மகரம் நரக வாழ்க்கையில் இருந்து வெளியேறும் | Subiksha | Magaram | Magararasi | Jothidam | Rasipalan |

  Рет қаралды 51,956

SUBIKSHA TV

SUBIKSHA TV

Күн бұрын

#magaram #magaramrasi #rasipalan
மகரம் இன்று நள்ளிரவு முதல் தொடங்கும் ஆட்டம் Magaram | Magararasi | Magaram 2024 |செவ்வாய் பெயர்ச்சி#magaram #magaramrasi #magaramrasipalan #magaramrasi2024 #makararasi #makaram #rasipalan #jothidam #horoscope
Subiksha Channel is one of the Tamil astrology KZbin channel where you can find day wise Jothidam in tamil.
We are bringing you the most pleasant and pleasing Astrology and Devotional Dudies
You can find Everything Tamil Bhakthi story , mantras , Astrology , Numerology , K.P astrology , Vedic Astrology at One Place in
“ Subiksham TV ”
---------------------------------------------------
Powered By - Manthra Productions
For Business Enquiries Call: +91 994 4747 292
www.instagram....
-----------------------------------------------
Whatsapp Group:-chat.whatsapp....
-----------------------------------------------------------------------------------
Thanks For Love & Supports

Пікірлер: 209
@sathyamoorthy5033
@sathyamoorthy5033 Ай бұрын
மகரம் ராசி திருவோணம் நச்சத்திரம், இப்போதைக்கு கொஞ்சம்,( கொஞ்சமா ) மன நிம்மதியா இருக்கு..... உண்மையா இருக்குனு சொல்றவங்க ஒரு LIKE podunga
@uniqueahamedh769
@uniqueahamedh769 Ай бұрын
❤❤❤❤❤❤
@gracyswamy555
@gracyswamy555 Ай бұрын
Yes
@p.palani-h4v
@p.palani-h4v Ай бұрын
@p.palani-h4v
@p.palani-h4v Ай бұрын
சூப்பர்!
@subashsudha4692
@subashsudha4692 Ай бұрын
Yes
@ganesansbossganesansboss1626
@ganesansbossganesansboss1626 Ай бұрын
வாழ்க வளமுடன் மகர ராசி திருவோணம் நட்சத்திரம்
@s.kinishakinisha4103
@s.kinishakinisha4103 Ай бұрын
Same
@Vathani143
@Vathani143 Ай бұрын
Same 😢
@jaikumar-vy3jf
@jaikumar-vy3jf Ай бұрын
Same
@gomathivenkatesh5011
@gomathivenkatesh5011 Ай бұрын
same
@muthupavalam2959
@muthupavalam2959 Ай бұрын
😂
@nithyakannan1652
@nithyakannan1652 Ай бұрын
இந்த 3 மாதம் தான் வாழ்க்கை யில வராத கஷ்டம் எல்லாம் வந்து கொண்டு இருக்கிறது
@kemburajathangavelu8944
@kemburajathangavelu8944 Ай бұрын
Unmai
@SathishKumar-fd4qp
@SathishKumar-fd4qp Ай бұрын
ஆமா சார் நீங்க சொல்றது அத்தனையும் உண்மை
@hariprasath1041
@hariprasath1041 Ай бұрын
மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் இனி வரும் காலம் எப்படி இருக்கும் நாம் சம்பாதிக்கும் பணம் கையில் நிற்பதில்லை பண பிரச்சினை அதிகமாக இருக்கிறது இதுபோல் அனைத்து அவிட்டம் ராசிக்காரர்களுக்கும் இருக்கா கமெண்ட் ப்ளீஸ்
@MrChinnu08
@MrChinnu08 Ай бұрын
😂😂😂 same to u
@kemburajathangavelu8944
@kemburajathangavelu8944 Ай бұрын
Enakkum athe
@singaravadivelnarayanan2587
@singaravadivelnarayanan2587 Ай бұрын
Same here... Lost all the savings
@pravinkumar-zx6mr
@pravinkumar-zx6mr Ай бұрын
Same situation no money & no honey ellam potchunga...but nambikai irukku...one fine day ....back to action ....
@hariprasath1041
@hariprasath1041 21 күн бұрын
நாம் எவ்வளவு தோல்வி அடைந்தாலும் நமக்கு நம்பிக்கை மட்டும் குறையவில்லை இது தன்னம்பிக்கையா இல்ல ஆணவமா
@moushikmithra3264
@moushikmithra3264 Ай бұрын
ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை.... என் கணவருக்கு நடக்கும் அனைத்தையும் அப்படியே சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருந்தது..... உங்கள் சொல் வளர்க.....
@VijayKumar-hs5kd
@VijayKumar-hs5kd Ай бұрын
துன்பத்தில் கஷ்டத்தில் தான் நல்லவர் கெட்டவர் புரியும் யாரும் புரிந்து கொள்ள போவதில்லை. இறைபக்தி தர்மம் புண்ணியம். காப்பாற்றும்❤ ❤❤❤❤❤
@BalavigneshTNSTC
@BalavigneshTNSTC Ай бұрын
ஆமாம் சார் இப்பகொஞ்சம் நல்லாயிருக்கு
@s.m.senthilkumar5493
@s.m.senthilkumar5493 Ай бұрын
Tq for ur advice, நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
@avilash280
@avilash280 Ай бұрын
Sir what you told is true words, I am waiting for new life to start , for past six years I am not in this world...now i will back to the world soon..🙏🙏🙏
@Backtopointtamil
@Backtopointtamil Ай бұрын
Oww 👌 👏 👍
@karikalcholandoraiswamy8056
@karikalcholandoraiswamy8056 Ай бұрын
Yes. For the past six months was alright.
@pavivino
@pavivino Ай бұрын
U r right sir..
@drjayashreerani.b6165
@drjayashreerani.b6165 Ай бұрын
I trust. God will save me from toxic people around me
@geethavijay5294
@geethavijay5294 Ай бұрын
Yes. Our family situation is also same.god pl.save us
@modernsaintmodernsaint
@modernsaintmodernsaint Ай бұрын
🙏உம் நல் உள் உளுணர்வுகள் உருப்பெற எமது வாழ்த்துக்கள் 🙏
@jayalakshmi-cs7dc
@jayalakshmi-cs7dc Ай бұрын
100 % correct
@jenijeni7230
@jenijeni7230 Ай бұрын
Yes relief aaguthu
@radhakrishnanramesh3115
@radhakrishnanramesh3115 Ай бұрын
உன்மை ஐயா நன்றி
@nagatubein
@nagatubein Ай бұрын
I am avitam nakshatram , from May for unwanted issue , there is misunderstanding between me and my manager. I am going to hanuman temple every Saturday. When this issue will end ?
@raajasekarks5770
@raajasekarks5770 Ай бұрын
Your words are true Sir
@krishnasuna4939
@krishnasuna4939 Ай бұрын
Amazing iyaa❤❤❤❤❤
@gayathrimuthu1643
@gayathrimuthu1643 Ай бұрын
1000%உண்மை நீங்கள் சொல்வது அத்துணையும் உண்மை என் வாழ்கை அப்பிடியே படம் பிடித்து சொல்வது போல் அய்யா சொல்லது அப்டியே unmai😢
@IyappanThampuran
@IyappanThampuran Ай бұрын
Very fact....
@karmegand6869
@karmegand6869 Ай бұрын
Correct
@gunaseelan2741
@gunaseelan2741 Ай бұрын
Correct sir 🎉🎉🎉
@selvamuthukumar3385
@selvamuthukumar3385 Ай бұрын
Correcta soniga sir
@jagadeesanm5814
@jagadeesanm5814 Ай бұрын
Super sir. Yes, 4 months problem less
@prakashsneha7323
@prakashsneha7323 Ай бұрын
Sir neenga soldratha vechu pakumbothu nanga picha eduthavathu polachukuram amma appa arogyama kadavul punniyathula nallahrukanvangala adikadi unga video la ethachu aiyudum aiyudum nu soldringa neenga enna venalum pesunga mana kashtathula irukura orutharu ipdi la solli kashta paduthathinga andavan arul aal nanga nallahrupom innaiyoda unga video pakka kudathu mudivu pannitan thanks
@10FSAHANAN
@10FSAHANAN Ай бұрын
Govt. Job kidaikuma sir
@prayersongs6996
@prayersongs6996 Ай бұрын
You are very 💯 -/-correct
@rajaking1571
@rajaking1571 Ай бұрын
100% true
@karthikakarthika3775
@karthikakarthika3775 Ай бұрын
வணக்கம் அண்ணா கண்டிப்பாக நீங்கள் சொல்வது போல் நான் எனது அம்மாவை இழந்தேன். ஏழரை சனி காலத்தில் இப்பொழுது ஒரு ஐந்து ஆறு மாதமாக அப்பாடா என்று தான் இருக்கிறேன் கொஞ்சம் பண வரத்தும் உள்ளது. இந்த இரண்டு மாதங்களாக கொஞ்சம் குடும்பப் பிரச்சனையிலிருந்து விடுதலை ஆகி கொஞ்சம் நிம்மதியாகவும் அமைதியாகவும் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது வீட்டில் சண்டை சச்சரவுகள் குறைந்துள்ள குறைந்துள்ளன. கொஞ்சம் வீட்டில் அமைதியும் நிலவுகிறது பணமும் நீங்கள் நீங்கள் கூறியபடி அதிக வரத்து இல்லாட்டியும் ஓரளவு பண வரத்து வந்து கொண்டு தான் இருக்கின்றன கண்டிப்பாக நாங்கள் இந்த துன்பத்திலும் துயரத்திலும் இருந்து மீண்டு வருவோம் ஐந்து மாதங்களுக்குப் பிறகு எங்களுடைய நிலைமை மிக வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும். தடைக்கற்கள் அனைத்தையும் உடைத்து எறிந்து படி கற்களாக வாழ்க்கையில் வெற்றி படியை நோக்கி பயணித்து மகரம் சிகரத்தை தொடும் அண்ணா நன்றி வணக்கம்
@parvathilakshmi1986
@parvathilakshmi1986 Ай бұрын
Yes correct sir
@vijimani578
@vijimani578 Ай бұрын
அருமையான பதிவு ஐயா 🎉🎉🎉
@ajukumarvisvanathan4944
@ajukumarvisvanathan4944 Ай бұрын
Thank you sir
@JothiJothi-f6b
@JothiJothi-f6b Ай бұрын
Thiruvonam natchathram than nanum sir iam also astonished but I watching your videos i liked your explanation.thank u sir
@MariMuthu-og3hh
@MariMuthu-og3hh Ай бұрын
நீங்க சொல்வது உண்மை சார். மாறும் என்று எதிர் பாக்கிறேன்.
@JothiJothi-f6b
@JothiJothi-f6b Ай бұрын
Your great 🎉🎉❤
@deepaerusappan9601
@deepaerusappan9601 Ай бұрын
Anna my brother magaram rasi daily drink adikkara please stop panuam athuku our solutions soluga please anna
@nithyaarun6895
@nithyaarun6895 Ай бұрын
True..very true...pasr six months is good.
@k.ravikrishnan2381
@k.ravikrishnan2381 Ай бұрын
Nandri sir
@GeorgeRama
@GeorgeRama Ай бұрын
Thank you brother what is you say true
@modernsaintmodernsaint
@modernsaintmodernsaint Ай бұрын
💞🙏 உணர்வே கடவுள்🌹💞
@MM-fc7ig
@MM-fc7ig Ай бұрын
Magara laknathuku porunthuma sir
@kennanvsvk9819
@kennanvsvk9819 Ай бұрын
உண்மை தான் ஐயா 🙏
@Indra-r7n
@Indra-r7n Ай бұрын
. நன்றி சார். என் வயது 73 மகரம். திருவோணம். நிறைய கஷ்டங்களை சந்தித்து விட்டேன். நீங்கள் கூறியது மனம் நிம்மதியடைந்தது சார் நன்றிகள் கோடி. ஆனந்தம்🙏
@NagarajNagaraj-k9c
@NagarajNagaraj-k9c Ай бұрын
100/true
@rajheshkumar2965
@rajheshkumar2965 Ай бұрын
Ayya vanakkam, April 25 th, i took basic appointment ,but till today have not received any response from your office sir pls give an appointment sir
@balajis6373
@balajis6373 Ай бұрын
Sir na 4 years spine problem la ukkaara mudiyama kasta pattutu iruken , ellam hospital try panniden pain mattum pogave illa , surgery than iduku mudiva , eppa seri agum theriyala
@ஜனாஎன்கிறஜானகிராமன்8308
@ஜனாஎன்கிறஜானகிராமன்8308 Ай бұрын
அண்ணா நான் மகரம் ராசி எனக்கு ரெண்டு வருஷமா வேலை இல்ல கிடைச்சா செட் ஆகமாட்டேங்குது ரொம்ப கஷ்டமா இருக்கு வீட்ல தண்ட சோறு திட்றாங்க உக்காந்து சாப்பிட அசிங்கமா இருக்கு சொந்தக்காரங்க கிட்ட பல அசிங்கம் அவமானம் பாத்தாச்சு உயிர் மட்டும் தான் மிச்சம் தூக்கு மாட்டி செத்துடலாம் தோணுது எனக்கு ஒரே வழி சாவு தான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@karthikakarthika3775
@karthikakarthika3775 Ай бұрын
நல்லதே நடக்கும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் ஏழு வருடங்கள் பொறுமையாக இருந்து விட்டீர்களே இனி ஒரு ஐந்து மாதம் பொறுமையாக இருக்க மாட்டீர்களா ஈசன் துணை முருகன் துணை நம்மளுக்கு எப்பவுமே கிடைக்கும் மகர ராசிக்கு கடவுள் துணை எப்போதுமே உண்டு மனசை தளர விடாமல் கடவுளின் வழிபடுங்கள் ஐந்து மாதங்கள் கழித்த நல்ல விடிவு காலம் பிறக்கும்
@ஜனாஎன்கிறஜானகிராமன்8308
@ஜனாஎன்கிறஜானகிராமன்8308 Ай бұрын
@@karthikakarthika3775அக்கா ரொம்ப கஷ்டமா இருக்கு யாருகிட்டயும் சொல்ல முடியாம மனசுக்குள்ள அழுதுட்டு இருக்கேன் இன்னும் கொஞ்ச நாள்ல தூக்கு மாட்டி செத்துடுவேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mu.ganesan6305
@mu.ganesan6305 Ай бұрын
❤​@@karthikakarthika3775
@mu.ganesan6305
@mu.ganesan6305 Ай бұрын
​@@karthikakarthika3775❤
@mu.ganesan6305
@mu.ganesan6305 Ай бұрын
​@@ஜனாஎன்கிறஜானகிராமன்8308உங்க dob ?
@manicoins8879
@manicoins8879 Ай бұрын
Magaram thiruvomam natchathiram last 2months konjam okay..❤ but still marriage ku ponnu kidaikala ...
@muthuramalingam2051
@muthuramalingam2051 Ай бұрын
Yes sir.utiratam,magaram
@UshaUsha-tg7bk
@UshaUsha-tg7bk Ай бұрын
Ok.sircorrect
@Ratha-k4r
@Ratha-k4r Ай бұрын
கடந்த 7 வருசத்துல கல்யாணம் நடந்துச்சி. 2 குழந்தை பிறந்துச்சி. அப்பா இறந்து விட்டார். விவாகரத்தும் ஆகி விட்டது. இப்ப வாழ்க்கையே போச்சு. எல்லா அனுபவிச்சாச்சு.
@dineshn7367
@dineshn7367 Ай бұрын
அப்பன் திருச்செந்தூர் சுப்ரமணியன் சுவாமியை வணங்குங்கள் நல்லருள் புரிவார் செவ்வாய் கிழமை காலை ஒரு நேரம் முருகனுக்கு விரதமிருந்து கந்தசஷ்டி கவசம் பாடுங்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் முருகன் வழிபாடு நல்லது
@GanesanAkila
@GanesanAkila Ай бұрын
Yes lightly
@VigithaKarunaratna
@VigithaKarunaratna Ай бұрын
உண்மை
@nagarajank922
@nagarajank922 Ай бұрын
Ethuvarikum yarum ethu varikum sonnathu illa great ayya
@janiraman9068
@janiraman9068 Ай бұрын
Naan thulam laknam uthiradam natchathiram magaram rasi kadantha 2013 lirunthu stroke vanthu arokiyam bathikapattu velaiku pogamudiyama nonthu poi iruken ippayavathu sariyaguma tnpsc velai kidaikanum
@menakaram334
@menakaram334 Ай бұрын
It is ture Write now i purchased the property. It is miracle for me. Iam not expecting. But it is true
@SakthiVel-me9wf
@SakthiVel-me9wf Ай бұрын
ஐயா நீங்க சொல்வதெல்லாம் உண்மை நன்றி
@GanesanAkila
@GanesanAkila Ай бұрын
Lenght eilla ma,important points mattum share pannuinga bro
@ராமநாதபுரம்மீனவப்பெண்கவிதா222
@ராமநாதபுரம்மீனவப்பெண்கவிதா222 Ай бұрын
சிவாய நமக❤❤❤❤❤
@Vellaisamy-w2t
@Vellaisamy-w2t Ай бұрын
சார் நீங்க சொல்வது போல் கரெக்டா உள்ளது சூப்பர் சார்
@obebara2130
@obebara2130 Ай бұрын
Yes sir en lifela romba kastama eruku appo marum nega solrathu 100℅ correct sir
@janiraman9068
@janiraman9068 Ай бұрын
Nandri vanakam
@padminikrish4169
@padminikrish4169 Ай бұрын
Yes , six month la nalla mattram than sir . 💯 Correct 🙏🙏🙏
@jayaramkumar5148
@jayaramkumar5148 Ай бұрын
Epa dan velila varuvom magara raasi thiruvonam natchathiram 😢
@raghuk8797
@raghuk8797 Ай бұрын
சத்தியமாக உண்மை நீங்கள் கூறுவது
@selvapriyajaikumar6935
@selvapriyajaikumar6935 Ай бұрын
Magaram rasi uthiradam natchathiram kanni rasi ......na romba romba santhosama iruken sir...atha kadavul enaya oru periya kandathula irunthu kapathitaru....tq my lord shivaaaaaa😍
@JayamJayam-z2l
@JayamJayam-z2l Ай бұрын
Neenga solvathu 💯 Persson en lifela nadakkirathu sir
@Anithatamil-e4s
@Anithatamil-e4s Ай бұрын
100%unmai
@edwinponpandi9688
@edwinponpandi9688 Ай бұрын
திருவோணம்
@veenakaraikudi67
@veenakaraikudi67 Ай бұрын
Problem has increased a lot for Avittam Makaram
@kkvixmuralibalajee.b6330
@kkvixmuralibalajee.b6330 Ай бұрын
கடவுள் சார் நீங்கள் கூறிய து அத்தனையும் உண்மை
@sivathondu
@sivathondu Ай бұрын
Super sir
@mahendramahesh8615
@mahendramahesh8615 Ай бұрын
Neengal solvathu athanayiyum unmaigal
@palanivelpalanivel460
@palanivelpalanivel460 Ай бұрын
Yes. Yes
@kalyaninarasimhan6322
@kalyaninarasimhan6322 Ай бұрын
Nimmathi appavarum enikavalai appo theerum thanks
@AzhagesanAlone
@AzhagesanAlone Ай бұрын
U r correct 💯 brother ❤
@rajaganapathi6438
@rajaganapathi6438 Ай бұрын
Yes full trur
@SHREEMA9374
@SHREEMA9374 Ай бұрын
Kulandhai bhagiyam pathi sollum bothu migavum santhosamaga erunthathu
@sathiramaswamy3723
@sathiramaswamy3723 Ай бұрын
Aama neenga soluvadu unmayyagu irukum
@Mr.Yuvinfacts
@Mr.Yuvinfacts Ай бұрын
Idhu varai yarum solladha oru vishyam soninga nandri parents iruka matanga nu right enoda appa &thambi ipo kooda ila vittu indru varaiyilum mendu vara mudila.... no words.....i miss you my dady&❤brother 😢
@RadhaM-g2h
@RadhaM-g2h Ай бұрын
You are saying is correct . I got a job sir
@CalmGoldenDoodle-cc6kx
@CalmGoldenDoodle-cc6kx Ай бұрын
Sir hundreds present ok sir.i am makaram my Son also makaram
@bernardsundar6500
@bernardsundar6500 Ай бұрын
Super 💯 sir 🙏❤❤❤❤❤❤❤❤❤❤
@salimsheriff4359
@salimsheriff4359 Ай бұрын
Enaku en manaivi taan romba mana vedanai kodukural
@RajenthiranA-w4u
@RajenthiranA-w4u Ай бұрын
உண்மையிலே மகர ராசி இப்ப நல்லா இருக்கு சார்
@ajithkumar496
@ajithkumar496 Ай бұрын
Manasachi illama poi sollathinga beo
@RekhaRekha-lj2xx
@RekhaRekha-lj2xx Ай бұрын
Magaram( avittam) kastathuku mela kasatama iruku sir
@ishujay
@ishujay Ай бұрын
Sir. How to contact you.
@senthilviji3884
@senthilviji3884 Ай бұрын
Iyya karba bai noi theeruma makaram thiruvonam please
@nagarajank922
@nagarajank922 Ай бұрын
Ayya really
@dhanamagency9333
@dhanamagency9333 Ай бұрын
Sir I am ok
@jerryj1596
@jerryj1596 Ай бұрын
Epo ok thn
@janagidevi2669
@janagidevi2669 Ай бұрын
Ama sir enakku magara rasi uthradam natchathiram neenga sonnadhu correct
@JawaharSri
@JawaharSri Ай бұрын
For me also same 😢😢😢
@dineshbabu7253
@dineshbabu7253 Ай бұрын
Bes bes sir 😊😊
@jamunamakeoverartist5363
@jamunamakeoverartist5363 Ай бұрын
என் மகன் மகர ராசி திருவோணம் நீங்கள் சொல்ற ஒரு ஒரு வார்த்தை உண்மை ஐயா
@RajenthiranA-w4u
@RajenthiranA-w4u Ай бұрын
மகர ராசி இப்ப நல்லா இருக்கேன் சார்
@ASugan-fk6xt
@ASugan-fk6xt Ай бұрын
inum yenaku problem iruku sir na sagura alavuku poitan
@jayashreer2114
@jayashreer2114 Ай бұрын
Sir neenga solrathu apdiyae tha nadanthathu sir enaku. Nan magaram Thiruvonam sir.
@sathyanarayanan3129
@sathyanarayanan3129 Ай бұрын
Sir 7.30 sani epa mudium
Amazing remote control#devil  #lilith #funny #shorts
00:30
Devil Lilith
Рет қаралды 12 МЛН
They Chose Kindness Over Abuse in Their Team #shorts
00:20
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 11 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 7 МЛН
Which team will win? Team Joy or Team Gumball?! 🤔
00:29
BigSchool
Рет қаралды 14 МЛН
Amazing remote control#devil  #lilith #funny #shorts
00:30
Devil Lilith
Рет қаралды 12 МЛН