No video

Rare Radio Interview | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan

  Рет қаралды 10,838

“Isaimani” Sirkazhi Govindarajan Family

“Isaimani” Sirkazhi Govindarajan Family

Күн бұрын

A rare Radio Interview of "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan in late 1970's
Show Name - "Horlicks" Isai Virundhu
This will surely take you back in time and would be a treat for Vintage radio listeners who miss the Old School Radio.
We have added rare photographs and the Videos of Songs for Viewing pleaseure.
Like | Share | Comment | Subscribe to our channel for more.

Пікірлер: 47
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 Жыл бұрын
சீர்காழி ஐயா முகமும் அகமும் குழந்தை போன்றது.ஐயாவின் கச்சேரி இரு முறை நேரில் கேட்க பாக்கியம் செய்த ரசிகர்.
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 Жыл бұрын
இசைமணியாரின் மேடைக் கச்சேரியை 1954 இல், சென்னை கீழ்பாக்கம் பாதாள பொன்னியம்மன் கோவிலில் நிகழ்ந்தபோது கேட்டின்புற்றேன்.அன்று முதல் நான் சீர்காழியாரின் தீவிர ரசிகனானேன். அது முதல் அவரின் இசை நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் சென்று இசையமுது பருகிவந்தேன். ஆனால், அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. இன்றும், நாள்தோறும் வலையொளியில் கேட்டுவருகிறேன். சீர்காழியாரின் இசைக்கு ஈடு இணை எதுவும் இல்லை ! என் அகவை 83.
@maragathamkumaraswamy9895
@maragathamkumaraswamy9895 Жыл бұрын
🙏🙏🙏
@vinothmaster1265
@vinothmaster1265 Жыл бұрын
💚😊🙏
@SriAbiramiSenthil
@SriAbiramiSenthil Жыл бұрын
இசைமணி சீர்காழி அய்யாவின் பொற்பாதங்களை பணிவுடன் வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 Жыл бұрын
எட்டு திக்கும் உங்கள் இசை ஓலிக்குது இசை மணியே உந்தன் குரல் என்றும் எங்களை மயக்கும் என்பதில் சந்தேகமில்லை
@skgmelodies7439
@skgmelodies7439 Жыл бұрын
ஆஹா மிக அருமை...ஐயாவின் கணீர் குரலில் பாடல்கள் கேட்ட நமக்கு, ஐயா, இயல்பாக பேசி உள்ள , இந்த கலந்துரை கேட்க மெய் சிலிர்க்கிறது🙏
@vinothmaster1265
@vinothmaster1265 Жыл бұрын
🙏😊💚
@t.s.p5669
@t.s.p5669 Жыл бұрын
DIVINE!!! DEVINE!!!
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
Thank you very much
@venkateshchiplunkar3499
@venkateshchiplunkar3499 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@renubalarenubala5957
@renubalarenubala5957 Жыл бұрын
பேட்டியில் மழலைக்குரல். பாடலில் சிம்மக குரல். இனிமேல்......?
@varathappanayakkarvarathap4514
@varathappanayakkarvarathap4514 Жыл бұрын
அன்பு தந்தை❤
@venkateshchiplunkar3499
@venkateshchiplunkar3499 Жыл бұрын
🙏🏻🌹😇🌹🙏🏻
@venkateshchiplunkar3499
@venkateshchiplunkar3499 Жыл бұрын
🌹🙏🏻😇😇🙏🏻🙏🏻🌹🙏🏻🙏🏻
@venkateshchiplunkar3499
@venkateshchiplunkar3499 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹❤❤😇😇🙏🏻🙏🏻🙏🏻
@paulrajgopalkrishnan6390
@paulrajgopalkrishnan6390 Жыл бұрын
Very nice
@vinothmaster1265
@vinothmaster1265 Жыл бұрын
💚😊🙏
@rajeshnsee
@rajeshnsee Жыл бұрын
Really happy and delighted to hear the melodious voice of Sirkazhi ayya. His devotional songs still linger every morning in my house.
@marthikrishnasamy1622
@marthikrishnasamy1622 Жыл бұрын
மிக்க நன்றி! சீர்காழி பேசுவதே இனிமையாக உள்ளது.
@gnani20
@gnani20 Жыл бұрын
Great show, thanks for sharing 💐
@chidambarambabuji
@chidambarambabuji Жыл бұрын
தெய்வீக குரல்
@satishkumarsubramaniam587
@satishkumarsubramaniam587 Жыл бұрын
Omg thank u sir ❤
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
Welcome!
@Kulam2708
@Kulam2708 Жыл бұрын
நன்றி 🙏 🙏 🙏 இப்படியான ஐயாவின் நிகழ்ச்சிகளை பதிவிடுங்கள், என்போன்ற ஐயாவின் ரசிகர்கள் பார்க்க ஆவலாக இருக்கிறோம், நன்றி 🙏 🙏 🙏
@ganeshanr7879
@ganeshanr7879 Жыл бұрын
ஐயாவின் பேட்டி சிறப்பாக அமைந்து உள்ளது அனைவரின் அன்புக்கு பாத்திரமாக ஐயாஉள்ளர் அரியதொகுப்பு கேட்டதில் பெரும் மகிழ்ச்சி நன்றி
@jegannathareddy4334
@jegannathareddy4334 6 ай бұрын
Outstanding
@ganesann9636
@ganesann9636 7 ай бұрын
Super voice
@karthikeyanbalasubramaniam598
@karthikeyanbalasubramaniam598 6 ай бұрын
Thanks you !
@narayanikv8673
@narayanikv8673 Жыл бұрын
Super sir super
@thiruchirapuramsubramaniam6994
@thiruchirapuramsubramaniam6994 Жыл бұрын
Very interesting and inspiring.
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
Glad you enjoyed it
@venkateshchiplunkar3499
@venkateshchiplunkar3499 Жыл бұрын
🌹🌹🙏🏻❤❤😇😇🙏🏻🙏🏻🙏🏻
@RanjithKumar-ni7st
@RanjithKumar-ni7st Жыл бұрын
இந்த பதிவை யூ ட்யூப் சேனலில் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி ஐயா
@pushpalathapushpalatha4634
@pushpalathapushpalatha4634 4 ай бұрын
அடடா அற்புதம்
@sridharkarthik64
@sridharkarthik64 6 ай бұрын
🙏🙏🙏 சீர்காழி அவர்களுக்கு 🙏🙏🙏
@ArunPrasathSubramanian
@ArunPrasathSubramanian 9 ай бұрын
துளியும் பகட்டில்லாத சற்றும் அலட்டிக்கொள்ளாத பேட்டி 🙏🙏🙏
@ambalavanant
@ambalavanant Жыл бұрын
Any idea which year?
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
1973
@s.ayyappans290
@s.ayyappans290 3 ай бұрын
Maraka mudiuma
@sridharmha1917
@sridharmha1917 7 ай бұрын
இவருடைய அபிராமி அந்தாதி பாடல்களும் விநாயகர் முருகன் பாடல்களும் என்றும் நிலைத்திருக்கும்
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏💐💐
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
அருமை..💐🙏
@harivalu4635
@harivalu4635 Жыл бұрын
​@@SirkazhiGovindarajanOfficial❤❤😊
Sri Rama Charitha Geetham | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan
39:38
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 6 М.
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 46 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 43 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 78 МЛН
Carnatic Music Katcheri Recording | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Classical Music
53:31
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 8 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 287 М.
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 46 МЛН