Rangarajan Narasimhan | kallakurichi Temple | Tamil News

  Рет қаралды 507,015

Society Saraku

Society Saraku

3 жыл бұрын

Пікірлер: 1 200
@senthamarikannan8404
@senthamarikannan8404 2 жыл бұрын
இந்த பிராமணர் உண்மையான ஆண்மை உள்ள ஆண்மகன் வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐💐💐💐💐💐💐
@bakthavatsalamks6721
@bakthavatsalamks6721 3 жыл бұрын
இதுபோன்று சட்டமன்ற கூட்டம் நடைபெறும் போது மக்கள் அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ள அனைத்து டிவி சேன்னல்களில் ஒளி பரப் ப வேண்டும் நன்றி
@rajarani3136
@rajarani3136 3 жыл бұрын
Arumaiarumaiippadi kelvi kettal evanavadu enda athikarium thappipana. B. A. Chinnaraja Jothidar BJP
@Ydxyxyociy
@Ydxyxyociy 2 жыл бұрын
வாய்பில்ல ராஜா😀
@sundarsundar3157
@sundarsundar3157 2 жыл бұрын
TV ல் ஒளி பரப்பினால் யார் பார்ப்பார்கள்??? பொதுமக்கள் வரிப்பணம் வீணாகும். அரசியல்வாதிளுக்கு இருக்கிற ...அரை குறை... பயமும்(நா‌ம் எந்த விஷயத்தையும் புரிந்து கொண்டு ஒழுங்காக பேசத் தெரியாத மண்டு) என்கிற பயமும் போய்விடும். அ‌ந்த மண்டுவை விட என் ...ஜாதிக்கார... இந்த மண்டுக்கே என் ஓட்டு என்று என்று போடுவார்கள். தேர்தல் பிரசாரத்தில் இவர்கள் லட்சணம், மக்கள் லட்சணம் தெரியவில்லையா??
@subramanyabalaji9777
@subramanyabalaji9777 3 жыл бұрын
Hats off to the person who had guts to question the authority and at the same time, I appreciate the authority also who had the humility and larger heart to apologise in spite of having to face an embarrassment.
@srinivas89cecri
@srinivas89cecri 3 жыл бұрын
At the same the apology is made only to run the meeting, as the meeting is arranged with the larger political motive, I feel that the district collector who arranged the meeting to conduct aiding a criminal of FIR to be in the hearing side would be harmful to his career when it is taken to court. That is the reason why I camw forward to say apology.
@ranasr2968
@ranasr2968 3 жыл бұрын
அந்த மனுஷன் பேசுறது எல்லாம் crct தான்.. ஆனால் இதையே நாம் பேசிருந்தால் எதிர்மறை யாக நடந்திருக்கும்🔥👍... Fact👍
@rubanraj999
@rubanraj999 3 жыл бұрын
"Urimaigal thaduka padumbothu tha ayal Natula adimai aakapadran. "
@arulselvan1797
@arulselvan1797 3 жыл бұрын
Brother we also should be bold like this man, should not fear of injustice as justice will win one day...
@isaacas1218
@isaacas1218 3 жыл бұрын
Absolutely true Brother...
@malleshwarlingaiah6960
@malleshwarlingaiah6960 3 жыл бұрын
@@arulselvan1797 we also should know things like him. Whether its judicial laws or procedures
@lakshmimoorthy638
@lakshmimoorthy638 3 жыл бұрын
அவர் இந்த வழக்கு சம்பந்தப்பட்ட சட்ட புத்தகங்களை எல்லாம் அதாவது கோவில் நிர்வாகம் மற்றும் அதிகாரங்கள் இவற்றை இதற்காகவே படித்து அவரே வாதிட்டார். வெற்றியும் பெற்றிருக்கிறார். தொடர்ந்து போராடி வருகிறார்.
@user-og4dh2se9s
@user-og4dh2se9s 3 жыл бұрын
நல்ல பிராமணர்களும் இருக்காங்க வாழ்த்துக்கள்
@ssi44
@ssi44 3 жыл бұрын
Nalla dravidanum irukkanga???
@user-og4dh2se9s
@user-og4dh2se9s 3 жыл бұрын
@@ssi44 திராவிடனா யாரு ?
@ssi44
@ssi44 3 жыл бұрын
@@user-og4dh2se9s evr, karunanidhi, veeramani, Mccully ivargalidumirunthu katrukondu neengal parpan aryan avan vadanatilirunthu vandavan, nangal dravidian intha mannunkku sonthamanavan endru sonnavargal - indru dravidan yaar endru ketkireergal endral TN kku nalla kalam vandhu vitradhu. DK yaru endru kelungal. Brahmananai kurai solli than vaykaiya nadathina DK intha kelvikku badhil kudukkattum.
@sundarsundar3157
@sundarsundar3157 2 жыл бұрын
நீங்க அத்தாரிட்டி ....சர்டிபிகேட் கொடுத்தாச்சு... சரி இதுக்கும் ஒரு சர்டிபிகேட் குடுங்க. பிரிட்டிஷ்காரன் காலத்துல ஊர்காரனை அடிச்சு வரி வசூலித்து, தன் ...கமிஷன்... போக மீதியை பிரிட்டிஷ் கஜானாவுக்கு கொண்டு போய் கட்டிய ...ஜமீன்தார்கள்.. அவர்கள் பரம்பரைக்கு.. ஒரு சர்டிபிகேட் பிலீஸ்.
@arjunmallik5555
@arjunmallik5555 2 жыл бұрын
congrats
@rubanpro
@rubanpro 3 жыл бұрын
IAS ஆக இருந்தாலும்... துணிச்சலுடன் பேசும் இவரின் வீரத்திற்கு தலை வணங்குகிறேன்..
@reachanand438
@reachanand438 9 ай бұрын
நாம் கொடுக்கும் வரி. அவன் அதை வைத்து வயிற்றை கழுவுகிற ஒரு அரசு ஊழியன் என்பதை அவனை உணர வைக்க வேண்டியது நம் கடமை.
@jacobcheriyan
@jacobcheriyan 3 жыл бұрын
Excellent display of knowledge and courage. This gentleman exposed the ignorance of government officials. Bravo!
@ramanujamcharis1933
@ramanujamcharis1933 2 жыл бұрын
Reincarnation of St. Ramanujar..
@rajeshgs9689
@rajeshgs9689 3 жыл бұрын
அதுக்கு தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் கொஞ்சம் மாவது தெரியனும்
@balaramanr5311
@balaramanr5311 3 жыл бұрын
நமது பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்....அது கட்டாயம்
@karpagamaric6947
@karpagamaric6947 3 жыл бұрын
மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. அன்று இவரை அவமானம் செய்தவர்கள், இன்று இவரின் பேச்சுக்கு வாயடைத்துப் போனார்கள். இவர்கள் எல்லாம் என்ன அதிகாரிகள்? கோயில் பெயரைக் கூட ஒழுங்காகச் சொல்லத் தெரியவில்லை. நாராயணா... இங்கு என்ன நிகழ்கிறது. இதுவே நம் பகவானின் லீலை🙏🙏
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 3 жыл бұрын
Hats off sir....இப்படிப்பட்ட நேர்மையான முறையில் கேள்வி கேட்டு திருத்தும் அய்யா.....👏 👏 👏 👏 👏 👏 👏 தலை வணங்குகிறேன்
@satheeshc3907
@satheeshc3907 2 жыл бұрын
இறைவனுக்கு காக வாதடி ஐயாவுக்கு ஆனந்த கோடி நமஸ்காரம் நன்றிகள் பல கோடி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ramachandran3311
@ramachandran3311 3 жыл бұрын
நன்றாகசட்டம்தெரிந்தவர் அதுதான் பிறாமனருக்கே உறியது .வாழ்த்துக்கள் . நன்றி ஐயா .
@santhiudhayakumar3612
@santhiudhayakumar3612 3 жыл бұрын
உங்கள் கோபம் நியாயமானது ஐயா.உங்களைப் போன்றோர் அதிகம் முன் வரவேண்டும் 🙏🙏
@sivakathakumar2936
@sivakathakumar2936 Жыл бұрын
திருச்சி மாவட்டம் லால்குடி செல்லும் வழியில் டோல்கேட் அருகில் உள்ள இந்த கோவிலை மிகப்பெரிய அளவில் உணவகமாக மாற்றி வருகிறது இதை அனைவரும் தவறாமல் அராசு. தெரியப்படுத்தவும் திருச்சிற்றம்பலம் 🙏
@sundararajan63
@sundararajan63 3 жыл бұрын
தைரியமான மனிதர். வாழ்த்துகள். கோயில்களுக்கு இந்து அற நிலையத் துறையால் நியமிக்கப் படுபவர்கள் ஆன்மீகத்தில் நாட்டம் உடையவர்களாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். 🙏
@sumathideena6479
@sumathideena6479 3 жыл бұрын
Not reel hero, the real Hero for our hindhu temples, rangaraajan naradimmaan hats off
@elangopn2389
@elangopn2389 3 жыл бұрын
அய்யா தங்கள் உள்ளத்துடிப்பு மெய்சிலிர்க்க வைத்தது.அத்தோடு அடியேனின் சிறு விண்ணப்பம் மனதில் எவ்வளவு ஆக்ரோஷம் இருந்தாலும் கோபத்துடிப்பை வென்று விட வேண்டுகிறேன்.
@rselvaraj8034
@rselvaraj8034 3 жыл бұрын
மக்களுக்காக பணிசெய்யும் அதிகாரிகள் மக்களை காக்கவைக்க‌ கூடாது‌ என்பதை தெளிவாக‌ உணர்த்தியமைக்கு நன்றி.
@ssi44
@ssi44 3 жыл бұрын
Finally, brahmins are standing up and fighting injustice. Now, I have hope for TN. all the evangelist and mullahs will find it difficult to conduct their conversion business and atrocities against brahmins.
@panduiitk
@panduiitk 3 жыл бұрын
In my life time i have not seen such an excellent meeting ! Rangarajan Vazga Aranga Nagar Vazga! Jay Sri krishna!
@padmar3130
@padmar3130 3 жыл бұрын
சும்மா கிழி கிழி..... ஐஏஎஸ் இருந்தாலும் சபை நாகரிகம் தெரிந் திருக்க வேண்டும்.
@rps3182
@rps3182 3 жыл бұрын
May be nominated, that is the quality.
@nichoraj.x1711
@nichoraj.x1711 3 жыл бұрын
இந்த அரங்க நிகழ்ச்சி அனைத்து துறை அதிகாரிகளும் தெளிவான கொள்கை புரிதல் வேண்டும்
@dhomnickstephen1123
@dhomnickstephen1123 3 жыл бұрын
தெளிவாக பேசி உள்ளார் 😍👌👌👌👌
@varuntharun6215
@varuntharun6215 3 жыл бұрын
பிராமணர்கள் யோக்கியமானவர்கள் அல்ல
@iis9822
@iis9822 3 жыл бұрын
@@varuntharun6215 திருட்டு முன்னேற்ற கழக கொலைக்கார வந்தேறி கும்பல் யோக்கியமானவர்கள் அல்ல..கோழைப்பாண்டி வித்தைநாதன் யோக்கியமானவர் அல்ல.
@varuntharun6215
@varuntharun6215 3 жыл бұрын
@@iis9822 இதுமாதிரி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவது இந்திய ஜனநாயக நாட்டில் சகஜம்
@painreliever1728
@painreliever1728 3 жыл бұрын
@@varuntharun6215 சப்பி என்பவன் யார்? இந்தியாவிற்கு எதிரான அத்தனை துரோகங்களையும் செய்வான்..சப்பி என்பவன் அரபி பெயரை வைத்துக் கொள்வான், அரபிக்காரன் மதத்தை நக்குவான்..சப்பி என்பவன் இங்கிலிஷ் காரன் பெயரை வைத்துக் கொள்வான், இங்கிலிஷ் காரன் மதத்தை நக்குவான..சப்பி என்பவன் இந்து கடவுள் மட்டும் இல்லை என்பான், ஆனால் இயேசுவும், அல்லாவும் இருக்கு என்பான்..சப்பி என்பவன் மதம் மாத்தும் தொழிலை தன் குலத் தொழிலாக வைத்து இருப்பான்..சப்பி என்பவன் உழைத்து சாப்பிட மாட்டான், வெளி நாட்டின் மத அமைப்புகளிடம் பிச்சை எடுத்து தான் சாப்பிடுவான்..சப்பி என்பவன் இந்தியாவின் மோடியை எதிர்ப்பாற். ஆனால் இட்லி காரி நக்குவான்..சப்பி என்பவன் தேசபக்தி கிலோ என்ன விலை என்று கேட்டேன். ஆனால் இந்தியாவிற்கு எதிராக நன்றாக குனிந்து சூத்தை காட்டுவான்..சப்பி என்பவன் இந்தியா வேஸ்ட் உங்க, பாகிஸ்தான்-சீனாலாம் பெஸ்ட்ங்க என்பான்..சப்பி என்பவன் சங்கிங்க மாட்டு மூத்திரம் குடிக்கிங்க என்பான், ஆனால் இவன் மட்டும் மாட்டு மூத்திரத்தை மாட்டு பூலோடு சேர்த்து விழுங்குவான்,மாட்டு சாணியை மாட்டு சூத்தோடு விழுங்குவான்..இவற்றையெல்லாம் விட, சப்பி என்பவன் பெரியாரே சொல்லிவிட்டான் என்ற காரணத்தை சொல்லி சொல்லியே, தனக்கு சுன்னி கிளம்பி விட்டால் வீட்டில் இருக்கும் பாட்டி-அம்மா-அக்கா-தங்கச்சி-மகள்-பேத்தி என அத்தனை பேரையும் போட்டு ஓழ்ப்பான்..சப்பி என்பவன் இந்த கூதிகா, கூதிமணி, குனிமலர், டாக்டர் ஷாலினி போன்ற லூலூ தேவ்டியாள்களை தங்களின் குல தெய்வம் என்று போற்றுவான்..சப்பி என்பவன் பரம்பரை பரம்பரையாக கட்டு மரம் குடும்பத்திற்கு சப்பி சப்பி குண்டி கழுவி விடுவான்
@bharanitamilan4528
@bharanitamilan4528 3 жыл бұрын
சிறப்பு வெகு சிறப்பு ஒவ்வொரு துறையிலும் இப்படி கேள்வி கேக்கணும்
@ravindran1947
@ravindran1947 3 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@sivapriya539
@sivapriya539 3 жыл бұрын
இதே போன்று தைரியமாக கேள்வி கேளுங்கள், கோழையாக இ௫கக்க வேண்டாம் 👍👍👍👍
@ShahulHameed-fp8uy
@ShahulHameed-fp8uy 3 жыл бұрын
Etho AIYARVAAL thappithaar naamaka irunthaal
@megalingam5276
@megalingam5276 3 жыл бұрын
Hi
@nagarajanm2060
@nagarajanm2060 3 жыл бұрын
@@ShahulHameed-fp8uy tulukka punda
@psyscho7194
@psyscho7194 3 жыл бұрын
@@nagarajanm2060 udaney eppudi da madhatha kondu vareenga... Avaru solradhey correct than eh
@manjulas3927
@manjulas3927 3 жыл бұрын
Koil indhukal sothu yen kelvi kekakadadhu
@thangavelsadaiyappan32
@thangavelsadaiyappan32 3 жыл бұрын
I appreciate the way the collector apologised in the meeting.It smacks of decency and accountability on the part of the district magistrate/collector.The participant questioner is also equally commendable for having raised the justifiable issue👍👏
@padhmajasatyamoorti7688
@padhmajasatyamoorti7688 3 жыл бұрын
நன்றி ஐயா. கோடியில் ஒருவர். அனந்தகோடி நமஸ்காரம்.
@sharvansharvan8284
@sharvansharvan8284 3 жыл бұрын
அய்யர் பட்டாசு கிளப்புறார். இவரை மிகவும் மதிக்கிறேன். இவரை போன்று நல்லவர்கள் நீண்ட ஆயுளை பெற அந்த சிவன் அருள் புரியட்டும்.
@gmariservai3776
@gmariservai3776 3 жыл бұрын
லச்சத்தில் ஒருவர் ஐயா? துணிவு ஏன்றால் இது தான் துணிவு. நாகரீகமாக தனது பேச்சால் கவர்ந்தார். நன்றி.
@moganaveerakumarmoganaveer5370
@moganaveerakumarmoganaveer5370 3 жыл бұрын
sir send your number. iam from Ramanathapuram. i read ur book.
@gmariservai3776
@gmariservai3776 3 жыл бұрын
@@moganaveerakumarmoganaveer5370 நன்றி.9488944975.
@sundaresanbaskaran5902
@sundaresanbaskaran5902 3 жыл бұрын
அர்ப்பணிப்பு பண்புக்கு ஒரு சிறந்த உதாரணம்.
@nbhuvanabhuvana3316
@nbhuvanabhuvana3316 3 жыл бұрын
Jabash iya Krishna is come in person
@abdulareef7253
@abdulareef7253 3 жыл бұрын
மிக அருமையான வாதம்... விசயம் தெரிந்தவர்
@varuntharun6215
@varuntharun6215 3 жыл бұрын
பிராமணர்கள் யோக்கியமானவர்கள் அல்ல
@padmanabhan.V
@padmanabhan.V 3 жыл бұрын
@@varuntharun6215 para pundai apdiyea olungu pundai
@varuntharun6215
@varuntharun6215 3 жыл бұрын
@@padmanabhan.V பிராமணர்கள் யோக்கியமானவர்கள் அல்ல என்பதற்கு மிக நல்ல உதாரணம் காஞ்சிபுரம் சங்கரராமன் படுகொலை. காஞ்சிபுரம் ஜெயேந்திரர் கைது வழக்கு
@sulaimansait1960
@sulaimansait1960 3 жыл бұрын
இவரையும் ஓடவிட்டார் ஒர்அதிகாரி
@lalitharamachandran7363
@lalitharamachandran7363 3 жыл бұрын
நன்றி அப்துல் எல்லோரும் உங்கள்ளை போல் இருந்தால் நாட்டிற்கே நன்மை👍🙏🏿
@kailasam6176
@kailasam6176 3 жыл бұрын
அனைவரும் மரியாதையுடனும், பொறுப்புடனும் நடந்துக் கொள்ள வேண்டும். இதுவே முக்கியம்...!!! கேள்வி கேட்ட நபர் அனைத்து சமுதாய மக்களின் நலனுக்காகத்தான் இவ்வாறு பேசியுள்ளார். ஆனால் இவரை பிராமணர் என ஒரு வகுப்பு பெயரிட்டு குறுகிய எல்லையில் அடைக்க வேண்டாம்.
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 3 жыл бұрын
correct
@RajaRajan-ny5mn
@RajaRajan-ny5mn 3 жыл бұрын
பி ராமனன் பேசினால் பிரச்சன ஒன்னுமில்ல, மத்த சாதிகாரன் பேசுனா அவன் காலி. இது என் அனுபவம்.
@sabasettu8017
@sabasettu8017 3 жыл бұрын
கேள்வி கேட்ட விதம் மிகவும் அருமை.இப்படி தான் பொது மக்கள் erukanum
@arunaiyappan2861
@arunaiyappan2861 3 жыл бұрын
கேள்விகள் கேட்டவருக்கும் நன்றி தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட அதிகாரிக்கும் நன்றி
@d.k.chezhiyan4020
@d.k.chezhiyan4020 3 жыл бұрын
ஐயா, சிலைகடத்தல் குற்றமும், குற்றவாளிகளும் என்னாச்சு? நீங்களே கேளுங்கள். நீங்கள் தான் apt person. தயவுசெய்து இதேபோல் ஒரு meeting போட்டு விசாரியுங்கள். நன்றி.
@sundaresanbaskaran5902
@sundaresanbaskaran5902 3 жыл бұрын
இனி மேல் கூட்டங்களே போட மாட்டார்கள். இவரைப் போன்ற வர்களை பங்கு எடுக்க விட மாட்டார்கள்.
@Saravanapoigayil
@Saravanapoigayil 3 жыл бұрын
H raajaa கிட்ட தான் ஓய் கேக்கணும்.
@iis9822
@iis9822 3 жыл бұрын
@@Saravanapoigayil 2G மோசடி அ ராசா தான் முதல் பெயர்.
@syedanverr7046
@syedanverr7046 3 жыл бұрын
ஆரிய பிராமண சமூகத் தை மேன்மைபடித் எடுத்த ஒரு சின்ன சினிமா யாரும் அதசய பட வேண்டாம்
@syedanverr7046
@syedanverr7046 3 жыл бұрын
ஒரு புத்தி இல்லாத ஒரு வக்கீல் தொழில் செய்பவனை அறிவாளியாக அவனுக்கு ஜட்ஜ் வேலை நேரிடையாக கிடைத்தது என்று சொல்லி சில நாள் கழித்து முப்பபது லட்சம் லஞ்சம் கேட்டார்கள் என்று சொல்லி மீண்டும் வக்கீல் வேலைக்கு வந்து விடுவார்கள் பிறகு வக்கீல் தொழில் மேம்படும் இது ஒரு தந்ததிரம்
@namasivayam7515
@namasivayam7515 3 жыл бұрын
ஐயா, நான் ஒரு சிவ pakkathan. உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். உங்களுக்கு சிவபெருமான் நீண்ட ஆயுளை அருளூவாராக.
@latheefulla4488
@latheefulla4488 3 жыл бұрын
Over
@muthuraja7594
@muthuraja7594 3 жыл бұрын
Well done. இந்த மாதிரி விபரம் தெரிந்த ..... தில்லான மனிதன் ஊருக்கு ஒருவர் இருந்தால் போதும். அதிகாரி என்றால்... கேள்வி கேட்க ஆளில்லை என்ற போர்வை சுருட்டும் பட வேண்டும். நன்றாக பிடித்து விட்டார். சூப்பர்.
@sathishkumarr2417
@sathishkumarr2417 3 жыл бұрын
super super
@varuntharun6215
@varuntharun6215 3 жыл бұрын
பிராமணர்கள் யோக்கியமானவர்கள் அல்ல
@varuntharun6215
@varuntharun6215 3 жыл бұрын
@@sathishkumarr2417 பிராமணர்கள் யோக்கியமானவர்கள் அல்ல
@shanthsha4490
@shanthsha4490 3 жыл бұрын
@@varuntharun6215 இப்படியே கதறி சாவு...
@varuntharun6215
@varuntharun6215 3 жыл бұрын
@@shanthsha4490 பிராமணர்கள் செய்யும் அக்கிரமங்கள், அநியாயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல
@balasubramanians471
@balasubramanians471 3 жыл бұрын
தைரியம் புருஷ லட்சணம்.👏👏👏
@shariharan82
@shariharan82 3 жыл бұрын
How clear speech.. awesome
@rajeshindian-xf6eg
@rajeshindian-xf6eg 3 жыл бұрын
இதே மாதிரி நாம பேசினால் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாத குற்றம் செய்ததாக சாெல்லி தண்டனை காெடுத்திருப்பார்கள்.
@kondappanr.palanisami96
@kondappanr.palanisami96 3 жыл бұрын
நாம் பேசும் வார்த்தைகளில் தானமாக சரியாக கேள்வி கேட்டால் அவர்கள் நம் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது அப்படியே வழக்கு பதிவு செய்தாலும் நம்மளை தூக்கில் ஒன்றும் போட மாட்டார்கள் நான் நிறைய முறை பல அதிகரிக்கிறது கேள்வி கேட்டு இருக்கிறேன் அவர்களை பதில் சொல்ல விடாமல் அவர்கள் குற்றத்தை புரியும்படி செய்திருக்கிறேன் லஞ்சம் கேட்ட அதிகாரியின் நேரடியாக லஞ்சம் தர மாட்டேன் என்று தைரியமாக கூறியிருக்கிறேன் 100 பேர் அமைதியாக இருப்பார்கள் நான் அப்படிக் இருந்ததில்லை நான் பிராமணர் கிடையாது
@rajeshindian-xf6eg
@rajeshindian-xf6eg 3 жыл бұрын
@@kondappanr.palanisami96 நான் சென்ற வருடம் திருத்தணிக்கு சென்றிருந்தேன். அங்கு பணிபுரியும் அனைத்து அர்ச்சகர்களுக்கும் தமிழக அரசு சம்பளம் காெடுக்கிறது. இருந்தும் தட்டு ஏந்தி பணம் பிடுங்குகிறார்கள். பத்து ரூபாய்க்கு மேல் பாேடுபவர்களுக்கு காகிதத்தில் மடிக்கப்பட்ட விபூதி, காசு பாேடாதவர்களுக்கு விபூதி கையில் தூவப்படும். ஒரு நாெடிக்கு பத்து ரூபாய் வீதம் கணக்கு பாேட்டுபாருங்கள். மாதம் எவ்வளவு வரும் என்று. அந்த ஐயரையும் அழைத்து சென்று உடனே சென்று கண்டிக்க வேண்டுகிறேன். வருவாரா? கேட்டுத்தான் பாருங்கள். நாெடிக்கு பத்து ரூபாய் என்றால் மாதம் 60*60*12*30*10=1,29,60,000மூலவர் சன்னிதிமட்டும். குறைந்தது நொடிக்கு ஒரு ரூபாய் என்றால். 60*60*12*30=12,96,000/_
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 3 жыл бұрын
@@kondappanr.palanisami96 Super
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 3 жыл бұрын
No brother anybody can question.
@rajeshindian-xf6eg
@rajeshindian-xf6eg 3 жыл бұрын
@@sundarrajamannar6445 No brother. it is not possible for others. You can make a voice like this but you will punish afterwards.
@chitrasrinivasan7677
@chitrasrinivasan7677 3 жыл бұрын
It is not a surprise that the officer has not ask excuse for his late coming. We are brought up in that way. If children are taught about punctuality our nation would havebeen in another level. Hurray to Mr. Narasimhan. Let Lord Ranganatha give him good health and long life.
@user-qv9mo1np5q
@user-qv9mo1np5q 3 жыл бұрын
இவர் என் கணவர் நண்பர் என்பதில் பெருமை கொள்கிறேன்
@kalibose3942
@kalibose3942 3 жыл бұрын
Super mam.
@raghunathan9195
@raghunathan9195 3 жыл бұрын
Really great mami.
@shanthsha4490
@shanthsha4490 3 жыл бұрын
என் சார்பாக அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள்...
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 жыл бұрын
இந்த பூமியில் பாக்கியம் செய்தவர் நீங்கள்தான் தாயாரே!
@rsridhar63
@rsridhar63 3 жыл бұрын
What a gutsy man? These officials certainly deserve it.
@pdamarnath3942
@pdamarnath3942 3 жыл бұрын
These IAS are just slaves of the ruling party, whatever the party be.
@karthikchinnasamy6337
@karthikchinnasamy6337 2 жыл бұрын
Why identify some one as a Brahmin ? No caste identity is needed. Anyways Mr. Rangrajan is absolutely killing it. 🔥👌🏻👌🏻
@ganeshtnstc9572
@ganeshtnstc9572 3 жыл бұрын
Semma🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏ஆயிரத்தில் ஒருவர் ஐயா நேகிழ்ந்தேன் வீரம் செறிந்த அந்தனர் நெற்றிக்கண் திரப்பினும் குற்றம் குற்றமே,,,,,, அது கலெக்டர் ஆனால் என்ன பிரதமர் ஆனால் என்ன. மீட்டிங் திரும்ப முதல்ல இருந்து ஒரு லேடி சீட் விட்டு விரட்டி,,,, நேர்மை வெல்லும்
@varuntharun6215
@varuntharun6215 3 жыл бұрын
பிராமணர்கள் அயோக்கியத்தனம் செய்பவர்கள்
@mohanramkrishnan2391
@mohanramkrishnan2391 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்க இந்து சனாதனதர்மம் இந்துவாக வாழ்ந்து இந்துவாக மரணிப்போம் ஓம் நமசிவாய ஃ
@lakshmimoorthy638
@lakshmimoorthy638 3 жыл бұрын
ஸ்ரீ ரங்கநாதரே இவரை தனக்கான நமக்கான ஒரு ஆழ்வாராக அனுப்பினார் போலும்.
@kanagarajhse3412
@kanagarajhse3412 3 жыл бұрын
I have seen appreciated brahmins in many corporate companies and their approaching to something exposed clearly . I am trying to become immitating you bless me to come like you people's🙏
@rameshradhakrisshnan5686
@rameshradhakrisshnan5686 2 жыл бұрын
Integrity & Braveheart personified Shri Rangarajan Narasimhan is widely respected for his level of high knowledge
@kumarasamypinnapala7848
@kumarasamypinnapala7848 3 жыл бұрын
Rangarajan narasimha sir hat's off for your hard work congratulations jai Bharat matha ki jai Shree ram jai Shree Krishna vettri Vel Veera Vel 🙏🙏
@PJMKumar
@PJMKumar 3 жыл бұрын
Govt officials won't expect such type of meeting Lesson for them
@srikrishnarr6553
@srikrishnarr6553 3 жыл бұрын
Officer is good... If it was minister then scene would have been different.. Good point raised by swamy
@muthukumars3668
@muthukumars3668 3 жыл бұрын
பிரமாணர் நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஜி வணக்கம் 🙏🙏🙏
@varuntharun6215
@varuntharun6215 3 жыл бұрын
பிராமணர்கள் யோக்கியமானவர்கள் அல்ல
@iis9822
@iis9822 3 жыл бұрын
@@varuntharun6215 வீரமாணிய வில்வநாதன் போன்ற கொல்டி வடுகர் இன திராவிடப்பிராமணியவாதிகள் யோக்கியதை அல்ல. உங்க கொல்டி நாட்டில் தான் உங்க யோக்கியதை .
@varuntharun6215
@varuntharun6215 3 жыл бұрын
@@iis9822 இதுமாதிரி பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது இந்திய ஜனநாயக நாட்டில் சகஜம்
@lalitharamachandran7363
@lalitharamachandran7363 3 жыл бұрын
@@varuntharun6215 உங்கள் ஜாதிஇல் எல்லோரும் நல்லவர்கள் என்று Govt certificate உள்ள தா???
@varuntharun6215
@varuntharun6215 3 жыл бұрын
@@lalitharamachandran7363 பிராமண எதிர்ப்பு என்பது காலம் காலமாக இருப்பதுதானே?
@ascentshiva
@ascentshiva 3 жыл бұрын
நல்லா வச்சு செஞ்சுட்டேள்🙏
@varuntharun6215
@varuntharun6215 3 жыл бұрын
பிராமணர்கள் யோக்கியமானவர்கள் அல்ல
@iis9822
@iis9822 3 жыл бұрын
@@varuntharun6215 திருட்டு முன்னேற்ற கழக கொலைக்கார வந்தேறி கும்பல் யோக்கியமானவர்கள் அல்ல..கோழைப்பாண்டி வித்தைநாதன் யோக்கியமானவர் அல்ல.
@varuntharun6215
@varuntharun6215 3 жыл бұрын
@@iis9822 இதுமாதிரி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவது இந்திய ஜனநாயக நாட்டில் சகஜம்
@shanthsha4490
@shanthsha4490 3 жыл бұрын
@@varuntharun6215 யார் யோக்கியன் னு தைரியமா கொஞ்சம் சொல்லுங்கள்...
@varuntharun6215
@varuntharun6215 3 жыл бұрын
@@shanthsha4490 மனித நேயத்துடன் இருப்பவர்களே யோக்கியமானவர்கள். மனித நேயத்தை பிராமணர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், அவர்கள் தீண்டாமையை அனுசரிப்பவர்கள். தீண்டாமை தீவிரவாதத்தை விடக் கொடியது
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 3 жыл бұрын
இப்பத் தெரியுதா உண்மையான பக்தியுள்ள பிராமணனோட தில்லு.
@murthypadmanabhan3514
@murthypadmanabhan3514 2 жыл бұрын
இவர் சாதாரண நபர் கிடையாது... இவர் இந்து கோயில்களை காப்பாற்ற வேண்டும்,ஆங்காங்கே நடக்கும் தவறுகளை,அநியாங்களை நீதிமன்றம் மூலம் போராடி வருபவர்.... கண்டிப்பாக இவர் எல்லா வழக்குகளையும் ஜெயிப்பார்.... நியாயத்தை நிலைநிறுத்துவார்......
@mageshk1209
@mageshk1209 3 жыл бұрын
இந்த மனுஷன் ஒருதுளி பயம்கூட இல்லாம என்ன தைரியமா கேள்வி கேட்கிறார் பிராமணர்னா சும்மாவா அறிவு திறமை தைரியம் எல்லாம் அதிகம்
@varuntharun6215
@varuntharun6215 3 жыл бұрын
பிராமணர்கள் யோக்கியமானவர்கள் அல்ல
@veerakanth1466
@veerakanth1466 3 жыл бұрын
மிக அருமையான கருத்துக்கள் உங்களைப் போல பலர் வரவேண்டும் இந்துக்களையும் கோயில்களையும் கோயில் சொத்துக்களையும் காப்பாற்ற உங்களைப் போல கிருஷ்ணபரமாத்மா மாதிரி இன்னும் பலரும் வர வேண்டும் நான் வணங்கும் அந்த பெருமாளே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் இந்த பெருமாள் என்றும் உங்களுக்கு துணை நிற்பார்👍👍👍🙏🙏🤘🤘🤘🙏🙏👌👌👌
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 3 жыл бұрын
அது சரி சிலைக்கடத்தல் வழக்கு என்ன ஆச்சு
@MR-ul9ke
@MR-ul9ke 3 жыл бұрын
என்ன கொடுமை முருகா
@bglr2011
@bglr2011 3 жыл бұрын
Hindu Temple Commissioner doesn't know the name of the temple, no excuse for late, a convict is sitting next to her. the government and court doesn't care about her case.then how our hindu temples will be safeguarded from government money sucking culprits wolves. She should be ashamed of doing those things but she doesn't felt of doing it. I don't know how these culprits use Lord Shiva Viputhi in forehead.
@bglr2011
@bglr2011 3 жыл бұрын
Thanks to the gentleman
@mahendra6971
@mahendra6971 3 жыл бұрын
Avlothan 😐
@kkkkjio5786
@kkkkjio5786 3 жыл бұрын
@@MR-ul9ke சிலைகளை திருட உதவிய ஐயர்கள் கைது செய்யப் பட வேண்டும்
@murugangopal8173
@murugangopal8173 3 жыл бұрын
At least someone is there to have guts to ask.
@DhanrajManora
@DhanrajManora 3 жыл бұрын
HE is Super Man but by caste he is Brahmin.....so whats the objection ?? And he is Talking About Public Rights...... Whats Rong in this ?? He kept All Facts and he is Hero Because He is trying to save Temples (( Public Property )) 👍👍👍😍😍👍👍👍
@bobbykorah3606
@bobbykorah3606 3 жыл бұрын
Outstanding Shri Rangarajan Narasihman .Excellent exposition of laws in a democratic country. Every law abiding citizen should follow suit. Every citizen should have some basic knowledge of the law and should be able to counter question any GOVT servant in the event of a wrongdoing,misrepresentation, abhetment to corrupt policies ,practices and functionalities of civil and legal aspects in all walks of life. JAI HIND
@vimalaethirajulu635
@vimalaethirajulu635 3 жыл бұрын
SUPER hats off to you sir.... Be bold enough to ask question. When you know govt officials are not adeting to the rules we should take necessary action against them. Sir you are setting a great example to the budding generation. Thanks a lot sir.
@vijaykumarkumar7934
@vijaykumarkumar7934 3 жыл бұрын
Super, looks to be a very knowledgeable person, need more such courageous people. Appreciate
@rajap5148
@rajap5148 3 жыл бұрын
Yaru samy neega vaichu senchutinga. Vera leval samy neega.
@Mei-ko7eb
@Mei-ko7eb 3 жыл бұрын
அய்யா சாமி
@srikumaranstudio6556
@srikumaranstudio6556 3 жыл бұрын
இப்படி ஒருவர் ஒவ்வொரு ஊருக்கும் தேவை இவரைப்போல் ஒவ்வொருவரும் கேள்வி கேட்டால்தான் அதிகாரம் உள்ளவர்கள் பயப்படுவார்கள்
@poornajayanthi
@poornajayanthi 3 жыл бұрын
Yes. Absolutely.
@avinashk2087
@avinashk2087 3 жыл бұрын
ரங்கராஜன் நரசிம்மரே ஐஏஎஸ் அதிகாரி நாகரீகமாக மன்னிப்பு கேட்டார்.சபையில் தன் கருத்தைக் கூற. தனக்குரிய. பண்பாட்டு ஒழுக்கத்துடன். நடந்து கொள்ளத்தெரிய வில்லை உண்மையில் நீங்கள் காட்டு சிங்கம் தான் கோயிலும் மனித உடலும் ஒன்று பிரச்சனைகளை அமைதியான முறையில் பேசி தீர்க்க. வேண்டுமே ஒழிய. இந்து மதத்திற்கு எதிரான அவதூறு‌ பிரச்சாரங்கள் செய்ய க்கூடாது என்றபெரது. அறிவு கூட இல்லாமல் நடந்து கெரள்கிறீர்கள் அறிவுடையவர்கள் உங்களுக்கு ஆதரவு அளிக்க மாட் டார்கள்
@inshallah7223
@inshallah7223 3 жыл бұрын
Udane papan Aryan nu Kodi pudikka Inga niraya katchigal irukku adan
@senapathisivam1400
@senapathisivam1400 3 жыл бұрын
@@inshallah7223 ஆமா தல...நீ உலகம் முழுக்க வெடிகுண்டு வைக்க அங்கீகாரம் பெற்றுள்ளவர்..ஆனா நாங்க படிக்க கூட ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள்... ஜாதியின் பெயரால்... இது எங்க கோவில் விவகாரம் உங்களுக்கென்ன பிரச்சன ...
@iis9822
@iis9822 3 жыл бұрын
@@senapathisivam1400 இங்கு திருட்டு முன்னேற்ற கழகம் கும்பல சேர்ந்த நகல் கருத்தாளர்கோழைப்பாண்டி வித்தைநாதன் ஒரு உதாரணம்.
@madhavanvappan9418
@madhavanvappan9418 3 жыл бұрын
This man is with a clean hand and honest intentions, and knows what snd why he is talking,that's why he is hitting out bravely in the open.thats why he chased out an accused woman officer.BRAVO MAN
@RamNaresh-kn2vl
@RamNaresh-kn2vl 3 жыл бұрын
ராமாநூஜர் அனுச ஆளு நீஙதான் ஸ்ரீ மதே ராமநூஜய நமஹ 🙏
@varuntharun6215
@varuntharun6215 3 жыл бұрын
பிராமணர்கள் யோக்கியமானவர்கள் அல்ல
@BS-Youtube617
@BS-Youtube617 3 жыл бұрын
ஐயா, நான் ஒரு சிவன் அடிப்பொடியார். உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். உங்களுக்கு சிவபெருமான் நீண்ட ஆயுளை அருளூவாராக.
@varuntharun6215
@varuntharun6215 3 жыл бұрын
பிராமணர்கள் யோக்கியமானவர்கள் அல்ல
@ayusharudraanand1726
@ayusharudraanand1726 3 жыл бұрын
@@varuntharun6215 இதை தவிர வேற எதாவது கருத்த பதியுங்கள். யாராவது உங்க குடும்ப/சாதி யோக்யதை பற்றி கேட்டுட போறான்
@varuntharun6215
@varuntharun6215 3 жыл бұрын
@@ayusharudraanand1726 'பாப்பானை அய்யர் என்று சொன்ன காலமும் போச்சே' என்று பாரதியார்(அந்த நாட்களிலேயே) மனம் வெறுத்துப் போய் கூறியதற்கு என்ன காரணம்? பி.கு. - பாரதியார் ஒரு பிராமணர்
@ayusharudraanand1726
@ayusharudraanand1726 3 жыл бұрын
@@varuntharun6215 ஒ அப்படியா? அது நடந்து 100 வருஷமாச்சு. பாரதியார் பாப்பான் தானே. அவரையும் அயோக்கியன் என்று சொன்னீர். போகட்டும். முஸ்லீம்களை மலம் என்ற பெரியார்? அக்ரகாரத்தில் எலி செத்தால் கூட (பாரதியார் குறித்து பெரியார்) என்ன சொல்வீர்? இந்த செய்தி எல்லாம் முரசொலியில் வந்தவை தானே? தேவை என்றால் மூதறிஞர் இல்லையேல் குள்ளகபட்டர். இன்று கௌரவ கொலை செய்பவர் யார்? ஏதாவது சொல்வீரா இல்லை plain hypocrisy தானா?
@varuntharun6215
@varuntharun6215 3 жыл бұрын
@@ayusharudraanand1726 100 வருடங்கள் ஆகிவிட்டதால் பாரதியார் சொன்னதை மறந்து விடலாமா? ஒரு பிராமணனே பிராமணர்களை இழிவாகப் பேசுவது கேவலத்திலும் கேவலம் ஆயிற்றே?
@kannanm4033
@kannanm4033 3 жыл бұрын
He is a very genuine person in the world
@thirumurugan9686
@thirumurugan9686 3 жыл бұрын
அய்யா தலை வணங்குகிறைன்
@shyam9416
@shyam9416 3 жыл бұрын
Well asked question sir 👏👏👏👌u are real savior of hindu temple 🙏
@skarth36
@skarth36 3 жыл бұрын
I appreciate the person who spoke.. excellent way of handling it. But I have a question for the person who posted it referring caste name. Avoid referring any individual with caste .. you are not ready to mention such a awesome speaker name but not hesitant to mention caste.
@l-74
@l-74 3 жыл бұрын
BRAHMINS are BRAHMINS 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏 "Deserving Category".
@dsplaw
@dsplaw 3 жыл бұрын
What a courage... It is the only way to retain the democracy....
@krishnansagadevan9064
@krishnansagadevan9064 3 жыл бұрын
Very good speech very good the great man original Bahubali
@muruganandam05
@muruganandam05 3 жыл бұрын
Definitely
@hivedews5686
@hivedews5686 3 жыл бұрын
Excellent. Having respect towards brahmins because of this man .
@rajdivi1412
@rajdivi1412 3 жыл бұрын
என்ன ஐ ஏ ஸ் பேச்சையே காணோம் அவளவோதான நீ
@gowsigangowsigan1494
@gowsigangowsigan1494 3 жыл бұрын
இந்த தைரியம் நம் ஆணைவருக்கும் வேண்டும்
@meenakshiartandcraft5115
@meenakshiartandcraft5115 2 жыл бұрын
Unmai
@vijayamvaidyanathan821
@vijayamvaidyanathan821 3 жыл бұрын
Very nice articulation and nice way of presenting his objection. Simple formula: Know the rules & regulations and start shooting your objections.
@ramnath2417
@ramnath2417 3 жыл бұрын
Brave man youngsters should learn from him🙏🏻🙏🏻
@sabarinathan1686
@sabarinathan1686 3 жыл бұрын
சத்தியமே வெல்லும்
@ahobilesh
@ahobilesh 3 жыл бұрын
Fire🔥 speech
@RajeshKumar-tj3dz
@RajeshKumar-tj3dz 3 жыл бұрын
With the govt is really interested in protecting the temples wealth, they should publish the wealth of each temple in the website. Temples wealth and wellbeing is everyone's responsibility.
@jaisankarsubramaniam5613
@jaisankarsubramaniam5613 3 жыл бұрын
பல அதிகாரிகள் தாங்கள் தான் அதிக வேலைப்பளுவில் இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள்.... சாமானிய மக்களை தங்கள் அடிமைகளாக நினைத்துக் கொள்கிறார்கள்.....
@rajaguru4387
@rajaguru4387 3 жыл бұрын
Ayyarley na oru rowdy ayyarakum.... Great Salute Sir👌👏👏
@sandhyapingle8204
@sandhyapingle8204 2 жыл бұрын
Excellent Rangarajan Narasimhan 's speech sir .
@naraindiran
@naraindiran 3 жыл бұрын
Bravo Bravo excellent speach all IAS officers should see this clips.👍
@vinothkalaichelvan7200
@vinothkalaichelvan7200 3 жыл бұрын
Excellent talk.We need more bold people like him
@selvakumar5663
@selvakumar5663 3 жыл бұрын
உண்மையான இந்து கோவில் பாது காவலர் ஐயா விற்கு வணக்கம்.
@user-nw9ev3jn1m
@user-nw9ev3jn1m 3 жыл бұрын
அப்போ"சிலைகள திருடனது
@user-nw9ev3jn1m
@user-nw9ev3jn1m 3 жыл бұрын
பாா்பனன் யாரு
@rajap5148
@rajap5148 3 жыл бұрын
Super sir. Very good speech sir. Your bold and brave I salute.
@kanand9383
@kanand9383 3 жыл бұрын
This is why hindus should be alert please pull up your socks to save Hindus and Hinduism to prosper hindustan!!!
@infantvh
@infantvh 3 жыл бұрын
The panel members are also Hindus. Comments are for people’s awareness. Don’t put in your garbage talks here, not only Hindus, everyone in this country should be alert
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 3 жыл бұрын
It is sad that an IAS officer is unaware of elementary courtesy of introducing himself and his colleagues before commencement of a public meeting.called by him. What was taught at LBS academy ?
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 3 жыл бұрын
He might be a "conferred" IAS Officer thru TNPSC.
@rahulkrish9840
@rahulkrish9840 3 жыл бұрын
People go to Lbsna to show off and not learn anything. These are idiots who just want to show their power and not serve people.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 3 жыл бұрын
@@rahulkrish9840 Normally people used to say freedom/rights come with Responsibility. It may also be true that power comes with wisdom and maturity.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 3 жыл бұрын
@@shankarsubrahmaniyum8519 Iam not sure Probably, they were once known as 'Dalda' IAS.
@sundarsundar3157
@sundarsundar3157 2 жыл бұрын
In our State the public .... worship.... officials and also spoiled the system by identifying officials with Caste, etc. So officials also forgot ..respect... for ...lthis... kind of Public. If you Greet somebody they will ..sit on your.. is the official lesson here.
@smartofficialuse334
@smartofficialuse334 3 жыл бұрын
Collector is very decent and apologized for his delay...
@prenganathanperumal1592
@prenganathanperumal1592 3 жыл бұрын
நீங்கள் கூறிய நாகரீகம் அவருக்கு சுயமாக வந்திருக்க வேண்டும் .
@smartofficialuse334
@smartofficialuse334 3 жыл бұрын
@@prenganathanperumal1592 உண்மை, better late than never என்பது போல, லேட்டாக கூறினாலும், உண்மையை ஒத்துகொண்டு மன்னிப்பு கோரியதை ஏற்று கொள்ள வேண்டும் என்ற கலாச்சாரத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும் சகோதரரே...ஒரு கலெக்டர் வேண்டுமென்றே தாமதமாக வரவேண்டும் என்ற யூகம் தவறாக கூட இருக்கலாம்....இதில் தர்க்கம் புரிந்தால் அவர்களை காணக்கிடைக்காத பொருளாக மாறி அளவோடு நம்மை தள்ளி வைத்து விடுவார்கள்....இது கலெக்டருக்கு மட்டும் அல்ல அஞ்சு பத்துக்கு அடை காக்கும் கோவில் பூசாரிகள் கூட பொருந்துவார்கள்
@williambuddha
@williambuddha 3 жыл бұрын
Yes
@virginiahelen9641
@virginiahelen9641 3 жыл бұрын
He has trained an IAS officer. Also he has accepted his mistake. Good
@balajivk9501
@balajivk9501 3 жыл бұрын
My Respects to Mr. Rangarajan Narasimhan sir, we are greatful to your efforts. To a beginning of my participation to this noble effort of yours I'm sharing this video to my contacts.
@jayaramangopalakrishnan6923
@jayaramangopalakrishnan6923 3 жыл бұрын
Great Rangarajan sir. Ipdi kelvi kekka aal illathathunal dhan ellarukkum kulur vittu poguthu
@matharsahib7692
@matharsahib7692 3 жыл бұрын
தெளிவு = சட்டம் தெரிந்தால் சபையில் அமர்
@kamaliganesh9163
@kamaliganesh9163 3 жыл бұрын
Poda iyangar mental
@vinnarasuanbu810
@vinnarasuanbu810 3 жыл бұрын
Yov namma constitution theriuma PM ku enna solli pathavi pramanam eduthundutar.
@vijigopalan9443
@vijigopalan9443 3 жыл бұрын
So அய்யங்கார் அல்லாத மெண்டலும் இருக்காங்க
@senapathisivam1400
@senapathisivam1400 3 жыл бұрын
@@kamaliganesh9163 dai komali...pothittu poda potta
@kaminipriya2081
@kaminipriya2081 3 жыл бұрын
அடே அறிவாளி துலுக்கு, கிருஸ்துவர்களே உங்களுக்கு என்ன அப்படி பெரிய சட்டம் தெரியுமா???? கொஞ்சம் எடுத்து சொல்லேன் எனக்கு 🤔
@senkumadvocate
@senkumadvocate 3 жыл бұрын
He has taken lesson how to give objection in right way without getting angry and making others angry, rightly asked the question. At the same time understand the mistake done by the officials it was rightly managed the problem by prabakaran IAS and asked sorry for the happening and soften the problem.
@ramyaveeraraghavan7489
@ramyaveeraraghavan7489 3 жыл бұрын
சரியான போடு சுவாமி... எல்லோரும் உங்களை போல நடக்கும் தப்பினை கேட்கும் வல்லமை வேண்டும். Bravo
@ramyaveeraraghavan7489
@ramyaveeraraghavan7489 3 жыл бұрын
@@raja.craja.c8414 ...சுவாமி என்பது மரியாதை நிமித்தமாக கூறப்படும் ஒரு வார்த்தை கூட. இது உங்களுக்கு தெரியாதா? இதில் எந்த குற்றமும் இல்லை. உங்கள் மனதை தூய்மைப்படுத்தி பாருங்கள்.
@santhanamsanthanamsanthi4753
@santhanamsanthanamsanthi4753 3 жыл бұрын
Super Dhillana Manidhar Paadham Panigiren
@moganavelmoganavel666
@moganavelmoganavel666 3 жыл бұрын
சூப்பர் 🙏👍👍 இப்படி கேள்வி கேட்க ஒரு ஆண் இருக்கும் போது நமக்கு தானாக வீரம் வரனும்.👍👍👍
29.10.2020 கூட்டம் ஒரு பார்வை - Part 2
35:05
Our Temples Our Pride Our Right
Рет қаралды 72 М.