Saami Kitta Solli Vachu Song by

  Рет қаралды 636,782

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер: 275
@84anbukkarasan
@84anbukkarasan 9 ай бұрын
இந்த சீசனில் சிறப்பு என்னவென்றால்,அதிகம் பாடாத பாடலை இந்த மேடையில் பாடுவது தான் மிகவும் சிறப்பு
@robsonchelladurai
@robsonchelladurai 9 ай бұрын
its correct
@karthikkaruna
@karthikkaruna 9 ай бұрын
Best 💯❤
@massym4601
@massym4601 9 ай бұрын
Correct
@manivasagamsm7594
@manivasagamsm7594 9 ай бұрын
200%....
@BC999
@BC999 9 ай бұрын
90% are Maestro ILAYARAJA's songs, especially this week and last week (Mano songs round)!
@indirapattabiraman1506
@indirapattabiraman1506 9 ай бұрын
அழகு அவ்ளோ அழகு அதிகம் கேட்காத பாடல்கள் இந்த சீசனில் நன்றி சேனலுக்கு🙏
@ajraj9263
@ajraj9263 9 ай бұрын
அது ஒன்னும் இல்ல... 90s கிட்ஸ்லாம் இப்பதான் கமிட் ஆகயிட்டு வர்ராங்க ...😅 அதுக்காகவே இந்த சீஸன கொஞ்சம் Specialஆ அமைச்சிருக்காங்க... அவ்ளோதான்...🤭🤭
@user-gm2wu1pi8f
@user-gm2wu1pi8f 9 ай бұрын
Alagu Alagu❤❤❤❤❤❤❤
@RajaKumar-bs2ud
@RajaKumar-bs2ud 9 ай бұрын
இந்த தடவைதான் நல்ல பாடல்கள் பாடுகிறார்கள் வாழ்த்துக்கள்
@sridevirajan3672
@sridevirajan3672 5 ай бұрын
Nalla padalgala illa Raja sir padalgala?
@Hilariya-nw2fi
@Hilariya-nw2fi Ай бұрын
Yellorukkum nandraga therintha padalgal
@aishwaryaganesan5579
@aishwaryaganesan5579 8 ай бұрын
Siyad ❤ What a calm and composed Singing!! How soft and clear his voice is!!!! Addicted to him!!!
@poongavanamm3903
@poongavanamm3903 9 ай бұрын
புல்லாங்குழல் இசை மற்றும் அனைத்தும் அருமை
@logaphotography3329
@logaphotography3329 9 ай бұрын
இந்த சீசனில் win பண்ன எல்லாருக்கும் தகுதி உண்டு
@balurathnasamy1253
@balurathnasamy1253 9 ай бұрын
இளைய ராஜா இசையில் SPB ஜானகி அமமாள் குரலில் ஷியத் வைஷ்ணவி அப்படியே அச்சு அச்சாக பாடி அசத்தியுள்ளார்கள்,, சூப்பர் ❤
@rajkutty3937
@rajkutty3937 9 ай бұрын
Loosu athu vera ithu vera
@saravananraju2610
@saravananraju2610 9 ай бұрын
Improvisation என்ற பெயரில் பாடலை கெடுத்து வச்சிருக்கு பெண் பாடகி... கடுங்கோபமா வருது... இசைக் கடவுள் பாடல்களை யாரும் தயவு செய்து மாற்றிப் பாட வேண்டாம் இம்மியளவும்
@balurathnasamy1253
@balurathnasamy1253 9 ай бұрын
@@rajkutty3937 நீங்க சொல்லுவது புரியுது! ராக தேவன், இசை ஞானியை கடந்த பல வருடங்கள் சமூக வலைத்தளங்களில் திட்டிமிட்டு ஒரு கூட்டம், தாக்கியும், இந்த தலை முறை பிள்ளைகளிடம் பிரித்து வைக்கும் முயற்சி யில் இருக்கும் போது இதை போல் இளைய தலைமுறை யினர் பாடும்பொழுது மிக்க மகிழ்ச்சியில் வரவேற்று வாழ்த்துகிறேன்,, உலகம் முழுவதும் ஒரு தொலைக்காட்சி show மூலம் இசை ஞானி யின் புகழ் ஒளி வீசுகிறது!இன்னும் சொல்ல போனால் இளைய தலைமுறை யினர் தலையில் வைத்து கொண்டாடுகின்றனர், அதனால் தான் கண்மணி அன்போடு பாடலும் கொண்டாப்படுகிறது!இப்ப ராஜா கூட எந்த ஒரு இசை அமைப்பாளரையும், சேர்த்து ஒப்பிட்டு பேசவே யாராலும் முடியவில்லை,, ராஜா உலக இசை ரசிகர்களின் சுவாசம்!வாழிய பல்லாண்டு ராஜா!!
@balurathnasamy1253
@balurathnasamy1253 9 ай бұрын
😡
@hepcibametilda9672
@hepcibametilda9672 9 ай бұрын
Siyad super voice ❤️👍
@bhu_naga2118
@bhu_naga2118 8 ай бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு siyad குரலில் மனதை மயக்கும் இந்த பாடலை கேட்டதில் மகிழ்ச்சி👌❤️❤️👏
@MSkumaresanMsk-t1g
@MSkumaresanMsk-t1g 9 ай бұрын
வைஷ்ணவி பாடிய பாடல் சாமிகிட்ட சூப்பர் சூப்பர்இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.by ms kumaresan achari melvisharam ranipet district
@RAJESHKUMAR-he6xp
@RAJESHKUMAR-he6xp 9 ай бұрын
Siyad what a lovely performance
@delfinakumaran6832
@delfinakumaran6832 9 ай бұрын
Siyad you my brother, your voice realy feel me good
@Hissan786
@Hissan786 9 ай бұрын
யாரு சாமி இது புல்லாங்குழல் ? Fantastic
@saravanans31
@saravanans31 9 ай бұрын
அருமை நீங்க என்னுடைய மிகப்பெரிய பேன் 💖💖💖💖💖💖💖💖 நீங்க மிகப்பெரிய பாடகர் ஆவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹😇😇😇😇😇 உங்களின் குரல் மிகவும் இனிப்பாக இருக்கிறது
@SathishkumarSathish-ok5oc
@SathishkumarSathish-ok5oc 9 ай бұрын
My favarite singer vaisnavi
@mariyamf915
@mariyamf915 9 ай бұрын
மை ஃபேவரிட் சிங்கர் வைஷ்ணவி குட் சிங்கிங்❤❤❤
@BetsyBasker
@BetsyBasker 9 ай бұрын
Good singing as ethuku Tamil la ellidhiruka? English theriyalaya or therinja Maathiri Tamil la build up aa?
@clinton.v194
@clinton.v194 9 ай бұрын
in this episode 80 percentage of song spb sir songs iam very happy
@BC999
@BC999 9 ай бұрын
MAESTRO ILAYARAJA songs!
@sridevirajan3672
@sridevirajan3672 5 ай бұрын
S isaignani songs only, Inga spb sir peru yepadi vandharu....
@Mmb2121
@Mmb2121 9 ай бұрын
யப்பா ... இசை கலைஞர்கள் 🥰🥰🥰 பாடகர்கள் 🥰🥰🥰
@Sharukesh-kg9iu
@Sharukesh-kg9iu 2 ай бұрын
Raja sir உங்கள் இசையில் இந்த பூலோகம் வாழ்கிறது.
@smileysha3624
@smileysha3624 9 ай бұрын
My fav singer siyad
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 9 ай бұрын
ராஜா ராஜா தான் யா...... சூப்பரா பாடுறிங்க இருவரும் 👍..........
@KhajasmohideenKhajamohideen
@KhajasmohideenKhajamohideen 9 ай бұрын
Super Siyad Masha Allah
@PVtvg
@PVtvg 9 ай бұрын
இந்த பாடலுக்கு மேலும் சிறப்பு செய்துள்ளனர்....
@shivas1208
@shivas1208 9 ай бұрын
Syed superb
@jeevananthamg9096
@jeevananthamg9096 8 күн бұрын
Super super sema performance rendu perukkum ❤❤congratulations
@purushothamanarulmozhi6055
@purushothamanarulmozhi6055 8 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமாக இருவரும்
@lalitalalita-je8qg
@lalitalalita-je8qg 9 ай бұрын
Male singer was awesome ❤❤❤
@mohideenjasmine3395
@mohideenjasmine3395 9 ай бұрын
Welcome back siyad🎉🎉 unforgettable performances during ur season
@ABC-0912
@ABC-0912 5 күн бұрын
Siyad and Vaishnavi Good voic ❤
@sig2855
@sig2855 9 ай бұрын
This season, variety of songs . Almost all are talented in one way. Sabaash
@gnanamsambandam81
@gnanamsambandam81 9 ай бұрын
❤❤❤❤❤semma song!! Semma singing!! Mesmerising!! ❤❤
@manibala53.
@manibala53. 8 ай бұрын
சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே முத்துமணியே பட்டுத்துணியே ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை நாவார ருசித்தேனே தேனை தேர்ந்தேன் இன்று நானே வந்தத் துணையே வந்து அணையே அந்த முல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே முத்துமணியே பட்டுத்துணியே ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் வேகம் பூவான எனை நீ சேரும்விதி மாறாத இறை வேதம் பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன் வாழ்நாளின் சுகம் தான் இது போல வாழும் வழி கேட்டேன் வண்ணக் கனவே வட்ட நிலவே என்ன என்ன இன்பம் தரும் வண்ணம் வரும் கற்பனையே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே முத்துமணியே பட்டுத்துணியே ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே
@durairajaraman7144
@durairajaraman7144 9 ай бұрын
Vaishnavi rocked this song ❤
@sudheeshks3705
@sudheeshks3705 9 ай бұрын
സിയാദ്👍 വൈഷ്ണവി ❤️❤️❤️😊
@Maha-qo3hv
@Maha-qo3hv 9 ай бұрын
நடுவர்கள் தான் பாவம்
@sundarootysundaralingam1766
@sundarootysundaralingam1766 9 ай бұрын
Yes
@arunkumar1744
@arunkumar1744 9 ай бұрын
Vaishnavi rock performance silent killer ❤
@senthilkumarkasinathan5613
@senthilkumarkasinathan5613 8 ай бұрын
என்றும் கேட்க திகட்டாத பாடல்! இருவரின் குரலும் அருமை! வைஷ்ணவி டாப்!
@sgmuser
@sgmuser 2 ай бұрын
Siyad way of singing is not to hurt even the words...so soft and mellifluous ...the girl is superb in her thamizh pronunciation...kudos... Raja paadalai paadinaal, mudhalil, make the pronunciation PERFECT. It is all CAPS. It is intended. 🙂
@vijayaraman9270
@vijayaraman9270 9 ай бұрын
All the songs are 80,90's songs, so the very beautiful to hear, and the singers also very natural
@NazeerBasha-i4z
@NazeerBasha-i4z 9 ай бұрын
4:35 athaavathu solla vasrthaigal illai. Intha season might beautiful ellam change panni erukirasrgal. So might arumai God bless u. Vijay TV. And. Super singer.
@nisharkvm2559
@nisharkvm2559 9 ай бұрын
Siyad bro ❤
@mohamedazharyoonus606
@mohamedazharyoonus606 9 ай бұрын
Waaw.. Mesmerizing singing and the music too. Vaishoo you are too good. All d best
@keerthimeena3906
@keerthimeena3906 9 ай бұрын
Siyad....
@BC999
@BC999 9 ай бұрын
RAINING ILAYARAJA's MUSIC, just like the previous week (felicitating Mano). His music is like MRI SCANNER, revealing all the PROS and CONS of a singer! Siyad's best remains "Poongaatru pudhidhaanadhu". Both did well; Vaishnavi (and Aravindakshan too) should avoid such sondha sangadhis while rendering Ilayaraja songs where everything is already there in the right proportion (to the last decimal!), and so, changing it "as you want" is like pouring teaspoons of water over a beautiful kolam.
@SaravananRajappa-mx1ix
@SaravananRajappa-mx1ix 9 ай бұрын
Vaishnaviiii ❤❤❤
@madhuweb
@madhuweb 9 ай бұрын
Bgm,background voice mesmerizing
@kajaazar9033
@kajaazar9033 9 ай бұрын
முத்து மணியே.... பட்டுத்துணியே.... 💙
@selvaselvendran2664
@selvaselvendran2664 9 ай бұрын
Vishnavi tittle winner
@ameertharick7809
@ameertharick7809 9 ай бұрын
அரங்கமும் ஆடை அலங்காரமும் |செம சூப்பர்❤❤❤❤❤
@sukeshnirujan1740
@sukeshnirujan1740 9 ай бұрын
Both of u very nice singing
@kumarsangakkara2379
@kumarsangakkara2379 9 ай бұрын
Illayaraja.....illayaraja taa yaaaaaa❤❤
@gopinath6432
@gopinath6432 27 күн бұрын
SIYAD Voice Amazing ❤❤❤
@kamatchipuramvaigai
@kamatchipuramvaigai 8 ай бұрын
Alagana voice both ofyou congrats 🎉🎉🎉
@shanthiappasamy8095
@shanthiappasamy8095 9 ай бұрын
Indha round dhan super,padadha padalgal paduranga🎉
@Elumalai-y6k
@Elumalai-y6k 8 ай бұрын
இசைத்துறையில் எந்த கொம்பனும் இளையராஜா உடைய புகழ் எட்ட முடியாது
@shirinbanu05
@shirinbanu05 3 ай бұрын
Apo ar rahman yaru
@dharmavision1752
@dharmavision1752 2 ай бұрын
Avar pugala avare keduthukuvar
@peermohamed1810
@peermohamed1810 9 ай бұрын
இசை மிக அருமை
@BC999
@BC999 9 ай бұрын
Of course, it is by Maestro ILAYARAJA!
@-SudhaR-
@-SudhaR- 9 ай бұрын
Rocking performance 🎉
@mohideenjasmine3395
@mohideenjasmine3395 9 ай бұрын
Happy to see and hear siyad' song 🎉🎉🎉
@Vedha1215
@Vedha1215 Ай бұрын
Thalaiva poongatru song sema hit 2016 yr ❤
@bluemoon099
@bluemoon099 9 ай бұрын
This is we call king of 🎶 music
@meenakamesh686
@meenakamesh686 9 ай бұрын
Songs selection this yr of ssn🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍
@janakiammastatus
@janakiammastatus 8 ай бұрын
சரணம் முதல் இரண்டு வரிகளை ஜானகி அம்மா ஒரே breath இல் பாடியிருப்பார்... ஆனால் spb sir கூட அப்படி பாடவில்லை...
@Senthilkalis1987
@Senthilkalis1987 2 ай бұрын
She is legend ❤
@kasivel1276
@kasivel1276 9 ай бұрын
Raja sir, no words
@sangavirajendran4314
@sangavirajendran4314 9 ай бұрын
Siyad my fav contestant
@Shabarbanu
@Shabarbanu 9 ай бұрын
Beautiful rendition by both of..My fav..Singer Syadh in that Season...❤❤
@mohamedhakeem9285
@mohamedhakeem9285 2 ай бұрын
Siyad & vaishnavi so much sweet, brilliant ❤❤❤❤❤❤❤❤
@meerasheikabdulrahman7358
@meerasheikabdulrahman7358 9 ай бұрын
What a beautiful season is this!!
@panduc2811
@panduc2811 9 ай бұрын
My favourite singer I love ur voice . God bless you ❤🎉🎉
@jokergirl63
@jokergirl63 9 ай бұрын
My most favrt song superbbb....❤️😍🤩...
@user-gm2wu1pi8f
@user-gm2wu1pi8f 9 ай бұрын
I love singers❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dineshkumar-rz9nv
@dineshkumar-rz9nv 8 ай бұрын
Soulful voices....Heart feather touch..
@susana023
@susana023 8 ай бұрын
Super Siyad. Great Voice
@vanisudhaakarsudhaakar3944
@vanisudhaakarsudhaakar3944 9 ай бұрын
Songs selection by all singers super
@Madhu.R
@Madhu.R 9 ай бұрын
Exceptional performance! ❤
@renganathanv309
@renganathanv309 7 ай бұрын
Speciality of this round is - 2 songs from the same MOVIE!.. Adukku malli eduthu vanthu and sami kitta solli vanthu - 2 songs from the same movie.
@AmuthaSuman
@AmuthaSuman 9 ай бұрын
அண்ணா நீங்க ஸ்வீட்டா பாடுறீங்க நல்லா யூடியூப்❤
@maharani6710
@maharani6710 6 ай бұрын
Vaishu kutty semma alzhu
@sankaralwar5083
@sankaralwar5083 Ай бұрын
மாஸ்🎉
@rimzanhameed2773
@rimzanhameed2773 4 ай бұрын
My favourite singar Vaishnavi
@Voice4Kindness
@Voice4Kindness 8 ай бұрын
Semma feel❤
@nishmithashetty7463
@nishmithashetty7463 9 ай бұрын
Wow super👌❤🎵 both of you guys❤❤
@NazeerBasha-i4z
@NazeerBasha-i4z 9 ай бұрын
Intha mura super singer Vera level. No words. Hangup.
@kalaivaniganesan3116
@kalaivaniganesan3116 9 ай бұрын
Very. Nice. Valthukal. Super. Song.
@saffrondominic4585
@saffrondominic4585 7 ай бұрын
This couple looks so awesome; Siyad's voice solle vartai illai. The way Siyad is looking at Vashnavi is so romantic. If both of you are single and available pls marry panikonge, I bet you won't regret. Wishing you both the best🙌
@The_fuuny_boy_girl6
@The_fuuny_boy_girl6 9 ай бұрын
Super voice 👌👍
@SwissTamilan24
@SwissTamilan24 9 ай бұрын
What a song
@devikarangoli7514
@devikarangoli7514 9 ай бұрын
எத்தனமுறைகேட்டலும்சலிகாதபாடல்
@srisritharan7324
@srisritharan7324 4 күн бұрын
இனிமை
@AnnaMalai-w9f
@AnnaMalai-w9f 9 ай бұрын
இசை கலைஞர்கள் சூப்பர்
@sankaralwar5083
@sankaralwar5083 Ай бұрын
வைஜூ பின்றம்மா❤
@amalraj-c8p
@amalraj-c8p 8 ай бұрын
Syad ivolo days engapa poi iruntha
@palanisubramanyam6886
@palanisubramanyam6886 9 ай бұрын
Male voice superb
@muruganv9922
@muruganv9922 2 ай бұрын
இறைவனின் அற்புதம் PAADHUKATHDHUKOLLUKKL
@arthivikram3350
@arthivikram3350 9 ай бұрын
அருமை சகோத சகோதரி
@muralidaransrinivas4171
@muralidaransrinivas4171 7 ай бұрын
Superb Vaishnavi. God Bless you
@biggbossPaavangal
@biggbossPaavangal 9 ай бұрын
ஆதாரம் அந்த தேவன் ஆணை… சேர்ந்தாய் இந்த மானை… ஆண் : நாவார ருசித்தேனே தேனை… தீர்ந்தேன் இன்று நானே… பெண் : வந்தத் துணையே… வந்து அணையே… ஆண் : அந்த முல்ல சந்திரனை… சொந்தம் கொண்ட சுந்தரியே… பெண் : சாமிக்கிட்ட சொல்லி வச்சு… சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே… ஆண் : இந்த பூமியுள்ள காலம் மட்டும்… வாழும் இந்த அன்புக் கதையே… பெண் : முத்துமணியே… பட்டு துணியே… ஆண் : ரத்தினமும் முத்தினமும்… சேர்ந்து வந்தச் சித்திரமே… பெண் : சாமிக்கிட்ட சொல்லி வச்சு… சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே… ஆண் : இந்த பூமியுள்ள காலம் மட்டும்… வாழும் இந்த அன்புக் கதையே… -BGM- பெண் : காவேரி அணை மேலேறி நதி… ஓடோடி வரும் வேகம்… பூவான எனை நீ சேரும்விதி… மாறாத இறை வேதம்… ஆண் : பூலோகம் இங்கு வானம் போலே… மாறும் நிலை பார்த்தேன்… பெண் : வாழ்நாளில் சுகம்தான் இது போலே… வாழும் வழி கேட்டேன்… ஆண் : வண்ணக் கனவே… வட்ட நிலவே… பெண் : என்ன என்ன இன்பம் தரும்… வண்ணம் வரும் கற்பனையே… ஆண் : சாமிக்கிட்ட சொல்லி வச்சு… சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே… பெண் : இந்த பூமியுள்ள காலம் மட்டும்… வாழும் இந்த அன்புக் கதையே… ஆண் : முத்துமணியே… பட்டு துணியே… பெண் : ரத்தினமும் முத்தினமும்… சேர்ந்து வந்தச் சித்திரமே… ஆண் : சாமிக்கிட்ட சொல்லி வச்சு… சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே… பெண் : இந்த பூமியுள்ள காலம் மட்டும்… வாழும் இந்த அன்புக் கதையே
@AlexAlex-sg9ui
@AlexAlex-sg9ui 9 ай бұрын
🎉🎉🎉🎉😊
@johnbritto9048
@johnbritto9048 8 ай бұрын
Superb siyad congratulations ❤❤❤
@aryansbethlahem4772
@aryansbethlahem4772 9 ай бұрын
Star singer il undayiruna Siyad ❤
@bhuvanaak7261
@bhuvanaak7261 8 ай бұрын
Syad my favourite singer
@mannypillay4958
@mannypillay4958 9 ай бұрын
Iam really enjoying this duet n music God bless u all
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Samikitta by Deepshikha and SPB Stage Show
4:56
Thiyagaraajan cbe
Рет қаралды 54 М.