I was so fortunate for been a student of Prof.Ramachandran in ANJAC. Sivakasi.
@gangaacircuits82402 жыл бұрын
மிகவும் எதார்த்தமான உரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
@damodaransubramani64562 жыл бұрын
அய்யா! வலிமையான செய்திகளை எளிமையாக வழங்கினீர்கள் வாழ்த்துக்கள்!
@mehanathan2022 жыл бұрын
அருமை,அருமை
@chennaiyanrasupalli89262 жыл бұрын
அய்யா, உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி
@jacksonj54962 жыл бұрын
Great 👏🏻👏🏻👏🏻💐
@rajajisk2 жыл бұрын
Very good. .... Thank you sir
@saraswathiannadurai8792 жыл бұрын
👌👌🙏 சத்தியமான உண்மைங்க ஐயா 🙏🙏
@annaduraiganesan22312 жыл бұрын
Om namashivaya shiva vanakam very good 👍
@manomano4032 жыл бұрын
ஆமாம், இனிய வாழ்த்துக்கள் இதயங்கள் தோறும் பரவட்டும்.. குதூகலமான புதுவருஷம்..
@manomano4032 жыл бұрын
இறைவன் எனக்கு உறவானான், அவனே எனக்கு உயிரானான், இன்பம் துன்பம் எதுவானாலும், அவனுக்கென்றே தருகின்றேன்! அதனால் நான் மனம் ஆறுகிறேன், மன ஆறுதலில் அவன் வாழுகின்றான்!! இறைவா, இறைவா, எல்லாப் புகழும் உந்தனுக்காக, கண்ணியம் காப்பேன் உனக்காக!!! கொஞ்சம் புண்ணியம் எனக்கு நான் சேர்ப்பேன், அதனால் பஞ்சம் எனக்கில்லை!!!!
@manomano4032 жыл бұрын
கண்மணி, கண்மணி, நிறை ஆரோக்கியம் நீ வேண்டு, மற்றவை நம்ம பார்த்திடலாம்.. துணிவே வாழ்க்கை, பயமே மரணம், துடுப்பை வலி.. இறைவா விரைவாய் வரமே தருவாய், தரமே அறிவின் பொருள் நீ சொல்லுவாய், மனமே மேன்மை நிலை காண, தினமே இறைவா எனைக் காண் நீ.. .. 05.21 21.04.2022 ✔✔✔✔👌✔✔✔✔✔
@manomano4032 жыл бұрын
நம்ம வாழணுமா சாகணுமா சொல்லுங்க, Government சொல்லுங்க.. தலைமுறைக்கு நீங்க சொத்து சேத்தீங்க, உங்காக்க மொத்தமாக எல்லாரும்.. இங்க வயிறு காச்சும் ஏழைங்க நிலை என்னங்க, Government சொல்லுங்க.. வயிறு பத்தி எரியுதிங்க வேணாங்க, நீங்க பத்தினி வேடம் போட வேணாங்க.. வயிற்றுப் புள்ள கூட உங்க திருட்டறியுங்க, நீங்க, வெள்ள வேட்டி கட்டிய கொள்ளக் கூட்டம் தானுங்க.. சர்வதேசம் கூட நீங்க அவமதிச்சீங்க, தமிழ் நாட்டின் மொத்தம் கோமாளி எண்ணீங்க.. எண்ணி எண்ணி அண்ணாச்சி பாருங்க, Government மக்களுக்கா மச்சினிக்கா எண்ணுங்க.. இது சிங்களர் தமிழர் பிணக்கில்லீங்க, மா..பியாக்கள் கண்ட கனவு கலைந்த கோலங்க.. .. 12.24
@manomano4032 жыл бұрын
வயிற்றுப் பசியில் இருந்து எழுச்சி உருவாகிறது! உயிர் வாழ் உரிமையும் மறுக்கப்படும் போது உருவான எழுச்சி போராட்டம் ஆக மலர்கிறது!! எழுச்சி உருவாகினால், போராட்டம் பிறந்தால் மட்டும் அது அரசியல் ஆகிவிடுமா? ஆம் என்றால் அதன் கட்டமைவு என்ன? அதன் வலுப் பெறுமானம் என்ன? இல்லை என்றால் அது ஏன்? ரணில் விக்கிரமசிங்கவையும் நாம் நிராகரிப்பது சரியா? நிராகரித்தால், யார் சரி? அவர்கள் ஏன் இதுவரை காலமும் செத்துப்போயிருந்தார்கள்? முள்ளி வாய்க்காலில் நிகழ்ந்தது என்ன? சர்வதேச நலன்களிற்குள் உங்கள் மொத்த இறைமையும் சருகாகிப் போனது ஏன்? உக்ரைனுக்கும் இலங்கைக்கும் என்ன வேறுபாடு? மதம் ஏன் அரசியல் ஆனது? ஏன் ஒரு மதத்திற்கு மட்டும் சிறப்பு உரிமை? இந்த இரண்டு வினாவிற்கு மட்டும் விடை காணுதல் மூலம் மொத்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.. .. 09.32
@manomano4032 жыл бұрын
ஐயா, உலகில் உள்ள பிரச்சினைகளின் காரணம் என்னவாக வேணாலும் இருக்கலாம்.. இலங்கையின் பிரச்சினைக்கு ஒரே காரணம், அங்குள்ள மதவாதிகளின் மிலேச்சத்தனம் மட்டும்தான்.. பௌத்த ஆத்மீகம்தான் அனைத்திற்கும் மேலானது என்று அங்குள்ள அரசியல் சாசனம் கூறியது.. அந்த நாடு பௌத்தர்கள் சுகபோகங்களுடன் வாழ்வதற்காக அவர்களுக்கென்று மட்டும் ஆண்டவனால் எழுதி வழங்கப்பட்ட ஆதனம் என்று மகாவம்சம் சொன்னதாக சொல்லப்படுகிறது.. இந்த நாட்டில் நடுநிலை அரசு இருப்பதாக சர்வதேசங்கள் இன்னமும் நம்பினால், "சர்வதேசங்களில் நடுவண் பார்வை இல்லை, ஆதாயம் தேடும் மனோபாவமே உள்ளதென்று" நாங்கள் இன்னும் நூறு ஆண்டுகள் கழித்தும் சொல்லுவோம்.. அரசுகள் களங்கமற்றதாக இருக்க வேண்டுமானால், இனம் மதம் துவேசம் விட்டு அவை தமது பார்வையைச் சீர்செய்ய வேண்டும்.. அல்லது அகங்காரம் கொண்டியங்கும் அரசுகள் இல்லாத தேசத்தை நாம் உருவாக்க வேண்டும்.. இரண்டும் இயலாதென்றால், "அறிவின் மூலம் ஆக்கம் என்ற தத்துவம் தவறாகி, அழிவின் மூலம் ஆக்கம்" என்ற சிந்தனைகளை அடியொற்றிய அனைத்துச் செயல்களும் நியாயப்படுத்தப்படும் தவிர, மனிதம் என்பது, எதிர்வுகூறும் திறன் அற்ற, பிரேத பரிசோதனை கூடங்களாகவே இருக்கும் என்பது திண்ணம். .. 07.26 16.05.2022 💓💓💓💓🏏💓💓💓💓💓
@ganeshanmoopanar30482 жыл бұрын
It's very truegood
@naveencbe2002 жыл бұрын
Good to hear your speech sir
@pilavanush62272 жыл бұрын
அய்யா. தங்களுடைய தீவிர ரசிகன். அசடு பற்றி பேசியதால்.... 18,19 side lower and upper berth ஆ??😇😇😇😇😇😇😇
@sreejithv16702 жыл бұрын
Super
@rams5474 Жыл бұрын
Show the stage in full for a while people know and read what is the display atvthe stage. The event is not shown is the description. Please add that.
@govindarajanvasantha78352 жыл бұрын
Valgaviyagam valgavalamudan
@sridharacu77432 жыл бұрын
Thank you sir
@ajaytvcorp2 жыл бұрын
ஐயா, நான் அப்படிதான் லோன் போட்டு கார் வாங்கினேன். நான் லோன் எல்லா இன்ஸ்டால்மென்ட் கட்டி முடிசிட்டேன்! அப்படி முடித்தும் கூட சில நாய்களை திருப்தி படுத்த மேக்மா என்ற பைனான்ஸ் கம்பனியினர் சும்மாவே ரெண்டு பேமென்ட் வர்லேன்னு தொல்லை குடுக்கறான்க. இப்படியே போனா அவர்கள் மீது கிரிமினல் கேஸ் தொடங்களாம் என்று உள்ளேன். எனவே அதற்கு முன் உங்கள் அட்வைஸ் கேட்டு நடக்களாம் என்று உள்ளேன். எனவே கேஸ் போட தயவு கூர்ந்து என்னை வழி நடத்த கேட்டுக் கொள்கிறேன். நன்றி ஐயா.
@srinivasanp15612 жыл бұрын
Start a monthly invest plan in UTI you can avoid EMI.
@devasagayaraj75382 жыл бұрын
லோன் போட்டு பொருள் வாங்கினால் லோல் பட்டு சாகனும ஆசைபட்டு வாங்கி அவஸ்தைதான்படனும்
@de.nagarajande.nagarajan78482 жыл бұрын
ஐயா நான் உங்களை சந்திக்க வேண்டும்
@kannansyadavar96862 жыл бұрын
No loans no life new generation
@starhealthinsurancekumar1209 Жыл бұрын
Now City Life is EMI life
@santharama71992 жыл бұрын
நன்றி எங்கள் பேராசியர் அவர்களே
@sk-ux6ze2 жыл бұрын
I buy second hand car for 90 thousand My monthly salary is one lakh So don't waste money
@sundaramnarayanan14942 жыл бұрын
If you buy anything with loan there will be a day when u will be alone
@t.krishnamorthyt.krishnamo28002 жыл бұрын
Ramachandran Sir, car purchasing is five decades old; the present trend is purchasing submarines, seas to keep them floating and islands to use these submarines!
@citizenofindiacoiamgra2 жыл бұрын
UMS LOAN KADAN SONA KEVALAM THAN EPA VAZHUTHU
@mohammedfazurullah36652 жыл бұрын
யாரவோ.குத்தரமாதிரி.இருக்கே
@skillbala94672 жыл бұрын
இன்னுமா புரிய வில்லை
@citizenofindiacoiamgra2 жыл бұрын
UMS Can pay buy on loan But no one does.fools
@samssam71062 жыл бұрын
நீங்கள் வீட்டில எலி வெளில புலி உங்களை மாதிரிதான் நானும் பேச்சை குறைத்து கொண்டேன். அது அவளுக்கு சதாகமாகி குரைத்து கொண்டே இருக்கிறாள்
@skillbala94672 жыл бұрын
வீட்டில் எலியாக இருக்க வேண்டும் என்பது ஆண்களுக்கு கிடைத்த சாபம். அதற்கு விமோசனமே கிடையாது. பிரம்மனும் தேடி கொண்டு இருக்கிறார்