இந்த பாட்டு பல பல சிறந்த வித்வான்கள் பல முறைகள் பாடி பிரசித்தி பெற்றது. நான் என் பாட்டு KZbin இல் எதற்கு, என்று மிகவும் தயங்கினேன். அது என் பாடம், மறக்காமல் நான் கேட்பதற்கே, என்று பாடி பதிவும் செய்தேன். தங்களின் உற்சாக வார்த்தைக்கு நன்றி.
@shyamaladandapani896020 күн бұрын
@subramaniajayaraman5901 Amma paadi Enakku therium .Mepulakai. Idam neraval பண்ணுவோம் ஆத்தூரில் நினைவு இருக்குமென்று எண்ணுகிறேன். எனக்கு பல பாடல்கள் அம்மா பாடினது மறக்காது
@subramaniajayaraman590120 күн бұрын
நம் அம்மா பாடி தான் இந்த பாட்டு முதலில் தெரியும். அது வருடம் 1947-1948 போலும். ஆத்தூர் இல் 1950 க்கு பின்