Amma, na cook pana start panni 4 months aguthu.. Initial stagela ipdi video search panen.. Vadikrathu mathiri videos ila.. Enga amma kita phone la ketu kathukten.. Unga video superb.. Niraiya beginners ku use agum.... Thank you for this video, amma..
@dajrock1022 жыл бұрын
Yes
@preethibabu59568 ай бұрын
Yes...I'm a beginner...thanks for the video❤
@naatukunallathusei8772 жыл бұрын
Veetula yellam ooruku poitanga.. Yepidi soru vekkurathunu therila.. Crrt ah unga video paathan.. Super ah vechitan thank you so much amma❤...
@govarthanangangadharan97913 жыл бұрын
நீங்க பேசுறத பாக்குறதுக்கே உங்க வீடியோஸ் நான் பார்க்க ஆரம்பிச்சேன். இப்போ ஒரு ரசிகையா நான் ஆயிட்டேன். அருமையா இருக்கு எல்லாமே. நன்றி வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏
@muthumaharaja8302 Жыл бұрын
என் தங்கச்சிக்கு குழந்தை பொறந்திருக்கு. பெண் குழந்தை (😍) நான் தாய்மாமன் ஆகிட்டேன். அம்மாவ அவ கிட்ட விட்டுட்டு நான் இங்க என் ஊருக்கு ( தூத்துக்குடி) வந்துட்டேன். லீவ் ரொம்ப போட்டுட்டு இன்னைக்கு தான் வேலைக்குப் போயிட்டு வந்தேன். இந்த வீடியோ பாத்துதான் சோறு வடிச்சேன். எல்லாம் கரெக்ட்டா பன்னிட்டு வடிச்சி முடிச்ச அப்புறம் தான் தெரிஞ்சது சாப்பாட்டு அரிசிக்கு பதிலா பச்சரிசிய போட்டுட்டேன். அம்மாட்ட பேசும் போது பச்சை வாளி குள்ள கவர்ல இருந்த அரிசியை அர டம்ளர் போட்டேனு சொன்னேன். அட மூதவி அது பச்சரிசினு சொன்னாங்க. இனிமே கரெக்ட்டா பண்ணிருவேன். நாளைக்கு என் பொண்டாட்டி குழந்தை பெத்தாலும் என் கையால சமைச்சு போடனும்ல .. 😍❤️
@kumarisethu63593 жыл бұрын
இனிய காலை வணக்கம் மேடம் சாதம் வடித்து உபயோகபடுத்துவதே எங்கள் பழக்கம் தங்களின் இந்த பதிவு மிக அருமை மேடம்
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
நன்றி மா
@sampathkumarid76742 жыл бұрын
டம்ளர் வைத்து வடிக்கச் சொன்னது செம ஐடியா! வாழ்க வளமுடன் அம்மா.
@PMahadev-s2j Жыл бұрын
Phew!! Finally a perfect way guide that covered all my questions. Back to the way I remember it being done as a child. Thank you very much for your time and sharing this healthy way to cook rice. Now my plants will get nutrients and a chemical free pesticide by using the cooked rice water. This method helps in removing the extra starch from the rice too. 🙏 Prasad.
@SathishKumar-oo7pl10 ай бұрын
I was doing the same the rice was very taste i stopped using cooker same vessel and the lid i bought same daily two cup of rice 😊so it was very easy to follow thank u...two types of boiling boiled rice...🙂
@anandhicharles74213 жыл бұрын
Thank you so much for this post. My mom used to do like this when i was a child but i never learnt its nuances. My husband likes rice cooked this way and now i can confidently do it. Thanks a lot maam.
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thanks ma
@jayalakshmijaya44503 жыл бұрын
வணக்கம் அம்மா நன்றாக விளக்கமாக செய்து காட்டியதற்கு. சின்ன சின்ன குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Nandri ma
@voyagerselva34468 ай бұрын
Hello mam, no one explained in this way especially why we are soaking rice for 30 minutes in every home... Most of the people doing because others are doing... You really told the main reason behind soaking of rice. Experience speaks...Hats off 👏
@ananthikumar21353 жыл бұрын
சின்ன சின்ன tips உடன் அருமையாக சொல்லி கொடுத்திங்க.நன்றி
@avinashviews3452 жыл бұрын
Just now cooked rice...followed your steps and nuances of your methods and rice came briliantly meticulously..wife is not in home this helps certainly...thank you
@hemakrishnamohan3 жыл бұрын
Thank you madam. Whatever you do or give tips, is worth watching, even for experienced cook. The present generation are fortunate to know all these dishes in this internet yugam and a person like you to demonstrate in enayadalam. I envy the beginners.
Super mam நானும் cup வைத்து தான் வடிப்பேன் ஊரில் இருந்து வடிகட்ட பலகை எடுத்து வந்தேன் ஆனா எப்படி வடிக்க வேண்டும் என்று தெரியாமல் இருந்தேன் Thanks இப்போ use பண்ணுவேன் 🤗🤗😊
@madhushara27063 жыл бұрын
Aunty enakku vaisu 12 Ana ninga sonna method Nala na super vadichitten thanks aunty )
@kavithak92213 жыл бұрын
அம்மா நீங்க சொன்ன மாதிரியே சாப்பாடு வடித்தேன் ரொம்ப சூப்பராக வந்தது மிக்க நன்றி
@kamaleshkumari2623 жыл бұрын
Akka, I grew up in Salem and have seen my mother doing this. You have brought back old golden memories. Thank you. Got inspired by you. Will try it out.🙏
@sultanafathima4802 жыл бұрын
I love you amma. Good morning, I miss my mom very much. Thank you for your wonderful tips.I have watched many of your recipies and tried them.
@saravanaselvi99813 жыл бұрын
வணக்கம் அம்மா நல்ல உபயோகமான பதிவு. செட்டிநாட்டு பொருட்கள் அனைத்தும் மிக அருமை மற்றும் புதுமை அம்மா. நன்றி நன்றி நன்றி.
@riyaanan12302 жыл бұрын
Greetings from Malaysia. Thank you so much for teaching us this method aunty. It's very useful for me as I grow up eating rice cooked from electric cooker, this method will help me to change the way I cook rice after this. Healthy way of cooking rice.
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Thank you so much ma
@sweathavenkatesh59513 жыл бұрын
Rmba thanks mam ungaoda video parthu tha 1st time na ippo rice ah cook panna nalla vanthuiruku 😍 keep rocking 💯🥳
@devishankerg3916 Жыл бұрын
Thank you for this educative video, searching for this video using stainless steel tumbler for straining the boiled rice
@kamarajramadas7498 Жыл бұрын
Thanks amma, by seeing your video first time enniki sadham vadichen came well ❤️
@bhuvanamysore123 жыл бұрын
எங்கள் வீட்டில் தினமும் வடித்த சாதம் தான்.வடிக்கும்பொழுது வடிதட்டில் பானையுடுன் சேர்த்து 3கிளிப் போட்டுத்தான் வடிப்பேன் மேடம்.
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
ஆமாம் நான் பார்த்திருக்கிறேன்
@__Selanophile__3 жыл бұрын
Very useful for 2k kids🤗Am also 2k kid tqsm aunty
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Most welcome ma
@anyonecancook5863 жыл бұрын
Nice ma...Ur tips will really help beginners who trying to cook rice in open vessel..U r being a second mom to so many girls like me...Long live ma...
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thank you so much ma 😊
@paramasivamps94953 жыл бұрын
என் அம்மா செய்தது போலவே இருக்கிறது மலரும் நினைவுகள் தான் இவை நீங்களும் எங்க அம்மா தான் நன்றி
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
நன்றி மா.
@n.vadivelvel4705 Жыл бұрын
Vadikira video useful. Adhuvum pulingal arisi la . Nandri
@velammalbodhicampusvidharr13893 жыл бұрын
நம்முள் இருக்கும் திறமைகளை சிறந்த வழியே வெளிக்கொணர நம் ஸ்நேகிதனை தவிர சிறந்தவர் யாராக இருக்க முடியும்..நட்பால் இணைவோம்
@udhagaithendral40963 жыл бұрын
வணக்கம் அம்மா, அருமை அம்மா, சாதம் வடிக்கும் முட்டி இப்போ தான் முதல் முறையாக பார்க்கிறேன், இனி மேல்நானும்சாதம் தினமும் வடிக்கிறேன், மிக்க நன்றி அம்மா 🙏
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
மகிழ்ச்சி மா
@kalpanaraghunathan8833 жыл бұрын
40 years a samaikkiren sadham idhu pol vadikka theriyadhu vetkathai vittu solgiren indru UNGALIDAM KATRU KONDEN velai yellorum seiyalam KATRU KODUKKA YELLORALUM MUDIYADHU ADHIL NEENGAL VALLAVAR migavum nandri mam
@aishwaryasubramanian50722 жыл бұрын
Romba nandri ma nalla solli kuduthinga
@shalu223 жыл бұрын
அருமையான பதிவு அம்மா👌👌😘😘😍😍🍚🍚
@ourworld39923 жыл бұрын
Thankyou for teaching me amma as well as for many! love you 💐
@nagammaichockalingam85946 ай бұрын
Nama chettinad recipes elam pani video podunga mam romba useful ah irukum ❤❤
@pancharathna3 жыл бұрын
Arumai. Main tip is last la neenga chonna tumbler use Panum idea. Vadikum pozhudhu. Thank you so much
@chandrakalaravi40953 жыл бұрын
Ammave sollikuthathau poll ullathu amma nandri
@ayubansary2196 Жыл бұрын
அருமை அம்மா நீங்க எளிமையாக சொல்றீங்க ..தாங்ஸ்
@nagarajdn73853 жыл бұрын
Mam v prepared brown rice as per ur method in brass utensil, it took half-an-hour. Many tnks.
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thanks for the info
@gokilakuppusamy681311 ай бұрын
Thanks Amma..perfect demo😊
@pallabipal2167 Жыл бұрын
Thank you you paati... Amazing technique
@anitaobula3 жыл бұрын
Thanks a lot aunty for this video.very useful which I need for many days.
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Most welcome ma
@g.saaisrini7571 Жыл бұрын
அருமை அம்மா...
@mosesnaveen5995 Жыл бұрын
Super amma ❤ very useful 👌
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you
@saranyakathiresan35732 жыл бұрын
Endha brand pulaungal arisi vanganum
@thekingnoobtamizhan97323 жыл бұрын
Rombo thanks akka😞😭
@renus77263 жыл бұрын
Hello madam Good morning Your patient explanation of how to cook rice in a vessel was awesome You explain each and every step with patience like a mother to her daughter Tq madam
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Most welcome ma
@assaultwinners80773 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 super ma
@madhulathacharulatha726 Жыл бұрын
Thankyou so much mam. I will surely try
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@HanirisKitchen3 жыл бұрын
சாதம் வடிக்க எனக்கு பயம் ஆனால் மூன்று நாட்கள் முன் உங்கள் வீடியோ மூலம் கற்றுக் கொண்டேன் இப்போது சூப்பரா கத்துக்கிட்டேன் நன்றி அம்மா
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
So nice thank you ma
@sudhasriram70143 жыл бұрын
இனிய வணக்கம் மா.மிகவும் அருமை
@NJ369713 жыл бұрын
Thank you ma🥰🥰... na iniki nenga sonadha vachu sadham vadichen😊😊
@MenakaKaruppusamyАй бұрын
Im gonna start this soon ❤ after cooking with cooker for a year
@anserbasha35563 жыл бұрын
Super explanation mam
@ranjanesenthilkumar9442 жыл бұрын
Vazhga valamudan amma 🙏
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Nandri ma
@rajaduraid77543 жыл бұрын
Naanum soru vadichen nalla vandhuchu nandri naan oru paiyan
@vijayalakshmik72013 жыл бұрын
Good morning Mam. Very nice. Happy Shivarathiri to you and your family Mam.
@chennaiammai3215 Жыл бұрын
Amma neenga onnu kamchitingilliya Sadam vadikaruduku use pandradhu,chettinadulo showcaselo vechirikanga ani Ada perennamaa
@vinoguru96703 жыл бұрын
Very useful video mam.I'm on the way in this process with your video mam. 😊😊
@prathibathiru9333 жыл бұрын
Nice explanation amma. Thank you very much
@gnanasoundarisivakumar8652 жыл бұрын
Super Amma... Nandri Amma🙏
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Most welcome ma
@banupriya62153 жыл бұрын
Amma very useful video.thank you
@Ruteshkumar273 жыл бұрын
This is what I want. Thank you so much mam🙏
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Most welcome ma
@Gtasycho2 жыл бұрын
Unga video romba use full
@SimplyFastCookSFC8 ай бұрын
Marvellous ❤
@shanthi.s55293 жыл бұрын
Amma na amma thaan.hot water handla padathu eruka sonna tip super ma.
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Nandri ma
@Gokul-x5m11 ай бұрын
Super amma 🎉 thinking you
@manjulasivarajan9248 Жыл бұрын
V eazy and best demo
@ashokashok21402 жыл бұрын
Thanks amma this video is very useful for the beginners
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Thanks ma
@deepakannan43683 жыл бұрын
ரொம்ப நன்றி மேடம் நான் நிறைய சேனல்ல தேடினேன் ஆனால் நீங்கள் அருமையாக சொல்லி கொடுத்து உள்ளிர்கள. வடித்த சாதம் உடல் எடை குறைய மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களகளுக்கு மிகவும் நல்லது 2 டம்ளர் அரிசி வேக எவ்வளவு நேரம் ஆகும். நான் இதற்கு முன் செய்தது இல்லை காலையில் அவசர அவசரமாக செய்ய வேண்டும் அதற்காக தான் கேட்கிறேன் நன்றி
@archanalakshmanan49682 жыл бұрын
சாதம் வடித்துதான் தினந்தோறும் நாங்கள் சாப்பிட்டாலும் சின்னச்சின்ன குறிப்புகள் தெரிந்துகொண்டேன் அம்மா மிக்க நன்றி
@nadantaste61713 жыл бұрын
Vanakkam Amma😍 nan yeppavum ration rice thanne vadichu sappidum kids kkum pazhakkiyachu sugar problem varathu healthy food
@sivaranjanijaya5429 Жыл бұрын
Very useful video mam. I tried and it came out very well
@ramaprabhakar12133 жыл бұрын
Superb explanation mam thanks for sharing
@shahidmans3 жыл бұрын
This is very useful for beginners.. Please teach such basics mam...
@avinashviews3452 жыл бұрын
Enga veetula arisi kanji la uppu seeraga thool pottu kudipom...romba nalladhu...
@manjulaswaminathan23283 жыл бұрын
Super madam mutiyum nandragave ieukiradu
@dhilepandhilepan70252 жыл бұрын
I try too cook and better result thank you
@vijayalakshmis10453 жыл бұрын
Tnq ma.. Reminding our olden days and my mom too. Mrs. Vijisankar
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Most welcome ma
@AnbuViji-tl6wy4 ай бұрын
Pls tell me the water measurements for this to boil rice
@sivaprakashkaliyamoorthy65683 жыл бұрын
Really very useful for beginners amma ...excellent thank you..every small tips are big gift for me...
@thangamvijay55593 жыл бұрын
Very nice ma Thanks
@sportify.29362 жыл бұрын
Super madam. Very nice explanation.
@Nalinkumar-fo4lx3 жыл бұрын
அருமை அம்மா, ஆரோக்கியமான பழைய முறை💚🎋💯
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Nandri ma
@blueberry77173 жыл бұрын
Thanks ma. Was waiting for such a post from you. Very useful for youngsters like me. all the tips you have given will so helpful ma.
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Thank you so much ma
@selvakanth8863 Жыл бұрын
Super ❤
@k.janetchandra64643 жыл бұрын
Super I have learnt it from you
@s.saravanansaran959 Жыл бұрын
Amma hotel ku ena arisi brand payanpaduthalam amma satham softa irukaramari
@thenmozhis88153 жыл бұрын
Aunty very useful
@karthikeyanmech3 жыл бұрын
Valga valamudan Amma
@kasturiswami7842 жыл бұрын
Very good post.
@kanthonyj63723 жыл бұрын
👌👌 Nice one Amma.
@sivaramank47092 жыл бұрын
Tried, best result, thanks ma
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
🙏🏻
@manimegalaravindran66123 жыл бұрын
Very clear explanation. Thanks ma. I will try
@Srinivasan-fj9zl2 жыл бұрын
மிக அருமை ! நன்றி!
@saranyad.s81583 жыл бұрын
I was searching for this video for a long time thank you soo much ammma.
@sridevip10113 жыл бұрын
Hi epdi irukeenga. Venkat oda ex colleague nan
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Most welcome ma
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
@@sridevip1011 my brother?
@sridevip10113 жыл бұрын
Illa amma @saranya ds
@meenaa48723 жыл бұрын
So nice video madam..wanted to tell you for this kind of rice thermal cooker is very useful and saves the time spent in gas..just thought to share as I saw this video
@revathyshanmugamumkavingar20243 жыл бұрын
Yes planning to do that ma.Thank you.
@meenaa48723 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 so sweet to see your reply.so happy mam🙂
@premalathapv37312 жыл бұрын
I hv watched so many videos on this topic. But the explanation u have on identifying cooked rice is excellent. U hv given lots n lots of tips. 👍 Kindly clarify which utensil is best for vadi saatham
@ayyarp812 Жыл бұрын
அருமை
@real-410 ай бұрын
Madam plpls may i know the name of the rice you use ???