KAATHALIN PON VEETHIYIL KAATHALAN SSKFILM008 SJ,TMS@ POOKKAARI.mpg

  Рет қаралды 23,495,591

Dr. Seven

Dr. Seven

Күн бұрын

Пікірлер: 3 600
@thaaraniarumugam604
@thaaraniarumugam604 2 ай бұрын
இது மாதிரியான பாடல்களை கேட்டு ரசித்த நம்மால் இப்போது உள்ள பாடல்கள் சகிக்க முடியவில்லை
@d.sundarrajraj955
@d.sundarrajraj955 21 күн бұрын
உண்மைதான்.👍
@ThirumalaiD-t6q
@ThirumalaiD-t6q 18 күн бұрын
CT 0:36 😮
@MohanaHariram
@MohanaHariram 17 күн бұрын
உண்னமதான்
@durairajmahadevan
@durairajmahadevan 15 күн бұрын
Yes, sir. That age was the golden period.
@xavierpaulraj9504
@xavierpaulraj9504 2 ай бұрын
70களில் பிறந்த நாங்கள் இந்த பாடல்களை இலங்கை வானொலியில் தினந்தோறும் கேட்டு வளர்ந்த நாங்கள் பாக்கியசாலிகள் நன்றி இலங்கை வானொலிக்கு
@tamilselvi-lb9pv
@tamilselvi-lb9pv 7 күн бұрын
Yes
@PrabakarVenkadasamy
@PrabakarVenkadasamy 2 ай бұрын
61 வயது ஆயினும் அந்தப் பழைய நினைவுகள் மறப்பதில்லை இந்தப் பாடலை கேட்கும் போது எம் எஸ் வி இசையில் டி எம் சௌந்தரராஜன் ஜானகி குரலில் எத்தனை அருமையான பாடல் என்றும் பின்னோக்கிய எழுத்துக் கொண்டு செல்கிறது எழுதியவரும் பாடியவரும் இசையமைத்தரும் நீர் வாழ்க பல்லாண்டு அடுத்த ஜென்மத்திலும் இதே ஸ்ரீ எதிர்நோக்கி காத்திருக்கும் உங்கள் அன்பு ரசிகன்
@mariarajc7348
@mariarajc7348 9 ай бұрын
உலக மொத்தசினிமாவின் பாடல்களில் முதல்அவார்ட் இந்த பாட்டுக்குதான்🎉
@kamarajiyyangannu3895
@kamarajiyyangannu3895 9 ай бұрын
True
@ஆன்மீகஅறிவியல்-ச6ற
@ஆன்மீகஅறிவியல்-ச6ற 4 ай бұрын
உண்மை 🎉🎉🎉
@kvsbalu3716
@kvsbalu3716 Ай бұрын
இந்தப் பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும் நானும் பலமுறை கேட்டிருக்கிறேன்.. ஆனால் இந்த பாடல் தான் தலைசிறந்த பாடல் என்று சொல்லக்கூடாது இதைவிட சிறந்த பாடல் இருக்கிறது...
@annaduraipalanisamy7632
@annaduraipalanisamy7632 2 жыл бұрын
லட்சம் முறை கேட்டுட்டேன் ஒரு நொடி கூட சலிப்பு தட்ட வில்லை ஒவ்வொரு வரியும் இசையும் உயிரோடு உள்ள ஜீவனை எங்கோ கூட்டி செல்கிறது! எம் எஸ் வி அய்யா எப்படி எங்கள் உயிரை உங்கள் இசையோடு சேர்த்தீர்கள்! கேட்கிறேன் இன்னும் கேட்டுக்கொண்டே இருப்பேன் உயிர் போகும் வரை இந்த இசையோடு கலந்து போவேன் அய்யா உங்களின் இசையின் ஜீவனாக என்னை மாற்றுங்கள்!
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 2 жыл бұрын
டிஎம்எஸ் மற்றும் எஸ் ஜானகியின் அந்த இளம்வயது குரல் என்ன இனிமை என்ன இனிமை... சுத்தமான தேன் குரல்கள்..
@stellamarys8070
@stellamarys8070 2 жыл бұрын
True
@rajendrenlatha4536
@rajendrenlatha4536 Жыл бұрын
100%உண்மை
@sanbumanimani5426
@sanbumanimani5426 Жыл бұрын
விஸ்வநாதன் இசையமைத்த இந்த பாடல் யுகங்களை கடந்தும் வாழும் இசைக்கு ஒரே கடவுள் மெல்லிசை மன்னர்
@vijayalakshmin994
@vijayalakshmin994 Жыл бұрын
Excellent music
@licdurai5211
@licdurai5211 2 жыл бұрын
இது போன்ற பாடல்களுக்கு தலைக் கணம் இல்லாத எம் எஸ் வீ அய்யா அவர்களால் மட்டுமே இசையமைக்க முடியும்.
@francoarulsamy8259
@francoarulsamy8259 2 жыл бұрын
அது உண்மை!
@m.s.v..3420
@m.s.v..3420 Жыл бұрын
நல்லா சொன்னீங்க
@rajaramr2786
@rajaramr2786 11 ай бұрын
Evergreen son g
@tanatatan
@tanatatan 8 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள்
@shanmugamgnanasekaran9362
@shanmugamgnanasekaran9362 6 ай бұрын
மிகவும் உண்மை
@rajarajan6018
@rajarajan6018 3 жыл бұрын
பூக்காரி, மு.க.முத்து நடித்த படம். 1975களில் கல்யாண வீடுகளில் கட்டாயம் ஒலிக்கும் பாடல். கேட்பதற்காகவே அங்கே போய் நிற்போம்
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
பொற்காலம் அது.
@Kalpana-mo8il
@Kalpana-mo8il 3 ай бұрын
​@@rajaganesh269அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஆஅஅஅஅஆஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஆஅஅஅஅஅஆஅஆஅஆஅஅஅஆஅஆஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ 4:07
@kumaresankumaresan8868
@kumaresankumaresan8868 2 ай бұрын
நானும்தான்
@kentclark1612
@kentclark1612 2 ай бұрын
பல ஆண்டுகளுக்கு முன் அகிலத்தை ஆண்ட இப்பாடல்கள் போல் இந்த காலத்து பாடல்கள் இல்லை என்பது தான் வேதனையின் உச்சம்
@ishaknm6053
@ishaknm6053 2 жыл бұрын
48 வருடங்களுக்கு முன் மேட்டுப்பாளையம் நகரில் பார்த்த இந்த படம், இந்த 65 வயதிலும் இனிக்கவே செய்கிறது. ஆயிரக்கணக்கான முறை வாழ்க்கை நெடுகிலும் இப்பாடல் காதுகளில் வந்து போய்க்கொண்டு இருந்ததாலே இதை ஒரு பழைய பாடல் என்றே தோன்றவில்லை. இந்தப் பாடலுக்கு என்றும் இளமை தான்.
@rajaganesh269
@rajaganesh269 Жыл бұрын
முற்றிலும் உண்மை.
@RajA-uu9iy
@RajA-uu9iy Жыл бұрын
Anthakaalam thaan porkaalam. Inthakaalam corruption kaalam. Naattai kedutha kaamaveri koottanakal ozhikkave vendum
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 Жыл бұрын
Super
@JeyakumaranT-w2k
@JeyakumaranT-w2k 11 ай бұрын
😂ஆனந்த கண்ணீர்😂என்ன. சொல்வதென்று தெரியவில்லை அண்ணா❤❤❤
@Mpm2815
@Mpm2815 7 ай бұрын
My age 31 I hearing this sing
@janakiraman5043
@janakiraman5043 2 жыл бұрын
மெய்மறந்து போனேன் தெய்வபாடகர் டி.எம்.எஸ்.எஸ்.ஜானகி.எம்.எஸ்.வி.அருமை.பாடல்கேட்டபொழதில்இளமையாக இருப்பதாக உணர்கிறேன் 👍👍👍
@sakthiksmani1826
@sakthiksmani1826 4 жыл бұрын
இது போன்ற பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. மனம் ஒருவிதமான மயக்கத்தில் ஆழ்ந்து விடும்
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
Absolutely correct.
@p.balakrishankutty13
@p.balakrishankutty13 2 жыл бұрын
kkkj
@shrimathiorshrimaa396
@shrimathiorshrimaa396 2 жыл бұрын
இன்றும் கேட்க கூடிய பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. .. இந்த பாடல் பூத்து எத்தனையோ வருடங்கள் ஆனாலும் இன்று பூத்த மலரை போன்று வாசம் வீசுகிறது...
@d.muthumanickammanickam4932
@d.muthumanickammanickam4932 3 ай бұрын
இனிமையான பாடல் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@sivakumarEB
@sivakumarEB Ай бұрын
Super song
@ganapathyshanmugam1720
@ganapathyshanmugam1720 4 жыл бұрын
அருமை, அற்புதமனா பழைய தமிழ் பாடல்கள், கேட்டு கொண்டே இருக்கலாம். 100% Goldn ஹிட்ஸ் of melody
@dawoodhussain3802
@dawoodhussain3802 3 жыл бұрын
Wow very nice
@subhabarathy4262
@subhabarathy4262 4 жыл бұрын
இனிமையான பாடல்... மெல்லிசை மன்னரின் இன்னிசை.. பஞ்சு அருணாச்சலம் அழகான வரிகள், டி. எம் . எஸ்., S. ஜானகி இருவரின் மனம் மயக்கும் குரல்கள்....ஆரமபத்திலும், முடிவிலும் வரும் அந்த ஹம்மிங் ஆஹா.. அன்றும், இன்றும், என்றும் தெவிட்டாத தேனமுது இப்பாடல்..
@hareshchokkalingam6110
@hareshchokkalingam6110 3 жыл бұрын
Recall the past
@najumudeen7071
@najumudeen7071 3 жыл бұрын
9j
@muralidharansoolamangalam8695
@muralidharansoolamangalam8695 3 жыл бұрын
Lyrics valley sir
@manangavis2999
@manangavis2999 3 жыл бұрын
சரியான விமர்சனம்
@subburaj7176
@subburaj7176 3 жыл бұрын
Oh
@zmohammedibrahim2814
@zmohammedibrahim2814 5 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பல ஆயிரம் பாடல்களில் இதுவும் ஒரு பாடல் இன்பத் தமிழுக்கே உரிய அழகு அருமையான பாடல் கேட்கிறேன் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் இன்னும் கேட்பேன் இந்த பாடலை இவன் இந்தியத் தமிழன் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்
@abdulareef7253
@abdulareef7253 3 жыл бұрын
👍👍👍
@santhanammariappan2987
@santhanammariappan2987 3 жыл бұрын
Santhanam
@sivaanitha5699
@sivaanitha5699 3 жыл бұрын
I am also agree you , mindset.
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 3 жыл бұрын
tms அய்யயாவும் ஜானகி அம்மாவும் தேனை குழைத்து இசைத்திருக்கிறார்கள் அம்மாவை த்விர வேற யாராலும் பபாடமுடியது
@mrjalal8183
@mrjalal8183 3 жыл бұрын
Aam💔💕
@r.jayaletchumyramasamy7801
@r.jayaletchumyramasamy7801 3 жыл бұрын
அருமையான இசை.. தெளிவான ஐயா டிஎம்ஸ்சின் தமிழ் உச்சரிப்பு.. கொஞ்சும் குரலில் s. ஜானகியின் குரல்... அழகான வரிகள்.. கேட்க கேட்க.. என்ன சுகம் 😘😍
@josephp8780
@josephp8780 3 жыл бұрын
இருபது வயதில் கேட்டு ரசித்த பாடல். எழுபது வயதிலும் ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
உண்மை தான் நண்பரே.
@kamalanathanpararajasegara7271
@kamalanathanpararajasegara7271 Жыл бұрын
எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இந்த பாடல்
@sundarrajan4058
@sundarrajan4058 Жыл бұрын
m g r vsmk muthu
@danielwinston6209
@danielwinston6209 Жыл бұрын
Super song
@ganesaniyerm8896
@ganesaniyerm8896 Ай бұрын
நானும் தான் . எழுபதிலே கேட்டுக்கொண்டிருக்கிறேன்
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
இப்பாடலின் துவக்கத்தில் வரும் இசையை கேட்ட மாத்திரத்திலேயே சொர்க்கத்தின் உள்ளே நுழைந்த ஒரு பேரின்பத்தை அனுபவிக்கலாம். Msv இசையின் மாயாஜாலம் இது.
@balasubramanianramesh4244
@balasubramanianramesh4244 2 жыл бұрын
Yes. I do agree
@prasanthm5563
@prasanthm5563 2 жыл бұрын
Ed I'mDJ
@mortal4255
@mortal4255 2 жыл бұрын
உண்மை...
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 2 жыл бұрын
🙏🙏🙏❤️❤️❤️
@xavierjoseph7468
@xavierjoseph7468 2 жыл бұрын
உண்மை
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 Жыл бұрын
ஜானகி அம்மாவின் மயங்க வைக்கும் குரல்.அற்புதம் மிகவும் அற்புதம்.
@mourouganramakrishnan624
@mourouganramakrishnan624 6 ай бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது இலங்கை வானொலி நிலையம் நினைவு வந்தது......
@parthibanramalingam4715
@parthibanramalingam4715 3 жыл бұрын
என்னமோ தெரியவில்லை... இந்த பாடலைக் கேட்கும் போது இளமைக் காலத்திற்கு கொண்டு சென்று விடுகிறது... பின்னணி குரல்கள்... எனது உள்ளம் கவர்ந்த T M S ... நளினமான நடன அமைப்பு... M S V அவர்களின் அற்புதமான இசை.. படமாக்க பட்ட விதம்... மு க முத்து மற்றும் வென்னிற ஆடை நிர்மலா நடன அசைவுகள்... மறக்க முடியாத நினைவுகள்...
@selvakumar9704
@selvakumar9704 4 ай бұрын
Correct...
@syedabuthahir6106
@syedabuthahir6106 6 жыл бұрын
யப்பா என்ன ஒரு அருமையான பாடல்..... தேனைச்சுவைத்த இன்பம். சான்ஸே இல்லை
@aarumugamaarumugam4605
@aarumugamaarumugam4605 5 жыл бұрын
Syed Abuthahir tothe
@kavignarara174
@kavignarara174 4 жыл бұрын
இனிமையான பாடல்
@sonissamayalchannel3553
@sonissamayalchannel3553 3 жыл бұрын
அடேங்கப்பா என்ன ஒரு அருமையான பாடல்
@murugan.smurugan.s1370
@murugan.smurugan.s1370 2 жыл бұрын
கவலை முதுமை மறந்து நம்மைவேறுஉலகத்திற்க்கு அழைத்துசெல்லும்
@syedabuthahir6106
@syedabuthahir6106 2 жыл бұрын
@@murugan.smurugan.s1370 100% உண்மை.கவலைக்கு மறுந்தில்லை என்று சொல்பவர்கள் இதுபோன்ற பாடல்களை ரசிக்க கற்றுக் கொள்ளவேண்டும்
@VasuDevan-e8x
@VasuDevan-e8x Жыл бұрын
மிகவும் அருமையான பாடல். காலத்தால் அழியாதது பாடலை இயற்றியவர் பாடியவர் நடித்தவர் எல்லாம் தெய்வத்திற்கு சமமானவர்கள். old is gold.
@renugadevi6072
@renugadevi6072 Жыл бұрын
Pw
@jayanthidurai-ns2oo
@jayanthidurai-ns2oo 6 ай бұрын
Very verynice song
@mpr8004
@mpr8004 5 жыл бұрын
அந்த காலத்தில் இளமைப் பருவத்தில் இருந்த நினைவுகளை கொண்டு வரும் ஒரேயொரு கருவி இந்த இசை மட்டுமே அப்படியே மனதில் சந்தோஷம்
@udayarajv7774
@udayarajv7774 5 жыл бұрын
MMZmzzzMAZM MMzzzMZ MzzzMMMmzZZ zZzzMmZmzzmZ €zM ZMMZ Zzz AZMMz mzMMZZzZMZzMzmmzZ zzzzmZMzaZZZ tamil Z Zzz - z ZzmMMMzZmzzz ZZzzzZ MMZMM! (MMMMzzzz ZAMBian zmZmz.- - ZAMBaM₩Zzz.sMZMM zzZ.5zzmZmmzzzzZ Mz Z ZMZZZmzmmzzzz.zzmZMZzzmZMZ 50MM ZMxzZZ K zzzmMmXZZMZZ. - ZzazmzzZMZZzzZmxzZZzMzmzz.MZMZ Z MZMZmzMZMwMMZXMz M Mz ZzzmZMZZz 2- MMz MMZz DMzMMzmzdzMzzz€MzazM zZMZMZ mZzzzS zzZMMZmz'#zMMMzm ZMMMMMZXZ ZZzzzmzzMqzmzzzMDZZ\zzz=zzzzzz£#zDzMAdZ\₩@slCzDzMMz MMMxMz Zzmz_DA ZzmmZdzM Z MZMmDDz-zZM @MZ mmz ZZ Z m Zz-#zzZmzDdZm@(M ZMzzmxzZMMzz£♡szzZzmMzZDzzDzzzmZxd ZZM zz@MzM¥MZMzzzdMm-'-am ZzmZMz zZZ.sz¥sawzmZmDm
@mmurugesanmurugesan114
@mmurugesanmurugesan114 2 жыл бұрын
good
@mohanahariram9145
@mohanahariram9145 2 жыл бұрын
Yes unmai
@jayaseelan3766
@jayaseelan3766 5 жыл бұрын
இதுபோன்ற பாடல் இனி யாரும் இசையமைக்க முடியுமா என்று தெரியவில்லை. கேக்க கேக்க இனிமை. பூக்காரி படத்தில் இடம் பெற்ற பாடல். MSV அவர்களின் இசையமைப்பு பிரமாதம். T.M.சௌந்தர்ராஜன், ஜானகி இருவரின் குரல் வளம் அருமை. மு.க.முத்து, வெண்ணிற ஆடை நிர்மலா இருவரின் நடனம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அற்புதம். இயற்கைக் காட்சி அருமை.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
முடியாது.முடியவே முடியாது. அதெல்லாம் ஒரு பொற்காலம். டி.எம்.எஸ் அவர்கள் மு.க.முத்துவிற்காக எப்படி குரலை மாற்றி அற்புதமாக பாடியிருக்கிறார் பாருங்கள்.
@subramanianarumugam9591
@subramanianarumugam9591 2 жыл бұрын
The hero is riding riksha at thiriuvarur
@subramanianarumugam9591
@subramanianarumugam9591 2 жыл бұрын
This song is composed and sung to beet mgr ' s name , but the fate is proven
@manimuthukaliappan7498
@manimuthukaliappan7498 2 жыл бұрын
@@subramanianarumugam9591 yes
@seshadrisubramanian3285
@seshadrisubramanian3285 2 жыл бұрын
4C hmm
@appaswamyr393
@appaswamyr393 3 жыл бұрын
மிகவும் இனிமையான பாடல் இந்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் மறுபடியும் கேட்க தோன்றும் பாடல்.
@kparthipan327
@kparthipan327 2 жыл бұрын
இரவின் சைக்கிளில் போகும் பொழுது எங்கேயோ ஒரு கிராமத்தில் தூரத்திலிருந்து இந்த இசை காதில் கேட்கும் பொழுது இப்படியும் ஒரு உலகம் இருக்கிறதா என்று எண்ண தோன்றக்கூடிய பாடல் இதுபோன்ற பாடலை இனிமேல் யாராவது உருவாக்க முடியுமா
@muralimohan7598
@muralimohan7598 2 жыл бұрын
இனிமையான பாடல் அந்தக் கால நினைவுகள் வந்து போகின்றன. அப்போது எனக்கு 12 வயது ‌ இப்போது 64. அரவங்காடு அரசு மாணவர் விடுதியில் தங்கி படித்தது மறக்க முடியாத அனுபவம் கடினமான பாதை கடந்து வந்தாலும் இறைவன் அருளால் இன்று நல்ல நிலைமையில் உள்ளேன்
@mkailasam9302
@mkailasam9302 2 жыл бұрын
Super
@RaviChandran-fs3tz
@RaviChandran-fs3tz 2 жыл бұрын
TMS voice good s Janaki amma good voice
@virnamisra1657
@virnamisra1657 2 жыл бұрын
Any chance you could have gone like the above on a. Date
@mathivanang4854
@mathivanang4854 Жыл бұрын
தெய்வத்தால் ஆக தெனினும் முயற்சி தன்மெய்வருத்த கூலி தரும்
@kathirvel-mi5iq
@kathirvel-mi5iq Жыл бұрын
வாழ்க பல்லாண்டு
@vijayakumark1768
@vijayakumark1768 3 жыл бұрын
ஆஹா இந்த பாடலை கேட்கும்போது என்மனது 35 ஆண்டுகளுக்கு முன்னாள் எங்கள் வசந்தகாலம் நினைவுகள் கண்முன்னே தோன்றுகிறது
@janardhanam8818
@janardhanam8818 2 жыл бұрын
எத்தனைமுறை கேட்டாலும் மனம் அழுகிறது. தமிழன்னை பெற்ற தலைமகன்.
@rajipitchumani417
@rajipitchumani417 2 жыл бұрын
சரியான வார்த்தை
@mathikumarmathi8604
@mathikumarmathi8604 2 жыл бұрын
T m s
@mathimathu2512
@mathimathu2512 Жыл бұрын
Super song paadalaikettu rembanaalasu -kovilpatti.mathialagan
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
Yar? MSV OR TMS OR Mu.Ka.Muthu.
@vanajakrishnan3948
@vanajakrishnan3948 Жыл бұрын
காலத்தால் அழியாத பொக்கிஷம்
@210smni5
@210smni5 4 жыл бұрын
பூக்காரி படம் 18வயசில பார்த்தேன் . காதலில் திளைத்திருந்த நேரம். இந்த பாடல் என் மனதில் ஏதேதோ பண்ணியது. மணத்திற்க்குள் சொல்லதெரியாத ராகம். ரத்த்தில் ரீங்காரமிட்ட இனிமையான பாடல்.
@antonyraj3202
@antonyraj3202 2 жыл бұрын
ஆம்.. மனதை மயக்கி கற்பனையில் சஞ்சரிக்க வைக்கும் பாடல்..
@RabbikRaja
@RabbikRaja Жыл бұрын
😊😊😊ஈஈ😊
@subramanianarumugam9591
@subramanianarumugam9591 Жыл бұрын
Do you successfully finished your love story
@velusamy-fy9fr
@velusamy-fy9fr 4 ай бұрын
காலம் அப்படி ஒரு ரசனையுள்ள காலமாக இருந்தது.சினிமா என்ற மாயலோகத்தில் கலை ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமே பயணம்செய்தனர்.அதனால் நடித்தவர் இசைத்தவர் பார்த்தவர்கள் என எல்லோரும் ஒரே மனதில் உலாவந்ததால் வேற்றுமையை உணரவில்லை. அதனால் பயனம் இனித்து இனிதானதால் இன்று வறண்ட உலகில் பழைய இனிமை உயர்சுவையாகவே இருக்கும் நினைக்கும்.
@Pravi-t8o
@Pravi-t8o 17 күн бұрын
@yogarajahkarkandu893
@yogarajahkarkandu893 2 жыл бұрын
என்ன ஆனந்தம்! பாடலை உருவாக்கியவர்கள் என்றும் வாழ்வார்கள்.
@almarssaarts4697
@almarssaarts4697 Жыл бұрын
Super
@praseedbala743
@praseedbala743 2 жыл бұрын
MSV-ன் இசையில் நீராட வந்தவர்களை அன்போடு வரவேறக்கிறேன்.
@d.sundarrajraj955
@d.sundarrajraj955 2 жыл бұрын
உங்கள் பதிவு அழகாக இருக்கிறது மிகவும்.
@21csa354arthi.s
@21csa354arthi.s Жыл бұрын
​@@d.sundarrajraj955 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq❤❤
@d.sundarrajraj955
@d.sundarrajraj955 Жыл бұрын
நன்றி மேடம்,
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
கேட்டுக்கொண்டே இருக்கலாம் இந்த இனிமையை எப்போதும், இரு செவிகள் பற்றாது... இந்த அருமையை உணர, T.M.சௌந்தரராஜன் அவர்களும், சுசீலாஅம்மா அவர்களும், சேர்ந்து அதிக அளவில் பாடல்கள் பாடிக்கொண்டிருந்த வேளையில், திடிரென்று,T.M.S அவர்களுடன் ஜானகி அம்மாவை பாடவைத்து... மிகப்பெரிய ஹிட்டை கொடுத்திருப்பார், மெல்லிசை மாமன்னர்! மக்கள் திலகத்தின் பாடல்களும், நடிகர் திலகத்தின் பாடல்களும், வெளிவந்து சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த காலம், இரு திலகத்தின் பாடலோடு போட்டி போட்டுக்கொண்டு... தூள்கிளப்பிய பாடல் ! தொடக்கமே அட்டகாசமான ஹம்மிங்கோடு ஜானகிஅம்மா, எந்த நாயகர்களுக்கு பாடினாலும் தன்னுடைய பங்கை சிறப்புடன் செய்யும், இசையரசர் T.M.சௌந்தரராஜன் அவர்கள், இதிலும் கூடுதல் இனிமையாக ஒரு சூப்பரை நமக்கு தந்திருப்பார் ! அருமை அருமை...! எப்போதும் மனமே இந்த "பூக்காரி" வரும்போதெல்லாம்.
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
அருமையான விமர்சனம்
@nausathali8806
@nausathali8806 2 жыл бұрын
@@rajaganesh269 நன்றி சார்...!
@muthusathaiyah8144
@muthusathaiyah8144 3 жыл бұрын
ஆகா.. ஆகா.., அற்புதமான பாடல்! வாழ்த்துக்கள் எம். எஸ். வி சார்!
@abdulareef7253
@abdulareef7253 3 жыл бұрын
🙏
@rajuvenkataraman6875
@rajuvenkataraman6875 3 жыл бұрын
இசை எம். எஸ். வி இல்லை இசை மனிஷ் சர்மா
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 жыл бұрын
@@rajuvenkataraman6875 unmaiya bro
@balamurugankm7039
@balamurugankm7039 6 жыл бұрын
Vow!what a fantastic tune by MSV and what a wonderful voice of TMS & Janaki.Kaalatthaal azhikka mudiyatja kaaviya paadal.
@bhvhvbjvgvcgh5102
@bhvhvbjvgvcgh5102 5 жыл бұрын
Balamurugan K M euros
@jagannathan8266
@jagannathan8266 4 жыл бұрын
Yes absolutely I am going to 1970. Kaathalin pon veethiyil - vazvil mararaka mudiyatha song
@lingadurai5162
@lingadurai5162 3 жыл бұрын
அருமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது,சிறு வயது‌ இலங்கை வானொலிக்கு நன்றி
@muthukumaran1706
@muthukumaran1706 4 жыл бұрын
super songs.what a sweet voice of TMS & janaki & MSV combination. 1973 released movie. nearly after 50 years still we are listening. golden songs.
@kumaragurug6360
@kumaragurug6360 6 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இப்பாடலைக்கேட்க கேட்க இளமையாகிறேன். இசைக்கு அந்த சக்தி இருக்கிறது.
@rayappenselvarajah3034
@rayappenselvarajah3034 5 жыл бұрын
Kumaraguru G at Aaraaro aariraro
@rajaganesh269
@rajaganesh269 4 жыл бұрын
முழுவதும் உண்மை.
@rathanasabapathybalajee1562
@rathanasabapathybalajee1562 2 жыл бұрын
உண்மை
@SriSri-f9y
@SriSri-f9y Ай бұрын
எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@kalaivanig4203
@kalaivanig4203 3 жыл бұрын
இப்பாடலை எழுதியவர்கு 25 மதிப்பெண்கள், இசை அமைத்தவர்கு 25 மதிப்பெண்கள்,நடித்த கலைஞர்களுக்கு 25 மதிப்பெண்கள்,பாடலை பாடியவர்களுக்கு 50 மதிப்பெண்கள், அடடா சதத்தை தாண்டுகிறதே மதிப்பெண்கள் . மனதை இன்ப வானில் சிறகடிக்க செய்யும் அழகு பாடல் .இனிமேல் அமையாது இவ்வகை பாடல்கள் .அற்புதம் !.
@kokilakamaraj7003
@kokilakamaraj7003 2 жыл бұрын
U
@chanthururaja8202
@chanthururaja8202 2 жыл бұрын
yuejlhhfdbh
@abdulnasar3800
@abdulnasar3800 2 жыл бұрын
6
@lathabala8136
@lathabala8136 2 жыл бұрын
@@kokilakamaraj7003 rrrRRrerrrrrrr44r Ed eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
@RATNAVEERA
@RATNAVEERA 2 жыл бұрын
எல்லோருக்கும் 100 மதிப்பெண் தரலாம். அற்புதமான மனதை மயக்கும் பாடல்.
@selvamselvam6539
@selvamselvam6539 3 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப இந்த பாடல் பிடித்தமான என்மனதில் இன்று வரை மறக்கமுடியாத மறக்காத பாடல் இது நன்றி நன்றி நன்றி 🙏🙏
@pooja-sn9nb
@pooja-sn9nb 3 жыл бұрын
எனக்கு இந்த பாடலை பிடிக்கும் நன் 100 முறகேட்டுவிட்ன்
@abdulareef7253
@abdulareef7253 3 жыл бұрын
🙏🙏🙏
@ramayiraman601
@ramayiraman601 3 жыл бұрын
*Me Too Super Beautiful Song, Lyrics Meanings Amazing My Favorite Fantastic Romance Sing!* 🇸🇬🕉️🙏💯💋💋🧡💛💚💙💜🤎💖🖤🤍💐🌹🌺🌼🌷🎎🌟🥰🎉🎊💕
@g.karanan1156
@g.karanan1156 3 жыл бұрын
@@pooja-sn9nb by
@selvapraj8541
@selvapraj8541 Жыл бұрын
மனதை மயக்கும் காதல் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வாழ் த்துக்கள் அன்புடன் 🌹❤️❤️❤️❤️💐
@thinkpositive8234
@thinkpositive8234 4 жыл бұрын
9.1.2021.. இரவு... பெங்களூர் பயணத்தின் நடுவில்... திருச்சி.. பஸ்ஸ்டாண்ட்...அருமை....ஆணந்தயமயம்...இப்பாடல்
@devadoss187
@devadoss187 4 жыл бұрын
வாரத்தில் மூன்று முறையாவது இந்த பாடலை கேட்பேன் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும் நன்றி
@kannana459
@kannana459 3 жыл бұрын
Super hit
@dhanalaksmidhanalakshmi140
@dhanalaksmidhanalakshmi140 3 жыл бұрын
நானும்
@sandthiyavijay7302
@sandthiyavijay7302 3 жыл бұрын
@rajaganesh269
@rajaganesh269 3 жыл бұрын
நானு‌ம் அப்படிதான். 👌👌👌
@subburaj7176
@subburaj7176 3 жыл бұрын
I had been listening fir the past 30 years many times in a day.
@prabhatuition719
@prabhatuition719 3 жыл бұрын
கீழ்வாணி மாரப்பா தியேட்டரில் 11 வயதில் பார்த்த இந்த பாட்டு மனத்தில் ஆழமாய் பதிந்து இந்த (57) வயதிலும் கண்களை மூடி என்னமோ சொல்ல வருகிறது. No words how to explain !!
@arunsivan4027
@arunsivan4027 2 жыл бұрын
Super sir sema
@lakshmansupersong7028
@lakshmansupersong7028 Жыл бұрын
GOOD song
@ganesang9365
@ganesang9365 Жыл бұрын
Super
@M.Eswaran-m2p
@M.Eswaran-m2p Жыл бұрын
GOOD
@LSSResearch-lc1nq
@LSSResearch-lc1nq Жыл бұрын
SubraMalaysian61 பாடல் வெளியாகி ஆண்டுகள் ஐம்பது ஆனாலும் பாடலின் இனிமை இன்னும் சற்றும் குன்றவில்லை.பலரின் தனிமையை இனிமையாக்கும் இதுபோன்ற பாடல்களை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.வாழ்க நம் கலை உலகம்.❤
@nagendrakumarshanmugam8674
@nagendrakumarshanmugam8674 3 жыл бұрын
1973 ல் பதின்ம வயதில் மனம் கவர்ந்த பாடல்.ஏன் இன்றும் கூட.TMS மற்றும்ஜானகி குரல் இனிமை பாடலை என்றென்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது
@muralidharansoolamangalam8695
@muralidharansoolamangalam8695 4 жыл бұрын
தமிழனாக பிறந்ததற்கு பெருமை படுகிறேன் அப்போதுதான் இந்தப் பாடலின் இனிமையை அனுபவிக்க முடியும்
@karunanithikaruna9844
@karunanithikaruna9844 4 жыл бұрын
Old is gold great
@muralidharansoolamangalam8695
@muralidharansoolamangalam8695 3 жыл бұрын
🙏🙏
@padmanabants8795
@padmanabants8795 3 жыл бұрын
அந்தக் காலத்து இந்திப்பாடல்களையும் தள்ளி வைத்த இனிய பாடல். நடிகர் முத்துவின் விரசமில்லா நடிப்பும் பாராட்டுக்குரியது
@dharmarajraj4161
@dharmarajraj4161 11 күн бұрын
வசந்த காலங்களின்நினனைவுகள் காலத்தை விற்ற தமிழ்
@Indran71
@Indran71 6 жыл бұрын
இப்பாடலை கேட்கும் போது, ஏதோ ஓர் ஏகாந்த மனநிலைக்குச் சென்று விடுகிறேன். ஜானகியம்மாவின் ஹம்மிங் மற்றும் நிர்மலாவின் நயன பாஷைகள் நம்மை மயங்க வைப்பது நிச்சயம்👍
@thendralravi9637
@thendralravi9637 6 жыл бұрын
Magendran Velayutham
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 6 жыл бұрын
உண்மை........
@gokulakrishnan5020
@gokulakrishnan5020 5 жыл бұрын
one of my fav song
@arunarunpriya666
@arunarunpriya666 5 жыл бұрын
@@thendralravi9637^
@VijayKumar-oz3ip
@VijayKumar-oz3ip 5 жыл бұрын
T
@sankarapillaisivapalan.4481
@sankarapillaisivapalan.4481 6 жыл бұрын
இலங்கை வானொலியில் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் எழுபதுகளில் அடிக்கடி ஒலிபரப்பான பாடல். மனதை மயக்கும் இசை.
@vijayar9983
@vijayar9983 6 жыл бұрын
Senthilganeshalapporantamilansansvijaytvsupersinger
@lalithasivaraman3102
@lalithasivaraman3102 6 жыл бұрын
Sivapalan Sankarapillai
@arunprathap70
@arunprathap70 5 жыл бұрын
Nostalgia...an amazing Nostalgia....Amazing Days!!!
@hellriders6608
@hellriders6608 5 жыл бұрын
Anda kaalangal endrum inimayanavai
@tnhbsingai7069
@tnhbsingai7069 5 жыл бұрын
அப்போது அது 'இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம்'
@rramesh1
@rramesh1 3 жыл бұрын
MSV, TMS and SJanaki ..அருமை, இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் பல வருடங்கள் முன் நண்பர்களுடன் பழகிய இனிய நினைவுகள் அலைகளை போல வந்து செல்கின்றன
@ashokanannamalai8796
@ashokanannamalai8796 2 жыл бұрын
I forgot me
@selvamselvam5486
@selvamselvam5486 5 жыл бұрын
இந்தப் பாடலை எல்லாம் திரும்பத் திரும்ப கேட்பதற்கான காரணம் வானொலியை தவிர வேறு எங்கும் கேட்க முடியாது
@muthukrishnan23FEB
@muthukrishnan23FEB 3 жыл бұрын
சிலோன்ரேடியோவில் அடிக்கடி ஒலிப்பரப்பாகும்
@hamdhoonrefaideen5418
@hamdhoonrefaideen5418 4 жыл бұрын
இப்போதுள்ள பெரும்பாலான இசைஅமைப்பாளர்களை வெட்கி தலைகுனியச்செய்யும் இசை.
@GOWTHAMGOWTHAM-oc1ep
@GOWTHAMGOWTHAM-oc1ep Жыл бұрын
bye
@rajaganesh269
@rajaganesh269 Жыл бұрын
உண்மை தான் நண்பரே.
@somasundaramm4117
@somasundaramm4117 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ,,திரும்பத்திரும்பக்கேட்கவேண்டும்போல் ..03.10.23
@yogah2305
@yogah2305 3 жыл бұрын
மெல்லிசை மன்னரின் அற்புத இசையில் . TMS -ன் இனிய குரலில் மாய ஜாலம் செய்த பாடல்களில் இந்த பாடலும் ஒன்று.
@jeyakumar3025
@jeyakumar3025 6 жыл бұрын
அருமையான பாடல் அழகன.தமிழ்.உச்சரிப்பும் அருமை
@tamiltnwc
@tamiltnwc Жыл бұрын
இந்த பாடல் வரிகள்10000 கேட்கவே மிகவும் பயனுள்ள வகையில் இந்த பாடல் வரிகள் அருமை அருமை எல்லாம் கடவுளின் அருள் வாழ்த்துவோம் நம் காலாம் உள்ள வரை
@kumaragurug6360
@kumaragurug6360 6 жыл бұрын
இந்தப்பாட்டெல்லாம் கேட்டுவிட்டு வேறு எதையும் கேட்கவே முடியவில்லை. ரம்மியம்! ஒவ்வொரு வரிகளின் முடிவிலும் புதுப்புது இளமை இசை எடுத்துக்கொடுக்கிறது.
@kathiravanroach9043
@kathiravanroach9043 5 жыл бұрын
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் மகிழ்ச்சி
@ajithkumarb4532
@ajithkumarb4532 5 жыл бұрын
@@kathiravanroach9043 marupravi
@thomastonystark812
@thomastonystark812 5 жыл бұрын
Unmai
@aruljeya7095
@aruljeya7095 5 жыл бұрын
@@ajithkumarb4532 yes Ajith. Bro ithu enna film...plz
@mskanthadamy1696
@mskanthadamy1696 5 жыл бұрын
@@ajithkumarb4532 .
@kalyanrams7725
@kalyanrams7725 6 жыл бұрын
என் கல்லூரி நாட்களில், சீனியர் ஒருவர் இப்பாட்டை இரு குரல்களிலும் அருமையாக பாடுவார். அவருக்கு மதுரை பல்கலைக் கழகத்தில் சிறந்த பாடகருக்கான பரிசும் பெற்றார். மறக்க முடியாத பாடல்
@maheswaranksk736
@maheswaranksk736 3 жыл бұрын
👍
@pushpakk2049
@pushpakk2049 3 жыл бұрын
🏆🏆🏆
@tamilarasisrinivasan9225
@tamilarasisrinivasan9225 3 жыл бұрын
Enaku romba poditha padal oru nalaiku 10 times ketpen T m s kuralukku nan adimai endre solven
@madhankumar5750
@madhankumar5750 3 жыл бұрын
Avar mr.pandiarajan my school class met in cbe sarvajana hr.sec.school
@kalyanrams7725
@kalyanrams7725 3 жыл бұрын
@@madhankumar5750 வெள்ளைச்சாமி கல்லூரியில் படித்தாரா?
@MohanMohan-bc9vl
@MohanMohan-bc9vl 3 жыл бұрын
அழகான வரிகள் அற்புதமான இசை மயக்கும் குரல்கள் மெல்லிய சோகம் இழையோடும் காதல் கீதம்
@anbesivamkrishnapuri1705
@anbesivamkrishnapuri1705 4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலித்திடாது. காட்சியமைப்புடன் இப்பாடலை ரசிப்பதே தனி சுகம் தான்.
@selvarajd5929
@selvarajd5929 3 жыл бұрын
டூப்ளிகேட் எம். ஜி.ஆர்.பிராடு திமுக
@rajendaranhari
@rajendaranhari Жыл бұрын
Supper
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
அற்புதமான ராகம்!! எம் எஸ் வீ யின் சிறந்த மெட்டு !! டிஎம் எஸ் சின் கம்பீரக் குரலுக்கு மலைகளும் உருகிடும்!! என்ன ஒரு குரல்!! அவரைப் புகழ் வார்த்தைகளைத் தேடுகிறேன்!! கிடைக்கலியே!!!அருமையான கானம்!; ஹம்மிங் அற்புதம்!! இசையும் ராகமும் டிஎம் எஸ்சும் ஜானகியும் பாடுவதும் ஆஹா!! அவுங்க பறப்பதுமாதீ நாமும் வானத்தில் பறப்போம்!! அருமை!!👌!! எம் எஸ் வீயைப் போல உலகத்தீல் வேறு எந்த மியூசீசியனுமே இல்லை!! உலகையே அசைத்திட்ட மாபெரும் மியூசீசியன் இவர்!!
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 2 ай бұрын
Good review by HP madam
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 2 ай бұрын
You are not commenting on the actors
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 2 ай бұрын
Both acted well
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 2 жыл бұрын
குரல்வளம் கொண்ட மாமன்னர் TMS அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் தேனை காதில் ஊற்றுவது போல் உள்ளது.
@thangarajuma9435
@thangarajuma9435 2 жыл бұрын
My sweet song
@ValarmathiRavi-hx1jo
@ValarmathiRavi-hx1jo Жыл бұрын
Nice
@anbazaganarumugam7985
@anbazaganarumugam7985 10 ай бұрын
ஆம் யார் குரலிலும் ஒரு பாட்டை பாடலாம் ஆனால் TMS அவர்களின் குரலை யாரும் கொண்டு வர முடியவில்லை கோவை சௌந்தராஜன் குரல் கொஞ்சம் ஒத்து போகும் உனக்காக நான் படத்தில் வரும் பாடலை கேட்டு பாருங்கள்
@rangasamyk4912
@rangasamyk4912 5 жыл бұрын
ஆயிரம் முறை என்ன லட்சம் முறை கேட்டாலும் இப்பாடல் இன்றுதான் முதல்முறையாக கேட்பது போல நினைக்கத் தோன்றுகிறதே. அதுதான் அப்பாடலின் சிறப்பு. சிறந்த இசை அருமையான பாடல் வரிகள் தேன் போன்ற படகர்களின் குரல் காலத்தை வென்று நிற்கும் பாடல்.
@preethaselva8099
@preethaselva8099 5 жыл бұрын
Rangasamy K ஹ
@gan-7g
@gan-7g 4 жыл бұрын
தேனை குழைத்து இசையை காதுகளில் ஊற்றிய காலம் அது நன்றி டி எம் எஸ் ஐயா , ஜானகியம்மா , எம் எஸ் வீ ஐயா உங்களுக்கு நன்றி .
@ChandraMohan-rt7bb
@ChandraMohan-rt7bb 3 жыл бұрын
Agree excellent one of all time great songs great melody
@mrjalal8183
@mrjalal8183 3 жыл бұрын
Unmai
@abdulareef7253
@abdulareef7253 3 жыл бұрын
சரியான மதிப்பீடு
@vigneshgamer230
@vigneshgamer230 3 жыл бұрын
@@mrjalal8183 ...
@APrem-uc6xh
@APrem-uc6xh 3 жыл бұрын
Very good songs
@gopalgvr9430
@gopalgvr9430 Ай бұрын
இது போன்ற பாடல்கள் கேட்டு மகிழ்வது ஒரு மகிழ்ச்சி இதன் பெருமை இலங்கை வானோலியில் போய் சேரும் ❤ உங்கள் அழகான படைப்புக்கு உயர்வான வாழ்த்துகள் ❤❤❤❤❤
@harshavarthan6300
@harshavarthan6300 10 ай бұрын
2024 ல் யார் இந்த பாடலைக் கேட்கிறீர்கள்
@maheswaranksk736
@maheswaranksk736 10 ай бұрын
தற்போது கேட்டு கொண்டு இருக்கிறேன்
@ashikbabu8440
@ashikbabu8440 9 ай бұрын
Kalaiy
@KaviKavitha-cj7kh
@KaviKavitha-cj7kh 9 ай бұрын
👍
@selvapraj8541
@selvapraj8541 9 ай бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வாழ் த்துக்கள்
@Karpagaselvi-p1m
@Karpagaselvi-p1m 8 ай бұрын
நான்
@leelag7078
@leelag7078 4 жыл бұрын
அருமையான பாடல். எப்போ கேட்டாலும் மனம் மகிழ்ந்து சிரிக்கும்
@charuhasan8604
@charuhasan8604 Жыл бұрын
மனதை மயக்கும் பாடல் ❤❤❤❤
@kgandhimathi6556
@kgandhimathi6556 5 жыл бұрын
அற்புதமான இசை, அழகான வரிகள். மனதை மயக்கும் பாடல் .
@natarajan3567
@natarajan3567 5 жыл бұрын
அருமை இந்த காலத்தில் பிறந்த புண்ணியம்
@vselvam2042
@vselvam2042 3 жыл бұрын
எத்தனை காலங்கள் கடந்தாலும் தெவிட்டாத தேன் அமுது இந்த பாடல்
@velansubramani728
@velansubramani728 Жыл бұрын
நாள் ஒன்றுக்கு ஒருமுறையாவது இந்த பாடலை கண்டிப்பாக கேட்டால்தான் மன நிம்மதி கிடைக்கிறது....
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
எம்.எஸ்.வி அவர்கள் வயலினையும் மிருதங்கங்கத்தையும் எவ்வளவு அற்புதமாக இழைத்திருக்கார் பாருங்கள். மிக மிக அற்புதமான பாடல்.
@kumaragurug6360
@kumaragurug6360 4 жыл бұрын
மெட்டும் வரிகளும் மென்மை - இது மெல்லிசை மன்னரின் தன்மை இன்னிசை தென்றலின் இனிமை! இதைக்கேட்டால் என்றும் இளமை!!
@balrajanr8829
@balrajanr8829 3 жыл бұрын
சப்
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
இதுவும் உண்மை.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
MSV THE GREAT
@nithyananthamg8104
@nithyananthamg8104 6 жыл бұрын
tms உடன் S.ஜானகி அவர்கள் பாடிய பால்களில் இதுவும் ஓர் அருமையான மறக்கமுடியாத பாடல்
@dhivyakarthi7084
@dhivyakarthi7084 5 жыл бұрын
. Lvp. [[
@shanthyshan8045
@shanthyshan8045 5 жыл бұрын
Nithyanantham G l c.F. u YurI
@rajavikram5350
@rajavikram5350 4 жыл бұрын
Amma voice very cute and young
@santhamanimaruthachalam5554
@santhamanimaruthachalam5554 4 жыл бұрын
Supper song
@devielengovan1087
@devielengovan1087 4 жыл бұрын
Play
@mulikaitetu
@mulikaitetu Жыл бұрын
❤❤❤❤❤❤❤என்மனதை திருடிய இசை பாடல் வரிகள் நடினம் குறல்வளம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் கேக்க கேக்க திகட்டாததேனமுது ஆஹா
@saravanavisagam
@saravanavisagam 3 жыл бұрын
காதல் என்ற சொல்லை உச்சரிக்கும் போதும் பிறர் சொல்லிக் கேட்கும்போதும் என்னையறியாமல் மனசுக்குள் ஒலிக்கத்துவங்கும் பாடல் இது... என்ன மாயம் இது
@rajamohan8106
@rajamohan8106 2 жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத பாடல்.. இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டுள்ளேன்..
@v.lakshmanakumar8673
@v.lakshmanakumar8673 Ай бұрын
இந்த பாடலை ‌இதுவரை‌100தடவையாவது கேட்டுள்ளேன் இன்னும் கேட்டுக்கொ ண்டுயிருக்கிறேன்‌ இந்த பாடலை ‌எழுதிய பாடலாசிரியர் மற்றும் ‌இந்த ‌பாடலுக்கு இசையமைத் த இசையமைப்பாளர் மற்றும் பின்னணி பாடியவர்கள் இதில் பங்கேற்ற மற்ற வர்க்கு‌நன்றிகள் பல
@michaelganesan4578
@michaelganesan4578 6 жыл бұрын
This is an amazing song. They lyrics is priceless. I truly enjoy listening to this song! Once again credit goes to the individual who penned the lyrics to this song! Just purely amazing.
@ramanathanlv90
@ramanathanlv90 3 жыл бұрын
Panju Arunachalam
@natchander
@natchander 10 жыл бұрын
one of the best duets of tms and janaki under the scintilating music by msviswanathanji. the hummings in this song are world standard...s ong still remains as one of thge top fifty songs in the tamil film industry....
@shanthadevi51
@shanthadevi51 6 жыл бұрын
Such a beautiful song with super lyrics the exellence of this song should go to the great TMS sir
@easwaraneaswaran7576
@easwaraneaswaran7576 6 жыл бұрын
Good song
@jeevanandanperiasamy6846
@jeevanandanperiasamy6846 6 жыл бұрын
Music composer "Mani Sharma"
@srinivassrinivas-lm2ze
@srinivassrinivas-lm2ze 3 жыл бұрын
Yes yes yes yes yes yes
@raviv988
@raviv988 2 жыл бұрын
Ra I
@balasubramanian524
@balasubramanian524 Жыл бұрын
மனதைக் கவர்ந்த, மனதை மயக்கிய, உணர்வுகளை உலுக்கிய, சொல்லத்தெரியாத இன்பத்தை சொட்டு சொட்டாக சுவைக்க கொடுத்த இறையருள் பெற்ற TMS ஐயா,ஜானகி அம்மா, கவிஞர், மற்றும் இசையமைப்பாளர் அனைவருக்கும் நன்றி.
@allinone6015
@allinone6015 3 жыл бұрын
நான் பிறக்கும் முன் வந்த பாடல்.... அருமையான பாடல்... இதை கேட்டால் ஏதோ நான் சிறிய வயதில் இருந்தே ஞாபகம்...
@ganeshgobikrishnan2669
@ganeshgobikrishnan2669 3 жыл бұрын
அருமையான பாடல், இரவு தூங்கும் முன் இந்த பாடல் கட்டாயம்
@eonagarajcbe1579
@eonagarajcbe1579 3 жыл бұрын
அருமை அருமை இரவு மயக்கம்
@sivaramakrishnanvenkatrama1357
@sivaramakrishnanvenkatrama1357 3 жыл бұрын
Exactly
@krishnan.kkrishnan.k5406
@krishnan.kkrishnan.k5406 3 жыл бұрын
👌
@p.r.ponnusamyerode3299
@p.r.ponnusamyerode3299 2 жыл бұрын
@@eonagarajcbe1579 aaaaaaaaààaa a 9books of the fir is not a good day at work and I have a good
@murugaiahpitchu6059
@murugaiahpitchu6059 3 ай бұрын
அட அட இப்போது இல்லை எப்போதும் இந்த பாடல் வரிகள் கேட்க்க அதன் மகத்துவம் மாறவே மாறாது ❤❤🎉
@ravi_tirupur
@ravi_tirupur 6 жыл бұрын
இந்த பாடலை 1000 தடவையாவது கேட்டிருப்பேன். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல் தோன்றுகிறதே..!
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 6 жыл бұрын
உண்மையில் நீர் ஒரு நல்ல கலாரசிகனய்யா.....
@nkgitachi
@nkgitachi 6 жыл бұрын
yes yes
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 6 жыл бұрын
@@nkgitachi ஆமாங்க ஆமாங்க......
@nkgitachi
@nkgitachi 6 жыл бұрын
@@SenthilKumar-wo5gg hi senthi
@nkgitachi
@nkgitachi 6 жыл бұрын
@@SenthilKumar-wo5gg you are my name
@ramanianna
@ramanianna 6 жыл бұрын
கலைஞர் ஈன்றேடுத்த அற்புதமான கலை வாரிசு,காதலில் பொன் வினையில் பண்பாடிணேன் நன்கு ரசிக்கதகுந்த வரிகள்.....
@Bhuvanakumar1975
@Bhuvanakumar1975 9 күн бұрын
👌👌👌👌👍👍👍👍👍❤❤❤❤❤உன்மையான அன்புக் இதுவேதான். வாழ்கை
@rrajamani3346
@rrajamani3346 5 жыл бұрын
டி எம் எஸ் -ஜானகி குரலில் இந்த பாடல் கேட்க கேட்க இனிமை...
@leelag7078
@leelag7078 3 жыл бұрын
மனம் குதூகளிக்கும் இந்த பாடலை நான் கேட்கும் போதெல்லாம் என் மனம் back to age school days
@selvarajr359
@selvarajr359 3 жыл бұрын
Nice song
@salilnn6335
@salilnn6335 2 жыл бұрын
Me too 🙏
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 жыл бұрын
1974 Daily வானொலி யில் ஒலிக்கும் எல்லா station லேயும் மாற்றி மாற்றி.. செம்ம song. ... இப்போது கையில் வைத்து.பார்க்கும்போது மகிழ்ச்சி
@ravir8685
@ravir8685 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@krishnanchinnappa2454
@krishnanchinnappa2454 4 жыл бұрын
தெளிவான தமிழில் பாடுவதில் TMS ஐயாவும்.ஜானகியம்மாவும் சளைத்தவர்கள் அல்ல. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
@saranjayaprakasm4362
@saranjayaprakasm4362 3 жыл бұрын
what about P. Susheela amma?, P. Susheela amma is literally queen of pronunciation, what made msv and 60s and 70s music directors to give maximum songs to her and made her voice to rule tamil cinema for decades?. no offense but always TMS P. Susheela are the reason for spreading tamil language and proper pronunciation to nook and corner of this world. S. Janaki amma aced her performance in late 70s and 80s and 90s and 2000+
@rajaganesh269
@rajaganesh269 3 жыл бұрын
ஒரு திருத்தம். Tms, சுசிலா இருவரு‌ம் தமிழை மிகவும் சரியாக உச்சரித்து ஒரு பெரிய சரித்திரத்தை உருவாக்கி உள்ளனர்.
@msivasamy9600
@msivasamy9600 3 жыл бұрын
Y
@saravanapandian6127
@saravanapandian6127 2 жыл бұрын
ஆனால் இருவரின் தாய் மொழி தமிழ் கிடையாது
@r.thakshiyan1575
@r.thakshiyan1575 2 жыл бұрын
@@saranjayaprakasm4362
@mourouganramakrishnan624
@mourouganramakrishnan624 2 жыл бұрын
பூக்காரி என்ற தமிழ் படத்தில் 25 Oct 1973 ஆண்டு வெளிவந்த படம் கலைஞர் அவர்களின் மகன் மு க முத்து நடித்த திரைப்படம் கலைஞரின் அஞ்சுகம் பிக்சர்ஸ்
@muralidharan3805
@muralidharan3805 3 жыл бұрын
Excellent song sung by TMS sir. One can hear as many times as one can as it gives full satusfaction and reminds of TMS sir
@ஆன்மீகஅறிவியல்-ச6ற
@ஆன்மீகஅறிவியல்-ச6ற 4 ай бұрын
இந்த பாடலில் விதவிதமான சந்தங்கள் டி எம் எஸ் குரல் விதவிதமான முறையில் அமைந்த பாடல் சூப்பர் குட் பாடல்
@cjmathiyas3587
@cjmathiyas3587 11 ай бұрын
இசைபேரானந்தம் மிக்க பாடல்.... காதல் போன்றவற்றை பின்னுக்குத்தள்ளும் பாடல்!...
@natchander
@natchander 6 жыл бұрын
S JANAKIS REMARKABLE HUMMINGS IN THE BEGINNING AND SUBSEWUENTLY BOTH T M&S AND JANAKI SING BY HIS SONG IN THE MOST DIVINE WAY.TAT OUR HEARTS ARE FILLED WITH HAPPINESS AND TEARS ROLLING DOWN IN OUR EYES O GREAT NATARAJAN CHANDER
@s.p.balamuruganbalu8462
@s.p.balamuruganbalu8462 4 жыл бұрын
இது போன்ற பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டுவதில்லை
Unnidathil Ennai Koduthaen HD Song
4:54
RajVideoVision
Рет қаралды 7 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Thannanthaniyaga Naan Vantha Pothu Gemini ganesan K R Vijaya  Sangamam
4:15
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 20 МЛН
Rajapart Rangadurai - Madhana Maaligai song
4:48
AP International
Рет қаралды 1,2 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН