அருமையான பேச்சு சகோதரி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் புரட்சித்தலைவர் பற்றி மிகவும் அற்புதமாக பேசி உள்ளீர்கள் மிக்க நன்றி
@kadhiresanns15667 ай бұрын
அருமையான,கோர்வையான,சொல் அலங்காரத்தோடு,புரட்சித்தலைவரையும்,மற்ற கவிஞர்களையும் பாராட்டிய சகோதரி விஜயசுந்தரிக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள், நன்றிகள்.
@kothandapanisekar66738 ай бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் அம்மா அவர்களுக்கு என் பணிவான வணக்கம், வாழ்த்துக்கள்
@natarajangopal27857 ай бұрын
arumai
@moorthyl52047 ай бұрын
சூப்பர் பேச்சு தொடரட்டும் உங்களது பணி
@ResourceFoundationNGO8 ай бұрын
நெஞ்சம் நிறைந்த அண்புத்தலைவருக்கு புகழாரம் சூட்டிய அன்பு சகோதரிக்கு நன்றி
@SelvaMoorthy-k4o9 ай бұрын
புரட்சி தலைவர் புகழ் பாராட்டியாவிதம் பொன் எழுத்துக்களால் பொரிக்க வேண்டும் நன்றி தங்கள் அடிதாங்கி வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்
@palaniduraithangavel13867 ай бұрын
சூப்பர் ஸ்பீஸ
@ganeshkumarp83738 ай бұрын
It's true amma god bless you
@vijayanathan-qs5lb9 ай бұрын
என் மனதில் இருந்த எண்ணத்தை அப்படியே சொன்னீர்கள் தமிழ் சினிமாவில் தலை சிறந்த பாடல்கள் எத்தனை இருந்தாலும் சிறந்த சமூக நல பாடல் என்றால் உடுமலை நாராயணகவி எழுதிய நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும் என்ற பாடல் என்றால் மிகையாகாது நன்றி அம்மா
@Andavan-zn3lz7 ай бұрын
அச்சம் என்பது மடமையடா இப்பாடல்மன்னாதிமன்னன்படத்துக்காகககவியரசர்கண்ணதாசன்எழுதியது
@MeeramohammedMohammedmeera9 ай бұрын
M.G.R இன்று . ஏழை மனதில் குடிகொண்டமக்கள்திலகம் வாழ்க வழமுடன்
@SaiSai-rc6do4 ай бұрын
என் இதயதெய்வம் MGR அவர்களால் சாப்பிட்டுவிட்டு இருக்கிறேன்
@brindharaji35527 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்
@ganapathyvirinjipuramlaksh4859 ай бұрын
மிக மிக சிறப்புமிக்க பேருரை.... ரொம்ப ரசித்து கேட்டு ரசித்தேன்....விசய சுந்தரி அவர்கள் பிரம்மாதமான முறையில் பேசி அசத்தினார்கள். வி எல் கணபதி சமூக சேவகர் பழைய பெருங்களத்தூர் சென்னை
@valarmathyarasu14298 ай бұрын
புரட்சி த்தலைவர்பொழிங்கு யாரும் இல்லை.
@natarajanv97819 ай бұрын
அருமை... அருமை.
@pgovindan4469 ай бұрын
Super super speach about Puratchi Thalaivar MGR Thankyou Madam
@sethuraj59439 ай бұрын
அற்புத செவிக்கு இனிமையான பேச்சு.
@amalandurai5688 ай бұрын
Mgr songs very very good and happy
@kalimuthujothi7199 ай бұрын
அக்கா அக்கா புரட்சி தலைவரைப் பற்றி பேசியதற்கு கோடான கோடி நன்றி
@jeevat37139 ай бұрын
Ningal nalaerukunam Madam nankal Mgryarai ninaivel gola
@ssanthanam-zy7dx9 ай бұрын
அம்மா அவர்களுக்கு நன்றி
@kganesankganesan57729 ай бұрын
வாழ்த்துக்கள்.......உண்மை
@komarasamykaruppannagounde37499 ай бұрын
🎉
@syedanoorjahanfarook96459 ай бұрын
Thanks sister
@arumugamsumi67759 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா.. புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் அவர்களின் பாடல்கள் சூப்பர்.. அருமையான பதிவு.. கவிஞர் கண்ணதாசன் கவிஞர் வாலி ஆகியோரின் பாடல்களுக்கு மகுடம் சூட்டும் விழா போல் சிறப்பான பேச்சு...🎉
Thanks a lot sister iam very happy and proud of your selection.
@krishnamoorthyg38934 ай бұрын
Super good GKM SITHANI
@helenpoornima512610 ай бұрын
அருமை எம்ஜிஆர்அப்பாப்பாடல்கள் எல்லாமே அருமை ❤❤❤❤❤
@JayaLakshmi-t4h9 ай бұрын
❤
@s.ganesh94759 ай бұрын
அப்பா பாடல்கள் எதுவும் MGR படங்களில் இல்லை
@selvarajanveerakathi829710 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்✌✌✌✌🇫🇷
@JayaLakshmi-t4h9 ай бұрын
❤🎉
@jayarajr529610 ай бұрын
Nalla sorpolivu Nantry
@sugunasekaran61410 ай бұрын
அருமையான பேச்சு உணர்வுபூர்வமான பேச்சு பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை மறந்ததேனோ!
@selvarajd66962 ай бұрын
உள்ளம் குளிர அள்ளித்தந்த வள்ளல் புகழ் வாழ்கவே! அன்னம் வழங்கி மழலை அறிவை வளர்த்த முதல்வர் வாழ்கவே!!
@Rshekarann9 ай бұрын
அச்சம் என்பது மடமையடா என்ற பாடல் இடம் பெற்ற படம் மன்னாதி மன்னன்.
@thangavelsamyperumal351010 ай бұрын
புரட்சித்தலைவர் நினைவுகளின் பொக்கிஷம்
@SubramanianMani-nj2nz8 ай бұрын
தாங்கள் பாடிய பாடல் மன்னாதிமன்ன் டயட் டில்பாடல்
@sthangamani895010 ай бұрын
Wonderful speach by Vijay sundari, Congratulations
@subramania96629 ай бұрын
அச்சம் என்பது மடமையடா பாடல் மன்னாதி மன்னன் படம்.நாடோடிமன்னன் அல்ல. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்ற பாடல் ஆயிரத்தில் ஒருவன் டைட்டில் பாடல் அல்ல.நான் அமர்ந்திருக்கும் முதல்வர் நாற்காலியின் ஒரு கால் பட்டுக் கோட்டை என்றவர் எம்.ஜி.ஆர்.அம்மாவின் குரல் அருமை.
@palanic635010 ай бұрын
super 👍
@kooththadidhanasekar52579 ай бұрын
உங்களுடைய கருத்துகளில் உண்மை ஜொலிக்கிறது. வாழ்த்துகளுடன் நன்றிங்க. MGR=தொழில்மீது மெய்யான பக்திகொண்டவர். புரட்சித்தலைவர் ஒரு தெய்வப்பிறவி!
@renganathannr150410 ай бұрын
Good information,jai hind,jai bharat india
@chellapparangaswamy725210 ай бұрын
அச்சம் என்பது மடமையட பாடல் மன்னாதி மன்னன் படத்தில் இடம் பெற்றுள்ளது. மிக அருமையான சொற்பொழிவு.
@shanmugavel196510 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா தலைவரின் புகழ் பா டிக்கொண்டே இருங்கள் நாங்கள் கேட்டுக்கொண்டே இருப்போம் மனதுக்கு ரொம்ப இனிமையாக இருந்தது.
@kuberanrangappan721310 ай бұрын
அம்மா,நீங்கள் நூற்றாண்டுக் காலம் வாழ்க,வாழ்க.அவர் தலைவனல்ல,தாய்.
@MohanMohan-xo2nz9 ай бұрын
🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்
@anthonyk90489 ай бұрын
பொன்மனசெம்மல், மக்கள்திலகம் MGR வாழ்க
@tindivanam.narayanannaraya715210 ай бұрын
வணக்கம் அசம் என்பது மடமையடா பாடல் இடம்பெற்ற அந்த படம் மன்னதி மன்னன் நன்றிஅருமையான தகவல் நன்றி பாராட்டுக்கள்
@HariDass-qb6gh9 ай бұрын
👌👌👌👌👌👌👌
@NagarajNag-m4c10 ай бұрын
👌சூப்பர்
@janakiraman39910 ай бұрын
🎉
@meyyappansv8027 ай бұрын
கண்ணதாசனிடம் கருத்து வேறு ஏற்பட்ட சூழலில், ஒரு மேடையில் இனி என் படங்களுக்கு வாலி மட்டும்தான் பாடல்கள் எழுதுவார் என்று சொன்னவர் எம்.ஜி. ஆர்.
@sundersinght39667 ай бұрын
அந்தப் பாடல் மன்னாதிமன்னன் திரைப்படத்தில் உள்ளது.
@murthyp406810 ай бұрын
அம்மா வணக்கம் .மிகவும் அருமையான பேச்சு.அச்சம் என்பது மடைமையடா பாடல் மன்னாதி மன்னன் படம்......
@ganesanlatha54219 ай бұрын
Super ama
@Kannan.A-hc3ub6 ай бұрын
அச்சம் என்பது மடைமையா என்ற பாடல் இடம் பெற்ற படம் மன்னாதி மன்னன் நாடோடி மன்னன் அல்ல
@logeswarijothi454410 ай бұрын
நன்று அம்மா
@arnimgrmohan28869 ай бұрын
Veriy veriy supper speech madam😂
@xavier.xavier700110 ай бұрын
அருமை சகோதரி... வாழ்த்துகள்...
@kannabiranulagaratchagan828510 ай бұрын
உழைப்பதிலா?,உழைப்பை பெருவதிலா?,இன்பம் உண்டாவதெங்கே சொல் என்தோழா இதுதான் நாடோடி மன்னன் ,ஆரம்ப பாடல்
@mathivannandurairaj619410 ай бұрын
உழைப்பதிலா நாடோடிமன்னன் உண்மை ஆனால் ஆரம்பபாடல் செந்தமிழே வணக்கம்
@sundaramshanthy70109 ай бұрын
Super madam Valgavalamudan
@murugesanc55308 ай бұрын
Supper,,Medem,
@Udhayasurian-me8ee7 ай бұрын
Muthal pataal thamilan antru enam untu, antra taitail song aakum
Honorable M G Ramachandiran is the only best political person in TN with central government no one equal to compare with M G R
@Vperumal-x7f9 ай бұрын
Super super singer
@panchatcharanpanchatcharam23919 ай бұрын
Super madam இன்னும் சொல்லிகொண்டே இருந்தால் எங்களுக்கு நேரம் போவதே தெரியாது.
@gopalakrishnan58959 ай бұрын
உங்கள் உரை நன்றாக உள்ளது. Suggestions (1) "அச்சம் என்பது மடமையடா" "அஞ்சாமை திராவிடர் உடமையடா" இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் "மன்னாதி மன்னன்" (1960) MSV & TKR
@sivakumar-rq5tz9 ай бұрын
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா என்ற பாட்டு மன்னாதி மன்னன் படத்தில் உள்ள பாட்டு
@anthonyk90489 ай бұрын
அச்சம் என்பது மடமையடா பாடல் இடம்பெற்றபடம் "மன்னாதிமன்னன்"
@RDhanasekaranR-uh1fz10 ай бұрын
தலைவர்பற்றிபேசபேசகேட்டு கொண்டே.இருக்கலாம்
@rajasubramanian65837 ай бұрын
மக்கனின் நாடி பிடித்து ஆட்சி செய்த மாமனிதர் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர்
அச்சம் என்பது மடமையடா பாடல் மன்னாதி மன்னன் என்ற படம்
@rajarahuman274610 ай бұрын
அச்சம் என்பது மடமையடா... பாடல் இடம்பெற்றபடம் நாடாேடி மன்னன் அல்ல மன்னாதிமன்ன்னன் ஆகும்
@devarajanrangaswamy165210 ай бұрын
Yes.
@jozsefvellankani10369 ай бұрын
Who will dislike MGR songs Songs in PASAM!!! Wow ever green songs. His FOES used to he is not a good actor. When you his pictures now you can feel his natural acting
@bhuvaneswariharibabu56569 ай бұрын
விவாசாயி விவசாயி பாடலை இயற்றியவர் மருதகாசி
@jayalakshmikulothungan2331Ай бұрын
Weldan Madam Thank you
@parimalamurugeson39289 ай бұрын
❤🎉
@RaviChandran-ip5ci10 ай бұрын
Amma Nanri Amma Vazgha Valamudan
@poothathanramasundaram913Ай бұрын
அக்கா மகத்தான பேச்சாளர்
@mariappana98410 ай бұрын
👏👌🙏🙏☁
@jayarajr52969 ай бұрын
Tr M G R avarkali party virivaaka sonnatharku Mikka nantry
@vasantharajan688310 ай бұрын
அம்மா! அந்தப் பாடல் மன்னாதி மன்னன் திரைப்படம் அம்மா !
@JollyTImeN7 ай бұрын
உண்மையில் இது வரை இருந்த தமிழ்நாடு மாநில முதலமைச்சர்களில் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் போன்ற சிறந்த தலைவர் யாருமில்லை.
@irulappanarunachalam7810 ай бұрын
அம்மா! வணக்கம்.
@kodda1529 ай бұрын
பட்டுக்கோட்டை மறந்துபோச்சா
@annamalaiganesan539010 ай бұрын
MGR, அமர்ந்த கட்டிலின் ஒரு கால் படுக்கோட்டையார் அவரை தாங்கள் மறந்தது ஏனோ.
@devarajanrangaswamy165210 ай бұрын
நாற்காலி. Chief minister chair.
@PSivan-he9sg7 ай бұрын
ஏன்.பட்டுகோட்டை.கல்யாணசுந்தரத்தை..மறந்திர்
@syedanoorjahanfarook96459 ай бұрын
Madam indha paattu mannathi mannan
@singaraveluramasamy813410 ай бұрын
பட்டுக்கோட்டையாரையும் சேர்த்து சொல்லியிருக்கவேண்டும்.