திருச்சிக்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்க பட வேண்டும்
@tamilcoupletravellers2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு நன்றி!
@padmadevi17092 жыл бұрын
Madurai junction important illaaa??
@r.krishnamurthy27272 жыл бұрын
50 வயதுக்கு மேல் உள்ள வர்கள் பேசினால் தான் புரியும்படி உள்ளது அருமை.
@tamilcoupletravellers2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா!
@manickamv62412 жыл бұрын
நன்றி உங்கள் தகவல்களுக்கு .அற்புதமான. பயணம்.
@tamilcoupletravellers2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா!
@geethaa32932 жыл бұрын
அருமையான பயனுள்ள தகவலுக்கு நன்றி
@tamilcoupletravellers2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!
@AbdulRahman-os4gv2 жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@tamilcoupletravellers2 жыл бұрын
மிக்க நன்றி!
@KesavanTriplicaneAsuri-v1x9 ай бұрын
Nice video very informative and nice pleasing talk
@tamilcoupletravellers9 ай бұрын
Thank you so much 🙏
@ushajemima8552 жыл бұрын
திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் தமிழக ரயில்வே நிலையங்களின் அமைப்பைவிட சிறப்பு வாய்ந்தது ஆங்கில ஆட்சி காலத்தில் அமைக்க பட்டது அந்தோத்திய ரயில் விருத்தாசலம் வழியாக ஒன்று இயக்கினால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் திருச்சி பேட்டரிகார் சர்வீஸ் பாராட்டத்தக்கது ஆனால் வயதான பயணிகள் கொண்டு வரும் சுமையை ஏற்ற மறுக்கின்றனர்
@tamilcoupletravellers2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு நன்றி. சூட்கேஸ்க்கு ஒரு கட்டணம் வசூலித்து கூட ஏற்றலாம். அல்லது லக்கேஜூம் எடுத்துச் செல்லக்கூடிய பேட்டரி கார் தேவை. லக்கேஜே இல்லாமல் நீண்டதூர ரயிலில் மக்கள் பயணம் செய்ய முடியுமா? ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு இந்த விஷயத்தில் உதவ வேண்டும்.
@sangilipillai98232 жыл бұрын
50 ₹ குடுத்தா?
@rangasamyk49122 жыл бұрын
@@sangilipillai9823 எதுவும் கிடைக்கும்
@ishaqmd42612 жыл бұрын
இந்த ரெயில்நிலைய அட்டவணையை அரிய முன்பெல்லாம் தினசரிகளில் விளம்பரம் வந்தது கொரனாவுக்கு பின்வருவதேயில்லை மீண்டும் விளம்பரம் தேவை
@suriyasharma86772 жыл бұрын
வீடியோ எடுத்த விதம் உங்கள் கர கர குரல் தெளிவான விளக்கம் அனைத்தும் மிக சிறப்பு மேலும் பல பயனுள்ள ரயில் நிலைய மற்றும் ரயில் உள்ளே இருக்கும் தகவல்கள் சொன்னதற்கு நன்றி அய்யா
@tamilcoupletravellers2 жыл бұрын
வீடியோவை நீங்கள் நன்கு கவனித்து, கனிவுடன் எழுதியுள்ள உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி❤️
@suriyasharma86772 жыл бұрын
உங்கள் வீடியோ பிறர் போல எந்த ஒரு பில்ட் அப் எல்லாம் இல்லாம மிகவும் எதார்த்தமாக உண்மைத்தன்மை மற்றும் விரிவாகவும் இருக்குங்க
@SS-fq5vf Жыл бұрын
Beautiful presentation. Realistic without frills and informative
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you 🙏
@velmurugansadayan64682 жыл бұрын
Good thoughts and useful information. Thanks for your help.
@tamilcoupletravellers2 жыл бұрын
Thank you for your encouragement. I am happy that it’s useful.
@kalyanamm47682 жыл бұрын
அருமையான தகவல்.நல்ல விளக்கம்.
@tamilcoupletravellers2 жыл бұрын
Thank you 🙏
@arumugamb58442 жыл бұрын
super sir ur speech super👌👏😃
@tamilcoupletravellers2 жыл бұрын
Thank you so much sir🙏
@brindharaghavendhran974110 ай бұрын
Now as on March 2024 ,Trichy has lifts and escalators in all the 7 platforms.
@tamilcoupletravellers10 ай бұрын
Yes! It makes life easier for the passengers!!
@Sharjudan2 жыл бұрын
Thanks for the video, my hometown please improve Trichy in all the aspects
@tamilcoupletravellers2 жыл бұрын
Thank you 🙏
@archananagendran43485 ай бұрын
Sir Na first time Chennai poren morning 8.30 ku interview Night train timing solla mudiyuma
@tamilcoupletravellers5 ай бұрын
Morning 5 am to 11 pm.
@handsofgodmedia81622 жыл бұрын
Nice voice ayya 👌
@tamilcoupletravellers2 жыл бұрын
Thank you dear Ayya!
@nareshbalagangadharan29632 жыл бұрын
Super voice
@tamilcoupletravellers2 жыл бұрын
Thank you 🙏
@ramanujaml49772 жыл бұрын
More train toi introduce to Bangalore to trichy to avoid waitlised passenger
@tamilcoupletravellers2 жыл бұрын
Thank you for your suggestion!
@vimalanathan-zu1dk8 ай бұрын
Sir MEMO TRAIN Guidance.... please...
@tamilcoupletravellers7 ай бұрын
Can’t understand | புரியல..
@laxman33572 жыл бұрын
விலை சரிதான் நானும் அதில் பயணித்து இருக்கிறேன் ஆனால் திருச்சியும் ரயில் நிலையம் மிகவும் அழகாக இருக்குமா
@tamilcoupletravellers2 жыл бұрын
ஆம். நன்றாக இருக்கும்!
@bal92192 жыл бұрын
Super fast..speed high
@tamilcoupletravellers2 жыл бұрын
Thank you 🙏
@kiruthikavijayakumar44172 жыл бұрын
Train timing plz..
@tamilcoupletravellers2 жыл бұрын
Train departs 10.20 pm from Trichy and arrive s to chennai by 5.15 a.m
@a.guna.parali64542 жыл бұрын
👌👌👌
@tamilcoupletravellers2 жыл бұрын
Thank you 🙏
@punithavalli53662 жыл бұрын
Sir சென்னை 6வது நம்பர் platformல் ஏதேனும் battery car வசதி இருக்கிறதா.என் கணவருக்கு உடல்நிலை சரியில்லை எனவே தான் sir.
@tamilcoupletravellers2 жыл бұрын
இல்லை சகோதரி. 4 ஆம் நம்பர் பிளாட்பார்மில் லிப்ட் உள்ளது. அதை பயன்படுத்தி படிகளைத் தவிர்க்கலாம். ஆனால் படி வழியாகத்தான் 6ஆம் நம்பர் platform ல் இறங்கவேண்டும்.
@punithavalli53662 жыл бұрын
@@tamilcoupletravellers நன்றி sir உங்கள் தகவல் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது.🙏
@vijayakumar81312 жыл бұрын
திருச்சி விருந்து சென்னை வருவதற்கு 125₹ கொஞ்சம் அதிகமாக இருப்பதாக தெரிகிறது
@tamilcoupletravellers2 жыл бұрын
எகஸ்பிரஸ் ரயில் அல்லவா அதனால் அப்படி. பஸ் கட்டணத்துடன் ஒப்பிடும்போது குறைவுதானே!
@sangilipillai98232 жыл бұрын
நடந்தா?
@anandsainam88712 жыл бұрын
Srirangam Railway Station not only dark going to Srirangam Railway staton Road and walk way are encroachment by the local House people's workshops and petty shop's Srirangam corporation to take care and to get smart city shield we hope Corporation Commissioner and Tiruchirapalli collector will do necessary needs to clearing encroachments.
@tamilcoupletravellers2 жыл бұрын
Thank you for your concern and suggestions.
@pperiyaswamy27872 жыл бұрын
ஒரு காலத்தில் திருச்சியிலிருந்து சென்னைக்கு பாசஞ்சர் ரயில் இருந்தது. இதுபோன்ற ரயில் இயக்கப்பட்டால் இன்னும் குறைந்த செலவில் பயணம் செய்யலாம்.முன்பதிவு செய்ய வேண்டிய தில்லை திருச்சி கோவை மதுரை போன்ற இடங்களுக்கு பயணியர் ரயில் உள்ளது ஆனால் சென்னைக்கு பாசஞ்சர் ரயில் இல்லை.
@interiors-interiordesigns15662 жыл бұрын
Madurai to Chennai 175.00
@tamilcoupletravellers2 жыл бұрын
Thank you!
@jothir17462 жыл бұрын
ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் இப்பொழுது எல்எல்பி கோச் இதில் ஒரு கோர்ட்டில் 80 இருக்கைகள் இருக்கும் 72 இல்லையே
@@tamilcoupletravellers நன்றி..உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கிறேன் ...தெளிவாக ,விவரமாக குழந்தைக்கு சொல்லி கொடுக்காற மாதிரி சொல்கிறீர்கள்..தொடரட்டும் உங்கள் பதிவுகள் .
@tamilcoupletravellers2 жыл бұрын
@@abikusalai மிக்க நன்றி சார்❤
@abikusalai2 жыл бұрын
@@tamilcoupletravellers ❤
@vimalanathan-zu1dk8 ай бұрын
Sir please MEMO TRAIN Users are waiting for ur guidance
@interiors-interiordesigns15662 жыл бұрын
ஆனா light off பண்ண முடியாது
@tamilcoupletravellers2 жыл бұрын
பாதுகாப்பு கருதியாக இருக்கும். கூட்டம் அதிகமாக இருக்கும் அல்லவா? அத்துடன் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஏறுபவர்களும், இறங்குபவர்களும் இருப்பார்கள்.