Pa.Ranjth and Vikram taking Tamil cinema to next level with world class making with international standards 🔥🔥🔥🔥
@venkatesannithya10004 ай бұрын
படம் சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் ❤
@vjvinoth5664 ай бұрын
இரண்டு குதிரை காட்சிகளும் ஒன்றை சொல்கிறது. அதிகார துணை நிற்று அவன் ஆயுதத்தை கையில் ஏந்தியும். அவனாலே நாம் வீழ்த்தப்படுவோம் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார் 👏👏👏
@ChristyRomeo4 ай бұрын
தங்கலான் உண்மை வரலாற்று கதையை எடுத்துக் காட்டும் மிகச்சிறந்த அற்புதமான படைப்பு!தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல படம்!விக்ரம் செம நடிப்பு,GVP Music Key factor of this movie’s success Awesome BGM,Totally hard work of Pa.Renjith really worked out in this movie,Believe me this movie will be a late pick-up in our Tamil Audience Congratulations to whole team of Thangalaan Movie!💐🔥💐🔥👌👍👏🙏🔥💐👌👍👏🙏💐👌👍👏🙏🔥💐👌👍👏🙏🔥💐👌👍👏🙏🔥💐👌👍👏🙏🔥💐👌👍👏🙏🔥💐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏
@janajanarthanan1864 ай бұрын
❤🎉அருமை.சூப்பர்
@surendarkesavan20864 ай бұрын
மிக அருமையான திரைப்படம் தங்கலான் பல விருதுகளை வெல்ல எனது வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@saranadministrator4094 ай бұрын
Thangalaan gave a unique experience and an absolutely awesome visual delights❤️
@rajeshsakthivel43024 ай бұрын
😂😂😂😂🎉😂😂
@aloneboy_14374 ай бұрын
Nalla.erukku
@rajakabil62634 ай бұрын
தங்கலான் தங்கமகன் வெற்றி
@justhuman68584 ай бұрын
விசன் நிதானமாக ஆழ்ந்து சிந்திக்க கூடிய நடுநிலையான ஒரு மனிதர்...... அரசியலில் இருக்க வேண்டிய மனிதர்.....
@priyamanoharan96874 ай бұрын
avan oru sc veriyan
@justhuman68584 ай бұрын
@@priyamanoharan9687 அவர் சாதி பார்க்க மாட்டார்..... அவர் sc இல்லை.....
@priyamanoharan96874 ай бұрын
@@justhuman6858 sc mukkuvar ask him
@Kavivarman-b1v4 ай бұрын
ஹலோ விஷன் நல்ல மனிதர்... இன்னும் தெளிவாக உனக்கு புரிய வைக்க வேண்டும் என்றால் விஷன் ஒரு ஜனநாயகவாதி... உன்னை போல ஜாதி வன்மம் இல்லை.... விஷன் ஒரு பிள்ளைமார் சாதி.... சாதியை சொன்னதற்கு மன்னிக்கவும்.... இடைநிலை சாதி வெறியில் யாரையும் எடை போடாதீர்கள்....@@priyamanoharan9687
@star85san174 ай бұрын
😂 evlo da GPay va😂
@robbiess7704 ай бұрын
Super movie🎉❤
@vickyvignesh34974 ай бұрын
This movie have no Review to speak about it...This is one of the best Tamil industry Movie... PA RANJITH, VIKRAM, TOTAL TEAM EFFECT 100 MARK TO ALL DEPARTMENT.... 21 CENTURY PEOPLE WE ARE SO KNOWLEDGEABLE... PLEASE UNDERSTAND THIS MOVIE HAVE NO MORE ARGUMENTS..... THANGALAN 👏
@TamilaTamila-jv5lz4 ай бұрын
விக்ரம் சார்.. பார்வதி அவர்கள் மற்றும் எல்லாருமே இயக்குநர் சொன்னபடி நடித்து உள்ளார்கள்... இருந்தும் மக்கள் மத்தியில் கொண்டு போய் ரசிக்கும் படி செய்து இருக்கணும்... But.. விக்ரம் சார்.. பார்வதி அவர்களுக்கு உலக அளவில் விருது பெற நல்ல வாய்ப்பு இருக்கு... ( பணம் கொடுத்தால் நம் இந்திய அரசு விருது தரலாம்... )
@trendingtamizhan42054 ай бұрын
Super anna semma
@RobinSon-pl3zw4 ай бұрын
Pa ranjith❤❤❤❤❤❤
@muniannathan61744 ай бұрын
Nandri nandri nandri Thambi visan Avargalukku
@sivakumarv88884 ай бұрын
Vishan’s Vision super…
@KarnanKarnan-wj9ui4 ай бұрын
Vishan. Nermaiyana vimarsagar & Arasiyal sinthanayalar . super
@stalindevaraj71334 ай бұрын
I think one of the good review of Thangalan.
@wastecreation87324 ай бұрын
Movie supper 🎉🎉🎉🎉 ... excellent movie
@bisvanathan4 ай бұрын
Bro like this movie ❤❤❤
@saikrisshnamk74624 ай бұрын
Vishin my favourite person's vision is beautiful
@maketomylo544 ай бұрын
புத்தீ உள்ள மனிதன் பிழைத்துக் கொள்வார்கள் இதுதான் படத்தின் மூலம்
@SivanKumar-h5j4 ай бұрын
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா
@alishajhabe64144 ай бұрын
தங்கலான் மொழி தெரியாதவன் படத்தை கொண்டாடுறாங்கதங்கலான் இப்பொழுதுதான் பார்த்தேன் பிரமிப்பு, டைரக்டர் ப.ரஞ்சித்யின் தங்கலான் ஒவ்வெரு ப்ரேமும் செதிக்கிருக்கிறார் மேஜிக் ரியலிசம் வேற லெவல், இந்த வருடத்தில் வந்த புதிய ஜானர் இந்திய சினிமாவின் பிரமிப்பான படைப்பு, டிமான்டி காலனி மொக்க, படத்துக்கு திரையரங்கம் கூடுதலா உள்ளது என்ன மாதிரியான பாலிடிக்ஸ் தெரியவில்லை தமிழனுக்கு எதிரி தமிழன் தான் போங்கடா நீங்களும் உங்க அரசியலும்,.இனிமேல் சியான் அல்ல நடிப்பின் கலைமகன்,உலகநாயகன் விக்ரம் தான் சரி,ஜீவி பிரகாஷ் குமார் மியூசிக் மார்வெல்,படத்தில் உள்ள அணைத்து கலைஞருக்கும்,,,USதமிழர் சார்பாக வாழ்த்துக்கள்
@manimaranc57404 ай бұрын
நேர்மையான பதிவு
@balajivasudevan26424 ай бұрын
Excellent movie.
@a.edwinfranklin68844 ай бұрын
Semma movie
@gcch88754 ай бұрын
Awesome movie 🎉❤ Must watch. We need to know and understand our history behind kolar
@pranavbap39254 ай бұрын
அற்புதமான திரைப்படம் தங்கலான் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைக்கும் வல்லமை கொண்டது
@nandakumarsubash4 ай бұрын
I watched Thangalaan. There are some issues in the screenplay, VFX, and dialogues clarity. It's an above average movie and a very good attempt from Ranjith. Master class acting from Vikram and Parvathy. It reminded me of Ayrathil Oruvan and Paradesi.
@munees43064 ай бұрын
படம் பார்க்கும் ஆவலை மேலும் மேலும் தூண்டுகிறது
@maketomylo544 ай бұрын
Am proud am a Tamil
@vasanth20244 ай бұрын
Movie tharamana sambavam by Ranjith
@arunstudio72904 ай бұрын
Movie sema 🔥🔥🔥
@thrilling-psk4 ай бұрын
Thangalan, tharumaru thakkalisooru❤❤❤
@PravinKumar-rm5ss4 ай бұрын
Movie super 🎉🎉🎉
@balamurugans1124 ай бұрын
Nice bro
@manimaranc57404 ай бұрын
படக்குழுவினரின் அசுரத்தனமான உழைப்பு மிரள வைக்கிறது சில பேர் நல்லா இல்லைனு சொல்ராங்க இத புரிஞ்சிக்க அறிவு கூர்மை வேணும் அவ்வளவுதான்
@MthirunavukkarasuMthiruna4 ай бұрын
இந்த K.G.F 1700 ஆம் ஆண்டுக்கு முன்னாடி நடந்த கதை
@rocksBottom_254 ай бұрын
Thangalaan ku iruntha mooda nambikai khathai ... aprom nejathula nadakumbothu ..antha journey la Thangalaan araan araathi ya ah kandarirathuthan ... padam . Heroine actual araathi than . Antha makkal ethukaga ahnga ponanga ... Thangalaan ku kedacha mari namakum land kedachurum thana ? Pannai adimai ya irukka venam thana . What a movie ! Bro . Gold vachu land vankanum .... moto vanthu land than . Ranjith ore oru shot antha makkal climax la gold kaila vachutu land ah imagination panra mari 1 shot vachuruntha ellarukkum purinjurukkum . Pa ranjith ahtha subtle vitutaru . Ahthulam namma audience pazhakala . Shock Lathan padam pathutu irunthan. Silent ah theatre vitu vanthan. padam mudichathum bike la pogumpothu process pannitu irunthan ... veetuku vantha pinnadi than purinchathu . Thangalaan ❤ unexpected making visual treat . Sunday rewatch potrukan . Oru thatha ahvanga kuzhu makkala konnutanga nu 🐕 mari azhuvaru ethulam epdi yosichanganu therila top notch . Editor ku national award kudukanum .
@vasikarthik59274 ай бұрын
Movie worth watch 100%
@shribarath30134 ай бұрын
17th August director Shankar birthday Shankar ku oru special video podunga rendu perum
@mohaninvestzone20044 ай бұрын
Excellent movie
@upceagle18474 ай бұрын
Nice movie ❤
@Kaakisattai4 ай бұрын
சோழர்கள் கோலார் தங்கத்தை பாதுகாத்தாங்களே அத பேச மாட்டிங்களா...
@Infant60634 ай бұрын
Vera level movie
@ThennaMercy4 ай бұрын
Bro correcta sonnigha....
@Jayam6254 ай бұрын
Super
@ananthparams53214 ай бұрын
🎉🎉🎉🎉
@kuskakumar92704 ай бұрын
❤❤❤❤
@selvakumar56634 ай бұрын
விசன் சார் தங்கலான் வெற்றி தானே
@MrMohan174 ай бұрын
PA Ranjeth brilliant
@veeramanikannan8364 ай бұрын
12:40 varnajaalam
@vivekmad20104 ай бұрын
Balan alla Palan...
@mohanji8884 ай бұрын
Nolan sir 😂
@Tomm15054 ай бұрын
Politics indradhu correct thane
@vivekmad20104 ай бұрын
How brithishers treated africans while doing gold mining in Africa..
@shathyarubanruban85514 ай бұрын
அடேய் நீயுமாடா😂😂
@priyamanoharan96874 ай бұрын
paravan parayan mukkuvan onnu 💯💯
@lihtnesganesh4 ай бұрын
செத்துடாதடா பாடுத்தெ----😂😂😂😂😂
@rajeshsakthivel43024 ай бұрын
Plssitc.chsir@@lihtnesganesh
@bhdrachlam4 ай бұрын
ஒரு முறை பார்க்கலாம்
@karpagam3dprinting7374 ай бұрын
Lead charectors thavira yaar perum therila 30 minutes review panrar
@pravinraj97944 ай бұрын
Movie super
@dnarna78804 ай бұрын
Sir 1840 poeanthavar pola
@janakiraman63744 ай бұрын
Not a super movie...Ok...can't avoid some confusions actually
@grubaran4 ай бұрын
Vaa arunachalam. Nee varuvenu theriyum. Tamilar history na Dravidiya ku 🐽 verthereme 😂😂😂😂. Other language Historical movie na confrim hit.
@justpedal25754 ай бұрын
Most toxic guy in youtube. Sombu to Vijay, ranjith Hate towards rajini, shankar always. Fireworm!
@vishnuachu34304 ай бұрын
Sunni ya modra punda movie average dhan da punda😂😂😂😂😂😂😂
@priyamanoharan96874 ай бұрын
he is a sc veriyan vishan
@sureshnarayanan81704 ай бұрын
vikram acting WASTED by ranjith! credits to all actors especillay vikram sir, parvathy madam, pasupathy sir , gv prakash music score is excellent ! ranjith direction is good but failed as a story teller ! too many dots not connected properly...No consistency in the story line ! is it a real story or a fiction one and on a confusion both story line failed !
@Parth-s6p4 ай бұрын
Padam headache.
@Soviet084 ай бұрын
தங்கலால தலையாரி பரையர் நான்
@yaardina4 ай бұрын
Ayirathil oruvan 1st half They should have made like thangalan 1st half...
@sankar14674 ай бұрын
மொத்தத்தில் படம் என்ன சொல்ல வந்தார் என்றே தெரியவில்லை
@angryguy39754 ай бұрын
THONGALAN AND MANGALAN
@Kaakisattai4 ай бұрын
முட்டு பாய்ஸ் அசோஸியேஷன்...😂😂😂
@a1machi34 ай бұрын
Ivan yaru periya pulu maari ella padathukkum cinema ku head maari pesinu irukkah😂😅😂..
@DineshKumar-wv1uq4 ай бұрын
இவனெல்லாம் ஒரு ஆளு னு , interview. கருமம் டா
@3ekanna4 ай бұрын
Yeppa dei periya nyaani maari pesuvaan ivan
@hmcmillenium4 ай бұрын
Thangalan waste of time . Must have declared that this is a castiest movie . Probably good documentary for bahujan samaj party internal meeting. Not for common public consumption. Very sad . Felt cheated a propaganda movie marketed as commercial movie .
@sivakumarv88884 ай бұрын
Haha… sorry bro… it’s our time now… rss
@Arasan_8524 ай бұрын
I got bored, i am not sanghi😅
@lihtnesganesh4 ай бұрын
சித்தி விஜலட்சுமி வீடியோ பாருடா😂😂😂. இல்லைனா கவுண்டம்பாளையம்பாருடா😂😂😂😂
@Dream-kb1xu4 ай бұрын
Nee sanghi illa bro tharkuri😂
@StBoomtip4 ай бұрын
Sari da sanghi😂
@selvarajp86264 ай бұрын
Paid review
@angryguy39754 ай бұрын
KOMANAM THONGALAN
@drdhakshin4 ай бұрын
படம் KGF பற்றீய நோக்கம் அல்ல 2000 வருஷம் ஜாதியற்ற புத்தபூர்வகுடிகளை பார்பானீயம் ,(ஜாதியாக்கியாக்கியது) மற்றும் ஆங்கிலேயர்கள் எப்படி நம்மளை நடத்தினார்கள் என்பதுதான் கதை KGF கதை கிடையாது. 2500 வருஷம் முன்னாடியே உலகத்துகத்துக்கு நாகரிகம் ,நற்பண்புகள் மனித நேயத்தை உலகுக்கு (சீனா ஜப்பான் தாய்லாந்து இலங்க பர்மா பூடான் திபெத் Etcc.) சொல்லிகொடுத்ததது பரப்பியது இந்தியாவின் தாய்மதமான புத்தமதம்தான். அதே இந்தியாவில் நாடோடடிகளா மாட்டுகறி தின்று வந்த கூட்டம் புத்த மதத்தை முற்றிலும் ஒழித்து பூர்வகுடிகளை ஜாதிகளாக்கி இன்று வரை இந்தியாவை ஆண்டுவருகிறார்கள். அதனை நாகரிகமா சொல்லிஇருக்கிறார்ர பா.ரஞ்சித். உனக்கு தங்கம் வேனும்னா பழையை இந்தியாவின் பூர்வகுடி மதமான புத்தரின் சிலையும் அழிக்கபட்ட புத்தரின் தலையும் உவுகிறது புரியவைக்கிறது. புத்தரின் தலையும் முண்டமும் கிடைத்த பின்னர்தான் KGF கான வழிதடமுமம் வழியும் புரிகிறது.மக்கா நீயும் தற்குறி போல் பேசாதே.
@alagirisamys54264 ай бұрын
பதில் செல்லுங்கள்? தங்கலான் படம் சாதி படமா இல்லையா என்கிற சர்ச்சை நடக்கிறது: எனது கமென்ட் பதில்: "உண்மையான கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்டவர்கள் அவ்வாறு இயக்கவோ இருக்க முடியாது. முடியாது. உதாரணமாக இயக்குனர் ஸ்ரீதர் "ஊட்டிவரை உறவு என்று நினைக்கிறேன்" காதல் பாட்டை எழுதச் சொன்னதற்கு காதல் பாட்டையே கம்யூனிச சிந்தனை வார்த்தைகளோடு எழுதினார். பாடல் ஹிட். ஸ்ரீதர் ரசித்து பிறகு அதை புரிந்த பின் அசந்து போனாராம். அது போலத்தான் மாரி செல்வராஜ், வெற்றி மாறன், ப. ரஞ்சித் . பாரதி ராஜா கூட ( வேதம் புதிது) போன்றவர்கள் வலியை அனுபவித்தவர்கள். எங்கள் வலியை உணர்ந்தவர்கள். இது அவர்கள் இரத்தத்தில் கலந்த ஒன்று. அதை வெளிபடுத்த முடியாமல் படம் எடுக்க இயலாது. அது சாதி படமாக பார்ப்பது இதை வலியை(இன்றும் இன்னும்) அனுபவிக்காதவர்கள். உணராதவர்கள் மட்டுமே.. இதனை எத்தனை பேர் ஏற்றுக்கொள்கிறீர்கள் ??
@alagirisamys54264 ай бұрын
புரிதல் இல்லே.அல்லது நடிக்கிறாரா தெரியல. கதையின் கருவை பாருங்க ?
@siddiq77794 ай бұрын
Live recording not suitable for mostly war scenes movie, if the audio ok, this would be the great movie, Live Recording voice SOTHAPPAL
@vijaykumar-jj9by4 ай бұрын
Part 2 la neenga yethir pakurathu yellam varum pola.
@vijaykumar-jj9by4 ай бұрын
Dei u2 brutus, review na ippadi irukanum.. dmk ku sombu adichikitu review poda kudathu..😂
@rajeshsakthivel43024 ай бұрын
Dai.vikram.dmk.family.member😂
@vishnuachu34304 ай бұрын
Mokkka movie dha average dhan
@naveenkarthikeyan37224 ай бұрын
DC 2 ah vida Thangalan Nalarku
@sravi87984 ай бұрын
Ohh அப்படியா 😂
@sundarvanniarajan4 ай бұрын
நீயே ஒரு மிக்க தற்குறி
@Arrogance-es5gm4 ай бұрын
படத்தை படமாக பாருட😮.. அதைவிட்டு உன் சாதிக்காரன் எடுத்தான் என்ற காரணத்துக்காக இப்படியெல்லாம் உருட்டிக்கொண்டு இருக்காதிங்க 😂😂😂 இதை மாதிரி மற்ற படஙகளுக்கு பேச மாட்டானுங்க..
@MR-Mathu4 ай бұрын
அட நம்ம படிப்பறிவில்லாத காசில்லாம காட்ட வித்து கள்ளுக்குடிச்ச பரம்பரை😂
@Arrogance-es5gm4 ай бұрын
@@MR-Mathu அட நம்ம ஜாமின் பரம்பரை, ஆக்ஸ்போர்டுல பொருளாதாரம் படித்த அறிவு கொட்டை ,ஆன தொழில் மட்டும் இரும்பு திருடனும் அல்லது அமுக்கப்பட்டோம், அல்லது பிதுக்கப்பட்டோம் என்று மீடியா முன்னாடி நடிக்கானும்..😆
@ajayj32174 ай бұрын
டேய் வெண்ண எரிச்சல் தாங்கல போல உனக்கு 😂😂 எறியதான செய்யும்