Rangaraj Pandey Latest interview on DMK, BJP புது கணக்கு? | Annamalai | Admk | 2026 TN Politics EPS

  Рет қаралды 64,609

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#chanakyaa #dmk#election2026 #dmkalliance #admkalliance #bjpalliance #mkstalin #rajnathsingh #naamtamilarkatchi #seeman #edappadipalanisamy #eps #congress #udhayanidhistalin #annamalai exclusive #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 97
@ஏர்வேந்தர்தண்டபாணி
@ஏர்வேந்தர்தண்டபாணி Ай бұрын
வாழ்த்துகள் அருமையான விளக்கம் அண்ணாமலை சமாதிற்குசென்றுதுமன்னிப்புகேட்கவேண்டும்எங்ளால்தாங்கமுடியவில்லை
@rangarajankrishnaswami8705
@rangarajankrishnaswami8705 Ай бұрын
நீதிமன்றங்கள் குறிப்பாக அமலாக்கத்துறை வழக்குகளை சீக்கிரமே விசாரித்து தீர்ப்பு வழங்க குறிப்பிட்ட காலம் நிர்ணயிக்கப்பட வேண்டு்ம்.
@kp7557
@kp7557 Ай бұрын
மாநில அரசு ஒன்றிய அரசுடன் அனுசரித்துதான் போகவேண்டும். ஆனால் அதிமுக ஆட்சியின்போது அடிமை அரசு என்று திமுக விமர்சித்தது. அதையேதான் இப்போது எடப்பாடி செய்கிறார். எடப்பாடி செய்வது தவறு என்றால் ஸ்டாலின் சொன்னதும் தவறு என்று பேசவேண்டும்.
@malathir5304
@malathir5304 Ай бұрын
சுத்தமாக பாண்டே சார் சமாளிப்பது பிடிக்கவில்லை
@narasimhanpv8321
@narasimhanpv8321 Ай бұрын
பாண்டேசார் அண்ணா மலை ஜி கலைஞர் சமாதி யில் மலர்தூவியதை தவிர் த்து இருந்தால் நன்றாக இருந்தது இருக்கும்
@govardhanthorali588
@govardhanthorali588 Ай бұрын
முன்னாள் முதல்வர் நல்லவர் கெட்டவர் என்பதை விட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது வணக்கம் சொல்வது தமிழர் மரபு.
@SuthanyL
@SuthanyL Ай бұрын
சார் நீங்க சொல்றத பார்த்தா அமைதிப்படை படம் தான் ஞாபகத்துக்கு வருது
@kumarkrishnamurthy6498
@kumarkrishnamurthy6498 Ай бұрын
மக்கள் தான் முட்டாள் என்பது திண்ணம்
@gokulj7299
@gokulj7299 Ай бұрын
என்றும்‌ ஆளும்‌ கட்சி யும் எதிர்கட்சியும் எதிர்‌ எதிர்‌ துருவமாக‌ இருப்பது நம்‌ பண்பாட்டுக்கு ஏற்றதில்லை
@baradwajputhran4260
@baradwajputhran4260 Ай бұрын
Oil and water can never mix with each other.
@kannankannan2578
@kannankannan2578 Ай бұрын
கலைஞர் விழாவில் அண்ணாமல கலந்துரையாடலில் அவர் மீது இருந்த நம்பகத்தன்மை போய்விட்டதே உண்மை. இனி இரண்டாம் இடத்துல வர வாய்ப்பு இல்லை.
@ramachandransethurathinam5109
@ramachandransethurathinam5109 Ай бұрын
உண்மையான விஷயம்.... எவ்வளவு தான் முட்டு கொடுத்தாலும்........மனது ஏற்காது...... எடப்பாடியார் விமர்சனங்கள் சரியான முறையில் உள்ளது.
@marisamy2277
@marisamy2277 Ай бұрын
ஆரியம் திராவிடமும் ஒன்னு தான் சொல்லிவிட்டு போயேன்...😂😂
@girishshivar5226
@girishshivar5226 Ай бұрын
ஆமாங்க போயிருக்க வேண்டாம்
@aravasundarrajan766
@aravasundarrajan766 Ай бұрын
Annamalai's participation had triggered a good momentum for the Media , KZbin channels have been hunting more than the mainstream media... Looks like , media have to pronounce Annamalai in their agenda , a good success for Annamalai as well BJP... Appreciate Rangaraj Pandey for making everything explicit...
@Sukan1234
@Sukan1234 Ай бұрын
முதன்முறையாக பாண்டே உபி ஸ் போல் உருட்டுவதை பார்க்க பரிதாபமாக உள்ளது 😅😅😅😅
@meenasathyamurthy84
@meenasathyamurthy84 Ай бұрын
இது தமிழகத்திற்கு மிகவும் புதிது. அதனால்தான் இத்தனை புலம்பல் 😅😅😅😅😅
@JEEVANADHI
@JEEVANADHI Ай бұрын
வடிவேலு காமெடி.....அது ஒண்ணுமில்லை சிம்ரன்.....😊
@polytricks9655
@polytricks9655 Ай бұрын
இப்படி ஒளிந்து மறைந்து ஆதரவளிப்பதிலும் பார்க்க, வெளிப்படையாக ஆதரவளித்து 2,3 மந்திரிப்பதவிகளை எடுத்து தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு உதவலாமே???
@RajeshRaja-j1d
@RajeshRaja-j1d Ай бұрын
Sir ur talking so so good good sio
@sriramvenkatraman
@sriramvenkatraman Ай бұрын
Annamalai knows all plus his visits now, becomes talk of town in Tamizhagam which itself is good signs.
@kavimurugs
@kavimurugs Ай бұрын
Sir excellent interview with 360 degree view
@sriramvenkatraman
@sriramvenkatraman Ай бұрын
Yesterday evening his press meeting he explained well about why he went slong with BJP ministers & participants with Dravisham model owner coin releases
@ELANGOELANGO-uj5os
@ELANGOELANGO-uj5os Ай бұрын
திமுக ஒரு கார்போரேட் கட்சி , family party
@ஏர்வேந்தர்தண்டபாணி
@ஏர்வேந்தர்தண்டபாணி Ай бұрын
மாண்புமிகுஇராப்நாத்சிங்கைவைத்துஅண்ணாமலையைகவித்துவிட்டதுதிமுக
@arulmaniarulmani3325
@arulmaniarulmani3325 Ай бұрын
வாழ்த்துகள் அண்ணா
@gopalk2013
@gopalk2013 Ай бұрын
Sir, pankali fight is always top in public life. But if any good or bad event everyone called go to the function. Humanity. Annamalai invited, joined event. Good politics
@meyyappanshanmugam3528
@meyyappanshanmugam3528 Ай бұрын
அண்ணாமலை முன்பு பங்காரு அடிகளார் சமாதிக்கு வந்த போது திருமாவளவனைக் கட்டிப் பிடித்து கைகுலுக்கிய போதும் கோவையில் மருத்துவரின் நூல் வெளியீட்டு விழாவில் சீமானை அண்ணாமலை கட்டிப்பிடித்தபோதும் இப்படி உறவு என்று பேசவில்லையே. கலைஞர் விழாவிற்கு போனதால் பாஜக திமுக கள்ள உறவு என்று சொல்வது அப்படி சொல்லி யாவது கிருத்துவர்கள் முஸ்லிம்கள் ஓட்டுகளை இழுக்க எடப்பாடி அவிழ்த்து விடுகிறார். ஒன்றும் நடக்காது. அண்ணாமலை திமுகவுக்கு என்றுமே எதிரிதான். எடப்பாடி தான் ஸ்டாலின் எந்த வழக்கும் நம் மீது போடக்கூடாது என்று கூட்டணி வைத்து உள்ளார்.
@ramachandransethurathinam5109
@ramachandransethurathinam5109 Ай бұрын
அது எல்லாம் திட்டமிடல் இல்லாத சந்திப்பு.....
@paanaam
@paanaam Ай бұрын
என்ன செய்திய சொல்லுது...? அண்ணாமலைக்கு கல்தா... அடுத்த தலைவர், வானதி அக்கா தான்... 😅😅😅😅
@KannanKannan-ql7hg
@KannanKannan-ql7hg Ай бұрын
அண்ணாமலையை அவர்கள் இந்த பங்க்ஷனில் கலந்துவிட்டது தவறு
@hariharank3221
@hariharank3221 Ай бұрын
பாண்டே அவர்களின் கவனத்திற்கு... அந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ் "மத்திய அரசு" என்று ஒரு சில தடவை கூறினார் - மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களை வரவேற்று தனது உரையை தொடங்கும் போது...
@aravasundarrajan766
@aravasundarrajan766 Ай бұрын
It would have been a different action altogether if it was ruled by Puratchi Thalaivi , we have seen it in the past...
@ponmoorthyramasamy1419
@ponmoorthyramasamy1419 Ай бұрын
தமிழகத்தில் அரசியல் நாகரிகம் யாருக்கும் கிடையாது. திரைமறைவில் பேசிக்கொண்டு பொதுவெளியில் பேசுவதை குற்றம் காணுவது தமிழகத்தில் அரசியல் நாகரிகம் தெரியாதவர்கள் செயல்.
@vk2470
@vk2470 Ай бұрын
👍
@gokulj7299
@gokulj7299 Ай бұрын
நாட்டின் ‌வளர்ச்சிக்கு‌ ஒற்றுமை தான்‌ சிறந்த வழி.
@malathir5304
@malathir5304 Ай бұрын
கடந்த மூன்று வருடங்களாக ஆட்டிற்கு தெரியவில்லையா
@v.m.samuvel
@v.m.samuvel Ай бұрын
யூனியன்ஆப்இந்தியா.இந்த வார்த்தைய ❤ஓன்றிய அரசு😅தவரான வார்த்தையாக யாருமே நினைக்க வேண்டாம்.தமிழ்வாழ்க தமிழ்வாழ்க யூனியன்ஆப்இந்தியா.தமிழ்வாழ்க
@padikathavan3253
@padikathavan3253 Ай бұрын
Pavada 😂
@BabuBabu-mm8od
@BabuBabu-mm8od Ай бұрын
பழனிசாமி கொடாநாடு வழக்க அதிமுக அலறுது ஏன்
@sravi955
@sravi955 Ай бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்
@KavithaKavitha-ee9gg
@KavithaKavitha-ee9gg Ай бұрын
அதிமுக வுக்கும், திமுக வுக்கும் நூறு வித்தியாசாங்கள் இருக்கு. திமுக வாரிசு கட்சி, அதிமுக வாரிசு கட்சியா. திமுக இந்து மத பண்டிகைகள் தவிர மற்ற அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லும் கட்சி. அதிமுக அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லும் கட்சி. திமுக ஒரு கார்போரேட் கட்சி , அதிமுக சாதாரண மக்களின் கட்சி. ஆனால் திமுக வுக்கும் பாஜக வுக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை இரண்டுமே முதலாளித்துவ கட்சிகள். இந்த ஒரு புள்ளியில் தான் இரு கட்சிகளுமே ஒன்று சேருகின்றன. திமுக இல்லை எனலாம், எதற்காக மின் ஊழியர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் , ரேசன் கடை ஊழியர்கள் போராட்டம் எல்லாம் நடக்குது.
@amkjothidam
@amkjothidam Ай бұрын
விகடன் குழுமம் நிர்வாகம் இப்போது எந்த சித்தாந்தம் நோக்கி செல்கிறது?.சக்தி விகடன் தவிர???
@govindhasamyk9254
@govindhasamyk9254 Ай бұрын
வணக்கம் பாண்டேவுடன் நிகழ்ச்சில் கலந்துக்கொள்வது எப்படி
@rajaramanvenkataraman9013
@rajaramanvenkataraman9013 Ай бұрын
எப்படி???
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 Ай бұрын
அரசியல் நாகரிகம்
@digitalkittycat4274
@digitalkittycat4274 Ай бұрын
லொள்ளு சபா மனோகரின் மூஞ்சை நாணயமாக வெளியிட்டதால் அவமானப்பட்டோரின், சந்தோஷப்பட்டோரின் பெயர்கள் அண்ணாமலை - இதற்காகவா படுபாட்டாய் பாலகுமாரா? லொள்ளுசபா மனோகர் - நூறு ரூபா காசு கேவலம்பா ! பிஜேபி - மாமனார் வீட்டு விசேஷம் மோடி - அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா (ராஜதந்திரமாம்!) சுடலை - 'அவமானமா எனக்கா, இல்லியே!' பாலிடால் பையன் - பண்றதெல்லாம் பண்ணிட்டு தப்பிக்கறதுக்கு இவ்வளவு ஈஸி வழியா? ஓகே ஓகே ! தமிழ்நாட்டு மக்கள் - தல விதி, எந்த நாய் எப்போ கடிக்கும்னே தேரிலே பாரத மக்கள் - என்னடா இது? இனி ஒஸாமாவுக்கு நாணயம் வெளியிடுவாங்களா? திருடர்கள் - எங்களை கௌரவித்ததிற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றி
@polytricks9655
@polytricks9655 Ай бұрын
Go back Modi, Now welcome Modi-DMK change its stand.???
@sibimulticreative5903
@sibimulticreative5903 Ай бұрын
அதிமுக ஆட்சியில் இவ்வாறான அரசின் இணக்கமான நடவடிக்கைகளை திமுக விமர்சிக்காமல் நாகரீகமானதாக ஏற்றுக்கொண்டது.
@sibimulticreative5903
@sibimulticreative5903 Ай бұрын
கேவலமாக கிண்டலடித்து நக்கல் செய்தது திமுக. அதனால்தான் அதிமுக இன்று விமர்சிக்கிறது.
@sadhusadhu4097
@sadhusadhu4097 Ай бұрын
மறைமுகமாக உறவு என்று கழகத்தை தான் எதிர் கட்சி தலைவர் சொன்னார். அவங்க பதில் சொல்லல மாறாக அண்ணாமலை பதில் கூறுவது தான் வியப்பாக இருக்கிறது.
@aravasundarrajan766
@aravasundarrajan766 Ай бұрын
DMK owes it's entire success to Alliance and Minorities Share of Votes...
@Sukan1234
@Sukan1234 Ай бұрын
பாண்டே மைன்ட் வாய்ஸ்: என்னையும் 200 ருப்பீஸ் உபரியாக மாற்றி விட்டீர்களே...😢😢😢
@gkmoorthy8046
@gkmoorthy8046 Ай бұрын
எடப்பாடி அடுத்து வரும் தேர்தலில் அதிமுகவின் தலைவரா நீடிப்பாரா?
@sathishkumar-ek1jt
@sathishkumar-ek1jt Ай бұрын
Thambi innum pesikitutha irukiya🤔😳
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 Ай бұрын
Stalin invited personally annamalai. Annamalai going to karunanidhi samathi is too much
@kalaimanidaniel3625
@kalaimanidaniel3625 Ай бұрын
Most of the women leader never take care about the ordinary women. They are power crazy.
@VidhuTech
@VidhuTech Ай бұрын
Sir Now days I feel your support one side that’s not nice
@govardhanthorali588
@govardhanthorali588 Ай бұрын
அண்ணாமலை கலைஞர் சமாதியில் கும்பிட்டதை வயது முதிர்ந்தவர்முன்னாள் முதல்வர் என்ற மரியாதை நிமித்தம் செய்ததை தவறாக கதை விடுவது தமிழர் பன்பாட்டை பழிக்கும் செயல்.
@gopalakrishnan3522
@gopalakrishnan3522 Ай бұрын
Ajmeer case after 32 years justice.
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy Ай бұрын
பண்டேயுக்கு அண்ணாமலையை இழுக்காமல் இருக்கவே முடியாது,.. பொறாமையின் உட்ச்ம்.
@saranboomi4289
@saranboomi4289 Ай бұрын
Paday sir nengall soolvadu tavarana karuthu nengall p j p DMK moottu kudukathenga sir nan ungall medhu nalla mariyathi vachoo erukken negal soolvathi makkall nampa mattarkal
@jagannathan1481
@jagannathan1481 Ай бұрын
Yen sir dmk kuda
@rsv6603
@rsv6603 Ай бұрын
1.DMK has never won any back 2 back elections at all. So,winning 2026' as ruling party 4 DMK is a longshot jackpot. 2. Is DMK really trying 2 be the ruling party in 26'? Looking at Mr.EPS now, may be DMK is hoping that luck will help them again in 26'.
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 Ай бұрын
Can BJP expect from DMK, the genorasity ?
@veerasenan9700
@veerasenan9700 Ай бұрын
😂
@Sukan1234
@Sukan1234 Ай бұрын
அரசு நிகழ்சியில் ஏன் அண்ணாமலை ? அவர் எந்த முறையில் கலந்துகொண்டார்?
@EaswariG-g8t
@EaswariG-g8t Ай бұрын
திரு அண்ணாமலை அவர்கள் மரியாதையை பயன்படுத்திக்கொள்வது, தமிழ்நாட்டின் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக அங்கே நின்றாரே தவிர திமுக செய்யும் அனைத்துக் கும் துணை போகிறார் என்று அர்த்தம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை...people should be matured...நாளைக்கு நம் வீட்டிற்க்கு பிடிக்காத முதல்வர் வந்தால் என்ன செய்வோம்...நாகரிகம் கருதி சிரிப்போமா அல்லது வீட்டிற்குள் வரவிடாமல் துரத்துவோமா... நாம் செய்தால் நாகரீகம்.. பிஜேபி செய்தால் அநாகரிகமா...
@SSA23705
@SSA23705 Ай бұрын
மத்திய பாஜக மந்திரி நம்ம இடத்துக்கு வரும்போது அவரை வரவேற்று வழியனுப்பும்வரை ஒரு மாநில தலைவரின் கடமை
@achudevwrites
@achudevwrites Ай бұрын
​@@SSA23705 He is not in any capacity than a politician. I'm a bjp supporter but this doesn't hold good
@SSA23705
@SSA23705 Ай бұрын
@@achudevwrites மத்திய அமைச்சர் கூட வரும்படி அழைத்தால் இவர் போயாகணும் இல்லையா?
@sabalasubramaniam2538
@sabalasubramaniam2538 Ай бұрын
Mr Pandey it right time to change your perspective. Pl dont bat for Bjp, pl understand and give support to our AIADMK at least from now
@rajanaravind2069
@rajanaravind2069 Ай бұрын
BJP has lost its credibility and sympathisers, everyone suspected something is brewing between BJP and DMK which was proven now, all the explanations by Pandits are mere coverup and cock and bull story.
@honeyhoney2140
@honeyhoney2140 Ай бұрын
எத்தனை முறை மத்திய அரசின் நிகழ்வுகள் நடந்தது. அப்போது எல்லாம் திமுக வாயில எதை வச்சிட்டு இருக்கு... திமுகவின் அடிமையாக நீங்களுமா பாண்டே.
@ஏர்வேந்தர்தண்டபாணி
@ஏர்வேந்தர்தண்டபாணி Ай бұрын
வாழ்த்துகள் அருமையான விளக்கம் அண்ணாமலை சமாதிற்குசென்றுஇருக்கவேண்டியதுஇல்லை.கடவுளைநம்பாதகருணாநிதிஞாபகம்இருக்கட்டும்பாண்டே
@ஏர்வேந்தர்தண்டபாணி
@ஏர்வேந்தர்தண்டபாணி Ай бұрын
மதுரைநெடுமாறனுக்குநடந்தகொடுமைதெரியாதா
@aravasundarrajan766
@aravasundarrajan766 Ай бұрын
It would have been a different action altogether if it was ruled by Puratchi Thalaivi , we have seen it in the past...
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 15 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 11 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 6 МЛН