புரட்சி நடிகர், புரட்சித்தலைவர், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், ஏழைப்பங்காளன், எங்கள் தங்கம்,பாரத் எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் என்று எப்படி அவரை அழைத்தாலும் ,தலைவர் எம்.ஜி.ஆர். என்றாலும் ,எம்.ஜி.ஆர்……..எம்.ஜி.ஆர்.தான்! “ராஜா வேஷம் போட்டவரெல்லாம் ராஜா ஆக முடியுமா ? “- என்று கேள்வி கேட்டவர்கள் எல்லாம் , மூக்கில் விரல் வைக்கும்படி ,உலகத்திலேயே இரண்டாவது நபராக ,இந்தியாவில் முதல் நபராக ,ஆட்சியைப்பிடித்து தமிழகத்தின் முதல்வரானவர் எங்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.மட்டுமே! எந்த கட்சி எப்போது ,ஆட்சி பிடித்தாலும்,தொடர்ந்து நடத்தவேண்டிய கட்டாயத்தில் ,சத்துணவு திட்டத்தை நீக்கமுடியாதபடி,முதலில் அறிவித்து ,நடை முறை படுத்தி ,வெற்றிபெற்றவர் இவர் மட்டுமே! நோய் வாய்ப்பட்டு,சுயநினைவின்றி ,தமிழக முதல்வராகவே சுமார்6000 கி.மீ.தூரம் பயணம்செய்து , மீண்டும் பொதுத்தேர்தலில் வேட்பாளராக நின்று,வெற்றிப்பெற்று, மீண்டும் தமிழக முதல்வராகவே திரும்பியவர் , எங்கள்எம்.ஜி.ஆர் மட்டுமே !
@velayuthamarunakirinathan60432 ай бұрын
Excellent
@arokiadosscruz37362 ай бұрын
Super madam
@RamRajan-dh6qu3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@manoharanmano45714 жыл бұрын
அழகு
@sharputheensharputheen19634 ай бұрын
MGR(anywhereheliveslike)GOD
@raajannab57162 ай бұрын
உலகம் உள்ளவரை எம்ஜிஆர் புகழ் வளரும்.
@duraipandi934Ай бұрын
❤❤❤
@anbumohan33603 жыл бұрын
Engalthangam.MGR.patri.inn um 1oo.Aanduhal Aanalum pesitheeradhu.ponmachemmalin.puhazh.Ulagam ullavarai mangadhu
@prakasha9275Күн бұрын
MGR is always Great
@RaviChandran-ql6zp3 жыл бұрын
ஐயா, நீங்கள் நடத்தும் பட்டி மன்றங்களில் பேசுபவர்கள் கேள்விப்பட்ட தகவல்களையே பேசுகிறார்கள் கொஞ்சம் புதிய தகவல்களை பேச வைக்க முயற்சி செய்யுங்கள்
@marzooksadakathulla98583 жыл бұрын
Brother its not Navilapatti ,its Navalapitiya , closed to Nuwaraliya
@kesavanmadhavan29564 жыл бұрын
The only actor in this world - what he talk in the movies and thats what he did in his personal life.
@palanichamyv80462 жыл бұрын
Xx vez ft 3
@ThulasiramN4 ай бұрын
புரட்சி தலைவர் MGR போ லே ஒரு தலைவர் இனி வரபோவதும் இல்லை பிறப்பதும் இல்லை அதனால் தான் அவர் MGR MGR என்றால் மக்கள் திழகம் மக்கள் திலகம் என்றால் மக்களுக்காக vaazhhdha. இன்னும் மக்கள் மனதில் வாழ்dhu konduirukkindravar MGR மட்டுமே அவரை ஒரு மனித தெய்வம் என்று சொன்னால் அது மிகையாகாது அவருடைய புகழ் என்றுமே அழியாது