ஐயா! தங்களைப்போன்ற தமிழ் அறிஞர் வள்ளல் எம்ஜிஆரை பற்றி பேசுவது மிகவும் பெருமை.
@sankarnarayanan24403 жыл бұрын
ஐயா தங்களை போன்று காங்கிரஸ் காரர்கள் எம்ஜிஆர் ன் வள்ளல் தன்மை பேசுவது அவர் புகளுக்கு பெருமை..... வாழ்க தலைவர் புகழ்...... 👍👍👍👍🙏👌
@valarmathyarasu14293 жыл бұрын
I am DMK but I am big fan of MGR he was a extraordinary people leader.
@srvlogs38253 жыл бұрын
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தகாரன் 🙏 மக்கள் திலகம்
@anandhanbk36613 жыл бұрын
அப்படியா..கடவுள் இருக்கான் குமாரு..இவர்கனின் கடைசி காலம் ஏப்படி இருந்தது தெரியுமா. கடைசி காலத்தில் இறைவனின் தராசு இயங்கும்.
@thiyagarajansubramanian33013 жыл бұрын
@@anandhanbk3661 moodu
@chandruk5032 Жыл бұрын
*@Anandhan Bk* தாயுள்ளம் கொண்டு அரவனைத்தாலும் *புரட்சித்தலைவர் எம்ஜியார்* அவர்களை தவறா விமர்சனம் செய்தவர்கள் எதிர்த்தவர்கள் தான்.... கடைசி காலம் கொடுமையா தோல்வியின் அடையாளமா நினைத்தது நிறைவேறாமல் வெந்து நொந்து செத்தார்கள்😭 _உதாரணம் :_ காமராசர் கலைஞர் சிவாஜி கணேசன் சந்திரபாபு.... இப்படி சொல்லி கொண்டே போகலாம் ... ஆனால் நேர்மாறாக... *மக்கள் திலகம்* *பொன்மனச்செம்மல்* *புரட்சித்தலைவர் எம்ஜியார்* தன் இறுதி மூச்சு வரை நிமிடத்துக்கு நிமிடம் நொடிக்கு நொடி கணத்துக்கு கணம் ஆர்வமா ஆனந்தமா உற்சாகமா குதுகாலமா வாழ்க்கையை கொண்டாடி மறைந்தார்👌🏾 மறைந்து 36 வருடங்கள் கடந்த பின்பும்... இன்றும் தினசரி ஒவ்வொரு நாளும் எல்லோராலும் பேசப்படுகிறார் நினைக்கப்படுகிறார் ஆராதிக்கபடுகிறார் போற்றப்படுகிறார்👍🏾 அப்படி ஒரு தனிச்சிறப்பு இந்த பூமியில்.... 🅼🅶🆁 அவர்களுக்கு மட்டுமே உண்டு✔️ *_ஆதாரம் :_* அவர் கடைசியா கலந்து கொண்ட 2 பொது நிகழ்ச்சிகள் : *1)* பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கலந்து கொண்ட நேரு சிலை திறப்பு விழா✔️ *2)* நடிகர் திலகம் சிவாஜி நடித்த ஜல்லிக்கட்டு *100வது* நாள் வெற்றி விழா✔️ இவை இரண்டும் இதே *You Tube-ல்* இருக்கு✔️ 👁️🗨️பார்க்கவும் : என்ன ஒரு வசீகரம் முகத்தில் என்ன ஒரு தேஜஸ் பூக்ககளுக்கே புன்னகையை கற்று தரும் பொன்மனச்செம்மலின் புன்முறுவல் முத்தம் கொடுப்பதற்கு சிவாஜி நம்பியாருடன் உற்சாகமா ஜாலியா நகைச்சுவையுடன் கலந்த சில்மிஷம்.... வேற... வேற... லெவல்👍🏾👍🏾👍🏾 குண்டு சுட்டபோதும் நோய் தாக்கியபோதும் எதற்கும் அஞ்சாத கலங்காத அதை எதிர்கொண்ட விதம் குரல் உடல் பாதிக்கபட்ட போதும் குறள் போல குரலின் கம்பீரம் குறையவில்லை சக்கர நாற்காலி துணை இல்லாமல் ஆரோக்கியமா நடந்தார் பேசினார் பழகினார்... அதே சுறுசுறுப்பு அதே வேகம் வாவ்.... சான்ஸே இல்ல *MGR is Unique on Earth* *@Anandhan Bk* ஆனந்தா.. அன்னை எம்ஜியார் அவர்களை தவறா விமர்சனம் செய்து ஆனந்தத்தை தொலைத்து விட ஆசையா❓ மில்லியன் டாலர் கேள்வி💲 *_தீதும் நன்றும்_* *_பிறர் தர வாரா_* உன் அம்மாவை இழிவு படுத்துவதை விட ஆயிரம் மடங்கு பாவ செயல் *அன்னை தெரசா* வாலயே *தாயுள்ளம் கொண்டவர்* என்ற பாராட்டை பெற்ற எம்ஜியார் அவர்களை இழிவு படுத்துவது. _காரணம்:_ *10 கோடி தமிழினத்தின்* *ஒரே அடையாளம் எம்ஜியார்* 👍🏾 *தினசரி 65 லட்சம்* *குழந்தைகளுக்கு கல்வி* ➕ *சத்துணவு தந்தவர்* 👍🏾
@vajravele90603 жыл бұрын
என்றும் எங்கள் தங்கம் புரட்சி தலைவர் அவர்கள்
@suresha60252 жыл бұрын
தங்கம் mgr 💋💋💋💋💋
@boopathyraj30763 жыл бұрын
தெய்வ பிறவி MGR ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@alaguashwith55053 жыл бұрын
அருமை
@nambidesai-lg9pd Жыл бұрын
நெல்லை கண்ணன் அவர்களே இன்று தான் நீங்கள் உண்மையையும் பேசுவீர்கள் என்பதை புரிந்து கொண்டேன்.தலைவர் குறித்த உங்களின் உண்மையான பேச்சு என்போன்ற லட்சோப லட்ச தொண்டர்களின் உளாளத்தை குளிர்வித்தது. மிக்க நன்றி.
@vijayakumarinadi4432 жыл бұрын
அருமையான பதிவு
@kumaresanm58673 жыл бұрын
நெல்லை கண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.. வாழ்த்துக்கள்..
தாங்கள் காங்கிரஸ் கட்சிக்காரராக இருந்தாலும் உண்மையை மறைக்காமல் சொன்னதற்கு மற்றும்,புரட்சித் தலைவரின் நல்ல எண்ணத்தை சிறப்பாக சொன்னதற்கு தங்களுக்கு நன்றி.
@kuberanrangappan72132 жыл бұрын
தலைவனல்ல தாய்
@chakravartyr20643 жыл бұрын
கண்ணன் அய்யா அவர்களே நீங்கள் எம் ஜி ஆர் பற்றி பேசுவது முற்றிலும் உண்மை நீங்கள் நீடூழி வாழவேண்டும் அய்யா 🙏
@lathasuresh46063 жыл бұрын
புரட்சித்தலைவரைப்பற்றி நெல்லை கண்ணன் சார் சொல்லும் போது தலைவரின் புகழ் மேலும் மெருகூருகிறது
@ramachandranraveenthiran28263 жыл бұрын
இருந்தாலும் மறந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
@rajanamlee29123 жыл бұрын
MGR is mass and great leader
@SakthivelM-f1c4 ай бұрын
❤❤❤நெல்லைக் கண்ணன் என்குரு.எம்ஜிஆர் பற்றி பேசியது மகிழ்ச்சி ❤❤❤❤ சக்திவேல் மா
@powerofworkers71642 ай бұрын
நான் சென்னை விமான நிலையத்தில் பணியாற்றியவர் எம் ஜி ஆர் விமான நிலையம் வரும் போது கூடுகிற கூட்டம். விமான நிலையம் வெளியே விளம்பர போர்டின் மேலே ஏறிபார்க்கின்றகூட்டம். மறக்க முடியாத காட்சிகள்
கருணாநிதி, எம்ஜிஆரை நீக்கிய பின் தலைதூக்க முடியவில்லை.
@paalaiyinmainthan_official3 жыл бұрын
கொடை வள்ளல்
@navisaugustin21533 жыл бұрын
my.leadar.mgr.great
@Trade3922 жыл бұрын
MGR Special Edition in God s Making.
@kalidoss.j.jayaramanjayara58862 жыл бұрын
Theivathaivanangavendumathumgr.
@aruljothiramu31733 жыл бұрын
🌱✌️🌷🥭🙏
@sreenivasanpn35063 жыл бұрын
Ungamela iruntha maryadhai poivettathu Kannan intha baikal poi oru Sahabtham solaruthukku. Paul's sahabthathai pazhladithavan Judi aendra mathuvvuku adimayakkia kayavan
@asmsankar23993 жыл бұрын
@@sreenivasanpn3506 ஏன்டா வரலாறு தெரியாமல் உளறாதே! நாட்டைக்கெடுத்து 1971--ஆம் ஆண்டு சாராயக்கடைகளைதிறந்து குடிகாரகளாக்கிய கயவன் கருணாநிதி தான்! நீயெல்லாம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேரைச்சொல்லும் அருகதை கூட இல்லாதவன்!எதையும் தெளிவாக விளக்கம் கேளு! சொல்கிறேன்!உனக்குப்பிடிக்க வில்லை! என்பதற்காக வாயில வந்ததை உளறாதே! நக்குற நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எது என்று தெரியாது! நீ அது கூட சேர்ந்தவன்!