இயற்கை அழித்தால் இயற்கை நம்மை அழிக்கும்... மீட்பு பணியில் இருக்கிறவர்கள் எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி.. நிலச்சரிவில் இருந்து வெளியே வந்திருக்கிற எல்லா மக்களும் தைரியத்தோடு இருக்கனும்.. உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@tamilarasip85453 ай бұрын
இந்த பிரச்சனை முடிந்ததும் திரும்பவும் மரத்தை வெட்டி ப்ளாட் போட்டு தேயிலை தோட்டத்தில் மீண்டும் வேலை செய்வோம். ஒரு நாய் கடித்தால் இருக்கும் அனைத்து நாய்களையும் கொல்லுவோம். ஒரு புலியோ ஒரு யானையோ எங்கள் தோட்டத்திற்குள் நுழைந்து விட்டால் அனைத்து புலிகளையும் யானைகளையும் வேறு பகுதியில் விட்டுவிடுவோம். மனிதன் சம்பாதிக்கணும்.அதுக்கு மரங்களை வெட்டுவோம் . காடுகளை அழிப்போம்.வனவிலங்குகளை சுட்டுத்தள்ளுவோம். மனிதனுக்கு மட்டுமே வாழ உரிமை உள்ளது அவர்களின் ஓட்டுகள் தான் முக்கியம் என்று கூக்குரலிட்ட மக்கள் முன் இயற்கை பார்த்து சொல்கிறது. " யார் கிட்ட? "
@SuryaSurya-kf5ig3 ай бұрын
சிவ சிவ 🙏🎉🎉🎉
@punniyaraju46093 ай бұрын
❤️❤️❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👌🏻
@maheswarin48523 ай бұрын
Cent persent true
@Breeze1513 ай бұрын
Iyarkaya Vella entha kombanaalum mudiyathu.
@Gokhul-u7i3 ай бұрын
இதைத்தான் கர்மா என்று சொல்வார்கள் நேற்று செய்த தவறுக்கு இன்று வருத்தம் வரும் நாளை கூடிய விரைவில் வந்தே தீரும் என்று வரவில்லை என்றாலும்
@Kavithaasivasubramaniam11113 ай бұрын
இவர்களின் இழப்பு கண்களில் கண்ணீர் வர வைக்கிறது.. எந்த தவறையும் சுட்டிக் காட்டும் நேரம் இது இல்லைங்க.. ப்ளீஸ்.. எல்லாவற்றையும் இழந்து தவித்து நிற்கிற அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளையாவது கூறலாம்.. கடவுள் அவர்களுக்கு மன வலிமையையும் தைரியத்தையும் குடுக்கட்டும்.. மாண்டு போன எண்ணற்ற உயிர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும் 🙏இது எல்லோருக்கும் இயற்கையின் பாடம் தான்🙏
@satchut11433 ай бұрын
Correct sir but appo nadanthathu manasu valikkuthu sir
@natarasanpalanisamy76763 ай бұрын
😢😢
@SangeethaSangeetha-uf6oh3 ай бұрын
அவருக்கும் வலி, கவலையாலதான், இது மாதிரி சொல்றாங்க, மறுபடியும், இயற்கையை அழிக்கும் மனிதர்களுக்கு,
@sivamarisivamari32533 ай бұрын
😢😢😢
@akshayagiri75002 ай бұрын
எங்கே அந்த கடவுள்
@linolino51703 ай бұрын
குழந்தைகளை இழந்த தாய்மார்கள் அம்மாவை இழந்த குழந்தைகளை தயவு செஞ்சு தத்து எடுத்து வளருங்கள்
@Breeze1513 ай бұрын
Nalla karuthu. Neenga oru mun uthaaranamaa irunga.
@samina-fg6uy3 ай бұрын
How to adopt a kid frm there
@anandkumark40073 ай бұрын
T
@linolino51703 ай бұрын
@@Breeze151 புரியல.
@DhanaLakshmi-dt2ny3 ай бұрын
எங்களுக்குஒருகுழந்தைவேணும்
@Akalya17TNPSC3 ай бұрын
இதெல்லாம் பார்க்கவே முடியல 😔 இந்த மாதிரி நிலைமை எந்த மக்களுக்கும் வர கூடாது 😔
@VIDHYAJEMI3 ай бұрын
இயேசுவே ....🥺 மீதம் பிழைத்திருக்கிர மக்களுக்கு ஆதரவாக இருக்க கரங்களை உண்டு பண்ணும் 🙏 கண்ணீர்களை மாற்றும்.
@JalinMary-jj2uh3 ай бұрын
Amen jesus Christ 🙏🙏🙏
@sanjeevv8553 ай бұрын
இதைப் பார்க்கும் போது மனது வலிக்கிறது. இறைவா இவர்களுக்கு கருணைக் காட்டு 🙏
@venkat.gkumarasan2713 ай бұрын
இயற்க்கைக்கு இரக்கம் இல்லை என்று சொல்வதைவிட மனிதனுக்கு இல்லை என்று சொல்லவேண்டும் கடுகளை அளித்தால் இயற்க்கை இப்படிதான் தன் வலியை தேடும்
@bhugee20193 ай бұрын
தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் அணைகட்டி வஞ்சிக்கும் கேரளாவிர்க்கு வருடம் ஒருமுறை எதோ ஒரு பேரழிவு கொடுக்கிறது இனியாவது நல்ல எண்ணம் கொள்ள வேண்டும். வஞ்சிதாலும் உதவிக்கு செல்லும் தமிழர்கள்❤
@shajimini19473 ай бұрын
What a mind you have
@bhugee20193 ай бұрын
@@shajimini1947 i have a good mind but i said dont differentiate tn people vs kerala people
@skvlogs67023 ай бұрын
Super bro 👌👌👍😊
@arjunraj8232 ай бұрын
@@bhugee2019do don't know anything. Brainwashed by tamil media. Kerala never told it won't give water. We need new dam structure in place of old dam. Otherwise you will see 35 lakh dead bodiesin Arabian sea.
@shakthivijayam32433 ай бұрын
மிகவும் வருத்தப்பட கூடியது ஆழ்ந்த வருத்தங்களுடன் இந்த பதிவை நாங்கள் வெளியிடுகிறோம் எங்கள் சொந்த பந்தங்கள் எல்லாம் வீடுகள் எல்லாம் இருந்து அவர்கள் வாழும் நிலையில் மனம் திறந்து யான் கண்டறிந்து
@karthick-TN693 ай бұрын
மண்ணின் பிடி மரத்தின் பிடிகளிலேயே தவிர தேயிலை செடிகளின் பிடியில் அல்ல...
@marysolomon92563 ай бұрын
இதை பார்க்கும்போது கண்ணிரை அடக்க முடியவில்லை
@Palayakandhaigal3 ай бұрын
இன்னும் தமிழ் நாட்டில் உள்ள மலைக்கிராமங்களுக்கும் இந்த நிலை வரலாம் இனியாவது இயற்கையை அழிக்காதீர்கள்
@AnthoniChinnappan3 ай бұрын
இறைவா இந்த மக்களுக்காக இரக்கம்🙏 காட்டும் 🙏🙏🙏
@loganathanmasthan35893 ай бұрын
இறைவா இதுவும் உங்கள் செயலா ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
@Soodamani-yu1oj3 ай бұрын
இந்த நிலை உலகின் எந்த மனிதர்களுக்கும் ஏற்படக்கூடாது உலகத்தில் உள்ள அனைத்து மத கடவுள்களும் எந்த தேசத்திற்கு சென்றார்கள் மனிதனிடம் அன்பு செழுத்துங்கள் இயற்கையை பாதுகாப்பு செய்யுங்கள் அதுதான் மனித குலத்தை பாதுகாக்கும்
@JustCu-p6o3 ай бұрын
செயல்கள் குறையாக எதிராக செய்யும்போது... இந்த நிலை நினைவு வேண்டும்... இழந்த பிறகு இப்படி செய்திருக்கலாம்... செய்ததை தடுத்திருக்கலாம் என்று இழப்பின் பிறகு நமக்கு என்ன கிடைக்கும்... இனியாவது இயற்கையுடன் இணைந்து பாதுகாப்புடன் வாழ வேண்டும்... பிறர் தரும் ஆசை இயற்கை எதிராக செயல்கள் தந்தால் இன்னும் அழிவு தான்... கடுமை மாற்றம் வேண்டும்... வாழுங்கள்... வாழ விடுங்க...
@MooJothi3 ай бұрын
இயற்கை இரக்கமற்றது அல்ல மனிதனே இரக்கமற்றவன்
@kulothunganviswanathan62113 ай бұрын
வயநாட்டில் தப்பி பிழைத்தவர்களுக்கும், மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கும் குறைந்தது 2 லட்சம் கொடுக்குமா ஒன்றிய அரசு? தமிழன், மலயாளி என்று பார்க்காமல் பினராயி விஜயன் அவர்களும், ஸ்டாலின் அவர்களும் அவர்களுக்கு உதவுவார்களா?
@sangeethan52713 ай бұрын
En Unga ragul ji thane ex mp and Priyanka gandhi thane present mp avangala kuduka sollunga sir,first ee warn pannangathane Rain adhigama eruku mosamana sulnelai varum anitu apo MP, collector,etc enna panikitu erudhanga?
@palanisamy.k13653 ай бұрын
இறைவா....
@sudhakar86463 ай бұрын
சிவாய நம😢
@ragul20013 ай бұрын
😢 கடவுள் பிரத்தணை செய்கிறோம் 😢 கேரளம் மக்களுக்கு காக 😢
@meenakchimeena3 ай бұрын
கண்ணீர் கண்ணீர் கண்ணீர் நம்ம பார்க்கிறவங்களுக்கு இவ்வளவு அதிர்ச்சியா இருக்குது அங்க நேரடியா பார்க்கிறவங்க பாதித்தவர்களுக்கு எல்லாம் எப்படி இருக்கும்
@nellaiyisravel91503 ай бұрын
மிருகங்கள் வாழும் இடத்தில் மனிதனுக்கு என்ன வேலை
@subramaniangopalakrishnanr58163 ай бұрын
ஏன் இயற்கையை குற்றம் சொல்லவேண்டும், கேரள அரசின் அலட்சியம், 2011-ல் இந்த இடம் நிலச்சரிவு ஏற்ப்படும் என்று ஒரு கமிட்டி அறிக்கை அளித்துள்ளது.
@janakiramamoorthy57563 ай бұрын
மன்னன் எவ்வழியோ , மக்கள் அவ்வழி , என்பது போல் , அவர்கள் போட்ட ஓட்டுக்கு உண்டான பலன் .
@vennilasvilayattu72043 ай бұрын
Love to the thanthi reporter who hugged that man while he was weeping
@kscopier67923 ай бұрын
ஜெயலலிதா அம்மா மாதிரி ரியல் எஸ்டேட் தொழிலுக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கவேணடும் எத்தனை விவசாயநிலங்கள் அழிகின்றன
@francisratanakumar62643 ай бұрын
U mean kodanadu serial of Amma is modular.
@francisratanakumar62643 ай бұрын
No one will stop real estate because our population is growing But lands won't grow.Knowing this urgently Modi sir allowing china to occupy our border lands with or without money 💰💰💰???
దేవుడా చాలా ఘోరం పకృతి విలయతాండవం అడి ఎన్నో ప్రాణాలు బలి తీసేసుకుంది ఇలాంటి సంఘటనలు జరగకుండా రక్షించు దేవుడా ఆ కుటుంబాలు అందరికీ ధైర్యాన్ని ప్రసాదించు తండ్రి సహాయకులు అందరికీ ధన్యవాదములు🙏🙏 హృదయం తరుక్కుపోతుంది చూస్తుంటే దేవుడా రక్షించు తండ్రి జై శ్రీ రామ్ 🙏🙏
Same like kedarnath flash floods, very sad , feeling very sad for the people of vianadu,why didn't the govt/ give alert to the people.Most of them are labourers.😢😢😢😢
Very beautiful place very very very sad to see this vedio 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@SumathiDass273 ай бұрын
God told He will come like a thief any time 2:30 😮😮😢😢from Holy Bible 🙏🏻 it is already return
@nalinijeni96983 ай бұрын
என்ன செயறதுனே தெரியல அழுவதை தவிர.......,😭😭😭😭😭
@rajeshraj71893 ай бұрын
So sad
@karunyag79333 ай бұрын
😢😢
@masalamix46472 ай бұрын
Are there any animal rescue organizations and forest department to resuce the wild animals too? So sad to see all of thier sufferings. For humans there is someone to report the missing family members but for voiceless animals 😢... please help 🙏
@nivedhan..................76853 ай бұрын
Can't control tears😢
@viyasahismotivations61273 ай бұрын
heart breaking...
@Kalaieducation3 ай бұрын
Iyarkai kku irakkamilaya ? ,illa manithargalukka?kastama than irukku but sinthichu pakkanum
@PradeepM-q4k3 ай бұрын
Pray for to them 🙏🙏🙏
@dhayanithi92913 ай бұрын
😭😭😭😭😭😭
@manamparakkum38763 ай бұрын
While Life Hard work😢😢😢
@muneeranowfal78403 ай бұрын
Ya Allah 🤲🤲
@billairajamaas33133 ай бұрын
இந்திய அரசு நடவக்கை சிறப்பாக இருக்கிறது 😭😭 அங்கு வெற்றி பெற்ற குண்டி கூட்டணி என்ன நடவடிக்கை என்ன 😭😭.குருவையூரப்பா ஐயப்பன் கருணை? இருக்க இப்போ எங்கு போனாய் ஏசு அல்ல now whar are u?
@SumathiDass273 ай бұрын
அதான் உங்கள அடிச்சிட்டு நிக்கிறாரு
@skvlogs67023 ай бұрын
@@SumathiDass27😂😂
@ArjunKumar-vg7pr3 ай бұрын
எல்லாம்வல்லாஇறைவனைஅவர்களுக்காபிராத்தனௌசெய்கிறேன்
@maniabi98253 ай бұрын
😭😭😭🙏
@karthikeyangradevii30373 ай бұрын
😭😭😭😭😭😭 o my God
@Jayaraman-v7e3 ай бұрын
அட
@malikadevaraj97243 ай бұрын
😢😢😢😢
@amazinglife94093 ай бұрын
All is well
@selva_kani_marianevis3 ай бұрын
😭😭😭😭😭
@joly8523 ай бұрын
Kadavule 😢😢😢
@kishorebharathi85983 ай бұрын
இந்த கடவுளின் தேசம் தொடர்ந்து மழை காலங்களில் தொடர்ந்து பாதிக்க படுவது எதற்காக இயற்கை வளங்கள் நாம் பாதுகாக்க வேண்டும் பாதைகள் மட்டும் உருவாக்கலாம் தவறில்லை ஆனால் வனத்தை அழித்து அதை பணம் ஆக்க நினைப்போர் இதை இனியாவது உணர வேண்டும்
@Dismiya3 ай бұрын
😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭
@Sidhantha.3 ай бұрын
Oh god don't do like this. Save our people. We can't tolerate this tragedy. Oh god........... Please.
@francisratanakumar62643 ай бұрын
What happened to our Titanic captain Annamalai????. Kerala people is suffering a lots.
@karthir39273 ай бұрын
😢😢😢😢😢😢😢
@lakshmin31733 ай бұрын
Please people do not sin, please repent,you cannot stop nature,pavam seiathinga 😢
Kerala CM waste..athu danger zone nu therinjum entha precaution um edukala
@manjue.44393 ай бұрын
News reader sir iyarkai yin irakkkam illatha illa naam seitha thavaral ithellam nadakku
@francisratanakumar62643 ай бұрын
What is the feature for the people?? please pray and try to help them every one a single rupee is more helpful for them.
@lathaslv74013 ай бұрын
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை
@opgod99253 ай бұрын
ஏன் ஊமையா நீ 😅😅
@lathaslv74013 ай бұрын
ஆறுதல் சொல்லவேண்டாம் நக்கல் பண்ணாதே என்ன ஜென்மம்
@pandeeswaranrasudevar18413 ай бұрын
Save wayanad
@rajayovan32273 ай бұрын
அடுத்த தனுஷ்கோடி 😭😭😭
@raju19503 ай бұрын
Gving title and music like this is not ethical.
@moorthyy273 ай бұрын
rip
@UdayaKumar-op3wj3 ай бұрын
What the Patriots AMBANI & ADANI are doing now is not understandable. Are they busy planning how to make money from the rain affected places too. The Modi government would surely arrange it if proposed by them. Also, if not, by them.
@maninathan59133 ай бұрын
இதெல்லாம் ஜாதி,மதம் னு இருக்குர ஊருல நடக்கணும்....எல்லாருகும் அப்போ தான் புரியும்... எல்லாரும் ஒன்னு தான் னு...
@meenakchimeena3 ай бұрын
கண்டிப்பா கடவுள் இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
@AnurajeshAnu3 ай бұрын
Kerala munnar ...😅 Correct ah sonninga😅😅
@SOUTHi73 ай бұрын
Iyarkai irakkam atratha?
@jagadishm6743 ай бұрын
Ida parthu panam panam nu alayaravanga terinjikanum kooda varadu naam seium nalladu kettadutan
@JayaLakshmi-mp5yi3 ай бұрын
Kannu kalanguthu avargalai parthale
@vaidyanathangopalan76073 ай бұрын
Don't show mercy on these people. All have taken enough money and biriyani continue to vote only for corrupted people. When they know to vote and take money they also show know what is right
@ManjulaRavindran3 ай бұрын
Have u went and seen the got miney and voted...? U shameless idiot
@IamJaiG3 ай бұрын
Kirukkan Pappu Rahul is not doing anything for those people
@jayakumarsubramaniam27393 ай бұрын
Pinarai , cm , kerala is responsible for this disaster. Illegal mining, illegal construction of houses, malls, restaurants and hotels, Deforestation is rampant, corruption for super rampant. Pay money to Pinarai and his coterie government Dallas and do whatever you want illegally at Wayanad. After sometimes, again back to square will happen. No people or governments will learn a lesson from this disaster.