நீங்கள் சொன்னது போலவே ரேஷன் அரிசியில் சாதம் வடித்தேன் நல்லா இருந்தது .
@RasiTips4 жыл бұрын
Thankyou for sharing
@Jesusananthi4 жыл бұрын
No need to add salt or lime. Mere waste. Just soak the rice in hot water. Bad smell will go. Am cooking it for the past two years. Good for diabetic patients.
@selviselvi41424 жыл бұрын
சிஸ்டர் நீங்க திருச்சி யா
@vijilakshmi69634 жыл бұрын
@@mkp200578 10:1 ah sis
@seethav20473 жыл бұрын
@@mkp200578 innaike na entha alavu ku maavu aaraichi idly pannunen nalla kallu mari vanthuchi ennaya ithu 10 . 1 yarum arachirathinga avlo thab
@devidurga38363 жыл бұрын
அரிசியை சாப்பிடுபவர்கள் like
@Sivavel29163 жыл бұрын
Ration rice health anadhu ten minutes ura vaccu hot water la three times wash panni samacu sapta super a erukum kulambu taste a erundha podhum nan twenty years a endha sadham dhan sapduren
@kalaivanan73172 жыл бұрын
Nice
@skalpana42193 жыл бұрын
Semma sis na kooda raysion arisiya ippadi dha wash pannuvay
@infinite_audio_mayiladuthurai3 жыл бұрын
நாளைக்கு சமைக்க இன்னிக்கே கழுவ ஆரம்பித்து விடனும் என்று சொல்லி விட்டு போங்க 😂😂😂
@SenthilKumar-em7pp6 ай бұрын
😅😅😅😅😅😅
@aashaaasha90764 жыл бұрын
Mam it's very nice .... thanks mam
@mahasakthi18703 жыл бұрын
றேசன் அரிசியை வாங்கி வந்தவுடன் நனறாக 2 தடவை நீரில் கழுவி காய வைத்து எடுத்து வைத்துவிடுங்கள். சோறாக்கும் போது ஒருதடவை கழுவி கொதி நீரில் போட்டு வேகவிட்டு வடித்துப் பாருங்கள். பூப்போல உதிரி உதிரியாக வழ வழ கொழ கொழ இன்றி சுவையான சாதம் கிடைக்கும். றேசன் அரிசி சாதம் வடித்து சாப்பிடவதே சிறப்பு.
@malaiyappanp-nt6xt9 ай бұрын
Thank you for this easy tips
@RasiTips9 ай бұрын
Welcome 🤗
@rukmanig22552 жыл бұрын
Detailed explanation nandri ma
@RasiTips2 жыл бұрын
Welcome
@Chandrasekarancr3 ай бұрын
உப்பு போட்டு இத்தனை கழுவுனா அதுல உள்ள சத்து எல்லாம் போயிடும் லெமன் சேர்த்து கழுவுதல் அதுவும் சத்து போகும் 3 மணி நேரம் ஊறவைத்து 10நிமிடம் /15நிமிடம் கொதித்த நீரில் ஊறிய பிறகு கேஸ் ஆன் பண்ணி வழக்கம் போல் கொதித்து வெந்த பிறகு வடிக்கலாம்.
@shanthisuresh29094 жыл бұрын
அருமை
@g.aakash47893 жыл бұрын
ada pongapa na 1 mani neram oora vachi pannuven spppera irukum summa eppom pole kaluna podhum
@devadeva55334 жыл бұрын
Super ma .saththana satham reasatin arise .naama thaan athai maranthu vettom
@RasiTips4 жыл бұрын
Thankyou bro
@manikandanp15324 жыл бұрын
ரேசன் அரிசி சாதம் கூட தயிர் ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும், அப்புறம் முருங்கை கீரை குழம்பு நல்லா தண்ணி மாதிரி வைச்சு ரசம் மாதிரி ஊத்தி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.....
@nathiyaalwin33812 жыл бұрын
Soda salt sethu kahuna sekaram clen aketam
@sankarp7928 Жыл бұрын
சூப்பராஇருந்தது மாசாதம்
@RasiTips Жыл бұрын
நல்லா இருந்ததும்மா😊🥰
@a.poomugamvasagam82484 жыл бұрын
நன்றி சகோதரி
@dwarakhnathan38594 жыл бұрын
It seems little cumbersome.good for good quantity. Cost added such as lemon 2wise salt cleaning,boil water and itd gas consumption plus labour and time consuming etc for these ..,...
@ಪದ್ಮಹಸ್ತಂ4 жыл бұрын
ஓசியில் அரிசி கிடைத்து பத்தி வாயே துறக்கவில்லையே..அதில் சிரமபட்டால் தான் பலன் கிடைக்கும் ..
@sakthikames91464 жыл бұрын
Super tips akka
@balajisalai9424 жыл бұрын
Very usefull & helpfull your tips Sister
@RasiTips4 жыл бұрын
Thank you bro
@vanitham58572 жыл бұрын
ரேஷன்ல நல்ல அரிசியா..சுத்தமா போட்டா என்னவா...எப்போ பாரு நாத்தம் புடிச்ச அரிசியே போடறாங்க.....இத யாருமே சொல்ல மாட்டீங்கரீங்களே 😔😔😔😔🤔🤔
@Viji672 Жыл бұрын
Unmai than. Ilavasamaga koduppathal aadu maadu ena ninaithu vittargal pola
@thaibudeenanversadath20244 жыл бұрын
Wow good
@SriDevi-eq2jm2 жыл бұрын
I will try
@palanisamypadmavathy76614 жыл бұрын
Thank you very much
@RasiTips4 жыл бұрын
நன்றி மா
@vainavm70724 жыл бұрын
Super sister enakku 1 doubt lemon add Panna pulikkadha
@RasiTips4 жыл бұрын
No ma
@sadagopants73103 жыл бұрын
இது எல்லாம் காலை சமையல் செய்யும் ஆகிற வேலையா?
@revathiv77014 жыл бұрын
Use full tips
@Priyankashankar088 ай бұрын
SUPER... SUPER.
@RasiTips8 ай бұрын
Thank you
@TheTop10Comments3 жыл бұрын
My mind voice : 🍋 and Salt amnt ah calculate pannunan....nalla rice ae vamgiralam pola😂
Mam ration அரிசி அறைத பிறகு கரப்பான் smell pogave மாட்டேங்குது என்ன பண்ணலாம் குண்டு அரிசி
@jayammani13113 жыл бұрын
Nengal solrathu ok. Ana resan arisi sapturathu antata kuli tholilali than arisi kaluvavee evalo vela eruku. Athukulla sappatu cadicharalam
@thirunavukarasuc34714 жыл бұрын
👌
@bhahrudeenbhahrudeen86814 жыл бұрын
Nice one
@mahalakshmis38004 жыл бұрын
Super
@RasiTips4 жыл бұрын
Thankyou
@priyasrinivasan41524 жыл бұрын
Thanks super tips
@esthersudha2860 Жыл бұрын
Ivalo kaluva theva illa oru murai salt potu wash panna pothum
@RasiTips Жыл бұрын
Ok
@manimaranmani26052 жыл бұрын
Na apdiye kaluvi poten ka sapade sapdamudila nalaki ipd pandrn
@irfansettu52384 жыл бұрын
Morning 7 o clock seiyanum so Night ea oora vechidalama sis pls reply
@RasiTips4 жыл бұрын
No ma
@menakak63314 жыл бұрын
Thank u so much
@RasiTips4 жыл бұрын
Welcome
@geetharaj81524 жыл бұрын
Uis full tips sis
@karnakitchen46774 жыл бұрын
Super tips sis subscribed your channel joined
@ranganathan66183 жыл бұрын
தக்காளி சாப்பாடு செய்யும் போது ரேஷன் ரைஸ் la ஒரு டம்ளர் அரிசிக்கு எவ்ளோ டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும்
@RasiTips3 жыл бұрын
Cooker la vacha 1:2
@sumadhanasumadhana29434 жыл бұрын
Supper madam
@RasiTips4 жыл бұрын
Thankyou
@irfansettu52384 жыл бұрын
Manpaanaila kazhuvuna Oru thadavuleye clean aaidum
@RasiTips4 жыл бұрын
Yes
@kennedys57834 жыл бұрын
Podi salt podalama
@RasiTips4 жыл бұрын
Kall uppu than nalla clean pannum
@thaibudeenanversadath20244 жыл бұрын
Well
@arifnoorullah85814 жыл бұрын
Super tips ma
@chitrasankaranarayanan7044 жыл бұрын
Ration rice how to cook in cooker without bad smell
@nicehkc4 жыл бұрын
வழவழப்புப் பேச்சு......
@RasiTips4 жыл бұрын
full video parunga ma
@ಪದ್ಮಹಸ್ತಂ4 жыл бұрын
@Kannu Samy உங்க இஷ்டம் ..
@nithyanand17483 жыл бұрын
VERY SIMPLE USE ANY SENT.
@nithyanand17483 жыл бұрын
Hi
@lalithalalitha7584 жыл бұрын
Nise
@indhusrini4263 жыл бұрын
Ada sollithola soru vadika periya kadhaya solra
@sasikumar56913 жыл бұрын
😂😂😂
@ambigapillai76934 жыл бұрын
Super tips
@tamiltrendingnewsvideos76683 жыл бұрын
நாங்க அரிசியில்.சோறுதான்.வடிப்போம்
@kinglost26493 жыл бұрын
🙏
@devisrichannelmahadevi46354 жыл бұрын
Akka lemon sertha alsaer varatha
@RasiTips4 жыл бұрын
No ma, nalla wash pannanum ma
@Ashradhs4 жыл бұрын
Lemon la ulcer aa?!?!?
@khema69754 жыл бұрын
Dosa Maavu araika this type of wash panalama???
@RasiTips4 жыл бұрын
Yes pannalam
@khema69754 жыл бұрын
@@RasiTips lemon juice add pani wash panalama... Maavu pulikatha???
@RasiTips4 жыл бұрын
Lemon add pannum bothu nalla wash pannikonga ma
@Ashokyadavkannan3 жыл бұрын
4 வீடியோ பார்த்தேன் அதில் அளவு 1 :2, என்றும்,மற்றொரு வீடியோவில் 1:1.5 ,. 1:2.5 என்றும் சொன்னார்கள்... நீங்க ஒரு குத்து மதிப்பாக குக்கர் சமயல் என்று சொல்லி தண்ணி அளவு சொல்லவே இல்லயே....வாழ்க நலமுடன்...
@RasiTips3 жыл бұрын
1:2 correct ta na measurement bro
@nishaofficial95233 жыл бұрын
😳🧐
@nishaofficial95233 жыл бұрын
🤗
@asdfzxcv52643 жыл бұрын
ஓரு டம்ளர் அரிசிக்கு எத்தனை டம்ளர் தண்ணீர் வைப்பது
@margretmanoranjitham26694 жыл бұрын
Ithanai suthikaripil arisyin sathepoidum sister
@RasiTips4 жыл бұрын
அரிசி கரையாது, அரிசி சத்து போகாது,அரிசி வாடை பிசுபிசுப்பு இல்லாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும்.
லெமன் தினமும் தேடணும் உப்புக்கல்லு பச்சைத் தண்ணீரில் அலசினால் போதும5 தர இ ப்படி தான் செய்வேன் நான் நல்லா இருக்கும் மா ஓவர் டைம் ஆகும் ரேஷன் அரிசி அக்குறஆசை போய்டும்
@RasiTips4 жыл бұрын
Thank you for your sharing
@nehrujawaharlalnehru2827 Жыл бұрын
நல்லாஉரசினீங்கபோங்க
@RasiTips Жыл бұрын
😀😀😀
@sugunap13244 жыл бұрын
15 mins pothum...satham vadika..na use panitu iruken
@RasiTips4 жыл бұрын
Thankyou for sharing
@Marimuthu-bn9lj Жыл бұрын
Œ
@alwaysloosers41344 жыл бұрын
ரொம்ப அறுக்கிறியே... பட்டு பட்டுன்னு பேச தெரியுதா உனக்கு?
@muthum56144 жыл бұрын
😂😂😂
@ಪದ್ಮಹಸ್ತಂ4 жыл бұрын
பிடிக்கக வில்லை என்றால் விலகி இருப்பதே நன்று ..நீங்க நன்றாக "அறுபட்ட" பிறகு அழுது என்ன பயன்..?? ஒருத்தர் ஒரு விஷயத்தை சொன்னால் கேட்க பொறுமை இல்லேன்னா கடந்து போவதே நல்லது.. தூற்றுவது உங்களோட அசிங்க துர் குணத்தை காட்டுகிறது ..