நான் 12 வயதில் இருந்தே அதிகம் ரசித்த பாடல். என்றும் இன்றும் old is gold தான் 💐💐💐💐
@suryamani7908 Жыл бұрын
This song sung by s.janaki ma
@thiruvelpandian4855 Жыл бұрын
Sss, i know
@G.poomani Жыл бұрын
ஜானகி அம்மா குரல் அன்றும் இன்றும் இனிமை
@rajkumaryuvaraj22102 жыл бұрын
என்னைத் தூக்கி வளர்த்த எங்க தாத்தா பாட்டி ரெண்டு பேரும் இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் கட்டிப்பிடிச்சு அழுதுக்குவாங்க... ஏன்னு தெரியல...! இப்ப நான் அழுவுறேன். ஏன்னா இப்ப அவங்க ரெண்டு பேரும் இல்ல
@roshnivlogs3 жыл бұрын
உலகம் அழியும் வரை கேட்கப்படும் பாடல் இது.
@waterdivinerelumalai.p64883 жыл бұрын
மனம் துறந்து பாடும் பாடலே சுவையாக இருக்கும். மனம் துறந்து பாடும் மனதிற்க்கு மனம் கனிந்த நன்றி.
@sgopi67014 жыл бұрын
ஜானகி அம்மாள் குரல் வளம் இறைவன் கொடுத்த வரம்
@meikandanvelupillai42353 жыл бұрын
ஷெனாய் துக்க இசை என நினைத்தது பொய் போல.! ஷெனாயும் தவிலும் சேர்ந்து செய்யும் மயக்கும் இசை ஜாலம் M.S.V.. க்குமட்டுமே. மனதை வசீகரிக்கும் எக்காலமும் இப்பாடல். பெண்ணின் மனசுக்குள் எத்தனை ஆனந்த கனவுகள் ,.ஆனந்த ராகங்கள். மனதை கொள்ளை கொண்ட பாடல்.....