Rangaraj Pandey Latest Speech in Women's College | Pandey Motivational Speech

  Рет қаралды 16,789

Rangaraj Pandey

Rangaraj Pandey

Күн бұрын

Subscribe here for more such videos. / rangarajpandeyofficial
Rangaraj Pandey is the famous Tamil Journalist Known for his veteran skills/Knowledge to Interview and chair Political Debate. Thanthi TV Kelvikenna Badhil and Ayutha Ezhuthu are his famous shows.
#rangarajpandeylatest #speech #chanakya
*************************************************************
Click here to watch.
Mr Rengaraj Pandey Chief Guest Address | Sri Vignesh Public School : • Mr Rengaraj Pandey Chi...
15 வருஷம் பள்ளிக்கூடம் நடத்துறது சுலபம் இல்ல 💪🙏 : • 15 வருஷம் பள்ளிக்கூடம்...
தல இருக்கும் போது வால் ஆடலாமா? 😎: • தல இருக்கும் போது வால்...
எனக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள உறவு : • எனக்கும் ஆன்மீகத்திற்க...
*************************************************************
Connect with Rangaraj Pandey:
Twitter: / rangarajpandeyr
Facebook: / rangarajpandey

Пікірлер: 52
@kmrjagadeesan
@kmrjagadeesan Жыл бұрын
மிக அருமையான பேச்சு.இன்றைய தலைமுறையை வழிபடுத்த உங்களை போன்ற நெறியாளர்கள் தேவை.🎉
@geethav601
@geethav601 Жыл бұрын
ராமஸ்வாமி பார்த்தசாரதி :நமஸ்காரம். ஒரு அரசியல் தலைவர் உருவாகிறார். நல்ல பேச்சு, நல்ல பரிசு தொகைஓடி விளையாடு பாப்பா, நீ ஓய் ந்திருக்கலாகாது .பாப்பா. வாழ்த்துக்கள். .
@DruvRatee
@DruvRatee Жыл бұрын
Needed speech in all women’s college!!
@srimathi9149
@srimathi9149 Жыл бұрын
மங்களகரமான தம்பிக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன்👍 சாணக்யா.
@neelamsenthil7021
@neelamsenthil7021 Жыл бұрын
Wowwww..superb speech Pandey Sir... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rengaprasadn664
@rengaprasadn664 Жыл бұрын
My accounts teacher (Mrs Angammal teacher)with long hair. Very good teacher and nice person🎉❤
@balakrishnab719
@balakrishnab719 Жыл бұрын
நிமிர்ந்த நன்நடை நேர் கொண்ட பார்வை நிமிர்ந்த ஞான செருக்கு
@nikkeshathyagu
@nikkeshathyagu Жыл бұрын
Excellent speech Pandey sir
@knk5384
@knk5384 Жыл бұрын
ஆண்களும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் அதைவிட மிகவும் முக்கியமாக பெண்பிள்ளைகளும் மிக மிக ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும்
@TNDURAI5
@TNDURAI5 Жыл бұрын
அருமையான பேச்சு ரங்கராஜ் பாண்டே அண்ணா ‌👏👏👏
@SHREEBPL
@SHREEBPL Жыл бұрын
யதார்த்தமான.. இன்றைய தலைமுறைக்குத் தேவையான விஷயங்களை, பேச்சு வழக்கிலேயே தெரிவித்த விதம்.. மிகவும் அருமை பாண்டே ஜி.. 👌🏽 👌🏽 🙏🏽 👍🏽
@தமிழ்S-e7j
@தமிழ்S-e7j Жыл бұрын
Apdiya sangi ji.... ennatha avan edhartham pesitan 🤭
@SHREEBPL
@SHREEBPL Жыл бұрын
@@தமிழ்S-e7j அது உம்மைப்போன்ற சொங்கிகளுக்கு சொன்னாலும் புரியாது.. 💀
@தமிழ்S-e7j
@தமிழ்S-e7j Жыл бұрын
@@SHREEBPL podu ipdi edhachum solli escape adunga indhaga 2rs ponga poitu enjoy pannuga sangi....😂
@vaniganapathi830
@vaniganapathi830 Жыл бұрын
@@தமிழ்S-e7j தமிழ்ல எழுத தெரியல இதுல வியாக்கியானம் வேற
@தமிழ்S-e7j
@தமிழ்S-e7j Жыл бұрын
@@vaniganapathi830vandhutan 2nd sangi payan
@vsrinivasan2161
@vsrinivasan2161 Жыл бұрын
Great speech Tr. Pandey Sir💐💐💐
@kora1433
@kora1433 Жыл бұрын
எனக்கு பிடித்த குறள் : ஈன்றாள் பசி காண்பாள் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை . பெத்த தாய் பசி போக்க கூட தவறு செய்யாதே .
@venkatvenkat8316
@venkatvenkat8316 Жыл бұрын
👍👍👍👍👍
@gokulj7299
@gokulj7299 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணே!
@gokulj7299
@gokulj7299 Жыл бұрын
உங்கள் திருமண‌ வாழ்க்கைக்கு
@muthukrishnakumarsrinivasa1076
@muthukrishnakumarsrinivasa1076 Жыл бұрын
Super speech
@natarajand6653
@natarajand6653 Жыл бұрын
பாண்டே ஜி, நீங்கள் சொல்வது போல, வீடுகளில் ஆண் குழந்தை க்கு, அதிகாரம், பெண் குழந்தை அடக்கி வாசிக்க வாழ்ந்த காலம் எப்போதோ போய் விட்டது, இப்போது பெண் களின் அடங்கா பிடாரித்தனம், நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன், நீ என்ன கேட்பது, என்பது அதிக மாகி விட்டது, ஆகவே ப்ளேட்டை திருப்பி போடுங்கள்
@vaniganapathi830
@vaniganapathi830 Жыл бұрын
அதேபோல் பையன்களும் குடி சிகரட் பெண்களுக்கு ஆடம்பர செலவு செய்வது என்று குடும்பங்களுக்கு தெரியாமல் செய்கிறார்கள். பெண்களுக்கு மட்டும் பாடம் எடுத்துக்கொண்டே இருப்பார்கள்.
@SHREEBPL
@SHREEBPL Жыл бұрын
@@vaniganapathi830 👌🏽 👍🏽
@guranjisrisri5968
@guranjisrisri5968 Жыл бұрын
We need more Pandeys and ANNAMALAIJI s in TAMILNADU for our own future success.jaihind
@ramanathanmr4661
@ramanathanmr4661 Жыл бұрын
Great Sir❤❤❤❤🎉
@senthilvelkumar4397
@senthilvelkumar4397 Жыл бұрын
🎉🎉🎉
@ramprasannaramamoorthy4348
@ramprasannaramamoorthy4348 Жыл бұрын
👌👏👍🙏
@gokulj7299
@gokulj7299 Жыл бұрын
என்னபாடம்‌ எடுத்தார்கள் அண்ணா.அண்ணி
@periyasamyn5779
@periyasamyn5779 Жыл бұрын
கமல்ஹாசன் அம்மா கமலை பார்த்து சொன்னது செருப்புத் தைக்க சொன்ன தாக கேள்விப் படவில்லை... நான் படித்த ஒரு புத்தகத்தில் கமல் அப்பா இறந்த போது கடிதம் போல் எழுதியது... குப்பை கொட்டினாலும் உலகத்திலேயே சிறந்த குப்பை கொட்டுபவனாக இரு. என்று சொன்னார் .. என்பதாக படித்த ஞாபகம்..அது செருப்பாக இருந்தாலும் குப்பையாக இருந்தாலும் பொருள் ஒன்று உலக நாயகன்....
@DruvRatee
@DruvRatee Жыл бұрын
Kuruma and team cries!!
@mychessmaster
@mychessmaster Жыл бұрын
அந்தக்காலத்துலேயே இருக்காதீங்க பாண்டே. பாத்திரம் கழுவறது தட்டு கழுவறது அம்மாதான் பொண்ணு இல்லை பல வீடுகள்ல.
@vaniganapathi830
@vaniganapathi830 Жыл бұрын
அப்பவும் அம்மாதான அப்பா இல்லல
@SHREEBPL
@SHREEBPL Жыл бұрын
@@vaniganapathi830 போடு.. தகிட.. தகிட.. தரமான பதிலடி.. 👌🏽 👌🏽 👍🏽
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 Жыл бұрын
பெண் பிள்ளைகள் படிக்கட்டும். சம்பாதிக்கட்டும். திருமணமாகி எப்போது கணவர் வீட்டுக்கு செல்கிறார்களோ அப்போது இருந்து பெற்ற தாய் தந்தையை மறப்பதே நலம். ஏன் என்றால் பல குடும்பங்கள் தாய் வழி காட்டுதலின்படியே பிரிகின்றது. பெற்றவர்களை ஊறுகாய் போல் தொட்டு கொண்டு புகுந்த வீட்டை சாப்பாடாக உபசரித்தால் இந்து குடும்பங்கள் பலவாறாக சிதையாது. அடியேனும் இரண்டு பெண் பிள்ளைகள் பெற்றதால் .. கேட்டதை எழுதினேன். நன்றி.
@laughoutloud4409
@laughoutloud4409 Жыл бұрын
same community ah paathu pandey confirm pannitaru pola...rendu veetlayum ok easy va sonnanga
@jegannesa9710
@jegannesa9710 Жыл бұрын
என்ன அண்ணே ,, காவில கலக்குறீங்க...
@janarthanannatarajan983
@janarthanannatarajan983 Жыл бұрын
வேற வழி இல்லை முருகேசா?
@venkateshsubramanian7882
@venkateshsubramanian7882 Жыл бұрын
பாண்டே அண்ணா மாஸ்🔥🙏🙌✅👌
@chandruvvelud9467
@chandruvvelud9467 Жыл бұрын
Bjp சங்கீ சட்ட போடவே காசுவாங்குவ pola ஆரஞ்சு
@anitharavi5314
@anitharavi5314 Жыл бұрын
பெரிய கண்டு பிடிப்பு
@gnanasekaranpalani7771
@gnanasekaranpalani7771 Жыл бұрын
இவனுங்க புத்தி சட்டை மேல போகுது பார்.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 18 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 146 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 73 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 18 МЛН