நடுநிலை பார்வை மிக்கவர் தன்னுடைய பார்வை வேறு என்று விளக்கம் அளிக்கிறது சிறப்பு பாண்டே அய்யா அவர்களுக்கு....
@gurumurthy.p.2573 күн бұрын
சீமான் அவர்களைப் பற்றிய திரு.பாண்டே அவர்களின் கணிப்பு மிகவும் அருமை...கருத்து வேறுபாடுகளை கடந்த கணிப்பு சிறப்பு...❤
@abhisheikmp46463 күн бұрын
நடுநிலைமை , ஊடக அறம், என்றால் என்ன என்று உங்களிடம் அனைத்து ஊடகவியலாளர்களும் கற்றுக்கொள்ள வேண்டும்... ஆகச் சிறந்த நேர்காணல்.......❤❤❤❤
@Rajamani-zl6pp22 сағат бұрын
😊pp
@YesuAntony-vu6go3 күн бұрын
சிறப்பு அண்ணா 👌👌
@mailamangai90803 күн бұрын
அண்ணன் சீமான் அவர்களை மிகச் சரியாக புரிந்தவர் திரு .ரங்கராஜ் அவர்கள்.He is Gaining அருமை.
@ibnumuhammad90993 күн бұрын
சங்கியை குங்கி தானே அறிவான்
@tamilv3472 күн бұрын
மிகச் சரியான கூற்று
@PURATCHI-p7o2 күн бұрын
அண்ணன் சைமன் செபஸ்டின் பெயரை கொண்டவன் சாமான்.
@nethajim74252 күн бұрын
@@PURATCHI-p7oமுதல்வர் சீமான் 2026🐯🐯🐯🐯🐯🐯🐯🐯
@nethajim74252 күн бұрын
@@PURATCHI-p7oமுதல்வர் சீமான் 2026🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯
@selvinjegan36543 күн бұрын
மிக மிக தெளிவான பார்வை ❤ அருமையான விளக்கம். சீமான் அண்ணண் மீதான உங்களின் பார்வையும் தெளிவாக இருக்கிறது நன்றி ரங்கராஜ் பாண்டே அவர்களே🙏
@jrkarthi3 күн бұрын
அண்ணன் சீமானை புரிந்து கொண்ட கடைசி தொண்டன் நான்... பாண்டே சூப்பர் ❤❤❤
@ராம்குமார்S3 күн бұрын
பல்லுயிர்க்குமான தமிழ் தேசிய அரசியல் நாம் தமிழர் 🔥✨💛❤️
@chandramohan-k1o3 күн бұрын
சிறப்பு ❤
@pallaviparthiban66113 күн бұрын
நாம் தமிழர் கட்சிக்கு தான் எனது ஆதரவு 👍
@j.stamilan66623 күн бұрын
❤❤❤❤🙏🤴🙏🙏🙏🙏
@sivarampr2 күн бұрын
இவ்வளவு பட்டும் நீங்க திருந்தலடா
@KanMani1801Күн бұрын
அப்படி என்னடா பட்டோம் @@sivaramprபோங்கடா போய்ட்டு கட்டவுட் கட்டுங்க😂
@kumarraja-kw5nj3 күн бұрын
நன்றி ஐயா பாண்டே அவர்களுக்கு எங்கள் சீமானை பற்றி தெளிவான விளக்கம்
@Mani787-wl3ei3 күн бұрын
தமிழ் மண் ❤ தமிழ் மக்கள்...... என்றும் அண்ணன் சீமான் வழியில் 🇰🇬🇰🇬🇰🇬💪🏼
@gnanasekaranekambaram5243Күн бұрын
😢 வார்டு உறுப்பினரிலாவது முதலில் டெபாசிட் வாங்கு😢
@sathiamoorthi70893 күн бұрын
ரங்கராஜ் பாண்டே எப்பொழுதும் சரியானதை மட்டுமே பேசுவார். NTK 👍 Seeman 💪💪💪
@AnandrajE-s1m3 күн бұрын
NTK SEEMAN ILLAI 😂😂😂NTK RANGARAJAN😂😂😂
@Sathathampi3 күн бұрын
பாதையைத் தேடாதே உருவாக்கு 🔥NTK🔥 வேறலெவல்🐅🐅🐅🔥
@nagarajnagaraj.s54502 күн бұрын
ஆமா பொய் பொய் யா சொல்லிகிட்டு உருவாக்கு
@nethajim74252 күн бұрын
முதல்வர் சீமான் 🔥 🔥 💪 2026@@nagarajnagaraj.s5450
@rajarajan80442 күн бұрын
@@nagarajnagaraj.s5450என்ன பொய். நீ எந்த கட்சி சொல்லிட்டு வா
@sathyagopalan3 күн бұрын
Ntk❤❤
@sivaprakasht56163 күн бұрын
NTK ❤❤
@j.stamilan66623 күн бұрын
❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sevugamoorthy13783 күн бұрын
Seeman ❤
@ilakutv3 күн бұрын
ரவீந்திரன் துரைசாமி அய்யாவிற்கு பிறகு பாண்டே வே நாம் தமிழரை நன்கு புரிந்தவர்
@thinkpositive87253 күн бұрын
அவன் ஓட்டப் போட்டு போய்ட்டே இருப்பான்🔥🔥 ரங்கராஜ் அவர்களின் சரியான புரிதல்
@AnbuVedhaiyan3 күн бұрын
அருமையான பதிவு ஆழமான கருத்து ஐயா உங்களுக்கு தமிழ் தேசியம் இனத்தின் அடையாளம் அண்ணன் சீமான் கொள்கை வேறுபாடு இருந்தாலும் நீங்கள் நடுநிலையாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி
@saravankeerthi83563 күн бұрын
அருமை பாண்டி அவர்களே வாழ்க வளமுடன்
@MuruganM-j3y3 күн бұрын
தோழர் திரு பாண்டே அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏 வாழ்த்துக்கள் 💐🫂 நியாயமான பதிலை உறக்க வெளிப்படுத்தி எங்கள் தமிழ் தேசிய மக்களின் மனதில் பாலை வார்த்தார். என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். என்றுமே அண்ணன் செந்தமிழன் திரு சீமான் அவர்கள் புலிதான். என்னதான் அவதூறு வீசினாலும் நம்புவதற்கு நாங்கள் ஒன்றும் திராவிடர்கள் அல்ல. நாங்கள் அனைவரும் தமிழ் தேசியவாதிகள். தமிழ் தான் எங்களின் முகவரி. தமிழ் தான் எங்களின் உயிர்மொழி. தமிழ் தான் எங்களின் அடையாளம். நாம் தமிழர் 🫂 நாமே தமிழர் 🫂 வாழ்க தமிழ் 🫂 வாழ்க தமிழ் தேசியம் 🫂🙏 இனிமேல் அண்ணன் திரு செந்தமிழன் சீமான் அவர்கள் மட்டுமே ஆட்சி அதிகாரம் அமைப்பார் 💯🤟💯🫂💯🤟💯🫶💯🫂💯🫶💯🫂💯🎉💯🫂💯🎉💯🫂💯🎉💯🫂💯🎉💯🫂💯🎉💯🫂💯🎉💯🫂💯🎉
@ilakutv3 күн бұрын
What a IQ, Common sense, Understanding Power, super pandey
@muthamilnaga1353 күн бұрын
NTK🐯🐯
@p.ravindranelakkiya55283 күн бұрын
தெளிவான பதிவு ராங்கராஜ் சார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@manickamimmanuel89743 күн бұрын
Ntk❤❤🎉🎉
@Latha-vp3cw3 күн бұрын
Super 👍👍 sir
@pratheepkumar75653 күн бұрын
தமிழ் மக்கள் தளபதி விஜய் அவர்கள் தமிழர்களுக்கான அரசியலை செய்வார்கள் என்று என்று நினைத்தார்கள் தமிழர்கள் நானும் தளபதி விஜய் ரசிகர்கன் தான் ஆனால் என்னுடைய ஆதரவு என்னுயிர் தமிழ் அன்னைக்கும் என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தான் வெற்றியோ தோல்வியோ தமிழ் தேசியம் மட்டும் தான்
@MaheshKumar-j7q5o2 күн бұрын
அவன் தமிழனே இல்லடா
@XTheepanX3 күн бұрын
எங்கள் பாண்டே அய்யா வாழ்க ❤❤❤ நாம் தமிழர்
@llovedy3 күн бұрын
Very Analytical, Logical and Unbiased; Key trait and Temperament of true journalist -- Rangaraj Anna
@JayaramanMallika-n2t2 күн бұрын
அண்ணன் பாண்டே சொல்வது உண்மை மிக மிக சிறப்பு ஊடகத்தில் மிக தெளிவாக நேர்மையான பத்திரிகையாளர் அண்ணன் பாண்டே
@arulmurugan7842Күн бұрын
திரு பாண்டி அவர்கள் மிகவும் அற்புதமாக தெளிவான முறையில் விளக்கி உள்ளார் மிக்க நன்றி பண்டைய அவர்களே
@satkunanathanshanmuganatha39153 күн бұрын
நன்றி ராங்கராஜ் பாண்டே sir❤. என்றும் நேர்மையான ஊடகவியலாளர். நீங்கள் சார்ந்த கொள்கை பாஜக சார்ந்து இருந்தாலும், நடுநிலையான ஊடகவியலாளர் என்றும் நீங்கள்.
@subbiahthangaraju47783 күн бұрын
ரங்கராஜ் அண்ணன் கருத்துக்கள் உண்மை வாழ்த்துக்கள் நாம் தமிழ
@ashokkumark95293 күн бұрын
நாம் தமிழர் 💪🐯
@EParthiban-oy5ju3 күн бұрын
நன்றி. அண்ணா 🙋👍. நாம் தமிழர் கட்சி 💥❤️🔥
@kvelu43953 күн бұрын
அருமையான பதிவு
@muthalaganp90093 күн бұрын
நல்ல விளக்கம். தமிழினம் அண்ணன் சீமானை கைவிட மாட்டார்கள்❤❤❤
@sajanthansajan31143 күн бұрын
சிறப்பு..தெளிவான அரசியல் கணிப்பாளார் திரு. ரங்கராஜ் அவர்கள்.... ...... வாழ்த்துக்கள்.....
@intelligentforcedivision3 күн бұрын
அண்ணன் திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் மிக தெளிவாக சரியாக பேசுகிறார்.🤝🤝
@ManikandanM-ps1bf3 күн бұрын
Thanks sir seemaan annava believe pannunathukku
@Jarjim59873 күн бұрын
He is talking about the facts not believing blindly
@Ashvath17123 күн бұрын
annamalai the next cm
@Jarjim59873 күн бұрын
@@Ashvath1712 Ada pongaiya
@sindhanaigal57202 күн бұрын
@@Ashvath1712 😂 sorry ba, sirippu vandhutu
@PandirajSelvi-n8j3 күн бұрын
நாம் தமிழர்
@Sevvaanam7413 күн бұрын
Unmaiyai sonnathuku nandri sir🎉
@seeman-2.03 күн бұрын
அண்ணா அருமை🙏
@yesiknowjava3 күн бұрын
Brother you are so delusional and brain washed..... It will take ten years for you to understand this
@RAMMOORTHI-gt9cb3 күн бұрын
Makkal nayagan Rangaraj Pandey..... Annan Seeman ❤❤❤❤❤
@veeranathevarpandian12492 күн бұрын
எதார்த்தமான பேச்சு வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉
@ChandiranChandiran-rr2ex2 күн бұрын
சீமான் அண்ணா தமிழ்தேசிய அரசியல் தான் பாதுகாப்பு அதை விட்டு வந்தால் நாம் தமிழர் அழியும்.
@karthikp82923 күн бұрын
Clear vision on seeman
@Thuraisamymanoharan3 күн бұрын
NTK ❤❤🐯🐯🐯🐯🐯
@IloveyouHari943 күн бұрын
ரங்கராஜ் அண்ணா நீங்க நாம் தமிழர் கட்சியில் சேர வேண்டுகிறேன் 🙏🙏🙏
@parthibansandru77112 күн бұрын
அண்ணன் சீமான் வேட்டையன் படம் ரொம்ப நல்ல இருக்கு ரஜினி நல்ல நடிப்பு நெஷனல் அவார்ட் கொடுக்க பொனார் அண்ணன் 🐯🐯🐯🐯
@futureking93343 күн бұрын
❤seeman
@ManikandanS-eo1lx3 күн бұрын
Seeman❤❤❤
@pkmurugeshan22013 күн бұрын
Well spoken Mr Pandey.
@mksaami3 күн бұрын
'NTK ஆதரவாளர்களால் இயங்கக் கூடிய கட்சி; தொண்டர்களால் இயங்கக்கூடிய கட்சி அல்ல' மிகச் சரியான கூற்று...
@siLLyKiDs12343 күн бұрын
🎉🎉NTK..
@arun-zx6jq2 күн бұрын
Supper na pandea❤❤❤❤ neenga NTK la join panunga 👌👌👌👌
@rajar17533 күн бұрын
நாம் தமிழர் 🎉
@arusmallar86623 күн бұрын
Ntk
@ramarv6823 күн бұрын
Super
@KarthikVijay-v4m3 күн бұрын
NTK
@PrakashS-k5c3 күн бұрын
எனது குடும்பத்தில் நான் எப்போதும் NTK கட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளேன். பாரம்பரியமாக, பல ஆண்டுகளாக திமுகவை ஆதரித்த குடும்பத்தில் இருந்து வருகிறோம். எவ்வாறாயினும், 2026 தேர்தலை எதிர்நோக்கிப் பார்க்கும்போது, எங்கள் குடும்பத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்து வருகிறது, ஏனெனில் எனது குடும்ப உறுப்பினர்கள் பலர் திட்டமிட்டு NTK-ஐ தங்கள் வாக்கு மூலம் ஆதரிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
@manimanish89183 күн бұрын
உண்மை தான் தெளிவான பேச்சு
@sundarsundar72672 күн бұрын
என் உயிர் அண்ணன் சீமான்
@XdscXdsc23-x7h3 күн бұрын
You are only person very perfect voice..right words...well done..
@G.ArunachalamGurusamy3 күн бұрын
சரியான விளக்கம். நனறி
@santhi17443 күн бұрын
மிகச் சிறப்பான பார்வை பாண்டே❤
@ManiSobi-i8c3 күн бұрын
அண்ணா ரங்கராஜ் நாம் தமிழர் கட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது ❤❤❤❤❤
@logarajrengan3 күн бұрын
SEEMAN NTK 🔥🔥
@KannankalimuthKalimuth3 күн бұрын
My support for seeman always
@atuvi5663 күн бұрын
இலங்க மக்கள போல தமிழ் நாட்டு மக்கள் யோசிக்க மாட்டாங்களா?
@ajithkumarajith54532 күн бұрын
NTK❤✌❤✌✌💯✌💯✌❤
@RajaN-we8ei3 күн бұрын
நாம் தமிழர் 🇰🇬🇰🇬🇰🇬
@eniyaarun37743 күн бұрын
நாம் தமிழர் க்கு விழக்கூடிய வாக்குகள் மாவட்ட செயலாளரோ அல்லது ஒன்றிய செயலாளரோ முன் நிறுத்தி விழுவிதில்லை... சீமான் மற்றும் சீமான் முன் நிறுத்தும் தமிழ் தேசியத்திற்கும் விழக் கூடிய வாக்குகள்........ நாள் ஒன்றுக்கு 2 மணி நேரத்துக்கு மேல நாம் தமிழர் அரசியல் பதிவுகளை தேடி தேடி பார்க்குறேன்... ஆனால் இன்றைய வரைக்கும் நான் இருக்க கடலூர் மாவட்ட நிர்வாகி ஒருத்தர் கூட யாருனு தெரியாது...நான் தெரிஞ்சிக்கவும் விரும்பல....நாம் தமிழர் க்கு மட்டும் தான் வாக்கு செலுத்துறேன்...
@lakshmiraghuraman29953 күн бұрын
பல ஆண்டுகளுக்கு முன் “ எனக்கு முட்டாள்கள்தான் தேவை “ என்று யாரோ சொன்னதாக கேள்வி.
@muruganjothi18742 күн бұрын
சூப்பர் உறவே ❤️
@sudhakartalks79062 күн бұрын
பாண்டே அவர்களின் பேச்சுக்கு தந்தி டிவியிலிருந்து நான்அடிமை அதுபோல் யாரெல்லாம்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@sathiyamurthy69512 күн бұрын
உண்மை.... உண்மை...
@Eswaran-ng8vf3 күн бұрын
Naam❤thamilar❤srilanka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@govindmoorthy65473 күн бұрын
திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் எடுத்த பேட்டியில் இது மிக அருமை
@subashl93952 күн бұрын
ரஜினி சீமான் சந்திப்பு 2026 இல் மக்கள் மறந்துடுவாங்க
@chandranponnusamy51183 күн бұрын
lovely... pandey Sir.. u r very clear...
@saravananias26783 күн бұрын
ஆழமான, அறிவார்ந்த சிந்தனை உள்ள மனிதர் திரு. பாண்டே அவர்கள்
@muniasaymuniasamy22833 күн бұрын
மிகவும் தெழிவான பதில்
@sinthusiva20243 күн бұрын
Thanks Always NTK
@senthilkrishnan12732 күн бұрын
சீமான் ஏதார்த்தமான அரசியல் வாதி, எனக்கு போட்டா போடு போடாட்டி போனு சொன்னவரு,, அவர் ரஜனியை சந்தித்தது அவர் விருப்பம், மரியாதை
@nethajim74252 күн бұрын
முதல்வர் சீமான் 🔥🔥 2026🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯
@rajalakshmisaravanan61172 күн бұрын
Excellent, Excellent 😂😂 god bless you
@M.malleeshwaran3 күн бұрын
தலைவர் ரஜினி அவர்களின் நல்லாசி பெற்ற சகோதரர் அண்ணாமலை❤❤❤
@jalastinbeno21453 күн бұрын
தமிழர்கள் அனைவரும் நாம் தமிழரே❤❤❤❤❤
@shanemahendren1693 күн бұрын
தம்பி பாண்டே மிக ஆழமான அறிவும் சிந்தனையும் உள்ளவர்
@mvkmvk50112 күн бұрын
சீமானால் தான் தமிழுக்கு இன்னும் அதிகமான மரியாதையை கிடைக்கும்
@vettinila3 күн бұрын
மானத் தமிழர்கள் வாக்களிப்பார்கள் ஒரு நாள் நாம் தமிழர்கள் என்ற என்னம் எப்போது வருகிறதோ அன்று வெல்லும் அண்ணன்சொல்லும் 🎉🎉🎉🎉
@Obito52032 күн бұрын
நான் தலைவர் fan 1st டைம் my ஓட்டு for சீமான்🤘🤘🤘🤘
@SanthanamramuthevarКүн бұрын
சரியான கருத்து
@SasiKumar-k6l3 күн бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
@Simon.p-z4v3 күн бұрын
சிறப்பு 🎉
@rajajanarraja30073 күн бұрын
🎉🎉🎉 pandey sir 🙏🙏🙏🙏
@KannanMani-ud4eb3 күн бұрын
.. வாழ்த்துக்கள்
@smpigeon24443 күн бұрын
வெல்க நாம் தமிழர் ❤❤❤❤❤
@SathishKumar-p4r3 күн бұрын
Nangalu tamillam danda
@SathishKumar-p4r3 күн бұрын
Semman thamilana
@பாரதமாதாகீஜே-ய2ய3 күн бұрын
நாம் தமிழர் அருமை ஆனால் ச்சீமான்
@muthurajkumar6383 күн бұрын
@@SathishKumar-p4rஆம் அவர் தமிழனே அவரை கிறித்தவர் என்று வேண்டுமானால் சொல்லலாம் நாடார்