கவனத்தை சிதறடிக்க உதவும் ஊடகங்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்
@rajeswarisundaram59717 сағат бұрын
அவர்கள் தலையை அடகு வைத்து சில வருடங்கள் ஆகின்றன.
@ungalmayavarathi17845 сағат бұрын
இதில் சாணக்யா வும் அடங்கும்😢
@murugananthamoLIC15 сағат бұрын
மிகவும் சரியாக சொன்னீங்க சகோ!👏👏
@MNDKAM12 сағат бұрын
🙏🙏🙏🙏🙏😭🙏🙏🙏🙏🙏
@vijayarajrajendiran502217 сағат бұрын
மக்கள் குரலாக தங்கள் குரல் ஒலிக்கின்றது 🙏 வாழ்த்துக்கள் 🌹
@JaiBharat_196118 сағат бұрын
இதனால் தான் மத்திய இணை அமைச்சராக இருந்த முன்னாள் ராணுவ தளபதி வி. கே. சிங் அவர்கள் ஊடகங்களை Prestitute என்று சொன்னார்.
@Er.XavierArulRaja16 сағат бұрын
டைம்ஸ் நவ் நவிகா நாயரையா ?
@mnr31905 сағат бұрын
தமிழகத்தில் குண்டுவெடிப்பு, ஊழல், மட்டுமே ஜாமீன் கிடைக்கும
@JaiBharat_19614 сағат бұрын
@@Er.XavierArulRaja மியான்மாரில் தீவிரவாதிகளை சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்து கொன்ற இந்திய ராணுவத்தைப் பற்றி செய்தியை எந்த சேனலும் ஒளிபரப்பவில்லை. அதனால் ஜெனரல் வி கே சிங் அவ்வாறு கூறினார்.
@porchelviramr440418 сағат бұрын
உளமார்ந்த நன்றி உரித்தாகுக சகோதரனே ரங்கராஜ் பாண்டே! 🙏🙏🙏🙏🙏
@anandramalingam350018 сағат бұрын
என் மனதில் இருந்த அத்தனையும் பேசிடிங்க Pandey sir.
@muthusubramaniank313018 сағат бұрын
எங்கே நீதி என்ன நீதிபதிகள். என்னவிதமான தேச குற்றம். இதே நீதிபதிகளை நீதி மன்றத்தை விமர்சித்தவனை வெளியில் விட்டிருக்கும் இந்த சட்ட நிலை மக்களை அரசுடன் சேர்ந்து அச்சுருத்திகிறதோ என மக்கள் பயப்படுகிறோம்.
@seetharamanviswanathan572418 сағат бұрын
விலை போன ஊடகங்கள் நமது துரதிஷ்டம்
@KrishnamurthyJaganathan16 сағат бұрын
ஊடகங்கள் மட்டுமல்ல நம்ம மக்கள் கூட
@VENKATARAMANANR16 сағат бұрын
செய்தித்தாள் வாங்க வேண்டாம். டீவி (முக்கியமாக சன் டீவி) சந்தா கட்டாதீர்கள். சோசியல் மீடியாவிற்கு மாறுங்கள். நிலைமை மெதுவாக சரியாகும்.
@ZEROTRAVELLER9 сағат бұрын
Shame shame. Useless fellows
@m.k.rajiniraj1357 сағат бұрын
துரதிஷ்டமல்ல நம் அனைவரின் பொருப்பின்மை
@kumarankumaran94793 сағат бұрын
சந்தா வேற கட்றாங்க ஏங்க நீங்க வேற சன் டிவி மட்டுமா எல்லா செய்தி ஊடகமும் அப்படி தான் இருக்கு யூ ட்யூப் பக்கம் கூட இனிமே வராமல் இருக்க வேண்டும் போல@@VENKATARAMANANR
@baheerathinidhi18 сағат бұрын
அவர் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டார் ஆனால் அரசு வாக்கு வங்கிக்காகதெலுங்கினத்திற்கு சப்போட்பண்ணுவதாக நடித்து தெலுங்கர் வாக்குகளை அள்ளப்பார்க்கிறதுதெலுங்கர்கள் தங்கள் வீட்டுப்பிள்ளையாக நினைத்து கஸ்தூரி அவர்களை மன்னிக்கவும் வாக்கு அரசியலுக்கு தெலுங்கர்கள் மயங்கவேண்டாம் இந்து தர்மத்தை பேணும் இனம் இந்து தர்மத்திற்கு எதிரானவர்களின்மாயவலையில்சிக்கவேண்டாம்
@ChandirranVaradharajan7 сағат бұрын
மனம் வலிக்கிறது.இது அரசாங்கத்தின் உச்சம்
@sheelapadmanabhan44304 сағат бұрын
ActuallyDMK chief is also from Telugu community
@sridharansadagopan379817 сағат бұрын
இவர்கள் பேசினால் பேச்சுரிமை.இவர்தளைப்பற்றி பேசினால் சிறை.திராவிட மாடல். சமூகநீதி .
@pushpavanamv409718 сағат бұрын
ஜனநாயகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
@subbaiahmuthulakshmi540518 сағат бұрын
சரியா சொன்னீங்க. தெலுங்கு மக்கள் கஸ்தூரியை மனிதாபிமான அடிப்படையில் மன்னிக்கலாம். . ஜெய் ஹிந்த்
@nagalakshmiravishankar400415 сағат бұрын
எல்லாம் பண நாயகமாகி விட்டது 😢
@EWNS202415 сағат бұрын
Dravidam enbadhu kadavulukku appaarpattadu. Inda aatchikku enne kuraivu
@puthiyaaanmeegam18 сағат бұрын
😂 செந்தில் பாலாஜி தம்பி எங்கேயும் போகவில்லை ஆளும் அமைச்சர் ஒருவர் கட்டுப்பாட்டில் சுகமாக உள்ளார்
@rajeshgoel778918 сағат бұрын
இது எல்லாம் ஒரு பெருமையா? தூ
@ShyamalaH-b8g4 сағат бұрын
கட்டுப்பாட்டில் இல்லை அரவணைப்பில்
@MaduraiVaadivaasalsoda18 сағат бұрын
அன்பார்ந்த அறிவார்ந்த எனதருமை தமிழக மக்களே முஸ்லிம் மக்களோ கிருஸ்தவ மக்களே தங்கள் மதம் சார்ந்த பெருமிதம் பேசினால் மத நல்லிணக்க மாகவும் இதே ஒரு இந்து தன் மதம் சார்ந்து பெருமிதம் பேசினால் மதவெறி என நம் மக்களை நம் மக்களை குறிப்பாக நம் இந்து மக்களையே மூளை சலவை செய்து நம்ப வைக்கும் இந்த நாசமாய் போன திராவிட மாடல் சர்வ நாசமாக போக சர்வேஸ்வரனை பிரார்த்திப்போம். மற்ற மதத்தினரிடம் உள்ள து போன்ற ஒற்றுமை இந்துக்களிடம் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. அன்றோடு இந்த திராவிட கட்சிகள் அனைத்தும் அழியும். திரு அண்ணா மலையார் ஆசியில் நல்லதே நடக்கும். அறிவார்ந்து சிந்திப்போம் அண்ணாமலை யை ஆதரிப்போம்🎉❤🎉🎉🎉
@karthickrajamuthukumar330417 сағат бұрын
மிக சரியான புரிதல் அழுத்தமாக பதிவு செய்தீர்கள் 👌👌👌👌👏👏👏
@soundrarajana96717 сағат бұрын
Correct@@karthickrajamuthukumar3304
@SivaGurusamy-ye3vj17 сағат бұрын
கூடிய விரைவில் திமுக மண்ணைக் கவ்வும் அண்ணாமலையார் தீபம் திராவிட மாடலை சுட்டெரிக்கும்
@MaduraiVaadivaasalsoda17 сағат бұрын
மிக்க நன்றி நண்பரே🙏💕
@mylaics91416 сағат бұрын
Well said 👌
@asokkumar714219 сағат бұрын
திமுகவின் ஆட்சியின் லட்சணம்
@pazhaniappan599918 сағат бұрын
இல்லை ஓசிக்கு அலைந்து காசுக்கு ஓட்டுப்போடும் தமிழன் மானங்கெட்டவனு அர்த்தம்
@thiruvalluvars440717 сағат бұрын
அவலட்சணம்?
@jasperpowlose321217 сағат бұрын
கதறல் பத்தல்ல
@pazhaniappan599917 сағат бұрын
@@jasperpowlose3212 அப்ப நீ கதறு
@Arunt-q5q16 сағат бұрын
@@jasperpowlose3212 sari ne katharu epdi katharuranu papom
@jayakumari659318 сағат бұрын
இது தெரிந்த கதைதானே இவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைதான் மக்கள் பார்க்க வேண்டும் என்று செய்கிறார்கள்
@rbramanathan17 сағат бұрын
இதனால்தான் எந்த செய்தி தொ(ல்)லைக்காட்சி சேனல்களையும் பார்ப்பதே இல்லை. இவனுக யாரும் எனக்கு தெரிய, அறிய வேண்டிய செய்திகளை இன்றைய டிஜிட்டல் உலகில் தடுக்கமுடியாது. அப்படினா, நாம(மக்கள்) தெளிவாக இருந்தாலே போதும் இதுபோன்ற பம்மாத்து வேலைகளை எடுபடாமல் செய்துவிட முடியும். மக்களுக்கு தேவை விழிப்புணர்வு...!!!😮😊😊
@Er.XavierArulRaja16 сағат бұрын
டைம்ஸ் நவ்யையும் சேர்த்து தானே சொல்றீங்க
@ragothamannagarajan336011 сағат бұрын
@@Er.XavierArulRaja Illa RSB media-va
@anbuchezhian721718 сағат бұрын
சார் இவர்கள் போட்ட பிச்சையில் உயர்பதவிக்கு வந்தவர்களிடம் எதை எதிர்ப்பார்க்க முடியும்
@sundaravenkatesh995719 сағат бұрын
Very well said Sir...
@viswanathans549318 сағат бұрын
தமிழ்நாட்டில் நடப்பது நீதித்துறையா திமுக துறையா
@poongannarayanasamy38316 сағат бұрын
தங்களின் கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது இந்த பதிவு எங்களை போன்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது நன்றி பாண்டேஅவர்களுக்கு
@kumars691618 сағат бұрын
Super Pandey ❤
@aravindankomathi197017 сағат бұрын
பொதுவாக தமிழக மக்கள் தரம் மிகவும் குறுகலாக உள்ளது போல் உள்ளது. திராவிட கட்சிகள் தமிழ் மாநில மக்களை ஊடகம் வழியாக தரம் தாழ்ந்த இடத்தில் தள்ளி விட்டது. மிகவும் வருத்தம்.
@renukas50062 сағат бұрын
Crt
@shankares3885 минут бұрын
you wont find more ignorant & il literate people like in TN but they will pride in saying TN is first in everything. NO shame in taking money for vote. My friend who was in the army said the most difficult regiment to manage is 'Madras Reg' since they will ask thousands of questions but will not do anything in action. Perfect example of mindset of TN people
@shankares3884 минут бұрын
you wont find more ignorant people like in TN but they will pride in saying TN is first in everything. NO shame in taking money for vote. My friend who was in the army said the most difficult regiment to manage is 'Madras Reg' since they will ask thousands of questions but will not do anything in action. Perfect example of mindset of TN people
@rajgameplay716518 сағат бұрын
சூப்பர் பதிவு பாண்டே சார்
@ktnthillai948817 сағат бұрын
நீதியரசர் போக்சோ சட்டத்தில் கைதானவர்களை சிறையில் அடைக்காமல் உடனே பெயில் கொடுத்து விட்டார் ஆனால் ஒன்று ஒன்றுக்கு உதவாத ஒன்றுக்கும் உதவாத கஸ்தூரி விஷயத்தில் பெயில் கொடுக்கவில்லை என்றால் கொடுக்கவில்லை
@malathys369012 сағат бұрын
சனாதன தர்மத்தை கேவலமாக பேசியவர்கள் தண்டனை எங்கே?
@rajalakshmikarthikeyan124218 сағат бұрын
Thank god. Atleast one true journalist we have🙏🙏🙏🙏🙏🙏
@SELVAMTVСағат бұрын
You are right
@rockyjohnson298518 сағат бұрын
Pandey genius as usual 💕
@lakshminarayananviswanatha559815 сағат бұрын
குற்றவாளி அரசியல் ஆதிக்க ஆளும் குற்றவாளிகளின் தலைவர்களில் ஒருவன் வீட்டில் மறைந்து வாழ்வது தீரா விட மாடல்
@jayakumarpadmanaban671817 сағат бұрын
When she asked sorry or forgive , court could have released her by giving strong words not to remand two weeks , she is not a criminal or anti nationals. Tax payers money wasted .
@balann99904 сағат бұрын
வீட்டில் இருந்தால் தலைமறைவு என்ற விளக்கம் படு சூப்பர் .
@kalaimanidaniel362518 сағат бұрын
Very magnificent message
@srinivasaraghavan552716 сағат бұрын
Pandey always correct. Only Truth he speaks. Justice is dead.
@gomathyramachandran842816 сағат бұрын
Kasthuri mam is 100/: true 👏👏👏 vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@0rk76218 сағат бұрын
அப்பா இதாவது போட்டீர்களே... சிறப்பு குழந்தை ஒன்றை பராமரிக்கும் கஸ்தூரி யை தீவிர வாதி மாதிரி...
@Er.XavierArulRaja16 сағат бұрын
சிறப்பு குழந்தை மைனாரிட்டியில் தானே சேரும். மோடி தான் சிறுபான்மையினர் 2-ம் குடிமக்கள் என்று சொல்பவர் தானே
@0rk76216 сағат бұрын
@Er.XavierArulRaja பொய்யா சொல் லிகிட்டு.... கஸ்தூரி கைது பத்தி பேசி னா மைனாரிட்டி எங்க வந்தது.... உளறு ஏதாவது
@Er.XavierArulRaja4 сағат бұрын
உங்களுக்கு புரியாது என்பதும் எனக்கு தெரியும் அதாவது மிக குறைந்தபட்ச குழந்தைகளே குறைபாடுகளுடன் பிறக்கின்றன. மோடியும் குஜராத் கலவரத்தை பற்றி பேசும்போது ரோட்டின் குறுக்கே வரும் நாய் குட்டிக்கு அடிபடுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சொன்னவர் அதாவது மிகக் குறைவாகவே நாய்குட்டிகள் ரோட்டில் அடிபடுகின்றது
@SundararamanSundar-j1j17 сағат бұрын
பிராமணர் எதிர்ப்பு
@radhakrishnanthiyagarajan904217 сағат бұрын
ஊடகங்ள் ஒருதலை பட்சமானவை என்பதை நிரூபிக்கின்றன.
@Er.XavierArulRaja16 сағат бұрын
சரியாக சொன்னீர்கள் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் நடக்கும் விவாதங்களின் தரங்கள் அப்படி தான் உள்ளது
@Senthu2817 сағат бұрын
இலங்கையில் ராஜபக்ச குடும்பத்துக்கு வந்த நிலை திமுக குடும்பத்துக்கு வரும்
@niloferm354214 сағат бұрын
கனவு கண்டுட்டே இரு
@hrsmani4 сағат бұрын
@@niloferm3542 கனவு இல்லை, கூடியவிரைவில் நடைபெறும். தமிழக மக்களை சில காலம்தான் ஏமாற்றமுடியும்.
பத்திரிகை தர்மம்,நீதி என்று முந்தைய காலத்தில் கேள்விப்பட்டதுண்டு க(த)ர்மம்
@indiantamizhan16 сағат бұрын
ராகுல்காந்தி மோடி சமூகம் மீது அவதூறு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு வழங்கப்பட்டது..
@svramakrishnan12418 сағат бұрын
Tamilnadu has become a dangerous police state
@ramprakashjagadeesan789918 сағат бұрын
You're correct sir...
@rameshpallikaranairamesh739417 сағат бұрын
நம் நாட்டில் சட்டம் சாதாரண மக்களிடம் பாயும்; அதிகாரம் உள்ளவர்களிடம் பம்மும்
@vasansundararajan17 сағат бұрын
பெரும்பாலான ஊடகங்கள் ஊனமுற்று ஊமையாய் தெருக்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.... ஆனால் திரைப்படங்களிலேயே முதலமைச்சரை தேடும் தமிழகத்தில் திரைப்பட செய்திகளே பிரதானம்
@b.govindarajanb.govindaraj396317 сағат бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. இந்த ஆட்சியில் இப்படி தான் நடக்கும் என்பது அனைவரும் அறிந்ததே???? சக நடிகர்கள் குறிப்பாக தளபதி விஜய் கூட ஒரு கண்டனம் தெரிவிக்கவில்லையே 😮😮😮
@VENKATARAMANANR16 сағат бұрын
கைதானவர் பிராமணர் என்பதாலாக இருக்கலாம்.
@kannansethu631518 сағат бұрын
நீதிக்கும் விலை உண்டு
@rajendranchellaperumal250517 сағат бұрын
ஆட்சி மட்டும் அல்ல நீதி நிர்வாகமுமா இப்படி? கஷ்டகாலம்
@vvijayamohanstockmarketstr903918 сағат бұрын
Kasturi case is really astonishing. Is remand justified? I don't think so. She could have been asked to tender unconditional apology and given some penalty. More than that, is not justified.Murderers, rapists and corrupt people are getting bail. Why not Kasturi?
@BS-oo6gl12 сағат бұрын
That's becoz DMK is too powerful than central BJP. Very clear. DMK should win central govt.
@jeyalakshmisanthanam599918 сағат бұрын
Super speech. True
@Krishna-rq6ul17 сағат бұрын
I agree with you sir.. No one talks about hate speach against brahmin community who are real tamizhan.
@JayaKumar-rf5yb18 сағат бұрын
Super pandai sir 💯tru
@slalitha52185 сағат бұрын
I have sooo much respect for you and you should continue your work like this.
@Rajapandi-g4mrr18 сағат бұрын
ஒரு குடும்பத்தை பேசுவதாக நினைத்து ஒரு மொழியை பேசியது தான் கஸ்தூரி செய்த தவறு தைரியமானவர் என்றால் அந்த குடும்பத்தின் பெயரை சொல்லி இருக்கலாம் 😅😅😅
@narayanasubramaniankrishna632118 сағат бұрын
அது சரி, இதை விட வன்மம் ஆக dmk சிவசைலம் jrudhbdmurthy, டாக்டர் kantharaj, avarjdlsi கைது செய்ய வில்லை, Theatre மீது குண்டு போட்டது அதை கண்டிக்க இந்து முன்னணி அமைப்பாளர் கைது எப்படி இது தான் பாசிச ஆட்சி
@soundararajanvenkataraman144518 сағат бұрын
Whatever she said is true. How you interpret it. She didn't use wrong words.
@ersureshnarain977018 сағат бұрын
She said that, in no uncertain terms. Every reader knew what she meant. So, she was forthright in her views.
@Poolankurichi18 сағат бұрын
மொழியைப் பேசவில்லை. அந்த மொழி பேசுபவர்கள் என்றுதான் சொன்னார். அதுவும் கேவலமாகச் சொல்லவில்லை. அந்தப்புர பெண்கள் என்பவர்கள் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று அர்த்தம். பணிப்பெண்கள் என்றால் வேலை செய்பவர்கள் என்று அர்த்தம். உங்கள் பார்வை thamilagaஅரசுப் பணியாளர் என்று சொல்வதே கேவலம் என்பதுபோல் உள்ளது.
Well said brother.....I found the only person talking the fact & true
@RaviChantaran-c5m18 сағат бұрын
Correct sir
@muthukumarasamyveerappasam40497 сағат бұрын
ஊடகங்களின் நேர்மை மிகவும் தரம் தாழ்ந்த நிலையில் உள்ளது. மற்ற முக்கிய செய்திகள் மக்களின் கவனத்தில் சென்று விட கூடாது என்று இது போன்ற செய்திகள் பிரசுரிக்க படுகிறது. வெட்ககேடு.
@bhadra52316 сағат бұрын
Kasthuri is not at all a criminal. She deserves bail
@k.s.s.422914 сағат бұрын
சினிமாவில் பிளாக் மணியை ஒயிட்டாக ஈசியாக மாற்றலாம், ஓடாத படம் ஆயிரம் கோடி வசூல் பண்ணியதாக சொல்லி ஆயிரம் கோடி பிளாக்மணியை அப்படியே ஒயிட்டா மாத்தலாம், அதற்கு வரி கட்டி அதை கணக்கில் கொண்டு வந்து பேங்கில் வைத்துக் கொள்ளலாம்.
@sunitharaja603016 сағат бұрын
Thanks Pandey ji for being honest source of news
@ranganathanv.k.737817 сағат бұрын
Pandey has rightly captured the trend in the TN main media reporting, to divert from the other relevant news.
@bhaskargovind256418 сағат бұрын
Vanakkam anna
@JK-zc6uz2 сағат бұрын
என் 71 வயது அனுபவத்தில் மனதில் என்ன நினைத்தேனோ அதில் கால் வாசியை திரு பாண்டே அவர்கள் கூறிவிட்டார். இன்னும் முக்கால் வாசி குப்பை இருக்கிறது. பாண்டேயின் உண்மையான நாட்டுப்பற்றினை நான் மதித்து இன்னும் அவர் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@arraiyanraiyan703 сағат бұрын
மணிப்பூரை சொல்ல மாட்டாயா
@velrajponpandian8557 сағат бұрын
நாட்டில் எவ்வளவு மக்கள் பிரச்சினை இருக்கிறது..இதை எல்லாம் ஊடகம் கண்டு கொள்வதில்லை..... நீதிமன்றங்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்.....
@vasivasi-dq1ze6 сағат бұрын
தமிழ்நாட்டு வாக்காளர்கள் விழித்துக் கொள்ளாத வரை, உங்கள் தீவிரப் பேச்சால், இளம் நேர்மையான தலைவர்களால், தமிழகத்திற்கு எந்தப் பயனும் இல்லை.
@ramaswamymanivannan468516 сағат бұрын
Super whatever Pandey told , everything is right.
@vijiraja825317 сағат бұрын
ரொம்ப கேவலமாக ஊடகங்கள் போயிண்டு இருக்கு. Judiciary isn’t very effective. Even judges are keeping quiet, not taking proper decision on Kasturi’s matter. 🤦♀️🤦♀️
@jayakumar523317 сағат бұрын
🎉Well said brother 🎉
@RanganTR-n8n15 сағат бұрын
தினத்தந்தி தலைப்பு செய்தியில் முழுக்க முழுக்க கஸ்தூரி எரிச்சலாக இருந்தது டிவியை நிறுத்தி விட்டேன்
@venkateshsaranraj311717 сағат бұрын
சபர்மதி ரிப்போர்ட் என்று ஒரு படம் ரிலீஸ் ஆகி உள்ளது... அதில் பத்திரிகையாளருக்கு கொடுக்க படும் நெருக்கடி...இந்துக்கள் செத்தாலும்... அவர்களை காட்ட கூடாது...மற்ற மதத்தினர்..நல்லா சௌக்கியமாக வாழ்ந்தாலும்... அவர்கள் கஷ்டபடுவதாக காட்ட வேண்டும் என்பது ஆட்சியாளர்கள் கொடுக்கும் நெருக்கடி அதுதான் படத்தின் கதை
@SenthilMuthuraj18 сағат бұрын
🎉🎉🎉 u r correct sir
@manjumarriappa32367 сағат бұрын
Thanks for message ❤❤❤
@myspace606617 сағат бұрын
Well said Sir❤❤
@jayaramankn90164 сағат бұрын
Despite her apology, the way the media and the judiciry have treated actress Mrs. Kasturi is unfortunate. The court should have let her off the case with a warning. Afloat in the air were many distorted fake stories about her arrest in Hyderabad. Many third rated TV channels invite filthy people who character- assasinate the cine actresses & others. Quite horrible is they use lewd language against them. Why do the judiciary and the govt turn a blind eye & fail to put an end to the disparity & unjust remarks? At stake is their peace of mind in their families.
@tamilarasan492417 сағат бұрын
தி மு க வின் கடைசி ஆட்சியாக இருக்குமோ?
@venkatachalamsekar61844 сағат бұрын
ஊடகங்களுக்கும் ஒரு சார்புடை அரசுக்கும் தெளிவில்லாத நீதி மன்றங்களுக்கும் கொடுக்கப்பட்ட சாட்டையடி ! நீங்கள் மட்டும் தான் அதைச் செய்ய முடியும். வழக்கம்போல் அவர்கள் தட்டி விட்டுக் கொண்டு போய்க் கொண்டே இருப்பார்கள். அது வேற விஷயம். இதை ஆணித்தரமாக சொல்வதற்காவது ஒருவர் இருக்கிறாரே என்ற அல்ப சந்தோஷம்.
@KAOUTILYAVAELACADEMYСағат бұрын
நான் உங்கள் நிகழ்ச்சியை நிறைய கேட்டிருக்கிறேன். சோ ஐய்யா வின் கருத்தும் உங்கள் விளக்க கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. Style தான் வித்தியாசம். நன்றி உங்களால் உண்மயானவர்கள் நிம்மதியாக இருப்பார்கள்.
@seshadrijanakiraman134417 сағат бұрын
Durga Muthuvel Karunanidhi family will be facing the music soon.. wait a d watch..
@radhakrishananswaminathan266817 сағат бұрын
Why police is not able to arrest Asok kumar ?
@umeshkumar944414 сағат бұрын
Super Explanation thank you ji
@vijiVS267 сағат бұрын
Chanakya publish true news, original news. Chanakya report the real news as it is. Thank you Chanakya team.
@sivajiprasana17 сағат бұрын
Super sir100%correct
@narendramoorthy96164 сағат бұрын
சனாதனம் ஒழிப்போம் என சொன்னவன் இன்னும் வெளியில் இருக்கான்
@muralichellz346353 минут бұрын
பூ ஊம்புடா
@harikrishnanke8734 сағат бұрын
Thieves, rowdies, drug peddlers, fraudsters are safe and if someone talks bad about the rulers are arrested . The situation is pathetic.
@n.vijayalakshmin.vijayalak51925 сағат бұрын
பொது மக்களுக்கு போதிய அளவு சட்டம் தெரியவில்லை எதிர்த்து பேச முடியவில்லை.ஆட்சி அப்படி இருக்கு.
@arulnithigpunniyakodi61256 сағат бұрын
நீதிபதிகள் வக்கீலாக இருந்தவர்கள்தான் என்று நடிகர் எம் ஆர் ராதா சொன்னதுதான்
@kumarP-io5wd16 сағат бұрын
Super sir 🎉🎉🎉
@radhakrishananswaminathan266817 сағат бұрын
Magistrate ordered for remand appears to be devoid of legal knowledge.
@AnuSrinivasan-s1w6 сағат бұрын
You are always genuine sir. Wanting to cover a bigger problem....a small issue is induced .Thats what is happening now.😂
@vellbalamurugan59422 сағат бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐
@duraisamy351118 сағат бұрын
SALUTE SIR
@chennakesavandesingu952316 сағат бұрын
Super Pandey Sir. Bold and honest journalist. God Bless You 🙏🙏
@venkateshsaranraj311717 сағат бұрын
அருமையான விளக்கம்
@ramachandranmahalingam64616 сағат бұрын
இந்த மாதிரி தண்டனை ஏன். ஆ ராஜா, திருமா, உதயநிதி, வீரமணி போன்றவர்களுக்கு வழங்க வில்லை அவர்களது வெறுப்பு பேச்சுக்களுக்கு. கண்மூடி தனமான தண்டனை 5:29
@ganesanganesan87452 сағат бұрын
திரு. பாண்டே ஜி நீங்க குறைந்த நேரத்தில் அதிக செய்திகளை சொன்னீர்கள்... இதற்கு மக்கள்தான் சரியான தீர்வு எடுக்க வேண்டும்...
@prabhuram.v603517 сағат бұрын
அருமைங்க பாண்டே👍👌🙏
@rajajisk15 сағат бұрын
Thank you 🙏 Dear Rengaraj pande Sir. ... We SUPPORT KASTHURI MAM. ...
@ramakrishnanchinnasamy97317 сағат бұрын
இதுவும் கடந்து போகும்.
@gomathyramachandran842816 сағат бұрын
Our next Tamil Nadu CM Annamalai ji vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳