நான் பார்த்த சங்கர் வேறு மாதிரியாக பார்த்தேன் இப்போது சங்கரின் உண்மையான முகம். உண்மையாகவே திமிரு பிடிச்ச ஆளா இருப்பானோ என்று தான் நினைத்தேன் ஆனால் அதிகாரவர்க்கத்தின் பிடியில் சிக்கிய சின்னாபின்னமான சங்கர் உங்கள் மேல் மிகுந்த மதிப்பு மரியாதை கூடுகிறது உங்கள் பணி நேர்மையான பணி தொடரட்டும்
@kalaiselvi20903 жыл бұрын
நான் நினைத்ததும் இதுவே சகோதரரே.மனதில் மரியாதை அதிகமாகிறது சவுக்கு சங்கர் தம்பி எல்லா கட்சியினரையும் வெளுத்து வாங்குகிறார்.நானும் கிறுக்கல்கள் என்றே நினைத்திருந்தேன். இவ்வளவு சோதனை வேதனைகளா?ஒரு தாயாக நினைக்கவே மனம் பதறுகிறது..😢😢😢 மன்னிக்கவும் சங்கர் தம்பி 🙏🙏🙏.
@mdhaniffchan723 жыл бұрын
Hi
@sathiskumar21912 жыл бұрын
Yes.. Me tooo
@roja61352 жыл бұрын
அய்யோ?? இப்படி dress ஐ கழட்டி கூட அடிப்பாங்களா? இவ்வளவு கேவலமான அதிகாரிகளும் இருக்காங்களா? சே.. வெறுப்பாக உள்ளது.
@சண்முகம்-ட8ர Жыл бұрын
❤❤❤❤ ❤
@gowsijeevi133 жыл бұрын
இப்படி ஒரு interview நான் பார்த்ததே இல்ல அருமை👏👏👏👌👌....சிரிப்பிற்கு பின் இருப்பது அவ்வளவும் வலி 👍👍... sudden ah thumbnail paathu 1hr full videovum paathachu ... 👍👍... 👏👏
@srisivasankari3 жыл бұрын
😭😭 தன் துன்பத்தை சிரித்து கொண்டு கூறவும் ஒரு திறமை வேண்டும். சங்கர் சார் 👍👍💪
@kumarpraga53133 жыл бұрын
னன்ன்ன்னனனனனன்னனனன்ன்ன்ன்ன்
@jayaraaj14952 жыл бұрын
Sir, really *FANTASTIC* சார் உண்மையிலேயே மனதை தொட்ட, நிகள்வுகள், பாராட்ட வார்த்தைகளே இல்லை சார். மழையோ, புயலோ, வெள்ளமோ எதுவும் உங்களோட இந்த சமுதாய பணியை தடுக்க முடியாது சார் சாதாரண மரமோ, செடியோ அல்ல நீங்க ஒரு *நாணல்* சார் நீங்க ஆயிரம் வருசம் வாழ்ந்து இந்த சமுதாய சேவை செய்யனும்னு மணதார வாழ்த்துகிறேன் சார். *நண்றி சார்*
@linwilson12 жыл бұрын
அருமையான பகிர்வு. காவல்துறையின் மாண்புகளை எண்ணி புளங்காகிதம் அடைந்தேன், பூரித்தேன், மகிழ்ந்தேன். இந்த காவல்துறை அதிகாரிகளின் இரண்டாவது தலைமுறையாவது சங்கருக்கு. நேர்ந்த அனுபவங்களை அனுபவிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
@johnsonraju35933 жыл бұрын
சார், நீங்கள் ஒரு சகாப்தம்!!! சாதாரண மனிதனாக நானும் நிறைய அரசு மற்றும் அரசியல் தவறுகள், குழப்பங்கள் குறித்து விளக்கம் கேட்டு வீடியோ போடலாம் என்று நினைக்கிறேன். ஆனால் பயம் பயம் பயம். நடப்புகளை பார்க்க ஒரு பக்கம் தட்டி கேட்க உள்ளம் துடிக்கும், மறுபக்கம் பயம் அடக்கும். என்னை மாதிரி நிறைய பேர் உள்ளனர். இது உண்மை. நீங்க சூப்பர்!!!
@arabind69993 жыл бұрын
அற்புதமான நேர்காணல்.சிலருக்கு மட்டுமே வலிகள் வலிமையை கூட்டும்.தோழருக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்.
@kavithamuthu73223 жыл бұрын
True fighter
@ashlinjohn27263 жыл бұрын
Y
@ashlinjohn27263 жыл бұрын
@@kavithamuthu7322 ù
@ashlinjohn27263 жыл бұрын
Hù
@ashlinjohn27263 жыл бұрын
Huhù
@narayanankannan91083 жыл бұрын
நான் இதுவரை இவ்வளவு நீண்ட பேட்டியை பார்த்தது கிடயாது என்னை skip செய்ய விடாமல் பார்க்க வைத்து விட்டது திரு சவுக்கு சங்கர் உரையாடல்
@rajasekarravikumar65413 жыл бұрын
S
@tamilminitv56863 жыл бұрын
நானும்தான்
@kumarankumar75913 жыл бұрын
Sssssssss
@Anandkumar-zm8kg3 жыл бұрын
Aam, Naanum dhaan 👍
@AllinFun243 жыл бұрын
True
@gokulkannan19462 жыл бұрын
Watching 1 hr 14 min without skipping a second for an interview. Great Shankar sir.
@muthusudha61792 жыл бұрын
தைரியம்.நேர்மை தன்னம்பிக்கை.சோர்வடையாமல் தன்னை வளர்த்துக் கொண்ட விதம் அருமை.
@annky10013 жыл бұрын
You sounds like a real Hero Sir!🙏🏻 கெத்து சார் கெத்து நீங்க! மனகாயங்களை மறைத்து மனக்குமுறல்களை அளித்த “சவுக்கு சங்கர்” கு வாழ்த்துக்கள்💐
@pprabu96133 жыл бұрын
mee too
@bharathidarshanram2493 жыл бұрын
Ama correct
@jothitharmaraj8151 Жыл бұрын
S
@majormunuarigovindan13803 жыл бұрын
சவுக் சங்கரின் நேர்காணலைக் கேட்ட பிறகு அவர் மீது எனக்கு நல்ல அபிப்பராயம் ஏற்பட்டிருக்கிறது. யாராக இருந்தாலும் வேண்டிவர் வேண்டாதவர் என்று பாராமல் தொடர்ந்து செய்திகளை வெளியிடுவது நலம். எந்தக் கட்சிக்கும் சோரம் போய்விடவேண்டாம்.
@ATRRajan.3172 жыл бұрын
ஆம்....
@ganesh79953 жыл бұрын
சங்கர் அவர்கள் காவல்துறையினரால் அவமானபடுத்தபட்டு தாக்கப்பட்டதை சிரித்து கொண்டே சொன்னாலும் எனக்கு வருத்தமாக தான் இருந்தது.. பத்திரிக்கையாளர் பணியில் துணிவும் அற்பனிப்பும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை உணர்கிறேன்.. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..
@saibhadra69313 жыл бұрын
Nakkheran gopal is against him
@loveindia86633 жыл бұрын
L00.l
@loveindia86633 жыл бұрын
g v
@rpragahavan54183 жыл бұрын
Good. I am also like you
@Thomas_Anders0n3 жыл бұрын
it is not the work of police department it is *DMK* who tortured him, dont try to divert the blame 🌬💦
@arabhathyasar65662 жыл бұрын
உங்களை தவறாக நினைத்தேன் இப்போது வருந்துகிறேன் நீங்கள் மீண்டும் மீண்டும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
@vishhnubond45262 жыл бұрын
I have been randomly watching this video and at the end I became his fan... It was like a movie with lot of twist and turns.. Really a great thing to gain some basic knowledge on this society and government... Hats off to the entire team behind this🔥👌
@selvaraajan38873 жыл бұрын
மிஸ்டர் சங்கர், நீங்கள் திமுக வை பற்றி எழுதும் போது வந்த ஆத்திரத்தில் உங்களை திட்டியிருக்கிறேன். இப்போது இந்த கதையை எல்லாம் கேட்டபின் உங்களின் நேர்மை மற்றும் தைரியம் என்னை மிகவும் கவர்ந்தது.
@anandasatya4837 ай бұрын
திமுகவை எதிராக பேச்சு கூடாதா? அவ்வளவு உத்தமர்கள்? என்ன கண்மூடித்தனமாக மூட பக்தி? எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தான் அப்படி சினிமாவை நிஜமாக நம்பி பேசிக்கொண்டு இருப்பார்கள். கழகம் என்றால் அப்படி தானோ?
@digitaldrawing35733 жыл бұрын
சங்கர் அண்ணா...! உங்க தைரியத்துக்கும்.. பயமில்லாத பேச்சுக்கும்.. பின்னனி என்னன்னு இப்பதான் புரியுது.. ரியல் ஹீரோ நீங்க...! எந்த ஆபத்தும் இல்லாத அழகான நிம்மதியான வாழ்க்கை அமைய... உங்கள் துனிச்சலான பணி சிறக்க வாழ்த்துக்கள்..
@jayaprasath60732 жыл бұрын
Ivar yaru bro
@jayaprasath60732 жыл бұрын
Police officer ah bro
@digitaldrawing35732 жыл бұрын
@@jayaprasath6073 ஃபுல் வீடியோ பாருங்க.. அப்பதான் புரியும்..
@mrmrskarthisworld74792 жыл бұрын
@@jayaprasath6073 senior journalist
@kalyanasundaram65812 жыл бұрын
@@jayaprasath6073 aqqqqqqqqqqqqqqqqqq
@Saleem.Ahamed3 жыл бұрын
Thanks, Mr. Felix for this interview. Increased respect on Mr. Sankar.
@ATRRajan.3172 жыл бұрын
எப்படி Sir....இவ்வளவு கொடுமையான அடியை தாங்கிக்கொண்டு சிரித்துக்கொண்டே பேசுகிறீர்கள்...எனக்கு அழுகையே வந்துவிட்டது....பாவம் Sir நீங்கள் மனதில் எவ்வளவு வளி இருக்கும் ....உங்கள் பணி மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் தர்மமே வெல்லும் அதற்க்கு நீங்கள் போராடுங்கள் அய்யா நன்றி....
@jaishankarperumal74262 жыл бұрын
துன்பம் வரும் வேலையிலே சிரிங்க என்பதற்கு ஏற்ப தாங்கள் பட்ட துன்பத்தை சிரித்து கொண்டே விவரிக்கும் சவுக்கு you are very very great
@wanderingvideosofvelu80353 жыл бұрын
அண்ணா உங்கள் தியாகம் 🙏 நாளை எங்களை சுயமரியதையோடு வாழ செய்ய உங்களை போன்ற பத்திரிகையாளர்கள் தேவை
தோழர் புகழேந்தியின் அறையில் நானும் சங்கரும் பேசிய பழகிய நினைவுகள் அற்புதமானது
@paulparamasivamsivanandi55603 жыл бұрын
சங்கர் சவுக்கு தம்பி! நீங்க எங்கயோ போயிட்டீங்க! உண்மை யில் உங்கள் துணிச்சல் பாராட்டுக்குரியதும், சந்தோசப்படவேண்டிய விசையம். இப்படியொரு சவுக்கு இந்த கொள்ளை கும்பலுக்கு கட்டாயம், தமிழ்நாட்டுக்கு அவசியம் தேவை. தொடரட்டும் உங்கள் சவுக்கு, சுழலட்டும் உங்கள் சவுக்கடிகள். நேர்காணல் எடுத்த தம்பி பிலீஸ்க்கு ஆயிரம் நன்றிகள். வணக்கம்!
@indhumathisivamanickam99132 жыл бұрын
நான் வியந்த மிகச்சிறந்த ஆளுமை....சவுக்கு சகோ..... நேர்மையான...உண்மையான....நெறியாளர்....வாழ்க வளர்க....🤝🙏
@vimalathithan95372 жыл бұрын
After watching this video ,my mind voice : தான் உண்டு தன் வேலை வுண்டுனு இருகுறவனின் சமநிலை தவிரினால் 🔥
@rasiyappant87972 жыл бұрын
ஆமாம் ஒரு படத்தின் டையிலாக் வரும் அதுபோலதான்
@vdoeverything13609 ай бұрын
Don't underestimate the power of a common man
@umamaheshwarinagarajan23083 жыл бұрын
Super இந்த மாதிரியே எந்த அயசியல்வாதி பின்னால் போகாமல் நடுநிலையுடன் மக்கள் பணியாற்ற திரு சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@RashithaB-t8t2 жыл бұрын
நான் ரசித்த வெகு சிலரின் சிரிப்புகளில்..உங்களின் சிரிப்பும், சிரித்த முகமும் முதன்மையானது..😍😁
@fo9004 Жыл бұрын
Chai chai 😂😂😂
@SUNDARI.N Жыл бұрын
@@fo9004qqqqqqqqqqaaaa ni
@kumaranVitta3 жыл бұрын
சங்கர் சிரிச்சு, சிரிச்சு வயிறு வலிக்குது, இவ்வளுவு வலி நிறைந்த நேர்காணலை இப்படி சிரிச்சு பார்த்தது இல்லை, உங்களின் பேச்சு மிக அருமை
@csuresh28303 жыл бұрын
Too
@carolinedcvvjewviewmyazfga89343 жыл бұрын
@@csuresh2830 zzzzz@
@SaravanaKumar-ch2cn3 жыл бұрын
அண்ணா நீதி ஒரு போதும் தோற்க்காது
@creatorsofinternationaltam43053 жыл бұрын
@@csuresh2830 1
@amaleshs23322 жыл бұрын
தங்களை பெற்று வளர்த்த தாய்க்கு எனது வாழ்த்துக்கள். God bless you amma
@vimalathithan76152 жыл бұрын
Bro, I'm glad I heard this interview.1) This is the 1st time I have heard someone's interview for this long. Secondly, I was surprised and shocked to know you served the government for 18 years. I greatly appreciate your guys bro. Good luck yo you.
@ganeshmoorthi36822 жыл бұрын
நிறைய நபர்களுக்கு கோர்ட்டில் தன்னை நிரூபிக்க கூட வாய்ப்பு கிடைப்பது இல்லை.... உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள் இன்னும் இது பன்மடங்கு அதிகரிக்க வேண்டிய கடமை தங்களுக்கு இருக்கிறது.....you are a real hero
@anandkalyani27612 жыл бұрын
சார் சாவுக்சங்கர் உண்மையில் மன தைரியம் உள்ள மாமனிதர் நீங்கள் வலிகள் எவ்வளவு இருக்கும் என்று நீங்க பேசும் பொழுது தெரியும் ஆனால் உங்கள் தைரியம் பேசும் பாங்கு எல்லாமே அருமை அருமை உங்களை போன்று தோல் உரித்தது காட்டும் படித்த அறிவு மாமனிதன் இந்த தமிழ் மண்ணுக்கு தேவை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் உங்கள் திருத்தும் பணி மேலும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sudhakarpalanivelu46943 жыл бұрын
இவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்து விட்டீர்கள். கேட்கவே வேதனையாக இருக்கிறது. I am your follower in Twitter. I admire your courage and knowledge. God bless you sir !
@saamaaniyan68683 жыл бұрын
1) சவுக்கு ஷங்கர் - இவ்வளவு வலி மிகுந்த சோக பின்னணியை கொஞ்சமும் எதிர் பார்த்தது இல்லை! 2) நேர்மைக்கும் உண்மைக்கும் நீங்கள் நடத்திய போராட்டம் உங்கள் மீதான மதிப்பை உயர்த்துகிறது!.. 3) இப்போது புரிகிறது உங்களின் தைரியமான உரையாடல்களின் பின்னணி!....
@morningstararun62783 жыл бұрын
Ivaru ithe maathiri oru interview 5 years munaadiye kuduthutaarunga. But appo neraya peruku ivaru yaarune theriyaathu. Naanume yaaro audio leak la arrest aana oru aala interview panraanganu nenachen.
@ksgomathysundaram87733 жыл бұрын
இவர் டிஎம்கே சப்போர்ட்டரா?
@sarrveshsk81013 жыл бұрын
Very Good SIR.. Salute...
@RavikumarRavikumar-xf7dd3 жыл бұрын
டேய்.இருக்கும்.வெளிநாட்டில்.எவ்வவு..போர்.முறை.வந்தளும்.மோடி.திம்பம். இதை பார்த்து.கொள்ளும்..ஆனால்.. உள்.நாட்டில்.சில.ஏதிரிகள்ஏரழம்..ஒட்டகேற்பது..தவர்இல்லை.....நாடு காற்படவேண்டுமானல்..ஒட்டு கேட்கவேண்டும்...
@exploring1083 жыл бұрын
A² KZbin
@sthapathiasekar2 жыл бұрын
வணக்கம் திரு சங்கர். தங்களுக்கு எனது மனமார்ந்த "வாழ்த்துக்கள்" தாங்கள் கடந்து வந்த பாதை தங்களை அருமையாக செதுக்கிய "கூர் உளிகள்" once again salute to you.
@nathansenthilnathan25662 жыл бұрын
இவர் எடுத்த வழி மிக மிக மகிழ்ச்சி. மிக்க கொடுமை. இது தான் நேற்மையின் வலிமை. வாழ்க நண்பர், தோழர்.நேற்மை தொடர்க.
@harip89733 жыл бұрын
நீங்கள் சொன்னது என்னவோ சிரித்துக்கொண்டு ,ஆனால் 'நாங்கள் கேட்டது 'என்னவோ கண்ணீர் வடித்துக் கொண்டு! துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை!! சாதித்து விட்டீர்கள்!? வாழ்க!!
@barath.m88112 жыл бұрын
உண்மைக்கும் நேர்மைக்கும் நம் நாட்டில் நடந்தது 👌👌👌
@velmuruganpillai39072 жыл бұрын
Sir yumai
@akilag70442 жыл бұрын
Real hero
@abc-je7qe3 жыл бұрын
அரசியலும் போலீஸ் துறையும் எவ்வளவு அசிங்கமானது என்பதை உணர்கிறேன். என்றாவது ஒரு நாள் சங்கரைச் சந்திக்க நேர்ந்தால் எழுதும் உங்கள் விரலுக்கு மோதிரம் போடுவேன். வாழ்க பல்லாண்டு
@dhanasekar43293 жыл бұрын
இவை அனைத்தையும் ஞாபகபடுத்தி பேசுவது அருமை. அதை விட அருமை பெயர்களை ஞாபகம் படுத்தி பேசுவது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நன்றி🙏
@nathant3823 жыл бұрын
Valikalai yarum marakamudiyathu.
@dhanasekar43293 жыл бұрын
@@nathant382 correct bro
@jeyamathan81472 жыл бұрын
அய்யா நீங்கள் கடந்து வந்த பாதையை பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. இன்னும் காவல்துறையில் உங்களுக்கு விருப்ப ஓய்வு கிடைக்க வில்லை எனில், நீங்கள் அதே இடத்தில் கண்காணிப்பாளராக பதவியை தொடர்ந்து செய்து, தலைகுனிய செய்த இடத்தில் தலை நிமிர வேண்டும் என்பது எனது விருப்பம். 2) காவல்துறையில் உங்களுக்கு நடந்த கொடுமைகளை எல்லாம் மறக்க முயற்சி செய்யுங்கள்.
@satheeshcharles2 жыл бұрын
When they pushed you to the corner, I had only two options in my life, Felix. One surrender and crawl before them or choose to fight back. I chose to fight back - Shankar. Such a sensible narration. I love it.
@rsn16603 жыл бұрын
போலீஸ் மற்றும் அரசு அதிகாரத்தை எதிர்த்து தனி ஆளாக நின்று போராடி வெற்றி பெற்ற மாமனிதன் சவுக்கு . We salute you .
@kavithamuthu73223 жыл бұрын
True
@daviddenson5993 жыл бұрын
அவன் பில்லா படக்கதையை சொல்லி உங்களை வச்சி காமெடி பன்றான்யா. அது புரியாம நீங்க வேற சிலுத்து சிதற விடுறீங்க? லஞ்சம் வாங்கி சஸ்பென்ட் ஆன பயலுக்கு பேச்சை பாருங்க.
@sanjucrafts67523 жыл бұрын
J
@chandraramanathan7693 жыл бұрын
P0
@manikandaraj71803 жыл бұрын
@@kavithamuthu7322 a
@dhevagjs27413 жыл бұрын
சங்கர் அண்ணன் நீங்க கதைய கொஞ்சம் மறந்துட்டா கூட பெளிக்ஸ் அண்ணன் எடுத்து கொடுத்து நல்லா மேட்ச் பண்றாப்புள்ள...... சூப்பர் அண்ணன்....👌👌👌
@srinivasanr68613 жыл бұрын
பல சோதனைகளை கடந்து வந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சங்கர்
@arulkumarsubramaniam942 жыл бұрын
இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் இருப்பவரிடம் மோதாதே.
@tablamurugesan2 жыл бұрын
அருமையான வரிகள்.
@murugesansankaran14252 жыл бұрын
அண்ணா சிறப்பு. Video வை Skip பண்ண முடியல. உங்கள் வலிமை மிக்க பேச்சு உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு கேட்ட உணர்வு. ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க பிரார்த்திக்கிறேன்.
உன் அலட்சியமான பேச்சுநீ அஇஅதிமு.க.காரன் என்பதை நிரூவித்துவிட்டாய். நீ யோக்கியன் என்றால் சிம்மை ஏன் ஒழித்தாய். நீ ஒரு உண்மையான குற்றவாளி. போலீஸ் நன்கு தெரிந்தே கைது செய்திருக்கிறாய் புகழேந்தியை நீ அடிக்கடி உச்சரிக்கிறாய் உள ஆட் பண்ணியிருக்கவேண்டும் நீ ஒரு பக்கா கிரிமினல் உன்னை ஏன் என்கவுண்டர் செய்யவிட்டார்கள்?
@tylerdurden123 жыл бұрын
@@paramasivamsivam210 அதிமுக திமுக இந்த இரண்டுமே சவுக்கு பல உண்மைகளை வெளிகொண்டுவந்துள்ளர்... அந்த மொட்டை சேகர் ரெட்டி டயரியில் எல்லாமே இருக்குது.. ரெண்டு கட்சியும் ஒன்னு தான் சகோ..
@daviddenson5993 жыл бұрын
அவன் பில்லா படக்கதையை சொல்லி உங்களை வச்சி காமெடி பன்றான்யா. அது புரியாம நீங்க வேற சிலுத்து சிதற விடுறீங்க? லஞ்சம் வாங்கி சஸ்பென்ட் ஆன பயலுக்கு பேச்சை பாருங்க.
@lakshmikanthan39713 жыл бұрын
¹
@உண்மைதமிழன்-ட6ம3 жыл бұрын
நல்ல அதிகாரி💯 நல்ல மனிதர்
@saravanane36083 жыл бұрын
Can't skip a single sec of this video..hats off💯
@sankarvaidyanathan11203 жыл бұрын
I rewind few places bro..
@janarthanaraja33033 жыл бұрын
ò
@santhoshkumar-fj9zd3 жыл бұрын
true
@karthika37032 жыл бұрын
Absolutely
@anandavelui9962 жыл бұрын
Yes brother me also
@vijaykumarshanmugam05112 жыл бұрын
ஓரு நிமிடம் கூட விடவில்லை ஒரு படம் பார்த்த திருப்தியான ஒரு தெளிவான பேட்டி 👏👏👏👏👏👏
@AJITHKUMAR-re5eh Жыл бұрын
That's not like a cinema. His struggle
@kumaresansaroja64142 жыл бұрын
ஐயா நீங்க நடந்து வந்த பாதை கரடுமுரடானது ஆனால் மற்றவருக்கு நம்பிக்கையை குடுக்க கூடியாதுங்க வாழ்த்துகள் ஐயா
@mayuraraja35053 жыл бұрын
Fighting back is great! 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 மண்டியிட்டு மழுங்கி மாய்வதைவிட சண்டையிட்டு சமாளித்து நிற்பது சிறப்பு! 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@saivijayakumar71883 жыл бұрын
ஒவ்வொரு வெற்றிக்குப் பின் வலி மிகுந்த வேதனை, இருக்கிறது. வாழ்க வளமுடன்.
@samynathan3039 Жыл бұрын
வெரி நைஸ் வெரி குட்
@fareethfaree88532 жыл бұрын
இன்று தான் இவருடைய முழு பின்னனியும் அறிந்து கொண்டேன்... வலியும் மனவேதனையும் இப்படி ஒருநபர் வென்றார் என்பதை ஒரு திரைபடத்தில் வரும் காட்சியை கொண்டு கருப்பணை கொண்டு ரசிதோம் மிஸ்டர் சங்கர் அருமை💐...
@babithachelliah58432 жыл бұрын
மற்றவர்கள் கருத்துக்கள்போல் நானும் அப்படியே நினைத்தேன், "இது அரசியல் சம்பந்தப்பட்டது" என்று. பார்க்கத்தொடங்கியபின்பு தெரிந்தது இவர் அனுபவித்த வலி. நான் மட்டுமே பாவம் என்று நினைக்கிற மனிதர்கள் எல்லாம் சற்று இந்நிகழ்ச்சியை பார்த்தால் புரியும் தாங்கள் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று.
@subapriya66082 жыл бұрын
இப்போது சிரித்துக் கொண்டே பேசினாலும். அன்றைய காலகட்டத்தில் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார். மிகவும் துணிச்சலான . நேர்மையான நல்ல மனிதர் 👌
@dheerannaturals86843 жыл бұрын
சவுக்கு சங்கர் அதிகார ஊழலை தோலுரித்த சாதாரண மனிதன்....வாழ்த்துக்கள்....
@daviddenson5993 жыл бұрын
அவன் பில்லா படக்கதையை சொல்லி உங்களை வச்சி காமெடி பன்றான்யா. அது புரியாம நீங்க வேற சிலுத்து சிதற விடுறீங்க? லஞ்சம் வாங்கி சஸ்பென்ட் ஆன பயலுக்கு பேச்சை பாருங்க.
Hats off to you comrade. Very brave and intelligent. God bless. ✌👍💪🙏🥰
@manekshabaskar46443 жыл бұрын
He is telling all of the incident with hidden pains inside it. Police such a irresponsible act to the citizen. This behavior of police should change. Savukku sankar earns more respect through this interview.
@anandvito75993 жыл бұрын
Zz
@anandvito75993 жыл бұрын
@Susi z
@digitaldrawing35733 жыл бұрын
true..
@dexternepo3 жыл бұрын
@Susi Really? That guy has no bias and he attacks all political parties. And he names the people. If he is lying they can easily file a defamation case.
@venkataramanans88773 жыл бұрын
@Susi if you have something substantial to prove that wrong please mention instead of behaving like a blind minded guy. He was arrested, he was accused, he was tortured, he lost his job... But finally has he not won the case against all powerful authorities and cleared his name. Even if he or any whistle blower involved in the main case was proven guilty, what is wrong? They fought against injustice and not remained as a mute spectator like you!
@sumskind Жыл бұрын
A very candid நேர் காணல்...சவுக்கில் இருக்கு நீதி நேர்மை தைரியம்...வாழ்க சவுக்கிn வெற்றி பயணம்...நெஞ்சை நிமிர்த்தி வீர நடை போடும்...
@TruthwillneverDie2 жыл бұрын
நல்லவனுக்கு இறைவன் துணை அருமை சகோ.என்றும் நீதியின் பக்கம் நில்லுங்கள்
@tamilvananvanan67013 жыл бұрын
சோதனைகளை சாதனையாக மாற்றிய தைரியமான மனிதர் வாழ்த்துக்கள் Sir 🙏
@ramarajperumal36323 жыл бұрын
பெரிய நடிகன்
@ramnathj79292 жыл бұрын
@@ramarajperumal3632 pp
@54mdmubarak2 жыл бұрын
மாவீரர் சங்கர்
@jaisanmurugesan51012 жыл бұрын
Super
@jaisanmurugesan51012 жыл бұрын
சிங்க குட்டி
@prabhuyourfriend3 жыл бұрын
நீங்கள் தேர்ந்தெடுத்த "Fight back " தான் உங்களை ஹீரோ ஆக்கி இருக்கிறது.. உங்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பிரச்னையே இல்லை நீங்கள் அதற்கு என்ன எதிர்வினை கொடுத்து இருக்கீங்க என்பது தான் விஷயம்.. கடைசி பன்ச் "fight back "👌👌
@smcv83653 жыл бұрын
He's laughing about it now, but it must have been a nightmare when the incident was happening. My respect for him has tremendously grown...
@vijaysarathi15853 жыл бұрын
You are right bro...
@dhairiyanathan15282 жыл бұрын
இன்னும் மறைக்கப்பட்ட , மறக்கப் பட்ட உண்மைகள் எத்தனை , எத்தனையோ ?
@jansivincent20182 жыл бұрын
Very painful experience , many criminals can escape but one innocent can't be punished. Success has a painful story.
@sktamilkit39612 жыл бұрын
Jnnn a mb
@mathimathimugan5852 жыл бұрын
அருமை... தங்கள் மனவலிமைக்கு... தலைவணங்குகிறேன். தங்கள் நேர்மைப்பணி என்றும்போல் தொடர... வாழ்த்துகள் தோழர்.
@nesamkarthi2 жыл бұрын
என்ன மனுசன் சார் நீங்கள் இவ்வளவு வலிகளை தாங்கி இருக்கிறீர்கள்..வேற லெவல் சார்..உங்கள் ரசிகர் சார் இந்த காணொளிக்கு பிறகு
@DilipKumar-ol5mj Жыл бұрын
..vo
@DilipKumar-ol5mj Жыл бұрын
mn
@krishleo43153 жыл бұрын
கண் கலங்கினேன் உங்களை போன்ற நேர்மையான ஆட்கள் கிடைக்க மாட்டார்கள்
@daviddenson5993 жыл бұрын
அவன் பில்லா படக்கதையை சொல்லி உங்களை வச்சி காமெடி பன்றான்யா. அது புரியாம நீங்க வேற சிலுத்து சிதற விடுறீங்க? லஞ்சம் வாங்கி சஸ்பென்ட் ஆன பயலுக்கு பேச்சை பாருங்க.
@subramaniansubu5493 жыл бұрын
@@daviddenson599 to the next
@vickymaddyable2 жыл бұрын
Intha naaye oru fraud...ivan ethum sonnaalum nambuvinga polaye
@@vickymaddyable this guy is a fraud hence thrown out of police department well deserved
@rk91403 жыл бұрын
Thanks Felix for bringing out Sankar's story. Much more real and sensible than the corrupt liar Sasikala's story. I'm one of the few who doubted Sankar in the past and have permanently changed my opinion now. He has gone through immense pain to take on the mighty and powerful. Bravo!!! Please keep this up Sankar, you are so important for Tamil Nadu.
@thalaadmirarmanijana43973 жыл бұрын
இப்படி ஒரு நல்ல மனிதர் சவுக்கு அண்ணா ...best interview i see In my life....
@ArulArul-wj7gn2 жыл бұрын
சங்கர் தம்பி, எத்தனை வேதனையையும் மறைத்து சிரித்துக் கொண்டே...அற்புதமாக எப்படி உங்களால் பேட்டி கொடுக்க முடிகிறது? தைரியம் மிகுந்த போற்றத்தக்க மனிதர் நீங்கள், இன்றைய இளைஞர்கள் உங்கள் போல் வரவேண்டும்.
@nilanila14132 жыл бұрын
மனதிலும் உடலிலும் எவ்வளவு வலி இருந்தாலும் முகத்தில் சிரிப்பு இப்போ தான் புரியுது உங்களின் தைரியம் துணிவும் வாழ்த்துக்கள்
@vishwascontent3 жыл бұрын
Love his narration skills. Real journalist. Mr. Shankar
@alautheenarts78543 жыл бұрын
தங்களின் உண்மையுள்ள திறமையான பணியில் உங்களுக்கு கிடைத்த கசப்பான அனுபவங்கள் மிக அழகாக பொறுமையோடு பேட்டி கொடுத்திருக்கிறீர்கள் ! இதுவே உங்களின் வெற்றி சவுக்கு சங்கர் அவர்களுக்கு தங்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ! வாழ்க்கையின் அனுபவங்கள் தான் என்றைக்கும் நமக்கு துணை நிற்கும் என்பதே உங்களின் இந்த கருத்து உரையாடல் அருமை ! அருமை !!
@TonyStark-kq8fy3 жыл бұрын
A person like Savukku Shankar should be in high grade officer position now. His experience made him stronger and better like forging a high grade steel. Not everyone can pass through toughness. Vera level inspiration sir. Thanks felix for covering a great story.
@VoiceofLiberty-hi9jp2 жыл бұрын
சவுக்கு சங்கர்..... நேர்மையான பத்திரிக்கையார்களின் முன்னோடி மட்டுமல்ல.... நேர்மையான மனிதர்களின் முன்னோடி.... அநீதிக்கு எதிரான உங்களின் சவுக்கு சுழலட்டும் அண்ணா
@JpJposm2 жыл бұрын
Society needs like you persons. Hats off to your honesty
@cosmicpower91023 жыл бұрын
This is 3 rd time iam watching this same interview , ultimate 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙌🙌🙌🙌😊👍✌️ Shankar sir really ur Real one in our constitution 😊🙌🙌🙏🏼
@captainjacksparrow9442 Жыл бұрын
Jofersat - புரியல, யாராவது சொல்லுங்க
@sampremkumar3 жыл бұрын
Best narration. Felt like watching a movie.
@saravananchellamuthu75963 жыл бұрын
exactly man..i thought the same
@JR-dg2ob3 жыл бұрын
Vijay or Ajith ? Movie..Ingiyumda cinema?🤦
@waterproof84443 жыл бұрын
Yes 💯
@daviddenson5993 жыл бұрын
அவன் பில்லா படக்கதையை சொல்லி உங்களை வச்சி காமெடி பன்றான்யா. அது புரியாம நீங்க வேற சிலுத்து சிதற விடுறீங்க? லஞ்சம் வாங்கி சஸ்பென்ட் ஆன பயலுக்கு பேச்சை பாருங்க.
@tecgame8783 жыл бұрын
@@daviddenson599 enna bro ella comments la promot panringa.. marketing la work panringala
@senthilkumarloganathan86553 жыл бұрын
Shankar can try a movie. Looks like he has a good narrative skills. A good interview.
@tamilbestmusic72363 жыл бұрын
definitely, his direction can break records of kamal hassan
@blacky55592 жыл бұрын
தான் உண்டு தன் வேலை உண்டு நு இருக்ருறவன் ஓட சமநிலை தவறும் போது அந்த கோபம் எப்படி இருக்குனு உனக்கு காட்டுறேன் டா வலிமை படத்தோட வசனம் உங்களுக்கு என்றே எழுதியது போல் உள்ளது RESPECT SIR!!!!
@devaprabue57882 жыл бұрын
just a Entertainment
@gowthamp58537 ай бұрын
I am big fan of you sir, please keep on your good work.
@arun_gaming50083 жыл бұрын
My respect for shankar has increased so much after this interview.. When a man is pushed to a corner, he must fight back...
@johnfaustine98263 жыл бұрын
The best interview I have ever seen without any break. Salute to Mr.Sankar and Mr.Felix
@sugumaranv18143 жыл бұрын
அரசு என்னும் குருட்டு யானையின் முரட்டு செயல்களால் பாதிக்கப்பட்ட ஒரு கலகக்காரனின் கலக்கல் பேட்டி! நிறைய விமர்சனங்கள் உள்ளன.
@jaibala3012 жыл бұрын
ஒவ்வரு மனிதன் பின்னும் ஒரு கதை இருக்கிறது .. நீங்கள் ஒவ்வரு முறை எழுந்து நின்றது தான் உங்கள் தனி சிறப்பு..
@joyerethinam69422 жыл бұрын
Very happy that we have honest people like Shankar...we need more people like him for a better humanity. I started listening to Sankar during Layanya suicide and felt that he is honest..today saw this video and got his background..wish him all success
@kalaranjanisitsabesan45483 жыл бұрын
மிகவும் நேர்த்தியான.உரையாடல் நீங்கள்.கடந்து வந்த பாதை எவ்வளவு வலி நிறைந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது
@rajeshkannan4813 жыл бұрын
ஈஷா யோகா மையத்தை பற்றி அவர்கள் ஆக்கிரமித்த செய்தியினை முதன்முதலாக வெளியிட்டதை என்பதை அறிந்தேன் மிக மிக தைரியம் வாய்ந்தவர் என்பது புரிகிறது
@CosmosChill76493 жыл бұрын
சவுக்கு போன்ற உண்மையான நிருபர்கள் தான் நம் நாட்டுக்கு பெருமை. ப்ராமண ஊடங்கங்கள் பொய்களுக்கு எதிர்ப்பு உண்மைதான். இவர்களை போல் பத்திரிகைதாரர்கள் தான் மக்களுக்கு உண்மையான பாதுகாவலர்.
@sethuramankg3733 жыл бұрын
புரியும்படி பதிவிடவும்
@saibhadra69313 жыл бұрын
Thulka
@gmanikandanmca2 жыл бұрын
இந்து என்.ராம் மற்றும் விகடன் பத்திரிகைகளும் தான் பிராமணர் நடத்தும் ஊடகங்கள்.. அவங்களும் பொய் தானே பாய்
@CosmosChill76492 жыл бұрын
@@gmanikandanmca 9/11, Mumbai, Malegoan Godhra Ellamey poi kadhai da sanghi
@gmanikandanmca2 жыл бұрын
@@CosmosChill7649 முஸ்லீம்கள் செய்த தவறுகளுக்கு முட்டு கொடுக்க வேண்டாம்.. மதத்தை விட தேசம் பெரியது
@spsindia Жыл бұрын
சத்தியமாக சொல்லுகிறேன் , நீங்கள் ஒரு inspiration , நியாயத்துகு பயம் தேவையில்லை , உங்கள் சேவையில் எங்களுக்கும் இடம் இருந்தால் சொல்லுங்கள் அண்ணா ❤
@esudoss33188 ай бұрын
Atleast i saw this interview more than 10 times.
@Prithivivajjiravel3 жыл бұрын
சங்கர் அவர்கள் எழுதிய புத்தகம் மிகவும் சுவாரசியமானது. யாராவது படமா எடுங்கப்பா. தெறிக்கும்.
@baskaranramkumar71892 жыл бұрын
Dear Shankar, I have seen you in some interviews, and I thought this is just another "over-enthusiastic" media person talking about all politicians as if he knows everything. After seeing this interview, my perception has changed completely. The word "grit" can be used however we like, but you are a living example of what grit means. At the end of the interview, you declared "I chose to fight." Really, I got goosebumps when you said that. This determination is what one should learn, young or old. You are a real hero material. On a lighter note, I am expecting a movie on you soon. Thanks Felix for bringing into light Mr. Shankar's story.
@parthi-ps1fj2 жыл бұрын
Ttttttttttttttt
@getinreality68642 жыл бұрын
Hahaha
@thillai692 жыл бұрын
What type of Police life, I don't know what type of Sex life they live. The Indian Bad Police Pigs feed with Shit. Everybody knows Jaffar Sait criminal about Sadiq basha Murder case , IGP Jaffar Sait strangulated Sadiq Basha to death
@prestondevish51042 жыл бұрын
I salute u
@5sundaram4053 жыл бұрын
இந்த சமூகத்தில் வலியும் வேதனையுடனும் சவுக்கு சங்கர் அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார் என்றால் உண்மையில் ஒரு நல்ல மனிதன் தான் நீங்கள். காரணம் . உண்மை தெரியாமல் உங்களை சிலர் விமர்சித்திருக்கிறார்கள் நானும் உங்களை பல முறை யோசித்து இருக்கின்றேன் . நீங்கள் இந்த நேர்காணலில் புன்னகை சிரிப்போடு இந்த நேர்காணல் சிறப்பாக முடித்து இருக்கிறீர்கள். மிக்க நன்றி ஐயா
@rbkr202 жыл бұрын
அய்யாக்கு எல்லாம் தெரியும் உண்மைய சொல்லிடு 😃 Respects to சவுக்கு சங்கர்
@techcraftarena13052 жыл бұрын
It's sad to hear, how the people who are in power are misusing. But a strong courage like Shankar is something commendable. Awesome interview. God Bless you Sir. Thanks to Felix for not interrupting unnecessarily.
@jinnahsyedibrahim84003 жыл бұрын
தோழர் , நீங்கள் சிரித்துக் கொண்டே பேசுகிறீர்கள். எனக்கோ நெஞ்சு வலித்தது. வாழ்க வளமுடனும் நலமுடனும் !
@javageek1233 жыл бұрын
I am a US citizen. i know tamil because my dad is from tamil nadu and married my mom, here in the US. he is a martial art expert and a medical scientist. i follow in his foot steps. my mom adored him. both of them are no more. my dad taught me Tamil. i can read and write. this episode moved me to tears. the man with the mustache looks like my dad. Jems. Diamonds. India should be proud of these men. Especially Tamil Nadu, the land of my Father, should be proud. Tamil is as ancient as Latin and Greek and Hebrew. my dad was very proud of Tamil. so am I.
@dharanis693 жыл бұрын
Nandri 🧡
@xplorertamil2 жыл бұрын
Hello Mr.. I feel your emotions.. But he is not a good person.. He was a fraud..
@trnagarajan2 жыл бұрын
@@xplorertamil Sankar is fraud. Kanimozhi agent
@prozoupvcwindowsanddoors91552 жыл бұрын
Welcome to tamilnadu, come and visit us.
@Ravikumartharun2 жыл бұрын
Nice
@jayachandran32863 жыл бұрын
Perfect journalist.. need this kind of ppls in journalism.
@narayanansubbiah89423 жыл бұрын
Pp
@ramachandranvenkatesan3853 жыл бұрын
Good Bestwishes
@malarjmmalar28202 жыл бұрын
Impressed .Such a professional interview .World Class Journalism
@Dreemitspositive Жыл бұрын
எப்போதும் இப்படி துணிச்சல் மிக்க மனிதனாகவே இருங்கள் உங்களின் தைரியமும் துணிச்சலும் இன்றைக்கு அநேக அதிகாரிகளுக்கு கூட இல்லை 👍🏻