விஜயகாந்தும், நானும் close friends - Master Prabakar | Rani Online

  Рет қаралды 168,725

Rani Online

Rani Online

Күн бұрын

#vijayakanth #Masterprabhakar #mgramachandran #friendship #oldactor #childartist #BamaVijayam #juniorartist #vazhkaipayanam #mgr #sivajiganesan #mgrmovies #sivajimovies #tamilmovie #actor #actors #shivaji #prabhakar #jayalalitha #films #film #master #election #ranionline
___________________________________
watch, share and convey your comments
Follow us on :
Website : www.ranionline...
Instagram : / ranidigital_offl
Facebook : / ranidigitaloffl
whatsapp channel : whatsapp.com/c...

Пікірлер: 129
@jittukuruvi1163
@jittukuruvi1163 2 ай бұрын
இப்போ கூட அடிக்கடி இவரை அவர் ஷாப் ல பார்ப்பேன். ரொம்ப இனிமையான நபர். I have high regards for him 🙏🙏👍👍
@MaheshGupta-ru5kj
@MaheshGupta-ru5kj Ай бұрын
Sir உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த clipping பார்த்தல் மிகவும் மகிழ்ச்சி.
@anwarbabu6022
@anwarbabu6022 Ай бұрын
எம்ஜிஆர் அவர்களோடு இணைந்து சாப்பிட்ட நிகழ்வு சுவாரஸ்யமான சுவையான அனுபவம். சின்னவர் என்ற மரியாதை இவர் சிறந்த பண்பை உயர்த்தி இருக்கிறது. இதயவீணை படத்தில் இவரும் மாஸ்டர் சேகரும் இணைந்து நடித்து இருந்ததாக ஒரு நினைவு ✍️
@marimuthuas4165
@marimuthuas4165 2 ай бұрын
குழந்தை யாக இருந்த போது இருந்த சுட்டித் தனம் இன்னமும் ஒட்டிக் கொண்டு இருக்கிறது. அதே மகிழ்ச்சியோடும் இருக்கிறார் 60 வயதுக்கும் மேலேயும் (!).
@haisasii
@haisasii Ай бұрын
Age is just a number
@prabhuraj6049
@prabhuraj6049 Ай бұрын
Nice replay❤
@mathi1960
@mathi1960 Ай бұрын
உண்மை ❤​@@haisasii
@palanichamy3163
@palanichamy3163 Ай бұрын
😅
@SkamaalSkamaal
@SkamaalSkamaal Ай бұрын
3:32
@indiantamizhan
@indiantamizhan 2 ай бұрын
I am 65. I very much like Master prabakar acting.❤❤
@godbless2858
@godbless2858 Ай бұрын
சித்தி படத்துல இவரு நடிப்பு ரொம்ப பிடிக்கும் சுட்டிக் குழந்தையா சூப்பரா டயலாக் பேசுவார்
@muthulakshmiantony98
@muthulakshmiantony98 Ай бұрын
ஐயா நான் தங்களின் நடிப்பிற்கு அடிமை. தாங்கள் நடித்த அனைத்து படங்களையும் பார்த்துஉள்ளேன். சின்ன வயது சிவாஜிகனேசன் நீங்கள்.
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 2 ай бұрын
சிறு வயதில் மிக அழகாக இருப்பார் மாஸ்டர் பிரபாகர்.அட எங்க ஊரு மதுரைக்காரரா நீங்க.இவர் நடிப்பில் முத்திரை பதித்த படங்கள் திருவருட்செல்வர்,வா ராஜா வா.
@venkatesans8971
@venkatesans8971 2 ай бұрын
Our Master Pirabhakar❤ native Madurai. His father owner of city famous studio of his name. We all👭👬 saw his👪 cinema🎦 Photos at that time in his own studio🎙️ some time he visited Madurai. His super duper hit film VA Raja VA very interesting story. APN director his favorite God. But🏦❤ after 15 years he not shined in the cini field. But we don't forget him👭👬 God blessed actor 🙏🙏🙏🙏🙏
@selvakumark9342
@selvakumark9342 2 ай бұрын
அருமை அவரது நடிப்பு பாமா விஜயம் படம் சூப்பர்.... வா ராஜா வா படமும் சூப்பர்❤
@radhakrishnancricketcoach4275
@radhakrishnancricketcoach4275 27 күн бұрын
வா ராஜா வா எனக்கு ரொம்போ பிடித்த படம்
@balamirtham9872
@balamirtham9872 2 ай бұрын
சுட்டித்தனம் ,நிறைந்த சுறு சுறுப்பான நடிப்பு..மறக்க முடியாது.
@user-ms9vc2bu5x
@user-ms9vc2bu5x Ай бұрын
பெரியவனாக ஆனா பின்பு என் நடிக்கவில்லை. தமிழ் திரை உலகுக்கு இழப்பு அல்லவா.
@sureshrio2755
@sureshrio2755 Ай бұрын
Vaa Raja vaa... is my favourite movie & Nice story super feel Good movie
@ravirajj7027
@ravirajj7027 2 ай бұрын
My classmate in 5th STD in 1969... Luvly person. Will be happy to meet him...😊
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv Ай бұрын
1952-1965 தமிழ் சினிமாவின் பொற்காலம் ! கிராஃபிக்ஸ், கிரீன் ஸ்க்ரீன் டெக்னாலஜி இல்லாத அந்தக்காலத்தில் மிக கவனமாகவும் கடினமாகவும் உழைத்திருக் கிறார்கள் ! அதனால் தான் பல ஆண்டுகளானாலும் ரசிக்கப்படுகின்றன !
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 Ай бұрын
சிறிய வயது நடிகனுடனும் நடித்த நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்.
@periyathambisampath
@periyathambisampath Ай бұрын
தடுப்பு சுவர் யாரு என்பது ஊர் அறிந்த விஷயம்... விஜயகாந்த் ஒரு மாணிக்கம்...
@user-jm9tj2ro8n
@user-jm9tj2ro8n 2 ай бұрын
இன்டர்வியூ பண்ணிக் கொண்டீருக்கிற மேடம் நிறையவே ஹோம் ஒர்க் பண்ணியிருக்கிறார் என பேட்டியைக் கேட்கும் போது/பார்க்கும் போது புரிந்து கொண்டேன். சூப்பர் மேடம்.
@YashoKandha
@YashoKandha Ай бұрын
மாஸ்டர் பிரபாகரன் இளம் வயதில் அருமையாக நடித்தவர், இவர் நடித்த காலத்தில் தான் மாஸ்டர்சேகர் அவர்களும் நடித்துக் கொண்டிருந்தார் இன்று சேகர் அவர்கள் இந்தபூவலகில் இல்லை, இருவர் நடித்த திரைப்படங்களையும் பார்த்திருக்கின்றேன் பெங்களூரு மெஜஸ்டடிக்கில் இருந்த கீதா தியேட்டரில் வா ராஜா வா படம் பார்த்திருக்கிறேன் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வருகிறது .மாஸ்டர் பிரபாகர் மனைவி மக்களோடு வாழ்க வளமுடன் என்று இறைவனை வேண்டி வாழ்த்தும் M. கந்தசாமி பெங்களூரு🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉🎉🎉
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 2 ай бұрын
1:11 மாஸ்டர் பிரபாகர் அவர்கள்.. மிகவும் அருமையான பேட்டி
@selvamanibalaraman7310
@selvamanibalaraman7310 Ай бұрын
அந்த வரவு எட்டணா.... டான்ஸ் பிரமாதம்
@Vishwa-x-f2s
@Vishwa-x-f2s 2 ай бұрын
மிக அருமையான நேர்காணல்... பழம்பெரும் நடிகர்கள் குறித்த பல அறிய தகவல்களை அழகாக பகிர்ந்துள்ளார் மாஸ்டர் பிரபாகர். இதே மாதிரியான பதிவுகளை தொடர்ந்து எதிர் பார்க்கிறோம்... வாழ்த்துகள்.
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg Ай бұрын
அறிய என்றால் to know தெரிந்து கொள்ள.அரிய‌ என்றால்தான்‌ rare.கிடைக்க இயலாத.
@user-ms9vc2bu5x
@user-ms9vc2bu5x Ай бұрын
மாஸ்டர் பிரபாகர் பேட்டி மிகவும் அருமை. ஞானாசம்மந்தர் வேஷம் பிரமாதம். உண்மையில் அடைய சினிமா பொற்காலம்.
@user-gu1gd7li8i
@user-gu1gd7li8i 2 ай бұрын
அன்பரேநீங்கள் TMSபோல்உங்கள்முகம்சாடைஉள்ளதுவாழ்கவளமுடன்
@user-ui9mh5fe4q
@user-ui9mh5fe4q 2 ай бұрын
சிறப்பு பிராபகர் சூப்பர் வாழ்த்துக்கள் 🖤❤️🎉🎉🎉🎉
@rajendirank4123
@rajendirank4123 2 ай бұрын
I enjoyed and loved the film 'Vaa Raja vaa' very much . I have seen the film during my child hood days. Master Prabhakar action was superb. Still it is living in my memory. My best wishes to Master Prabhakar. May God Bless him and his family. I than the Interviewer for having chosen one of a best Actor for Interview.
@sidhhuvicky1806
@sidhhuvicky1806 Ай бұрын
Enaku rompa piditha padam thruvarut selvam
@saravanansaro3704
@saravanansaro3704 Ай бұрын
Suuper master Thank you
@karthikkumar4785
@karthikkumar4785 Ай бұрын
Ayya valga valamudan.
@user-mw4sh3sr3l
@user-mw4sh3sr3l Ай бұрын
Vaa raja vaa arumai raja interview
@sarvathzabeeha5022
@sarvathzabeeha5022 Ай бұрын
பிராபகர் உண்மையிலே அருமையான வலைத்திருக்க வேண்டிய நட்சத்திரம்.🎉🎉🎉
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 Ай бұрын
👌👍❤️🙏🌹💞👍 சூப்பர் அருமையான நடிகர் வாழ்த்துக்கள் ஈசனின் அருளால் நீண்ட ஆயுளோடு வளமாக வாழ வேண்டும் நீங்கள்
@arunpraveen123
@arunpraveen123 2 ай бұрын
Best part is that his voice is still the same. Very nice!
@saravananchandran3252
@saravananchandran3252 Ай бұрын
My favourite child actor...Sir happy to see u after long time 👍😊
@loveall7810
@loveall7810 2 ай бұрын
Very good interview.
@RajA-uu9iy
@RajA-uu9iy Ай бұрын
Va raja va movie super hit movie at that time
@mkprakash7326
@mkprakash7326 Ай бұрын
Mr Prabakaran's elder bros Mr Gunasekaran my college mate @ the time they res @ Mahalingapuram, chennai 34. Ms Sumathi Actresses his sister. Tks to see you.
@user-vl3zt6uv4k
@user-vl3zt6uv4k Ай бұрын
நல்ல பேட்டி. வாழ்த்துக்கள். வணக்கம்
@estherwills4434
@estherwills4434 Ай бұрын
My favourite kid 😍😍😍ivar padam elam en amma kooda sernthu parpaen by 90 kid
@user-ew6rw4xf1d
@user-ew6rw4xf1d 2 ай бұрын
குழந்தையாக இருந்த போதே தைரியமாக குதிரையில் ஏறி கலக்கு வார்
@selvamanibalaraman7310
@selvamanibalaraman7310 Ай бұрын
வா ராஜா வா.. படத்தில் ஹீரோவே இவர் தானே...கலக்கியிருப்பாரே....
@ponnuthainirosha8754
@ponnuthainirosha8754 2 ай бұрын
Kallellam silai seithaan pallavaraja pattu matrum ella padangalilum super act
@devasagayam3226
@devasagayam3226 2 ай бұрын
M Bangalore vaa Raja vaa Movie released in shree theatre M 10 years old Amma, sister, brother, and next to my house total seven family's went to theatre to watch movie 1st show now M 65 years old till M watching movie & song Due to Amma & brother no more Memories.
@jeganathankamali6490
@jeganathankamali6490 2 ай бұрын
Great Salute To You Sir 👍👏👌🙏😌
@k.v.maheshwarivijayakumar1249
@k.v.maheshwarivijayakumar1249 2 ай бұрын
சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 2 ай бұрын
அதிசயமான உண்மை
@sankaranc3178
@sankaranc3178 2 ай бұрын
நகம் கடிக்கும் பழக்கம் ஸ்ரீ தர் வழக்கம்
@sastrych1129
@sastrych1129 Ай бұрын
Great master prabhakar vaa raja vaa your acting amazing
@sridhargosakan
@sridhargosakan Ай бұрын
Very few child stars make it big as hero/ heroine. Most fade away as Child stars. Examples of Child stars who made it big are Kamal and Sridevi. Child stars who could not make it big are Master Prabhakar, Master Sridhar , Kutti Padmini etc etc
@KPalanivel-bd3fu
@KPalanivel-bd3fu Ай бұрын
Super 🎶 ❤❤❤child actor
@rajyuvaraj9433
@rajyuvaraj9433 2 ай бұрын
Super video 🥰🥰🥰♥️♥️♥️
@garmentskarthikai
@garmentskarthikai Ай бұрын
வாழ்த்துக்கள்
@shivajinadiraokaragam3119
@shivajinadiraokaragam3119 Ай бұрын
Correct words
@prabhuraj6049
@prabhuraj6049 Ай бұрын
I ❤...
@vijayvijay4123
@vijayvijay4123 Ай бұрын
Good 🎉🎉
@praburamg.r.6196
@praburamg.r.6196 Ай бұрын
Super
@sivatraders4510
@sivatraders4510 Ай бұрын
More than 700 films played leading character in indian cinema Hindi. Telugu, tamil . Kannada and malayalam acted in short period Industry not honoured respectively
@kalasamyg9156
@kalasamyg9156 2 ай бұрын
Super nice
@sarala3406
@sarala3406 Ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை விரும்பி பற்பே ன்
@gkmwinJalaluddinjalal
@gkmwinJalaluddinjalal Ай бұрын
சினிமா காலம் பாரதிராஜா முன் பாரதிராஜா பின் கிமு கிபி என்பது போல்🎉
@rahmatjailani7720
@rahmatjailani7720 2 ай бұрын
Prabhakar kural marave illai
@padma1054
@padma1054 Ай бұрын
@aanmeegaanubavangal8366
@aanmeegaanubavangal8366 2 ай бұрын
YENAKKU. ROMBA VARAI PIDIKKUM. NEEDOOZI. VAZA. VAZTHUGIREN
@thozhanamlps2008
@thozhanamlps2008 2 ай бұрын
23:00 captain
@mkprakash7326
@mkprakash7326 Ай бұрын
Mr APN's movie ' Vaa Raja Vaa ' I like it. Sumathi also same padam. 100+ days movie in tamilnadu.
@saroja3240
@saroja3240 28 күн бұрын
ஃ💐
@radharukumani4449
@radharukumani4449 Ай бұрын
Super kutti nadikan❤
@kanagasri695
@kanagasri695 2 ай бұрын
Ayya na theater poi pathan uinga movie......
@pushpakk2049
@pushpakk2049 2 ай бұрын
🎉🎉🎉🎉
@rjv238
@rjv238 2 ай бұрын
Her voice is close to Suhasini
@SekarSekar-bt9jp
@SekarSekar-bt9jp 2 ай бұрын
🎉🎉
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 Ай бұрын
சுட்டி தன் சுறுசுறுப்பு & சிரித்த முகத்துடன் இருக்க எல்லோராலும் முடியாது.
@ranjananarasimhan89
@ranjananarasimhan89 2 ай бұрын
Nalla manidar
@vsrn3434
@vsrn3434 6 күн бұрын
Brother of actress Sumathi....
@rajasekaranj6879
@rajasekaranj6879 Ай бұрын
மாஸ்டர் பிரபாகரும் மாஸ்டர் சேகரும் அந்த காலத்தில் குழந்தை நட்சத்திரங்களாக கொடி கட்டி பறந்தவர்கள் ஆனால் இப்போது மாஸ்டர் சேகர் உயிருடன் இல்லை😂
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 2 ай бұрын
Xwastic Xerox He played cricket with us in t nagar
@af6912
@af6912 Ай бұрын
ஒரு பேட்டியில் தற்போது என்ன செய்கிறார், நடிப்புக்கு பிறகு ஏன் வாய்ப்புகள் கிடைக்கவில்லை, குடும்பம் உள்ளதா, குழந்தைகள் உள்ளதா இதெல்லாம் தெரியாமல் incomplete interview. எனர்ஜட்டிக், சந்தோசமாக உள்ளார் என்பது மட்டும் தெரிகிறது.
@balajibala7145
@balajibala7145 Ай бұрын
Shop
@chandrasekars5888
@chandrasekars5888 Ай бұрын
கல்வி, உத்யோகம், குடும்பம் என சில கேள்விகளைக் கேட்க வேண்டாம் என்று அவர் முன்பே சொல்லியிருப்பார். சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இருந்திருக்காது. நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
@rajasekaranj6879
@rajasekaranj6879 Ай бұрын
பேட்டி எடுத்தவர் மாஸ்டர் பிரபாகருடைய குடும்ப நிலவரம் பற்றி கேட்டிருக்கலாம்
@jothilakshmi4203
@jothilakshmi4203 2 ай бұрын
இப்போ என்ன செய்கிறார்
@balajibala7145
@balajibala7145 Ай бұрын
Speed ஆக்ட்டிங்
@sundaramviswanathan1794
@sundaramviswanathan1794 Ай бұрын
Why no mention about your sister sumathi.
@ananthaselvamkarthik8723
@ananthaselvamkarthik8723 Ай бұрын
😮
@arunaparthiban2537
@arunaparthiban2537 2 ай бұрын
Now what he is doing
@ponnuthainirosha8754
@ponnuthainirosha8754 2 ай бұрын
Baby artist nadihai Sumathi Annan
@meenasrinivasan1914
@meenasrinivasan1914 Ай бұрын
Pallu kattikalemai....healthukum nallathu..munch panna mudium
@v2sing694
@v2sing694 Ай бұрын
Contact no address anuppavum. I am his fan friend. I am drama artist i want to invite him. Pl. Pl. Pl.
@manivannan9371
@manivannan9371 Ай бұрын
இதுநாள் வரை இவர் பற்றிய விபரம் தெரியவில்லை. இப்போது பார்க்கிறேன்.. ஆனால் இவர் தமிழர் இல்லை என்பது இப்போதுதான் தெரிகிறது
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv Ай бұрын
அதனால் என்ன ? தமிழ் படங்களில் தானே நடித்தார் ? மாம்பழத்தை சுவைப்பாயா ? மாமரத்தை ஆராய்ச்சி பண்ணுவியா ? மெண்டல் இனமா தமிழன் ?
@manivannan9371
@manivannan9371 Ай бұрын
@@KrishnanSubramanian-wt4gv உங்கள் பதிலே எனக்கு கேள்விக்குறி. நீங்கள் தமிழர் இல்லை. அதனால் தமிழ் நாட்டில் திராவிட ஆட்சி. இனி எங்களுக்கு தேவை நாம் தமிழர் கட்சி.
@ravivenki
@ravivenki Ай бұрын
தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து இங்கேயே வாழ்க்கை நடத்துபவர்கள் எல்லோரும் தமிழர்கள் தான். தேவையில்லாமல் இங்கே அரசியலை புகுத்த வேண்டாம்.
@ilanchekar5912
@ilanchekar5912 Ай бұрын
I THINK STILL HE IS NOT ALIVE.
@aishwarya_21
@aishwarya_21 Ай бұрын
He's very much alive. He's my periappa.
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv Ай бұрын
​@@aishwarya_21 What is he doing now , ma'am? Business ?
@aishwarya_21
@aishwarya_21 Ай бұрын
@@KrishnanSubramanian-wt4gv yes. He's a business partner in a private company.
@AnandKumar-he3xg
@AnandKumar-he3xg 2 ай бұрын
Adaa pavi ,master Prabhakar died 7 years ago...oru u tube channel poettanungaa...yethu unmai. 😮😮
@aishwarya_21
@aishwarya_21 Ай бұрын
He's very much alive. He's my periappa.
@AnandKumar-he3xg
@AnandKumar-he3xg Ай бұрын
@aishwarya_21 I am sorry...God bless him in abundance. 😍😍
@aishwarya_21
@aishwarya_21 Ай бұрын
@@AnandKumar-he3xg Thank you.
@ravivenki
@ravivenki Ай бұрын
ஐஸ்வர்யா - அவர் என்ன கடை வைத்துள்ளார்? Location?
@aishwarya_21
@aishwarya_21 Ай бұрын
@@ravivenki He's a business partner in Swastiks Digital Technology Pvt Ltd in T.Nagar.
@user-rq6mt2zx2z
@user-rq6mt2zx2z 2 ай бұрын
பொதுவாக தமிழ் சினிமாவுல பிரபலமாக உள்ள எவனுடைய தாய் மொழியிம் தமிழ் இல்ல என்பது கேவலம் கேவலம் தூ...தூ...
@ashikbabu8440
@ashikbabu8440 2 ай бұрын
Thazmiz That mozi Ella ma erukalam. Aanathamizy mega azga pesi nadikerara thamizku Peru my thana
@RAMBA420
@RAMBA420 2 ай бұрын
NAAKKAI KEELAY PODUVAAR POLA KEELAY TOOTH KAANOM.
@manivannan9371
@manivannan9371 Ай бұрын
உண்மைதான்
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv Ай бұрын
​@@manivannan9371 நடிகர் சிவகுமார் , விஜயகுமார், மாஸ்டர் ஸ்ரீதர், மாஸ்டர் சேகர் , மாஸ்டர் மகேந்திரன், முத்துராமன், எஸ்.எஸ் ராஜேந்திரன், சண்முகசுந்தரம், எ.வி.எம்.ராஜன், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், டைப்பிஸ்ட் கோபு, சோ, வி.கோபால கிருஷ்ணன், செஞ்சி கிருஷ்ணன், பி.எஸ்.வீரப்பா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன் இவர்கள் தமிழர் இல்லையோ, சிங்களரா, தெலுங்கரா மெண்டலே ?
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv Ай бұрын
​​நீ முதலில் தமிழில் எழுதப்பழகு ! பிறகு தமிழைக்கொண்டாடலாம் ! தமிங்கிலீஷ் எதற்கு பைத்தியக்காரா ?
@mohdthaheermohdthaheer6169
@mohdthaheermohdthaheer6169 2 ай бұрын
இப்பொழுதும் அவருடைய குழந்தை முகமும் துடிப்பும் அப்படியே இருக்கின்றது
@ananthaselvamkarthik8723
@ananthaselvamkarthik8723 Ай бұрын
😮
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 14 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 66 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 17 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 14 МЛН