"கிம் கார் ஓட்டியபோது FSB அதை புதினிடம் கொடுத்தார்கள்.." || KIM - PUTIN MEET || Ravi IPS

  Рет қаралды 120,866

Ravi IPS Official

Ravi IPS Official

Күн бұрын

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் வட கொரியா தலைவர் கிம் ஜொங் உன், ஒரு உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர், அதில் ஒவ்வொரு நாடும் “தாக்குதலுக்கு” முகங்கொடுத்தால், ஒருவருக்கொருவர் உதவுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் என்னவெல்லாம் அங்கே நடந்தது குறித்து முழுமையான விவரம் அறிய இந்த காணொளியை பாருங்கள்
#kimjongun #northkorea #valdimirputin #russia #raviips #meetup
******************************************
Click here to watch more videos :
இதெல்லாம் புதிய பாரத சட்டத்தில் உள்ளது..!! : • இதெல்லாம் புதிய பாரத ச...
MP-களின் சலுகைகள் மற்றும் சம்பள கணக்கு இதான்.!! : • MP-களின் சலுகைகள் மற்ற...
அமெரிக்காவில் வளரும் LGBTQ+ கலாச்சாரம்.! : • அமெரிக்காவில் வளரும் L...
பாதிக்க பட்டவர்களுக்கு மருத்துவமனையில் என்ன நடக்கிறது?: • பாதிக்க பட்டவர்களுக்கு...
இவர்கள் தான் TDP, JD(U) கட்சிக்கு கிடைக்கப்போகும் அமைச்சர்கள்..!! : • இவர்கள் தான் TDP, JD(U...
"அமெரிக்காவில் வேலை இருக்கு வாங்க.." - நெப்போலியன் கூறும் செய்தி இதான்! : • "அமெரிக்காவில் வேலை இர...
திரு நெப்போலியன் கூறும் கருத்துகளை கேளுங்கள்..!! : • திரு நெப்போலியன் கூறும...
"நாளை ஜெயிக்க போவது.." Exit Poll பின்னால் இருக்கும் விஷயம் இதான்..!! : • "நாளை ஜெயிக்க போவது.."...
ஆ**ச நடிகை விவகாரம் - டிரம்ப் செய்தது இதான்! : • ஆ**ச நடிகை விவகாரம் - ...
Rafah-வில் இதான் நடந்தது! அடுத்து? - Full Detailed Report..!! : • Rafah-வில் இதான் நடந்த...
இதனால் தான் பழைய Helicopter ல் இப்ராஹிம் பயணம் செய்தார்..!! : • இதனால் தான் பழைய Helic...
இந்தியாவில் பத்திரப்பதிவு செய்து பெண்கள் விற்பனை.!! : • Video
இதனால் தான் 𝐆𝐮𝐫𝐤𝐡𝐚 இரவில் தெருக்களில் காவல் காக்கிறார்கள்! : • இதனால் தான் 𝐆𝐮𝐫𝐤𝐡𝐚 இரவ...
நெஞ்சுவலியில் இருந்து தப்பிக்க சில வழிகள்..!! : • நெஞ்சுவலியில் இருந்து ...
இதனால் தான் பெண்கள் இங்கே விற்கப்படுகிறார்கள்! - யார் இந்த கூட்டம்? : • இதனால் தான் பெண்கள் இங...
******************************************
Follow Me On
Facebook: / dr.m.raviips1
Instagram: / dr.ravi_ips
Twitter: / drmraviips1

Пікірлер: 96
@தமிழன்-ய5ந
@தமிழன்-ய5ந 2 ай бұрын
என்ன பெரிய தலைவர்.. தனக்கான உணவை கூட பயமின்றி சாப்பிட முடியாத நிலை.....
@dhanadon22
@dhanadon22 2 ай бұрын
என் சார் மீண்டும் இந்த காணொளி பதிவு பண்ணி உள்ளிர்.
@mravi5348
@mravi5348 2 ай бұрын
Edited and background music stopped
@dhanadon22
@dhanadon22 2 ай бұрын
@@mravi5348 😌😌
@kamalamkamalam5236
@kamalamkamalam5236 2 ай бұрын
தமிழக வருங்கால நிலை இது தான் என்று உணர்த தான் .
@rajesheee7948
@rajesheee7948 2 ай бұрын
Athan boomer🤡
@ashokg4775
@ashokg4775 2 ай бұрын
Very amazing message wow very great full message I'm from pondchrry Auroville city
@prabhakaran5196
@prabhakaran5196 2 ай бұрын
புட்டின் சரியான தலைவர்.
@manickailangkumaran2864
@manickailangkumaran2864 2 ай бұрын
❤❤❤You give important position to North Korea and Russia 🇷🇺 , Duck liver, chicken soup and protocols of every country, , Royal salute
@mohamedsayeed5663
@mohamedsayeed5663 2 ай бұрын
உண்மைதான் சார் மக்கள் வலியை எந்த நாட்டுத் தலைவர்களும் புரிந்து கொள்வதே இல்லை
@Ak-xp7wv
@Ak-xp7wv Ай бұрын
நீங்க அமெரிக்காவை சுத்தி பார்க்க போயிருக்கீங்கன்னு தான் நினைத்தேன்.😊 ஆனால் இவ்வளவு பெரிய தகவலை அமெரிக்கா உளவுத்துறையிடம் இருந்து சேகரித்து வந்துள்ளீர்கள்🫡 நீங்கள் ஒரு இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட்
@TRC-7
@TRC-7 2 ай бұрын
என்னை பொறுத்தவரை ரஷ்யா தான் நம்மளுடைய நட்பு நாடும் கூட ரஷ்யா செய்வது அனைத்தும் சரியே. நான் ஒருவேளை நமது நாட்டிற்கு பிரதமராகவோ இருந்திருந்தால் நிச்சயம் ரஷ்யாவுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்திருப்பேன் அத்துடன் நமது வீரர்களின் அனுப்பியிருப்பேன். இப்ப இருக்கும் தலைவர் எழுப்பு இரண்டாம் கட்டையன் போல் வாழ மாட்டேன். நம்முடைய நட்பு நாடு ரஷ்யா மட்டும்தான் அமெரிக்கா சுயநலவாதி என்ன இந்தியர்கள் பல பேர் அங்கு சென்று வேலை செய்கிறார்கள் அவ்வளவுதான் ஆனால் ரஷ்யா நம்மளுக்கு எந்த நிலையிலும் உண்மையான நண்பன்.
@Kattumaram339
@Kattumaram339 2 ай бұрын
எப்போதுமே ஒருவனை மட்டும் ஆதரித்தால் நாம் அவன் வேலை ஆளாகிவிடுவோம். உதவி செய்து விட்டு தள்ளி நிற்க வேண்டும்😅
@NandhakumarNandhaKumar-xu6ob
@NandhakumarNandhaKumar-xu6ob 2 ай бұрын
ஐயா மீறின பொறுப்பில் இருந்து இங்க உங்க மேல சரியான ஐயா இந்த ஸ்டாலின் ராகுல் காந்தி இந்த மாதிரி திராச இந்தியாவுக்கு ரொம்ப கேடு விளைவுக்கு எங்க குழந்தை செல்வங்கள் அனைத்து நாசமா போயிருச்சு
@rubanshiva1991
@rubanshiva1991 2 ай бұрын
மாற்றுக் கட்சிக்கு ஓட்டுப் போடு அப்ப ஏதாவது மாறலாம்
@karthikeyanbala1991
@karthikeyanbala1991 2 ай бұрын
உங்கள் பேச்சை கேட்டால் உற்சாகம் ஏற்படுகிறது. நன்றி❤
@யாதும்ஊரே-ன7ழ
@யாதும்ஊரே-ன7ழ 29 күн бұрын
Sadam Hussain அவர்களை பற்றி வீடியோ போடுங்கள்.
@chinusamy1460
@chinusamy1460 2 ай бұрын
அய்யா தங்களது வாசிப்பு அருமை. புதிய செய்திகள் முக்கியமான விஷயம்... இப்படி பல்வேறு வகையான செய்திகள் கேட்க அருமையாக உள்ளது. நன்றி அய்யா...
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 2 ай бұрын
உலகில் சிறந்த தலைவர்கள் அவர்கள். நாம அயோத்தி போவோம்
@rameshtherider
@rameshtherider 2 ай бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா
@CasrtoChe
@CasrtoChe 2 ай бұрын
ஆயிரம் தான் இருந்தாலும் மரண வியாபாரி அமெரிக்காவின் சிம்மசொப்பனம் புட்டின்.
@prashanthgs5882
@prashanthgs5882 2 ай бұрын
Super speech 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 ай бұрын
சார் உங்களுடைய தகவல் மிகவும் சுவாரசியமானதாகவும் நளினமாகவும் இருந்தது.
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 2 ай бұрын
IPS Ayya wonderful message experience message
@SamsBusinessFacts
@SamsBusinessFacts 2 ай бұрын
It's very informative sir.
@deenindia6590
@deenindia6590 2 ай бұрын
Sir ghadafi ya pathi podunga
@balujaya669
@balujaya669 2 ай бұрын
❤❤❤ mikavum Arumaiyana video pathivu sir 🙏🙏🙏🙏 Nalvalthukkal sir 🙏🙏🙏🙏 congratulations sir 🙏🙏🙏
@atozcellparkindia7782
@atozcellparkindia7782 2 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை தலைவர்கள் நல்ல வழியை தேர்வு செய்ய வேண்டும் 👍
@venkatesankr547
@venkatesankr547 2 ай бұрын
Sir ur presentation is excellent Plz give many more
@unemployedceo4749
@unemployedceo4749 2 ай бұрын
இந்தியாகாரன் அம்பானி வீடு கல்யாணத்த தான் இந்தியாவின் வலிமையா நினைச்சுட்டு இருக்கான் 😂🤣😂🤣
@vvsr8255
@vvsr8255 2 ай бұрын
ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது வடகொரியாவே பற்றி வெளி உலகத்திற்கு எந்த செய்தியும் தெரியாது என்று அனைத்து ஊடகங்களும் சொல்லும்😂😂😂 அங்க நடப்பதை பற்றி ஊடகங்கள் பின்பு எப்படி சொல்கிறது 🤔🤔🤔🤔
@dhanadon22
@dhanadon22 2 ай бұрын
@@vvsr8255Enakkum Athey kelvi ullathu sir.
@jayakumarp9648
@jayakumarp9648 2 ай бұрын
In this news received from North korea news channel...
@vvsr8255
@vvsr8255 2 ай бұрын
​@@jayakumarp9648 சகோ நார்த் சவுத் கொரியா இடையே எந்த தொலைதொடர்பும் இல்லை தாங்கள் அறிந்ததே அனைத்து தொலைக்காட்சியிலும் நீங்கள் செய்தியை பாருங்கள் அந்த நாட்டில் நடக்கக்கூடிய சம்பவங்கள் வெளி உலகத்திற்கு தெரியாது என்று சொல்லுவார்கள் உலக தொடர்பை இல்லை என்று கூட உருட்டுவார்கள் ஆனால் அங்க நடக்கக் கூடியதை இவர்களால் எப்படி சொல்ல முடிகிறது என்பதே எனது கேள்வி 😊
@dhanadon22
@dhanadon22 2 ай бұрын
@@vvsr8255 🤣
@jayakumarp9648
@jayakumarp9648 2 ай бұрын
@@vvsr8255 bro North korea news channel available...all over the world
@DanielSyw
@DanielSyw 2 ай бұрын
Super, sir. 😅
@mugilraj8879
@mugilraj8879 2 ай бұрын
Super
@selvarajondipudur3311
@selvarajondipudur3311 Ай бұрын
அய்யா தமிழ் நாடு போலீஸ் மிக மிக கடுமையாக போராடி கன்டு பிடித்த வழக்கை பற்றி கூறுங்கள் ஆர்வமாக இருக்கிறேன்
@shanmugamm7508
@shanmugamm7508 2 ай бұрын
Very nice sir
@samyjps1984
@samyjps1984 2 ай бұрын
Sir, I Desired to listen words of few ex cumberant or runnig bureaucrats speech like Mr.Sagayam, Dr. Iraianbu, Sylendrababu, Nandakumar IRS, AND You are Sir 🎉...
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 2 ай бұрын
Most Handsome Police Ravi IPS❤️🔥🔥🔥
@Prakash12131-S
@Prakash12131-S 2 ай бұрын
வாழ்க்கை பயணம் சில மனிதர்கள் பல மனிதர்கள் வாழ்க்கைப் பயணம் இன்னும் சில மனிதர்கள் இப்படி. என்ன பாதுகாப்பு கூடு போனா காடு இருக்கிற வரைக்கும் நல்ல ஜாலியா வாழ்ந்துட்டு போறதா நல்ல வாழ்க்கை
@paulpandian8715
@paulpandian8715 2 ай бұрын
ஐயா intha மாதிரி நம்ம பள்ளி குழந்தைகள் கற்றுக்கொள்ளவேண்டியவிஷயம் நல்ல defence videos போடுங்க ஐயா
@Srikumar-n2v
@Srikumar-n2v 2 ай бұрын
Nalla news
@mohamedirsath4769
@mohamedirsath4769 2 ай бұрын
ஐயா நீங்கள் ஹீலர் பாஸ்கர் அவர்களின் உலக அரசியல் வீடியோவை பாருங்கள் எங்களுடைய எதிரி யார் என்று சொல்வார்
@sowbakyams3517
@sowbakyams3517 2 ай бұрын
🔥🔥🔥🔥
@SaravanaKumar-sk2ze
@SaravanaKumar-sk2ze 2 ай бұрын
Kgb illa..fsb ..title mathunga sir
@nara6475
@nara6475 2 ай бұрын
மாலை அல்ல மலர் வளையம் தமிழ் தமிழ்
@Voice_of_common_Man11
@Voice_of_common_Man11 2 ай бұрын
Same car thaan last month Bahrain king kum SIR Puthin kodutharuu
@abdhullahasyed1950
@abdhullahasyed1950 2 ай бұрын
Heavy Defence system not required for human. Instead of tech security.
@anandj4953
@anandj4953 Ай бұрын
Eppo sir varum antha way 😊 big ???
@saaliqnike
@saaliqnike 2 ай бұрын
Please about Armstrong Murder from Rowdy arrested death sentence
@rammohankunchithapatham3391
@rammohankunchithapatham3391 2 ай бұрын
Sir, if I subscribe to your channel, it is getting an unsubscribed message again and again for every video, I have to subscribe, how to rectify this issue. Could you pls help me out on this
@SatishKumar-o9j4n
@SatishKumar-o9j4n 2 ай бұрын
Sir ips la sword of honour நா என்னனு சார் ஒரு வீடியோ போடுங்க
@srajendran7627
@srajendran7627 2 ай бұрын
Back round music over sound
@அஸ்வத்தாமன்
@அஸ்வத்தாமன் 2 ай бұрын
28 கோடியா ??😅😅😅 தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியாளர்களிடம் இருக்கும் காரின் விலை அதைவிட 100மடங்கு அதிகம் ஐயா !!
@prabsworld2074
@prabsworld2074 2 ай бұрын
Back ground sound is irritating sir
@sanoldsilvester3407
@sanoldsilvester3407 2 ай бұрын
please stop sir edit sound
@tamilgamer78986
@tamilgamer78986 Ай бұрын
Hindi full movie
@RevathiPerumalsamy-n8u
@RevathiPerumalsamy-n8u 2 ай бұрын
அனைத்து நாடுகளின் தலைவர்களும் நட்டோடு நாடு மோதிக் கொள்ளும் தன்மையை மாற்றிக் கொண்டு தங்களுடைய நாட்டு மக்களின் மீது மட்டுமே அக்கறை கொள்ள முடியாதா ????? 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@tamilgamer78986
@tamilgamer78986 Ай бұрын
November mera photo vinda hello welcome thillalangadi wala film
@mathavanappu8155
@mathavanappu8155 2 ай бұрын
Same video replay
@VenkatRajan-o1x
@VenkatRajan-o1x 2 ай бұрын
3:33 என்ன சார் சொன்னீங்க நம்ம North Korea அதிபரா
@JEEVAMAMMEN
@JEEVAMAMMEN 2 ай бұрын
Sir who is Armstrong
@haasanselva5601
@haasanselva5601 2 ай бұрын
Sir neenga kadaisila sonna varthe vera leval unmai
@politicalsquad5028
@politicalsquad5028 2 ай бұрын
2:10 chetans thakkapattarkala 😂
@user-mt3wg1hu1s
@user-mt3wg1hu1s 2 ай бұрын
Sir வணக்கம் கொஞ்ச நாள் ஆளே காணும்
@King54584
@King54584 2 ай бұрын
செல்லாத இரண்டாயிரத்த நீங்க பயன்படுத்துரிங்கலா
@arularasan269
@arularasan269 2 ай бұрын
Jahind sir 🙏
@mpsivakumar2578
@mpsivakumar2578 2 ай бұрын
ஜெய்ஹிந்த் 🙏
@foodsearcherCEO
@foodsearcherCEO 2 ай бұрын
Modi and Kim yeen meet pannala
@vetrivelvel1416
@vetrivelvel1416 8 күн бұрын
😅
@位ま前年
@位ま前年 2 ай бұрын
First
@tamilgamer78986
@tamilgamer78986 Ай бұрын
Kannada avatha Palampur wala apna gana Swami Indica kulambu koduku enna kulambu nagloi India versus video
@manivannanmuthuvel3123
@manivannanmuthuvel3123 2 ай бұрын
Sir, support Russia, Y they send garbage can you make video, otherwise i give detail make video ❤❤❤
@Bluedot1
@Bluedot1 2 ай бұрын
என்னதான் நமது உற்ற நண்பனாக ரஷ்யா இருந்தாலும்.... அவர் போக்கு தற்போது சரியாக இல்லை என்பது தெளிவாகதெரிகிறது... வடகொரியா மக்கள் படும் துன்பங்களை உலகமே அறியும்... அதைப் பற்றி கிம்மிடம் பேசாதது ஏன்!??
@sathishv5209
@sathishv5209 2 ай бұрын
சார் வணக்கம் அயல்நாட்டு அரசியல் பேசக்கூடிய நீங்க உள்ளூர் அரசியல் பேசினால் அதைப் பற்றி சாமானிய மக்களும் தெரிஞ்சுக்கலாம் அதை நீங்க எல்லாம் பேசினால் தான் தெரிஞ்சுக்க முடியும் பேசுங்க
@balajidinesh1773
@balajidinesh1773 2 ай бұрын
India epa sir varuvaru
@maha986
@maha986 2 ай бұрын
Dravidian parties always better than any parties in india.. don't cry in comment section kids
@prasanthprasanth5444
@prasanthprasanth5444 2 ай бұрын
❤❤❤
@SRSR-ci2fw
@SRSR-ci2fw 2 ай бұрын
First view
@SaravanaKumar-sk2ze
@SaravanaKumar-sk2ze 2 ай бұрын
Ungalku geo poltics sollren .. Real geo politics .. Moon -uk rhinos, Mars , Earth, Murugan idli shop , 10:10 time 8:20 time Avalvu than .. Israel than yellam , Hero vum avan than , Villan num ,avan than .. Intha wwe show marri than Intha geopolitics, Chairman -Israel Jewish..
@JohnWick-ph9lv
@JohnWick-ph9lv 2 ай бұрын
😂kim
@srinivasansri1479
@srinivasansri1479 Ай бұрын
பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே பேசுறீங்களே, 🤷‍♂️
@benkinpeter5162
@benkinpeter5162 2 ай бұрын
மாமா மலையாளி நாய் கேட்ச் வீரப்பன் சொல்லு
@benkinpeter5162
@benkinpeter5162 2 ай бұрын
Nee liosu
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 19 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 19 МЛН