ரகசிய கிராமம் | Meemure Village | Rj Chandra Vlogs

  Рет қаралды 77,856

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Пікірлер: 120
@kabirubi-g4l
@kabirubi-g4l 5 ай бұрын
ஆனா நான் இந்தியா உங்களுடைய தேடல் எதனையும் என்னை பிரம்மிக்க வைக்கிறது ரொம்ப வித்தியாசமான வீடியோ எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இந்த பயணம் தொடர நான் விரும்புகிறேன் அண்ணா
@inoonmisriya4670
@inoonmisriya4670 5 ай бұрын
எவ்வளவு இயற்கை அழகை தன்னகத்தே கொண்ட ஒரு கிராமம் அங்கு வாழனும்போல் ஆசையாக இருக்கின்றது
@inoonmisriya4670
@inoonmisriya4670 5 ай бұрын
இயற்கையோடு பின்னிப்பினைந்து வாழ்ந்தால் ஆரோக்கியமாக வாழலாம் இப்படிப்பட்ட கிராமங்களை எமக்கு காட்டியமைக்கு நன்றி அண்ணா
@rajamanikavai
@rajamanikavai 5 ай бұрын
யாரும் அறியாத ஒரு நல்ல கிராமம்இதை எங்களுக்கு அறிவிதமைக்கு நன்றி
@hidayatullahhidayatullah9295
@hidayatullahhidayatullah9295 5 ай бұрын
சொர்க்கம் போல் இருக்கிறது இந்த இடம் அந்த மலையை பார்க்கும் போது மனதுக்குள் எதோ ஒரு சந்தோசம் நன்றி இந்த இடத்தை எங்களுக்கு படம் பிடித்து காட்டியதற்கு
@lolalouise123
@lolalouise123 5 ай бұрын
எங்கள் நாட்டில் இவ்வளவு அதிசயமான, அழகான இடஙாகளும் இயற்கை மூலிகைகளும் இருக்கின்றதா?எவ்வளவு ஆச்சரியம். 5 வருடங்கள் தான் மின்சார வசதி எல்லாம் கிடைத்த படியால் எனி எல்லாமே வெளிஉலக்கு வரும்❤
@kumbakonamramesh1149
@kumbakonamramesh1149 5 ай бұрын
அட அற்புத மான மலைகள் அருமை அருமை வாழ்த்துக்கள் 🎉🎉
@TharsanVelupillai
@TharsanVelupillai 5 ай бұрын
சந்துரு அண்ணா மிக அழகாக இருந்தது இந்த கிராமம் இப்படி எல்லாம் இடம் இருக்குது என்று இப்பதான் எங்களுக்கு தெரிகிறது நன்றி உங்கள் சேவைக்கு
@snrajan1960
@snrajan1960 5 ай бұрын
சகோதரர் சந்துரு உங்களோட இந்த வீடியோ கண்காணாத மீமுறு கிராமத்தின் இயற்கை அழகை ரொம்ப நல்லா எடுத்து காட்டி இருந்தது. நன்றி. அந்த ராவண மலையின் குகை பார்க்க ஆவலாய் இருக்கு. ஒரு விசிட் arrange பண்ணுங்க. ---- நாகராஜன் ; சென்னை
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 3 ай бұрын
ஒரு 100 வருசத்துக்கு முன் மொத்த இலங்கையும் இப்படித்தான் இருந்தது
@aarokiaraj4652
@aarokiaraj4652 5 ай бұрын
❤ அழகான இயற்கையான கிராமம்
@uthayens
@uthayens 5 ай бұрын
So beautiful Meepura Village. So cute information. Thanks Chandru
@suresratnam8953
@suresratnam8953 5 ай бұрын
உண்மையான தகவல் தங்கை திவன்யா.
@thiruchelvikumarakulasingh5626
@thiruchelvikumarakulasingh5626 5 ай бұрын
Arumaiyana pathivu Chandru 👌❤nice village and super view to enjoy 👍😊
@priyarajk3364
@priyarajk3364 5 ай бұрын
Thanks very much for this video. I'm a nature lover. Beautiful video.
@LifeStyle-lb9sz
@LifeStyle-lb9sz 5 ай бұрын
மிகவும் அமைதியான கிராமம் ❤
@muralidharcv6959
@muralidharcv6959 5 ай бұрын
Vadivel comedy 😂😂 super chandhru thambi😂😂
@shanfarez7943
@shanfarez7943 5 ай бұрын
இயற்கையின் உறைவிடம் இலங்கை பொன் நாடு
@rekhaganeshkumar4449
@rekhaganeshkumar4449 5 ай бұрын
Thank you for your beautiful video. Very nice place for mind relaxation. Water is so pure💖
@mavrickgns1566
@mavrickgns1566 21 күн бұрын
Vanakem chandru 🙏🏻... En Muppathen Purvigum Yalpanam ilangai than🦚, En muppathen came to Malaysia in 17th century from Yalpanam🦚.. Yennake ilangai varunum migavum asai... Love From Malaysia 🙏🏻
@gpsingamsrilanka9750
@gpsingamsrilanka9750 3 ай бұрын
Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl ❤❤❤❤❤❤❤❤SHNTHURU❤❤❤❤
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 4 ай бұрын
காயத பச்சை மிளகு கொத்துகு வெளிநாடுகளில் அதிக விலை. டின் கேன்ல போட்டு ஏற்றுமதி செய்வார்கள்.
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 3 ай бұрын
உவமானம் சூப்பர் அண்ணை👍🤗❤️
@lawarancecharles2478
@lawarancecharles2478 5 ай бұрын
எவ்வளவு பெரிய எட்டுக்கால் பூச்சிகள். அருமையான இடங்கள் சகோதரா
@porkkodikarthikporkkodikar6790
@porkkodikarthikporkkodikar6790 5 ай бұрын
பூச்சிகள்
@lawarancecharles2478
@lawarancecharles2478 5 ай бұрын
@@porkkodikarthikporkkodikar6790 கணனியில் சீக்கிரமாக எழுத தெரியல சகோதரா ,நன்றிகள்
@lawarancecharles2478
@lawarancecharles2478 5 ай бұрын
@@porkkodikarthikporkkodikar6790 பொறுமையாக ,,திருத்திவிட்டேன் சரிங்களா ?
@jayakumararumugham2519
@jayakumararumugham2519 5 ай бұрын
Very beautiful village.enjoyed
@jawahirmohamed7404
@jawahirmohamed7404 5 ай бұрын
அழகிய இலங்கை அண்ணா
@thusyanthansellathurai8026
@thusyanthansellathurai8026 4 ай бұрын
supper bro
@manosivashanmugam9939
@manosivashanmugam9939 5 ай бұрын
கொள்ளை அழகு இந்த ஊர்
@sureskumarsharanihan5142
@sureskumarsharanihan5142 4 ай бұрын
Thank you.
@rameshraja6057
@rameshraja6057 5 ай бұрын
cctv kandupidichade ammmamawa..... its tru bro,,,,,,,,,
@bastiananthony3392
@bastiananthony3392 5 ай бұрын
அருமையான கிராமம். நன்றி.
@sabapathyariyamalar5059
@sabapathyariyamalar5059 5 ай бұрын
Very beautiful village super👌👌👌
@rakshiR7
@rakshiR7 5 ай бұрын
Very very interesting thank you so much for posting greetings from Germany
@Umamaheswari-z5r
@Umamaheswari-z5r 5 ай бұрын
Wow😲 beautiful😍✨❤ village❤❤❤❤
@moongilisai1809
@moongilisai1809 5 ай бұрын
அருமை அருமை அருமை
@Gordi_B
@Gordi_B 5 ай бұрын
Truly beautiful village
@annerosamervin7995
@annerosamervin7995 4 ай бұрын
anna thank you for your help
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 5 ай бұрын
Hope you some bought pepper and kithul paani both look so good.
@prakashmukilan3944
@prakashmukilan3944 4 ай бұрын
இக் கிராமத்திற்கு செல்வதற்க்கு நாம் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதனையும் அவரது தொலைபேசி இலக்கத்தினையும் பதிவிவும்.
@ushaprakasam6446
@ushaprakasam6446 5 ай бұрын
Very beautiful village.
@thusyanthansellathurai8026
@thusyanthansellathurai8026 4 ай бұрын
god bless
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 3 ай бұрын
சுவர்க்கம்❤
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 3 ай бұрын
ராம் ராம்🌸🌺
@rjsharaneditz9162
@rjsharaneditz9162 5 ай бұрын
Good Journey Anna❤
@baburanganathan2729
@baburanganathan2729 5 ай бұрын
Beautiful video ❤
@CROSS-KK
@CROSS-KK 5 ай бұрын
Sri 🇱🇰 😊
@ZainRishad
@ZainRishad 4 ай бұрын
Beautiful sri Lanka ❤❤❤❤❤
@prakashmukilan3944
@prakashmukilan3944 4 ай бұрын
மீமுர கிராமம் எந்த மாகாணத்தில் எவ் மாவடத்திற்க்குள் உள்ளடங்குகிறது என்பதனையும் குறிப்பிட்டால் நன்று என நினைக்கிறேன்.
@atheethreh1737
@atheethreh1737 4 ай бұрын
Kandy la
@ZaidSafwan-CM7zs
@ZaidSafwan-CM7zs 5 ай бұрын
Very so butifull village
@vasanthithayanithi6396
@vasanthithayanithi6396 5 ай бұрын
Bro super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Vanathy-j6v
@Vanathy-j6v 3 ай бұрын
Nice ❤❤❤
@GLosija-gi4fw
@GLosija-gi4fw 5 ай бұрын
Wow
@prabakaranus9897
@prabakaranus9897 5 ай бұрын
Hii na❤🎉
@christopheranbu8068
@christopheranbu8068 5 ай бұрын
Wow 🇭🇰
@fcms2403
@fcms2403 5 ай бұрын
Anna wewathenna pogalaya?
@saravanakumar9074
@saravanakumar9074 5 ай бұрын
Vanakkam anna
@mufeethmohamed4396
@mufeethmohamed4396 Ай бұрын
Thank you so much bro
@uniqueview7358
@uniqueview7358 5 ай бұрын
great
@NoOne-iy8to
@NoOne-iy8to Ай бұрын
Super 🎉🎉
@palanivelPalanivel-uo9ty
@palanivelPalanivel-uo9ty 5 ай бұрын
என்னுடைய முதல் கமெண்ட் அருமையா இருக்கு❤❤
@ahamedhussain173
@ahamedhussain173 5 ай бұрын
கீழேத்தேயத்தின் தானியக் களஞ்சியம் என்று ஐரோப்பியரால் அழைக்கப்பட்ட திரு நாடு நம் நாடு ❤
@MohamedMahthi-d5h
@MohamedMahthi-d5h 4 ай бұрын
Irundhaalum bro innum kadan laan irukku 😢
@JohnWick-ph9lv
@JohnWick-ph9lv Ай бұрын
It’s not Veli.. it’s retention walk to prevent water getting in
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 5 ай бұрын
SOLLA VARTHAI ILLAI♥♥♥♥♥♥♥♥♥
@nalianasara
@nalianasara 5 ай бұрын
Pochu anna video podutigala enimal....yalarum patai yaduthuduvaga😂
@sahanbmw5915
@sahanbmw5915 5 ай бұрын
Bro neengka kadippan ithea pola niraya puthiya idangkal KZbin la upload panna veandum😢👍🏽😊❤️
@sivanijeya6162
@sivanijeya6162 5 ай бұрын
👍👍👍👍
@இராவணன்விழிகள்RavananViligal
@இராவணன்விழிகள்RavananViligal Ай бұрын
சகோ உந்த கிராமத்திற்கு பார்க போகவேண்டும். உங்கள் உதவி வேண்டும் 🤝உங்களோடு தொடர்பு கொள்கிறேன் நன்றி
@Kt_frames
@Kt_frames 5 ай бұрын
Jarum visit panalama?
@SanthiSanthini-q5w
@SanthiSanthini-q5w 5 ай бұрын
Super, இது இலங்கையில் எந்த இடத்தில் உள்ளது
@nisanka
@nisanka 11 күн бұрын
Kandy district
@mohamedazam3231
@mohamedazam3231 5 ай бұрын
Ulahathula ulla Ella Malayu ravan da nalla irkuda..
@ragawannair602
@ragawannair602 5 ай бұрын
❤❤😊😊
@suganthiniananthamurugan3321
@suganthiniananthamurugan3321 5 ай бұрын
Did you feed the dog
@MohaideenMohamednawry
@MohaideenMohamednawry 5 ай бұрын
அண்ணன் இத எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது
@sailorsam1597
@sailorsam1597 5 ай бұрын
@babuganesh4230
@babuganesh4230 5 ай бұрын
இந்த இடத்துக்கு போவதென்றால் எப்படி போவது என்று கூறமுடியுமா? கிட்டடியான நகரம் எது?
@kdnpushbakumara6701
@kdnpushbakumara6701 2 ай бұрын
Kandy.maiyangana rod
@arulananthamgodfreyarulraj6837
@arulananthamgodfreyarulraj6837 5 ай бұрын
🙏👍👍👍
@vetrisomu
@vetrisomu 5 ай бұрын
சார், நீங்கள் இந்தியாவுக்கு வந்துறுங்க
@GouuthamGouutham-kn8jg
@GouuthamGouutham-kn8jg 22 күн бұрын
இந்த இடம் எந்த மாவட்டம்
@mdrisleen3228
@mdrisleen3228 5 ай бұрын
Please send me the location
@lolalouise123
@lolalouise123 5 ай бұрын
இந்த கிராமம் எங்கு இருக்கின்றது.(meemure )😮
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 3 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️🙏🤗
@Manickam-py4go
@Manickam-py4go 5 ай бұрын
🏃💐👍🇮🇳☕
@Manickam-py4go
@Manickam-py4go 5 ай бұрын
1:49
@naliguru
@naliguru 28 күн бұрын
ERAVANAN time period nean DEFINITELY this village and the ERAVANAN montain has a Tamil name. Our people time to time created riots and take over TAMILS PLACES. He read SINHALA book their must be TAMIL book regarding ERAVANAN time.
@kanagarajpalanisamy9467
@kanagarajpalanisamy9467 5 ай бұрын
கித்துள் பாணி என்றால் என்ன?
@rjsharaneditz9162
@rjsharaneditz9162 5 ай бұрын
இது தேனை போன்ற ஒரு வகையான இனிப்பு பாணி.. குறிப்பாக கித்துல் எனப்படும் ஒரு வகையான மரத்தின் பழங்களின் சாறில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பாணிவகை.. ஆயுர்வேத மூலிகைகளுள் ஒன்று❤
@kanagarajpalanisamy9467
@kanagarajpalanisamy9467 5 ай бұрын
​@@rjsharaneditz9162 - நன்றி.
@usharetnaganthan302
@usharetnaganthan302 5 ай бұрын
Wrong information. Kithul trees are similar to coconut, and palmara. Kithul pani is made from pathaneer from kithul trees, not from fruits.
@rjsharaneditz9162
@rjsharaneditz9162 5 ай бұрын
@@usharetnaganthan302 ok Nanba... Thanks
@sujeevadealwis5513
@sujeevadealwis5513 5 ай бұрын
Kithul peni is treacle obtained from cutting the flower of the kithul tree. You can make jaggery from the treacle too. Just like getting coconut treacle from the coconut flower.
@naliguru
@naliguru 28 күн бұрын
DEFINITELY SINHALA GOVERNMENT GAVE IT TO SINHALA PEOPLE.
@Kmniro
@Kmniro 5 ай бұрын
இரகசிய கிராமத்துக்கு மின்சாரம் எப்பிடி போகுது😂😂😂
@Christophergudalur
@Christophergudalur 5 ай бұрын
Chandru Thailand taniya inoru time poitu kundy videos podunga
@GuruSamy-c2w
@GuruSamy-c2w 5 ай бұрын
விமானத்தில் இருந்து அப்பாவி மக்கள் மீது குண்டு வீசி கொன்னாங்கே
@skipper2594
@skipper2594 5 ай бұрын
get lost racist
@kalanatarajan7993
@kalanatarajan7993 5 ай бұрын
Please don't yell at that DOG.
@thevarajahthevaperathapan163
@thevarajahthevaperathapan163 5 ай бұрын
அண்ணா வணக்கம், மக்களின் நாயகன் அர்சுணா பற்றிய உங்களிடம் இருந்து ஏன் இன்னமும் வெளிவரவிளை ? அங்கயன் அண்ணா தடுத்துவிட்டாரா? கூட்டுக்குள் அடைபடாதீர்கள்.உங்களைப்போன்ற இளையவர்கள் வெளியே வந்து பாமர மக்களுக்கு உண்மையை செல்லவேண்டும்.🏹
@user-qv1ue4ln7v
@user-qv1ue4ln7v 5 ай бұрын
Nanum inda gramam ean ewwaru poiyana thagawal weli ulagathuku kudukuringe i dont like
@murugavel6697
@murugavel6697 5 ай бұрын
Hi mabbillai arumy video ok but ravana matter four twenty ok madurai electricity insbector Mama comment ok rebly bodaum sellam
@mhmmohamedrosan8689
@mhmmohamedrosan8689 5 ай бұрын
Beautiful village super 👌 👍
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 5 ай бұрын
❤❤❤❤❤❤❤
@komaldasnayar7803
@komaldasnayar7803 5 ай бұрын
❤❤❤❤❤
@irsathmohamed6124
@irsathmohamed6124 5 ай бұрын
@thevanthivarajahyogenthira8058
@thevanthivarajahyogenthira8058 5 ай бұрын
❤❤
@Kayal-k9k
@Kayal-k9k 4 ай бұрын
@kapilnathbaskaran2797
@kapilnathbaskaran2797 5 ай бұрын
❤❤❤❤
@thevanixonnixon6158
@thevanixonnixon6158 4 ай бұрын
❤❤❤❤❤
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН