KAATHALIN PON VEETHIYIL KAATHALAN SSKFILM008 SJ,TMS@ POOKKAARI.mpg

  Рет қаралды 22,693,163

Dr. Seven

Dr. Seven

Күн бұрын

Пікірлер: 3 400
@rajarajan6018
@rajarajan6018 3 жыл бұрын
பூக்காரி, மு.க.முத்து நடித்த படம். 1975களில் கல்யாண வீடுகளில் கட்டாயம் ஒலிக்கும் பாடல். கேட்பதற்காகவே அங்கே போய் நிற்போம்
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
பொற்காலம் அது.
@Kalpana-mo8il
@Kalpana-mo8il 15 күн бұрын
​@@rajaganesh269அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஆஅஅஅஅஆஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஆஅஅஅஅஅஆஅஆஅஆஅஅஅஆஅஆஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ 4:07
@kumaresankumaresan8868
@kumaresankumaresan8868 7 сағат бұрын
நானும்தான்
@annaduraipalanisamy7632
@annaduraipalanisamy7632 Жыл бұрын
லட்சம் முறை கேட்டுட்டேன் ஒரு நொடி கூட சலிப்பு தட்ட வில்லை ஒவ்வொரு வரியும் இசையும் உயிரோடு உள்ள ஜீவனை எங்கோ கூட்டி செல்கிறது! எம் எஸ் வி அய்யா எப்படி எங்கள் உயிரை உங்கள் இசையோடு சேர்த்தீர்கள்! கேட்கிறேன் இன்னும் கேட்டுக்கொண்டே இருப்பேன் உயிர் போகும் வரை இந்த இசையோடு கலந்து போவேன் அய்யா உங்களின் இசையின் ஜீவனாக என்னை மாற்றுங்கள்!
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
டிஎம்எஸ் மற்றும் எஸ் ஜானகியின் அந்த இளம்வயது குரல் என்ன இனிமை என்ன இனிமை... சுத்தமான தேன் குரல்கள்..
@stellamarys8070
@stellamarys8070 Жыл бұрын
True
@rajendrenlatha4536
@rajendrenlatha4536 Жыл бұрын
100%உண்மை
@sanbumanimani5426
@sanbumanimani5426 Жыл бұрын
விஸ்வநாதன் இசையமைத்த இந்த பாடல் யுகங்களை கடந்தும் வாழும் இசைக்கு ஒரே கடவுள் மெல்லிசை மன்னர்
@vijayalakshmin994
@vijayalakshmin994 Жыл бұрын
Excellent music
@josephp8780
@josephp8780 3 жыл бұрын
இருபது வயதில் கேட்டு ரசித்த பாடல். எழுபது வயதிலும் ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
உண்மை தான் நண்பரே.
@kamalanathanpararajasegara7271
@kamalanathanpararajasegara7271 Жыл бұрын
எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இந்த பாடல்
@sundarrajan4058
@sundarrajan4058 Жыл бұрын
m g r vsmk muthu
@danielwinston6209
@danielwinston6209 Жыл бұрын
Super song
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
இப்பாடலின் துவக்கத்தில் வரும் இசையை கேட்ட மாத்திரத்திலேயே சொர்க்கத்தின் உள்ளே நுழைந்த ஒரு பேரின்பத்தை அனுபவிக்கலாம். Msv இசையின் மாயாஜாலம் இது.
@balasubramanianramesh4244
@balasubramanianramesh4244 2 жыл бұрын
Yes. I do agree
@prasanthm5563
@prasanthm5563 2 жыл бұрын
Ed I'mDJ
@mortal4255
@mortal4255 2 жыл бұрын
உண்மை...
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 2 жыл бұрын
🙏🙏🙏❤️❤️❤️
@xavierjoseph7468
@xavierjoseph7468 2 жыл бұрын
உண்மை
@kalaivanig4203
@kalaivanig4203 3 жыл бұрын
இப்பாடலை எழுதியவர்கு 25 மதிப்பெண்கள், இசை அமைத்தவர்கு 25 மதிப்பெண்கள்,நடித்த கலைஞர்களுக்கு 25 மதிப்பெண்கள்,பாடலை பாடியவர்களுக்கு 50 மதிப்பெண்கள், அடடா சதத்தை தாண்டுகிறதே மதிப்பெண்கள் . மனதை இன்ப வானில் சிறகடிக்க செய்யும் அழகு பாடல் .இனிமேல் அமையாது இவ்வகை பாடல்கள் .அற்புதம் !.
@kokilakamaraj7003
@kokilakamaraj7003 2 жыл бұрын
U
@chanthururaja8202
@chanthururaja8202 Жыл бұрын
yuejlhhfdbh
@abdulnasar3800
@abdulnasar3800 Жыл бұрын
6
@lathabala8136
@lathabala8136 Жыл бұрын
@@kokilakamaraj7003 rrrRRrerrrrrrr44r Ed eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
@RATNAVEERA
@RATNAVEERA Жыл бұрын
எல்லோருக்கும் 100 மதிப்பெண் தரலாம். அற்புதமான மனதை மயக்கும் பாடல்.
@praseedbala743
@praseedbala743 Жыл бұрын
MSV-ன் இசையில் நீராட வந்தவர்களை அன்போடு வரவேறக்கிறேன்.
@d.sundarrajraj955
@d.sundarrajraj955 Жыл бұрын
உங்கள் பதிவு அழகாக இருக்கிறது மிகவும்.
@21csa354arthi.s
@21csa354arthi.s Жыл бұрын
​@@d.sundarrajraj955 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq❤❤
@d.sundarrajraj955
@d.sundarrajraj955 Жыл бұрын
நன்றி மேடம்,
@parthibanramalingam4715
@parthibanramalingam4715 3 жыл бұрын
என்னமோ தெரியவில்லை... இந்த பாடலைக் கேட்கும் போது இளமைக் காலத்திற்கு கொண்டு சென்று விடுகிறது... பின்னணி குரல்கள்... எனது உள்ளம் கவர்ந்த T M S ... நளினமான நடன அமைப்பு... M S V அவர்களின் அற்புதமான இசை.. படமாக்க பட்ட விதம்... மு க முத்து மற்றும் வென்னிற ஆடை நிர்மலா நடன அசைவுகள்... மறக்க முடியாத நினைவுகள்...
@selvakumar9704
@selvakumar9704 Ай бұрын
Correct...
@r.jayaletchumyramasamy7801
@r.jayaletchumyramasamy7801 3 жыл бұрын
அருமையான இசை.. தெளிவான ஐயா டிஎம்ஸ்சின் தமிழ் உச்சரிப்பு.. கொஞ்சும் குரலில் s. ஜானகியின் குரல்... அழகான வரிகள்.. கேட்க கேட்க.. என்ன சுகம் 😘😍
@harshavarthan6300
@harshavarthan6300 7 ай бұрын
2024 ல் யார் இந்த பாடலைக் கேட்கிறீர்கள்
@maheswaranksk736
@maheswaranksk736 7 ай бұрын
தற்போது கேட்டு கொண்டு இருக்கிறேன்
@ashikbabu8440
@ashikbabu8440 7 ай бұрын
Kalaiy
@KaviKavitha-cj7kh
@KaviKavitha-cj7kh 6 ай бұрын
👍
@selvapraj8541
@selvapraj8541 6 ай бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வாழ் த்துக்கள்
@Karpagaselvi-p1m
@Karpagaselvi-p1m 5 ай бұрын
நான்
@210smni5
@210smni5 4 жыл бұрын
பூக்காரி படம் 18வயசில பார்த்தேன் . காதலில் திளைத்திருந்த நேரம். இந்த பாடல் என் மனதில் ஏதேதோ பண்ணியது. மணத்திற்க்குள் சொல்லதெரியாத ராகம். ரத்த்தில் ரீங்காரமிட்ட இனிமையான பாடல்.
@antonyraj3202
@antonyraj3202 2 жыл бұрын
ஆம்.. மனதை மயக்கி கற்பனையில் சஞ்சரிக்க வைக்கும் பாடல்..
@RabbikRaja
@RabbikRaja Жыл бұрын
😊😊😊ஈஈ😊
@subramanianarumugam9591
@subramanianarumugam9591 Жыл бұрын
Do you successfully finished your love story
@velusamy-fy9fr
@velusamy-fy9fr Ай бұрын
காலம் அப்படி ஒரு ரசனையுள்ள காலமாக இருந்தது.சினிமா என்ற மாயலோகத்தில் கலை ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமே பயணம்செய்தனர்.அதனால் நடித்தவர் இசைத்தவர் பார்த்தவர்கள் என எல்லோரும் ஒரே மனதில் உலாவந்ததால் வேற்றுமையை உணரவில்லை. அதனால் பயனம் இனித்து இனிதானதால் இன்று வறண்ட உலகில் பழைய இனிமை உயர்சுவையாகவே இருக்கும் நினைக்கும்.
@yogah2305
@yogah2305 3 жыл бұрын
மெல்லிசை மன்னரின் அற்புத இசையில் . TMS -ன் இனிய குரலில் மாய ஜாலம் செய்த பாடல்களில் இந்த பாடலும் ஒன்று.
@ஆறுபடைமுருகன்அன்னதானதிருப்பணிஅ
@ஆறுபடைமுருகன்அன்னதானதிருப்பணிஅ 3 жыл бұрын
முத்தமிழ்செல்வன் மு க முத்து அவருடைய பிடித்தமான பாடல்களில் இதுவும் ஒன்று என சிறிது கேட்டுவிட்டு தான் தூங்குவோம் எவ்வளவு அருமையான பாடல் மிகப் பிடித்தமான பாடல்
@charuhasan8604
@charuhasan8604 Жыл бұрын
மனதை மயக்கும் பாடல் ❤❤❤❤
@jayaseelan3766
@jayaseelan3766 5 жыл бұрын
இதுபோன்ற பாடல் இனி யாரும் இசையமைக்க முடியுமா என்று தெரியவில்லை. கேக்க கேக்க இனிமை. பூக்காரி படத்தில் இடம் பெற்ற பாடல். MSV அவர்களின் இசையமைப்பு பிரமாதம். T.M.சௌந்தர்ராஜன், ஜானகி இருவரின் குரல் வளம் அருமை. மு.க.முத்து, வெண்ணிற ஆடை நிர்மலா இருவரின் நடனம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அற்புதம். இயற்கைக் காட்சி அருமை.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
முடியாது.முடியவே முடியாது. அதெல்லாம் ஒரு பொற்காலம். டி.எம்.எஸ் அவர்கள் மு.க.முத்துவிற்காக எப்படி குரலை மாற்றி அற்புதமாக பாடியிருக்கிறார் பாருங்கள்.
@subramanianarumugam9591
@subramanianarumugam9591 2 жыл бұрын
The hero is riding riksha at thiriuvarur
@subramanianarumugam9591
@subramanianarumugam9591 2 жыл бұрын
This song is composed and sung to beet mgr ' s name , but the fate is proven
@manimuthukaliappan7498
@manimuthukaliappan7498 2 жыл бұрын
@@subramanianarumugam9591 yes
@seshadrisubramanian3285
@seshadrisubramanian3285 2 жыл бұрын
4C hmm
@janakiraman5043
@janakiraman5043 Жыл бұрын
மெய்மறந்து போனேன் தெய்வபாடகர் டி.எம்.எஸ்.எஸ்.ஜானகி.எம்.எஸ்.வி.அருமை.பாடல்கேட்டபொழதில்இளமையாக இருப்பதாக உணர்கிறேன் 👍👍👍
@zmohammedibrahim2814
@zmohammedibrahim2814 5 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பல ஆயிரம் பாடல்களில் இதுவும் ஒரு பாடல் இன்பத் தமிழுக்கே உரிய அழகு அருமையான பாடல் கேட்கிறேன் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் இன்னும் கேட்பேன் இந்த பாடலை இவன் இந்தியத் தமிழன் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்
@abdulareef7253
@abdulareef7253 3 жыл бұрын
👍👍👍
@santhanammariappan2987
@santhanammariappan2987 3 жыл бұрын
Santhanam
@sivaanitha5699
@sivaanitha5699 3 жыл бұрын
I am also agree you , mindset.
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 3 жыл бұрын
tms அய்யயாவும் ஜானகி அம்மாவும் தேனை குழைத்து இசைத்திருக்கிறார்கள் அம்மாவை த்விர வேற யாராலும் பபாடமுடியது
@mrjalal8183
@mrjalal8183 3 жыл бұрын
Aam💔💕
@allinone6015
@allinone6015 3 жыл бұрын
நான் பிறக்கும் முன் வந்த பாடல்.... அருமையான பாடல்... இதை கேட்டால் ஏதோ நான் சிறிய வயதில் இருந்தே ஞாபகம்...
@manir1997
@manir1997 Жыл бұрын
மூகாமுத்து. வெண்ணிறாடை. நிர்மலா. நடிப்பு.நல்லபாடல்
@kalyanrams7725
@kalyanrams7725 6 жыл бұрын
என் கல்லூரி நாட்களில், சீனியர் ஒருவர் இப்பாட்டை இரு குரல்களிலும் அருமையாக பாடுவார். அவருக்கு மதுரை பல்கலைக் கழகத்தில் சிறந்த பாடகருக்கான பரிசும் பெற்றார். மறக்க முடியாத பாடல்
@maheswaranksk736
@maheswaranksk736 3 жыл бұрын
👍
@pushpakk2049
@pushpakk2049 3 жыл бұрын
🏆🏆🏆
@tamilarasisrinivasan9225
@tamilarasisrinivasan9225 2 жыл бұрын
Enaku romba poditha padal oru nalaiku 10 times ketpen T m s kuralukku nan adimai endre solven
@madhankumar5750
@madhankumar5750 2 жыл бұрын
Avar mr.pandiarajan my school class met in cbe sarvajana hr.sec.school
@kalyanrams7725
@kalyanrams7725 2 жыл бұрын
@@madhankumar5750 வெள்ளைச்சாமி கல்லூரியில் படித்தாரா?
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 3 жыл бұрын
01/01/2021க்கு பிறகு இந்த பாடலை கேட்ப்பவர்கள் விருப்ப பதிவிடவும்.
@rojaroja2033
@rojaroja2033 3 жыл бұрын
S.s.s
@ashokjac6592
@ashokjac6592 3 жыл бұрын
Lovely song faviii
@kanankanan7213
@kanankanan7213 3 жыл бұрын
, -,, 0800 ., ,V. க்ஸ், , , ,, ,0 0 .
@muthukumaran4665
@muthukumaran4665 3 жыл бұрын
I am ready to put more than 1000 likes
@vetrivel5439
@vetrivel5439 3 жыл бұрын
Msv tmsjankisongaruputhum
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 жыл бұрын
1974 Daily வானொலி யில் ஒலிக்கும் எல்லா station லேயும் மாற்றி மாற்றி.. செம்ம song. ... இப்போது கையில் வைத்து.பார்க்கும்போது மகிழ்ச்சி
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 Жыл бұрын
குரல்வளம் கொண்ட மாமன்னர் TMS அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் தேனை காதில் ஊற்றுவது போல் உள்ளது.
@thangarajuma9435
@thangarajuma9435 Жыл бұрын
My sweet song
@ValarmathiRavi-hx1jo
@ValarmathiRavi-hx1jo Жыл бұрын
Nice
@anbazaganarumugam7985
@anbazaganarumugam7985 7 ай бұрын
ஆம் யார் குரலிலும் ஒரு பாட்டை பாடலாம் ஆனால் TMS அவர்களின் குரலை யாரும் கொண்டு வர முடியவில்லை கோவை சௌந்தராஜன் குரல் கொஞ்சம் ஒத்து போகும் உனக்காக நான் படத்தில் வரும் பாடலை கேட்டு பாருங்கள்
@somasundaramm4117
@somasundaramm4117 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ,,திரும்பத்திரும்பக்கேட்கவேண்டும்போல் ..03.10.23
@vselvam2042
@vselvam2042 3 жыл бұрын
எத்தனை காலங்கள் கடந்தாலும் தெவிட்டாத தேன் அமுது இந்த பாடல்
@ganapathyshanmugam1720
@ganapathyshanmugam1720 4 жыл бұрын
அருமை, அற்புதமனா பழைய தமிழ் பாடல்கள், கேட்டு கொண்டே இருக்கலாம். 100% Goldn ஹிட்ஸ் of melody
@dawoodhussain3802
@dawoodhussain3802 3 жыл бұрын
Wow very nice
@licdurai5211
@licdurai5211 2 жыл бұрын
இது போன்ற பாடல்களுக்கு தலைக் கணம் இல்லாத எம் எஸ் வீ அய்யா அவர்களால் மட்டுமே இசையமைக்க முடியும்.
@francoarulsamy8259
@francoarulsamy8259 Жыл бұрын
அது உண்மை!
@m.s.v..3420
@m.s.v..3420 Жыл бұрын
நல்லா சொன்னீங்க
@rajaramr2786
@rajaramr2786 8 ай бұрын
Evergreen son g
@tanatatan
@tanatatan 5 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள்
@shanmugamgnanasekaran9362
@shanmugamgnanasekaran9362 3 ай бұрын
மிகவும் உண்மை
@saranga.
@saranga. Жыл бұрын
TMS அய்யா ...குரல்.வளம்✓ பள்ளி பருவத்தில பார்த்த.படம்
@krishnanchinnappa2454
@krishnanchinnappa2454 4 жыл бұрын
தெளிவான தமிழில் பாடுவதில் TMS ஐயாவும்.ஜானகியம்மாவும் சளைத்தவர்கள் அல்ல. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
@saranjayaprakasm4362
@saranjayaprakasm4362 2 жыл бұрын
what about P. Susheela amma?, P. Susheela amma is literally queen of pronunciation, what made msv and 60s and 70s music directors to give maximum songs to her and made her voice to rule tamil cinema for decades?. no offense but always TMS P. Susheela are the reason for spreading tamil language and proper pronunciation to nook and corner of this world. S. Janaki amma aced her performance in late 70s and 80s and 90s and 2000+
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
ஒரு திருத்தம். Tms, சுசிலா இருவரு‌ம் தமிழை மிகவும் சரியாக உச்சரித்து ஒரு பெரிய சரித்திரத்தை உருவாக்கி உள்ளனர்.
@msivasamy9600
@msivasamy9600 2 жыл бұрын
Y
@saravanapandian6127
@saravanapandian6127 2 жыл бұрын
ஆனால் இருவரின் தாய் மொழி தமிழ் கிடையாது
@r.thakshiyan1575
@r.thakshiyan1575 2 жыл бұрын
@@saranjayaprakasm4362
@புனிதா-ய4ழ
@புனிதா-ய4ழ 2 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் என்று கேட்டாலும் இனிமை
@ravikumarmallirao3544
@ravikumarmallirao3544 Жыл бұрын
Nice song
@subramanniyan8351
@subramanniyan8351 2 ай бұрын
இனினமயானபாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@kumaragurug6360
@kumaragurug6360 6 жыл бұрын
ஒரே வரிகளை பலவிதமான தொனியில் பாடி பரவசப்படுத்தியிருக்கிறது டி.எம்.எஸ் ஜானகி கூட்டணி
@vasudevancv8470
@vasudevancv8470 3 жыл бұрын
Legendary Composer MSV was the Primary Architect instrumental for all those variations in the tunes.
@edwardraja9590
@edwardraja9590 3 жыл бұрын
மிக அருமையான பாடல் பூக்காரி படத்தில் ஜயா Tms ஜானகிஅம்மாபாடியபாடல்
@umamaheswarisenthilkumar6922
@umamaheswarisenthilkumar6922 3 жыл бұрын
S bro I watch it
@thinkpositive8234
@thinkpositive8234 3 жыл бұрын
9.1.2021.. இரவு... பெங்களூர் பயணத்தின் நடுவில்... திருச்சி.. பஸ்ஸ்டாண்ட்...அருமை....ஆணந்தயமயம்...இப்பாடல்
@selvapraj8541
@selvapraj8541 Жыл бұрын
மனதை மயக்கும் காதல் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வாழ் த்துக்கள் அன்புடன் 🌹❤️❤️❤️❤️💐
@ishaknm6053
@ishaknm6053 Жыл бұрын
48 வருடங்களுக்கு முன் மேட்டுப்பாளையம் நகரில் பார்த்த இந்த படம், இந்த 65 வயதிலும் இனிக்கவே செய்கிறது. ஆயிரக்கணக்கான முறை வாழ்க்கை நெடுகிலும் இப்பாடல் காதுகளில் வந்து போய்க்கொண்டு இருந்ததாலே இதை ஒரு பழைய பாடல் என்றே தோன்றவில்லை. இந்தப் பாடலுக்கு என்றும் இளமை தான்.
@rajaganesh269
@rajaganesh269 Жыл бұрын
முற்றிலும் உண்மை.
@RajA-uu9iy
@RajA-uu9iy Жыл бұрын
Anthakaalam thaan porkaalam. Inthakaalam corruption kaalam. Naattai kedutha kaamaveri koottanakal ozhikkave vendum
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 Жыл бұрын
Super
@JeyakumaranT-w2k
@JeyakumaranT-w2k 8 ай бұрын
😂ஆனந்த கண்ணீர்😂என்ன. சொல்வதென்று தெரியவில்லை அண்ணா❤❤❤
@muhsin2815
@muhsin2815 5 ай бұрын
My age 31 I hearing this sing
@mourouganramakrishnan624
@mourouganramakrishnan624 4 ай бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது இலங்கை வானொலி நிலையம் நினைவு வந்தது......
@rramesh1
@rramesh1 2 жыл бұрын
MSV, TMS and SJanaki ..அருமை, இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் பல வருடங்கள் முன் நண்பர்களுடன் பழகிய இனிய நினைவுகள் அலைகளை போல வந்து செல்கின்றன
@ashokanannamalai8796
@ashokanannamalai8796 2 жыл бұрын
I forgot me
@leelag7078
@leelag7078 3 жыл бұрын
மனம் குதூகளிக்கும் இந்த பாடலை நான் கேட்கும் போதெல்லாம் என் மனம் back to age school days
@selvarajr359
@selvarajr359 3 жыл бұрын
Nice song
@salilnn6335
@salilnn6335 2 жыл бұрын
Me too 🙏
@s.p.balamuruganbalu8462
@s.p.balamuruganbalu8462 4 жыл бұрын
இது போன்ற பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டுவதில்லை
@mourouganramakrishnan624
@mourouganramakrishnan624 2 жыл бұрын
பூக்காரி என்ற தமிழ் படத்தில் 25 Oct 1973 ஆண்டு வெளிவந்த படம் கலைஞர் அவர்களின் மகன் மு க முத்து நடித்த திரைப்படம் கலைஞரின் அஞ்சுகம் பிக்சர்ஸ்
@tonynaso
@tonynaso 13 жыл бұрын
A song that i had forgotten over the years. Thank you to the uploader for bringing back a lovely song that i now remember when i was a young teenager.
@selvamselvam5486
@selvamselvam5486 5 жыл бұрын
இந்தப் பாடலை எல்லாம் திரும்பத் திரும்ப கேட்பதற்கான காரணம் வானொலியை தவிர வேறு எங்கும் கேட்க முடியாது
@muthukrishnan23FEB
@muthukrishnan23FEB 3 жыл бұрын
சிலோன்ரேடியோவில் அடிக்கடி ஒலிப்பரப்பாகும்
@NoorNoor-ov5jo
@NoorNoor-ov5jo Жыл бұрын
இன்னும்.எத்தனை.வருடம்.கழித்து.இந்தபாடல்.கேட்டாலும்.தெவிட்டாத.தேனமுது.அல்லவா..இந்தபாடல்
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 4 жыл бұрын
இந்தப் பாட்டுனாலதான் இப்படி ஒரு படம் வந்ததே தெரியறது . MSV's touch
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 3 жыл бұрын
பிஞ்சுக்குழந்தைகளுக்கு பழைய வரலாறு தெரிவதில்லை. இந்தப்படத்தைப்போன்றே அதன்கதாநாயகனும் மறக்கப்பட்டதும் காலக்கொடுமைதான்
@ramesheswar2062
@ramesheswar2062 3 жыл бұрын
ஆமாம் MGR போல் நடிக்காமல் இயல்பாக நடித்திருந்தால் ஒரு வேளை பெரிய இடத்தை பிடித்திருக்களாம்
@zahirsikkal2487
@zahirsikkal2487 4 жыл бұрын
எனக்கு பிடித்த பழைய பாடல்களில் இதுவும் ஒன்று .....
@BalaMurugan-ot4gd
@BalaMurugan-ot4gd Жыл бұрын
காதலின் பொன் வீதியில் இந்த வரிகளை எத்தனை மாடுலேஷனில் பாட வைக்க முடியுமோ அப்படி பாட வைத்திருக்கிறார் எம் எஸ் வி
@muthukumaran1706
@muthukumaran1706 4 жыл бұрын
super songs.what a sweet voice of TMS & janaki & MSV combination. 1973 released movie. nearly after 50 years still we are listening. golden songs.
@hajamohaideen3821
@hajamohaideen3821 5 жыл бұрын
To Enjoy the beauty of Music i need a time machine to go back years to live in the Golden era of University of Music M.S.V-Haja from Qatar
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 2 жыл бұрын
Great song. Great TMS has sung so aptly for mu. Ka. Muthu. All songs of mu.ka. muthu are great hits. All songs sung by great TMS .
@90274249
@90274249 4 жыл бұрын
OMG. This song so immortal. So haunting. So addictive. So heavenly.......... list is endless.
@srinivassrinivas-lm2ze
@srinivassrinivas-lm2ze 3 жыл бұрын
Yes
@natchander
@natchander 9 жыл бұрын
one of the best duets of tms and janaki under the scintilating music by msviswanathanji. the hummings in this song are world standard...s ong still remains as one of thge top fifty songs in the tamil film industry....
@shanthadevi51
@shanthadevi51 6 жыл бұрын
Such a beautiful song with super lyrics the exellence of this song should go to the great TMS sir
@easwaraneaswaran7576
@easwaraneaswaran7576 6 жыл бұрын
Good song
@jeevanandanperiasamy6846
@jeevanandanperiasamy6846 6 жыл бұрын
Music composer "Mani Sharma"
@srinivassrinivas-lm2ze
@srinivassrinivas-lm2ze 3 жыл бұрын
Yes yes yes yes yes yes
@raviv988
@raviv988 Жыл бұрын
Ra I
@venkatem9352
@venkatem9352 2 жыл бұрын
இளம் வயதில் கேட்ட இனிய பாடல் படம் வெளியான போது சென்னை சித்ரா திரையரங்கின் வாயிலில் ஸ்ப்பீகர் வைத்து அப்படியே பட வசனம் பாடல்கள் ஒலிபரப்பினார்கள் தினமும் இந்த பாடலை கேட்கவே மீர்சாகிப்பேட்டை என் வீட்டில் இருந்து நடந்தே போவேன். தியேட்டர் இடிக்கப்பட்டு பெரிய கட்டிடம் நிற்கிறது. அந்த வழியாக போகும் போது எல்லாம் இந்த இனிய பாடல் ஒலிப்பது போன்ற உணர்வு வரும்.
@muralidharan3805
@muralidharan3805 2 жыл бұрын
Excellent song sung by TMS sir. One can hear as many times as one can as it gives full satusfaction and reminds of TMS sir
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 7 жыл бұрын
Ever lasting...Mind Blowing voice TMS and Janaki.
@narayanaswamys8786
@narayanaswamys8786 10 ай бұрын
There is "no playback singer beyond TMS", enbathai parai saatrum duet song"..
@vampires75
@vampires75 5 жыл бұрын
No one will born like TMS . He is gift of God.
@MEKIRUTHIKROSHANK
@MEKIRUTHIKROSHANK 3 жыл бұрын
எனது அப்பா அம்மா அதிகம் விரும்பி கேட்க்கும் பாடல் இது ,இன்னும் சொல்ல போனால் நானும் என் தம்பியும் தற்பொழுதுகூட இப்பாடலை ரசிக்கிறோம்.😘😘😘.இப்பாடலை கேட்கும் போதெல்லாம் மெய் சலிர்கிறது ,என்ன ஓர் தமிழின் இனிமை.🙏🙏🙏.
@durair9538
@durair9538 3 жыл бұрын
I am a
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
கருத்து எழுதி இருக்கிறேன். நல்ல பாடல். கேட்க இனிமை நன்றாக இருக்கிறது பாடல். பாராட்டுக்கள் உங்களுக்கு நான் வாழ்க வளமுடன்.
@naveenvp
@naveenvp 6 жыл бұрын
இந்த அருமையான பாடலை யார் எழுதியது என்று தேடும் பொழுது பஞ்சு அருணாச்சலம் என்று கண்டு பிடித்தேன்.
@dharaneeswarineeswarl3466
@dharaneeswarineeswarl3466 5 жыл бұрын
Ok ok
@prabhus6023
@prabhus6023 5 жыл бұрын
@K RAJU நவீன் சொல்வதுதான் உண்மை. பஞ்சு அருணாசலம் இது போல எத்தனையோ அருமையான பாடல்களை இயற்றியிருக்கிறார்.
@vasudevancv8470
@vasudevancv8470 5 жыл бұрын
@K RAJU Yes, I also believed, thus song is written by Vaalee only. But, in the film's Title Card it has been specifically mentioned that this particular song has been written by Panju.
@sakthiksmani1826
@sakthiksmani1826 4 жыл бұрын
இது போன்ற பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. மனம் ஒருவிதமான மயக்கத்தில் ஆழ்ந்து விடும்
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
Absolutely correct.
@p.balakrishankutty13
@p.balakrishankutty13 2 жыл бұрын
kkkj
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 8 ай бұрын
பள்ளி நாட்களில் இந்த பாடலை இலங்கை வானொலியில் கேட்டு கொண்டே பாடசாலை சென்றுவந்த நாட்கள் நினைவுகள் வருகிறது கண்களில் கண்ணீர் வருகிறது
@jamesjamesraj6190
@jamesjamesraj6190 3 жыл бұрын
தற்போது 50 , 55 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே திரையில் தோன்றும் 2 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹
@rajipitchumani417
@rajipitchumani417 2 жыл бұрын
சரியான வார்த்தை
@rajipitchumani417
@rajipitchumani417 2 жыл бұрын
7 year lirundu கேட்கிறேன் இப்பொழுது age 56
@guruvananthamv111
@guruvananthamv111 2 жыл бұрын
Real.
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 жыл бұрын
Yes 1968 to. 2022. Mkm.. Fan.
@venkatsanp4837
@venkatsanp4837 2 жыл бұрын
திருவிழா காலங்களில் ரேடியோசெட்ல் இர்வுநேரத்தில் இந்த பாடலை கேட்டு கொண்டே விளையாடிய காலம் அது
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 4 жыл бұрын
கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் இசை டிஎம்எஸ் ஜானகியம்மா தேன்குரல்கள் யாரை புகழ்வது என தெரியவில்லை இப்பாடல் வேறு உலகிற்கு அழைத்து செல்கிறது
@thyagarajansubramaniyam9566
@thyagarajansubramaniyam9566 3 жыл бұрын
Nanba intha padal Thiru Panchu Arunasalam
@rajaganesh269
@rajaganesh269 3 жыл бұрын
100 % உண்மை. மறுப்பதற்கில்லை.
@schinnasamy4929
@schinnasamy4929 3 жыл бұрын
@@rajaganesh269 bhul
@EmsKsa82
@EmsKsa82 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று, இன்று 2023 ம் வருடம் இன்றும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது.
@SpaceRajan
@SpaceRajan 12 жыл бұрын
The gorgeous visuals add great lustre to this wonderfully lilting melody! You can listen to this a thousand times at a stretch and at the end ... would want to listen to it a thousand times more!!
@jayakumars3275
@jayakumars3275 2 жыл бұрын
P
@photolouisphotolouis8481
@photolouisphotolouis8481 4 жыл бұрын
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல் தோன்றுகிறதே..!இதை கேட்கவும் அனுபவிக்கவும் என்ன பாக்கியம் நான் செய்தேனோ!??
@ManicMani-mw3lr
@ManicMani-mw3lr 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் மனதுக்கு இனிமை தரும் பாடல்
@prabhatuition719
@prabhatuition719 3 жыл бұрын
கீழ்வாணி மாரப்பா தியேட்டரில் 11 வயதில் பார்த்த இந்த பாட்டு மனத்தில் ஆழமாய் பதிந்து இந்த (57) வயதிலும் கண்களை மூடி என்னமோ சொல்ல வருகிறது. No words how to explain !!
@arunsivan4027
@arunsivan4027 Жыл бұрын
Super sir sema
@lakshmansupersong7028
@lakshmansupersong7028 Жыл бұрын
GOOD song
@ganesang9365
@ganesang9365 Жыл бұрын
Super
@M.Eswaran-m2p
@M.Eswaran-m2p 11 ай бұрын
GOOD
@LSSResearch-lc1nq
@LSSResearch-lc1nq 10 ай бұрын
SubraMalaysian61 பாடல் வெளியாகி ஆண்டுகள் ஐம்பது ஆனாலும் பாடலின் இனிமை இன்னும் சற்றும் குன்றவில்லை.பலரின் தனிமையை இனிமையாக்கும் இதுபோன்ற பாடல்களை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.வாழ்க நம் கலை உலகம்.❤
@SAKTHIVEL-kb7ud
@SAKTHIVEL-kb7ud 6 жыл бұрын
பஞ்சு அருணாச்சலம் அவர்களின் அஅழகான வரிகள்
@KuitbroBackiyaraj-fu1pl
@KuitbroBackiyaraj-fu1pl 11 ай бұрын
தமிழுக்கு பெருமை செருக்கும் பாடல் எல்லா வரியயும் நான் மிகவும் நேசிக்கிறேன்
@shrimathiorshrimaa396
@shrimathiorshrimaa396 Жыл бұрын
இன்றும் கேட்க கூடிய பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. .. இந்த பாடல் பூத்து எத்தனையோ வருடங்கள் ஆனாலும் இன்று பூத்த மலரை போன்று வாசம் வீசுகிறது...
@d.muthumanickammanickam4932
@d.muthumanickammanickam4932 15 күн бұрын
இனிமையான பாடல் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@kvkrishnamurthy2074
@kvkrishnamurthy2074 3 жыл бұрын
There is no Replacement for Mr.T M Soundarajan and some of his song are extraordinary and super. K V Krishnamurthy Chennai
@rajahsudhakar3153
@rajahsudhakar3153 2 жыл бұрын
100/100
@satheeshjanakiraman7997
@satheeshjanakiraman7997 3 жыл бұрын
I have listened to this a hundred times. Amazing composition 👍
@senthilkumarn5480
@senthilkumarn5480 3 жыл бұрын
Mgr
@kumaragurug6360
@kumaragurug6360 4 жыл бұрын
MSV என்பது மெல்லிசை சக்கரவர்த்தி M. S.V
@KalyaniBalu-g6h
@KalyaniBalu-g6h 5 ай бұрын
Heard this when I was 35 yrs now 80 plus still enjoy and love. Beautiful nirmala. Poor muthu could not shine
@sureshmajeela8484
@sureshmajeela8484 2 жыл бұрын
2:19, 2:30, 2:50 are the best. Every nuance of love is described in detail. Literature at its best is full of love and teaches us to love. The greatest lyrics is here. Read such poems and see what happens. 3:48 A true lover will come as in this song. Marriage is bliss. 3:15 The eyes of a girl will rotate, blink, etc in a beautiful manner like the verse of a poem. To admire it is the pleasure of poets.
@subhabarathy4262
@subhabarathy4262 4 жыл бұрын
இனிமையான பாடல்... மெல்லிசை மன்னரின் இன்னிசை.. பஞ்சு அருணாச்சலம் அழகான வரிகள், டி. எம் . எஸ்., S. ஜானகி இருவரின் மனம் மயக்கும் குரல்கள்....ஆரமபத்திலும், முடிவிலும் வரும் அந்த ஹம்மிங் ஆஹா.. அன்றும், இன்றும், என்றும் தெவிட்டாத தேனமுது இப்பாடல்..
@hareshchokkalingam6110
@hareshchokkalingam6110 3 жыл бұрын
Recall the past
@najumudeen7071
@najumudeen7071 3 жыл бұрын
9j
@muralidharansoolamangalam8695
@muralidharansoolamangalam8695 3 жыл бұрын
Lyrics valley sir
@manangavis2999
@manangavis2999 3 жыл бұрын
சரியான விமர்சனம்
@subburaj7176
@subburaj7176 2 жыл бұрын
Oh
@raviedwardchandran
@raviedwardchandran Жыл бұрын
Anyone in 2023...Yes I'm in...This is one of my favorite lovely song in those days...Ya💘💘💘🌹
@Mr.G2118
@Mr.G2118 5 жыл бұрын
படம்: பூக்காரி இசை: எம்.எஸ்.வி. குரல்: டி.எம்.எஸ்., எஸ்.ஜானகி பாடல்: பஞ்சு அருணாசலம் காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான் பண்ணோடு அருகே வந்தேன் நான் கண்ணோடு உறவுகொண்டேன் காதலின் பொன் வீதியில் நானோரு பண்பாடினேன் பண்ணோடு ஒருத்தி வந்தாள் என் கண்ணோடு ஒருத்தி வந்தாள் திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு நான் காத்திருப்பேன் உனக்காக இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக இரு பொன் மலரில் ஒன்று என் மலராம் தேன் கொள்ள வந்தேன் மனம்போல என் மனதினிலே உன் நினைவுகளே அதை அள்ளி வந்தேன் உனக்காக காதலின் பொன் வீதியில்... விழி ஓரங்களில் சில நேரங்களில் வரும் பாவங்களும் கவியாகும் அந்தக் கவிதைகளில் உள்ள பொருளறிந்து அதை சுவைப்பதுதான் கலையா...கும் அந்தக் கலைகளிலும் பல புதுமை உண்டு அதைப் பழகுவதே பேரின்பம் இன்ப வாசலிலே ஒரு காவல் இல்லை இனி காலம் எல்லாம் உன் சொந்தம் ! காதலின் பொன் வீ...தியில் காதலன் பண்பா...டினான் ..
@Somu-jx6vu
@Somu-jx6vu 4 жыл бұрын
Me
@abbasameera1241
@abbasameera1241 4 жыл бұрын
Super
@mmahendran1
@mmahendran1 4 жыл бұрын
NINAIVIL OONJAL AADUM PADAL. MMAHENDRAN. CANADA
@selvamselvam5486
@selvamselvam5486 4 жыл бұрын
பஞ்சு அருணாச்சலம் இப்படி ஒரு பாடலை எழுதி இருப்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன்
@venkatachalamsalem8906
@venkatachalamsalem8906 4 жыл бұрын
விழி ஓரங்களில்... வரிகள் அற்புதம்
@syedabuthahir6106
@syedabuthahir6106 5 жыл бұрын
யப்பா என்ன ஒரு அருமையான பாடல்..... தேனைச்சுவைத்த இன்பம். சான்ஸே இல்லை
@aarumugamaarumugam4605
@aarumugamaarumugam4605 5 жыл бұрын
Syed Abuthahir tothe
@kavignarara174
@kavignarara174 4 жыл бұрын
இனிமையான பாடல்
@sonissamayalchannel3553
@sonissamayalchannel3553 3 жыл бұрын
அடேங்கப்பா என்ன ஒரு அருமையான பாடல்
@murugan.smurugan.s1370
@murugan.smurugan.s1370 2 жыл бұрын
கவலை முதுமை மறந்து நம்மைவேறுஉலகத்திற்க்கு அழைத்துசெல்லும்
@syedabuthahir6106
@syedabuthahir6106 2 жыл бұрын
@@murugan.smurugan.s1370 100% உண்மை.கவலைக்கு மறுந்தில்லை என்று சொல்பவர்கள் இதுபோன்ற பாடல்களை ரசிக்க கற்றுக் கொள்ளவேண்டும்
@SuganthiChandra
@SuganthiChandra 16 күн бұрын
Super songs🎵 in this fm radio, iam MGR fan, not only myself even my parents, brothers nd sister's❤😂🎉😅😊my age 62,ur voice is vry vry😊 nice👍 pa. 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😂😂😂😂
@thyagarajam8411
@thyagarajam8411 5 жыл бұрын
The beautiful song, what an amazing feeling is making me to be energetic while listening to this mesmerizing song. So sweet
@hamdhoonrefaideen5418
@hamdhoonrefaideen5418 4 жыл бұрын
இப்போதுள்ள பெரும்பாலான இசைஅமைப்பாளர்களை வெட்கி தலைகுனியச்செய்யும் இசை.
@GOWTHAMGOWTHAM-oc1ep
@GOWTHAMGOWTHAM-oc1ep Жыл бұрын
bye
@rajaganesh269
@rajaganesh269 Жыл бұрын
உண்மை தான் நண்பரே.
@lincolns2379
@lincolns2379 2 жыл бұрын
எண்ணற்ற முறை கேட்டு பார்த்து விட்டேன். The best performance of nirmala in her life time. I enjoy ever the music composition song and Picturisation. Dance of nirmala
@sarfudeensyedahomed2791
@sarfudeensyedahomed2791 8 жыл бұрын
என்னைஆக்கிரமித்தபாடல்பழையகாதுநினைவுகளைநினைவுபடுத்துகிறதுஇந்தப்பாடலைகேட்கும்பொழதுஇலங்கைவானொலிஞாபகம்வரும்மறக்கமுடியாதபாடல்.சர்புதீன்துபாப்ய்
@kadiraveluganeshan7207
@kadiraveluganeshan7207 8 жыл бұрын
sarfudeen Indraya Ilangai Vaanoliyin nilayai ninaithaal alugayaga varuginrathu....? arivippalargala......? arai vekkaadugala.....?😏😡
@kumar.psanjai1893
@kumar.psanjai1893 7 жыл бұрын
sarfudeen syedahomed
@arumugamm5431
@arumugamm5431 7 жыл бұрын
nalla padal. acter veru yaravadhu irukkanum
@umamaheswari5200
@umamaheswari5200 5 жыл бұрын
P
@vijiviji4734
@vijiviji4734 4 жыл бұрын
I love this song 10000000000 times
@JayarajMuniyappanJGDN
@JayarajMuniyappanJGDN 3 ай бұрын
பூக்காரி பிள்ளையோ பிள்ளை இந்த இரண்டு படத்திலும் எப்போது வந்தாலும் பாடல் கேட்டுக் கொண்டே இருப்பேன்
@vijayakumark1768
@vijayakumark1768 3 жыл бұрын
ஆஹா இந்த பாடலை கேட்கும்போது என்மனது 35 ஆண்டுகளுக்கு முன்னாள் எங்கள் வசந்தகாலம் நினைவுகள் கண்முன்னே தோன்றுகிறது
@ramakrishnanvg9148
@ramakrishnanvg9148 5 жыл бұрын
evergreen song with lots of meaning ,giving lots of pleasure and joy whenever we listen ,fantastic tune.
@Nanthan31
@Nanthan31 3 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்தமான பாடல்
@mpr8004
@mpr8004 5 жыл бұрын
அந்த காலத்தில் இளமைப் பருவத்தில் இருந்த நினைவுகளை கொண்டு வரும் ஒரேயொரு கருவி இந்த இசை மட்டுமே அப்படியே மனதில் சந்தோஷம்
@udayarajv7774
@udayarajv7774 5 жыл бұрын
MMZmzzzMAZM MMzzzMZ MzzzMMMmzZZ zZzzMmZmzzmZ €zM ZMMZ Zzz AZMMz mzMMZZzZMZzMzmmzZ zzzzmZMzaZZZ tamil Z Zzz - z ZzmMMMzZmzzz ZZzzzZ MMZMM! (MMMMzzzz ZAMBian zmZmz.- - ZAMBaM₩Zzz.sMZMM zzZ.5zzmZmmzzzzZ Mz Z ZMZZZmzmmzzzz.zzmZMZzzmZMZ 50MM ZMxzZZ K zzzmMmXZZMZZ. - ZzazmzzZMZZzzZmxzZZzMzmzz.MZMZ Z MZMZmzMZMwMMZXMz M Mz ZzzmZMZZz 2- MMz MMZz DMzMMzmzdzMzzz€MzazM zZMZMZ mZzzzS zzZMMZmz'#zMMMzm ZMMMMMZXZ ZZzzzmzzMqzmzzzMDZZ\zzz=zzzzzz£#zDzMAdZ\₩@slCzDzMMz MMMxMz Zzmz_DA ZzmmZdzM Z MZMmDDz-zZM @MZ mmz ZZ Z m Zz-#zzZmzDdZm@(M ZMzzmxzZMMzz£♡szzZzmMzZDzzDzzzmZxd ZZM zz@MzM¥MZMzzzdMm-'-am ZzmZMz zZZ.sz¥sawzmZmDm
@mmurugesanmurugesan114
@mmurugesanmurugesan114 2 жыл бұрын
good
@mohanahariram9145
@mohanahariram9145 Жыл бұрын
Yes unmai
@kannanrajaraman1021
@kannanrajaraman1021 5 жыл бұрын
இப்பாடல் நான் 6வது படித்துக்கொண்டிக்கும்போது.இடைவிடாமல் காலை பள்ளி கிளம்பும்போது ஒலிக்கும் தினமும்.ரேடியோவில். பாண்டிபஜார் இப்போதைய போத்தீஸ் இருக்கும் இடத்தில் ஒருபெரிய சுவரிருக்கும்,அங்கே நகர தியேட்டர்களின் அனைத்து போஸ்டர்களின் நடுவே இந்த போஸ்டரைக்கண்ட நினைவு பளிச்சென்று இருக்கிறது.
@megalagomez
@megalagomez 4 жыл бұрын
Absolutely correct. My favourite song. I lovvvvvvvvvve it
@vennilasakthivel338
@vennilasakthivel338 4 жыл бұрын
Vbnmoi
@hrithikaraju
@hrithikaraju 2 жыл бұрын
Mellisai Mannar is a legend No doubt about that. He is still living through his extraordinary songs.
@velvizhik4552
@velvizhik4552 6 жыл бұрын
திருப்பாற்கடலில் பொன்மேடையிட்டு நான் காத்திருப்பேன் உனக்காக...அழகான வரிகள்
@aspire2058
@aspire2058 Жыл бұрын
Do you know the beauty of this song. The pallavi first line comes six times in this song and every time the tune comes with difference each time. That is the speciality of this song. Great MSV TMS Janagi
@yogarajahkarkandu893
@yogarajahkarkandu893 2 жыл бұрын
என்ன ஆனந்தம்! பாடலை உருவாக்கியவர்கள் என்றும் வாழ்வார்கள்.
@almarssaarts4697
@almarssaarts4697 9 ай бұрын
Super
@chellsravi
@chellsravi 6 жыл бұрын
Epic song.... SJ .... Different level
@ramachandranramvasu9332
@ramachandranramvasu9332 2 ай бұрын
En vallkkai entha mathiri paadal ketkum pothu than nimmathi adaigirathu..... 🙌🙌🙌🙌🙌🙌🙌❤️❤️❤️❤️
@natchander
@natchander 9 жыл бұрын
the legend tms is in full sprits while singing with janu in this memorable song... tms avargale when we can we see you....
@subhabarathy4262
@subhabarathy4262 6 жыл бұрын
Nat Chander sir,superb song,TMS, SJANAKI voices very nice.Evergrreen song also.
@muralimohan7598
@muralimohan7598 2 жыл бұрын
இனிமையான பாடல் அந்தக் கால நினைவுகள் வந்து போகின்றன. அப்போது எனக்கு 12 வயது ‌ இப்போது 64. அரவங்காடு அரசு மாணவர் விடுதியில் தங்கி படித்தது மறக்க முடியாத அனுபவம் கடினமான பாதை கடந்து வந்தாலும் இறைவன் அருளால் இன்று நல்ல நிலைமையில் உள்ளேன்
@mkailasam9302
@mkailasam9302 Жыл бұрын
Super
@RaviChandran-fs3tz
@RaviChandran-fs3tz Жыл бұрын
TMS voice good s Janaki amma good voice
@virnamisra1657
@virnamisra1657 Жыл бұрын
Any chance you could have gone like the above on a. Date
@mathivanang4854
@mathivanang4854 Жыл бұрын
தெய்வத்தால் ஆக தெனினும் முயற்சி தன்மெய்வருத்த கூலி தரும்
@kathirvel-mi5iq
@kathirvel-mi5iq Жыл бұрын
வாழ்க பல்லாண்டு
@nagalakshmiv659
@nagalakshmiv659 3 жыл бұрын
நான் அடிக்கடி கேட்கும் பாடல் அருமையான பாடல்
@VMmath
@VMmath 4 жыл бұрын
ஏழு பிறவியிலும் இந்த மாதிரி பாடல் வர வாய்ப்பே இல்லை
@sekarmurugan9973
@sekarmurugan9973 3 жыл бұрын
K. See kk. K. Oi din country. K k aap. J. See vbbhbbbb. BBC. Vbbbbbbvvb
Unnidathil Ennai Koduthaen HD Song
4:54
RajVideoVision
Рет қаралды 6 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 36 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 26 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,8 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 3,2 МЛН
Indru Vantha Intha Mayakam- Kasethan kadavulada
4:14
Karthikeyan (KBala27)
Рет қаралды 5 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 36 МЛН