"கஷ்டமா இருக்கு 😭 Amaran பாத்துட்டு.." 💔 நாம் காணாத Mukund-ன் பக்கத்தை சொன்ன Real Indhu Rebecca

  Рет қаралды 923,426

Rednool

Rednool

Күн бұрын

#MajorMukund #indhurebeccavarghese #amaran #sivakarthikeyan #saipallavi #rajkumarperiasamy #kamalhaasan #kashmir #Rednool #jeyachandran
"கஷ்டமா இருக்கு 😭 Amaran பாத்துட்டு.." 💔 நாம் காணாத Mukund-ன் பக்கத்தை சொன்ன Real Indhu Rebecca
Subscribe - / @rednoolofficial Thank you for your support.
===============================
Rednool is a Digital Media Platform that provides you fully Entertainment based on Cinema, Music Concerts & Events, Reality Shows, Exclusive Interviews, Lifestyle and much more.
Watch out this Global KZbin Channel to know more around the World, Stay tuned and Enjoy with us!
You Can Also Follow Us for more Updates @rednoolofficial
#1811808

Пікірлер: 147
@Afrinhaaris
@Afrinhaaris 11 күн бұрын
Amaran 2 eduthu indhu yepti Avanga ponna valakuraanga avanga yevolo problems face panraanga avanga yevolo miss panraanganu eduthaa nalla irukum
@JaiRam-pd9qu
@JaiRam-pd9qu 11 күн бұрын
Yes
@thangameengal9119
@thangameengal9119 10 күн бұрын
Yes
@gopijayaram1442
@gopijayaram1442 10 күн бұрын
Ama kashmirla eppadi evanum padikama kundu poturanga..nasama poranga islam pera solli evlo kevalama irukanga nu part-2 edukalam
@sangeethasangeetha8163
@sangeethasangeetha8163 10 күн бұрын
Yes
@revathiraja405
@revathiraja405 10 күн бұрын
Yes😊
@s14000
@s14000 6 күн бұрын
Siva and sai has done an outstanding role in the movie! They both deserve National award!
@taliorkasthuri9382
@taliorkasthuri9382 5 күн бұрын
அடி தங்கமே நீங்க ஏதோ முக்கியமானது முகுந்தை பற்றி சொல்றீங்கன்னு தெரியுது நீங்க ஆங்கிலத்தில் உரையாடல் பண்ணதால எதுவும் புரியவில்லை மா படம் பார்த்துட்டு நான் ஒரே அழுகை நீங்க இருவரும் குழந்தையுடன் எப்படியெல்லாம் வாழணும்னு ஆசைப்பட்டு இருப்பீங்க அதை நினைக்கல மா ரொம்ப வருத்தமா இருக்கு😢😢
@freebirdsfreebirds_4tg
@freebirdsfreebirds_4tg 3 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@divyakn2773
@divyakn2773 2 күн бұрын
" ஆரம்பத்தில் முகுந்த் அவர்கள் இறந்த பிறகு சிறிது நாட்கள் நிறைய இடங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது, கொடியேற்றங்களில் பங்கு கொள்ள வேண்டி இருந்தது. மிகவும் அலைச்சல் இருந்து கொண்டிருந்தது அதனால் என் குடும்பத்திற்காகவும் என் மகளுக்காகவும் இவைகளில் இருந்து சிறிது ஓய்வு எடுத்து கொண்டேன். இது போன்ற ஒளிபரப்பு ஒன்றில் ஒரு நபர் என்னிடம் "நீங்கள் நினைக்கிறீர்களா முகுந்த் அவர்களை இந்த உலகம் நினைவில் வைத்து கொள்ளும் என " என்று கேட்டார், அந்த கேள்விக்கு பிறகு நான் முகுந்திற்காக எதாவது செய்திருக்க வேண்டுமோ என்றெல்லாம் தோன்றி கொண்டே இருந்தது ,கடந்த 8 வருடங்களாக இந்த சிந்தனை எனக்குள் ஓடிக்கொண்டெ இருந்தது. பிறகு ஒருநாள் இயக்குநர் அவர்கள் என்னை இப்படத்திற்காக தொடர்பு கொண்ட பொழுது, நான் நினைத்த முதல் விஷயம் இதை செய்தால் முகுந்த் மிகவும் மகிழ்ச்சி அடைவார் ஏனெனில் முகுந்த் மிகப்பெரிய சினிமா ரசிகர், கமல் அவர்களுடைய அன்பே சிவம் திரைப்படம் முகுந்திற்கு மிகவும் பிடிக்குமென சொல்லி கொண்டே இருப்பார். அதனால் இந்த வாய்ப்பை முகுந்திற்காக ஏதாவது செய்ய கிடைத்த நல்வாய்ப்பாக பார்த்தேன். இதை எல்லாம் முகுந்த் பார்த்து கொண்டிருந்தால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவார். முகுந்த் அவர்கள் எப்பொழுது நான் துவண்டாலும் சொல்லி கொண்டே இருப்பார் " நீ முகுந்த் உடைய மனைவி, நீ தைரியமாக இருக்க வேண்டும் எப்பொழுதும் "என்று . எங்கள் திருமணத்திற்காக சிறிது போராட வேண்டி இருந்தது ஏனெனில் எனக்கு 2 அண்ணண்மார்கள். நான் கடைக்குட்டி. அதனால் மொத்தம் 3 அப்பாக்களை நான் சமாளிக்க வேண்டி இருந்தது. என்னை செல்லமாக வளர்த்தியதால் என் அப்பா என்னை ஒரு ராணுவ வீரருக்கு மணமுடிக்க பயப்பட்டார். எனது அப்பா ராணுவத்தில் மருத்துவராக இருந்து அதை கைவிட்டு விட்டு தனியார் மருத்துவராக பின்னர் பணியாற்றியவர். அதனால் அவருக்கு எப்பொழுது என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் உயிருக்கு பாதுகாப்பில்லை ராணுவத்தில் என்ற அச்சம் இருந்தது. அப்பொழுது நான் போகும உயிர் எங்கா இருந்தாலும் போய் தான் ஆகும் என சொல்லி அவர்கள் மனதை மாற்ற முயன்றேன். முகுந்தும் என் அப்பா மனதை மாற்ற அவர் அவரையே மெருகேற்றி கொண்டார். என் மாமா ஒருவர் விமானப்படையில் பணியாற்றினார். அவரும் என் அப்பாவிடம் முகுந்திற்காக சிபாரிசு செய்து திருமணத்திற்கு ஒப்பு கொள்ள சொன்னார். முகுந்த் எல்லையில போராடிக்கொண்டிருந்த வேளையில் நான் இங்கு தனிமையிலும் என் குடும்பத்துடனும் எங்கள் திருமணத்திற்காக போராடிக்கொண்டிருந்தேன். சிறிது கடினமான பாதையாக இருந்தாலும் எங்கள் முன்னேற்றத்திற்கு அது பெரிதும் உதவியது " இது தான் அம்மா இந்து அவர்கள் மேல் உரையாடலில் பதிவிட்டது.
@shajiaathil7109
@shajiaathil7109 2 күн бұрын
ஆங்கில உரையாடல் எனக்கும் புரியவில்லை என சொல்ல தான் வந்தேன்... But, 👆மேலே போட்டிருக்கும் விளக்கம் அருமை... எல்லாம் புரிந்தது இப்போது... 👌இந்த படத்தை தியேட்டரில் பார்க்கும் பொழுது, அழுது அழுது, என் மூச்சு நின்று விடுமோ என பயம்... அந்தளவுக்கு என்னை அழுக வைத்த ஒரு படம் இதுவே 👆😢😢😢😢
@JASNAMCORNER
@JASNAMCORNER 2 күн бұрын
​@@divyakn2773thank you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@velbava1487
@velbava1487 2 күн бұрын
Thank you .....😂❤❤❤
@ranjiths7382
@ranjiths7382 7 күн бұрын
ஒரு பெண் மனைவி ஆழ கூடாது ன்னு சொன்னவர் சொல்லின் அர்த்தம் இந்து மேடம் முகத்தில் உள்ளது. முகுந்தன் முன்னால் நடப்பதை முன்னே சொல்லி இருக்கிறார். இந்திய மக்களுக்காக குழந்தையும் மனைவியுமா வரவில்லை முகுந்தன் சார் மூளைக்கு.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳.🙏🙏🙏🙏
@Ulakhan0
@Ulakhan0 6 күн бұрын
Army la irntha ellarukume idanada nadakkum ivenuke mattum enda biobic moodithe pongada
@ChandraLeka-ky4gx
@ChandraLeka-ky4gx 3 күн бұрын
Mukund sir ku mattum illa. All armyman Kum....
@roshini.d6thc94
@roshini.d6thc94 10 күн бұрын
Ennai romba pathicha move all time feel pannitu erukka
@AfshanMohammed-pm6dg
@AfshanMohammed-pm6dg 8 күн бұрын
Paathichitte irukka vaazhthukkal 😂
@Kkapil96110
@Kkapil96110 2 күн бұрын
​@@AfshanMohammed-pm6dg dai muslim ☪️🏳️‍🌈 thayoli illegal immigrants ☪️ 🤡 🐷 avaru army soldier da , un appan mathri useless Ila maybe your used ☪️ ondom means un mathri nai laan ivara pathi pesa matiga 🇮🇳🤝🇮🇱
@vennilamohanraj8595
@vennilamohanraj8595 6 күн бұрын
கணவரைக் குறித்து பேசும் போது இப்போக் கூட அழல.என்ன ஒரு வலிமை?
@preethipreethi7212
@preethipreethi7212 2 күн бұрын
Some people tend to cry and feel privately. Not everyone are same
@dhakshanaathikshana1695
@dhakshanaathikshana1695 20 сағат бұрын
❤❤❤
@VS-rl5mu
@VS-rl5mu 5 күн бұрын
Hats off to Indian Army. Tributes to Major Mukund , Vikram Singh 😢 And all so to all indian military forces who did and doing at present to safeguard our nation. 🇮🇳🇮🇳🇮🇳🙏
@sathishd1981
@sathishd1981 Күн бұрын
This film is front of lot of soldiers we loosed… Great move Keep it up Amaran Team
@kaviyak4634
@kaviyak4634 11 күн бұрын
Iron lady seriously hatsoff to u mam
@ponmalarraja1820
@ponmalarraja1820 10 күн бұрын
Real hero Mukund varadarajan SALUTE... Strong lady selfless love, Indu great lady... All okay, Indhu ma'am why u went to Australia my doubt my curiosity whatever our hero's wife has no place in India to survive.... why???????
@SMSelvaa
@SMSelvaa 6 күн бұрын
They have the choice to live wherever they live. Are you going to take care of them?
@aswathyv523
@aswathyv523 2 күн бұрын
She is a teacher in australia
@ponmalarraja1820
@ponmalarraja1820 Күн бұрын
@SMSelvaa No bro .. I'm not sure about taking care of them... Bravery hero Mukund was in the military and did a great job to serve for our nation, but his wife serves as a teacher for another nation just to earn/ survive / some other reasons .... Each and every word Indhu ma'am said Mukund was very interested in military service. She said now next to her Mukund will sit smile and watch.her. . Now u think how his soul will be.... Do u think his soul will be happy... That's why I asked.... The same question for u... r u ready to go to the military to save our people and send family members to aboard... is it fair, bro..
@guaponeela
@guaponeela Күн бұрын
everyday staying where he died hurts maybe, or for providing best for her kid, its their personal life
@RajpremKumar
@RajpremKumar 20 сағат бұрын
Do u even know him before this movie
@Thillai24
@Thillai24 5 күн бұрын
2:59 my eyes 👀 just hold the tear😢
@nithyapk01
@nithyapk01 4 күн бұрын
Very true... "I just love him. I think that's how u love" !! ❤️❤️
@magakrishnan3603
@magakrishnan3603 7 күн бұрын
Movie பாத்துட்துடு thukamey varala ஆர்மி life kanuku munala kadidanga
@Vijaya_Bharath
@Vijaya_Bharath 3 күн бұрын
Thank you for giving this move about mukund sir story❤️
@muralidharankathiresan1556
@muralidharankathiresan1556 11 күн бұрын
Bold lady. Hats off
@ssenthilkumar7963
@ssenthilkumar7963 3 күн бұрын
Nice sister u are legend proud of Army man wife God bless you ❤
@ramkipriya2141
@ramkipriya2141 11 күн бұрын
Lovely and pure heart ❤️
@leogracious7345
@leogracious7345 4 күн бұрын
Acdually... Aaran is a one of the HEROINE Movie... This movie is Submit to all Soldiers wife and Family... Love u all... God bless You...🎉🎉🎉❤
@Vedurocks2405
@Vedurocks2405 2 күн бұрын
Not a Sai Pallavi fan at all. Infact I don’t like to watch her movies but since this movie was about Mukund I watched it and I must say more than SK I was moved on the scenes that portrayed SP. she acted so so well that the emotions hit me so hard like it was actually happening to me. The aura and emotion that transpired from SP on the screen to my house’s couch is truly because of the magnificence in the acting. I am 💯 sure SP will get an award for her acting. Mukund got an award for his service and Sai Pallavi for her acting surely
@THIKSHAADITI
@THIKSHAADITI 4 күн бұрын
Amaran 2 yedutha nalla irukkum
@BhuvaneswariRajasekar-c8w
@BhuvaneswariRajasekar-c8w 5 күн бұрын
True love... Strong lady
@divyaselvakumar1950
@divyaselvakumar1950 4 күн бұрын
Enna rompa pathicha movie enna mum rompa feel pandran nalam epdi erupana nu tharila indhu mam great 4 time poi pathutan movie
@krishnaprasad2815
@krishnaprasad2815 5 күн бұрын
Kamal sir mind voice : erunga da Nan pesa start panna podum Vidya Vidya pesuren 😅
@Mahalaksm1
@Mahalaksm1 8 күн бұрын
My cousin sister studied in mcc college in tambaram, 20yrs before, she is name is kiruthiha, now she is settled in Scotland after marriage,
@narmadhanarmy5768
@narmadhanarmy5768 9 күн бұрын
SK Genuine ❤❤❤
@iv-gk6ej
@iv-gk6ej 3 сағат бұрын
இந்த மாதிரி ஒரு வீரர் உடைய வீடியோக்கள் பாக்குறதுக்கே நம்ம கொடுத்து வச்சிருக்கணும் நிறைய யூடியூபர்ஸ் பார்த்தீங்கன்னா பணம் சம்பாதிக்க பல வழிகள் தேர்ந்தெடுத்து போட்டுட்டு இருக்காங்க அதை எல்லாம் பார்க்கிறத விட்டுட்டு இந்த மாதிரி நிஜாம் வாழ்க்கையில் நடந்ததை பார்க்க கத்துக்கிட்டா நம்மளும் நல்லா இருப்போம் நம்ம குழந்தைகளும் நல்லா இருக்கும்
@rtc3630
@rtc3630 11 күн бұрын
Hats off you mam.. No chance
@NS-bq6js
@NS-bq6js 5 күн бұрын
I am a shivakarthikeyan fan....enala andha last scene adha normalave paka mudila army people oru reasona inonu sk annava angavechi paka mudila uyire poitu vandhuchu luv u sk anna ...❤❤❤respect mukund and his family
@rukmaniakila
@rukmaniakila 9 күн бұрын
அமரன் படம் பார்த்து என் மகன் போல அழுது விட்டேன்
@RANJITHKUMAR-b3c
@RANJITHKUMAR-b3c 2 күн бұрын
Nice movie.....
@kalaitamil3134
@kalaitamil3134 2 күн бұрын
Movie pathu du nan romba aluthen
@kanchiraveisubramaniyan9187
@kanchiraveisubramaniyan9187 10 күн бұрын
The Hero, heroine are already got national award by getting oppurtunity to act in such noble film These kind of films only needed to society. It can be trend setter in the days ahead. Salute to major Mukundh varadarajan ji & all his entire family & close relatives & friends, colleagues . Jai hind.
@Deepika-kc9hr
@Deepika-kc9hr 6 күн бұрын
Amaran 2 vandha finishing ha irukummm.... Plss
@Thalapathy_tvk_07
@Thalapathy_tvk_07 5 күн бұрын
Epdi eduka mudiyum amaran 2. Entha Katha vachu eduka mudiyum?
@PK-VALAVAN_Vlogs
@PK-VALAVAN_Vlogs 7 күн бұрын
CHOLAN TAMILAN BRAVE LIKE 🤴 SISTER🎉 NO CRY...THANJAVUR TAMILAN ❤
@shanmedia6073
@shanmedia6073 3 күн бұрын
kzbin.infoDlTXA-Looao?si=xRg984W-dCtPH5d_
@Sendan1-r5u
@Sendan1-r5u 3 күн бұрын
You're simply amazing and so strong. Life without soul is unimaginable. God bless you.
@cutiejoshi9529
@cutiejoshi9529 7 күн бұрын
We wanna you to interview Indu separately
@venkatesanvenki92
@venkatesanvenki92 18 сағат бұрын
Indhu madam 🙏🙏🙏
@iv-gk6ej
@iv-gk6ej 3 сағат бұрын
இந்த மாதிரி வீடியோக்கள் எல்லாம் பார்த்தா கூட ஒரு நல்லது இந்த மாதிரி நல்ல விஷயங்களை பார்த்து தெரிஞ்சுக்கோங்க மக்களே இந்த மாதிரி வீடியோக்கள் தான் லைஃப்ல வந்து முன்னுக்கு வருவதற்கான ஒரு வழிகள்
@kannancjb4229
@kannancjb4229 11 күн бұрын
ANGELIN DO NOT THINK YOU ARE A GOOD AND GREAT ANCHOR.... JUST GIVE RESPECT TO EVERYONE ,,YOU BULLSHIT CALLING INDU ,,,, BUT CALLING SAI PALLAVIA MAM,,, AM NOT DITCHING SAI ,,,BUT ALSO SHE ALSO DESERVING
@karthikadevi6297
@karthikadevi6297 11 күн бұрын
Yes, Anchors need to be more sensible
@vimalamarlin9555
@vimalamarlin9555 11 күн бұрын
She said indhu mam
@anupriyamathiyalagan
@anupriyamathiyalagan 11 күн бұрын
Yes... She said Indhu Mam
@nathikajen264
@nathikajen264 7 күн бұрын
Indhu mam nu than solranga. Nalla ketu comment pannunga
@MsJP-iq3vx
@MsJP-iq3vx 6 күн бұрын
Only one place she said Insu.. that's in flow she said..ntg wrong in it..y u people finding faults in everything!
@vijianand9248
@vijianand9248 9 күн бұрын
Lot of other people in india has in the military and fought for India. I think it is time to acknowledge every single person who has sacrificed their life for India, by not singling out one person by giving importance, praising in the social media. Movies are made from business perspective to nake profit from producers to the cine actors. I think it is time to move on.
@rojaravisankar2961
@rojaravisankar2961 3 күн бұрын
I literally cried the whole movie ❤❤❤❤❤❤sema sema hatsoff mukunthan sir and indhu mam❤❤❤❤❤❤❤
@In_path_flavor
@In_path_flavor 3 күн бұрын
Maranam na ippati irukkanum
@lazytalltraveller
@lazytalltraveller 2 күн бұрын
Movie pakka poi pvr grand galaada Pallavaram screen 2 purse tholachutan, kedaikaka.. Nalla ullangal kedacha pls reply :) sudharsan r all my data’s are in it 😢
@melkizedek9867
@melkizedek9867 5 күн бұрын
Mukunth sacrifice himself for our Country....But this country not save Mugunth's life... Every year They want many Soul's like ur Mugunth and Kashmiri's for their politics....
@rathikarathika5968
@rathikarathika5968 4 күн бұрын
Mukund photo parthalae kathari kathari aluga varuthu
@yokeshpotter5139
@yokeshpotter5139 Күн бұрын
Ungaluku video upload pannanum na pannuga da ana athukku yen da Thumbnail epdi puriyala views kaaga epdilaam pannathinga pls
@freebirdsfreebirds_4tg
@freebirdsfreebirds_4tg 3 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Nini-u6i
@Nini-u6i Күн бұрын
Oh I didn’t know they have a daughter.. so he left a varis
@brinthasivagugan4325
@brinthasivagugan4325 11 күн бұрын
❤❤❤
@t.narayanan7941
@t.narayanan7941 3 күн бұрын
Pl speak tamil you are from kerala namaste jaihind jindabad bharat mada ki jai
@sujasara6900
@sujasara6900 11 күн бұрын
😢
@thiyamybabygirl2144
@thiyamybabygirl2144 3 күн бұрын
Adeiii anga naduvula oru manusan ukkandhu irukkaru. Avara edhavathu kealunga. Avaru yaar theriyuma.
@JooCabs-o5g
@JooCabs-o5g 3 күн бұрын
Tamil la pesunga
@socialviews5868
@socialviews5868 10 күн бұрын
😢😢😢😢
@E.A.V.-fv3vl
@E.A.V.-fv3vl 11 күн бұрын
😂❤❤❤❤❤
@NarasimanN-ti2lh
@NarasimanN-ti2lh 3 күн бұрын
Hundred of army personnel have sacrificed life. MUKUND VARADARAJAN IS 101. INDHU IS USING IT AS PUBLICITY
@nikithageorge441
@nikithageorge441 3 күн бұрын
seri neenga enna panninga?
@tulsilshetty9733
@tulsilshetty9733 Күн бұрын
Why only 101 among 140 cr? This is where the greatness lie! Between let it be a publicity whats wrong to show a brave man's motivational life story so that this country may produce more and more great soldiers like him? You better stay at home rather than giving so much work to your narrow mind that's better for the society as well
@Mahalaksm1
@Mahalaksm1 8 күн бұрын
Uyirudan irundhacarai wifeku avlo support s dhu pesi iruparu pola, muhundhan,
@ravikkannan5128
@ravikkannan5128 10 күн бұрын
நல்ல விஷயம் தான் அவருடன் நன்றாக இருந்திருக்கலாம்.... ஆனால் இந்த அம்மா இப்பொழுது அதிகமாக சீன் போடுகிறது
@rinilasworld4376
@rinilasworld4376 10 күн бұрын
Ena scene poduranga.... Arivu illaiya... Avanga evlo periya prblm face ppanni erukanga... Such a brave women
@Satrap246
@Satrap246 10 күн бұрын
OMG!! you are unbelievable, 8 years munnadi iranthu pona kanavarai ninaichikitey ponna single mother ah valathikitu still honouring husbands legacy. I can only see how excited she is for the common people to know about mukuth Sir. She is spending her eternity in his memories.. she has the rights to do whatever she wants to.. what have you done other than backbiting someone!!
@ravikkannan5128
@ravikkannan5128 9 күн бұрын
@@rinilasworld4376 கமல்ஹாசன் பத்தி உங்களுக்கு தெரியும்ல... அவர் நல்லவரா கெட்டவரான்னு யாருக்கும் தெரியாது... அவரு முன்னாடி கொஞ்சம் அதிகமா பேசுனா ஆபத்து என்பதற்காகவே அப்படி சொல்கிறேன்...
@hellojoy1000
@hellojoy1000 7 күн бұрын
po da lusu
@nambirajan5282
@nambirajan5282 4 күн бұрын
Ethu rompa over
@thomassamuel9388
@thomassamuel9388 Күн бұрын
The actor and actress were outstanding in this movie they deserve honours
@keerthanamurugan7772
@keerthanamurugan7772 11 күн бұрын
❤❤❤❤❤❤
@SABANAYASMINEA
@SABANAYASMINEA 10 күн бұрын
❤❤❤❤
@DANIELTamil.2024
@DANIELTamil.2024 3 күн бұрын
❤❤❤❤
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 85 МЛН
Trick-or-Treating in a Rush. Part 2
00:37
Daniel LaBelle
Рет қаралды 47 МЛН
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 85 МЛН