ஓரம் கட்டிவிட்டார்கள் - மனம் திறக்கும் மாஸ்டர் பிரபாகர் | Rani Online

  Рет қаралды 28,090

Rani Online

Rani Online

Күн бұрын

Пікірлер: 37
@hariharansubramanian8754
@hariharansubramanian8754 3 ай бұрын
சிறந்த நடிகர். மகிழ்ச்சி.
@arunraj8307
@arunraj8307 4 ай бұрын
ஜயா நீங்கள் இருந்த காலம் வேறு இப்பொழுது நீங்கள் வெற்றி பெற பப்ளிசிட்டி வேண்டும் முக ஸ்துதி வேண்டும் இல்லையென்றால் எந்த துறையிலும் நிலைத்திருக்க முடியாது
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 4 ай бұрын
சிறந்த நடிகர், ஆனால் அதிர்ஷ்டம் இல்லை❤
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 4 ай бұрын
1970 களில் எனது பள்ளிப்பருவத்தில் என்னை மிகவும் ஈர்த்த குழந்தை நட்சத்திரம்.பிடித்தபடம் "வா ராஜா வா"!
@venkataramanvk2913
@venkataramanvk2913 4 ай бұрын
குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார்.பின்னாலில் சினிமாவில் புகழ் இல்லாதிருந்தும் வாழ்வை உற்சாகமாக வாழும் இவர் வாழிய..பல்லாண்டு.
@raghavanr.s.9312
@raghavanr.s.9312 3 ай бұрын
His acting in Thiruvaritchelvar was excellent.
@ramarajanmp6090
@ramarajanmp6090 3 ай бұрын
Gentleman!🎉
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 4 ай бұрын
நல்ல நடிகர் .
@g.selvarajan7736
@g.selvarajan7736 4 ай бұрын
நல்ல அ௫மையான நடிகர்
@narayanaswamys8786
@narayanaswamys8786 4 ай бұрын
"Vaa Raja Vaa" film-il, "kal ellaam silai senjaan Pallava Raja.. Andha kathai solla vandhaenae Chinna Raja", song by Anjali (sister of LR Easwari), an immemorable song.
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 3 ай бұрын
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@marimuthuas4165
@marimuthuas4165 4 ай бұрын
Master Prabhakar has evolved into a major Prabhakar with a mature and practical mind.
@lakshminarayanan1346
@lakshminarayanan1346 4 ай бұрын
Rumba stylishna Sur surppana thudippana very charming master prabhakar evara yarume kandukilayen nu varathama erunthuthu Rani athai nivarthi seithullathu Thanks Rani petti teduththavar nam manathil nenaipathai scane panniyathupol petti yeduththullar avarukku vazthukkal and to my most favourite favourite master actor actor ku Vazha valamudan sill you are vth beautyful stylish sir again Thanks for this post
@rajendranrj2217
@rajendranrj2217 4 ай бұрын
Cute baby artist...வா ராஐா வா supera irukkum
@ramasamyradhika1517
@ramasamyradhika1517 4 ай бұрын
குழந்தை நட்சத்திரம் ஏதோ ஒரு சிலர் மட்டுமே உயர்ந்தனர் அதிர்ஷ்டத்தை பொறுத்தே
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 3 ай бұрын
குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது இருந்த முகம் நாயகனாக நடிக்க முகவெட்டு இல்லை.
@pradeepkumaras1968
@pradeepkumaras1968 4 ай бұрын
வா ராஜா வா!
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 4 ай бұрын
Vaaa rajaa vaaa🎉
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 ай бұрын
Vaa Raajavileye Koduthirukkalam!
@RaviChandran-eh7ug
@RaviChandran-eh7ug 4 ай бұрын
உயரம் மிகக் குறைவு. அது இவர் மைனஸ் பாயிண்ட்.
@sakthidevi1362
@sakthidevi1362 4 ай бұрын
Happy to see you sir.
@k.r.shanthi.shanthamma8411
@k.r.shanthi.shanthamma8411 3 ай бұрын
Praba sirsosweet sir meendum paarthadil makillchi sir uggalai kuzlandhiyagave paakkiren
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 4 ай бұрын
டிவியில் இவர் நடிக்கலாம்.🎉
@Yogesh-pj7mi
@Yogesh-pj7mi 4 ай бұрын
வாய்ப்புகள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 4 ай бұрын
Great Child Actor Vaa RajA vAA Raman Ethanai Ramanadi Irukodugal and Agasthiyar etc etc etc
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 4 ай бұрын
பாவம்
@arulchaar
@arulchaar 4 ай бұрын
2nd part interview super.... Neraiya theriyatha thakavalkal. Selvi.jayalalitha patri pakirnthukonda thakavalkal arumai
@venkatesans8971
@venkatesans8971 4 ай бұрын
Madurai native sourastra actors once very familiar in 🇮🇳our Tamil cinema🎦. The Great our TMS and Master 😀😀Pirabhakar at that real super ⭐⭐⭐⭐⭐stars. Natural Tamil dialogue God gave them in all 👭👬cinema🎦 at that 🇮🇳time.
@srinivasamurali2159
@srinivasamurali2159 4 ай бұрын
Agathiyar, va raja va are so nice
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 3 ай бұрын
மாஸ்டர் இப்போது மேஜர் பிரபாகர் இப்போது என்ன தொழில் என்ன செய்கிறீர்கள்
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 3 ай бұрын
ஆமாம் வெள்ளித்திரையை விடுங்க சின்னத்திரையில் முயற்ச்சிக்கலாமே
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 4 ай бұрын
Brilliant artist...but don't know luck not favoured him much...
@syed_hussain144
@syed_hussain144 3 ай бұрын
சின்ன வயதில் உங்கள் நடிப்பு ஓவர் ஆக்ட்டாக இருப்பதை யாரும் உங்களுக்கு சொன்னார் களா நேர்லழி வாராஜா வா கூட அப்படி தான் இதயவீணை மயில்துத்தம்மறக்கமுடியாத வில்லன்
@tmsselvam8992
@tmsselvam8992 4 ай бұрын
டிஎம்எஸ் ஐயாவுடன் இணைந்து நடித்த கல்லும் கனியாகும் படத்தை பற்றி சொல்லவில்லை உங்கள் பேட்டியில் எனக்கு திருப்தி இல்லை டிஎம்எஸ் ஐயா பத்தி நீங்கள் எந்தவிதமான சொல்லவும் இல்லை டிஎம்எஸ் ஐயா பற்றி நல்ல வாய்ப்பை நீங்கள் சொல்வதற்கு வாய்ப்பை நீங்கள் தவற விட்டு விட்டீர்கள்
@Lily-ld1kt
@Lily-ld1kt 2 ай бұрын
Is he the husband of baby Indira?
@getaradhakrishnan8451
@getaradhakrishnan8451 4 ай бұрын
Though.cinema ignored him he us clever and smart He did not not depend on this industry He owns xerox photocopy shop on Usman Road T Nagar A flourishing shop
@RameshBaliah-hb1vx
@RameshBaliah-hb1vx 4 ай бұрын
Kal ellaam silai seidhaan Pallava Raja.
2 MAGIC SECRETS @denismagicshow @roman_magic
00:32
MasomkaMagic
Рет қаралды 12 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 31 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 750 М.
2 MAGIC SECRETS @denismagicshow @roman_magic
00:32
MasomkaMagic
Рет қаралды 12 МЛН