எத்தனை வருடங்களாக வேலை செய்யும் ஆசிரியரின் சம்பளத்தைக் கேட்க மனம் சலுத்துப் போகின்றது அவர்களும் எங்கள் நாட்டின் பொக்கிஷங்கள் நன்றி ஆசிரியர்கள்🎉🙏🙏
@SarathaManikyam9 ай бұрын
தம்பி அனுஷன் இந்த ஆசீரியர்களின் சம்பழத்தை கேட்டாக்கா மிகவும் துக்கமாக இருக்கிரது இவர்கலுக்கு நிச்சயமாக நல்ல சம்பளம் கிடைக்க வழிதிரக்கப்படகடவுலை வேண்டுகிரேன் இவர்கள் பணி தொடர வால்த்துக்கள்
@sivakumaransaroja49029 ай бұрын
ஆசிரியை அம்மாக்கலுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் நேரில் நின்று பேசும் தெய்வம் நீங்கள் தான் ❤️🙏🙏🙏
@minig06129 ай бұрын
Rathi amma super 👌 அம்மா சமைத்த உணவு நல்ல சுத்தமாகவும் பார்க்க நல்ல வடிவாக இருக்கு பாத்திரங்களும் சுப்பர் வாழ்த்துக்கள்🎉 சிங்கப்பெண் றதி அம்மா👌❤❤❤
@arulthasmayoorika34319 ай бұрын
றதி அம்மாவின் பணி தொடர வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉
@ednarajani40529 ай бұрын
இவர்களின் சம்பளத்தைக்கேட்க மிகவும் கவலையாக உள்ளது ஊர்மக்கள் சேர்ந்து ஏதாவது செய்ய வேண்டும்🎉🎉🎉🎉
@sakilandilu9719 ай бұрын
இவர்களின் சம்பளம் கேட்க்கின்ற போது மனம் கவலையாக இருக்கு இவர்களின் சேவை மகத்தனது ❤❤❤❤❤❤
@JekakumarPonnuthurai9 ай бұрын
மகன் அனுசன் இன்று உங்களுக்கு பளையஞாபங்கள் வந்துவிட்டது மகிழ்ச்சியில் உறைந்து விட்டிர்கள் வாழ்க வாழ்க வாள்க
@ranujaDeepan-kr5vi9 ай бұрын
றதி அம்மாவின் பனி தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@janram2699 ай бұрын
பனி தொடர இல்லை "பணி " என்பது தான் சரி .
@kalasellathurai57609 ай бұрын
றதி அம்மா சிங்கப் பெண் அனுசன் வாழ்த்துக்கள்
@FranciskaMichalansalo9 ай бұрын
றதி அம்மாவின் நல்ல மனதுக்கு இறைவன் உங்களை ஆசீர் வதிப்பார்
@nilfarashfa90509 ай бұрын
இன்னும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 💞💞💞💞💞
@balamohanathas95659 ай бұрын
நன்றி ரதி சகோதரி.தேவன் சுக பெலன் தந்து நடத்துவதற்காக ஸ்தோத்திரம் .ஆமேன்.🙏👍
@varathinijathu10099 ай бұрын
நன்றி ரதி அம்மா உதவி செய்த நல் உள்ளங்களுக்கு நன்றிகள்
வாழ்த்துக்கள் ரதியம்மா, இப்வே சாப்பிட தோன்றுகிறது. மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. சுத்தம் சுவை ,அழகு 👍👍👍👍👍👍👍 ஆசிரியர்களுக்கும் , அனுசனுக்கும் நன்றிகளும் ,வாழ்த்துக்களும் .🎉🎉🎉🎉🎉
@arulthasmayoorika34319 ай бұрын
பிறந்த நாள்வாழ்த்துக்கள் நன்றி அக்கா என்றுமே உடல் ஆரோக்கியமாக வாழ்ந்து இப்படி உதவி செய்ய வாழ்த்துகிறேன்❤❤❤❤
@sasisasi13579 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி ❤பாலர் பாட சாலை சிறுவர்களுக்கு சாப்பாடு கொடுத்த ரதி அம்மாவுக்கும் நன்றி ❤தம்பியா கட்டாயம் ரிச்செஸ் மூன்று பேருக்கும் சம்பளம் பேற்று கொடுங்கள் பாவம்❤இப்ப பொருளாதார பிரச்சனை இருக்கிறது ❤❤❤இவளவுகாலமும் சமூகசேவை சேய்த ஆசிரியர்களுக்கும் நன்றி
@ranjiranjini10889 ай бұрын
வாழ்க வாழ்க வாழ்க வளர்க ரதி அம்மா அனுசன்.பாலக்காட்டில் கற்பித்தல் கடும்கஸ்டம் நானும் ஆசிரியராக பணியாற்றினேன் ஆரம்ப கல்வி .கட்டாய ம் இவர்களுக்கான சம்பளம் கூட கொடுங்க உறவுகள்தான் செய்ய வேண்டும்.நன்றி
@phillipfromdenmark75719 ай бұрын
வாழ்த்துக்கள் றதி அம்மா தம்பிமார்❤❤
@JeyaRaj-v8q9 ай бұрын
ரதியம்மா 🎉உங்கள் சேவைமென் மேலும் வளர 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@momme36569 ай бұрын
வணக்கம் அனுஷான்❤ உங்கள் காணொளிகள் எப்போதும் சிறப்பு. ரதி அம்மாவை சிரித்த முகத்துடன் பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. ரதி அம்மாவிற்கு ஒரு cooking or helping channel ஆரம்பித்துக் கொடுங்கள். ரதி அம்மா சிறப்பாக நடத்துவார். ஆசிரியர்கள் உண்மையில் தம் கடைமையை இக் குறுகிய வேதனத்தோடு செய்வது அவர்களின் பெருந்தன்மை. இக்காணொளி ஆசிரியர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவோம். அனுஷான் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்❤
Super vaalttukkal anushan pavamthan yethavathu uthavi seiyunga anushan ❤😢
@shanthinys36619 ай бұрын
நன்றி ரதி அம்மா, உதவி செய்த ,நன்றி
@valarmathythiraviam48789 ай бұрын
Good job Amma!❤
@NadarajahRajamanu9 ай бұрын
Super Rathi Amman congratulations Got bless you 🙏🙏🙏
@manoranjinithambiayah519 ай бұрын
ரதி அம்மா அனுஷன் வாழ்த்துக்கள் ❤ இன்னும் நிறைய பணிகள் தொடர வாழ்த்துக்கள் ❤👍👌
@arulthasmayoorika34319 ай бұрын
உண்மை தான் இந்த முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் குறைந்த சம்பளமே எடுக்கினம்.அவர்களை இப்படிப்பட்டவர்கள் உதவி செய்வது மிகவும் நன்றிகள்❤❤❤
@manchumahes41519 ай бұрын
இந்த ஆசிரியர்களின் சம்பளத்தைக் கேட்க கவலையாக இருக்கிறது, அரசாங்கம் சம்பளம் கொடுப்பதில்லையா? ரதி அம்மாவுக்கு வாழ்த்துகள்
@MoviShanth9 ай бұрын
Super vakthukkal rathiyamma ❤❤ ilove u Amma ammada kaiyla samachsa sappdu sappdanum endu asaiyakathan irukku❤❤
@sivakumarypajanthiran23309 ай бұрын
god bless anushan
@kumarstr969 ай бұрын
Super 👌 rathi amma and anushan thampi vaallthukkal ❤
@ranjieraj55159 ай бұрын
Super Rathy sister 👍❤️
@saanthany50269 ай бұрын
Rathi amma supper.❤❤❤
@SaraSara-jp2sw9 ай бұрын
Congratulations sister ❤❤❤❤❤God bless you
@YanujananJunaidkingsly-iu5gy9 ай бұрын
Super Rathy Amma 🙏🙏🙏
@suthanjeya7959 ай бұрын
றதி அம்மா வுக்கு நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kannathasanarun9289 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉
@kunchanarul33389 ай бұрын
Rathy Amma congrats ❤️
@bramamano52359 ай бұрын
God bless Rathi Amma.🇨🇦🍁
@josephanthony74699 ай бұрын
Great rathiamma and anushan God bless you all 🎉🎉🎉🎉🎉
@ZAHRAKhatun9 ай бұрын
Suppar.anusan.
@tz66169 ай бұрын
Super Rathi Amma Valththugel
@krishanponnaiah27219 ай бұрын
அண்ணா மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
@gpsingamsrilanka97509 ай бұрын
Vaalthugl Vaalthugl UTHAVIYAULLANGALU
@santhimayilvahanam61739 ай бұрын
Super rathiyamma 💞💞💞💞💞💞🎉🎉🎉🎉
@kalaipriya98779 ай бұрын
Rathi ammavuku oru chanal thiranthu kudunga anushan❤
@VithushaVithushavithu9 ай бұрын
Nalla sevai rathi amma
@jeevasritharan82159 ай бұрын
❤❤❤🙏🏽🙏🏽🙏🏽
@sujathajegathesan94379 ай бұрын
Super Rathi Amma Keep it up❤🎉
@ElgaRodrigo9 ай бұрын
Amma good job ❤
@anushanothanarajah27369 ай бұрын
Rathy sister congratulations 👏👏❤❤❤ God bless you 🙏
@anulathevinagulendran42089 ай бұрын
Super super super super
@Gnanam-jg7mo2 ай бұрын
SUPER
@thayalinisivakanan17419 ай бұрын
Hi Rathy and Anushan,we are delighted to see this video may your social service continue. Thank you for your service. Live and prosper. Superb👏🏻👏🏻👏🏻♥️🙏
@vithursanthivakaran95259 ай бұрын
Palaiyatiththonawukku vanga
@ranganmalathy62089 ай бұрын
Great 👏 👏 Rathi aunty ❤
@RaguBevika9 ай бұрын
Super thampi👍
@InthuMathy-wc3qj9 ай бұрын
Congratulations Rathy Amma👍👌
@shanthini56999 ай бұрын
Congratulations 👏👏👏
@KeethaKeetha-e2w9 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி அனுஷன்❤❤❤❤
@kulajeyavarthani7419 ай бұрын
Congratulations
@mahalingamsarojadevi99089 ай бұрын
A thank you God bless you nice🎉❤
@suvitharansuvi8969 ай бұрын
Kavalaikuriya vidayam thampy
@parameswarysivasubramaniam6499 ай бұрын
Super Rathy Amma❤❤❤❤
@vetha45459 ай бұрын
Valthukal rathi Amma
@saburasabur-nu7pl9 ай бұрын
❤❤❤❤❤❤❤thanks anushan❤❤❤❤❤❤❤
@KasththooriKasthoo9 ай бұрын
Hi Anushan Thampi ..❤❤❤ God blessyou family 🙏🙏🙏
@SabeskaranKamaliny9 ай бұрын
Hi anushan rathiamma super
@ratheshshobamaga83199 ай бұрын
❤❤❤ super da❤❤❤
@GobalachandranShuruthika9 ай бұрын
Super ❤
@mathuvakeeofficiallchannel90119 ай бұрын
ரதி அம்மா வாழ்த்துக்கள்❤
@sibyllejoseph9 ай бұрын
God bless you 🙏🙏🙏
@ZeenathhayaHaya9 ай бұрын
Anna pls ungalodea peasanum eapiti condact pantrea
@Thaya.U9 ай бұрын
Thanks 🙏 ❤
@gnanamragu59639 ай бұрын
❤❤❤🙏🙏🙏👏👏👏👍👍👍
@Vasuky-e6f9 ай бұрын
Super 🎉🎉🎉🎉❤
@chitradeviarularramuthan84439 ай бұрын
Congratulations Rathy.
@ammaleelaskitchen9 ай бұрын
Wow amazing my rathi amma 👏👏👌🙏🏼🙏🏼❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘🥰🥰🥰🥰love you amma