உலகை மிரளவைத்த சினைப்பர்ஸ்..!! | World Deadliest Snipers | Ravi IPS

  Рет қаралды 120,440

Ravi IPS Official

Ravi IPS Official

Күн бұрын

Few things on the battlefield are as dangerous as a sniper. Death often arrives unexpectedly with these individuals. Over the years, numerous unsuspecting soldiers have learned this harsh lesson, but the true masters of this craft are the top deadliest snipers in history.
#deadliestsniper #sniperking #raviips
******************************************
Click here to watch more videos :
டூம்ஸ்டே கடிகாரம் எச்சரிக்கை - காத்திருக்கும் பேரதிர்ச்சி..!! : • டூம்ஸ்டே கடிகாரம் எச்ச...
7 அதிபர்களின் பிரமாண்ட கோடிகளில் கட்டப்பட்ட ரகசிய அரண்மனைகள் : • 7 அதிபர்களின் பிரமாண்ட...
உளவு அமைப்புகளுக்கு எச்சரிக்கை - யார் அந்த கண்தெரியாத பாட்டி : • உளவு அமைப்புகளுக்கு எச...
தமிழ் படைகளிடமிருந்து இதை தெரிந்து கொண்ட PARA SF :
• தமிழ் படைகளிடமிருந்து ...
ரஷ்ய உளவுத் துறை KGB நிகழ்த்திய சாகசங்கள் : • ரஷ்ய உளவுத் துறை KGB ந...
வீரப்பன் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? : • வீரப்பன் பற்றி இதெல்லா...
வெங்கடேஷ் மனைவி குடுத்த ஒரே தகவல் - அது நடந்து முடிந்தது! : • வெங்கடேஷ் மனைவி குடுத்...
தாவுத் இப்ராஹிம் இறந்தது உண்மையா ? : • தாவுத் இப்ராஹிம் இறந்த...
தலைமை செயலாளர், CM செயலாளர்கள் சம்பளம், பணி இதான்!! : • தலைமை செயலாளர், CM செய...
இவரால் தான் நாடாளுமன்ற தாக்குதல் நடந்தது..!! : • இவரால் தான் நாடாளுமன்ற...
******************************************
Follow Me On
Facebook: / dr.m.raviips1
Instagram: / dr.ravi_ips
Twitter: / drmraviips1
******************************************

Пікірлер: 142
@vetrivel7122
@vetrivel7122 7 ай бұрын
அண்ணா உங்கள் கருத்துக்கள் அடங்கிய ஒளிப்பதிவுகளை தவறாமல் கேட்பேன்/பார்ப்பேன் சிறந்த தகவல்கள் சிறந்த கருத்துக்கள். பணி தொடர வாழ்த்துக்கள்❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 7 ай бұрын
❤❤❤ தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட நேர்மையான அதிகாரி அண்ணன் ரவி ஐபிஎஸ் அதிகாரி அவர்கள்
@HarishKumar-jj7rd
@HarishKumar-jj7rd 7 ай бұрын
சார் Area 51 பற்றி வீடியோ போடுங்க
@holyholy4070
@holyholy4070 7 ай бұрын
I absorbed wonderful messages about snippers. Thank you so much sir 👌👌👌👍👍👍❤️❤️❤️❤️🙏🌹🙏🌹🌹
@goldpandigoldpandi9025
@goldpandigoldpandi9025 7 ай бұрын
ஐயா நம்ம ஊரில் தூத்துக்குடி நடந்த துப்பாக்கி சூடுல தெரிஞ்சு கிட்டென் ஐயா 😢
@AshokKumar-xd2od
@AshokKumar-xd2od 7 ай бұрын
Please don't compare the honerable Guards with those shits
@ritheshrathanavel7834
@ritheshrathanavel7834 7 ай бұрын
Like kaaga...athu kuda compare panriga 🤦
@buvaneswari8461
@buvaneswari8461 7 ай бұрын
💯💯
@ashoktenkasi1379
@ashoktenkasi1379 7 ай бұрын
Athu sniper ella motha.athu normal SLR . rifles .50 meter kulla paduthukitu yarunalum sniper skill ella .yarnalum shoot panalam.
@sskddy5445
@sskddy5445 7 ай бұрын
பொதுமக்கள் மீது படுத்து இருந்து சுடும்போது திறமை தெரிந்தது
@GODZOFFICIAL007
@GODZOFFICIAL007 5 ай бұрын
AWM M82B KAR 98 M24 HEAL SNIPER (FOR TEAMMATES) ELAVASA NERUPU PLAYERS DA🔥🔥
@chefshanmugaa4017
@chefshanmugaa4017 Ай бұрын
😂
@பெர்ணான்டோஒகஸ்டின்
@பெர்ணான்டோஒகஸ்டின் 7 ай бұрын
இந்திய ராணுவத்தில் கொடுக்கப்படும் விருதுகள் பற்றி ஒரு வீடியோ
@arulmozhisaka6387
@arulmozhisaka6387 6 ай бұрын
சூப்பர் வீராங்கனை....வாழ்த்துக்கள்....
@user-jg7qg9ip7n
@user-jg7qg9ip7n 7 ай бұрын
Great appreciation to video editors🎉🎉🎉🎉
@City-vt8lf
@City-vt8lf 7 ай бұрын
உங்கள் வீடியோக்கள் அனனத்தும் அருனம 👌👌
@thalasridhar2654
@thalasridhar2654 2 ай бұрын
இந்தியாவில் ஜஷ் வன்ட் சிங் ஒருதர் இருந்தாரு அவரை பற்றியும் சொல்லி இருக்கலாம்
@davidrajkumar6672
@davidrajkumar6672 7 ай бұрын
Good speech keep it up and God bless you 👍
@davidsuresh-dopaminemusic9743
@davidsuresh-dopaminemusic9743 6 ай бұрын
The world best sniper Carlos hatcock (white feather) arumaiyana video sir 👍👌🇲🇾🇲🇾
@udayasooriyanr5838
@udayasooriyanr5838 7 ай бұрын
You have explained very useful information Sir. Thank you very much.
@prasanthprasanth5444
@prasanthprasanth5444 7 ай бұрын
Super sir i like army video semaya iruku❤❤❤
@Raja-oj5lw
@Raja-oj5lw 21 күн бұрын
Excellant Sir. Good. Please keep it up.
@rameshsathiya2212
@rameshsathiya2212 7 ай бұрын
One of the best my Ravi sir ❤
@mravi5348
@mravi5348 7 ай бұрын
Every casualty in a war is accounted
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 16 күн бұрын
Ur informations about all security informations r good both internally and internationally.All youngsters should listen without fail to develop their general knowledge
@ppmmohan
@ppmmohan 7 ай бұрын
We wished you would have served as a DGP for TN police , so that you could have transformed it even more to the next level than where we are now in terms of technology, police wellbeing etc... We miss you, though you are doing great job by producing amazing contents, still you can find some role in Central govt. Best wishes. Keep policing. Jai hind.
@balavikram3803
@balavikram3803 7 ай бұрын
SSB interview pathi video podunga sir
@ushamanisha7257
@ushamanisha7257 5 ай бұрын
Sir I’m from Malaysia by watching your videos I have learnt abt military a lot 🙏🏽 Tq sir your are such a intelligent man 👍👍
@chakarar4535
@chakarar4535 7 ай бұрын
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த போதே இவனுங்க யோக்யதை மக்களுக்கு தெரிந்து விட்டது 😂😂😂😂
@madansubasakthivel3385
@madansubasakthivel3385 7 ай бұрын
enemy at the gates 💥
@ayyanarayyanar3047
@ayyanarayyanar3047 7 ай бұрын
அருமையான தகவல் சார் 🎉🎉
@venkatesank7785
@venkatesank7785 7 ай бұрын
Sir very informative
@karthikeyan-no3ys
@karthikeyan-no3ys 7 ай бұрын
SUPER EXPLANATION.
@kj.prakash2036
@kj.prakash2036 7 ай бұрын
Ravi Sir. Thanks. Very Informative. Look forward to more such programs. JP. Kolathur. Chennai. ❤🎉
@msundaramtn2785
@msundaramtn2785 7 ай бұрын
Super video sir thank you sir
@Morrispagan
@Morrispagan 7 ай бұрын
இது புதுசா இருக்குங்கயா...புதுசா இருக்கு. சுட்டு கொல்றதுல ரேங்கிங்கா... 😢
@unityisfaithhope581
@unityisfaithhope581 4 ай бұрын
Athuvum olinji irunthu
@aravindpannerselvam6755
@aravindpannerselvam6755 7 ай бұрын
How to join chennai rifle club sir,,, athu related ah oru video podunga sir...
@yezdivlog9457
@yezdivlog9457 7 ай бұрын
Very informative....plz provide this type of different vdo
@elavarasanp007
@elavarasanp007 7 ай бұрын
Thanks sir
@sudhakars1536
@sudhakars1536 7 ай бұрын
Royal salute ❤
@prabubu9682
@prabubu9682 7 ай бұрын
தெரியாத விரிவான தகவல்கள்... அருமை சார்...
@timepasschannal02
@timepasschannal02 7 ай бұрын
Nice presentation Ravi sir. Have an doubt, is they use silencer on those guns !! Bcoz once a big range gun shout will identify his/her location, please clarify sir Lakshmi Toronto Canada
@mravi5348
@mravi5348 7 ай бұрын
Yes minimal sound only, silencer is inbuilt
@timepasschannal02
@timepasschannal02 7 ай бұрын
Thanks for your prompt reply sir and my family salutes.
@rowthirampazhagu007
@rowthirampazhagu007 7 ай бұрын
Sniper course பற்றி சரியாக சொன்னீர்கள் 🎉🎉🎉 the Sniper
@mobayv
@mobayv 7 ай бұрын
Very Sad Sir ; we live in a terrible world ; Nice to learn about snippers ; thanks
@chandrun3946
@chandrun3946 7 ай бұрын
Sir service selection board pathi solunga?
@mayandi7852
@mayandi7852 7 ай бұрын
Interesting sir 👍
@elangovan6906
@elangovan6906 6 ай бұрын
ayya very super speaking good Thanksgiving Elangovan Duraisamy kuduveli village Kattumannar Kovil Tk caddalure Dt Ex. Golobe Detective Elangovan. Army. Hi tech support duty good
@naghalinghampoovannan3244
@naghalinghampoovannan3244 4 ай бұрын
Sir. கிளைமோர் தாக்குதலில் உள்ள நுட்பங்கள் தொடர்பாக ஒரு வீடியோ பதிவிடுங்கள்.
@SaranmediaSalem
@SaranmediaSalem 7 ай бұрын
new learning sir
@AK_GLOBAL_KITCHEN
@AK_GLOBAL_KITCHEN 7 ай бұрын
Very interesting 🤔
@narayanamurugesan3864
@narayanamurugesan3864 7 ай бұрын
அருமையான பதிவு 🙏👍
@venkatganesh2198
@venkatganesh2198 7 ай бұрын
Well done❤❤❤
@mathankumar7883
@mathankumar7883 7 ай бұрын
infantry regiment vs artillery regiment what is difference please explain sir 💯
@harimahi7699
@harimahi7699 3 ай бұрын
Oru solider one month something sniping kaga thavlinthe poi enemy shoot panitu vanthu irikaru...even snake vantha apo kuda avara sense panala avlo dedicate pogi irikaru... Nama indian sniper one man army a 300 solider konu kuvichadha oru history iruki... sniping i love much
@PMNBabu
@PMNBabu 7 ай бұрын
பதிவுகள் அருமை
@Sarfudeen-hb8sh
@Sarfudeen-hb8sh 7 ай бұрын
ஐயா..இப்ப ரஷ்யா Army யும் ஹமாஸ் Armyயும் Sனைப்பர் வச்சு செய்யு செய்யு னு Is ரேலயும் உக்ரைனையும் செய்யுராங்கலாம்..😁
@kalpanap9618
@kalpanap9618 7 ай бұрын
Salute Indian army
@apachetamizha
@apachetamizha 4 ай бұрын
Excellent sir 😊
@mohmedraseen5423
@mohmedraseen5423 7 сағат бұрын
Ayya neegalum arasilku makkal Pani saiya varanum
@danvantrisaitemple1647
@danvantrisaitemple1647 Ай бұрын
Jai Hind
@deepansundar3618
@deepansundar3618 7 ай бұрын
Sir white death story sollunga sir
@netaijiVenkateswaran1998-zw2qv
@netaijiVenkateswaran1998-zw2qv 7 ай бұрын
Respected Sir please put on video about RAW Agent Sarbjit Singh There is lot of videos in Hindi and English and other languages but No video in Tamil about him
@johnnydytto3617
@johnnydytto3617 6 ай бұрын
Love it ❣️ sir
@YesuRaj-il5pu
@YesuRaj-il5pu 7 ай бұрын
Real Hero army salute
@ruthranaagamvarmakkalai2107
@ruthranaagamvarmakkalai2107 6 ай бұрын
Arumai
@harimammu8496
@harimammu8496 7 ай бұрын
🙏🏻
@prakashguru9847
@prakashguru9847 7 ай бұрын
Amazing message sir
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 7 ай бұрын
ராணுவத்தில் துப்பாக்கி சுடுவது பற்றி எல்லாம் பேசுகிறீர்கள். ஆனால் உலக அளவில் சாலையோர கடைகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள். லாரி டிரைவர்களிடம் வசூல் செய்யும் காவல் துறையினரின் திறமை மற்றும் பயிற்சிகள் பற்றியும் ஒரு வீடியோ பதிவிடவும்.
@gangaacircuits8240
@gangaacircuits8240 7 ай бұрын
புவி காந்தவிசை காரணமாகவும் துப்பாக்கி பிரங்கியில் இருந்து செல்லும் ஆயதங்களின் இலக்கு மாறும். பயிற்சியின் போது இதுவும் கவனத்தில் எடுத்துக்கொள்ளபடுகிறது.
@manivarma4410
@manivarma4410 7 ай бұрын
Sir please put video about CAPF AC and their work.
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 7 ай бұрын
super sir .good video
@user-vw2pf2hq2i
@user-vw2pf2hq2i 6 ай бұрын
Learning more to you 🎉
@unityisfaithhope581
@unityisfaithhope581 4 ай бұрын
Weapon poruthama iruntha thiramai ellorukkum irukkuma
@tharanistore9088
@tharanistore9088 7 ай бұрын
Super sir
@jayakumar-R
@jayakumar-R 7 ай бұрын
Nice 👍 video
@user-dv7qy9es8q
@user-dv7qy9es8q 7 ай бұрын
🙏sir
@go_1_m677
@go_1_m677 7 ай бұрын
NDA பற்றி ஒரு வீடியோ போடுங்க
@Tamil2562
@Tamil2562 7 ай бұрын
சேலம் ரயில் கொள்ளை பற்றி கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@mugilraj8879
@mugilraj8879 7 ай бұрын
Super
@itsmebikelover9351
@itsmebikelover9351 7 ай бұрын
Sir Indian airforce trying method review panuga sir
@difrin3670
@difrin3670 7 ай бұрын
😮
@Simon_Ghost_Riley_TF_141
@Simon_Ghost_Riley_TF_141 7 ай бұрын
👏👏
@EHPADservice
@EHPADservice 7 ай бұрын
இலங்கையில் நள்ளிரவில் நீச்சல் தடாகத்தில் நீந்திக்கொண்டிருந்த லக்ஷ்மன் கதிர்காமரை சினைப் பண்ணிகொன்ற வீரரும் deadlist ல் வருமா
@dhineshr8507
@dhineshr8507 7 ай бұрын
Hello sir.In french infantry regiments we have section called tireur élite and they are using 50 cal ( 12.7× 99mm). But 7.62×51mm is used by precision shooters. If you need more information about NATO based weapon ask me please
@karthikr4397
@karthikr4397 7 ай бұрын
Iam from IT field I would like to practice firearms is there any suggestions
@razzakrazzak6369
@razzakrazzak6369 7 ай бұрын
Bruce Lee pathi pesunga
@veeramani-of5vh
@veeramani-of5vh 7 ай бұрын
பதிவாளர்களுக்கு எப்போதும் வெளிநாட்டு பக்தி அதிகம்.. இந்திய வீரர்கள் குறித்து பெருமிதம் கொள்ள மாட்டார்.!
@uruttu2823
@uruttu2823 7 ай бұрын
Neenga tha solunga !
@user-mr4ev7yy3h
@user-mr4ev7yy3h 4 ай бұрын
There is a legend called Lucky bist, but Congress betrayed him ..Read about him
@teawithtamizha8141
@teawithtamizha8141 7 ай бұрын
Epdi sir theriyum antha shooter tha sutanga nu ?
@mravi5348
@mravi5348 7 ай бұрын
Every casualty in the war is accounted
@JK-jl5ci
@JK-jl5ci 11 күн бұрын
Sniper doesn’t reveal mostly. And private sniper even good in Europe.
@vickyvignesh3104
@vickyvignesh3104 4 ай бұрын
ஐ எஸ் ஐ எஸ் திவிராவாத சொல்லுங்க
@PoothathanS-yc6yu
@PoothathanS-yc6yu 5 ай бұрын
Amw , AC 80, sks, svd
@rameshrocky4827
@rameshrocky4827 7 ай бұрын
🌍🇮🇳❤️
@tnarul6668
@tnarul6668 7 ай бұрын
🙏 jaswant singh rawat 🥺🙏
@user-mr4ev7yy3h
@user-mr4ev7yy3h 4 ай бұрын
Legend rifleman❤
@sabarinagaraj5544
@sabarinagaraj5544 7 ай бұрын
Good evening sir from coimbatore kindly educate MLM scam V3 ads to pepole biggest scam happen
@mpsivakumar2578
@mpsivakumar2578 7 ай бұрын
ஜெய்ஹிந்த் 🙏
@kannankannalan163
@kannankannalan163 12 күн бұрын
Thajanna.170 per suddar.srilankavila
@vimevideomeme7856
@vimevideomeme7856 7 ай бұрын
super sir
@parthi12
@parthi12 7 ай бұрын
Adu epdi 4km irka oru person ah 7sec la achieve pannaru wat zone la and sound trave before bullet
@parthi12
@parthi12 7 ай бұрын
War zone
@GodofAKM
@GodofAKM 5 ай бұрын
Na nu bgmi la 1000 kill yadutharan bro
@kannadhanapriyan6862
@kannadhanapriyan6862 7 ай бұрын
7.62 mm not circumference its diameter
@unakuennappa....908
@unakuennappa....908 7 ай бұрын
Circle oda center dha diameter soluvanga avur solrathu total around place ah solraru circumstances nu
@kannadhanapriyan6862
@kannadhanapriyan6862 7 ай бұрын
@@unakuennappa....908 ennaya olarra 7.62 mm ndra bullet oda diameter bullute cirle tha sillynder kum diameter tha solluvo avar circumference naa 7.62mmm varathu atha vida kooda varum sutralvu doubt netla paaru
@kannadhanapriyan6862
@kannadhanapriyan6862 7 ай бұрын
@@unakuennappa....908 total around place kurathu area thambi
@thusikumaran
@thusikumaran 7 ай бұрын
ஒத்த சினைப்பர்😂
@oceanboy555
@oceanboy555 7 ай бұрын
Jaswant singh rawat enter the Chat ?💀🐯
@jaferjafer1202
@jaferjafer1202 7 ай бұрын
😮😢😮😮
@jemsbond-yz7nv
@jemsbond-yz7nv 7 ай бұрын
எந்த சிநைப்பர் வீரனோ எவன இருதஸ்லும் சீனா வீரன் குங்புங் கராத்டி வீரன் புறுசிலியின் வேகத்துக்கு இணையாஸ்குமா என்ன ? பாயர் of சீனா 💪💪💪🇨🇳🇨🇳
@raanand3025
@raanand3025 7 ай бұрын
Nee oru muttal..
@jemsbond-yz7nv
@jemsbond-yz7nv 7 ай бұрын
@@raanand3025 கதரு கதரு பீ தமிழில்😂😂
@user-ez2ec6el3j
@user-ez2ec6el3j Күн бұрын
டேய் யார்ரா நீகாமெடி பீசு😅😅
@arulgobi484
@arulgobi484 7 ай бұрын
Did LTTE had a sniper b4 2009
@kalpanam3779
@kalpanam3779 7 ай бұрын
🇮🇳🫡
@abudhahir8984
@abudhahir8984 6 ай бұрын
உயர்திரு ஐயா விஞ்ஞான வளர்ச்சியில் மனிதனின் கண்டுபிடிப்பு ஆயுதம். அந்த சனியத்தை கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் உலகமே அமைதியாக இருந்திருக்கும். அந்த சனியத்தின் விளைவு ஒருவரை ஒருவர் தாக்கி கொள்கிறார் ஆயுதங்களுடன்
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,5 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 85 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,5 МЛН