70 ரூபாய்க்கு பொன்னி அரிசியில் கறி சாப்பாடு கொடுத்து அசத்தும் குடும்ப உணவகம் 👌🏻👌🏻🤤- Coimbatore

  Рет қаралды 744,168

Ram Kannan

Ram Kannan

Күн бұрын

Пікірлер: 423
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 3 жыл бұрын
இவர் சொல்வதை விட, சாப்பிட வந்த மக்கள் சொல்வது இன்னும் சரியாக இருக்கும். இந்த உணவகம் நடத்தும் இவர்கள் உண்மையில் பாராட்டுக்கு உரியவர்கள்.
@kamaluthirapathi5842
@kamaluthirapathi5842 3 жыл бұрын
வாழ்த்துக்கள் இந்த மாதிரி நடுத்தர மக்கள் சாப்பிடுவதற்கு ஏதுவாக புன்னகையோடு பரிமாறுவதும் சுகாதாரமான முறையில் சமைப்பதும் ரொம்ப அருமை இந்த கடை எந்த ஊரில் இருக்கு என்பது எங்களுக்கு தெரியவில்லை கண்டிப்பாக அட்ரஸ் கொடுக்கவும்
@jesussoul3286
@jesussoul3286 3 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன் ஆரோக்கியம் தரும் உணவுகளை மக்களுக்கு வழங்கும் உங்கள் சேவை தொடர வேண்டும் இறைவன் திருவருள் என்றும் உங்களுடன் வாழ்க வளமுடன்
@balasubramanianarumugam2654
@balasubramanianarumugam2654 3 жыл бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள் அருமையான சாப்பாடு 👌👌👌
@ganeshnatarajan8060
@ganeshnatarajan8060 3 жыл бұрын
This is called Real Business. Anna dhanam. Nalla ennam konda piravigal. " Vaalga Nalamudan."
@prabhuguna
@prabhuguna 3 жыл бұрын
Good Hearted people !!! God Bless them !
@venugopalv8506
@venugopalv8506 3 жыл бұрын
👍
@sureskm2203
@sureskm2203 3 жыл бұрын
Thanks bro அடிக்கொருக்கா ஆஸ்பத்திரி போவோம் இப்படி ஒரு கடை இருப்பதை சொன்னதுக்கு நனறி
@ravisankargovindarajan4194
@ravisankargovindarajan4194 3 жыл бұрын
Vaazhga valamudan..very nice interview.. Good hearted persons..Nice meals.. Thanks for your video..
@lalithak1359
@lalithak1359 3 жыл бұрын
Meals good,.public view.Vishes to your family Valgha….
@karthikraja8993
@karthikraja8993 3 жыл бұрын
நல்ல உள்ளங்களை அடையாளம் காட்டியமைக்கு நன்றி,🙏🙏🙏 நீங்கள் சாப்பிடுவதை வீடியோவில் பார்க்கும் போதே Tempt ஆகிறது. Temptation ஐ கட்டுப்படுத்திக் கொண்டு அருமையாக வீடியோ எடுத்த உங்களுடைய கேமிராமேன் உண்மையில் திறமைசாலி தான். 😄😄😄
@ddsthoughts51
@ddsthoughts51 3 жыл бұрын
அன்பான கணவன் மனைவி🌹🌹🌹
@VickyVicky-xz4mk
@VickyVicky-xz4mk 3 жыл бұрын
வாழும் தெய்வங்கள். வாழ்க வளத்துடன்
@premkhan4785
@premkhan4785 2 жыл бұрын
Enakku nagercoil. But enakku pidicha oor coimbatore. Mostly people who respect others.
@kanakaraj8010
@kanakaraj8010 3 жыл бұрын
இந்த கடையில் நான் போன வாரம் தான் சாப்பிட்டேன் . அருமையான கடை . உண்மையிலேயே Worth... 👌👌
@muthumalaravan2369
@muthumalaravan2369 2 жыл бұрын
Place sollunga
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 2 жыл бұрын
இந்த கடை எங்கே உள்ளது அதை சொல்லுங்கள்
@ganapathi718
@ganapathi718 Жыл бұрын
இந்த ஓட்டல் எந்த இடத்தில் உள்ளது
@vickyvicky4186
@vickyvicky4186 Жыл бұрын
❤❤❤ மிக்க மகிழ்ச்சி
@nobita388
@nobita388 3 жыл бұрын
ப்ரோ 3:58 நான்வெஜ் ஐட்டம் எல்லாத்தையும் சாப்பாட்டசுத்தி கொட்டிவச்சிட்டு சின்னதா ஒரு சிரிப்பு ரொம்ப அழகா இருந்துச்சு ப்ரோ 😊. Good night sweet dreams🌜😴.
@aishupugal5251
@aishupugal5251 3 жыл бұрын
Vera level anna ennaiku video 👌👌... Seriously neenga nanbanum anna intha video en amma pathanga really avangaluku romba tempt ageduchu... Avangaluku romba pidichuruchu anna..... I think this ur one of ur best video anna... Soo happy anna 👌👌👌
@ramkannan1991
@ramkannan1991 3 жыл бұрын
Thanks ma ❤️
@drptandavamoorty1396
@drptandavamoorty1396 3 жыл бұрын
அருமையான சேவை உணவு தரம் சிறப்பு போஜனலா என்ற பெயரில் அதை மற்றும் தமிழில் புரியும் படி உணவகம் என்று போட்டால் நலம் சிறப்பு
@muralibrettleelee4258
@muralibrettleelee4258 3 жыл бұрын
Labour's speech nice.. They r working with interest...
@chandraseker9057
@chandraseker9057 3 жыл бұрын
Power rose pakam poka Sir 60r only 3fish sampar.meen kolampu.chikan kolampu.nandu kolampu.karavadu kolampu.rasam.vapadam their. Only 60 only
@rajendranm7679
@rajendranm7679 3 жыл бұрын
அருமை மகிழ்ச்சி நன்றி.
@baskarbaski8919
@baskarbaski8919 3 жыл бұрын
வாழ்த்துக்கள்.உங்களின் சேவை தொடரட்டும்
@ArulDoctor
@ArulDoctor 3 жыл бұрын
Brother neenga enna pannalum athula oru simplicity and unmai irruku. That's why oru brotherly feeling varuthu. Moreover Inga innaiku video la all were like that. God bless you.
@ramkannan1991
@ramkannan1991 3 жыл бұрын
Thanks brother
@felixsahayaraj4472
@felixsahayaraj4472 3 жыл бұрын
God bless his service more and more to people
@palanimurugan5046
@palanimurugan5046 Жыл бұрын
Really great ayya and Amma Vaalthukkal for your hotel business all the best
@sivamurthymurthy2282
@sivamurthymurthy2282 3 жыл бұрын
இது மாதிரி ஆன நடுத்தர மக்களுக்கு தெரியப்படுத்தி நன்றி
@ramkannan1991
@ramkannan1991 3 жыл бұрын
Share this
@haridasmenon843
@haridasmenon843 3 жыл бұрын
@@ramkannan1991 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaq
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 жыл бұрын
😍💯
@raghulm3125
@raghulm3125 3 жыл бұрын
ஞான
@dhanadon22
@dhanadon22 3 жыл бұрын
Ran kannan.. Only Your business growth
@karthikeyanc4446
@karthikeyanc4446 2 жыл бұрын
Arumai vazhthukkal..... 👌👌🤝🤝
@sundar-yz9xp
@sundar-yz9xp 3 жыл бұрын
தகவலுக்கு மிகவும் நன்றி.
@sivakannan2299
@sivakannan2299 3 жыл бұрын
*_Unique and Great review bro... Completely different from other channels..._*
@nandiniganesh2493
@nandiniganesh2493 3 жыл бұрын
Bro opposite to prozone mall there is one fish shop, evening la chilli fish vera level la irukum.
@ramkannan1991
@ramkannan1991 3 жыл бұрын
Sure will try
@boopathyrahul4616
@boopathyrahul4616 2 жыл бұрын
bro shop name
@linganathan1896
@linganathan1896 3 жыл бұрын
அருமை தோழரே
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 3 жыл бұрын
Superb quality good 👍
@Hazima1104
@Hazima1104 3 жыл бұрын
Aiyooo enakku sapidanum poala thonuthu 😋🤤
@Akfashion_designer_1
@Akfashion_designer_1 2 жыл бұрын
Super amma 😍
@manikandan.v3520
@manikandan.v3520 2 жыл бұрын
Yesterday i was visited with my family, 70 Rs lunch is available with sambar, fish gravy, rasam,moor and 1 potato poriyal. I think it was quit higher because fish chilli 100 Rs, 1 piece fish 100Rs omplet 20 rs
@muthumalaravan2369
@muthumalaravan2369 2 жыл бұрын
Review always fake bro
@gnanaselvamgnanarathnam2350
@gnanaselvamgnanarathnam2350 Жыл бұрын
​@@muthumalaravan2369especially this fellow is very worst.
@janakivenkat3826
@janakivenkat3826 3 жыл бұрын
மிகமிக அருமைதம்பி👌👌🌹🌹
@palanimurugan5046
@palanimurugan5046 Жыл бұрын
Great salute to the the family
@arasua542
@arasua542 3 жыл бұрын
Arimukapatuthiyatharku nantri
@johnstephen6486
@johnstephen6486 3 жыл бұрын
அருமையான பதிவு இயேசு தாஸ் அவர்களின் மக்களுக்கு உணவின் வாயிலாக ஆற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@sureshv1138
@sureshv1138 3 жыл бұрын
Ram,, finally some good food.. I have criticised you several times when your are promoting parotta and other unhealthy food. But this is worth an appreciation.keep repeating such good work..
@ramkannan1991
@ramkannan1991 3 жыл бұрын
Thanks brother🙂
@jeyanthijeyanthi6941
@jeyanthijeyanthi6941 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாவ்
@sureshksureshk4921
@sureshksureshk4921 3 жыл бұрын
எந்த இடம் தெளிவா விளக்கம் கொடுத்தா நல்லா இருக்கும் அண்ணா நன்றி
@vellingiris8509
@vellingiris8509 2 жыл бұрын
Kovai peelamedu psg hospital pinpuram southgate arugil sowripalayam road nanba
@srivina1444
@srivina1444 2 ай бұрын
தெளிவான அட்ரஸ் நீங்கதான் சொல்லி இருக்கீங்க​@@vellingiris8509
@somasundaramsomu2013
@somasundaramsomu2013 3 жыл бұрын
அருமை அருமை அண்ணா சாப்பாடு போட்டு அஸ்துறிங்க 🙏🙏🙏
@logateen
@logateen Жыл бұрын
The way you explain about the 65 ,I'm tempted to eat it
@jeikamal9099
@jeikamal9099 3 жыл бұрын
Nanrigal koodiii
@dineshvarun5598
@dineshvarun5598 3 жыл бұрын
Really wow food in coimbatore stomach fell so good thank u for introducing bro
@shamalak1421
@shamalak1421 3 жыл бұрын
amma appa super
@AlhamdulillahRf
@AlhamdulillahRf 3 жыл бұрын
Intha mathiri oru naal saptanum bro 😋😋😋
@shankarraj2234
@shankarraj2234 3 жыл бұрын
We tasted today taste was so good...must try all
@sivakumarmoses8535
@sivakumarmoses8535 Жыл бұрын
Thanks. Where is hotel or mess name board? Please to be rectified. after take vedio. OK. .
@tamizhworld7911
@tamizhworld7911 3 жыл бұрын
Sapadu podurathula ulla thirupthi vera . Atha anthe hotel karanga nalla purinchi soru poduranga . Vazhga vazhamudan
@sarathyuvaraj9283
@sarathyuvaraj9283 3 жыл бұрын
Briyani Hut in Pollachi bro... double worth for the price both quality and quantity wise Chicken Biryani - 3piece and unlimited briyani (130) ... side dish all 150 or 160 Weekend drive and lunch there is a good combo
@ramkannan1991
@ramkannan1991 3 жыл бұрын
I did that bro
@sarathyuvaraj9283
@sarathyuvaraj9283 3 жыл бұрын
Oh ok bro
@sasirekha6117
@sasirekha6117 3 жыл бұрын
Unga eating enakku romba pudikkum
@vigneshchandran1276
@vigneshchandran1276 3 жыл бұрын
Well done bro😍😍😍 camera pathu pesuradhu rmba nala eruku bro, pls continue 😍😍😍😍💙💙💙❤❤❤❤❤😇😇😇😇😇😊😊😊🖤🖤🖤🖤♠️♠️♠️♠️💟💟💟💟
@kaleshkhan6080
@kaleshkhan6080 Жыл бұрын
Hi na , mutton kari kolambu iruka anga menu la ??
@ramkannan1991
@ramkannan1991 Жыл бұрын
Every day is different menu brother
@kaleshkhan6080
@kaleshkhan6080 Жыл бұрын
@@ramkannan1991 thanks bro
@rajasekarans2399
@rajasekarans2399 3 жыл бұрын
நானும் திருப்பூர் தான். நல்ல presentation.
@SenthilKumar-uf9tw
@SenthilKumar-uf9tw 3 жыл бұрын
Good show bro. May God bless you.
@RaajPillai
@RaajPillai Жыл бұрын
Im new in coimbatore, saw your video look amazing food .please share location.
@ramkannan1991
@ramkannan1991 Жыл бұрын
Check description
@itsmekk1449
@itsmekk1449 3 жыл бұрын
Intha maari la chennai la iruntha sollunga pa
@balajivedhamurthy5156
@balajivedhamurthy5156 3 жыл бұрын
Pazhaya style Ram Kannan partha mathiri iruku... Great comeback bro... Enaku therinji Tamil food review la neenga dhaan two years munadiye 1st 1 Million views reach paneenga nu ninaikurein that Tnagar Bhai thalluvandi shop video.. Dont give up.. stay positive... u got die hard fans(brothers&Sisters)
@ramkannan1991
@ramkannan1991 3 жыл бұрын
Thanks 😊
@balajivedhamurthy5156
@balajivedhamurthy5156 3 жыл бұрын
@@ramkannan1991 Chennai vaanga bro.. Again mass katanum neenga..
@shankarlingam4702
@shankarlingam4702 3 жыл бұрын
Full ah va postive vibe ah eruku semma
@boopalboopal9568
@boopalboopal9568 3 жыл бұрын
Bro enga area pakkathula dha iruku engalukku Theriyala thagavalukku nandri
@sridharthangaraj5822
@sridharthangaraj5822 3 жыл бұрын
Yesterday only i saw the same video from vadasatti channel.. I will try this weekend
@LocalstarMohan777
@LocalstarMohan777 3 жыл бұрын
Coimbatore my fav food place ever..
@rchandran064
@rchandran064 3 жыл бұрын
Ur videos r superb.im watching from pune
@Openthemind727
@Openthemind727 3 жыл бұрын
நீங்க சாப்பிட்ட அவ்வளவு சாப்பாட்டுக்கும் only 70/- பரவா இல்லையே?😃😃 அதோ நீங்க பொய் சொல்றீங்களா? 🤔🤔🤔
@Ahilasamy
@Ahilasamy 2 жыл бұрын
how are you, how is kalai vani and your son
@ramkannan1991
@ramkannan1991 2 жыл бұрын
Everyone is great
@pvs313
@pvs313 3 жыл бұрын
Will try tomorrow
@ramesh1551
@ramesh1551 3 жыл бұрын
Romba Tempting Aagiruchu..🙄❤️😋
@venmathis.a9314
@venmathis.a9314 3 жыл бұрын
Nice review brother
@vasanthm6096
@vasanthm6096 3 жыл бұрын
Well speech Ram Don
@Karshaworld11
@Karshaworld11 3 жыл бұрын
Bro i seriously pray for ur bounce back from ur videos.. Ur hardwork nvr fails bro... May god bless u our Biriyani kannan🥰
@ramkannan1991
@ramkannan1991 3 жыл бұрын
Thanks Karthik
@Karshaworld11
@Karshaworld11 3 жыл бұрын
@@ramkannan1991 thanks venam... Show ur bounce back tats enuff
@user-Rajasekar-w4s
@user-Rajasekar-w4s 3 жыл бұрын
அருமை நண்பா 👍
@akash_phari
@akash_phari 2 жыл бұрын
Best one in Peelamedu Fav one weekly 3 days Inga tha Fish is my personal fav 😊
@jesuraja6866
@jesuraja6866 3 жыл бұрын
சப்ஸ்கிரைப் பண்ணியாச்சி கானாெளி மிக அருமை வாழ்க வளமுடன்
@raniamma4702
@raniamma4702 3 жыл бұрын
👌
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 3 жыл бұрын
Vera level vlogs
@minicutedog9317
@minicutedog9317 3 жыл бұрын
Arumai brother
@parambariyaaunavu9290
@parambariyaaunavu9290 2 жыл бұрын
இந்தக் கடையில் இன்று தான் நாங்கள் சாப்பிட்டோம் ஆனால் ஒரே ஒரு மைனஸ் என்னவென்றால் சாக்கடையின் வாசம் வீசுகிறது சாப்பிடும் போது முகம் சுளிக்க வைக்கிறது எல்லோரும் சொல்வது போல குழம்பு ஒரு ஆவரேஜ் தான் பெப்பர் சிக்கன் நன்றாக இருந்தது ஓகே ஒரு தடவை முயற்சி செய்யலாம்
@pradeeptn42
@pradeeptn42 3 жыл бұрын
Hai ram bro.....indha hotel ku neenga visit pannunadhu romba happy......neenga sapadradha paakkumbodhu tempting aagudhu😁 bro
@karkuzhali9046
@karkuzhali9046 3 жыл бұрын
அருமை
@Aii007-h9e
@Aii007-h9e 3 жыл бұрын
Vera level 😋🔥🔥🔥🔥🔥🔥
@georgekv1
@georgekv1 2 жыл бұрын
Please share location
@sivaraman3623
@sivaraman3623 2 жыл бұрын
yantha eireya pa
@ELANGO.
@ELANGO. 3 жыл бұрын
அருமைங்க சகோ....
@sakunthala3315
@sakunthala3315 3 жыл бұрын
கோயம்புத்தூரில் இந்த மாதிரி ஹோட்டல் ஸ் எங்க இருக்குன்னு நிறைய வீடியோ போடுங்க நடுத்தர மக்களுக்கு உதவியா இருக்கும் வாழ்த்துக்கள்
@rkgokulakrishnan942
@rkgokulakrishnan942 3 жыл бұрын
Ram bro keep supporting all hotels bro konjam youtube la reach aanathum small hotels ah kandukaama vidatheenga bro oru sila youtubers apdi panranga but neenga super bro keep rocking 🔥🔥😉🎉
@ramkannan1991
@ramkannan1991 3 жыл бұрын
I will always support like this brother
@sripalbalu
@sripalbalu 3 жыл бұрын
Looks very SPICY bro....
@sakthikitchen879
@sakthikitchen879 3 жыл бұрын
இப் போ இருக்குற சூழ்நிலையில் லெமன் ரைஸ், ஒரு தயிர் சாதம் கொடுத்தாலே பெரிய விஷயம். இப்படி குறைந்த விலைக்கு நான் வெஜ் தருவது கறி மீன் வாங்கி கட்டுபடி ஆகாத மக்களுக்கு ரொம்ப உதவி தான் நன்றி.
@bogatamilchannelbogaradiya6308
@bogatamilchannelbogaradiya6308 3 жыл бұрын
Extra side dish evalvo
@k.harisham1486
@k.harisham1486 3 жыл бұрын
Nalla iruku
@the_gold_miner
@the_gold_miner 3 жыл бұрын
Nice video brother! 👍
@Rahul-Rocky1995
@Rahul-Rocky1995 3 жыл бұрын
Intha Sunday lunch Inga tha super bro vera level keep uploading videos like this bro ✋✋✋✋✋
@rabyarabya5369
@rabyarabya5369 3 жыл бұрын
நல்ல கட்டுப்பா.
@Dr.REVATHIMALARofcoimbatore26
@Dr.REVATHIMALARofcoimbatore26 3 жыл бұрын
Place
@karthikmalai878
@karthikmalai878 3 жыл бұрын
very super this week go to that place love u coimbatore always super bro
@ramalingamsiva4320
@ramalingamsiva4320 3 жыл бұрын
நீ.சாப்பிட்ட.மீதீயை.எண்.கேமராமேன்.சாப்பிடவேணும்.முதலில்.உண்.கேமரான்மேணை.சாப்பிடசொல்.உண்.கேமிராமேண்.சாப்பி.ட.மீதீயை.நீ.சாப்பிடு
@maniadiyaman4622
@maniadiyaman4622 2 жыл бұрын
Do you think the food is really there? I had visited last week but it didn't as expected
@ramkannan1991
@ramkannan1991 2 жыл бұрын
I will ask them
@shanthosh4202
@shanthosh4202 3 жыл бұрын
Bro try iyarkai manpanai samaiyal in komarapalayam bypass near bhavani. It started to attract many highway (salem to covai) riders👍.
@jayachandranrajamanikam4367
@jayachandranrajamanikam4367 3 жыл бұрын
Correct bro
@ponnusann
@ponnusann 2 жыл бұрын
🥰🥰🥰🥰ഞാൻ പോയി ഇന്ന് അവിടെ സൂപ്പർ ഫുഡ്‌ അണ്ണാ സൂപ്പർ 🥰
@tnshoeagencyshoeagency4727
@tnshoeagencyshoeagency4727 2 жыл бұрын
இது ஹலால் முறையில் செய்ததா?
@m.satheeshkumarm.satheeshk1721
@m.satheeshkumarm.satheeshk1721 3 жыл бұрын
Address. Clear. A sollunga. Pro
@janijani2065
@janijani2065 2 жыл бұрын
Good for health 🤗
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН