1974 காலகட்டத்தில் சேலம் நேரு ஸ்டேடியத்தில் தமிழக ரஞ்சி கோப்பை அணியை எதிர்த்து இந்திய சுற்றுப்பயணம் வந்த இலங்கை அணி ஒரு பயிற்சி ஆட்டத்தில் ஆடியது. அதற்கு பிறகு எந்த ஒரு வெளிநாட்டு அணியும் அடியதாக தெரியவில்லை. 😏 🇮🇳
@gouthamangouthaman91584 ай бұрын
சார் வணக்கம் சேலத்தில் இந்த மாதிரி கிரிக்கெட் போட்டி நடத்த என்ன செய்ய வேண்டும்
@GIRI_SEVEN4 ай бұрын
தேசிய, மாநில அளவிளான போட்டிகளுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், இந்திய கிரிக்கெட் ஆணையமும் தான் முடிவு செய்ய முடியும். தனியார் போட்டிகளுக்கு சேலம் கிரிக்கெட் சங்கத்தை அணுகவும். நான்கு ரோடு காந்தி ஸ்டேடியத்தில் அமைந்துள்ளது அதன் நிர்வாகம்.
@gouthamangouthaman91584 ай бұрын
@@GIRI_SEVEN நன்றி சார் யார் வேண்டுமானாலும் எடுத்து நடத்தலாமா சகோ
@GIRI_SEVEN4 ай бұрын
முடியாது. இந்த மைதானம் சேலம் கிரிக்கெட் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கட்டுபாட்டில் உள்ளது. அவர்கள் முடிவே இறுதியானது.
@gouthamangouthaman91584 ай бұрын
@@GIRI_SEVEN அவர்களிடம் அனுமதி பெற்று நடத்தலாமா சகோ
@gouthamangouthaman91584 ай бұрын
@@GIRI_SEVEN சார் அதாவது கிரிக்கெட் சங்கத்திடம் அனுமதி பெற்று நடத்தலாமா என்று கேட்டேன்