பழனிச்சாமி ஆத்து மீன் வறுவல் - வாத்து கறி குழம்பு - சுட சுட ஆவி பறக்கும் இட்லி - Erode

  Рет қаралды 410,637

Ram Kannan

Ram Kannan

Күн бұрын

Palanisami River fish and Duck shop
Near sidhar Kovil - Erode
Location map : 11°18'39.7"N 77°46'19.8"E
goo.gl/maps/ox...
Ph Number : 97862 51986
Prices idly 10 rs
Dosa 10 rs
Duck curry: 150 rs
Fish fry : 80 rs
For Business Promotion Collaboration Mail Us : ramkannanutuber@gmail.com
WhatsApp Number For Subscribers: 63841 77711 ( Please WhatsApp )
Follow me on Facebook www.facebook.c...
Follow Us Here For Vlogs Updates
Me : ...
Her Insta Page :
...
My channel Gears (includes affiliated links ) if you buy this links I will get some :-)
Recorder - amzn.to/2J18oOy
camera - amzn.to/2DQdNUJ
microphone - amzn.to/2DPv2FJ
computer - amzn.to/2VOURzG
tripod - amzn.to/2V3sr0D
Memory card 1 - amzn.to/2Vdv3hn
Memory card 2 -amzn.to/2ViYOgE
phone - amzn.to/2VIC1KO
ups - amzn.to/2UZjmG8
powerbank - amzn.to/2VKe71o
recorder battery charger - amzn.to/2H1VGM2
Recorder battery - amzn.to/2JgQQgY
#Ramkannan #duckcurry #erode

Пікірлер: 316
@jeganathan7732
@jeganathan7732 2 жыл бұрын
இந்த கடைக்கு 2வது முறை வந்து அவரை போன்றவர்களை வளர்ச்சி அடைய செய்யும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@justinbeats8062
@justinbeats8062 2 жыл бұрын
3rd time bro
@firehumanity6608
@firehumanity6608 2 жыл бұрын
s bro
@StylishTamillachi
@StylishTamillachi 2 жыл бұрын
AaàA
@selvarajk284
@selvarajk284 Жыл бұрын
NB nbnv n
@manimanikandan1725
@manimanikandan1725 2 жыл бұрын
சிறு கடைகளுக்கும் ஆதரவு தர வேண்டும். அந்த வழியாக சென்றால் கண்டிப்பாக சாப்பிட்டு செல்வேன்.
@sujeevantravelexplorer
@sujeevantravelexplorer 4 ай бұрын
Good Subscribe
@ssjeevananthu2968
@ssjeevananthu2968 2 жыл бұрын
இது போல் நல்ல மனிதர்களை ஊக்குவிப்பது தான் உங்கள் சிறப்பு சகோ
@janakiram4149
@janakiram4149 2 жыл бұрын
ஈரோடு அருகே சித்தார் கோவிலில் ரோட்டோர அமைந்துள்ள பழனிச்சாமி ஹோட்டலில் செய்து தரப்படும் ஆத்து மீன் வறுவல் (ஜிலேபி மீன்) , வாத்து கறி குழம்பு, வாத்து கறி வறுவல், வாத்து முட்டை ஆம்லெட், இட்லி, தோசை போன்ற உணவுகளை ராம்கண்ணன் சாப்பிடும் போதும், சாப்பிட்டு கொண்டே உணவுகளின் தரம் பற்றிய விமர்சனங்கள் மிக அருமையாக, அழகாக, எதார்த்தமாக இருந்தது. ஈரோடு போகையில் நாங்களும் இந்த ஹோட்டலுக்கு போய் சாப்பிடுறோம். 👍
@NNDVLOG769
@NNDVLOG769 2 жыл бұрын
Not only that temple bro near Sivan temple also
@ananthv7162
@ananthv7162 2 жыл бұрын
Erode to solar nest kokarayan pettai rotu railway kayt thanti iruku katai
@NNDVLOG769
@NNDVLOG769 2 жыл бұрын
@@ananthv7162 yes I know 😂
@riseofphoenixxx
@riseofphoenixxx 2 жыл бұрын
Neenga idly sapadra mari than naanum sapduven Ram bro. Sapda start pannathu la irunthu end varaikum fully tempting. Omg seriously awesome. Ithu varai na duck curry saptathu illa intha video pathathu la irunthu kandippa sapte aaganum nu aasaiya irukku 😋. Thank you Ram bro 💙
@ramkannan1991
@ramkannan1991 2 жыл бұрын
Enjoy bro ❤️
@saranya5949
@saranya5949 Жыл бұрын
@@ramkannan1991 bro address தெளிவா sollunga bro Descriptionl irukarathu purila
@subramaniamm5065
@subramaniamm5065 Жыл бұрын
@@ramkannan1991 Namari Coimbatore
@sriramsoundhrapandyan
@sriramsoundhrapandyan 2 жыл бұрын
A cool video Sir.. Your description " hidden gem " " licking the hand when asleep " are a testimony to this Shop's attractive food items...
@maniuthravlogs926
@maniuthravlogs926 2 жыл бұрын
Intha maathiri chinna kadaigal la than taste vera level la irukum Thanks for the video 🙏
@dineshbabur1158
@dineshbabur1158 2 жыл бұрын
எனக்கும் இட்லியை கறிக்குழம்போட உதிர்த்து விட்டு பெணைஞ்சு அடிக்கிறது பிடிக்கும் ப்ரோஃ😄😄😄😄
@dcdhivyadhivya3601
@dcdhivyadhivya3601 2 жыл бұрын
எனக்கும் இட்லி இப்படி சாப்பிடதான் பிடிக்கும் அண்ணா
@premkumarkuppusamy1683
@premkumarkuppusamy1683 2 жыл бұрын
Thala intha hotel nangalum poi irukom taste veralevel la irukum.... 🙌
@panneer689
@panneer689 2 жыл бұрын
தம்பி வணக்கம் நீங்கள் சாப்பிடும் போது எச்சில் ஊறியது எனக்கு வாழ்த்துக்கள் தம்பி
@naveenprasath7601
@naveenprasath7601 2 жыл бұрын
Nane same idly ah kulambula nasukitha sapduvan ura vechu💯😍😍 feel semaya erukum ❤
@mahamadurai7912
@mahamadurai7912 2 жыл бұрын
Nanum idly fulla kulampa oothi pichanju than saptuve lite ahh thottu sapta pudikathy bro😁😁😁😁antha teste vera mari irukum 🥰😋😋😋😋😋😋😋😋😋
@vlprem2112
@vlprem2112 2 жыл бұрын
சிறு சிறு கடைகளை இன்னும் அதிகமாக வெளிப்படுத்தவும்,அவர்களது வாழ்க்கை மேம்பட தங்கள் பணி உதவட்டும் வாழ்த்துக்கள் நன்றி
@vinithhai
@vinithhai 2 жыл бұрын
Iyooo apa sema taste anna kitta Vera level la irukum kandipa ni8 la yalutha kuda nakanum nu than thonuthu...
@saravanans748
@saravanans748 2 жыл бұрын
நாங்க ஒரு சமையல் சேனல் வச்சுருக்கோம் , நாங்க செய்யற உணவை சாப்பிட்டு ருசி எப்படி உள்ளது என்று கூறவும் .நாங்கள் கோவை இல் இருக்கிறோம் , கொங்குநாடு சமையல் .
@subashp-88
@subashp-88 5 ай бұрын
உங்க வீடியோவை பார்த்து இந்த கடைக்கு ஒருமுறை நான் போயிருக்கிறேன் அண்ணா கோயமுத்தூரில் எக்ஸெல் வண்டியில் போனேன்
@mahasasichannel8209
@mahasasichannel8209 2 жыл бұрын
இன்றுதான் உங்கள் வீடியோ பார்த்தேன் சப்ஸ்கிரைப் பண்ணியாச்சு வாத்து கறி சாப்பிடணும் போல இருக்கு ஆனா கடை ஈரோட்டில் இருக்கு
@subramanimani1475
@subramanimani1475 2 жыл бұрын
Super bro allredy intha kadaiyil dry it thank you bro
@balaviewss1345
@balaviewss1345 2 жыл бұрын
Idly ya thottu saapduratha vida appadiyae chattiny sampar kooda pesanju adijjathan nalla irukkum 🥰🤤🤤🤤
@deepang7767
@deepang7767 2 жыл бұрын
Nega saapdrthu patha ,ennkum 🤤aasiya irrku....🤤🙈
@sharan3016
@sharan3016 2 жыл бұрын
Ayya nanum 1 st idly mattum tha neat ah sapuduven apurm peangi adichiruvean oru 10, 12idly sapudevean thaliva
@justece795
@justece795 2 жыл бұрын
வாழ்கை ஏழையின் உழைப்பு தேவனின் ஆசீர்வாதம்
@gtechindustries4869
@gtechindustries4869 2 жыл бұрын
0.28 semme punch bro 😎
@madurairaja6039
@madurairaja6039 2 жыл бұрын
Super Ramkannan bro excellent video 👌
@aksankar9481
@aksankar9481 2 жыл бұрын
சூப்பர் அண்ணா என்ஜாய் பண்ணி சாப்பிடுங்க வாத்து கறி எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu 2 жыл бұрын
Bro naan போனேன், karumam ore E thollai, E Mochuthu
@indhubathala175
@indhubathala175 2 жыл бұрын
nenga sapadum podhu naakula echil urudhu bro semma tempting ga iruku 😋😋😋😋😋👌
@mrthookkusatti2632
@mrthookkusatti2632 2 жыл бұрын
ஒரு வருடத்துக்கு பிறகு இன்று தான் உங்க video பார்க்கிறேன்.... ஒரு வருத்தம் இருக்கு...... சில youtubers உங்களேக்கு பின்பு தொடங்கி 1M sub .... வந்து விட்டார்கள்....... சிறந்த முறையில் பதிவுகளை பதிவிடும் நீங்க இன்னும் வளர வேண்டும் நண்பா..... ஆவலாக உள்ளேன்... 1M sub..வரும்போது. உங்களை நேரில் சந்திக்க நண்பா
@VijayVijay-cq4mf
@VijayVijay-cq4mf 2 жыл бұрын
இந்த மாதிரி எனக்கும் பிடிக்கும் 😋😋
@venkatarjun1215
@venkatarjun1215 2 жыл бұрын
Super bro ,,,, never change your nature , someone like IrfanView, totally changed because of money
@venkatesha3097
@venkatesha3097 2 жыл бұрын
I like this type of Chettinadu foods it is no harm for health
@gowriperiyasamy8437
@gowriperiyasamy8437 2 жыл бұрын
Unka video first time pakra anna .enkauru Annatha romba nalla manithar.I am so Happy anna😍
@amupriya2522
@amupriya2522 2 жыл бұрын
Super brother ungail anukumurai
@Suji1811
@Suji1811 2 жыл бұрын
Idly ya pesanju sapuradhu yenna Ku romba pidikum🤤🤤
@deivamp564
@deivamp564 2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sathishkumar6166
@sathishkumar6166 2 жыл бұрын
Ungaloda speech enaku rmba pudikum brother..👌
@prabakaranpraba1394
@prabakaranpraba1394 2 жыл бұрын
Ivargalai pondra siru kadaikarargalum melum valara vendum endru ninaikum ungal ennam Pol nengalum menmelum valavendum endru iraivanai prarthikiren ram bro. 👍
@peifamilyonly9986
@peifamilyonly9986 2 жыл бұрын
Bro intha Mara chinna chinna kadai ellam valarthi vidunga ❤
@sakthilakshman9941
@sakthilakshman9941 2 жыл бұрын
Vera Mari @ramkannan bro
@surendars8604
@surendars8604 Жыл бұрын
First of all thanks for your support and intha maari ella videolaiyu jolly irunga bro
@venkatesans7796
@venkatesans7796 2 жыл бұрын
அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕
@vinayak_it3456
@vinayak_it3456 2 жыл бұрын
Thalaiva, enakkum idly ah neenga saapara style ah thaan enakkum saapta pidikkum
@vmohankumar7528
@vmohankumar7528 2 жыл бұрын
Bro indha meen kolambu vecha jilebi Mari pulikum,adunala jilebi nu solvange,ana fry panna teriyadu!!!!!
@nathaner4484
@nathaner4484 2 жыл бұрын
My favorite shoppp
@psureshsuresh927
@psureshsuresh927 2 жыл бұрын
Ram bro unga vedios ellam super
@yesurajs7277
@yesurajs7277 2 жыл бұрын
உங்கள் வீடியோ ரொம்ப சூப்பரா இருக்கு.
@janarthananshanmugam566
@janarthananshanmugam566 2 жыл бұрын
Vera level video bro
@karthiksankar6055
@karthiksankar6055 2 жыл бұрын
Good dedication bro but no price for your videos
@ramkannan1991
@ramkannan1991 2 жыл бұрын
Check description we mentioned some of video of ours
@sathishkumar6166
@sathishkumar6166 2 жыл бұрын
Neangalum enna mathiri tha brother seam to you ❣️
@pauljebakumar7282
@pauljebakumar7282 2 жыл бұрын
Entha mathri edly mix panni sapta nall pudikum good bri
@jagadeeshm2073
@jagadeeshm2073 2 жыл бұрын
Naanum regular a idli ippadi thaan saapiutuven.... happy to saw bro...keep rocking...
@saravanan9126
@saravanan9126 2 жыл бұрын
Really great bro
@JanaJana-vr6ue
@JanaJana-vr6ue Жыл бұрын
அண்ணா சூப்பர்
@karkuzhali9046
@karkuzhali9046 2 жыл бұрын
அருமை
@sidhu6012
@sidhu6012 2 жыл бұрын
ஈரோட்டிலிருந்து சக்தி செல்லும் வழியில் கவுந்தப்பாடிக்கும் சித்தோட்டிற்கும் நடுவில் தம்பிக்கலை ஐய்யன் கோவில் ஆயா கடை வீடியோ எடுக்கவும் பெருந்துறை அண்ணாசிலை லட்சுமி விலாஸ் புரோட்டா கடையும் வீடியோ போடவும்
@ramkannan1991
@ramkannan1991 2 жыл бұрын
Already I did that check my channel
@sidhu6012
@sidhu6012 2 жыл бұрын
@@ramkannan1991 ஆயா கடை வீடியோ அருமை....லட்சுமி விலாஸ் வீடியோ போடுங்க
@kumarvichu6482
@kumarvichu6482 2 жыл бұрын
Super kanna
@ezrakitchen360
@ezrakitchen360 2 жыл бұрын
I like this kind of food
@thirusri7746
@thirusri7746 2 жыл бұрын
Thalaivareyy video pathalaye tempt aaguthu frm start to end💯
@johnsamuel8722
@johnsamuel8722 Жыл бұрын
That omlette combination was awesome brother ❤️
@ramkannan1991
@ramkannan1991 Жыл бұрын
Thank you 😋
@apadmanaban1
@apadmanaban1 2 жыл бұрын
Happy to see encourage small shops. Good going
@chandranperumal5662
@chandranperumal5662 2 жыл бұрын
யதார்த்தமான பதிவு.
@priyasakthivelpriya9289
@priyasakthivelpriya9289 2 жыл бұрын
Semma bro
@r.dhineshkumar2071
@r.dhineshkumar2071 2 жыл бұрын
நான் கூட இட்லி இப்படி தான் சாப்பிடுவேன்
@suryar5400
@suryar5400 2 жыл бұрын
Wow super bro
@manimaran4816
@manimaran4816 2 жыл бұрын
SUPER BRO
@maheskumar8200
@maheskumar8200 2 жыл бұрын
Final touch 👌
@manikandana3629
@manikandana3629 2 жыл бұрын
ராம் கண்ணன் ஈரோட்டில் எத்தனை நாள் இருப்பீங்க ஒருநாள் மீட் பண்ணலாம் வாட்ஸப்ல மெசேஜ் பண்ணுங்க
@ramkannan1991
@ramkannan1991 2 жыл бұрын
Brother I am not here this one is last week we did that
@pachatamilan360
@pachatamilan360 2 жыл бұрын
Superb bro inum ithu mari neriya small shops lam video podunga bro avangluku romba useful yah irukum
@ramkannan1991
@ramkannan1991 2 жыл бұрын
Kandipa brother
@coimbatore9739
@coimbatore9739 2 жыл бұрын
விலை எவ்வளவு என்று தெரிவித்தால் இன்னும் நன்றாக இருக்கும்
@deepankumar3066
@deepankumar3066 2 жыл бұрын
Idli ya pesachu sapaudarutha enagum pudikum bro 😂🙏
@swethaambika5846
@swethaambika5846 2 жыл бұрын
Super anna
@maheshramiah6627
@maheshramiah6627 2 жыл бұрын
Sema
@m.s.lokeshwaran3912
@m.s.lokeshwaran3912 2 жыл бұрын
Super bro congratulations
@chandrasekaran7447
@chandrasekaran7447 2 жыл бұрын
ராம் கண்ணா சார் வணக்கம் வாழ்த்துக்கள். இப்போது இந்த கடையில் நீங்கள் சாப்பிட கறிமீன் இட்லி தோசை. அனைத்து க்கு. பணம் இல்லை இலவச. ராம்கண்ணா
@ramkannan1991
@ramkannan1991 2 жыл бұрын
Panam tha bro
@anand1975in
@anand1975in 2 жыл бұрын
@6:38 what a definition 😀
@rohitm9759
@rohitm9759 2 жыл бұрын
Kanna.... Pls try Milky mist parlour which is located 4 km ahead of chithode ( Erode)
@sundarl5238
@sundarl5238 2 жыл бұрын
vera lvl 🔥
@gautham1760
@gautham1760 2 жыл бұрын
Thala veraa level kandippa intha kadaiku porom thala inum namma oorla than irukeengala 3yr ku munnadi antha anna neenga samachu saptinga la vaathu kari😍😍😍😍😘
@narayanan1512
@narayanan1512 2 жыл бұрын
Hi Ram your video very useful for travellers
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 2 жыл бұрын
Vera level vlogs
@jeyakumar4217
@jeyakumar4217 2 жыл бұрын
Hi Ram kannan, thanks for introducing this hotel. Can you tell exact location or let me know how to reach this place
@ramkannan1991
@ramkannan1991 2 жыл бұрын
I mentioned in description and phone numbers too
@ponmaniprabhushanmugam2951
@ponmaniprabhushanmugam2951 2 жыл бұрын
Ram bro, i think one of the best tastiest review from you... Vara vara punch dialogue athigama poitu iruku..
@sathyapriyar6620
@sathyapriyar6620 2 жыл бұрын
Ungala mathiri sapida pidikum bro. Italy kulambula kulachu sapida pidikum anna
@velu8611
@velu8611 2 жыл бұрын
I like this style
@subbiahpandiselvam506
@subbiahpandiselvam506 2 жыл бұрын
Super dialogue Anna
@SenthilKumar-rg6ds
@SenthilKumar-rg6ds 2 жыл бұрын
Good one Ram
@subbuCooking
@subbuCooking 2 жыл бұрын
Good review Good video continue
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 2 жыл бұрын
Eid Mubarak 😊
@manimech6697
@manimech6697 2 жыл бұрын
Super video bro...
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
Yummy😋😋😋 greetings from banglore india... Long back watching your videos... Awsome... Perundurai Facebook famous hotel review plz again...
@surendharraina6323
@surendharraina6323 2 жыл бұрын
Bro nanum antha ooru tha bro ,intha kadai la food ultimate ah irukum 🤞
@bharathis717
@bharathis717 Жыл бұрын
I like to eat like this
@suntharysundram8720
@suntharysundram8720 2 жыл бұрын
Good 👍🏻 👍🏻 👍🏻 👍🏻
@dillikumar8891
@dillikumar8891 2 жыл бұрын
Nanunum nanum idliya thotu sapida maten kuzampu uttri pesainthu thinpapathu thani teste
@BalaKrishnan-sn7ye
@BalaKrishnan-sn7ye 2 жыл бұрын
Nanum Edly ya Aputithan sapuduvan sooru mathiri ....
@globetrotter9212
@globetrotter9212 2 жыл бұрын
Ending was nice 🤣
@shenbagamshenbagam8817
@shenbagamshenbagam8817 2 жыл бұрын
Super bro 😊😊😊😊👋
@lifeisagame4017
@lifeisagame4017 2 жыл бұрын
அண்ணா தவளை கறி பிரியாணி கடை வீடியோ போடுங்க
@Aananadhakumar
@Aananadhakumar 2 жыл бұрын
keep rocking bro😊
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 75 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 28 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3 МЛН