I'm Sri Lanka ungada chicken curry than paththe seithan really nice 👍
@khansenjoyment34033 ай бұрын
Can u writ down the recipe in English pls sir
@rainbowmanikandan24003 жыл бұрын
9/1/2022 இன்று நான் இந்த குழம்பை செய்தேன் மிகவும் அருமையாக உள்ளது thank you so much Guru டேஸ்ட் பாத்துட்டு சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்
@ARVenkateshbabu9 ай бұрын
Yes. Ok.
@meenakshisundaram43004 ай бұрын
😂🎉😢😮😅😊e!@@ARVenkateshbabu
@meenakshisundaram43004 ай бұрын
Q . 1:38
@rafirafi8370511 ай бұрын
நேற்று இது மாதிரி சமைத்தேன் sir. மிக அருமையாக வந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். மிக்க நன்றி sir🙏🙏🙏
@latha9730 Жыл бұрын
அன்ன நீங்க செய்றதை பார்க்கும் போதே நானும் வீட்லதான் செய்யணும்னு ஆசையா இருக்கு கண்டிப்பா இதே மாதிரி செஞ்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு கமெண்ட்ல சொல்றேன் அண்ணா 🙋🏻♂️
@AntiSanghies2 жыл бұрын
அருமையான பதிவு... புதியதாய் சமையல் செய்பவர் கூட எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது.
@HaseeNArT2 жыл бұрын
ஒரு சேவலின் கவிதை காலையில் கொக்கரக்கோ என்றேன்,மாலையில் குக்கருக்குள் வெந்தேன்.
@relaxmusicsleep23532 жыл бұрын
Kavitha kavitha!!!!!
@paramuparamesh60852 жыл бұрын
😆😆sema
@Jaihind-ok8wh2 жыл бұрын
Haha 😂😅
@vasumathisenthil76382 жыл бұрын
Arumai arumai
@pavithrapavithra21302 жыл бұрын
Adi poli💯💯🔥😂
@harijavinod-fl9dm Жыл бұрын
Hello bro romba exact enaku vanthuchu bro .. en husband ku romba pidichu irunthuchu.. thank you for this great recipe.. unga recipe best ah vanthuchu
@thagadoorathiyan55593 жыл бұрын
சமையல் என்பது ஒரு வேலை அல்ல அது ஒரு கலை / அறிவியல்
@sridhark80292 жыл бұрын
Ama antha kalaiya kathuka try pandrean vara matinguthu
@helenhelen54672 жыл бұрын
By Dr 5
@ramanidevi97982 жыл бұрын
Yes it's true
@ramanidevi97982 жыл бұрын
@@sridhark8029 😃
@Gayatridevi-cz8ow2 жыл бұрын
இதைத் தான் எங்க அம்மா சொல்லுவாங்க
@ezhilarasan17015 ай бұрын
நான் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது நன்றி..
@srinivasant19952 жыл бұрын
நீங்க சிக்கன் கொழம்புக்காக பிரிப்பரேஷன் செய்துகிட்டு இருக்கிறதை பார்க்கும் போதே எனக்கு நாக்குல எச்சை நன்னானேலேயே ஊருது. ரொம்பவே அருமையான ரெஸ்ப்பிங்க. சூப்பர். கண்டிப்பாக என் வீட்டுல இந்த ரெஸ்பியை செய்து சாப்பிடுவேன் கண்டீப்பா! சாப்பிட்டு பார்துதுட்டு பிறகு உங்களுக்கு என்னுடைன கருத்தை பகிர்கிறேன். நன்றி.
@Dr.vasuki3 жыл бұрын
Na ithuvariku evala channel pathu vachuruka earhavathu sothapirum but first time u ga video pathu vacha really super athuvum power off so ellathium amikal la arachi vachom athuku mela taste all are enjoy kulambu kaliaagitu thank u sir
@annamalaisp7032 Жыл бұрын
Thanks!
@devadoss1872 жыл бұрын
சொல்லும் விதம் பக்குவம் மிக அருமை நன்றி ஐயா
@pandeeshsuresh51262 жыл бұрын
Sir Thanks For Video Innaigu Enga V2 la Intha Recipe Try Panne Super Result
@sakthivel-xx1ts Жыл бұрын
விடியும் ஒவ்வொரு பொழுது ஒரு சுவை தேவை... ஞாயிறு அன்று உங்களைப் போல சமைத்த ஒரு கறி குழம்பு தேவை.. எம் உயிர் இருக்கும் வரை உங்கள் கறிக் குழம்பு மிகவும் அருமை நன்றி நன்றி நன்றி 🙏 🙏 🙏
@maragathammomo48252 жыл бұрын
என் வாழ்நாட்களில் எத்தனையோ விதமான குழம்புகளை செய்து இருக்கிறேன் you tube பார்த்து எதுவும் சரியாக வந்தது இல்லை ஆனால் நீங்கள் சொல்லிக்கொடுத்த இந்த குழம்பு இத்தனை மனமாக சுவையாக உள்ளது மிக்க நன்றி 🙏🙏🙏🌹
பார்க்கவே வாயில் எச்சில் ஊறுது. Yammy. இன்றே ஒரு கிலோ நாட்டுக் கோழி வாங்கி வந்து, இதே முறையில் செய்தேன். குருமா மாதிரி செம டேஸ்ட்டா வந்தது. நன்றி நண்பரே!
@saravananpt13243 жыл бұрын
இந்த சுவையான டிஷ்ஷ வச்சு புரட்டாசியையே புரட்டி போட்டுட்டீங்க.அருமை & எளிமை.இதுதான் உங்கள் திறமை. அதுவே எங்கள் பெருமை.
@serahskitchen58653 жыл бұрын
Super sir
@serahskitchen58653 жыл бұрын
Sir a recipe subscribe pannunga sir pls
@rambass83893 жыл бұрын
@@serahskitchen5865 1¹1¹à
@MR-mw4cy3 жыл бұрын
Yerumai😁
@sarathchef05153 жыл бұрын
kzbin.info/www/bejne/jqLSYoeLqpyCqKM
@sasiusha6582 Жыл бұрын
Sir ipo ithey mathiriye than try pannen sir vera level 😍😍
@vijiayalakshmiudayasurian4991 Жыл бұрын
நானும் போன வாரம் செஞ்சன். ரொம்ப நல்லா வந்தது. நன்றி!
@jokuttychinnuАй бұрын
Tq sir today na nenga sonnatha follow panni seithen natraga irunthathu really en family so happy tq lotsssss
@niazkathick10503 жыл бұрын
Sir, indha recipe try pannom inniku. Vera level la irundhuchu, romba thanks sir 🙏🏼
@gajapathikanniah521025 күн бұрын
தயாரிப்பு மிக அருமை, அதைவிட செயல்முறை விளக்கம் மிக, மிக அருமை. உங்களின் நிதானமான போக்கு தான் ருசியின் ரகசியம். 🙏🌹❤️🌹🙏.
@sukanyasvinod15512 жыл бұрын
அண்ணா, மிக அருமையாகவும் பொறுமையாகவும் சொன்னீங்க. மிக்க நன்றி 🙏
@subramaniyansubramaniyan1347 Жыл бұрын
அண்ணா குழம்பு ரொம்ப அருமையா இருந்தது ரொம்ப நன்றி ணா
@senthilsanmugam8233 жыл бұрын
Ithe type la karunai kilangu seithu parthen semma tnk s
@sarathchef05153 жыл бұрын
kzbin.info/www/bejne/jqLSYoeLqpyCqKM
@பாட்டிவைத்தியம்pa Жыл бұрын
Thanks
@anithavpa46953 жыл бұрын
குழம்பு மிக அருமையாக இருந்தது செய்முறைக்கு நன்றி..........👍
@Nisha-g4s1d20 күн бұрын
My own recipe anna! ❤️ unga video pakuradhuku munnadi ennoda style la ipdi dhaan pannitu irunthen 😍
I suggest this recipe to my mom, she did today and it came out so yummy !! Thanks to you sir🤎
@aqsakhan660 Жыл бұрын
Hello , if possible kindly write the given recipe in english i m not understanding the language
@Tamilselvi-cu7bi Жыл бұрын
Super receipe today senjen veral level teaste💯💯💯💯💯💯
@vijayakumardommaraju2997 Жыл бұрын
Hi Rajasekar, Thank you once again for this awesome recipe. I had tried this coming back to this video to mention you.
@sudhagarp83712 жыл бұрын
நான் இதை செய்து பார்த்தேன் sir very yummy 😋
@queenslinthomas87792 жыл бұрын
Mom tried this..Never ever tasted a chicken like this.. everyone appreciated mom.. this is 100% must try recipe in future. ❤️
@aqsakhan660 Жыл бұрын
Can you plz write the recipe in english
@rpetchiammal246 Жыл бұрын
Do
@RajasekarRengasamy198511 ай бұрын
👌👌அருமை அண்ணா பார்க்கும்போது நாக்குல எச்சில் ஊறுது விரைவில் எங்கள் வீட்டில் செய்து பார்க்கிறேன் உங்களோட முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏
@CalmBurger2 жыл бұрын
anna, semma taste! Thanks for sharing this recipe. With parotta bayangarama irundhuchu! :)
@Akifa_9895 Жыл бұрын
Vanakkam sir neenga seitha Ella chicken recipeyum naan try panniten ellamay migavum arumai 👍👌
@dhadiwalaji88552 жыл бұрын
Awesome taste I tried this method all fresh masalas out of the taste another taste...
@mymunchkin2006b2 жыл бұрын
Very good recipe, I tried it romba nalla vandhadhu.
@yathushalinijeyathasan62903 жыл бұрын
Naan 1st tym curry samaikirathukaka unga video ah choose pannan. 1st doubt ah than irunthuchu.... but at financial i got a fantastic chicken curry..... thank u for ur sprb video.......
@bernadettemel20533 жыл бұрын
Financial endral finally I think
@KalaivaniMusic3 жыл бұрын
Super sir 👍👍🌹🌹🌹🌹🌹🌹
@vramusg2 жыл бұрын
Varuthu Araichalae athu vera level taste thaan epothum. Simply Superb and Yummy Too 😉 5/5
@jayaseelan37662 жыл бұрын
அருமையான கோழி கறி குழம்பு. வாழ்த்துக்கள்.
@saranyasaran80174 ай бұрын
Naan inniku unga method la thaan senjen... Gravy sema thool.. Too Yummy!!
@MaasterSamayal3 жыл бұрын
கொஞ்சம் டைம் அதிகம் ஆனாலும் சுவை அசத்தலாக இருக்கும்.உங்கள் சமையல் குறிப்புகள் அனைத்தும் அருமையாக உள்ளது.
@seinivasant34762 жыл бұрын
அருமை, சகோதரா நீங்கள் அங்கு செய்ய, செய்ய எனக்கு என்னை அறியாமல் எனது வாயில் எச்சை தன்னாலேயே ஊறுகிறது. நல்ல ஒரு அருமையான ரெஸிப்பி, கண்டிப்பாக நான் வீட்டில் இதோ போன்று செய்து சமைத்து சாப்பிட்டு விட்டு உங்களுக்கு நான் பதில் எழுதுகிறேன். நன்றி. அருமையான நல்ல பயனுள்ள பதிவு, வழங்கியமைக்கு மிக்க நன்றி.
@manimaranl7143 жыл бұрын
நாங்கள் செய்து பார்த்தோம் அருமை அருமையாக உள்ளது நன்றி
@KSsarin3 жыл бұрын
மிகவும் சுவையாக இருந்தது, தங்கள் குறிப்புகள் மிகவும் அருமை...மிக்க நன்றி....
@venugopalv85063 жыл бұрын
Nice
@PossibleTarget24 Жыл бұрын
இந்த கோழிகோலம்பூ சூப்பரா இருக்கு😋
@nandinirathakrishnan53232 жыл бұрын
Today i tried this recipe. It came out very well. First time I got a appreciation from my family ☺️. Ohh God I was very happy. Thank you sir.
@MONISSHGVАй бұрын
Anna. Neenga sonna maadiriye pannen. Taste vera level🤗
@mjjmohanraj2 жыл бұрын
25th Feb : I tried this recipe... came out very well.. Too much process but tastes good 👍.. Thanks for sharing
@rahulkca26592 жыл бұрын
Ll0pp
@maheswarikalimuthu22962 жыл бұрын
@@rahulkca2659 ⁴rrr
@santhiyam58112 жыл бұрын
@@rahulkca2659 hi
@gamingwithakashyt26322 жыл бұрын
💯💯💯💯
@sethurajraaj2 жыл бұрын
Mam
@Liboram835 Жыл бұрын
Na unga video pathu panna super a eruthuchu....tq
@ab.akashdancerofficial89002 жыл бұрын
I tried this for dinner today(19/10/22) with chapati. Really superb taste. Must try recipe.
@saravananvs18522 жыл бұрын
அருமை இதே போன்று செய்தேன் 👌👌👌🌹
@murugaanand43792 жыл бұрын
உங்களுடைய இந்த சிக்கன் குழம்பு ரெசிபி வித்தியாசமா இருக்கு நானும் முயற்சி செய்து பார்கிறேன்
@vickyprabhu32032 жыл бұрын
IPO dhan intha video paakran try panitu solran ji elamey
@anjusartgallerynigeria16053 жыл бұрын
My husband does like this same ,making fresh masala mix at home ,wow awesome taste will be . We all love to eat ..
@sindhusindhu38412 жыл бұрын
700th
@vivekgreen Жыл бұрын
Rombha nalla erundhuchu gravy....Nandri Sir...
@TheHawwaOfficial Жыл бұрын
I Tryed this. It came out in a Fantastic Way. Thank You, So Much, Anna!!
@balajir21532 жыл бұрын
Super neega pantrathellame supera irukku
@sulaimansheik45913 жыл бұрын
Look like chettinadu chicken kulumbu very nice will try
I'm trying your recipe for the first time Anna. It turned out soooo yummy... Delicious... Thank you Anna
@artandcraft81182 жыл бұрын
Good morning Anna. Kozhikulambu procedure super. Thank you Anna. Seyyaporen.
@gayuruby2682 жыл бұрын
Nan yesterday (26/08/22) lunch ku senji parthen super ah taste vandhuchu enake romba pudichi pochu taste. Veedu fulla semma smell ah irundhuchi tq so much sir
@govindarajankrishnarajan93252 жыл бұрын
👍
@kaviragi8002 жыл бұрын
Arumaiyana karuthu nanbare
@malikagovindaraj15072 жыл бұрын
@@govindarajankrishnarajan9325 no
@deepakdhanwani9608 Жыл бұрын
9999999999⁹9
@shreesanjay9145 Жыл бұрын
Superb sir 👌
@senthiljegaakshalyasenthil3632 жыл бұрын
Pakura time ye nalla irukum nu thonuthu kandipa try panni pakkuren sir
@vangasuthalam6154 Жыл бұрын
I added little chicken masala in this and did it in the same way. It tasted delicious
@RakeshRakesh-s7w Жыл бұрын
....
@RakeshRakesh-s7w Жыл бұрын
😂
@hemalaravi85562 жыл бұрын
Sir, indra thai try pannen hotel kulumbu taste.Intha pathivukku mikka nandiri....Thank you sir..
@srinathi5483 жыл бұрын
Oru mani neram ooruna apram eppa kulampu vaikirathu seekiram kulampu vaikanunu thane you tube la pakurom 🤔🤔😋😋
@joneswillingston66893 жыл бұрын
🤣🤣🤣🤣
@thangammadhan45933 жыл бұрын
🤗🤗🤗😂🤣🤣
@sujijiya68973 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@veenaveena85383 жыл бұрын
🤣🤣🤣
@allirajaalliraja89683 жыл бұрын
@@joneswillingston6689 👍
@jisreevibishnan98138 күн бұрын
Cooking is n Art ❤ Just made today Everyone in Home Liked it 👍
@syedaliyaseensyedaliyaseen24353 жыл бұрын
அருமையாக சொல்கிறீர்கள்
@saaivallavan60122 жыл бұрын
Super brother.unka recipe ellamey nalla irukum
@shashireka48803 жыл бұрын
மிக்க அருமையான சிக்கன் குழம்பு மிக்க நன்றி சகோ
@sarathchef05153 жыл бұрын
kzbin.info/www/bejne/jqLSYoeLqpyCqKM
@princyrani5970 Жыл бұрын
Nice vera style la sollunga. Na try panna nalla irunthathu
@revathivinitha4733 жыл бұрын
Appadiiii ipo than sapdu vara unga style 🐥....semaaaa
@sarathchef05153 жыл бұрын
kzbin.info/www/bejne/jqLSYoeLqpyCqKM
@rukkumanis62 Жыл бұрын
சூப்பர் சார் செய்துபார்த்தேன்மிக அருமை
@balajivizaghan9883 Жыл бұрын
Today i tried this...got many compliments from my family. Thank you so much
@jayalakshmisa43513 жыл бұрын
Porumaya theliva iruku, so nice and different 🙂
@vaithiyalingam75543 жыл бұрын
6H b b
@sarathchef05153 жыл бұрын
kzbin.info/www/bejne/jqLSYoeLqpyCqKM
@roadtours53523 жыл бұрын
kzbin.info/www/bejne/j4ikYpSGfL2nerM
@joshmacgyver1702 жыл бұрын
Naan ithey cook pannen.. Nalla irunthathu... Anaal, curry.. green colourley vanthuducchi... Enna prob than teriyile...
@saigeethajayakumar7894Ай бұрын
Maybe you added more curry leaves
@ItsOKBaby3 жыл бұрын
சூப்பரா இருக்கு.. we will try வாழ்த்துக்கள் சகோதரி
Tried this today.. Awesome taste.. Thank you sir..
@sarathchef05153 жыл бұрын
kzbin.info/www/bejne/jqLSYoeLqpyCqKM
@sarathchef05153 жыл бұрын
kzbin.info/www/bejne/jqLSYoeLqpyCqKM
@bharathi15243 жыл бұрын
Super
@renganayakiprabu8598 Жыл бұрын
Perfect taste sir THANK YOU🙏......
@narmadabalakrishnan54142 жыл бұрын
Made this recipe yesterday. It was awesome. Thank you sir.
@dhineshdk74582 жыл бұрын
நானும் இன்று சமைத்து பார்த்தேன் அய்யா அருமையான ருசி.....😘
@Vasantha-bt9nc3 жыл бұрын
நா eppoum இப்பிடித்தான் செய்வேன் அண்ணா ம்ம்ம் semmaiya இருக்கும் காரம் ma செய்யுவேன்
@durgaagencies97173 жыл бұрын
Thanks
@shenazminwalla36092 жыл бұрын
Sir kindly have English subtitles for your wonderful recepies. Thankyou
@ana4jana Жыл бұрын
Super ippavey sappidanum.pola irukku
@swathy-26522 жыл бұрын
I did this once everyone asking the same again and again. Making own masala adds more taste. Important note: i don't like chicken usually, but I'm also eating chicken in this 😂😂. Awesome recipe 👌 I'm going to make the same for third time tomorrow .made again பிரமாதம் சார்
@khansenjoyment34033 ай бұрын
Can you write down in english so that we can make at home and be able to serve our beloved moms please
@joeall38304 ай бұрын
I just prepared your chicken recipe sir. It came out very nice and the aroma was awesome. Preparation time takes 2 hrs and cooking in low flame takes 1 hr. In the end it's worth it.
@malar67012 жыл бұрын
It's very tasty. Thanks for sharing
@magychip8 ай бұрын
13.04.2024 750 கிராம் கோழி அளவிற்கு முயற்சித்தேன். அருமையாக வந்தது. மீண்டும் கண்டிப்பாக செய்வோம்.
@joshuarajan4459 Жыл бұрын
Good recipe, I tried it for the first time and it came good 👍
@sharmadhalakshmanasamy77066 ай бұрын
Innaiku intha samaichan super ana taste thank you sir
@codethinker72 жыл бұрын
Awesome, today I tried the all the steps, I can't believe I am became a good non veg cook :). Thanks for the video
@rajishanmugam89263 жыл бұрын
அறுமயான பயனுள்ளதாக பதிவு இருந்தது நன்றி சகோ
@ranky22472 жыл бұрын
I prepared this for dinner yesterday (16/9/22) along with chapati & dosa... Trust me, it was so very tasty. I wanna give it a 5 🌟
@gallapettisingaram57922 жыл бұрын
I’m preparing for dinner tonight with chappathi.. wish me luck 😅