பெண்களை. பயமுறுத்த. காவல் துறை செய்த விஷயம். யாரும். புகார். அளிக்க. முன் வரக்கூடாது. அதான் நோக்கம் ❤
@Spica24Күн бұрын
அதுக்குதான் அந்த பொண்ணுக்கு மக்கள் சப்போர்ட்டா நிக்கணும்! இல்லேன்னா நாளைக்கு அடுத்தவர்களுக்கு நடக்கும்போது உடனே வெளிவரும்! எத்தனை முறை இந்த மாதிரி பொறுக்கித்தனமா fir release பண்ணி victim ஐ பயமுறுத்துவாங்க? அதையும் பார்க்கலாம்!
@chellapandiandhanuskodi78052 күн бұрын
மீசை நக்கீரன் & பிரகாஷ் எங்க இருக்காங்க.....
@kulanthai64492 күн бұрын
Sir uruva varathukku ennai(oil) vanga pooyurukanga 😂😂
@ragupathy29782 күн бұрын
அந்த தறுதல எப்படி யாச்சும் காசுகிடைக்குமான்னு கோபாலபுரம் போயிருப்பான்.. .
@ramarajyamramajayam2 күн бұрын
ஊ..... இருக்காங்க
@kspdpm63092 күн бұрын
சூப்பர்
@pmurugananth43352 күн бұрын
Super bro.❤
@TGAProMKM3 күн бұрын
இந்த வழக்கில் நீதி கிடைக்குமா? என்ற சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை ஏனென்றால் இதே மாதிரி நிறைய வழக்குகள் நீண்ட காலமாக நிலுவைலையே உள்ளது...
@murugesanthirumalaisamy56133 күн бұрын
நீண்ட களமாக😮😮😮 தமிழ் உடனே சாகும் தற்குறி😮😮😅
@uk007jb3 күн бұрын
@@murugesanthirumalaisamy5613 டேய் அது நீண்ட களம் கிடையாது காலம் தற்குறி ...😅😅😅
@SelvaKumari-q5g2 күн бұрын
இதில் என்ன சந்தேகம் 😅😅😅😅😅😅😅
@RameshThiruvenkatamКүн бұрын
நக்கீரன் ஞானசேகரன் திமுக எல்லாம் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் தேசதுரோகிதான்டா
@arumugame60902 күн бұрын
அந்த பெண்ணை தனியாக விட்டுச் சென்ற காதலன் | ஆண் நண்பன் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தன்னை நம்பி வந்த பெண்ணை - தனியாக விட்டுச் சென்ற காதலன் / ஆண் நண்பண் மீதும் நம்பிக்கைத் துரோக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அவனுக்கும் - குண சேகரனுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா எனவும் ஆராயப்படவேண்டும்.
@selvarose-ti5wdКүн бұрын
He is a selfish boy. He must have informed the security or call the police 100. Or 😊 inform the hostel boys
@JayanthiKannan-l8q13 сағат бұрын
சரியான கேள்வி ஆனால் அவனுக்கும் இவனுக்கு தொடர்பு இல்லை போய் நிறைய பசங்களை கூட்டி வந்துருக்குலாம் அவன்தானே ஆசை வார்த்தை பேசி வரச் சொன்னவன் காப்பாத்தாமல் தொடை நடுங்கி
@bashirahmedbashirahmed82703 күн бұрын
அந்த காமுகன் குற்ற பின்னனி உள்ளவன் என்பதால் அந்த மாணவன் உயிருக்கு பயந்து அந்த பெண்ணை விட்டு விட்டானோ என்னவோ எது எப்படியோ கோழைக்கு எதுக்கு காதல்.
@jagadeesanr45862 күн бұрын
100percent correct
@viralmedia89042 күн бұрын
அவனும் ஒரு 20 வயசு பையன் தான்... சினிமால தான் காலேஜ் பையன ஹீரோவா காட்டுறது. ஆனா அவனுக்கும் உயிர் பயம் இருக்கும்.
@mchandrashekhar40432 күн бұрын
It is POSH Committee
@bashirahmedbashirahmed82702 күн бұрын
@@viralmedia8904 அவனை போலி ஹீரோவாக ஒரு கும்பலை எதிர்த்து காப்பாற்ற சொல்லவில்லை அந்த ஈனச்செயலில் ஈடுபட்டவன் ஒருவனாக இருக்கும் போது அவனை எதிர்க்க ஏன் துணிவு இல்லை என்பதுதான் பேச்சு அப்படியே முடியாதவனாக இருந்து இருந்தால் ஒரு கூச்சல் இட்டாவது உதவிக்கு பிறரை அழைத்து இருக்கலாம் அந்த பெண் காப்பாற்ற பட்டு இருந்து இருக்கும்.
@krishnamurthi5265Күн бұрын
Kozhaikku kadal enna? Oomaikku vaarthai enna?
@PunithaRaj-t7w2 күн бұрын
திமுக சப்போட் நக்கீரன் அந்த சார் பேச்சே வரலையே.
@onlymusicx97472 күн бұрын
நீங்க அதிமுக ஜெயகுமார் supportara???
@rajansundar1246Күн бұрын
நீங்க பாம்பு சாகாம தடி உடையாமல் பல்லு படாம பேசுறீங்க அந்த சார் யாரு அத பத்தி பேசவே இல்ல
@chandrasenancg53542 күн бұрын
அந்த பெண்ணை. பாராட்ட வேண்டும் ❤ ஆயிரத்தில் ஒருத்தி. அம்மா நீ. .
@selvasamy58193 күн бұрын
ஆண் பெண் இருவருக்கும் முதல் பாதுகாப்பு அவர்களிடமே உள்ளது.
@viralmedia89042 күн бұрын
அவ்ளோ பெரிய கேம்பஸ்ல வெளி ஆளு எப்படி வர முடியும்... அந்த system ஆ பாத்து கேள்வி கேட்க பழகுங்கள். ஆண்/ பெண் வெளிய வராமல் வீட்டில் இருந்து கொள்ளலாமா...
@rameshnatarajan96112 күн бұрын
உன் பிள்ளைக்கு இப்படி நடந்தால் இப்படி தான் சொல்லுவியா?
@selvasamy5819Күн бұрын
ஆண் பெண் இருவரும் பொதுவான பாதுகாப்பை பேண வேண்டும். போலீஸ் இருக்கிறது என்று வீட்டை பூட்டாமல் வெளியே போகிறோமா? கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ஏன் கோயில் உண்டியலை பூட்டுகிறார்கள்.
@k.selamuthukumaran89442 күн бұрын
இந்த கமிஷனர் விசாரித்த அனைத்து வழக்குகளும் மறுஆய்வு செய்ய வேண்டும்
@PanneerSelvam-cj3es3 күн бұрын
ஐயா வணக்கம் நல்ல கருத்தை சொன்னீங்க நன்றி நானும் அதைத்தான் நினைக்கிறேன் இந்த காதலன் ஓடி வந்தது அவர்கள் நண்பன் கூட சேர்ந்து அந்தப் பெண்ணை காப்பாற்றி இருக்கலாமே ஏன் விட்டான் அப்படிப்பட்டவன் எல்லாம் காதலன் என்று அவன் ஒரு பயந்தாங்கோலி
@ashokkumarsubramaniyan67762 күн бұрын
Nee periya thairiyasaali yaa daa vena
@LakshmiNarayanan-dl2of3 күн бұрын
போலீஸை செயல் பட முடியாமல் அழுத்தம் கொடுக்கும் அரசியல் வதிகளின் மனிதாபிமானத்திற்கு ( எந்த கட்சியாக இருந்தாலும்) வாழ்த்துக்கள். அவர்களுக்கும் குடும்பம் இருக்கும் என்று நம்புகிறோம்.
ஆரம்பத்தில் எல்லாம் இல்லை நல்லாதான் போகும். ஆனால் முடிவுதான் நல்லா இருக்குமான்னு நம்ப முடியல....
@adhavanponusamy8653 күн бұрын
இதில் பிஜேபி அதிமுக எல்லாம் பார்க்க கூடாது .......நக்கீரன் தன் பங்காக புலனாய்வு செய்து ஞானசேகரன் கதையை அம்பலப்படுத்த வேண்டும் .......... அவன் டீமை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்...........கோபால் அண்ணன் வீடியோ போட வேண்டும் .............இது ஒட்டுமொத்த நக்கீரன் ஆதரவாளருடைய எதிர்பார்ப்பு .........
@murugesanthirumalaisamy56133 күн бұрын
உலகப் புகழ் பெற்ற புலனாய்வு புலிகள் கோ வாலு, ப்ரகாஷ் ரெண்டு பேரும் பாய அறிவாலயத்தில் பதுங்கி இருக்காங்க 200 வாங்கிட்டு தக்க சமயத்தில் பாய்வாங்க😮😮😮
@SelvaKumari-q5g2 күн бұрын
Oh .... கோபால் யாருன்னு உங்களுக்கு தெரியுமா தெரியாதா அவன் ஸ்டாலின் ஆதரவாளன் அப்புறம் எப்படி புலன் விசாரணை செய்வான் பார்ப்போம் தப்பு சென்சவன் திமுக கட்சி பொறுப்பில் உள்ளவன் நீங்க எல்லாம் எப்படி வெளி உலகம் தெரியாம இருக்கிறீங்க 😅😅😅😅😅😅
@SelvaKumari-q5g2 күн бұрын
நக்கீரன் நல்ல ஆம்பலன்னா புலன் விசாரணை செய்ய சொல்லு பார்ப்போம்😅😅😅😅😅
@chellapandiandhanuskodi78052 күн бұрын
Sir boy friend ஓடி போய் கத்தி சக மாணவர்களை கூட்டி இருந்தால் ...... தவிர்த்து இருக்கலாம் ஏன் செய்யல
@s_r17052 күн бұрын
Avan oru 9
@rajendranrajendran18973 күн бұрын
உங்களுக்கும் அழுத்தம் தான் அந்த இரண்டாம் நபரை ஏன் அணைவரும் மறைக்கிறீர்கள் அரசு மீதும் துணைவேந்தர் மீதும் தப்பு உள்ளது ஆளும் கட்சி என்பதாலொ
@sreenivasanthiruКүн бұрын
மனைவியை கொண்டு வந்து விடுவதாக இருந்தால் பல்கலை வளாகத்தில் ஒரு எல்லை வரைதான் போக முடியும். எப்படி பல்கலை முழுவதும் போக முடியும். என்னதான் மனைவி அங்கே வேலையில் இருந்தாலும் இவ்வளவு சுதந்திரம் எப்படி வந்த்து. புரியாத புதிராக இருக்கே
@sankaransankaran4801Күн бұрын
எத்தனை வழக்கு இருந்தாலும் ஆளும் கட்சியின் ஆதரவுடன்...... நான் அவன் இல்லை... நான் அவன் இல்லை.... நான் அவன் இல்லை.... இதுதான் பதில்......
@reubendaniel83192 күн бұрын
இது ஒரு திமுக ஐடி விங் டிவி சேனல் இதில் திமுக ஆதரவு செய்தி மட்டும் தான் இருக்கும் நீதி இருக்காது காலம் மிக வலிமை உள்ளது ஒருவனும் தப்பிக்க முடியாது
@G.DeivashristiShristi-xc2vp2 күн бұрын
படிக்க சென்ற இடத்தில் அதில் கவனம் செலுத்த தன் விலை வதன் இது மாணவிகள் தங்கள் கடமையை மட்டுமே செய்யவும் படிப்பது மட்டுமே
@tharmaraj37802 күн бұрын
அண்ணா பல்கலை கழக நிகழ்வுகளை எதிர்காலத்தில் தவிர்க்க அனைத்து பள்ளி கல்லூரிகள் பல்கலை கழகங்களில் காதலர்கள் பூங்கா ஏற்படுத்தி மாணவ மாணவியருக்கு உதவலாம். தேவை ஏற்பட்டால் அந்த பூங்காக்களில் காதலிலீடுபட்டு உள்ள உடல் அரிப்பெடுக்கும் மாணவ மாணவியருக்கு உதவ தனி அறைகள் அமைத்து இலவசமாக தரலாம். இதை எல்லாம் கண்காணிக்க ஒரு தனி துறையை உருவாக்கி ஒரு ஆண் மற்றும் பெண் ஆசிரியர் மற்றும் பேராசிரியர்களை நியமிக்கலாம். இப்படி செய்தால் எதிர் காலத்தில் யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாது. பெண்கள் சுதந்திரமும் பாது காக்கப்படும். இதை எல்லாம் செய்தால் தமிழ் நாடு விரைவில் கல்வி துறையில் முதல் மாநிலமாக மாறிட வாய்ப்பு உள்ளது.
@elangovans35622 күн бұрын
nakeeran gopal will not speak much about this issue.. because he is dmk supporter.. he will handle polishly
@krishnamoorthyj83273 күн бұрын
நேரடியாக. அந்த பெண்ணே டிவி முன் தோன்றி புரட்சிகரமாக நடந்தவற்றை கூறலாம். மற்ற பெண்கள் பாதுகாப்பாக வாழ்வது பற்றியும் பேசலாம். இந்த பெண்ணை ஆபத்திலிருந்து காப்பாற்றாத காதலனை தண்டிக்க வேண்டும். அரசு வேலை கொடுக்கலாம்.
@srinivasankrishnan15952 күн бұрын
உயிருக்கு பாதுகாப்பு யார்.
@somasundarammuthuvaithilin88793 күн бұрын
மாணவிகளுக்கு basic self defence ( கராத்தே)பள்ளிகளில் இலவசமாக கற்ப்பிக்க வேண்டும்
@ab-mt4ubКүн бұрын
மீசைக்கார அண்ணனை ஒரு வீடியோ போட சொல்லுங்க. செஞ்சது திமுக காரன்னா அண்ணன் வீடியோ போட மாட்டாரே
@rajaroquiam24643 күн бұрын
அந்தப் பையன் யாரு ஏன் அவனை பிடிக்கல பையனுக்கும் பிரியாணி கடை காரனுக்கும் என்ன தொடர்பு இருந்திருக்கும்
@jagadeesanr45862 күн бұрын
Why
@ebystanley98052 күн бұрын
Excellent question it's a remarkable question
@saravananb11815 сағат бұрын
உண்மை 🎉
@mrewilson106Күн бұрын
Admin should check CCT cameras often
@madhan_2216 сағат бұрын
தென்தமிழகத்தில் இருந்து வந்த பெண் என்று உணக்கு எப்படி தெரியும் ? FIR பார்த்தாயா ?
@vrchandrasekaran562 күн бұрын
குற்றவாளியின் வீட்டிலேயே பிரியாணி சாப்பிடும் அமைச்சர். பல குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை அதிகாரி? விஞ்ஞான பூர்வமான முறையில் செயல்படும் "ஒன்றியதிமுக" அரசு
@nithyasree42323 күн бұрын
அந்த பெண்ணை கேவல படுத்தும் நோக்கில் இந்த வீடியோ பதிவிட பட்டுள்ளது.. நக்கீரன் அவன் புத்தியை காட்டுறேன்.
@chanthini54083 күн бұрын
எஸ் தென்முனை என்கிறான்.
@benjaminjoseph301317 сағат бұрын
Thank you brother for your message FIR leak is very sad
@hariprasanth692 күн бұрын
ஏன் துணை வேந்தர், வேந்தரை விசாரிக்கவில்லை.
@thangaraj196293 күн бұрын
திமுக பிண்ணனி இருக்கா இல்லையா?
@manjulaarunachalam69053 күн бұрын
Good analysis
@karthikeyanajk36452 күн бұрын
நக்கீரன் வாழ்த்துக்கள்... எல்லாத்தையும் பேசுரது தான் ஊடகம்...
@rajivmalinga3 күн бұрын
Nakkeeran Gopal video venum about this like how he has done for other similar issues.
@elangovans35622 күн бұрын
you won't because u dmk
@RAMRAM-jf5tdКүн бұрын
பொல்லாச்சி சம்பவத்தில் ஒரு மயிரையும் புடுங்காத டெட்பாடி இதை பற்றி பேசக்கூடாது
@YegappanYt2 күн бұрын
TN govt delayed in taking action. Lots of complaints on such shops to the corporation is neglected . It is a real threat . Local politicians did all mischief.
@chanthini54083 күн бұрын
பிரகாஷ் வரலையப்பா பேசறதுக்கு
@ManavalanManavalan-eq9mf2 күн бұрын
எனக்கு ஒன்றும் புரியவில்லை சார் அந்த பையன் போய் எல்லோரையும் கூப்பிட்டு இருக்கலாமே இதுதான் சந்தேகம் இருக்கிறது எனக்கும்
@viralmedia89042 күн бұрын
அவனும் ஒரு 20 வயசு பையன் தான்... சினிமால தான் காலேஜ் பையன ஹீரோவா காட்டுறது. ஆனா அவனுக்கும் உயிர் பயம் இருக்கும்.
@sriannaimirra3841Күн бұрын
Avan yen kaappatra varavillai endrall andha alavu periya idatthu sir idhi sambandham pattu irukkirar enbadhu avanukku therindhirukkum
@francisratanakumar626420 сағат бұрын
Good time the effted girl should realise her selfish boy come girl friend efficient.
@yogu2362 күн бұрын
Best of Aravind sir _ All the best Yogesh Avadi
@l.abimannan2 күн бұрын
நக்கீரன் திமுக சொம்பு தூக்கி எப்படி இது
@JEEVAKUMARVEDAMONI3 күн бұрын
In the kallakurichi Shrimathi death case, Nakkeran is proceeding the case in the right direction,though all the parties in TN are supporting the School management.
@rajendhiranrajendhiran6012 күн бұрын
8மணிக்கு புதரில் அசிங்கமான காதல் மாணவிகள் தைரியமாக புதரில் காதல் செய்ய கல்லூரி நிர்வாகம் துணை நிற்த்க வேண்டும் சமுக சீர்கேடு
@kumaravelprakasam56393 күн бұрын
Firகசியட்டும். ஆனால் கெட்ட செயல் நடந்தது. அதற்கு உரிய நடவடிக்கை போலீஸ் எடுக்கும்.misfire ஆனால் என்ன. A police officer won't ponder over rules in any difficult situation but he would act to bring law and order. Should he plead before magistrate to give orders. Police timely action.
@rajasekar-im9cj2 күн бұрын
படிக்க போகிற பெண்கள் ...கொஞ்சம் யோசிக்க வேண்டும் .பெற்றோர் எவ்வளவு நம்பிக்கையாக அனுப்பியிருப்பார்கள் ??? அங்கே புதருக்குள் போய் காதல் செய்யவா ? காதல் செய்யணும்னா கல்லூரிக்கு அருகிலேயே ஒரு பாது காப்பான இடத்தில் உட்கார்ந்து பேசியிருக்கலாமே ...?
@divya5bkapilan1jgnanapraka533 күн бұрын
All media people must try to speak fluently.
@KarthikeyanPm-i4oКүн бұрын
அவன் கமிஷனர் .கமிசின் 😂 அருமை காம மாடல்.😢😂
@TVK_UnOfficial_VOICE_KUMARAN2 күн бұрын
அரசு வேற போலிஸ் வேற என்று பேசிக் கொண்டு இருக்கிங்க... அரசு திமுக அரசு.... போலிஸ் மந்திரி ஸ்டாலின் 😂😂😂
@sanjaybigboss39462 күн бұрын
Nakkeeram MAMA s Govalu and Pirakasu yengae.....????
@kulandaisamy672423 сағат бұрын
GOVERNMENT OR NAKKHEERAN TV MUST ANNOUNCE -💜 PRIVACY AND COMPENSATION OF RUPEES 100 CRORES💜 TO OTHER VICTIMS WHO COME FORWARD TO INFORM ABOUT THE MISDEEDS OF THE CRIMINAL. THANK YOU.
@Jeyasekar1713 күн бұрын
Nakkiran gopalu enga thuppariyalaya ANTHA sir yarunu bmw car yarodathunu avanuku theriyalaya rompa periya thupparivalanache kandupudichu sollungapa
@VaageshC78993 күн бұрын
கல்லூரி வளாகம் காதலர் பூங்காவாக மாறி வருவது வருந்தத்தக்கது !
Who is that sir involved? Why nakkeeran is not speaking much about this case??? Where is uruttu Gopal hiding??
@RengasamypalanivelКүн бұрын
நக்கீரனின் இந்த நிருபர் ஆட்சியாளருக்கு சாதகமாக பேசுகிறார். இந்தமாதிரி குற்ற சம்பவம் நடக்கும் போது அரசால் என்ன செய்யமுடியும் என்று பேசுகிறார். அப்ப அரசு எதற்கு???.
@aruljeevanandamjeevanandam8751Күн бұрын
2011 ல் யார் ஆட்சியில் இருந்தாங்க
@rpal893321 сағат бұрын
CBI விசாரிக்க உங்களுக்கென்ன கஷ்டம். நாங்கள் உஷாரா இருக்க போலிஸ் எதுக்கு. ஆளும் கட்சிக்கு வக்காலத்து வேண்டாமா
@gomathinallasamy59557 сағат бұрын
அவன் 3வது மனைவி ஒரு ரெக்கார்டு டான்ஸ் பெண்மணி என்று பக்கத்து வீட்டு பெண் சொன்னாங்களே , அவங்க வீடியோ எடுக்க சம்மதித்தாளா
@Vincent-e5g2 күн бұрын
அந்த நண்பன்., எப்படி அந்த பெண்ணை அனாதயாக, விட்டு, விட்டு, போனதை. ஜீரணிக்க முடியவில்லை,. கால்கட்டு,க்குபதில், வேறுமாதிரி, கடுமை காட்டி இருந்தாலும், மக்கள், சந்தோசப்பட்டிருப்பார்கள்.
@nadarajyogaratnam79583 күн бұрын
நீங்கள் ,😂😂சந்தேகத்துக்கு 😂😂உரியவர்கள் 😂😂😂நம்ப முடியாது😂😂
@Fact_finder702 күн бұрын
வெளி உலகத்திற்கு சொல்ல இயலாத உறவு என்றுமே ஆபத்துதான் !
@ganesanp1172Күн бұрын
2:32 2:34
@arunstayf39Күн бұрын
Where is nakeeran sir? He didn't talk?
@inbaraja5614Күн бұрын
Sure cbi enquiry
@Gopimanikam-h1h19 сағат бұрын
Yanda enada university
@sikkandarfaizee62382 күн бұрын
எல்லாம் சரி நீங்கள் இருவரும் அந்த சாரைப் பற்றிய விளக்கங்களை கொடுக்க வில்லையே.
@muthukrishnans88192 күн бұрын
Briyani kudutha enna venallum pannalam. Adimigal.
@Tamilarivu782Күн бұрын
என்ன நக்கீரா திமுகா குற்ற செயலில் ஈடுபட்டபோதும் குற்றம் குற்றமே என்று பேச மாட்டியா?.....😂😂...... ஞானசேகரன் ஒருவன் மட்டுமா குற்றவாளி?....... பின்னணியில் யார்?
@silverstarsoundhar1042Күн бұрын
இவன் மேல் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்குன்னு தெரிந்தும் அவனை வெளியில் நடமாட விட்டிருக்கிறது, எதோ சார் களுக்கு உடந்தையாக இருந்ததால் அவன சுதந்திரமா நடமாட விட்டு இருப்பார்கள் என்று சந்தேகமா இருக்கு
Marana thandai to Gnanasekar . Lesson for rest of kama koduran
@SaiSai-tv3gi2 күн бұрын
Nakeeran unmaya செல்லும்
@jesusnataraj57299 сағат бұрын
அது என்ன அழுத்தம் சார்? அதை நீங்கள் சொல்ல மறுப்பது ஏன்?
@jayaramankalai84952 күн бұрын
IS AU campus not a safe place for girls.
@Kalaivanan-k4e2 күн бұрын
நீங்கள் நலா வீடியோ போட்டு காசுபாரு
@jebajeba7936Күн бұрын
Who is the sir don't,hide Arun sir
@vikks106Күн бұрын
This guy is next after arun safe guarding dmk govt
@vikks106Күн бұрын
Y dont encounter is not possible in this state?
@YegappanYt2 күн бұрын
Many areas have biriyani shops, food shops in roads and platforms with the full support from the politicians. Even if Cm says they won’t vecate. Atrocities to the core .
@Ramani1234-w7wКүн бұрын
நக்கீரன் ஆளும் கட்சியின் ஜால்ரா சேனல், அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி நேர்மையான தகவலை தருவார்கள்
@vasudevan14232 күн бұрын
காமகொடூரன் செய்தது மிகவும் தவறு .மாணவி படிப்பில் வல்லவர் அதனால்தான் புதரில் டூயுசன் படித்து கொண்டிருந்தார்.இதற்கு போலிஸ் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும்.
@somaskandarasashanmuganath20372 күн бұрын
யார் அந்த சார்
@ebystanley98052 күн бұрын
Where is that kaadhalan?
@GovindaRajalu-vk5ufКүн бұрын
OSI Briyani Thinna Naikal, pota FIR?Writera& Anaiyar Suspend seiyanum ?
@Kalaivanan-k4e2 күн бұрын
கமிஷனருக்கும் பிரியாணியா?
@ChandrasekarMahadevan-i3l2 күн бұрын
Sairam engineering college also had one anti social element. Why nobody bother. I thonk his name was Balu
@Shyamkumar-fu5lpКүн бұрын
If your sister or your mother affected then you will talk in this way ..to support all high level people in each and ever point ....I don't want to talk ..don't spoilMr.Nakkeran name
@S.Saravanapriyan.S.Sarav-ng6ch3 күн бұрын
நேர்லபாத்த மாதிரியே பேசரியே அவன😅😢😂
@kaliyaperumald35952 күн бұрын
காதல் கத்திரிக்காய் எல்லாம் படிக்கும் இடத்தில் இருந்தால் இப்படித்தான். அனைவருக்கும் சுய ஒழுக்கம் வேண்டும்
@solakumarvelusamy2545Күн бұрын
ஜிங்கு ஜா
@kumararajakumararaja89992 күн бұрын
Ellathayum solluringa but yaaru andha sir ? Sollalaye😂😂arrasiyalaka kudadha😂😂pollatchi vishayathil meesai gopal enna pannaru😂😂
@raamraam65392 күн бұрын
Sir here i get doubt. " thanipatta oru idam"". While speaking about the rights of a person, how come the male friend arrived there. "VIDYALAYAM" is for education purposes. How they decided to have a private chat in an isolated place. As a student she has all rights to enter. What about her male friend trespassing in her area of jurisdiction is the first question.
@PremKumar-zw5rs2 күн бұрын
Ippo unga gopal sir enga ponar.. avar invlove panradu best to reveal the truth apart from political