நல்ல ஐடியாவோடு வீடு கட்டியிருக்கிறார்கள் சிறிய வீட்டுமனை வைத்து இருப்பவர்கள் இந்த வீடியோவை பார்த்தால் மிக உபயோகமாக இருக்கும் வீடியோ எடுத்து போட்டதற்கு நன்றி
@tamilcoupletravellers11 күн бұрын
நீங்கள் சொல்வது சரி. உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்!
@ThamizhiAaseevagar10 күн бұрын
மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம் ,வழியிருந்தால் கடுகில் கூட மலைகள் காணலாம் என்ற கண்ணதாசன் வரிகள் உண்மை.
@tamilcoupletravellers9 күн бұрын
அருமை!
@edisonplato51219 күн бұрын
💯👌✔️😂👍
@roselineselvi23999 күн бұрын
ஆச்சரியமாக உள்ளது அருமையாக இருக்கிறது அண்ணா 👌👌👍
@tamilcoupletravellers9 күн бұрын
மிக்க நன்றி!
@shajiniahmed2628 күн бұрын
அந்த மேஸ்திரி தங்கத்தை எங்கே இருந்தாலும் பிடித்துக் கொண்டு வாங்கப்பா..😂😂😂🎉🎉🎉
@tamilcoupletravellers8 күн бұрын
வீடு கட்றதா இருந்தா சொ்லலுங்க, தூக்கிறுவோம்😀😂
@Vmammals4 күн бұрын
Intha maari veedu tamilnadu la naraiya iruku enga oru la Palani pakkam pakalam
@IthuNammaThottam3 күн бұрын
Palani pakkam entha oor nga.. Nanga Udumalpet@@Vmammals
@SR-hj4kh10 күн бұрын
சூப்பர் 👍. எவ்வளவு சுத்தமாக வைத்து இருக்கிறார்கள். Thank you sir
@tamilcoupletravellers10 күн бұрын
ஆம். ஆச்சரியமாக இருந்தது. அத்துடன் முன் பின் தெரியாதவர்களை உபசரித்து தேநீர் வழங்கியதும் மகிழ்ச்சியாக இருந்தது.
@jeevanand101310 күн бұрын
ஆச்சரியமா இருக்க 😮 நம்ம ஊரு ல இருக்கற வீட்டு நடைப்பாதை size ல இருக்கற இடத்துல எவ்ளோ அழகா வீட்டு கட்டிருக்காங்கா 👌 அதனால தா இதே வடகன்ஸ் Train ல போகும் போது டாய்லெட் ல ye கூட அட்ஜஸ்ட் பண்ணி ஊருக்கு போய் செந்துருவாங்க 😅
@tamilcoupletravellers10 күн бұрын
ஆம். காற்றோட்டமாக இருந்தது. மலை பகுதி. எனவே சில்லென்றும் இருந்தது.
@rameshajohn734610 күн бұрын
எனக்கு என்னவோ மூச்சு முட்டுற மாதிரி இருக்குது....
@tamilcoupletravellers10 күн бұрын
காற்றோட்டமாதான் இருந்தது. மலை பகுதி. எனவே சில்லென்றும் இருந்தது.
@shamilisugenthiran720810 күн бұрын
Yes
@sripriya82176 күн бұрын
Sirappu thangamudiyala sir
@sasikumar97456 күн бұрын
Yow thala un msg ah paathu sirichittu irundhan romba nerama
@AmudhaAmmu-b7m2 күн бұрын
ரொம்ப அழகா கட்டி இருக்காங்க ❤❤❤❤
@tamilcoupletravellersКүн бұрын
உண்மை!❤️
@Rangas-wy6vs15 сағат бұрын
வாவ்.... எவ்ளோ இடமிருந்தாலும் பத்தலன்னு சொல்ற மக்கள் மத்தியில் இவர்கள் அட அட... சூப்பர்... ❤🎉🎉 வீடியோ போட்ட உங்களுக்கும் ❤🎉🎉
@tamilcoupletravellers5 сағат бұрын
மிக்க நன்றிகள் ❤️🙏
@shajiniahmed2628 күн бұрын
நீங்கள் ஆச்சரியத்தோடு சொல்லும் விதம் மிகவும் அருமையாக உள்ளது..😅😅😅
@tamilcoupletravellers8 күн бұрын
மிக்க நன்றிகள்!🙏
@meghnaartgallery818711 күн бұрын
ஐயா வணக்கம் உங்களோட வீடியோவை பாத்தோம் ஒரிசா வில் இருந்து வீடியோ எடுத்து போட்டு இருந்தீங்க மிகவும் அருமையாக இருந்தது, நம்ம தமிழ் பேசுறீங்க அந்த வீட்டில் இருந்தவங்ளும் தமிழ் பேசுறாங்க ரொம்ப சந்தோஷம் நண்றி ங்க ஐயா.
@tamilcoupletravellers10 күн бұрын
ரொம்ப நன்றிங்க!🙌
@RajKarpagam-xh1oc11 күн бұрын
Katnavarathan parattanum arumai 👍
@tamilcoupletravellers10 күн бұрын
ஆம். மிக திறமைசாலி!
@nagaraniasaithambi72545 күн бұрын
குடோன் மாதிரி இருக்கு.மூச்சு முட்டற மாதிரி இருக்கும்.வெயில் காலங்களில்.
@tamilcoupletravellers5 күн бұрын
மலை பகுதியாக இருப்பதால் அதிக வெயில் இருப்பதில்லை.
@abdulbros2719 күн бұрын
வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்???? ஆழ கடலும் சோலையாகும்.
@tamilcoupletravellers9 күн бұрын
உண்மை!
@jothimurugesan61789 күн бұрын
எனக்கு பார்க்கும் போதே மூச்சு முட்டுது.
@tamilcoupletravellers9 күн бұрын
😀😂
@CruxDevaGhana.6 күн бұрын
Same blood
@gnanasekaranekambaram52434 күн бұрын
❤ அருமை அருமை அருமை ❤
@tamilcoupletravellers4 күн бұрын
மிக்க நன்றி!🙏❤️
@charlesnelson4609Күн бұрын
This type of construction is very common in bangalore, Mumbai and all urban local bodies in India 🇮🇳
@tamilcoupletravellers5 сағат бұрын
Yes true, but 3-5 feet wide houses are rare I think!🤔
@sivank921412 күн бұрын
Super Sir. The Engineer who has constructed this building should be given visiting professor for B.Arch and M.Arch. If it is by a mesan he should be honored by Indian govt.
@tamilcoupletravellers12 күн бұрын
Yes sir I agree. It is unbelievable. There are few houses in this area, Which is smaller than this!!
@kandaveleswaran558Күн бұрын
8
@mohanambalgovindaraj92759 күн бұрын
அழகான ஆபத்து....
@tamilcoupletravellers9 күн бұрын
😀😂
@dpiravikumark2964Күн бұрын
Super sir 👍
@tamilcoupletravellersКүн бұрын
Thank you so much!
@naliniramesh99412 күн бұрын
😂😂 Superb sir vazhga valamudan😂😂
@tamilcoupletravellersКүн бұрын
Thank you so much!
@dhiyaIniyan-s3m9 күн бұрын
Super akka enga veedu kuda 10 *42 elarum ya epdi kattitinganu kepanga Edam eruku agalama katirukalamnu sontha pantham oru mari pesaranga etha pakum pothu enga veedu mind vanthathu
வீட்டின் முன்பும் பின்பும் ஜன்னல் வைத்துள்ளார்கள்!
@tamilcoupletravellers10 күн бұрын
வீட்டின் முன்பும் பின்பும் ஜன்னல் வைத்துள்ளார்கள்!
@sakthivelsakthi68312 күн бұрын
ஒரு ட்யூப்லைட் அகலம் 4அடி,இந்த வீட்டின் அகலம் 5அடி ,இது ஒரு அதிசயம் தான்🎉
@tamilcoupletravellersКүн бұрын
உண்மை 🙌
@Duke-607 күн бұрын
பார்க்கும் போது மூச்சு திணறுகிறது
@tamilcoupletravellers7 күн бұрын
ஆனால் நேரில் பார்த்தால் அப்படி தோனாது!
@Priyanka_Suren...4 күн бұрын
Nice construction sir...but mela iruka veetu la kitchen pakkathulaiye door illama toilet iruku...adhu mattum konjam paaka nalla illa mathapadi nalla katti irukanga sir...
@tamilcoupletravellers4 күн бұрын
There is a door between the kitchen and toilet. The door is near the right side wall. Thank you so much for watching!
@anniechristina45918 күн бұрын
Thank You Jesus Christ.. You are giving me comfort life ❤
@tamilcoupletravellers8 күн бұрын
Thank you 🙏
@anbanaamma946511 күн бұрын
அருமை👌
@tamilcoupletravellers10 күн бұрын
நன்றி 🙏
@tngamer237511 күн бұрын
பார்க்க நல்லாத்தான் இருக்கு ஆனா ஆபத்து அதிகம 😮😮😮
@tamilcoupletravellers10 күн бұрын
ஆபத்து எப்படி என நினைக்கிறீர்கள்? ஒரு வீட்டோடு இன்னொரு வீடு உள்ளது. பக்கத்தில் வீடு கட்ட அஸ்திபாரம் தோண்டும் போது ஆபத்து ஏற்படலாம்.
@revathim773510 күн бұрын
Super sir
@tamilcoupletravellers9 күн бұрын
Thank you so much!
@devendranc20667 күн бұрын
Fantastic
@tamilcoupletravellers7 күн бұрын
Thank you so much!
@Angalamman4025 күн бұрын
so nice home
@tamilcoupletravellers5 күн бұрын
Thank you so much!
@Lifequotes_0405 күн бұрын
Window kaanom...eppadi moochu viduranga
@tamilcoupletravellers5 күн бұрын
முன்பக்கமும், பின் பக்கமும் ஜன்னல் வழியாக காற்று உள்ளே வந்து வெனியே செல்கிறது.
@saralasandha812710 күн бұрын
Thank you so much sir
@tamilcoupletravellers10 күн бұрын
You're welcome! 🙌
@JothiPjothi-qu4eg11 күн бұрын
Very nice super house
@tamilcoupletravellers10 күн бұрын
Thank you so much!
@vigneshram16275 күн бұрын
Super........ super climate,good atmosphere ,god will bless this family and place i will pray for this state and district to repent to jesus god bless you brother
@tamilcoupletravellers5 күн бұрын
Thank you so much!
@SarasSelva-hk5td11 күн бұрын
Super video sir
@tamilcoupletravellers10 күн бұрын
Thank you so much 🙏🙌
@AshaHaris-t2k10 күн бұрын
Super🎉🎉
@tamilcoupletravellers10 күн бұрын
Thank you! 🙌
@RajaFinance-e6v2 күн бұрын
நல்ல Idea தான்.. ஆனால் வாழ இது சரியான கட்டுமான அமைப்பு இல்லை..
@tamilcoupletravellersКүн бұрын
மிக்க நன்றி!
@sarjeo4 күн бұрын
Which place is this
@tamilcoupletravellers4 күн бұрын
In Odisha, Kajapathi district.
@manzoorahamed94163 күн бұрын
ஐயா ஒரு பழமொழிக்கா வேண்டும் ஆனால் சொல்லாம் குருவிக்குடு என்று ஆனால் ரொம்ப கஷ்டம்
@tamilcoupletravellers3 күн бұрын
அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
@beaulajebarani78559 күн бұрын
Hai aunty are you staying in odisha.
@tamilcoupletravellers8 күн бұрын
Yes! For a week!!
@beaulajebarani78558 күн бұрын
We are in Balangir odisha. Doing ministry visit our place aunty.
@v.n.kashvicrazydoll53292 күн бұрын
Idha pakum podhe muchu mutudhu Amma 😮
@tamilcoupletravellersКүн бұрын
😀❤️
@sssvragam11 күн бұрын
Wow
@tamilcoupletravellers10 күн бұрын
Thank you 🙏
@toselagnanasoundari839811 күн бұрын
Ma neengel ilangaya paesuvathu appadithan irruku ungel tailoring class parthu nireya tips therijikiren
@tamilcoupletravellers10 күн бұрын
மிக்க நன்றி!🙏
@Indhuvadhaniworld8 күн бұрын
Square feet measurements sollunga
@tamilcoupletravellers8 күн бұрын
60 feet long, 5 feet wide(excluding the walls).
@anbazhagansundaram8559 күн бұрын
பழைய மும்பாயில்40 ஆண்டுகளுக்கு முன்வீட்டின் அகலம் 3 அடிசகோதரர்கள் பாகம் பிரித்து வாழ்ந்து வந்தார்கள்
@tamilcoupletravellers9 күн бұрын
இந்த வீடியோவின் கடைசியில் ஒரு வீட்டை காண்பித்திருப்போம். அது 3 அடி அகலம் கொண்டது.
@tamilselvi845417 сағат бұрын
Where is bedroom & window?
@tamilcoupletravellers5 сағат бұрын
Did you not notice the cot in the first floor and mat in the second floor? Windows are there in the front and backside of the house.
@Thamarainangai10 күн бұрын
👌💯 3:59
@tamilcoupletravellers10 күн бұрын
Thank you so much!
@SaraMagdum2 күн бұрын
இந்த விடு கட்ட எவ்ளோ சிலவு பண்ணிற்பங்க அதுக்கு வேற இடம் வாங்கி கட்டிருக்கலாம்
@tamilcoupletravellersКүн бұрын
ஊருக்கு வெளியே கட்டமாட்டார்கள். அவர்கள் பழக்கம் அப்படி!
@SivaniK-c2n8 күн бұрын
இது எவ்வளோ sqfit
@tamilcoupletravellers8 күн бұрын
60 அடி நீளம், 5 அடி அகலம் (சுவர் இல்லாமல்)
@Joslinriona11 күн бұрын
Enna oru plan
@tamilcoupletravellers10 күн бұрын
ஆம்! பிரமிப்பாக இருந்தது!
@praveenselvi66387 күн бұрын
Ayy🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@tamilcoupletravellers7 күн бұрын
Thank you so much 🙏❤️
@dharanishashti88247 күн бұрын
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
@tamilcoupletravellers7 күн бұрын
உண்மை!
@hameedaka241011 күн бұрын
இதில் ரயில் பர்த் போல் மூன்று அடுக்கு படுக்கை வைக்கலாம்
@tamilcoupletravellers10 күн бұрын
அருமையான ஆலோசனை!
@malasrihari9 күн бұрын
எந்த ஊர் சொல்லுங்க ??
@tamilcoupletravellers9 күн бұрын
ஒரிசா மாநிலத்தில், கஜபதி மாவட்டத்தில் உள்ள செரங்கோ என்ற கிராமத்தில் உள்ளது.
@kevinsonjoshuajoshua10 күн бұрын
சின்ன வீடா இருந்தா அண்ணன் தம்பி கு விலை கு கொடுத்து v
@tamilcoupletravellers10 күн бұрын
அப்படியும் நடக்கும்.
@shasinih99628 күн бұрын
Intha veedu nice yetha sent la bouse la veetu kati irikenga
@tamilcoupletravellers8 күн бұрын
சென்ட்லாம் இல்லை. எத்தனை அடியில் என்றுதான் கேட்க வேண்டிதிருந்தது.
@abdulbros2719 күн бұрын
வந்தேபாரத் ட்ரெயின்ல போறமாதிரி இருக்கு
@tamilcoupletravellers9 күн бұрын
😀😂 ஆமாம்!
@sulochanadevi354911 күн бұрын
In Hosur like this little houses there
@tamilcoupletravellers10 күн бұрын
Oh! Good!!
@bygodsgrace714311 күн бұрын
9:55😮😮😮
@tamilcoupletravellers10 күн бұрын
ஆம். ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது!
@senthilhariharan896610 күн бұрын
ஏன் ஐயா அதை பழங்குடியினர் வீடு என்று குறிப்பிடுகிறீர்கள்?
@tamilcoupletravellers9 күн бұрын
பொதுவாக பழங்குடியினர், ஏழ்மை நிலையில், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள வீட்டில் வசிப்பவர்களாக உள்ளதைத்தான் பார்த்திருப்போம். ஆனால் மலைப் பகுதியில் வசதி இல்லாத பழங்குடியின மக்களான இவர்கள் எவ்வளவு புத்திசாலிகளாக, வீட்டை சுத்தமாக வைத்துள்ளனர் என்பதை பார்த்தபோது எவ்வளவு தவறான புரிதல் எனக்கு இருந்தது என்பதை உணர முடிந்தது. அவர்கள் வாழ்க்கை ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதை நான் புரிந்து கொள்ள முடிந்தது.
@vincentselvaraj808 күн бұрын
பாகம் பிரிக்கும்போது முன்புறம் ஒருவருக்கும் பின்புறம் ஒருவருக்குமாக பிரித்திருந்தால் 10×30 =300அடி. கொஞ்சம் விஸ்தாரமான வீடு அமைந்திருக்கும்
@tamilcoupletravellers8 күн бұрын
அருமையான யோசனை. ஆனால் அப்படி செய்தால் காற்று வீட்டிற்குள் வந்து செல்லாது.
@gvbalajee6 күн бұрын
1.62L views
@tamilcoupletravellers5 күн бұрын
Thank you so much!
@preethiviswanathan16498 күн бұрын
Resourceful
@tamilcoupletravellers8 күн бұрын
Thank you so much!
@RejinaRejinamujib10 күн бұрын
Moochu muttudhu parthale
@tamilcoupletravellers10 күн бұрын
காற்றோட்டமாதான் இருந்தது. மலை பகுதி. எனவே சில்லென்றும் இருந்தது.
@BMSSDR9 күн бұрын
குறைந்த கூலி நிறைந்த கட்டுமானம்👍, சென்னையில் கூலி அதிகம் வேலை 👎
@tamilcoupletravellers9 күн бұрын
உண்மை!
@rajeswarimathi634012 күн бұрын
🙏🙏🙏👌👌👌👌🤭🤭🤭🙂🙂🙂
@tamilcoupletravellers11 күн бұрын
Thank you so much!
@cjgrammarschool62463 күн бұрын
Not good
@tamilcoupletravellers2 күн бұрын
What is not good? Size? Or idea?
@VaniMVani-wu7pn11 күн бұрын
மேடம் உங்களைபார்த்தால்எங்கம்மாவைப் போல் இருக்கிறீங்க
@tamilcoupletravellers10 күн бұрын
நன்றி மா❤️
@tamilcoupletravellers10 күн бұрын
நன்றி மா❤️
@ttkstv263812 күн бұрын
அதென்ன ஏலன சிரிப்பு சரியில்லை.
@tamilcoupletravellers12 күн бұрын
எந்த இடத்தில் நண்பரே? பொதுவாக நாங்கள் யாரையும் ஏளனமாக நினைப்பதில்லை.