Tap to unmute

ரவுடிசத்தை விட்டுட்டு மக்களை காப்பாத்த வந்துட்டேன் : Auto Raja Interview | Home Of Hope

  Рет қаралды 20,237

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

#newsglitz #autoraja #homeofhope
Thomas raja or Auto Raja, as he is popularly known, use to drive an Auto Rickshaw before he began with his heart-touching ministry of serving the poor and the dying and destitute.His story is an overwhelming testimony of hope for all.Raja left school at the age of 8 and grew up to be an alcoholic and a petty criminal,pawning even his mother’s silk sarees and her mangalasutra to fulfill his craving for alcohol.Ostracised by family and society, his father threw him out of the house.He continued till he was finally sent to Central Prison,Chennai.It was sickness and a near -death experience in the dingy confines of prison that God chose to transform the rogue into a saint.In an earnest prayer, Raja repented and confessed to God to forgive him saying if he was released, then, in turn, he would lead an honest life and serve His people.
------------------------------------------------------------------------------------------------------
GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in
--------------------------------------------------------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsgli...
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Пікірлер: 39
@josephrajaministries1626
@josephrajaministries1626 26 күн бұрын
நடமாடும் நல்மனசாட்சி சமாரின் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@ranjithkumar2402
@ranjithkumar2402 2 жыл бұрын
அப்பா அம்மா விடம் பாசம் கிடைக்காமல் இருந்த இவர் தான் இன்று பல நபர்களுக்கு தந்தையாய், தாயாய் இருந்து பாசத்தை தருகிறார்.... இவர் பேசும்போது அவரின் மனவதனை தெரிகிறது.... இவரின் சேவை தொடற என் மனதார வாழ்த்துக்கள்..... மனிதநேயட்டிற்கு மறு உருவம் இவர்....
@barathiparamesh9048
@barathiparamesh9048 2 жыл бұрын
Auto Raja Neerdhan KADAVUL Umakku Maranamillai
@ancientman2026
@ancientman2026 2 жыл бұрын
உனை போல் அனைவரும் மாறினாலே.. தமிழ்நாட்டில் மனிதநேயம் உயரும்‌ வாழ்த்துகள்..✨💙🎉🎉
@rasuaraj528
@rasuaraj528 2 жыл бұрын
ஆட்டோ ராஜா..! நீங்கள் ராஜா இல்லை....!! நீங்கள் அனுபவப்பட்டு உணர்ந்து, செயல்பட்டுக் கொண்டிருக்கும், உங்களின் இந்த உயர்ந்த புனிதமான, புண்ணிய சேவையே சொல்கிறது... உங்களுக்குள் இருப்பதே... இறைவனே தான் என்று... இந்த சேவை மூலம் நீங்கள் தெய்வமாகவே ஆக்கிவிட்டீர்கள் என்று... உங்களுக்கு என்றும் இறைவன் அருள் நிறையட்டும்...!! உங்கள் சேவை மேலும், மேலும் பெருக சிறப்புடன் அமைய இறைவன் துணை நிற்பாராக...!!
@KUMARKUMAR-wu2fz
@KUMARKUMAR-wu2fz 2 жыл бұрын
நீங்க செய்வது ஒரு உன்னதமான சேவை ஐயா 🙏🏿 அந்த ஆண்டவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும் ❤️
@maheswari3259
@maheswari3259 2 жыл бұрын
உண்மையான இறைவனின் ஊழியன் நீங்கள் தான் சார்.
@gopalakrishnanviswanathan8755
@gopalakrishnanviswanathan8755 2 жыл бұрын
எல்லாரும் ஒரு கட்டத்துல மாறித்தா ஆகணும். மாத்திடும். அதான் வாழ்க்கை...!
@velulucky4427
@velulucky4427 10 ай бұрын
Grate sir salute 🙏
@babithas4124
@babithas4124 2 жыл бұрын
So great neengathan unmaiyana Deva manidhan neengathan sir
@muthiahgopinath773
@muthiahgopinath773 2 жыл бұрын
2:21 start the show
@kalaistar3277
@kalaistar3277 2 жыл бұрын
Super nga iiya.... 🙏🙏 God bless u......💖 நல்ல விஷயங்களை கொண்டு சேர்க்கிற இந்த ஊடகத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துக்கள். 🙏
@ffcoupleyt1518
@ffcoupleyt1518 2 жыл бұрын
Thirunthi valalana yara irundhalum savu dhan 🔥 Nalla manushan ya nee 😌❤️
@kgreekeshvarmanvarman
@kgreekeshvarmanvarman 2 жыл бұрын
Great brother, May God bless you always.
@arunkumar-wx1xw
@arunkumar-wx1xw 2 жыл бұрын
One of a kind. Respect sir.
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 Жыл бұрын
Fist love your familey
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 2 жыл бұрын
Jesus will be with you and bless you and fulfill your needs.
@Tuntun83659
@Tuntun83659 2 жыл бұрын
Superb anna......Neega thavarana pathiyil pona nalla than unga appa amma hate pannirukaga......Ana unga mela pasam illama iruka mataga Anna...kavalapadega.... Jesus loves you very much.....
@varathanrajan1744
@varathanrajan1744 2 жыл бұрын
Auto Raja Sir super sir.....
@theakpr6013
@theakpr6013 2 жыл бұрын
Actually you are a true representative of jesus... And you earned my big respect... 💖✨️💫
@Rathyan2012
@Rathyan2012 2 жыл бұрын
ஆண்டவன் உங்களுக்கு அதிக ஆயுளை அளிக்கட்டும். கண் எதிரில் வாழும் வள்ளல் தாங்கள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@ramakrishnangopalakrishnan4518
@ramakrishnangopalakrishnan4518 2 жыл бұрын
ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒருசிலர்ருக்கு பாடமே
@blessingboyprasath
@blessingboyprasath 2 жыл бұрын
வேற லெவல் நீங்க
@jackmicroway4023
@jackmicroway4023 2 жыл бұрын
Really. U. are. Good. Man. Others doubt
@rameshnaidu2717
@rameshnaidu2717 2 жыл бұрын
ஆட்டோ ராஜா சிர் 👌👍
@babithas4124
@babithas4124 2 жыл бұрын
Bangalore address solluga sir
@Prabakaranprabu5855
@Prabakaranprabu5855 2 жыл бұрын
Anna super a nna prabhakaran pillai nan
@abubackersa
@abubackersa 2 жыл бұрын
🖤
@sureshsupparamani1409
@sureshsupparamani1409 2 жыл бұрын
1:59 Enakku oru naal nimmathiya dhunganum pola asa 1 Night mulusa
@indumathi9348
@indumathi9348 2 жыл бұрын
Pasam evlo mathuthu pasakara rowdy anna
@ancientman2026
@ancientman2026 2 жыл бұрын
1 comment ❤️
@kannan4688
@kannan4688 2 жыл бұрын
என்னடா உங்க கமெண்ட்
@boopathichithamparamg
@boopathichithamparamg 2 жыл бұрын
@@kannan4688 1 comment அதாங்க comment 😅
@arunasharma795
@arunasharma795 2 жыл бұрын
Jail la romba sexual harassment adhigam enbathu nijam thaan.
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 Жыл бұрын
Please don't say about your mother not given kess respect your mother
@SriRam-jv2bv
@SriRam-jv2bv 2 жыл бұрын
Adei veetula saaman thiruduna kadupaagama konjuvagala, avangala korai solatha, nee pana velai apadi
@sureshkrishna2208
@sureshkrishna2208 2 жыл бұрын
14th comment
@balajijoseph6106
@balajijoseph6106 2 жыл бұрын
2 comments
@தனிமையின்_ரசிகன்
@தனிமையின்_ரசிகன் 2 жыл бұрын
3 comment
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН