Red pix felix shares his experiences in media from his days in the NDTV to Red pix

  Рет қаралды 316,493

Savukku Media

Savukku Media

2 жыл бұрын

Red pix felix shares his experiences in media from his days in the NDTV to Red pix

Пікірлер: 663
@muralithasanm1621
@muralithasanm1621 Жыл бұрын
நான் எப்போதும் பார்த்து வியக்கும் சமகால ஊடக ஆளுமை தோழர்.பெலிக்ஸ் அவர்கள்..நன்றி சங்கர் தோழர் அற்புதமான நேர்காணல்.
@muthukumarm6644
@muthukumarm6644 2 жыл бұрын
Its only few ppl where we get the feel that this guy is speaking honestly. Mr. Felix is one of those.
@im_master_vp
@im_master_vp 2 жыл бұрын
ஆச்சரியமாக இருக்கிறது.. Felix sirக்கு பின்னாடி இவ்வளவு அனுபவம் உள்ளது.. அற்புதமான மனிதர் ❤️
@michaelmanimaran418
@michaelmanimaran418 2 жыл бұрын
Felix ஒரு கத்தோலிக்கர். அவர்களுடைய போப் என்ன சொல்லுகிறாரோ அதைதான் சொல்லுகிறார். கிறிஸ்தவர்கள் திருவள்ளுவரை சொந்தம் கொண்டாடி விடுவார்களோ என்ற அச்சம் இந்துக்களை காட்டிலும் இவருக்கு அதிக பயம். ஃபெலிக்ஸ் இங்கு முற்பட்டே நிற்க்கிறார்.
@alexphilip9759
@alexphilip9759 2 жыл бұрын
@@michaelmanimaran418 முடியல ☹️
@dhanabalan340
@dhanabalan340 2 жыл бұрын
@@alexphilip9759 XY 6 xx 6 ஜு 6 ஜுû ஜு ஜூzzy ஜு ஜூ ஜு ஜூ 6 ஜு ஜூ ஜு ஜூ 66 ஜு ஜூ ஜு ஜூ ஜு 666 ஜு ஜூ ஜுuzzû ஜு 6 ஜு ஜூ ஜு ஜூ ஜு ஜூ ஜு 6 ஜு ஜூ 6zxûzxy ஜு ஜூ ஜுû ஜுzzu ஜு ஜூஜு ஜூzyஜுx XY XY ஜு XYy ஜூஜு ஜூ 6 ஜூ XY xzxy XY zz6 XY zzy XY zzy XY zzy zyxyxyxx6 XY xx6 xx XY 6xzyஜு6ஜுஸ்
@nothinnothin8441
@nothinnothin8441 2 жыл бұрын
I watched full video without skipping ....I think everyone in the comments box also watched this full interview .... Great experience of Felix sir🙏🙏🙏🙏
@dhamotharankulasekaran2105
@dhamotharankulasekaran2105 2 жыл бұрын
This is the first KZbin video I watched without even wasting a minute. Very useful and informative discussion. This is an example of a Loyola product. All the very best keep rocking. Thanks a lot to both.
@johnfaustine9826
@johnfaustine9826 2 жыл бұрын
Without forwarding i watched for 1.12 hrs. Best combo. Kudos to you both sir 🔥🔥🔥
@ameermohideen3771
@ameermohideen3771 2 жыл бұрын
Loved the way the conversation was pilled up no distractions , your both jounery gave so many lessons to the younger generation
@charlottedoss152
@charlottedoss152 2 жыл бұрын
Felix sir is very hardworking person and very optimistic with high self esteem. May God bless you !
@Harikumar-in3dn
@Harikumar-in3dn 2 жыл бұрын
Sir why he always does anti hindu interviews? Can he question the caste discrimination and atrocities in christianity?
@xAntonyx123
@xAntonyx123 2 жыл бұрын
@@Harikumar-in3dn can you give me proof for your claim, that he is a anti hindu interviewer
@balasubramaninatarajan855
@balasubramaninatarajan855 2 жыл бұрын
இந்த ஜோடி எப்போது கலந்துரையாடினாலும் பார்பதற்கும், கேட்பதற்கும், மிக சிறப்பாக இருக்கும். இந்த கானோளி வெகு சிறப்பு. இவர்கள் பயணம் மிக சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
@manivannan09
@manivannan09 2 жыл бұрын
Ipadi oru kuttam kastam
@baskarvp64
@baskarvp64 2 жыл бұрын
Evanga yaruku sombu thukkaranuganu tha therila
@tamils4436
@tamils4436 2 жыл бұрын
@@baskarvp64 vera yaarukku sudalaikku thaan , all arivaalaya adivarudis
@SubGirl7
@SubGirl7 2 жыл бұрын
சவுக்கு கூட யார் சேர்ந்தாலும் மிக சிறப்பாக இருக்கும்
@C77K77
@C77K77 2 жыл бұрын
Felix oru makku payyan🙏
@parimalammeenatchi8038
@parimalammeenatchi8038 2 жыл бұрын
சங்கர் உங்கள் பேட்டிகளில் ஓர் உண்மைத்தன்மை மற்றும் கேட்பவர்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. நீங்கள் எந்த ஊர்க்காரர் என்று தெரியவில்லை ஆனால் ஒவ்வொருவரையும் இல்லிங்களா என்று விழிக்கும் பாங்கு பாராட்டுகளுக்குரியது.இன்று சப்ஸ்க்ரைப் செய்து விட்டேன். வாழ்த்துக்கள்.
@drmshyamala
@drmshyamala 2 жыл бұрын
Always an admirer of Mr. Felix since sunnews days!! Time with a doctor daily.. my mom used to encourage me to become a doctor seeing that .. 😊
@RubenKannan
@RubenKannan 2 жыл бұрын
In the initial days, challenge with youtube channels were the subscribers network. only 2g was available on phone. Not even 3g. Redpix was popular from those times. I still remember the initial redpix days where in each and every comment redpix will ask us to subscribe 😀😀😀 Felix has a vast knowledge in journalism, politics and also broadcasting. Glad I subscribed to Redpix for over 12/13 years now. . From one Entreprenuer to the other!! Kudos bro
@vinodpaispais3200
@vinodpaispais3200 2 жыл бұрын
Nice Bro. You have wonderful memories.
@Americakaaran
@Americakaaran 2 жыл бұрын
👌
@sujinas2434
@sujinas2434 2 жыл бұрын
👌😁
@prasannabalasundaram2756
@prasannabalasundaram2756 2 жыл бұрын
Wonderful memories brother.
@veluvenkatesan5252
@veluvenkatesan5252 2 жыл бұрын
முதல்முறையாக.... முழுமையாக பார்த்தேன்.... நன்றி சங்கர் ம ஃபிலிக்ஸ் .... டாக்டர் சன் நியூஸ் இருந்தே உங்களை பார்த்து வியந்தவன். உங்களோடு என்னை ஒப்பிட்டு கொள்வேன். மிக சிறப்பு..... சுதந்திரம் எப்போதும் தேவை. சவுக்கு👍
@madhan1317
@madhan1317 2 жыл бұрын
Admired combo in Journalism... Savukku shankar + Redpix Felix... keep going guys.. you are rocking...
@theodoreg9894
@theodoreg9894 2 жыл бұрын
Very open minded talk also interested to listen
@amarnathamarnath4061
@amarnathamarnath4061 2 жыл бұрын
Both of you are giving good message to public.. Keep up 👍 Be honest in discussing about Ruling party and opposite one.... All the best
@guruusha
@guruusha 2 жыл бұрын
Very nice interview. Thanks for changing content from routine. Very educative.
@srinivasaraghavan2278
@srinivasaraghavan2278 2 жыл бұрын
அற்புதமான நேர்காணல் சிறப்பு மேலும் இது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து பதிவு செய்யுங்கள் நன்றி வாழ்த்துக்கள் 💐
@sherinesther2487
@sherinesther2487 2 жыл бұрын
Honest, constructive & a relatable conversation ! 💯🤙🏽
@udayakumarimc5526
@udayakumarimc5526 2 жыл бұрын
Superb Felix sir..... it's always a great experience to see you bothto hear sankar but this time it is total delight becos of Felix' talk!
@mariscorner6107
@mariscorner6107 2 жыл бұрын
Felix sir, your lively speech and the way you explain your experience is simply super. thanks to Sankar sir for giving importance to real heros.
@rajarampandian6523
@rajarampandian6523 2 жыл бұрын
Sir Savukku Shankar - You are such a BRAVE Person!!! I ever see in my life time....Hats off to Sir!!!
@thomasbalraj9160
@thomasbalraj9160 2 жыл бұрын
Proud to be a Loyolite and Proud to see a wonderful Loyola product Mr. Felix
@vnatar
@vnatar 2 жыл бұрын
Happy to know your story brother Felix ! Thanks for doing the best, Shankar.
@dossm1114
@dossm1114 2 жыл бұрын
ஆக்கபூர்வமான பேட்டி.👍 👏👏👏👏👏❤️ சங்கர் மற்றும் ஃபெலிக்ஸ் இருவருக்கும் வாழ்த்துக்களுடன் நன்றி💐
@ernestwilliam9703
@ernestwilliam9703 2 жыл бұрын
A much required informative interview SS sir.thank you&Mr.Felix.
@AjayKumar-my7jp
@AjayKumar-my7jp 2 жыл бұрын
Mr. Felix and Mr. Savuku shankar combo is always interesting to watch.
@YoutubeRajesh
@YoutubeRajesh 2 жыл бұрын
Naxal Communist + Communist Paavadai appide dhaan rasika rasika pesuvanuga..
@vijayakumar503
@vijayakumar503 2 жыл бұрын
Felix Actually you are very great. definitely you will become legend in this field.so you don't loose in your political experience.you do only not compromised ethical stories for everyone. Congratulations.god bless you.
@paulvinodh1985
@paulvinodh1985 2 жыл бұрын
I always like both this guy's discussions and it was nice to know about Felix Jerald.
@osbornedevaasir
@osbornedevaasir 2 жыл бұрын
I support you guys 👍👍👍 You rocking guys it's just a such a wonderful job 👏👏👏
@shreemohan
@shreemohan 2 жыл бұрын
One of the best interviews and so many take aways
@HistGeoFacts
@HistGeoFacts 2 жыл бұрын
Proud to say I was the first employee of redpix!! Learnt a lot from him !!!
@sathithyayogi99
@sathithyayogi99 Жыл бұрын
wow bro, you are great lucky
@vigneshwar1738
@vigneshwar1738 2 жыл бұрын
I request Red Pix many Documentaries and more programs unique -Good luck Felix .🖤❤
@balagurunathan3005
@balagurunathan3005 2 жыл бұрын
i like this interview very much. i watch all the interviews between these two people. super sir
@comradeking1516
@comradeking1516 2 жыл бұрын
Who like savukku and Felix combo 🤗??
@anithavinendran7896
@anithavinendran7896 2 жыл бұрын
Me
@balamuruganmd986
@balamuruganmd986 2 жыл бұрын
No no no
@lidwinx
@lidwinx 2 жыл бұрын
Cannot skip when both of you speak either it is 1 or 2 or more hours. Wish you both good luck and Congratulations 🎊🎈🎉
@sundharr6412
@sundharr6412 2 жыл бұрын
Savukku+Felix=constructive +thoughtful discussion a base for descriptive journalism
@Baskarj78
@Baskarj78 2 жыл бұрын
I learned many things from you .. thanks sir
@chozhann379
@chozhann379 2 жыл бұрын
Fantastic experience knowing the formative years of a television journalist in Tamizhnadu!
@srisivasankari
@srisivasankari 2 жыл бұрын
👌👌👌👌👍👍 இந்த நட்பு என்றென்றும் தொடர வேண்டும். வாழ்த்துக்கள் தோழர்கள் இருவருக்கும்.
@mounasundaranvelloresingar4212
@mounasundaranvelloresingar4212 2 жыл бұрын
Mr. Felix, have explained clearly the difference between short time glamourous carrier and talented carrier with longevity, with easy example of airhostess and journalist. These type parallel thinking is possible only for intellectuals. A genuine and honest bio-explanation.
@digitaldrawing3573
@digitaldrawing3573 2 жыл бұрын
அருமையான விவாதம்..! நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள வசதியாக இருந்தது. !! மத்தபடி சாவுக்கும்.. பிலிக்ஸ்ஸும்.. சேர்ந்தா.. வேற லெவல் கலந்துரையாடல் தான்..!!! இதுமாதிரி நிறைய விவாதங்கள் எதிர் பார்க்கிறோம்.. சவுக்கு சார் வாழ்த்துக்கள்.. Goodjob...
@shahjahankareem912
@shahjahankareem912 2 жыл бұрын
I am from Malaysia, always will watch any interview of both Mr. Shankar and Mr. Felix. A very good combo I would say. Keep up the good work guys.
@Adonis91
@Adonis91 2 жыл бұрын
Wow ..this is so refreshing . Among all the chaos and politically coloured channels , Savuku was a fresh wave and credible.
@shrkalidoss
@shrkalidoss 2 жыл бұрын
Fantastic interview.. A great journey of Mr. Felix ! A stunning Combo of Savukku and Felix! Kudos!! 💪💪👏👏👍👍
@BadriSea
@BadriSea 2 жыл бұрын
i like this pair for their honesty and professionalism’
@sreenidhies7910
@sreenidhies7910 2 жыл бұрын
Professionalism it's correct your prediction but their honesty is qustionable because media world journlists mostly bussions money oriented & corrupted people rarely few people can doing good job well sir
@alphonsamary80
@alphonsamary80 2 жыл бұрын
Watching from US Washington DC... eager to meet this combo in person 😍
@singamuthu3545
@singamuthu3545 9 ай бұрын
மரியாதைக்குரிய திரு. பெலிக்ஸ் அவர்கள் தமது வாழ்க்கை பயணம் குறித்து வழங்கிய பேட்டி மிகவும் சிறப்பாக உள்ளது. இளைஞர்கள் ஒவ்வொரு நபரும் இந்த பேட்டி பார்க்க வேண்டும். ஒவ்வொரு நபருக்கும் ஒரு குறிக்கோளை நோக்கி பயணித்தால் வெற்றி பெறுவது நிச்சயம் என்பதை இந்த பேட்டி மூலம் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. திரு. பெலிக்ஸ் மற்றும் திரு. சங்கர் இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்🙏💕.
@BANKAtoZINTAMIL
@BANKAtoZINTAMIL 2 жыл бұрын
பெலிக்ஸ், அருமையான உரையாடல். ஒரு கல்லூரில் படித்த அனுபவம்!
@srinathvenkatr
@srinathvenkatr 2 жыл бұрын
One of the best interviews I have seen in recent times.
@sridharans7834
@sridharans7834 2 жыл бұрын
இந்த கானொளியில் தனிப்பட்ட முறையில் சில ஆலோசனைகளை உணர்ந்தேன். நான் பார்த்து, உணர்ந்த மிகச்சிறந்த பேட்டியில் இந்தப் பேட்டியும் ஒன்று. நன்றி.
@akumars795
@akumars795 2 жыл бұрын
Much awaited one.. interesting conversation 😀😀👌🏻👌🏻
@stalindevaraj7133
@stalindevaraj7133 2 жыл бұрын
உங்கள் இருவருடைய நேர்காணல்கள் மிகவும் சிறப்பானவை....
@arokiasamy9572
@arokiasamy9572 2 жыл бұрын
felix good to see u speaking about yr work carrier. lovely interview. god bless.never miss yr interviews. very good.good combo
@Mukil-Varma
@Mukil-Varma 2 жыл бұрын
அருமையான பேட்டி. எனக்கு redpix documentary பிடிக்கும். ஆனால் இன்றைக்கு எல்லா சேனலும் வெறும் அரசியல் மட்டுமே பேசுகிறார்கள். அது போன்ற தகவல்கள் கிடைப்பதில்லை.
@trialerrare2919
@trialerrare2919 2 жыл бұрын
Felix-shankar duo is always a therapy to me... it might sound weird, but i always play their video in background , listen to it and sleep at night...
@kamynikil5497
@kamynikil5497 2 жыл бұрын
Me too
@dr.elizabethzacharias3078
@dr.elizabethzacharias3078 2 жыл бұрын
U r not alone.
@donkeedic206
@donkeedic206 2 жыл бұрын
Completely agree.
@sharmilathesis3164
@sharmilathesis3164 2 жыл бұрын
Me too
@Kumarshere
@Kumarshere 2 жыл бұрын
Me too
@silambarasanp8554
@silambarasanp8554 2 жыл бұрын
Great information source always from Sankar and Felix.. I am listening and learning from you guys.
@rajamorningstar7385
@rajamorningstar7385 2 жыл бұрын
நன்று ❗ அருமை ❗ நான் தெரிந்து கொள்ள அதிகமான செய்திகள் ❗ இவர் போல யாரின்று ஊரு சொல்ல . . . வாழ்க நலமுடன் ❗ வளர்க பல்லாண்டு ❗ அனைவரும் ❗
@preal246
@preal246 2 жыл бұрын
Awesome experience shared... Definitely will be an influential push for the new learners 👍
@vardhiniramamurthi9177
@vardhiniramamurthi9177 2 жыл бұрын
Super programme. Thanks for the participants
@kwpbaskar3684
@kwpbaskar3684 2 жыл бұрын
இந்திய, குறிப்பாகத் தமிழக ஊடக மற்றும் சமூக ஊடக வரலாற்றுக்குள் ஒரு பயணம் சென்று வந்த உணர்வு! நன்றி ஃபெலிக்ஸ் & சங்கர்!
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 8 ай бұрын
Interesting talk. Having insight is one thing speaking about it is another.
@gitaramachandran4104
@gitaramachandran4104 2 жыл бұрын
Best two journalists, very constructive conversation 👌🏽
@palanirajarumugam4545
@palanirajarumugam4545 2 жыл бұрын
பத்திரிகை துறையில் திறமையான ஆளுமைகள். வாழ்த்துகள் சங்கர் சார்
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
சங்கர் பெலிக்ஸ் இருவரும் அழகான கெமிஸ்ட்ரி நண்பர்கள் நாகரீகமானவர்கள். வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹
@vndjsn5041
@vndjsn5041 2 жыл бұрын
I travelled along with his journey.... Very good interaction.
@cshivashankar1293
@cshivashankar1293 2 жыл бұрын
Excellent conversation and very informative, atleast to me. Keep it up .
@georgesamuel5239
@georgesamuel5239 2 жыл бұрын
We need more people like Felix Sir. Great interview, lot of intakes...
@arjunganesan9067
@arjunganesan9067 2 жыл бұрын
தனிச்சிறப்பான நேர்காணல்👌👌
@manikandanramachandran1783
@manikandanramachandran1783 2 жыл бұрын
This is most informative video from Savukku and Redpix 🎉👏🏼
@prasannasiva263
@prasannasiva263 2 жыл бұрын
Very good 3i Informative, interesting, interview Thanks
@deepaponniah838
@deepaponniah838 2 жыл бұрын
I like the way you talked about both your strength and your challanges. I could so much relate when you talked about dyslexia.
@niraii2481
@niraii2481 2 жыл бұрын
Sir, am your follower. Shankar sir, The way you call people with the names. It's just a beautiful thing ❤️❤️❤️❤️❤️ I am following it in my life now ❤️❤️❤️
@vasantharaj3193
@vasantharaj3193 2 жыл бұрын
வாழ்த்துக்கள் brother Felix and brother savukku
@skandaanju
@skandaanju 2 жыл бұрын
a really good one. those who wants to get into media should watch this
@ameerameer4152
@ameerameer4152 2 жыл бұрын
I'm big fan of both of us💯💥
@sethuanandan705
@sethuanandan705 2 жыл бұрын
அருமையான நேர்காணல் ! வாழ்த்துகள் !
@ebenezer1721
@ebenezer1721 2 жыл бұрын
Welcoming felix good friendship between savuku and felix
@umamaheswarikrishnamoorthy1427
@umamaheswarikrishnamoorthy1427 2 жыл бұрын
Both Felix sir and sanker sir very good conversation 👌👌💐💐👏👏🙏
@MOHAMMEDJAWAD786
@MOHAMMEDJAWAD786 2 жыл бұрын
Both felix and savukku Shankar sir's biography are more interesting than any other movie keep going sir
@felixtheteacher1897
@felixtheteacher1897 2 жыл бұрын
Cricket சச்சின், கங்குலி nice pair Media சவுக்கு ,பெலிக்ஸ்
@raja3819
@raja3819 2 жыл бұрын
Excellent combo.. Never disappoint you 💐👌
@mujeebrahman220
@mujeebrahman220 2 жыл бұрын
Useful conversation... Both are in right track.. keep rocking...
@packiamk7525
@packiamk7525 2 жыл бұрын
அருமையான பேச்சு அருமை மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 2 жыл бұрын
Big Fan of FELIX ANNA. Nice Shankar..Bro...
@abdulfarish7878
@abdulfarish7878 2 жыл бұрын
முத்துப்பேட்டை - மன்னார்குடி - திருத்துறைபூண்டி இதற்கு இடைப்பட்ட ஊரில் திருவாரூர் மாவட்டத்தில் பிறந்தவரா நீங்கள் வாழ்த்துக்கள் By முத்துப்பேட்டை பாரிஸ்...
@redzone6296
@redzone6296 2 жыл бұрын
i m hardcore fan of you and savaku sir.. love you all from malaysia & switzerland..
@madhuraji6706
@madhuraji6706 2 жыл бұрын
நல்ல நண்பர்கள்.... வாழ்த்துக்கள்...💐💐💐
@southernwind2737
@southernwind2737 2 жыл бұрын
👍👍👍👌👌👌Felix has shared his wonderful media journey. Kudos to Savukku Shankar!
@finmas4700
@finmas4700 2 жыл бұрын
இது உண்மையான அனுபவப்பகிர்வு மிக வெளிப்படையான பேச்சு இருவருக்கும் வாழ்த்துக்கள்
@rajasekara5103
@rajasekara5103 2 жыл бұрын
தோழர் வணக்கம் பிளக்ஸ் அவர்களை பேட்டி எடுத்து அதற்கு காரணம் அவரை நான் அவரை 2001 முதல் செய்தியை பார்த்து வருகிறேன் அவருடைய செய்தி சொல்லும் விதத்தை அதே என்டிடிவி செய்த வேலையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார் மிக மிக அருமை
@KKRaj-oc9wc
@KKRaj-oc9wc 2 жыл бұрын
Really super. முழு வீடியோ பார்க்க வேண்டி இருந்தது உண்மை.
@dhasthageerjaheer9663
@dhasthageerjaheer9663 2 жыл бұрын
👍Great sessions and very interesting
@VijayakumarSubbiah2010
@VijayakumarSubbiah2010 2 жыл бұрын
Both of you shared very good professional experience ,this is super, New comers may learn from you good
@dmjselvan
@dmjselvan 2 жыл бұрын
Loyola college in Chennai and all the Jesuit colleges around the world are part of the wonderful European Liberalism. It is very important that many colleges follow the tradition to foster all kinds of thinking.
@newsworld4735
@newsworld4735 2 жыл бұрын
Hope such colleges are formed in Pakistan and Saudi Arabia
@newsworld4735
@newsworld4735 2 жыл бұрын
@Ash King yes we know how minor Christian girls are abducted converted and married to elder Pakistan men.
@alexphilip9759
@alexphilip9759 2 жыл бұрын
@@newsworld4735 super thala 👍
@softgrowl
@softgrowl 2 жыл бұрын
it was set up by French. Nowadays it is becoming strict and losing its French liberal values. Still better than so called colleges in education business as I still see Loyola to be in education service.
@dinakaranm6427
@dinakaranm6427 2 жыл бұрын
It was a good Interview. Thanks to Felix & Shankar
@fearfightersacademy7348
@fearfightersacademy7348 2 жыл бұрын
The most sensible and Intelligent personalities n th news media
@avprem
@avprem 2 жыл бұрын
Ideologically I differ with both but this discussion too good and insightful 👏
@edisonperinbaraj
@edisonperinbaraj 2 жыл бұрын
Very informative!
@sehwagkumcena
@sehwagkumcena 2 жыл бұрын
Always best combo..... Best conversations... I never missed any videos both guys conversation
@elanchi123
@elanchi123 2 жыл бұрын
Very good 👍 interview 🙏🏻🎉
@dhananjayans5989
@dhananjayans5989 2 жыл бұрын
மதிப்புக்குரிய அன்பு நண்பர்களே சமீபத்தில் காண கேட்க கிடைக்காத அரும். பெரும் தகவல்கள். தயாரிப்பு,ஒளிபரப்பு, சந்தை படுத்துதல் அகியவற்றை தனித்தனி பதிவாக தந்திருந்தால் நலமாக இருந்திருக்கும். பொதுவாக இந்த பெட்டிக்குள்ளும் அதில் வரும் தகவல்களையும் அதை சுற்றிய கதைகளும் அதி சுவாரசியம். இவை யாவற்றுக்மேல் அரசியல். அனைத்தும் கலவையாய் கலந்து கொடுப்பதால் நிறைய நிறைய தங்களிருவரின் தகவல்களின் விரிவு கிடைக்காதா என ஏங்க வைக்கிறீர்கள். எனினும் ஆக சிறந்த பதிவு. மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பதிவு. நன்றிகள் வணக்கங்கள் S.தனஞ்செயன் முன்னாள் அபுதாபி இராணுவ பணி நிறைவு.
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 73 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 104 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
casteism among tamil christians - pastor agathiyan expose
1:06:35
Red Pix 24x7
Рет қаралды 554 М.
Unethical business model of the Sun Group - Felix and Savukku Shankar
45:48
Astrology a Pseudoscience - Heated Interview - Felix Gerald Vs Sri Ramji
1:23:48
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН