Ok தோசை செய்யலாம் அடுத்தபடியாக டம்ளாரில் அளவுகள் சொல்ல கேட்டிருக்கிறீர்கள் தவறாக நினைக்க வேண்டாம் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விதமான டம்ளர் இருக்கும் குறிப்பாக என்னிடம் 100 கிராம் பிடிக்கும் டம்ளர் இருந்தால் உங்களிடம் அது இருக்கும் என்று என்னால் சொல்ல இயலாது அதோடு அல்லாமல் கிராம் என்பது அனைவருக்கும் பொதுவானது ஆகவே அவ்வாறு சொல்லி இருக்கிறேன் தவறாக நினைக்க வேண்டாம் எப்பொழுதுமே உங்கள் வீட்டில் உள்ள டம்ளரில் குறிப்பாக ஒரு டம்ளரை கிராம் கணக்குக்கு பயன்படுத்திக் கொள்ளவும் இது உங்களுக்கு பல சந்தர்ப்பங்களில் உபயோகமாக இருக்கும் இவ்வாறு சொல்லுகிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம் உங்கள் நண்பர்களுக்கும் எனது சேனலை பகிர்ந்து எனக்கு ஆதரவு தாருங்கள் நன்றி