ரமண மகரிஷி | வரலாறும் அனுபவங்களும் | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 313,650

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

3 жыл бұрын

This video talks about the history of Saint Ramana Maharishi and the experience of people who was with him
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #ramanar #sithar

Пікірлер: 1 200
@venkatpari8721
@venkatpari8721 3 жыл бұрын
Question: How should we treat others? Ramanamaharishi: There is no others ✨
@sambanthamp7145
@sambanthamp7145 Жыл бұрын
இறைவனின் விளையாட்டு ஐயா ரமனமகரிஷிவாழ்க அவர் புகழ்.
@stephenselvam3887
@stephenselvam3887 3 жыл бұрын
People should entertain this type of videos. Thank you very much . Ramanar will be with you in all your projects
@sangeethascreativekitchen6883
@sangeethascreativekitchen6883 3 жыл бұрын
பதிவு முழுவதும் பார்த்தேன். முதல் முறையாக ரமண மகரிஷி அவர்களுடைய வரலாற்றை கேட்டேன். அவர்களைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது. மிகவும் அருமையான பதிவு 🙏🙏
@nanthakumar3479
@nanthakumar3479 2 жыл бұрын
" ஒரு யோகியின் சுய சரிதம் " நாவலை வாசித்து முடித்துவிட்டு ஒரு மன நிலையில் வலைதளத்திற்கு வரும் போது இந்த காணொளி - யை பார்க்க நேர்ந்தது . அந்த நாவலில் ரமண மகரிஷியை பரமஹம்சயோகானந்தர் சந்தித்த தற்கான புகைப்படம் உள்ளது . அருமை.
@narayanpadmanaban5024
@narayanpadmanaban5024 Жыл бұрын
Romba nandri Thambi,
@user-tp9xm7mv8f
@user-tp9xm7mv8f 10 ай бұрын
Sure 🎉
@sribharathibuilders3262
@sribharathibuilders3262 23 күн бұрын
🌹👌🙏🙏🙏
@RajaRojini
@RajaRojini 9 күн бұрын
Supar
@SakthiVel-ck7kk
@SakthiVel-ck7kk Жыл бұрын
சகோதரரே வணக்கம்! சமீப காலமாக ஆன்மிக தேடலில் இருந்த எனக்கு தங்களின் வீடியோ பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இதுபோன்ற பதிவுகளை ஆராய்ந்து உண்மையை எடுத்து கூறுவது எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கிறது. தங்களின் பணி மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... 🙏🏻🙏🏻🙏🏻
@aravindbairavan430
@aravindbairavan430 3 жыл бұрын
நான் முழுமையாக பார்த்தேன் என் அம்மாவோடு .🕉🙏🏼
@shivaarchana2630
@shivaarchana2630 Жыл бұрын
அன்பெனும் பிடியில் அகப்பட்டுக்கொண்ட மா மருந்து தலைவா.
@JekanJekan-iq2wr
@JekanJekan-iq2wr 11 ай бұрын
Xxx 5))
@user-be3ch9nt2i
@user-be3ch9nt2i Жыл бұрын
ஆனந்த கண்ணீர் சிந்தவைத்தது. மனம் ஏங்குகிறது மீண்டும் இதயம் நிறைக்க. நன்றி அன்பரே. இவண் மு.ஜெயவீரன் JPS குடும்பம்.
@karthik.n9075
@karthik.n9075 2 жыл бұрын
ரமணர் என் தந்தை... அவரைப் பற்றி தினமும் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.... ❤️
@ar.sankarmurugan1498
@ar.sankarmurugan1498 3 жыл бұрын
முழுவதும் பார்த்தேன்.,18 ம் நூற்றாண்டு தந்த மகான்களில் ரமணரும் ஒருவர்.,
@JeganJAmmacarservice
@JeganJAmmacarservice 11 ай бұрын
ஐயா அவர்களை பற்றி நீங்கள் விளக்கவுரை கூறியது மிகுந்த மன நிம்மதி மற்றும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி அண்ணா
@shantikanna9044
@shantikanna9044 2 жыл бұрын
ரமணரையும் மஹா பெரியவா வையும் நேரில் தரிசிக்க முடியாதது மனத்தில் பெரிய குறை.ஆனால் மானசீகமாக என்னை வழிநடத்துகிறார்கள் இருவரும்.நன்றி நிகிலன் தண்டபாணி!
@vishnulion4u
@vishnulion4u 3 жыл бұрын
அருமை # நானும் திருவண்ணாமலை தான் சகோதரா ...நான் ஊருக்கு போகும் போது எல்லாம் ரமண மகரிஷி அவர்களின் ஆசிரமத்துக்கு செல்வது வழக்கம் ...உள்ளே போகும் போது ஒரு அமைதி கிடைக்கும் ...ஒரு positive energy feel கிடைக்கும் . உன்மையிலேயே அங்கு சென்றாதான் அதை உனரமுடியும் 🙏
@indraganesan9611
@indraganesan9611 Жыл бұрын
ஐயா ஆச்சரியத்தில் இரண்டு நாட்கள் தங்கலாம்? எங்கு தொடர்பு கொள்வது.
@vishnulion4u
@vishnulion4u Жыл бұрын
@@indraganesan9611 ஆசிரமத்துக்கு உள்ளே இலவசமாக தங்கும் வசதி உள்ளது..... ஐயா
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 3 жыл бұрын
Vanakkam ayya ennoda favorite ramana maharishi I used to go to thiruvannamalai too see his temple thiruvannamalai girivalam ivaroda sannadhi la irundhu night 12 o clock kku girivalam start pannom yenga kuda avare vandha mari irunduchu ivaroda who am I book Padinga ayya then please talk about pamban swamigal please
@anandhi3855
@anandhi3855 Жыл бұрын
இயல்பான நடை, அருமையான உச்சரிப்பு, உண்மையான சந்தோஷம் - நன்றி 🙏🏻
@k.janarthananjana1652
@k.janarthananjana1652 3 жыл бұрын
இதை கேட்டதே என் வாழ்க்கையில் பேரும் பாக்கியம் 🙏🙏🙏
@chitral9525
@chitral9525 9 ай бұрын
அற்புதம்.
@narayanasamyb9196
@narayanasamyb9196 5 күн бұрын
பகவனை பற்றிய ஒரு நல்ல பதிவு. நல்ல பயனுள்ள தகவல்கள். பகவானை அறிந்து, தெரிந்து, உணர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைப்பதே ஒரு பெரும் பாக்கியம். நாம் பாக்கியவான்கள்! ஓம் நமோ பகவதே ஶ்ரீ அருணாசல ரமணாய!🙏
@madhuvaa434
@madhuvaa434 3 жыл бұрын
Wonderful explanation bro ! . Me too very inspired by Ramana maharishi for the past 5 years. It gives goose bumps whenever i think about him. My heartfelt thanks that you spoke and many people can know about this. The best saying i like by Ramana maharishi is "Your own Self-realization is the greatest service you can render the world." . Neengalum ungal channelum menmelum valara en manamarndha vazthukkal.
@knk5384
@knk5384 11 ай бұрын
அடியேனும் முழுமையாக ரமணரின் வாழ்க்கை வரலாற்றை பார்த்தேன் அடியேன் ஆன்மா தூய்மை பெறட்டும் அடியேன் ரமணரின் தாசனாக மாறுவதற்கு இறைவன் அருள் தரட்டும் ஓம் ரமணாய நமஹ
@murthyramchand3843
@murthyramchand3843 3 жыл бұрын
மிக்க நன்றி. நிச்சயம் ஒருவரது ஆன்மீக தேடலுக்கு நன்றாக உதவும் விதத்தில் நீங்கள் பேசியிருக்கீர்கள். இது போல பல மகான்கள் இந்த பாரத தேசத்தில் தோன்றியுள்ளனர். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து வழங்கவேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Simply beautifully INTELLIGENTLY spirituality speaking and presentation.
@nalam3698
@nalam3698 2 жыл бұрын
இந்த வீடியோவை முழுமையாக நாம் கேட்கும் மிகவும் அருமையாக உள்ளது ஒரு சில வீடியோக்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் அருமை நன்றி நன்றி நன்றி
@sparrowchannel6027
@sparrowchannel6027 2 жыл бұрын
மனம் நிம்மதி அளிக்கிறது வாழ்க வளமுடன்🙏, இரண்டு முறை கேட்டேன்.
@mbanumathi7558
@mbanumathi7558 9 ай бұрын
இக்கதையைக் கேட்டு மிகவும் அண்ணாமலையாரின் ஆசியும் ரமணமகரிஷியாரின் ஆசியும் பெற்றேன் நன்றி அண்ணா சூவாயம் வாழ்க
@selvakumari5015
@selvakumari5015 3 жыл бұрын
Started watching your videos on Sithargal since a week... never skipped a second Nithilan... I like your way of narration, which is very simple, yet very informative! Keep up the good work... looking forward to more interesting stuff from you... Thank you! God bless!
@mk6701
@mk6701 3 жыл бұрын
Hi Nithilan, Am very Thankful to you for posting this video on Bhagavan Ramanar, the divine being. You are doing a great service. Wish you the best.
@velloreinstituteofcommerce2988
@velloreinstituteofcommerce2988 3 жыл бұрын
Nice. Watched your video by closing my eyes and listening. I lived with Ramana maharishi for 26 minutes. Good job. Improve where ever is required as you feel. It would be wonderful. God bless you
@rubyYT333
@rubyYT333 2 жыл бұрын
very nice explanation sir.Although i know ramana bhagavan, hearing your information for the first time.
@SenthilKumar-ko7dv
@SenthilKumar-ko7dv 2 жыл бұрын
ரமண மகரிஷின் அற்புதங்களை கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது உங்களுக்கு என் நன்றி ஐயா
@kumaresanpalanisamy3387
@kumaresanpalanisamy3387 3 жыл бұрын
Watch this video until end, thanks for this wonderful presentation bro... Love from Malaysia 🇲🇾
@sriprakashchannel7669
@sriprakashchannel7669 3 жыл бұрын
ரமண மகரிஷியின் அற்புதங்கள் அதிசயங்கள் இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அண்ணா
@thangamthangam8605
@thangamthangam8605 3 жыл бұрын
Super anna thagu🙏
@sriprakashchannel7669
@sriprakashchannel7669 3 жыл бұрын
@@thangamthangam8605 ஜோலார்பேட்டையில் வாழும் சித்தர் இருக்காங்க அண்ணா மகா சித்தர் மாணிக்கம் ஐயா
@saranyamuthuraman621
@saranyamuthuraman621 3 жыл бұрын
@@sriprakashchannel7669. All. Mee Add mee
@kesavans8190
@kesavans8190 2 жыл бұрын
Same question bro
@antonymanohar3754
@antonymanohar3754 3 жыл бұрын
I listened your speech about Sri Ramana maharishi.excited to hear more about him You have done a good job
@indraniramachandran6287
@indraniramachandran6287 2 жыл бұрын
வணக்கம் நிலத்தின். இந்த பதிவை முழுமையாக பார்த்துவிட்டு தான் படுத்தேன் ரமணமகரிஷியின் மகிமையை எடுத்து விளக்கியதுக்கு மிக்க நன்றி.
@venanks
@venanks 3 жыл бұрын
Very good story telling. I always wanted to know about Ramana maharishi, but only now I got to know about him. Thank you very much and keep up the good work.
@guruleesports718
@guruleesports718 3 жыл бұрын
இந்த பதிவை இன்றுதான் பார்க்க நேர்ந்தது, தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு🙏🏽 மிக்க நன்றிகள் சகோதரரே🙏🏽 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏽
@KarthikRaja-lz6fe
@KarthikRaja-lz6fe 7 ай бұрын
@mangalapillai2379
@mangalapillai2379 2 жыл бұрын
Felt very happy to hear about Swamigàl. Thank you very much for making us understand. 🙏🏻🙏🏻🙏🏻
@HemaLatha-wr9vs
@HemaLatha-wr9vs 2 жыл бұрын
U did a good job.. Last two days a was suffering from severe headache and fever... Watched ur videos only from day n night. It helped me a lot.. Thank u thambi...
@sundharesanps9752
@sundharesanps9752 3 жыл бұрын
பால்பிரண்டன் அவர்களின் 'பகவான் அருண்மொழி, மிகவும் பிரசித்தம். மேக்கத்திய உலகுக்கு பகவான் ரமணமகரிசியை அறிமுகப்படுத்திய புத்தகம்.
@KannanKannan-jc7fg
@KannanKannan-jc7fg Жыл бұрын
Abbareeplv,,
@dammoderen71
@dammoderen71 Жыл бұрын
Thanks
@nagarajvaradarajan2655
@nagarajvaradarajan2655 3 жыл бұрын
Dear Sir one more thing, when I visited this ashram I have seen one Japanese young girl crying in front of his room........ really I didn't know the meaning.... after seeing your video I understood...🙏🙏🙏 Uncountable thanks to you...I have become serious follower of you.....
@kothangudisundararajan4923
@kothangudisundararajan4923 2 жыл бұрын
K""""lľ
@yogakk385
@yogakk385 9 ай бұрын
All is well.nithilan annamalai Arul paripooranamaga kidaikkum.ramanar aashirvaad for u.long live.from Kanchipuram.
@palrajchinnasamy4043
@palrajchinnasamy4043 Жыл бұрын
பகவான் ரமண மகரிஷியின் வரலாறு, அனுபவங்களை அருமையாக கூறினீர்கள். மிக்க மகிழ்ச்சி நன்றி சார். 🙏🙏🙏
@venkatkrishnamurthy3454
@venkatkrishnamurthy3454 2 жыл бұрын
I am a recent subscriber to your channel. I was just thinking if you have posted any video on Bhagwan Ramana Maharishi, while watching another video of your channel... and the next moment I saw this video appearing in my feed without any searching. I could not control my tears at some points while listening to this... Om Namo Bhagavathey Sri Ramanaya 🙏🏼🙏🏼🙏🏼
@vaithianathank7340
@vaithianathank7340 Жыл бұрын
மனதுக்குள் ஒரு அமைதி சந்தோஷம் நாn உங்கள் channeluku puthiyevan ஆனால் நீங்கள் எனக்கு pazhaiye அருளாளrahe உள்ளது.
@narayanank.r5715
@narayanank.r5715 11 ай бұрын
. We Dr
@Exentrick_stardust
@Exentrick_stardust 3 жыл бұрын
Maharishi has lived to teach us that "Humanity is the basis of Spirituality" Thanks Nithilan ji. For lazy goose like me you are a gift. Got to know about a great soul , was my long term wish to know about him. Could have watched your narration even if it had been an hour long. Thanks again.
@niraimathigold2625
@niraimathigold2625 2 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு மேலும் மேலும் தெரிந்து கொள்ள ஆசை ஆர்வம் உண்டாகுது எங்களுக்கு நிறைய எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம் ஐயா மொழி பெயர்காமல் ஆங்கில பக்தை எழுதியது எல்லாம் எங்கள ஆட்களுக்கு பதிவிறக்கி கொடுத்தால் நல்லது உங்கள் குரல் அருமையாக இருக்கு கேட்க
@theerthagirim3927
@theerthagirim3927 2 жыл бұрын
Within 25 minutes I listened about Ramanatishi which I wanted to know ! Thank you
@mailtombn
@mailtombn 2 жыл бұрын
Truly loved it.. fully watched with no distraction... thanks for the info
@SRIGUNAGPD
@SRIGUNAGPD 9 ай бұрын
இதை கேட்டதே என் வாழ்க்கையில் பேரும் பாக்கியம் 🙏🙏🙏இதை கேட்டதே என் வாழ்க்கையில் பேரும் பாக்கியம் 🙏🙏🙏 THANK YOU
@theenathayalan3460
@theenathayalan3460 Ай бұрын
மிக்க நன்றி நன்றி ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமனாய குருவே சரணம் 🙏🌻🙏
@v.keshavanvlogs3942
@v.keshavanvlogs3942 3 жыл бұрын
Sir bogar ooda story poodunga pls 🙏 naanu unga videova 26 minutes fulla parthen sir, naanu bangalore class 10la padikuren
@jenny3110
@jenny3110 3 жыл бұрын
Check his channel. Niraya videos irukku.
@jenny3110
@jenny3110 3 жыл бұрын
Check his channel. Niraya videos irukku.
@jeyaprakash9696
@jeyaprakash9696 3 жыл бұрын
Superb nanba, very nice, i really LOVE this video. வாழ்க வளமுடன் 😍
@kalaichelvimanikam8691
@kalaichelvimanikam8691 11 ай бұрын
Vanakkam Sir. While relating the biography of Swami Maharishi Ramana i felt the vibration in me. I a Malaysian. Tqsm for your service to the Divine power. God bless you. Siva Siva
@pradeeeppradeep3675
@pradeeeppradeep3675 2 жыл бұрын
Hi Nithilan, Recently I am watching all your videos. Your content is really worth. So keep post all your content and please dont consider about the length of the videos. If you set the time limit we may loose the best information from you. Thanks. All the best.
@girigrace9658
@girigrace9658 3 жыл бұрын
சரியான நேரத்தில் சரியான வழிகாட்டல் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 நன்றி வாழ்க வளமுடன்
@yuvabc
@yuvabc 9 ай бұрын
Vera level bro, Happy for u and us. Make videos like these
@Hari2897
@Hari2897 3 жыл бұрын
Beautifully said. Was a very good experience of 25 mins.
@rajpugal1992
@rajpugal1992 3 жыл бұрын
Time ஆனா என்ன நண்பா..நல்ல பதிவு..நடக்க வேண்டியது தான் நடக்கும்.. மற்றும் அவர் வைத்திருந்த பணத்தையும் தூக்கி எரிந்தார்..துணியையும் அவிழ்த்து விட்டு ஒரு துணி மட்டும் கட்டினார்..
@balasubramaniansundaresan6026
@balasubramaniansundaresan6026 3 жыл бұрын
Nice
@muralidesikan8013
@muralidesikan8013 3 жыл бұрын
@Rajagopal ji, Let us give our love,happiness for this young person , though he spoke a little about great Ramana rishi. I remember it is very subtle to see our own ego as we gather many over the years..this may also looked up as subtle ego, ithuvum kadanthu boga vendum....,🙏🙏🙏
@saravananmalar4503
@saravananmalar4503 2 жыл бұрын
True💯
@extcgzsgoppkumar5931
@extcgzsgoppkumar5931 6 ай бұрын
1
@muralir9208
@muralir9208 3 жыл бұрын
நமது குருவின் வீடியோ பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
@PremkamalOmaha
@PremkamalOmaha 3 жыл бұрын
Great topic brother. Ramana Maharishi is dear and near to my heart. I have listened to several videos about him but the way you presented your video is extraordinary. Keep doing your good work.
@vijayaroyal3664
@vijayaroyal3664 2 жыл бұрын
Excellent drive about great Bhagawan RAMANA MAHA PRABHU SARAN.
@rajuponnurangam7444
@rajuponnurangam7444 2 жыл бұрын
I am very happy to heard about this legend story keep to tell like this story different legends thank you so much
@sureshvenkatesan2724
@sureshvenkatesan2724 2 жыл бұрын
Thank you Mr Nithilan, very beautifully narrated 🙏
@subramanianthanavel6992
@subramanianthanavel6992 3 жыл бұрын
ரமண மகரிஷி பற்றிய பதிவு மிகவும் பயனுள்ளதாக பல விஷயங்களை தொகுத்து வழங்கினீர்கள்.நன்றி.
@kalyaniiyer5210
@kalyaniiyer5210 10 ай бұрын
Yesterday i visited Madhurai Meenakshi. Got to see Ramana mess and Photo of him there which increased my curiosity of knowing such great Atma.Superb information. Thank you.
@krishnavenik.s.4347
@krishnavenik.s.4347 2 жыл бұрын
Exallent speech I m much impressed with Bagawan SRI SRI Ramana Maharishi
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 3 жыл бұрын
21:48 .......Paul brunton scene was lit...!! 🙌🔥
@livelife44
@livelife44 3 жыл бұрын
I loved your video. Keep up the good work. Bless you
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 3 жыл бұрын
முழுவதும் பார்த்து முடித்து விட்டேன் அண்ணா♥️... மிக மிக நன்றி அண்ணா ♥️... அருமை அருமை ♥️
@ramakrishnansrinevas3676
@ramakrishnansrinevas3676 3 жыл бұрын
மஹரிஷியின் வரலாறு கேட்க கேட்க மனம் இறைவனிடம் ஓன்றி விட்டது
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 3 жыл бұрын
Ramana Maharshi documetary, his life journey, his teachings, his love for all animals, his powers, his devotees experience , all available in Facebook, ebooks . read in free times. outstanding gyani. he his god himself. avatar murugan is ramana maharishi. arunachala became wolrd famous because of him .
@letsgogurudev
@letsgogurudev 3 жыл бұрын
What about kailash?. God men are finite.. Infinity is a feeling. Feelings are accountable be it in any form of worship.
@muralir9208
@muralir9208 Жыл бұрын
நம் நம் குருநாதரின் வாழ்க்கை வரலாறு பற்றி பதிவிட்டதற்கு மிக்க நன்றி
@gurusiva1784
@gurusiva1784 Жыл бұрын
Great thambi. This Kalikaalam needs more more souls like Maharishi, to teach people, what God means, when He or She creates human beings.
@subhaps1209
@subhaps1209 7 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻Arumayana padhivu. I m blessed to listen to Shri Ramana Maharshi's charithiram. Very neat presentation thambi. Vazhga valamudan.
@sureshrose3559
@sureshrose3559 3 жыл бұрын
Too good a way of articulation really didnt feel the elapse of time . Its surely due to the Divine presence of Bhagwan even when his life is narrated. Always one in prayers.
@balajigopalakrishnan1807
@balajigopalakrishnan1807 3 жыл бұрын
you have missed so many amazing things,
@r.rrakesh8946
@r.rrakesh8946 3 жыл бұрын
Very nice...great effort...Thank u soo....much....wishes for ur future topics...
@krishnarajshekar9829
@krishnarajshekar9829 Жыл бұрын
Dhandapani given his biography in less than half an hour so nice thanks a lot
@govindmahesh9735
@govindmahesh9735 Жыл бұрын
தண்டபாணி அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகளந்த வணக்கம் 🙏🙏🙏
@saravanansaravan8926
@saravanansaravan8926 Жыл бұрын
Such a wonder ful travel with ramana magarishi Thanks a lot to u sir.
@vmvanit
@vmvanit Жыл бұрын
thank you very much ❤every good sharing , i m blessed to hear this too
@essaar2010
@essaar2010 8 ай бұрын
நல்ல முயற்சி. ரமணருடைய வாழ்வில் முக்கியமான சம்பவம் அவருக்கு ஏற்பட்ட மரண அனுபவம். அது விரிவாக சொல்லப்படவில்லை. தங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்
@yogeshwaran4993
@yogeshwaran4993 2 жыл бұрын
I feel peaceful while listening this bro
@ramneshramanan8027
@ramneshramanan8027 Жыл бұрын
Please note the correction in referring Ramanar's mother's name is Alagammal and Not Angalammal
@ezhil2395
@ezhil2395 3 жыл бұрын
Very happy and interesting to know about his childhood Sri Ramana Maharishi potri potri
@shanthiamarnath45
@shanthiamarnath45 9 ай бұрын
Really awesome my son . You brought the life history sri ramana maharishi live in front of our eyes .
@letsgogurudev
@letsgogurudev 3 жыл бұрын
One great enlightenment is about meditation. I have experience about this. One who is focused and accomplished his duty of birth attains mukthi. Maintain calmness, sometimes you might have to reach a place or it may come in search of you. On both occasions never hesitate to fulfill your duty. Idealing onself in a place and preaching others or hearing others say for hours together is also deriliction of duties. We need advice at times not blindfolded. Analyse and animate in you to be in that position. Every advice and preachings have time limit,it is just a fraction of second... that's it. So simple if we hear about great scholars our neurons get activated send signals to pineal gland. Once pineal gland resumes it's function... Salvation results.
@karthickp6589
@karthickp6589 3 жыл бұрын
அருணாசல சிவ 🙏 சர்வம் ஶ்ரீ ரமணா அர்ப்பணம்🙏 ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமனாய 🙏
@abhiramikarthikeyan6200
@abhiramikarthikeyan6200 10 ай бұрын
Thanks for sharing the information about Ramana Maharishi 🙏 Feeling blessed to hear such when I am carrying my baby in womb. I hope Ramana Maharishi blessing will be there for my baby and my family 🙏
@shamanada2800
@shamanada2800 Жыл бұрын
Actually in this busy world, i really understand that spiritual knowledge from you. thank you.. And also i expect more and more knowledge from you,
@Muthukumar-oq8jl
@Muthukumar-oq8jl 3 жыл бұрын
மிக அருமை ❤ அறிந்தேன் ரமணமகரிஷின் அற்ப்புதங்கள் 🙏❤
@lalithavenkataraman5501
@lalithavenkataraman5501 3 жыл бұрын
Sir.his mother's name pl.verify
@ManiKandan-uf5gh
@ManiKandan-uf5gh 3 жыл бұрын
எதை தேடுகிறாயோ அதையே பெறுவாய் 💞💞💞💞💞👌👌👌👌🙏🙏🙏🙏
@user-zv3dn2dr2k
@user-zv3dn2dr2k 2 жыл бұрын
நல்ல ஒரு அற்புதமான விஷயத்தை சொன்னீர்கள், பாராட்டுக்கள் 🫂
@Marudhham
@Marudhham 2 жыл бұрын
Thank u sooo much bro for this wonderful video ...ரமண மகரிஷி போற்றி...போற்றி...
@bavadhasswarangal1024
@bavadhasswarangal1024 3 жыл бұрын
ஓம் நமோ பகவதே ரமணா ய நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா 🎊🎊🙏🙏
@bhavanimadhukar6408
@bhavanimadhukar6408 2 жыл бұрын
சுவாரஸ்யிமாய் ரசித்து கேட்டேன்.மனமகிழ்தேன்.
@meenakshisrivathsan7387
@meenakshisrivathsan7387 7 ай бұрын
This video was excellent and Maharshi's life covered in a very crisp but deep manner. This was very informative and touching Thanks a lot
@sathyanarayanan4545
@sathyanarayanan4545 3 жыл бұрын
There many more good incidents happened and peformed by Shri. Ramana Maharishi...but the narration and explantion was good. Keep up your good work Bro..! God bless you.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.
@themarxist89
@themarxist89 3 жыл бұрын
Watching every second with tears.
@manasar6625
@manasar6625 3 жыл бұрын
அருமையான பதிவு. Thanks for taking this topic anna. Excited to know about Maha periyava from you.
@yogi00711
@yogi00711 3 жыл бұрын
Super na. Good work keep doing like this
@maheswaranthiruchelvaraj1937
@maheswaranthiruchelvaraj1937 3 жыл бұрын
I watched it completely brother.. you are doing a great job and I feel this is the best channel for understanding our eternal life
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 3 жыл бұрын
Ninaivil ninravai ramana Maharishi patri oru bhakthar ezhuthiya puthagam please andha book padinga
@gurunathanvenkatesan1313
@gurunathanvenkatesan1313 8 ай бұрын
Have given good history about Ramana Mahirishi. Thanks for your efforts. God Bless You. Vazgha Valamudan.
@kavithavisweshwaran
@kavithavisweshwaran 10 ай бұрын
Thankyou so much. Got to see your full video on Ramana maharishi 🙏
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 75 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 43 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Why Sithargal wanted to Destroy Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
14:22
Nithilan Dhandapani
Рет қаралды 176 М.
Real Maha Avatar Babaji | Kiriya Yoga Nithilan Dhandapani | Tamil
16:12
Nithilan Dhandapani
Рет қаралды 97 М.
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН