நம்பியாருக்கு முத்தம் கொடுக்க மறுத்த எம்.ஜி.ஆர்

  Рет қаралды 2,797,413

Touring Talkies

5 жыл бұрын

#Jallikattusucessmeet #Jallikattumovie #MGR #sivajiganesan #nambiar #kamalhassan #Sathyaraj #radha
நம்பியாருக்கு முத்தம் கொடுக்க மறுத்த எம்.ஜி.ஆர்

Пікірлер: 635
@ganapathypeace849
@ganapathypeace849 5 жыл бұрын
நிஜத்தில் குழந்தை , படத்தில் வில்லன் - நல்ல மனிதன் அய்யா நம்பியார் !!!! வாழ்க நம்பியார் புகழ் !!
@hasanbusri2017
@hasanbusri2017 5 жыл бұрын
3
@mallikadevib2072
@mallikadevib2072 5 жыл бұрын
Thanks
@sahayamjebaraj1129
@sahayamjebaraj1129 4 жыл бұрын
ganapathy peace ,
@thesameu986
@thesameu986 4 жыл бұрын
Real life nambiyar goggles pottu irukaapla
@TamizhagaPulse
@TamizhagaPulse 4 жыл бұрын
Pl do watch one heart touching incident on MGR: kzbin.info/www/bejne/r3ikiJujqJxkkJY
@karthikeyanmmani-yo8sm
@karthikeyanmmani-yo8sm 5 жыл бұрын
அருமையான ஒரு ஆட்டோகிராப் மூன்று ஜாம்பவான்களும் இன்று நம்மிடம் இல்லை
@jasminebanu1299
@jasminebanu1299 4 жыл бұрын
yes
@dharmalingamsivakumar803
@dharmalingamsivakumar803 4 жыл бұрын
mgrhu s
@rpgaming5300
@rpgaming5300 4 жыл бұрын
அருமை அருமை மக்கள் திலகம் நடிகர்திலகம் இரண்டுபேருக்கும் பிடித்த வில்லன் நடிப்பில் மட்டும் நம்பியார் அவர்கள் என்ன ஒரு விழா இந்த ஜாம்பவான் அனைவரின் முகத்திலும் சிறு துளிகூட கர்வம் இல்லை அனைவரும் சிரித்த முகத்துடன் எவ்வளவு அழகான விழா ஆனால் இப்போது நடிகர்களை தலைகணம் கொண்டவர்கள் ஆளா ஆளாக்கு கர்வம் கொண்டவர்கள் ஒரு வரை ஒரு வர் பாடல் மூலமாக மறைமுகமாக திட்டி கொள்வார்கள் விழாவில் கலந்துகொண்டால் மூஞ்சியை உம் என்று வைத்து கொள்வார்கள் விழாவில் கலந்துகொள்வதே இல்லை தலைகணம் பிடித்த நடிகர்கள்
@manikandanviswanathan
@manikandanviswanathan 5 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் அல்ல பல கோடிகளில் ஒருவன் தலைவன் MGR மக்களை வென்ற ஒரே தலைவன் நாளை நமதே
@ckrishna1986
@ckrishna1986 5 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் என்றால் எண்ணிக்கையில் ஆயிரத்தில் ஒருவன் அல்ல சகோ.... தமிழில் ஆயிரம் என்றால் இன்னொரு அர்த்தமும் இருக்கு.... அதாவது எண்ணிக்கையில்லா INFINITY உதாரணம் அம்மனை பற்றி சொல்லும்போது... ///அவளுக்கு ஆயிரம் கண்கள்/// ... என்று சொல்வார்கள் அதே போல கல் தோன்றா மண் தோன்றா காலத்தே தோன்றிய தமிழில் ஒரு பழமொழி உண்டு... /// திருமணம் ஆயிரம் காலத்து பயிர்/// .... இப்படி நிறைய சொல்லலாம்! லட்சம் என்று சொல்லி பாருங்கள், பெரிசா தெரியாது! கோடி என்று சொன்னாலும் பெரிசா தெரியாது! ஆனால் ஆயிரம் என்று சொல்லி பாருங்கள்... சொல்லும்போதே வாயை பிளந்து ஆயிரம் என்று சொல்ல வேண்டி இருக்கும்.... புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவன் அதாவது இதற்கும் முன்பும் அப்படி ஒருவர் இல்லை இனியும் அவர் ஒருவர் வரப்போவதும் இல்லை! Like 1 SUN, 1 MOON... MGR is UNIQUE
@gobi2134
@gobi2134 Күн бұрын
அப்படி சொல்லு ராஜா
@user-ei6tz6fh5l
@user-ei6tz6fh5l 4 жыл бұрын
சினிமாவில் மது அருந்துவது புகை பிடிக்கும் காட்சிகள் இல்லாமல் நடித்த ஒரே நடிகர் MGR ❤️அரசியலிலும் உண்மையாக மக்கள் மனதை வென்றவர் சிறப்பான மனிதர் 👌💞
@johnsonjo8454
@johnsonjo8454 4 жыл бұрын
ஆசை சுரேஷ் ஆசை சுரேஷ் mgr manjula naditha padam irukku paruga
@ckrishna1986
@ckrishna1986 4 жыл бұрын
@@johnsonjo8454 Loosaadaa nee.... Simon chettan mooththiram kudichcha maathiri pesara.....
@moonsunday7373
@moonsunday7373 3 жыл бұрын
But MGr க்கு வேற ஒரு வீக்னஸ் இருந்துச்சு...... அத நீங்களே google la பாத்து தெரிஞ்சுகோங்க.....
@robinraj8472
@robinraj8472 3 жыл бұрын
Mgr oda first padathoda first scene paakalaya
@moonsunday7373
@moonsunday7373 3 жыл бұрын
@The King Maker 👑 😆😆😂yes
@sathyamoorthy5052
@sathyamoorthy5052 5 жыл бұрын
என்னை பொறுத்தவரை ஏழைகளின் கதாநாயகன் சத்துணவு தந்த செம்மல் தமிழ்நாட்டின் விடிவெள்ளி எங்கள் தங்கம் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன்
@PriyaPriya-fz1oo
@PriyaPriya-fz1oo 4 жыл бұрын
அன்று அது சத்துணவு ஆனால் இன்று?
@sathiyanarayanank2235
@sathiyanarayanank2235 Жыл бұрын
Sarayamum vazankinar
@singappennechannelDeepi
@singappennechannelDeepi 4 жыл бұрын
உண்னமயாகவே இந்த கமண்டுகனள படிக்கும் போது மெய்சிலிர்கிறது #my inspiration is MGR sir
@manjulaudaysooriyan2919
@manjulaudaysooriyan2919 4 жыл бұрын
இவர்களை மேடலயில் பார்க்க கிடைத்தற்கு நான் இதை பதிவிறக்கம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கின்றேன்
@LOZEZH
@LOZEZH 3 жыл бұрын
பதிவிறக்கம் இல்லை பதிவேற்றம்
@ilayarajarasikan6784
@ilayarajarasikan6784 2 жыл бұрын
@@LOZEZH mi in touc
@pjeyalakshmipjeyalakshmi4223
@pjeyalakshmipjeyalakshmi4223 4 жыл бұрын
எவ்ளோ பெரிய மனிதர்களாக இருந்தும் தலைக்கனம் இல்லை..... எனக்கு பிடித்த நடிகர்கள்....... MGR அய்யா சிவாஜி அய்யா நம்பியார் அய்யா.. .
@prakashgrbm
@prakashgrbm 4 жыл бұрын
ஆமாங்க
@ascok889
@ascok889 2 жыл бұрын
Nadigargalil olukkammaanavargalum MGR nambiyaar Sivakkumar mattume
@SumathiRaji-rz6re
@SumathiRaji-rz6re 7 ай бұрын
Sevajiya😬😬😬😬😬
@drashdoctor
@drashdoctor 4 ай бұрын
Ramarajan sir also
@balamani8797
@balamani8797 5 жыл бұрын
MGR ஒரு மாபெரும் சகாப்தம் அன்று தமிழக சினிமாத்துறையில் இரு துருவங்களாக இருந்த MGR மற்றும் சிவாஜி கணேசன் எவ்வளவு அன்பு பாராட்டியுள்ளனர் மனிததன்மை யுள்ளவர்களாக வாழ்ந்துள்ளனர்
@gurunathan2401
@gurunathan2401 5 жыл бұрын
Super
@shanthamanithangarasu3
@shanthamanithangarasu3 5 жыл бұрын
எமஜ
@shanthamanithangarasu3
@shanthamanithangarasu3 5 жыл бұрын
ஔச.
@rohanfelix8370
@rohanfelix8370 4 жыл бұрын
தலைவர் நம்பியார் அவர்களுக்கு இரண்டு முத்தம் கொடுத்தார்
@vasudevan9122
@vasudevan9122 5 жыл бұрын
அருமையான நிகழ்வு காணகிடைக்காத காட்சி மூன்று பேரும் அமரதீபங்கள்
@muhaiminjamal5374
@muhaiminjamal5374 4 жыл бұрын
இந்த மூன்று ஜாம்பவான்களை பார்த்தவுடன் கண்கள் கண்ணீரால் குளாமாகின்றது ஐயா !!😢😢
@r.annamalair.annamalairama1698
@r.annamalair.annamalairama1698 Жыл бұрын
Yes 🙏
@raman3280
@raman3280 3 жыл бұрын
கண்ணீர் வருகிறது MGR SIVAJI நம்பியார் இந்த சிகரங்களை பார்க்கும்போது,,,,
@starwin2586
@starwin2586 4 жыл бұрын
Great MGR & Nambiyaar.....
@faizulriyaz9135
@faizulriyaz9135 5 жыл бұрын
அன்று 'வள்ளுவர் கோட்டம்' வாசலில் என்ட்ரி பாஸ் கிடைக்காமல் அலை மோதிய கூட்டத்தில் நானும் ஒருவன். எல்லாம் நன்மைக்கே....இன்று 31 ஆண்டுகளுக்கு பிறகு மேடையிலேயே நானும் நின்று பார்ப்பதை போன்ற உணர்வை தந்து விட்டது tecnology யும் டூரிங் டாக்கிசும்!!....மிக்க மகிழ்ச்சி
@VeeraaV729
@VeeraaV729 5 жыл бұрын
super feeling sir
@shahulhameed-gn1iy
@shahulhameed-gn1iy 5 жыл бұрын
Super bro
@arulrajs9669
@arulrajs9669 5 жыл бұрын
Super na
@prasadfreezen9778
@prasadfreezen9778 5 жыл бұрын
Arumai👌
@selvarasuv3247
@selvarasuv3247 5 жыл бұрын
Faizul Riyaz
@user-mf7gt3pr7j
@user-mf7gt3pr7j 3 жыл бұрын
நான் பார்த்த காணொளிகள் மிகவும் அருமையான காணொளி இதுவே இது போன்ற அருமையான காணொளிகளை காண்பித்தவர் உங்கள் சேனலுக்கு நன்றி
@KarthickKarthick-ow5qm
@KarthickKarthick-ow5qm 5 жыл бұрын
நம்பியார்,MGR, சிவாஜி, இவர்கள் இல்லை என்றால் சினிமாவே இல்லை....
@SelvarajuManivannan06
@SelvarajuManivannan06 4 жыл бұрын
The brotherhood bonding between sivaji sir, mgr sir and nambiyar sir is extraordinary and I dont have age to describe that. Pure souls. And feeling much happy to see that..
@thilagaraja270
@thilagaraja270 5 жыл бұрын
Really it is pokisham dan...3 Great legend without any ego fantastic. .MGR sir so sweat...
@SathishKumar-gw8fi
@SathishKumar-gw8fi 4 жыл бұрын
மருதூர் கோபால ராமச்சந்திரன் புகழ் பட்டொளி வீசி பறக்கட்டும்
@cibirocky668
@cibirocky668 2 жыл бұрын
3 Legends Actor MGR Iyya, Nambiar Iyya, Shivaji Ganesan Iyya
@ayyappanmaasmaga5969
@ayyappanmaasmaga5969 4 жыл бұрын
Thanks to MGR and Shivaji
@thayagarajaniniyan8701
@thayagarajaniniyan8701 5 жыл бұрын
இவரய் போல் ஒருவர் சினிமாவிலும் அரசியலிலும் கன்டதில்லை ஒப்பற்ற தலைவர்
@priyapriya-xx9tm
@priyapriya-xx9tm 5 жыл бұрын
punda kamarajar Anna Kal thosiku mgr pera mattar
@thayagarajaniniyan8701
@thayagarajaniniyan8701 5 жыл бұрын
@@priyapriya-xx9tm pODA pUNDA
@ckrishna1986
@ckrishna1986 5 жыл бұрын
@@priyapriya-xx9tm KAMARAJAR IS A TRAITOR OF OUR TAMIZH LAND, we never forget his betrayal n we never forgive him that's the reason we treat him as a INVALID COIN. "Chella Kaasu Kamarasar" we defeated him in all the elections continuously....
@rengakarthik3767
@rengakarthik3767 5 жыл бұрын
Ivar thaan opparra thalaivara..
@priyapriya-xx9tm
@priyapriya-xx9tm 5 жыл бұрын
+Thayagarajan Iniyan உன் அம்மா புண்டய நக்குனியா அத ஏன் ஏன்ட்ட சொல்ர
@selvinsivaselvinsiva3811
@selvinsivaselvinsiva3811 4 жыл бұрын
தமிழ் திரையுலகிற்கு கிடைத்த மூன்று முத்துக்கள்
@dharungaming5843
@dharungaming5843 3 жыл бұрын
அருமை ரொம்ப அழகா இருக்கு இந்த வீடியோ
@rameshkumarb6479
@rameshkumarb6479 5 жыл бұрын
ஒருத்தரோட badge அ சரி செய்றாரு... CM ங்க... அதான் MGR
@ananthisusi9091
@ananthisusi9091 4 жыл бұрын
ya
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 4 жыл бұрын
Perfect ...
@mohan1771
@mohan1771 4 жыл бұрын
வியட்நாம் வீடு சுந்தரம்
@sdeivasiga
@sdeivasiga 4 жыл бұрын
S
@vijayashree3825
@vijayashree3825 5 жыл бұрын
தலைவர் போல இனி வருமா
@prabhug1672
@prabhug1672 5 жыл бұрын
இவொலோ பெரிய ஜாம்பவான்கள் மூவரும்...அனா துளி ஈகோ இல்லாம மேடையில் இருகாங்க..
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 3 жыл бұрын
இதுதான் ஒரு அற்புதமான பாசம் மிகுந்த நட்பு இந்த நடிகர்களிடம் பாசம்தான் தெரிகிறது பணம் தெரியவில்லை எம் ஜீ ஆர் சார், சிவாஜி சார், நம்பியார் இவர்களை பார்த்து எல்லா நடிகரும் இவர்கள் போல் இருந்தால் சந்தோசமா இருக்கும்
@barathkalyan8566
@barathkalyan8566 5 жыл бұрын
அருமையான நினைவுகள்.........
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 4 жыл бұрын
MGR. ஐக்கிய புகழ் வாழ்க
@parimaladhinadayalan8852
@parimaladhinadayalan8852 4 жыл бұрын
The good thing those 3 legends didn't crossed their legs while sitting ...humbleness to the core! Can't get this attitude from this generation , thanks for this video!
@revathi.vrevathi.v8972
@revathi.vrevathi.v8972 4 жыл бұрын
.
@guruvenkatesh2007
@guruvenkatesh2007 4 жыл бұрын
Mgr never sit in crossed legs in any function.. great discipline.. great man.. god
@ramzi8532
@ramzi8532 5 жыл бұрын
What a Friendship!!!👏🏽👏🏽👏🏽
@moideenkhan6580
@moideenkhan6580 5 жыл бұрын
வியட்னாம்.சுந்தர்க்கு.. கலுத்தில்.தொங்கும்.. பேச்.சரி.செய்யிம்.நம்.. தவைர்.அதான்.தலைவர்
@dravidienjerome1142
@dravidienjerome1142 2 жыл бұрын
Great actors
@user-hf6yw3gb7j
@user-hf6yw3gb7j 3 жыл бұрын
1987ல் விழாவை நேரில் பார்த்தேன்.
@chennaikings2638
@chennaikings2638 4 жыл бұрын
மிக மிக மிக அருமை
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 3 жыл бұрын
வெள்ளை உள்ளம் கொண்ட பிள்ளை மனம் படைத்த இறைவன் சிவாஜி வாழ்க.
@manim7134
@manim7134 5 жыл бұрын
ppaaaaaaaaaa golden video..... thanks for uploading for watching this video
@venkateswaran6823
@venkateswaran6823 Жыл бұрын
MGR,, Sivaji,,, Nampiyar,,, omg great👍 🇮🇳🇮🇳N
@mlf_mk3073
@mlf_mk3073 3 жыл бұрын
என்னைப் போல இளைஞர்கள் ஐயா எம்ஜிஆரை பார்க்க முடியவில்லை என்பது என்றைக்கும் ஒரு வருத்தம்
@sureshsusu7455
@sureshsusu7455 Жыл бұрын
Unmai
@PraveenKumar-rk5bt
@PraveenKumar-rk5bt 8 ай бұрын
Yesss 💔
@happysad4828
@happysad4828 6 ай бұрын
😂🤣😁
@vishwakesan3014
@vishwakesan3014 6 ай бұрын
Yes Corrected sir
@sudhakardhanaraj4537
@sudhakardhanaraj4537 4 жыл бұрын
இந்த காலத்தில் இக்காட்சியை காண அந்த காலகட்டத்தில் சேமிக்கப்பட்ட வீடியோ காட்சிகள் உண்மையில் பொக்கிஷம் தான் சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்
@marikkani4230
@marikkani4230 2 жыл бұрын
sithra lakshmanan yaru
@kumarstudio3370
@kumarstudio3370 3 жыл бұрын
யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு. பதிவிட்டு அவர்களுக்கு நன்றி
@masthanfathima135
@masthanfathima135 3 ай бұрын
இதுப்போன்ற நிகழ்வுகள் பார்ப்பவர்கள் அனைவரையும் சந்தோஷத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்ற வகையில் உள்ளது. எல்லோருமே ஜாம்பவான்ங்கள் ஓற்றுமையாய் குழந்தைப்போல் விளையாடி தங்களின் அன்பை ❤ பரிமாரிக்கொள்ளும்விதம் அருமை.
@thangamagalofficial
@thangamagalofficial 5 жыл бұрын
அன்றைய நடிகர்களிடம் ஒற்றுமை அதிகம் .... ஆன் இன்று உள்ள நடிகர்களிடம் பொறாமை குனம் அதிகம்
@satheshkumar9114
@satheshkumar9114 4 жыл бұрын
Ethavadhu pesanum nu pesurathu 🤦
@anandsankar7489
@anandsankar7489 4 жыл бұрын
@@satheshkumar9114 unmaya than pesuraru
@shanmugamsunder9498
@shanmugamsunder9498 4 жыл бұрын
Self is mgr
@kamlakanthanthirumullaivay6699
@kamlakanthanthirumullaivay6699 3 жыл бұрын
@@satheshkumar9114 ⁸the 0
@thayagarajaniniyan8701
@thayagarajaniniyan8701 4 жыл бұрын
ஓவ்வொரு முறையும் எழந்துநின்று மரியாதையை ஏற்றுகொள்ளும் பாங்கு அதிஅற்புதம் பதவிவரும்போது பனிஉ வரவேண்டும் என்பதை வாழ்ந்துகாட்டியவர் மக்கள்திலகம்
@mpvview4628
@mpvview4628 3 жыл бұрын
Sivaji apti illa
@dineshvlog369
@dineshvlog369 3 жыл бұрын
நம்பியார் is a pet for makkal திலகம் and நடிகர் திலகம், நம்பியார் is a legendary actor and wonderful human being soul
@mushtaqkhan3713
@mushtaqkhan3713 4 жыл бұрын
Super
@valaiyuribrahim7894
@valaiyuribrahim7894 4 жыл бұрын
இந்த முன்று தலைகளும் இப்ப இல்லையே வருந்திகிறேன்.
@VeeraaV729
@VeeraaV729 5 жыл бұрын
Nambiyar is No 1 hero
@ranjithkumar9418
@ranjithkumar9418 4 жыл бұрын
Thalaivar Thalaivardhaan
@deltafm629
@deltafm629 2 жыл бұрын
end of era.. ,mgr, shivaji.. forever
@bala027
@bala027 3 жыл бұрын
Watching our first generation three superstars sharing a tender moment, brings tears to my eyes
@shamalamary7543
@shamalamary7543 5 жыл бұрын
So loving to see 3 legends on the stage, mgr sir, sivaji sir and nambiar sir💖
@mountainview8521
@mountainview8521 5 жыл бұрын
Nobody to beat Shri MGR sir.
@bharathivaratharajan7401
@bharathivaratharajan7401 5 жыл бұрын
வாத்தியார்💪❤
@davidthavithu5493
@davidthavithu5493 4 жыл бұрын
Mgr namam valga
@ajithr5893
@ajithr5893 3 жыл бұрын
All time fav villain and all time fav heroes🤩🤩🤩🤩
@mohamedriyas8492
@mohamedriyas8492 4 жыл бұрын
I am very happy to seeing this video tanks to upload frnd🙏🙏🙏 3 legends un living this world but living 2 my heart ❤❤❤
@BScCTAswinS
@BScCTAswinS 4 жыл бұрын
The best leader, the best actor, the best human... all three in same stage... one of the rarest videos... thank u Touring Talkies... I'm a 90's kid.. even though I love these tree people a lot .. but it is our duty to showcase the future generation that these great people's existence... "Legends"
@arathikc2334
@arathikc2334 4 жыл бұрын
Nambiyar is always cute... I love him lot... Ellarum nadikama evlo natpa irukanga... Ipo iruka nadigargal idha paathu kathukanum...
@robertkiller10
@robertkiller10 5 жыл бұрын
MGR- SHIVAJI- NAMBIYAR, super
@varshinisaravanan6310
@varshinisaravanan6310 4 жыл бұрын
Very special video for us thanks to show us.
@muthusamydhandapani3173
@muthusamydhandapani3173 5 жыл бұрын
மேடையில் ஒருவர் கூட கால்மீது கால் போட வில்லை உங்கள் கால்களை வணங்குகிறோம்...
@manjulaudaysooriyan2919
@manjulaudaysooriyan2919 4 жыл бұрын
நிச்சயமாக ஆனால் இப்ப உள்ளது எல்லாம் போட்டா முழு இந்தியாவே தெரியும்
@thiyagukpk3702
@thiyagukpk3702 3 жыл бұрын
ஆமா
@bharathchandra7641
@bharathchandra7641 3 жыл бұрын
I am from AP and I have seen lot of Tamil dubbing films in Telugu, We like MGR sir, Shivaji sir, and Nambiar Sir.. .and they are popular inAP....
@kalaiarasuarumugam2437
@kalaiarasuarumugam2437 4 жыл бұрын
The greatest super star of Tamil Nadu in both Cinema and Politics is our idaya deivam MGR !!
@naganandnaganand9621
@naganandnaganand9621 4 жыл бұрын
Not at all.
@SHL_balaji
@SHL_balaji 4 жыл бұрын
Nambiyar and MGR ...legend
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt 5 ай бұрын
எம் ஜி ஆர் காவே இந்த பதிவை நிறையை தடைவை பார்த்து விட்டேன் ❤️
@durgadevi5872
@durgadevi5872 3 жыл бұрын
Wowww.....the three legends......iam so happy.....we miss you so much.....thank you for your video
@ravikiran7467
@ravikiran7467 3 жыл бұрын
MGR king of Tamil movie 🔥🔥
@subaharish1894
@subaharish1894 5 жыл бұрын
கண்கொள்ளா காட்சி😍
@senthilnathan841
@senthilnathan841 3 жыл бұрын
Both legends in single stage thats the classic heroes
@ramkumar-hw5ft
@ramkumar-hw5ft 5 жыл бұрын
என்ன கொடுமைனா? தலைவர் உருவாக்கிய கட்சி அவர் குடும்பத்தினர் எவரும் பொறுப்பிலில்லை, கண்ட நாயும் வந்து பதவியிலிருக்கு, அவர் புகழை மறைத்துவிட்டார்கள்
@saravananlvr4595
@saravananlvr4595 5 жыл бұрын
yes bro
@manim7134
@manim7134 5 жыл бұрын
kala kodumai bro
@whatcanwedo4538
@whatcanwedo4538 5 жыл бұрын
ram kumar avar kudumbam vanthu eruntha varisu arasiyal nu sollu avara enalam pesi erupinga
@purusothamananthony2978
@purusothamananthony2978 5 жыл бұрын
Ram Kumar yes
@sayeeprasanth5918
@sayeeprasanth5918 5 жыл бұрын
Avar family varaadhathu naala dhan... Avar makkal manathil nirkiraar... Admk... Oru nalla katchi..😍
@loggervicklove
@loggervicklove 4 жыл бұрын
அருமை அருமை
@Karthikeyan268
@Karthikeyan268 5 жыл бұрын
Puratchi Thalaivar
@user-gh8xy3gv7n
@user-gh8xy3gv7n 4 жыл бұрын
செம்ம இதுவரைக்கும் பாக்காத ஒரு காட்சிகள்
@rajarajaraja2776
@rajarajaraja2776 4 жыл бұрын
செம்ம வீடியோ பா 😍
@sendhilkumarsendhilkumar5382
@sendhilkumarsendhilkumar5382 4 жыл бұрын
Mgr namma thalaivar
@Madhra2k24
@Madhra2k24 4 жыл бұрын
So cute and funny MGR
@kannankannna700
@kannankannna700 5 жыл бұрын
தலைவரைப் போல் நடிக்க இன்னொரு மகா நடிகன் பிறந்து தான் வரணும்
@sayeeprasanth5918
@sayeeprasanth5918 5 жыл бұрын
Mgr 😍🔥🔥🔥
@srinivasanrajappan2779
@srinivasanrajappan2779 3 жыл бұрын
M.g.r shivaji nambiar kamal haasan all legends together.Super star Rajinikanth not seen in this video.🙏
@vanithavanitha5388
@vanithavanitha5388 5 жыл бұрын
I love you mgr
@Suresh-do1pj
@Suresh-do1pj 5 жыл бұрын
Genuine love and respect between all three legends. The current generation so called actors need to learn from them.
@naganandnaganand9621
@naganandnaganand9621 4 жыл бұрын
Who are they ???
@hariharasudhans2001
@hariharasudhans2001 4 жыл бұрын
@@naganandnaganand9621 Dr.M.G.R, Chevalier Mr.Sivaji , Mr. M. N. Nambiar
@naganandnaganand9621
@naganandnaganand9621 4 жыл бұрын
@@hariharasudhans2001 I mean who are those current gen actors whom you are referring to ?
@hariharasudhans2001
@hariharasudhans2001 4 жыл бұрын
@@naganandnaganand9621 Oh okay. I thought you asked the names of those in video.
@sachinpraba2719
@sachinpraba2719 5 ай бұрын
Azhage poramai padum azhavukku Aan azhagan MRG Always MGR White Lion 🦁 🦁 🦁 🦁 ❤❤❤❤
@samirshari4364
@samirshari4364 3 жыл бұрын
கலங்கமில்லா கலைஞனின் நட்பு போற்றத்தக்கது மதிக்கத்தக்கது நினைவில் நிற்கும் !
@dippychandran735
@dippychandran735 2 жыл бұрын
All was my thalivar smile face so cute
@mansoor20channel89
@mansoor20channel89 5 жыл бұрын
MGR. SIVAJI. NAMBIYAR. IS 3 KING
@kalieswarikannammas2377
@kalieswarikannammas2377 5 жыл бұрын
Intha video ah va na ethanaiyo time pathuruken analum first time pakura mathiri oru santhosam nambiyar reaction super
@sujathashanmugam9707
@sujathashanmugam9707 5 жыл бұрын
MGR THE LEGEND
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n 4 жыл бұрын
எம்.ஜி.ஆர்............
@lingeshb3192
@lingeshb3192 5 жыл бұрын
M.n nambiyar is great man
@danaand6547
@danaand6547 5 жыл бұрын
this 3 person are marvelous actors. until now I watch their movies never get bored. will we ever see them again. Dana Malaysia
@thalamani1
@thalamani1 5 жыл бұрын
Dana AND still watching old movies.. strange
@danaand6547
@danaand6547 5 жыл бұрын
Thank you for your comments.
@sachinsaravanan4040
@sachinsaravanan4040 5 жыл бұрын
எவ்வளவு பெரிய ஆளானாலும் ஒரு குழந்தை நம் எல்லோர் மனதிலும் இருந்து கொண்டுதானிருக்கிறது சமயம் வரும் பொழுது வெளியே வந்து விடுகிறது.
@sujithprasadrc6496
@sujithprasadrc6496 4 жыл бұрын
Mgr great leader
@ganesans3616
@ganesans3616 4 жыл бұрын
3 legends of Tamil cinema.
@aadhisabari7564
@aadhisabari7564 2 жыл бұрын
பொக்கிஷம் அருமை யான பதிவு
@madhavanusha6204
@madhavanusha6204 4 жыл бұрын
4:45 to 5:13 beautiful moments😍
@santhoshnair2680
@santhoshnair2680 4 жыл бұрын
3 pillars of our moviedom on stage