தமிழனின் கடவுள் ஈசனே ஆகவே ஈசனைப் பற்றி ஆடுவது ஈசனிடம் கோரிக்கை வைத்து பாடும் பாடல் மிகவும் சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்க வளமுடன்
@vijayakumarmba933110 ай бұрын
நாதஸ்வரம் வாசிக்கின்ற நண்பர் மிக்க அருமை....மிக்க நன்று
@MageshnagaMageshnag10 ай бұрын
பல இடங்களில் தனித்துவம் இழப்பது பணம் எனும் பெரு முதலையால்
@sotiespushpa Жыл бұрын
அந்தோனிதாசன்அவர்களேஉங்கள் நாட்டுப்புற பாடல்கள் மிகவும் நன்றாக இருக்கிறது
@thirumoorthi7526 Жыл бұрын
அந்தோனிதாசன்அவர்களேஉங்கள் நாட்டுப்புற பாடல்கள் மிகவும் நன்றாக இருக்கிறது நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🎉
@Subramani-rw5dv Жыл бұрын
😂 😂 😂😂😂9 80 😂 😂😂 😂😂 3❤b 8:18 8:18 8:18 8:18
@AbclkjM3 ай бұрын
VerygoogbestsingerTamilsong❤❤❤.
@balaiaha82302 жыл бұрын
கருத்து உள்ள. பாடல் Good Good. Good
@balaiaha82302 жыл бұрын
சூப்பர் . சூப்பர். சூப்பர்
@VijayaramuVijayaramu4 ай бұрын
நீ சிஙகிளா ஆடுங்க தம்பி ரொம்ப நல்லா இருக்கு பெண்களோட ஆடாதேங்க தம்பி சிங்களா ஆடுறதுதான் நைஸ் சூப்பர்.
@Ponnusamy6138 Жыл бұрын
அலகானதமிழில்வணக்கம்இருக்கும்போதுஏன்.நமஸ்காரம்
@sakthivelb741 Жыл бұрын
வணக்கம் என கூறியபின் நமஸ்காரம் எனக் கூறினார் என நினைக்கிறேன்
@rsraman607 ай бұрын
பொன்னுசாமி முதலில் உங்கள் தமிழ் உச்சரிப்பு சரிசெய்து பிறருக்கு குறை கூற வேண்டும்.
@mohandasmohandas63142 жыл бұрын
நாட்டுப்புற கலைகளோடு பாரம்பரிய பாடல்களை எழுதியும் பாடியும் வரும் அந்தோனிதாசன் அவர்களும் ரீட்டா சகோதரியும் மக்கள் இசைப்பாடல் களுக்கு மாபெரும் கலைஞர்களை செந்தில் ராஜி அவர்களை தந்த தங்களை மனமார வாழ்த்துகிறேன் தங்கள் இருவரும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் மக்கள் இசைப்பாடல் ரசிகன்
@chinnaduraim4008 Жыл бұрын
Pp
@RENGANSUBBAIYAN-wg6bo11 ай бұрын
Anthony Anna Anna super anna
@albertthina-um8gn Жыл бұрын
Namaskzram Hindi vanakam Tamil Gd morning English vandanam- telungu
Naan oru Siva pakathan Enakku oru doubt Sivaperumaan esha ku easy vara aala pappara illa Oruthan Ava saava kuda perusa nenaikkama 7malaiya kadanthu epadiyavathu appan esana Pakkalam nu vara aala paappra🤔🤔itha na edhukku solrena intha song play agum pothu na velliyangiri mala erikiitu irunthe 😊 ellam sivane thunai
@Palanisubbs2 жыл бұрын
ஓம் நமோ சிவாய ஓம் மாங்களி லி ப்சன்க are better
@jeyakumarkoipillai8850 Жыл бұрын
Yeppa Anthony Nee thamil la Vannakkam sollavendiathuthane
@muthusellam2815 Жыл бұрын
அந்த அம்மா எப்படி பாடி வச்ச பாட்டு நீ என்னடா பண்ணி வச்சிருக்க
@rajendranmasilamani39122 жыл бұрын
0p
@s.muthuramalingams.muthura6533 Жыл бұрын
Kasuku kadavulai mattathey
@vpachaiappan42032 жыл бұрын
அது என்னப்பா நமஸ்காரம் சோப்புக்காரம்
@sivasundara3047 Жыл бұрын
நமஸ்காரம் என்றால் அடிமை என்று பொருள்.
@ArunKumar-jz9ds2 жыл бұрын
Jakki dog
@sivasundara3047 Жыл бұрын
நீ தமிழன்தானே அது என்ன நமஸ்காரம். வணக்கம் சொல்ல வெக்கமா இருக்கா.
@ayikudyvelmurugans1730 Жыл бұрын
வணக்கம் சொல்லிட்டு தான் நமஸ்காரம் செல்லுங்கள். நல்ல கவனிக்கவும்
@gopalsamygopalsamy869 Жыл бұрын
Un vaaya moodu kevalama ketpen nee tamilan dhana Ella?
@balaammal7033 Жыл бұрын
@@ayikudyvelmurugans1730l😅
@mathivananmalaisamy5455 Жыл бұрын
சரிதான் நண்பா! வணக்கம் சொல்ல அந்தோணி மறந்துட்டார். ஆனா அவர் 100% தமிழர் தான்....